ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ சீதா ராம்🙏🙏🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயர் 🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ ராமஜெயம் 🐿🐿🐿
@kylesmithav13015 жыл бұрын
Proud to be an indian...jai shri ram🙏🙇
@praveenrajandran63405 жыл бұрын
உண்மையாய் இந்த உலகிற்கு உணர்த்துகள் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தி
@shogun38665 жыл бұрын
2015: 2016: 2017: 2018: 2019: Let's put this in recommendation list
@maangaikottai41283 жыл бұрын
ராமா் பாலம் அமைத்து சென்றார்🤐 ராவணன் விமானத்தில் பறந்தார்🔥
@lourdhuvinnu21273 жыл бұрын
@Justice GK பத்து கலை ராவணன் வரலாற்றை படிக்க வேண்டும்
@sandhiya.p18233 жыл бұрын
@@lourdhuvinnu2127 பத்து தலை மா
@lourdhuvinnu21273 жыл бұрын
@@sandhiya.p1823 பத்து தலை கொண்ட இராவணனை பெற்ற தாய் யார் சொல்லுங்கள் வரலாற்றை மாற்றியது யார் இராவணனக்கு பத்து கலைகள் தெரியும் அப்பெயரை மாற்றி பத்து தலை என்று மாற்றி அரக்கன் பட்டம் சூட்டப்பட்டது சில.....................
@sandhiya.p18233 жыл бұрын
@@lourdhuvinnu2127 பத்து தலைகளுக்கும் பத்து கலைகள்
@idhaiya3 жыл бұрын
கடவுளால் பறக்க முடியல சாதாரன மனிதனால் பறக்க முடிந்தது....Ravanan சிவதாசன்
@divyar19484 жыл бұрын
ஜெய் அனுமான்🙏🙏 ஜெய் சீதாராம்🙏🙏
@muthukrishnan95743 жыл бұрын
kzbin.info/www/bejne/eXqZknRrq9mhmc0
@maangaikottai41283 жыл бұрын
ராவணன்.. 💞
@bossbalaji97603 жыл бұрын
Jai shri ram
@muthukrishnan95743 жыл бұрын
kzbin.info/www/bejne/f4Cve2xjhpp2bNk
@கண்ணன்கண்ணன்-ய9ந4 жыл бұрын
தமிழ்நாடு மீண்டும் கட்ட வேண்டும்ஸ்ரீராமர் பாலம் இந்தியா
@user-kl2cj2qc1e3 жыл бұрын
ஜெர்மனி இட்டாலி இந்த நாட்டை இனைக்கவே 100 கிலோ மீட்டர் தொலைவு பாலம் அமைக்கப்பட்டுள்ளது ஆனா தமிழையும் இலங்கையும் இனைக்க 25 கிலோ மீட்டர் பாலம் அமைக்க நம் அரசாங்கத்தால் ஏன் முடியவில்லை!
@shanmugamsayeekrishnan91015 жыл бұрын
" OM SRIRAMAJAYAM " " OM SRIRAMAJAYAM " " OM SRIRAMAJAYAM " God is Great.
@janthoshhema2045 жыл бұрын
Unmai
@P.BALAMURUGATHEVAR3 жыл бұрын
உண்மையான பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 2.8.2021இரவு 9.55
@mastermobile32783 жыл бұрын
ராமன் உண்மையான கதை
@BETechTamil4 жыл бұрын
உலகுக்கே அறிவியலையும் நாகரிகத்தையும் கற்று கொடுத்த இந்தியா இன்று அந்நிய சக்திகளின் பிடியில் அழிந்து கொண்டிருக்கிரது
@manoranjanin71702 ай бұрын
1:02 1:53 1:53
@moorthypalaniappan90082 жыл бұрын
கடவுள் என்று ஒன்று இருப்பதாக என் மணம் ஏற்கமறுக்கிறது நம்மை ஆண்ட நம் மூதாதையர்கள் என்றே கருதுகிறேன் அதனால்தான் ஆண்டவன் என்கிறோம் என்று எண்ணத்தோன்றுகிறது
@kamatchinathangogul22062 жыл бұрын
Who create this world
@sakthivels9607 Жыл бұрын
குமரிக்கண்டம் இருந்தது உண்மை என்றால் வால்மீகியின் கற்பனையே இராமாயணம் ...
@ganesan.mproductionmechani83963 жыл бұрын
I like this bridge..... excellent think...
@sudhapandiyan39954 жыл бұрын
Jai sri ram .I dont know about ramayanam .I started to watch in sun tv after that I started to read different ramayanam books.my life changed alot.whenever Iam confused I used to say jai sri ram.lord rama will show the right path for me.
@theicon21323 жыл бұрын
Sudha : Ramar yaarunu teriyum ah? Ramar um soorya kulam cholar um soorya kulam Dhanushkodi la vazzhra native tamizh tribes Bharathavar, maravar Bharathavar pandiyan la meenavar la 1 branch They are also known as THIRAI MEELARS ( TAMIZHARS)
@rajarajeshwaran1732 жыл бұрын
@@theicon2132 👌👌
@shayeenempirerrs63865 жыл бұрын
கடவுள் இருக்கிறார் 🙏🙏🙏
@tamiltech85375 жыл бұрын
@@mohankumarr9958 r you know
@vijayamathubalanpandy825 жыл бұрын
#Tamil tech did you know..!!
@karthigeetha60885 жыл бұрын
XXX. Varaar
@itsasi93985 жыл бұрын
Enga irukaaru nu solunga
@akashram57455 жыл бұрын
Ramar is also a human He is a king not god
@welcomeindia65095 жыл бұрын
God is great....Jai Sri Ram....
@ammachannel57583 жыл бұрын
ராமர் பாலம் - வரலாற்றுப் பதிவு ...!!! ••• இராமர் சேது, அனுமன் சேது, தள - சேது என்று பற்பல பெயர்களால் அழைக்கப்படும் இராமர் பாலம் 5076 BCE-ல் கட்டப்பட்டது என்கிறது வான்மீகியின் சுலோகம். ••• இதையே அகத்தியர் குறிப்பிலிருந்து சுமார் பதினேழு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ஆண்டு கட்கு முன் கட்டப்பட்டது இராமர் சேது என அறிகின்றோம். ••• பற்பல சுனாமி போன்ற ஆழி அலைகளினால், கடல் மட்டத்தின் மேலிருந்த பாலம் நீருக்கு அடியில் சென்றது என்றாலும், மணற்பரப்பு மூடியமையால் மணல் திட்டு போல் காட்சி தந்தாலும், இது ஒரு Engineering Marvel என்றே சரித்திரம் பேசுகின்றது. ••• இராமர் பிறந்ததை அகத்தியர் தமது நாடியில், ••• “கவுசல்யா கருவந்தான் மேடத்தாமே உச்சமந்த நண்டாவி சுங்கனுச்சங்காண வியாழனுமது போன்றென புனர்ழசத்தே." --- என்பதில் சோதிடர்களால் வரையப்படும் இராசி சக்கரமும், நவீன Computer மூலம் எடுக்கப்படும் கோள் நிலையும் ஒத்து இருப்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. ••• அதாவது இராம பிரான் ஜனவரி திங்கள் பத்தாம் நாள் 5114 BCE, மதியம் 12.30 மணிக்கு அயோத்தியில் கவுசல்யா என்ற மகாராணிக்கு மகவாய் பிறந்தார் என்பதாகும். ••• அகத்தியர் தமது பாடலில் 11---1---5114 BCEல் பரதனும், 3-4-5076 BCE-ல் வாலி வானர வதம் என்றும் 12--9-5076--ல் அனுமன் இலங்கையை முதன் முதலில் அடைந்தார் என்றும்,14 செப்டம்பர் 5076 BCE---ல் மீண்டும் இராமனை சந்தித்து சீதையின் சந்திப்பைப் பற்றி அனுமன் தெரிவித்தார் என்றும், 12 அக்டோபர் 5076 BCE---ல் வானர சேனை இராவணாசுரனின் கோட்டையை முற்றுகையிட்டது என்றும், 24 நவம்பர் 5076 BCE --ல் மேகநாதன் என்ற இந்திரஜித் மாண்டார் என்றும் பொருள் கொண்ட பாடல்கள் காணக் கிடைக்கின்றன. ••• வான்மீகியின் யுத்த காண்ட சுலோகம் 6:22:50--72--ல் இராமர் சேது கட்டிய விதம் பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அகத்தியர் தமது ஜீவநாடியில், “கட்டை பல கூட்டி பஞ்சுப் பொதி கூட்டினாலப்ப அமைத்தனன் நளனுமே நன்றே நேரான கோடு நிற்க திட்ட மோடு பணியிட்டு பாங்காய் முடிப்ப முதலொரு பகலிலே யீரேழு யோசனை பின்னிரு மூன்றுகூட வடுத்தா முப்போது ஏகமெடுத்து கூட்டவே சதமென நாட்பஞ் சத்து முடிப்ப பானிலொரு பாகமகலமெனப் பகரவே பின்னை காலக்கோடி நகரை போயென பறையப் பாரு” - என்ற வரிகள் ஆயத்தக்கது ஆகும். ••• தற்காலம் கடலும், கடல் சார்ந்த பகுதிகளில் ஏற்படுத்தப்படும் அஸ்திவாரத்தை பைல் பவுண் டேசன் என்ற முறை கொண்டு அமைக்கின்றனர். ••• ஆனால் பற்பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே இம்முறை நமது முன்னோர்களால் பின்பற்றப்பட்டமை காண்க. ••• முதலில் பற்பல விதமான, பருத்த பருமன் கொண்ட கட்டைகளை நேர்கோட்டில் அடுக்கி அதன் பிறகு சிறிதும் பெரிதுமான தக்க கட்டைகளை அடுக்கி சமப்படுத்தி உள்ளனர். ••• தெய்வீக பாலமே இராம சேது. இதனை உருவாக்கியவர் விசுவகர்மாவான நளராஜ் என்பவர். ••• இராம - இராவண யுத்தம் முடிந்து புட்பக விமானத்தில் திரும்புகையில் இந்த பாலத்தை இராமபிரான் சீதாபிராட்டியாரிடம் காட்டி, ‘‘அதிக பிரயத்தனம் கொண்டு வானர சேனை உதவியுடன் கட்டிய நளசேது’’ என்றார், என்கிறது அகத்தியரின் முன்னைப் பாடல்.
@Tamilsingam55005 жыл бұрын
Sema information super
@SABARINAYAGANS11 ай бұрын
வானரப்படைகள் ரிஷ்யமுக மலையை உடைத்து சிறு சிறு பாறைகளாகக் கூட பாலம் க.ட்ட கொண்டு வந்திருக்கலாம்.
@sathiyanarayanan23215 жыл бұрын
I like Ramayanam 🙏🙏jai sri ram
@tharunmuthu7485 жыл бұрын
ராவணன் விமானத்தில் பறந்தான் நாடுவிட்டு நாடு. அப்பவே தமிழனிடம் அறிவுசார் அறிவியல் தொழில்நுட்பம் இருந்திருக்கிறது
@sivam1865 жыл бұрын
Bro ravanane oru vishnuvin bakthan thaan bro..
@tharunmuthu7485 жыл бұрын
@@sivam186 ஆனாலும் நீங்க வேற ரகம்யா சாமி....ஆள விடு
@satish.41254 жыл бұрын
@@sivam186 சரிதான் விஷ்னு வைனவக்கடவுள்ப்பா
@withank62114 жыл бұрын
That is not a man maid think, that is an remaining part of kumarikandam, Yemda unkalukku unka sarithiram koode theriyatha
@kannanrmp79594 жыл бұрын
@@sivam186 ninga
@venkatraman58783 жыл бұрын
மக்கள் பயன்பட கடவுள் ஒதுங்கி கொள்ள வேண்டும்
@priyankaamutha33255 жыл бұрын
ஓம் அனுமன் ஜெயந்தி ராமர் சீதை அம்மாள்
@sahakumar60735 жыл бұрын
Mmm
@spideyyyyboy16454 жыл бұрын
@jesus coming soon yesu poolaa oombi moothuram kudi
@satish.41254 жыл бұрын
உங்க ராமர் அப்பாவே சீதை அம்மாவை சந்தேகப்பட்டார் என் ஒர் அருமையான குடும்பம்
@@sundarsundar4245 illa ji. It is not a true. It is a story written with real incident. If you tell something repeatedly it will become true after 1000 years. Many time Mahabharatham edited. We don't know how many time Ramayanam edited.
மிதக்கும் பாலம் என்றும் மணல் மேல் பாலம் என்றும் மாற்றி மாற்றி கூறுவது வேடிக்கை...!
@ganesanc56883 жыл бұрын
Yes bro, இவங்க ராமாயணம் போன யுகத்தில் நடந்திச்சி னு சொல்லிட்டு, இப்போ 7000 வருடம் ராமர் பாலம்னு கதை விடுறாங்க. ஒரு யுகம் ங்கிறது ஏறத்தாழ 4 .5 லட்சம் வருடங்கள்.
@subashbose94763 жыл бұрын
@@ganesanc5688 😁😁😁😁 நேரடியா பதில் சொல்ல மாட்டாங்க
@srividhyavidhyasri49205 жыл бұрын
Epayaathum nambunga ramar katuna paalam nu....jai Sri ram🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sureshtamil115 жыл бұрын
Correct
@கா.கண்ணதாசன்கா.கண்ணதாசன்5 жыл бұрын
உண்மையாவா சொல்றீங்க
@hariezio21875 жыл бұрын
Tamil people built that floating stones rama asked help of tamilzhan to built that because mysterious skills are only have tamilzhan .....
Om namo Narayana Om venkatesaya namah Jai shree ram Jai sita ram Jai hanuman Jai ramar sethu bridge
@saminathan89385 жыл бұрын
புராணப்புளுகு. ஆழமில்லா கடல் பரப்பு அவ்வளவே. அந்தக்கால கதையில் நாடுகள் மாவட்ட அளவில் இருக்கும் விந்திய மலைக்கு வடக்கே இருந்த கதை இங்கே நாம் அழைத்து வந்தது.
@boopathiboopathi60635 жыл бұрын
i am very proud to be an INDIAN. its unbelievable bt its true. jai sree ram jai hanuman
@nithishwaran_rp5 жыл бұрын
I am very proud to be tamizhan😎
@gomathyashok90202 жыл бұрын
@@nithishwaran_rp m M;
@ஹரி-ச6ந4 жыл бұрын
ராவணன் விமானத்தில் வந்து சீதையை தூக்கிச்சென்றான்! அனுமன் பறந்து சென்று சீதையை பார்த்தார்! ஆனால் ராமன் மட்டும் எதுக்குடா மெனக்கெட்டு பாலம் கட்டனும்?
@moorthydhivakaran45504 жыл бұрын
இராவணன் இராமபிரனையும் இலக்குவனையும் திசை திருப்பி விட்டு தானே சீதாபிராட்டியை கடத்தினான். ஒருவேளை அனுமன் சீதையை தன் தோளில் சுமத்தி ராமனிடம் விட்டிருந்தாலோ அல்லது அனுமன் ராமனை தோளில் சுமத்தி இலங்கையில் விட்டிருந்தலோ இராமபிரானின் வீரத்திற்க்கும் வாணர சேனைகளின் வீரத்திற்கோ இழுக்கு நேர்ந்திருக்கும். பிறகு இராவணனை அழித்திருக்க முடியாது. இராவணன் "அற்ப மனிதர்களைத்தவிர வேறு யாராலும் தான் அழியக்கூடாது"என பிரம்மனிடம் வரம் கேட்டான். இராவணன் மிக கொடூரமான அசுரன்.அவன் வரம் வாங்கிய திமிரில் தேவர்கள் முனிவர்கள் மற்றும் நவகிரங்களை துன்புறுத்தினான்.அவனை அழிப்பதற்க்கென்றே பெருமாள் மனிதனாக, இராமனாக அவதாரம் எடுத்தார்.மற்றும் அவர் மனிதர்களுக்கும் மன்னர்களுக்கும் இலக்கணமாக திகழ்ந்தார்.அவர் தன் வாழ்நாள் இறுதிவரை தன் மனைவி மீது சந்தேகம் கொண்டதில்லை.அவர் அயோத்தி மக்களுக்காகத்தான் தன் மனைவியை அக்னிப்பிரவேசம் செய்யச்சொன்னார்.அப்போதே பாருங்கள் ஸ்ரீ ராமபிரான் தன் நாட்டு மக்களுக்காக அவர்களின் கேடு கெட்ட ஐயத்தை நீக்க தன் மனதை கட்டுப்படுத்தி தன் மனைவியை அக்னிப்பிரவேசம் செய்யச்சொன்னார்.வாணர சேனைகள் மட்டும் பாலம் கட்டிருக்கவில்லையென்றால் இராவண வதம் நடந்திருக்காது.
@குமரன்-ம2ற3 жыл бұрын
@@moorthydhivakaran4550 😂🤣😂🤣😂🤣🤣😂🤣
@jokeyboy40565 жыл бұрын
you love sri ramar like me
@City_Breeze-12 жыл бұрын
Super.👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍😃😃😃😃😃
@anbuthanvithanvika93095 жыл бұрын
தர்போதைய கண்ணியாக் குமரி மாவட்டம் உள்ளடங்கிய இரமநாதபுரம் இளங்களை ஆகிய அனைத்து கண்டத்திட்டுத் திட்டுக்களே ஒருகிணைந்த லெமுரியா கண்டம் இந்த கண்டத்தில் லெமுரியர் என்ற மணிதக்குரங்கினம் இருந்தார்கள் இவர்களுடைய பிற தான தொழில் திருக் மாறி சோற்றுர் கற்றாழை பயிருடுதலல் முறை ஆகும் எனவே கற்றாழை ஒரு ங்கினைந்த குமரிக் கண்டத்தில் பிற தான வன்தனம் கண்டத்திட்டன் நகர்வின் காரணமாக இலங்கை தனியாக தமிழகம் தனியாக பிரிந்தது இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டது காலப்போக்கில் லெமுரியர்கள் தொழில் செய்யவும் உற்பத்தி செயப்பட்ட பொருட்களை வாணிபம் செய்யவும் தற்க்கால தமிழர்கள் அன்றைய காலலெமுரியர்கள் தமிழகத்திற்க்கும் இலங்கைக்கு மணிதனால் அமைக்கப்பட்ட பாலமே மன் பாலம்
@arumugam87975 жыл бұрын
7000ஆண்டுகள்க்கு முன்பு தமிழர்கள் வியாபரத்திற்க்கா உருவக்கப்பட்டு இருக்கலம்
@gowthamgowtham31825 жыл бұрын
இந்துவாக இருக்குர நீ முதல்ல கடவுளை நம்பு உன்ன மாதிரி ஆட்களால் தான் இந்துக்கள் ஒற்றுமை இல்லை
@arumugam87975 жыл бұрын
டேய் நான் கடவுளே இல்லை என்று சொல்லுறேன் அப்புறம் என்ன மானாவுக்ககு நம்பனும்...... முதல்ல சாதியில்லா தமிழகத்தா உருவக்கு... இங்க கீழ்மட்டத்துள்ளா இருந்து அடிவாங்குறவனும் இந்து தானே அப்பால்லா எங்க உ- - -ருக்கு போனயா
@thambirajapannir49595 жыл бұрын
கடவுள் ஏன் பாலம் போட வேண்டும் சீதை எங்கே இருக்கிறார் என்று கடவுளுக்குத் தெரியாதா
@sgunasekaran86284 жыл бұрын
Sethaiya irukura edatha therichukitu than Antha place ku paalam pootu ponaga Lusu 😈😈😈
@valliammala7514 жыл бұрын
Very nice good 🙏🙏🙏🙏🙏
@பாஞ்சாலிபுருஷன்204 жыл бұрын
ராமர் பாலம்,, கடல் தண்ணியின் மேல் வழியாக போவதற்க்கு கட்டி இருக்கிறாங்களா.. .? இல்ல கடல் தண்ணீருக்கு அடியில் நடந்து போவது மாதிரி கட்டி இருக்கிறாங்களா? இராமர் பாலத்தில் லாறி எல்லாம் போக முடியுமா? இல்ல இராமரும் குரங்குகளும் மட்டும் தான் போக முடியுமா?
@priyasahul41064 жыл бұрын
Jai Sri ram💞
@Sri.49434 жыл бұрын
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@Sri.49434 жыл бұрын
🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼👍🏼
@TheIndianAnalyst7 жыл бұрын
We Only Accept when Western Universities or Westerners Says When Indian Universities or Indian Archaeologist Say we don't agree! What an Irony!
@tnmarvelstudios61454 жыл бұрын
Yyyyyyy🤔
@palkarvicky8467 Жыл бұрын
Jai shree ram ♥️this is true symbol of love
@santhoshkumar-ue4qt5 жыл бұрын
Sri ramajayam.. Sri ramajayam
@ashokauto68943 жыл бұрын
Kattayam intha palam.mendum punaranamaika pada vendum
@p.v.tp.v.t26884 жыл бұрын
ராமாயணம் ராம வம்சத்துகு உன்மை கதை ராவணன் வம்சத்துக்கு கற்பனை கதை
@parkavikms86423 жыл бұрын
I am from rameswaram🔥
@Anu191183 жыл бұрын
Sree Rama jayam🙏🙏🙏
@ஓம்காளி-ர1ல4 жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் 🙏
@jayakumart8593 жыл бұрын
தினமலரில் வரும் செய்திகள் சரியாக இல்லை
@திருநெல்வேலிதமிழன்4 жыл бұрын
இராவணன் விமானத்தில் சீதையைக் கொண்டு போனான் என்று சொல்கிறார்கள் ராமர் கடவுள் தானே ஏன் பாலம் கட்ட வேண்டும் இப்போ புரிகிறது ராவணன் தான் உண்மையான கடவுள்
@ArunKumar-jz2sy4 жыл бұрын
Vanarangal varathuku kadunathu
@ganesanc56883 жыл бұрын
@@ArunKumar-jz2sy ஏன் bro அப்படி பாத்தா, அனுமன் தான் ஒரு மலையவே தூக்கிட்டு வந்தாரு ல. அவருகிட்ட சொல்லி ,அதே போல எல்லாரையும் மலை மேல ஏற சொல்லிட்டு, மலையை தூக்கி கொண்டே அந்த பக்கம் வைக்க வேண்டியது தானே..!
@ArunKumar-jz2sy3 жыл бұрын
@@ganesanc5688 namaluku air sevice irrukra appo road ,water transport ethuku . War time la ella neramum hanuman thookitu vara mudiyathu athu nala thn permanenta palam potanga
@ganesanc56883 жыл бұрын
@@ArunKumar-jz2sy போனது சண்டை போட தான, அதுவும் ஒரு தடவை. என்னவோ திரும்ப திரும்ப வாணிகம் செய்ய போற மாதிரி எதுக்கு பாலம்? அதுவும் 3km அகலத்துல.
@ArunKumar-jz2sy3 жыл бұрын
@@ganesanc5688 avanga srilanka vuku ponaga anga yarum help panna mattanga so avanga oru connection kandi potanga
@nadarajannadarajan53244 жыл бұрын
இராமயணமே ஒரு கட்டுகதை இதுல ராமர் பாலம் அப்படி என்றால் முதலில் வந்தது இராவணன் தான் அப்படியானால் இராவணன் பாலம் என்று பெயரை மாற்றுங்கள்
@sasikala50173 жыл бұрын
செம புரோ
@Brucelee_46_3 жыл бұрын
Dai 🐢 kunju ravanan pushbaga vimanathil vandhan.raman palam katti vandharu
@Brucelee_46_3 жыл бұрын
@@sasikala5017 enna sema
@santhoshkumars39855 жыл бұрын
God is great...... Sri Rama jayam..... All is well
@vrgvrg56425 жыл бұрын
Super👍👍👍👍
@vijayakumarvijayakumar44173 жыл бұрын
அப்போ இராவணன் கட்டிய பாலம் எங்கே, இராவணன் எப்படி இங்கே வந்தான்.. 😂
@harishblue35173 жыл бұрын
Avan arasan kappal irukum
@Kowsisamayalandfarming3 жыл бұрын
இராவணன் அரக்கன் அவர் மாய சக்தியால் பறந்து வந்தார் என்று கம்ப இராமாயணத்தில் உள்ளது....
பகல் கனவு காணாதே! எங்கள் ராமர் பாலத்தை ஒரு துளி கூட அசைக்க முடியாது நினைவிருக்கட்டும்
@suryaprakash-yb2ml2 жыл бұрын
Dhanushkodi to srilanka ramar paalam katti ponaru sari apa pambam la irunthu Rameswaram epdi poiruparu 4000 years munnadi pambam bridge train bridge ethuvume illaye pambamnayum ramewarathayum connect pandrathe intha 2 bridge than
@gowthamgd9186 жыл бұрын
Itha pathi innum konjam detail aa therinjikanum ungalaku vara yathavathu theriyum🤔🤔🤔
@SANDEEPKUMAR-pu5or3 жыл бұрын
🐅 புலிகேசி படத்தில் வரும் ஒரு வசம் போல இருக்கு 2000 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மக்களுக்கு தெரியவா போது.
@ssnjan96265 жыл бұрын
Into the face of DMK. Hat off to BJP to against Sethu.
@samsunfazil17724 жыл бұрын
வாழ்க ராவணீயம்
@samsunfazil17724 жыл бұрын
@R S whatever, Here in Thamizh Nadu "Hail!Raavanan".
@user-py7gi6kv6u7 жыл бұрын
super
@yamunalljh26904 жыл бұрын
omg super great as said unbelievable. it might be or not depend on sand dune and some less depth to make it built by hardwork. que is was there any lake or from seabed only or that time normal land or wet land bottom only before water reach by hardwork. if so it might be good to be built by hardwork. otherwise no land no lake no sand dune it's very very difficult hard work to built it. unimaginable terrific. lots of persons high hard work so difficult to built. It's really made by super human apes karkala manidhargals godlike people good people only. super super I believe whatever written in ancient epic manuscript sculptures inscriptions says said mythological says said -------------------.
@Karuneeyanivi5 жыл бұрын
கடவுள் இருப்பது உண்மை
@ananthtn76114 жыл бұрын
மணற்திட்டில் கற்க்களை போட்டு இலங்கைக்கு சென்ற ராமனை பற்றி பேசும் நீங்கள்" விமானம் மூலம் சென்ற ராவனணின் அறிவியல் தொழில் நுட்பம் பற்றி கொஞ்சம் பேசுங்களேன்""" அப்படியென்றால் ராமனை விட ராவணன் சிறந்தவன்தானே""""""""""
@prakashr.p66834 жыл бұрын
Intha video yenkitta irukku
@bheeshma79933 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய
@keerthimahendirantalkies78835 жыл бұрын
Jai sri ram🙏🙏🙏🙏🙏🙏🙏
@SekarSekar-kf5cq3 жыл бұрын
super.have.thank.you.sir
@veerapperumals41354 жыл бұрын
Jai hanuman, sree ramajeyam....water have good boosting capacity in rameswaram.so nice...