நான் யார்? - ரமண மகரிஷியின் அறிவுரைகள் ~ WHO AM I ? (THE ORIGINAL)

  Рет қаралды 1,177,340

Ramana Maharshi's Guidance [Tamil]

Ramana Maharshi's Guidance [Tamil]

Күн бұрын

Пікірлер: 487
@sivamayavan1628
@sivamayavan1628 4 жыл бұрын
நான் யார்!? என்ற கேள்வியே அனைவருக்கும் உபதேசமாக அமைந்தது வாழ்க 🙏 பகவான் ரமண மகரிஷி 🌷🌸🌺🏵️🌻🌼💐
@தமிழ்குரல்-ஞ5வ
@தமிழ்குரல்-ஞ5வ 2 жыл бұрын
மனமற்ற வெறுமை நிறைவான ஞானத்தேடலுக்கு வழிகாட்டியான ரமணமகரிஷியின் வார்த்தைகளை தொகுத்து வழங்கிய உங்கள் பாதம் பணிகிறேன்!!!
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 2 жыл бұрын
மிக்க நன்றி. ஆனால் கடவுளே மனித உருவில் வந்த ரமண மகரிஷியிடம் தான் பணிய வேண்டும். அவர் தான் உள்ளிலும் வெளியிலும் இருந்து வழிகாட்டும் சத்குரு.
@தமிழ்குரல்-ஞ5வ
@தமிழ்குரல்-ஞ5வ 2 жыл бұрын
🌈💛
@lalithathiru3171
@lalithathiru3171 3 ай бұрын
@nagarathinamvenkidasamy2307
@nagarathinamvenkidasamy2307 5 жыл бұрын
ரமண மகரிஷியின் உபதேசங்களை அதே கருணையோடு காலம் என்ற தடையை நீக்கி வழங்கிய உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றியும் வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன்.
@dayalamurthy3195
@dayalamurthy3195 Жыл бұрын
Yy
@purushothpurushothaman.a4055
@purushothpurushothaman.a4055 Жыл бұрын
ஓம் நமோ பகவதே ரமணாய நமஹ நான் 2007 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரியில் பயின்று வரும் மாணவ பருவ கால கட்டத்தில் ரமணாஆஸ்ரமம் அடிக்கடி சென்று தியானத்தில் ஈடுபட்டு வந்தேன் அதன் ஈர்ப்பு 2023இன்று பல விதமான நன்மைகள் என்னை மேன்மை படுத்தி கொண்டு செல்கிறது 🙏🙏🙏
@lalithathiru3171
@lalithathiru3171 3 ай бұрын
Omg ❤
@viratian__efx__
@viratian__efx__ Жыл бұрын
💯மிக முக்கிய , அருமையான பதிவு.ஓம் ரமணமகரிசி போற்றி போற்றி.🙏
@yuvarajyuva193
@yuvarajyuva193 6 жыл бұрын
மிகவும் அருமை. கருத்துக்கள் கூறும் குரல் வளம் அமைதியாக புரியும் வகையில் சொல்லித்தரும் நேர்த்தியான குரல். ரமண மஹரிஷி அருள்.
@ashokgnanagnana3553
@ashokgnanagnana3553 5 жыл бұрын
Super
@sathivelsathivel3724
@sathivelsathivel3724 5 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@ganeshamuttalveeramani7127
@ganeshamuttalveeramani7127 4 жыл бұрын
கேட்கவே செவிக்கு மிக இணிமை மணதிற்கு ஆணந்தம்
@Karthikeyan-bq1hp
@Karthikeyan-bq1hp 4 жыл бұрын
Thank you...... எனக்குள்ள இருந்த மனக்குழப்பங்கள் மெல்ல மெல்ல நீங்க விட்டது...... நான் எண்ணங்களை கையாள கற்றுக் கொண்டேன்...... அது தோன்றும் போது தெளிவாக மனதிற்குள் விசாரணை செய்து அந்த எண்ணங்களை அழித்து விட வேண்டும்....... நான் தேடிய தேடல் இதுதான்.... மிக்க நன்றி
@lalithathiru3171
@lalithathiru3171 3 ай бұрын
All of us are gifted to atlest trying to surround to Ramana Maharishi.On Ramana Maharishi Nama.Thank you for your explanation.Valga valamudan 🙏
@gopalr6497
@gopalr6497 4 жыл бұрын
I am sahana styding in 6th std. This video helped me so much for my self realisation Now I am helping others to see who God is. Now for me everything is the same I don't need any extra knowledge if I learn i will forget it after sometime. Tq so much .very useful
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 4 жыл бұрын
Good it is useful to you. But Ramana Maharshi says that the person who thinks he does not know anything but tries to practice quietly, is the only one who can even think of what self-realization is.
@ravishdhange3532
@ravishdhange3532 3 жыл бұрын
V true one who says I know don’t know. Brahman is not an object to be known
@ramakrishnanrly
@ramakrishnanrly 5 жыл бұрын
நாம் அனைவரும் ஆன்மா என்று உணர்ந்து கொள்ள இந்த உலகம் கனவாக. கருத பட வேண்டும் என்ற விளக்கம் அருமை நன்றி
@eshwarsasthika1803
@eshwarsasthika1803 4 жыл бұрын
மிகுந்த நன்றிகள் இறைவா🙏🙇🏼‍♀️🤲🌻
@ramasubramaniamsulur1906
@ramasubramaniamsulur1906 5 жыл бұрын
இன்று உங்களது பதிவை கேட்டேன். துல்லியமான, நிதானமான ஒலிப்ப திவு. No emotion attached.நன்றி Let me listen to other records and revert madam. You can start a what's app group if not already created.may give two minutes recording every day Pranams to Mahaperiava and Ramana, Ramakrishna Ramasubramanian sk
@srikrishnaengineeringacade7893
@srikrishnaengineeringacade7893 4 жыл бұрын
Last six to seven month i was in stress ...but grace of ramana maharishi this one audio changees my thoughts...thank you god...and this video
@Chummairu123
@Chummairu123 3 жыл бұрын
Visaranai pannunga.. your every thoughts go automatically
@ஆத்மஞானம்-ஞ6ம
@ஆத்மஞானம்-ஞ6ம 3 жыл бұрын
மிக அருமையான பதிவு 🙏 ஆத்ம விசாரணை இல்லாமல் எந்த ஒரு நபராக இருந்தாலும் ஆத்ம தரிசனத்தை பெற முடியாது.
@kannan2682
@kannan2682 18 күн бұрын
ஓம் ஶ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம்🌺🙏🌺
@Beast-ts1vj
@Beast-ts1vj 5 жыл бұрын
ரமணரின் இந்த அற்புதமான விளக்கம் ஆன்ம தேடல் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரமண பகவானே போற்றி.
@kannan2682
@kannan2682 Ай бұрын
ஓம் ஸ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம் சரணம்🌺🙏🌺
@guruvesaranam1813
@guruvesaranam1813 6 жыл бұрын
Wow.. super.. என் தேடலுக்கு இதுதான் விடை...thankyou.🙏
@srivirao
@srivirao 4 жыл бұрын
பல பேர் தேடலுக்கு ரமணரின் நான் யாரே விடையாக உள்ளது சகோதரி.
@sivamayavan1628
@sivamayavan1628 4 жыл бұрын
வாழ்க!
@ramachandrancp17
@ramachandrancp17 4 жыл бұрын
@@srivirao ààaaaaaaAaaaAaaaaaAAaaa
@aloecarbow4964
@aloecarbow4964 3 жыл бұрын
???
@manikandana5430
@manikandana5430 3 жыл бұрын
சற்குரு பழனி சுவாமிகள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@thavamnayaki7438
@thavamnayaki7438 3 жыл бұрын
உண்மையிலே உண்மையான அற்புதமான சொற்பொழிவு கேட்க கேட்க மனம் மகிழ்ச்சி அடைந்தது
@bharathishanmugam7843
@bharathishanmugam7843 4 жыл бұрын
அற்புதமான விளக்கம். நன்றி. ரமணமகரிஷியின் திரு வடி சரணம்........
@mavanaja
@mavanaja 3 жыл бұрын
ஒவ்வொரு முறை கேட்கும் பொழுது மேலும் புரிதல், பிறகு உற்சாகம். அதனால, பகவான் ஸ்தலத்தை காண வேண்டும் என்பது உண்மை. ஒலி வடிவத்தில் தந்தமைக்கு நன்றி
@nature-yr4wj
@nature-yr4wj 4 жыл бұрын
Wonderful explanations. Who am i ..Bagawan Ramana shall shower his grace upon all of us...Daily many times listening to this reminds our Self..vichara
@gopalsm142
@gopalsm142 3 жыл бұрын
நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@viswanathan.gviswanathan5077
@viswanathan.gviswanathan5077 Жыл бұрын
அற்புதமான விளக்கம் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil Жыл бұрын
🙏🏼
@sunandinil5983
@sunandinil5983 4 жыл бұрын
Thankyou Smt.Vasundhara for totally reading out the book "naan yaar" published from Sri Ramanashramam, Tiruvannamalai.
@erachezhian3419
@erachezhian3419 2 жыл бұрын
அருமையான பதிவு அருமையான தமிழ் உச்சரிப்பு அருமையான விடை
@kodandaram5261
@kodandaram5261 4 жыл бұрын
Thank you sister. A great work useful for everyone. Need to listen with good concentration several times to understand and digest a little. Great teachings of Swami Ramana Maharshi.
@ramram-lh2xf
@ramram-lh2xf 5 жыл бұрын
இந்த உலகில் எத்தனையோ மகான்கள் இருக்கலாம் ஆனால் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அதில் ஒரு தனித்துவமானவர் உண்மையில் பகவான் ரமண மகரிஷி பற்றி நான் அறிந்தது ஒரு சமயம் பகவான் ரமணரின் போட்டோ பார்த்தேன் ஆனால் இவர் யாரென்று எனக்குத் தெரியாது இவர் யார் யார் என்று யோசிப்பேன் ஒருநாள் நான் லைப்ரரியில் படித்துக்கொண்டிருந்தேன் எதர்ச்சையாக ஒரு புத்தகம் என் கையில் வந்தது அந்த புத்தகம் எடுத்து பார்த்தேன் அதில் ரமணர் போட்டோ இருந்தது அது அவர் வாழ்க்கை வரலாறு படித்தேன் அதிலேயே மூழ்கி போனேன் என் வாழ்க்கையில் சில மாற்றங்கள் என் மனதில் அமைதி என்னுள் சில மாற்றங்கள் ஆழ்ந்த சிந்தனைகள் பகவானைத் தியானித்தல் அவர் என்னுடன் இன்றும் இருப்பதை போல் உணர்தல் அவர் சென்ற ஞானப் பாதையில் என்னையும் கூட்டிச் செல்வது போல் உணர்கிறேன் என் வாழ்வில் எப்பேர்பட்ட சூழ்நிலைகள் வந்தாலும் அடுத்த கணம் என் உயிர் பிரியும் தருவாயிலும் நான் மலைப்போல் நம்பி இருப்பது என் பகவான் ரமண மகரிஷி மட்டும் தான் பகவான் தனித்துவமானவர் என்று சொன்னதற்குக் காரணம் அவர் செல்வத்தையோ இல்லை புகழ்யோ தருபவர் அல்ல மாறாக ஞானத்தைத் தருபவர் மன அமைதி தருபவர் தினமும் குறைந்தது 1008 முறை யாவது இந்த மந்திரத்தை ஜெபியுங்கள் உங்கள் வாழ்க்கை மாருவதை நீங்கள் உணருவீர்கள் உங்கள் மனதில் அமைதி பிறக்கும் உங்கள் சிந்தனை தெளிவாகும் உங்களுக்குள்ளே நீங்கள் தெய்வத்தை காண்பீர்கள் பகவான் நாமத்தை ஜெபிக்க புண்ணியம் செய்தவர்களாள் மட்டுமே முடியும் மந்திரம் 👇 ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ரமணாய-ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய ஓம் ஓம் ஓம் அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா
@uthamasinnandy7703
@uthamasinnandy7703 4 жыл бұрын
ஓம் ஸ்ரீ ரமணா பகவான் நமோ நமக.
@bala_krishnan-r8g
@bala_krishnan-r8g 4 жыл бұрын
Ok
@skarthik5967
@skarthik5967 4 жыл бұрын
Unmai
@nature-yr4wj
@nature-yr4wj 4 жыл бұрын
Wonderful..bagawan Ramana is full of love and compassionate to all of us
@manigandanmani5914
@manigandanmani5914 8 ай бұрын
உண்மை ஐயா நன்றி
@msv9090
@msv9090 6 жыл бұрын
நல்ல முயற்சி.ரமணரைப் போற்றுவோம்.
@buvaneswarijaisankar3067
@buvaneswarijaisankar3067 3 жыл бұрын
இது ஓர் அற்புதம் என்றே சொல்வேன்..மகரிஷியின் உபதேசத்தின் பொருள் உணர்ந்து தெளிந்து அதில் கரைந்தவரே தமது தமது உச்சரிப்பின் மூலம் அந்த உணர்வை புரிதலை மற்றவர்களுக்கு ஏற்படுத்த முடியும். மிக அருமையான உச்சரிப்பு , அற்புதமான குரல். நன்றி.
@rukmaniiyer4902
@rukmaniiyer4902 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@lalithathiru3171
@lalithathiru3171 2 жыл бұрын
Priceless services Thank you.
@kpmanimuthu5684
@kpmanimuthu5684 4 жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@srinivasan-ue8vs
@srinivasan-ue8vs 3 жыл бұрын
Good video of who am i by bhagwan ramana maharishi.kadavul namakul than ulaka sugathai vitu adai realize panuvadhu than janma lakshyam aga iruka vendum apodhu than namuku mukthi kidaikum.
@kannan2682
@kannan2682 3 ай бұрын
ஓம் ஸ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏
@raonethaji8951
@raonethaji8951 Жыл бұрын
GOD s teaching is explained in a simple language. Very precious and to the point. It is useful to me who is trying to keep first step towards self realisations. Thanks.
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil Жыл бұрын
Thank you. Glad this is useful to you. 🙏🏼
@sangeethaboss1891
@sangeethaboss1891 Жыл бұрын
சற்குருவே சரணம் சற்குருவே சரணம் சற்குருவே சரணம் சற்குருவே சரணம் சற்குருவே சரணம் 🌻🌻🌻🦋🦋🦋🌷🌷🌷🙏🙏🙏🙏
@murugesansakthivel6999
@murugesansakthivel6999 2 жыл бұрын
மிக்க நன்றி இந்த நன்றியும் நான் அல்ல என்பதே உண்மை
@anamikaabaddha1159
@anamikaabaddha1159 3 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றி அம்மணி 🙏
@saravananvar
@saravananvar 5 ай бұрын
i heared this video my mind is not peaceful. Always utimate speech and translated. Thanks for your service.
@vel3263
@vel3263 4 жыл бұрын
எனக்கு தியானம்,தன்னை உணர்ந்தல் போன்ற விஷயங்களில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் இதனை பற்றி ஒருவிதமான பயமும் என் மனதில் இருக்கிறது. இதில் அதிகம் ஈடுபட்டால் உலக வாழ்க்கையில் செய்யவேண்டிய சில கடமைகளை மறந்து விடுவேனோ என்ற அச்சம் எனக்குள் வருகிறது...
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 4 жыл бұрын
ரமணர் சொல்கிறார் : "ஒருவர் தாமே எல்லாவற்றையும் செய்வதாக நினைக்கிறார். ஆனால் அது உண்மையில்லை. அவரது கடமைகள், செயல்கள் எல்லாம் பிராரப்தத்தின் படி தானாக நிகழ்ந்து செல்கின்றன. கடமைகளைச் செய்வதும் அதை விட்டு விடுவதும் உங்களால் முடியாது. மனதைத் திருப்பி ஆன்ம சொரூபத்தை உணருவது ஒன்று தான் ஒருவரால் முயற்சி செய்ய முடியும். மற்றவை தானாக நடைபெறும்." இதைப் பற்றி ரமணரின் சில விளக்கங்களுக்கு இந்த விடியோக்களைப் பாருங்கள். ~ வசுந்தரா. 1. உங்கள் வாழ்க்கை நீங்கள் உறவாடும் சினிமா 2. சில நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள், சில கெட்டவர்கள் ஏன் சுகமான இருக்கிறார்கள்.
@vel3263
@vel3263 4 жыл бұрын
@@RamanaMaharshiGuidanceTamil நன்றி
@s.karthikeyankarthik5576
@s.karthikeyankarthik5576 3 жыл бұрын
ஓம் நமசிவாய அருமை அற்புதம்
@monikumar3993
@monikumar3993 6 жыл бұрын
மிக நல்ல உறையால். அருமை. இனியக் குரல்
@ThillavilgamKeelakarai
@ThillavilgamKeelakarai 5 ай бұрын
ஓம் நமோ பகவதே ரமணாய ந மஹ 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 жыл бұрын
Beautiful answers. We get peaceful life if we follow atleast few .Thank you for your post. Nandri.
@sudarsanr1085
@sudarsanr1085 3 жыл бұрын
நான்யார். .தேடலுக்கு அருமையான விளக்கங்கள் செயல் படுத்தி வெற்றிபெற குருவை வணங்குவோம்
@saravanansarasu4573
@saravanansarasu4573 4 жыл бұрын
இதை கேட்கும்போதே தியானம் தானாகவே வருகிறது. நன்றி 🙏
@kuthalingam7163
@kuthalingam7163 6 жыл бұрын
thank you sister every man feel the universe and their soul when hearing ramana maharishi answer
@premkumar-xu1vx
@premkumar-xu1vx Жыл бұрын
கேட்கும் போதே முக்தி அடைவது போல் இருக்கு அம்மா
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil Жыл бұрын
சந்தோஷம். மிக்க நன்றி.
@srinigovindaraju737
@srinigovindaraju737 6 жыл бұрын
Thank you for this wonderful information especially where Swamiji states when you have a sathguru follow the principles of sathguru and surrender, rest will fall in place. I’m always working on ultimate surrendering of my self. Mikka Nandri 🙏
@RC-ce6jp
@RC-ce6jp 5 жыл бұрын
.
@cvelu9896
@cvelu9896 6 жыл бұрын
People who lead a lonely existence always have something on their minds.I am sure that this video will certainly free one's stress.
@balun872
@balun872 6 жыл бұрын
Even though origin is Ramana U r taking it to public using present technology. great work.
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 3 жыл бұрын
Fantastic om namashivaya shivaya nama om.
@sshanmugam1972
@sshanmugam1972 3 жыл бұрын
Thank you, Arumaiyana Guidance to know who am I. Very useful. Will obey Sri Guru words🙏
@sangeetaprabhakar4831
@sangeetaprabhakar4831 5 жыл бұрын
Very good explanation for who am I. I need this as I am in depression
@sonads5551
@sonads5551 5 жыл бұрын
சாதகன் இருக்கும்மட்டும் சாதனை பிரகாசிக்காது. ஜீவன் தன்னை உணராமல் தன் சொரூபத்தை அறியாமல் நிம்மதி ஏற்படாது. எவன் என்னை அறிந்து என்னைஅடைய முற்படுகிறானோ அவன் என் தன்மையை அடைவான். பிறவி பயன் என்னை அடைவதன்மூலம் நிறைவுறுகிறது. ஒரே நான். மற்றவையெல்லாம் படைத்ததை சார்ததாகும்.ஒம் மகரிஷி ரமண பகவானே சரணம்.
@madhavanvani2856
@madhavanvani2856 3 жыл бұрын
Radhe Radhe 🙏🙏🙏 Miga miga miga NANDRIGAL.🙏🙏🙏🥺 GURUVE SARANAM🙇🙇🙇
@krishnankutty4860
@krishnankutty4860 Жыл бұрын
உங்கள் மூலம் உண்மையை அறிகிறேன் உங்கள காணவேண்டும் என்ற செய்ய வேண்டும் குருவே வணக்கம்
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 4 жыл бұрын
உதவி களே ஆகும் 🌹🙏🌹🙏👌👌👌
@krishnanmoorthy6867
@krishnanmoorthy6867 5 жыл бұрын
மிக அருமை நன்றி தோழி
@vaishnavisudharsan2814
@vaishnavisudharsan2814 6 жыл бұрын
Amma Vasundhara Avargale . Superb video & information. ( VIJAYA KZbin SINGER)
@vasumani-kc9iw
@vasumani-kc9iw 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி குரு
@saikarthik6566
@saikarthik6566 3 жыл бұрын
நன்றிகள் அய்யா 🙏
@keerthanasaravanan8777
@keerthanasaravanan8777 4 жыл бұрын
Background music super Content awesome... Its know all things are soul
@kritikjagdish7236
@kritikjagdish7236 3 жыл бұрын
Very useful mam.Thanks for the video🙏🙏🙏
@selvaman6142
@selvaman6142 4 жыл бұрын
Thank You Ramana Maharishi and Thank You Madam and Thank You Universe. Om Nama Sivaya. Om Sai Ram
@raghuraghuk2486
@raghuraghuk2486 Жыл бұрын
தூங்காமல் தூங்கி சுகம் காண்பது எக்காலாம் அது தான் இது நன்றிகள்
@ambikarobin7123
@ambikarobin7123 5 жыл бұрын
This is enough for the whole spiritual seekers. thankful to guru ramanar.
@Venkatakrishnaofficial
@Venkatakrishnaofficial 6 жыл бұрын
Very well very informative, true Ramana Maharshi ji 👍
@VinothKumar-rh6nj
@VinothKumar-rh6nj 5 жыл бұрын
நான் யார் என்று அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானத..... அறிந்து கொள்ளவில்லை எனில் என்ன நடக்கும்........
@keepgoing5240
@keepgoing5240 4 жыл бұрын
நான் யார் என்பதை உணர வேண்டும் என்பதை விட நான் எதற்காக படைக்க பட்டேன் என்பதை சிந்திக்கவும்
@r.santhoshir.santhoshi1877
@r.santhoshir.santhoshi1877 3 жыл бұрын
Thanks a lot mam I feel Ramana Maharshi swamy infrent of me
@jeevankalaikuzhu2152
@jeevankalaikuzhu2152 3 жыл бұрын
அருமை அருமை
@shiva_siva9572
@shiva_siva9572 5 жыл бұрын
மிக்க நன்றி 🙏 அருமையான பதிவு
@Chummairu123
@Chummairu123 3 жыл бұрын
Guruve Nanri! Ini manadhai aathma sorubathil nilaika veipathu mattume enadhu velai!
@Amirtharaj-nt5ct
@Amirtharaj-nt5ct 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ பகவான் ரமணா போற்றி
@suganyasumathi7637
@suganyasumathi7637 6 жыл бұрын
Verry usefull my life thank you so much.
@ameenabeeve7924
@ameenabeeve7924 5 жыл бұрын
நல்ல பதிவு. இதைத்தான் இஸ்லாம் சொல்கிறது, இவ்உலக வாழ்வும் பொய்யான வாழ்வு., மருமை வாழ்வு என்று ஒன்று உள்ளது அதுவே நிறந்தரம். நாம் படைக்க பட்ட நோக்கமே இறைவனை வாங்குவதற்காகவும். இதை புரிந்து கொன்டால் நம் மனம் நம்மிடத்தில். . . . .
@wilsonsa900
@wilsonsa900 Жыл бұрын
வாழ்க்கை ஒரு பொய் கிடையாது.. அதை தைரியமாக வாழும் போது அதன் உண்மை புரியும்.
@ruban475
@ruban475 Жыл бұрын
Life oru poi nu necha tan expectation illa ma.. Ellathayum easy ya face pannalam
@ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர்
@ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர் 4 жыл бұрын
நான் நானற்று நானகும் பதிவு அருமை
@veeraraghavank1183
@veeraraghavank1183 4 жыл бұрын
Guruvadhi Saranam... Valzhga Valamudan... Valzhga Vaiyagam...
@kesavankesav6177
@kesavankesav6177 6 жыл бұрын
Arumai...bhagavanai patri ariya vendum uthavi seyyungal....🙏🙏🙏
@swaminathans1120
@swaminathans1120 2 жыл бұрын
Kadavulae nandri 🙏
@sreedharganapathy5951
@sreedharganapathy5951 3 жыл бұрын
Thanks madam i felt like god is residing in when hearing this
@Chummairu123
@Chummairu123 3 жыл бұрын
this is the truth
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 3 жыл бұрын
நன்றி தோழர்...
@ramachandranm7881
@ramachandranm7881 5 жыл бұрын
என்னை பொருத்தவறையில் மனம் என்பது கர்மாவின் வெளிப்பாடு.
@pesumdeivamkodiswami
@pesumdeivamkodiswami 4 жыл бұрын
Trying in an appropriate way is also karma. Karma is won by karma.
@parameswarijeyaveeran8863
@parameswarijeyaveeran8863 6 жыл бұрын
பகவான் இரமனமகரிஷியின் கூற்று என்னவெனில் "நான்" இருப்பின் வாழா உலகம் "நான்" இறப்பின் வாழும். இவண் மு.ஜெயவீரன் பரமேஸ்வரி
@shanmugammurugaiyan1238
@shanmugammurugaiyan1238 11 ай бұрын
ஸ்ரீ ரமணா.....ஓம் அருணாசல சிவ......
@rajavelus9469
@rajavelus9469 6 жыл бұрын
naan yaar speech very nice Thank you.
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 4 жыл бұрын
Thanks. ~ Vasundhara
@BabouSrinivasan
@BabouSrinivasan 4 жыл бұрын
அற்புதமான அறிவுரைகள். பகிர்தமைக்கு மிகவும் நன்றி. இணையத்தில் இருக்கும் எல்லா 'நான் யார்' புத்தக வடிவங்கள் சற்று கடினமான சொற்களை கொண்டிருக்கின்றன. தாங்கள் படிப்பது எளிமையாக இருக்கிறது. நீங்கள் வாசிக்கும் இந்த வடிவம் எங்கேனும் இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் வகையில் உள்ளதா?
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 4 жыл бұрын
மிக்க நன்றி. "நான் யார்?" புத்தகத்திற்கு என்னிடம் வேறு புத்தக வடிவம் ஏதும் இல்லை. அதைப் படிக்கும் போதே கடினமான சொற்களை எளிதாக சாதாரணமாகப் புரிந்துக் கொள்ளும் விதத்தில் நான் சொல்லியிருக்கிறேன். ரமண மகரிஷியின் மேன்மையான அறிவுரைகளை பக்தர்கள் சரியாகப் புரிந்துக் கொண்டு பின்பற்றுவதற்காகத் தான் அப்படி செய்திருக்கிறேன். ~ வசுந்தரா.
@gokulkumar5452
@gokulkumar5452 7 жыл бұрын
I listen to these videos before sleeping... Really enjoy it....I wish there was more....cant get enough😂...
@sreevalsana6893
@sreevalsana6893 4 жыл бұрын
Aum Sree Arunachaleswaraaya Namah.... Aum Sree Ramana Maharshaye Namah.... Aum Nama Sivaaya....
@sugumarg7938
@sugumarg7938 Жыл бұрын
Very easiest simple right way❤❤❤
@poorna1984
@poorna1984 4 жыл бұрын
🙏nanri Valzha Valamudan 🌹
@bala_krishnan-r8g
@bala_krishnan-r8g 5 жыл бұрын
அருமை!அருமை!..நன்றிகள்!
@thanikodimohanthanikodimoh247
@thanikodimohanthanikodimoh247 6 жыл бұрын
நான் இருபது வயதில் வணங்கி 40 வயதில் தான் நான் யார்.....? தெரிந்தது உங்களின்..மூலம் நனறி.
@sekharca8095
@sekharca8095 5 жыл бұрын
8k
@sivanthik8288
@sivanthik8288 6 жыл бұрын
Thanks vasuntara for your great Divine service. Very useful information.
@prakasha2713
@prakasha2713 5 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@th40417
@th40417 5 жыл бұрын
Very nice i want to a ramanar guru junior 💐❤️
@raghuraghuk2486
@raghuraghuk2486 Жыл бұрын
குறிப்பாக சொல்வதானால் பிணம் சுடும் தடிபோல முடிவில் தானும் இல்லாமல் போக சொரூப தரிசனம் உணர்வாகும் என்ற விளக்கம்
@krishnansoundarpandian803
@krishnansoundarpandian803 6 жыл бұрын
Amazing work.. Thank you
@nagarajans2610
@nagarajans2610 4 ай бұрын
Thank you amma. Very useful.
@sathiyaboopathy
@sathiyaboopathy Жыл бұрын
Very much Thank you Madam, Great Job
@RamanaMaharshiGuidanceTamil
@RamanaMaharshiGuidanceTamil 11 ай бұрын
You are most welcome. Thanks. 🙏🏼
@neelakandanastrolrjrrneela3965
@neelakandanastrolrjrrneela3965 5 жыл бұрын
Nalladhu thodarattum vazgavalamudan vazgavaiyagam vazgabaratham ungal valarchikku prarthanai ceykirean vazgavalamudan om jai ramana maharishi
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 2,8 МЛН
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,6 МЛН
Kisah Sahabat Nabi ﷺ Ke-3: Meraih Surga dengan Harta bersama Utsman bin Affan
3:23:25
Khalid Basalamah Official
Рет қаралды 7 МЛН
Владимир Сурдин. Эволюция Звёзд
3:25:23
ScienceVideoLab
Рет қаралды 3,2 МЛН
நான் யார் ? சுகி சிவம்
14:57
Suki Sivam Expressions
Рет қаралды 144 М.
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24