Part 7 - Upanyasam in Tamizh on Vishnu Puranam by Sri Dushyanth Sridhar (Venue - Dwaraka)

  Рет қаралды 13,930

Dushyanth Sridhar

Dushyanth Sridhar

Күн бұрын

Пікірлер: 21
@krishna2240
@krishna2240 Жыл бұрын
மிக்க நன்றிகள் சார்...பதிவு மிகவும் இனிமை... ஒரே ஹாஸ்யமாய் பேசறீங்க....விஷம் கலந்த உணவினை கண்ணனின் நிறமெனக் கூறி சாப்பிட்ட பிரகலாதனின் பக்தி மனதை லயிக்க வைக்கிறது....எனக்கு ஊதாக்கலர்ல எந்தப்பூவைக் கண்டாலும் பெருமாளின் வர்ணம்னு எண்ணி ரசிக்க தோணிடும்....நான் யாரையும் இரண்டுநிமிஷத்துக்கு மேல் பார்த்தா அவங்க தூங்கறாங்கன்னு அர்த்தம்...ஆனால் அவ்வாறு நான் பார்ப்பதை வேறு எவராலும் கவனிக்க முடியாது... தூங்குபவரைத் தவிர...அதெப்படி அதான் அவர் தூங்கறார்ல....😊😄🙏 95வயசுல காஷ்மீர் பயணம் தங்களோடு வந்தே ஆகணும்னு....ஒருவேளை சார் வயதானபின் வீட்டில் அடிபட்டேக் கிடக்கிறமெனத் தோணுமோ....ஏன்னா என் மாமியாரும்...தன்னை சும்மாவேணும் காரில் ரவுண்ட்ஸ் அழைச்சிட்டுப் போகலேன்னு புலம்புவதுண்டு...நடக்க இயலவில்லை ஸ்டிக் வச்சு நடக்கறாங்க...மூன்று வேளை இன்சுலின் ஊசி வேறு...இதில் எங்கு சென்றாலும் கூட வருவேன்னு அழுகை ...அம்மா அழறாங்க அழைச்சிட்டுப் போய்டுன்னு அண்ணியின் புலம்பல்... இரண்டுமணி நேர பயணத்திற்கே உடம்பு அடிச்சுப் போட்டாற்போல் நமக்கே வலி...இதில் அவங்க காரிலேயே ஹைய்யோ அம்மான்னு...காரை இடை இடையே நிறுத்தி ....ஆனால் எழுபதைக் கடந்தபின் சாகறதுக்கு அவ்ளோ பயம்....ஆனால் வாழ்வதற்கென எந்தவொரு பிடிமானமும் கூட இருக்காது....இன்னும் வாழணும்னு நினைத்கிறமே....ஏழு நாட்களுக்குள் பாகவதம் கேட்பதற்க்கான்னு மட்டும் தெரிஞ்சிக்தறதுக்காக ஒரு ஆராய்ச்சி பண்ணிப் பார்த்தோம்னா....90 சதவீதம் பேர் என் மருமக சிரிக்கறாளே...அவ பல்லைப் பிடுங்கறதுக்குத்தான் வாழறேன் பாகவதம் கேட்க எனக்கென்ன பைத்தியமான்னுடுவாக்....( நூறு வயசு வரையாச்சும் உயிர் வாழணும்னு ஆசைப்படுவாங்களே அவங்ககிட்டே மட்டும் கேட்கணும்...) 😊🙏🙏
@UshaP-e6g
@UshaP-e6g 2 ай бұрын
Pranamam Guruji Hari om
@UshaP-e6g
@UshaP-e6g 2 ай бұрын
Hari om Guruji
@radhikasriram7338
@radhikasriram7338 2 жыл бұрын
Wonderful rendering of Meera Bhajan at the end.
@umabadrinarayanan7090
@umabadrinarayanan7090 2 жыл бұрын
Namaskaram. U r my favourite practical upanyasakar. To is my blessed day and had a chance to talk with ur guru karunakaran swamygal. My son is also technically qualified and wrkg at b lore. We are seeking alliance for him. But reply from most of vadagalai parents are not ready to make alliance with thenkalai. We are worried. Thengalai la kooda Nella pasanga irukka illaiya. Thengalainnu sonna Vera enhance detailum kekkaradhillai. U people should create the awareness by upanyasam
@srinivasansrinivasan1867
@srinivasansrinivasan1867 2 жыл бұрын
Jai sri Ramakrishna paramathama ki jai
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 2 жыл бұрын
அடியேன்நமஸ்காரம்
@sumathics289
@sumathics289 2 жыл бұрын
HARE KRISHNA prabhu
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
💯 crore Trillion 🙏🙏 Vanakkam by Paalmuruganantham India 🙏🌎 world
@suganthaparasuraman9609
@suganthaparasuraman9609 2 жыл бұрын
உங்க பெற்றவர்களுக்கு உங்கள மாதிரி ஒரு பையன் பிறந்தது அவர்களுடைய பாக்கியம். இதனால நாங்களும் பயன் பெருகிறோம்.
@ramachandranthiagarajan3104
@ramachandranthiagarajan3104 2 жыл бұрын
bajan superb.
@ramachandranthiagarajan3104
@ramachandranthiagarajan3104 2 жыл бұрын
always humourous. nice
@saraswathishaji4726
@saraswathishaji4726 2 жыл бұрын
പാദനമസ്കാരം സ്വാമി 🙏🙏🌹
@thirupurasundaraisridhar7857
@thirupurasundaraisridhar7857 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@bhoomar2046
@bhoomar2046 2 жыл бұрын
Namadkaram🙏🏽
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 2 жыл бұрын
🌹🌹🙏🙏🙏🙏
@AJITHKUMAR-xv2sd
@AJITHKUMAR-xv2sd 2 жыл бұрын
வணக்கம் குருவே
@sumathidas3275
@sumathidas3275 2 жыл бұрын
Namskaram!
@malamohan9911
@malamohan9911 2 жыл бұрын
Namaskaram
@Chandrav279
@Chandrav279 2 жыл бұрын
🙏🙏
@kannanannamalai7356
@kannanannamalai7356 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 255 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 5 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 36 МЛН
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19
Upanyasam on Sri Vishnu Puranam Day 1 by Sri Dushyanth Sridhar
2:07:24
Dushyanth Sridhar
Рет қаралды 120 М.
Sri Vaishnava Guru Parampara | Yamunacharyar Charithram Part 2 | Alavandar on Grhastashram & Sanyasa
1:36:17
|| Maya || by Swami Sarvapriyananda
1:19:36
Vedanta Society of New York
Рет қаралды 865 М.
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 255 МЛН