இப்பதிவு மிகச்சிறிதாய் அதற்குள் முடிந்துவிட்டதோ என எண்ணுகையில்....மிகப் பெரிதாய் சிந்திக்க வைக்கும் அளவுக்கு பேசறீங்க....😊🙏பால்ய வயதில் சார் ...அப்பா அம்மாவுக்கு எங்களுக்கு மூன்று வேளை உணவு தருவதற்கே வழி இல்லை.....உடுத்திக்க நல்ல துணிமணி கிடையாது....நாங்க வளர்ந்திருக்கோம்ன்னு மகிழ்ந்ததில்லை... துணி கட்டையாகிடுச்சேன்னு வருந்தியதுண்டு...சரி எனது பால்ய வயதுதான் கோவில் குளம் அனுமதிக்கவில்லை என்றால் எனது குழந்தைகளை என்று யோசித்தால்....அப்போ நான் எனது மாமியாரின் ஆகச்சிறந்த அடிமை சார்....அவங்க தன் தோழியோடு ஏதேனும் கோவில் குளம் ஷாப்பிங் என்றெல்லாம் காரில்தான் செல்வாங்க...ஆனால் மறந்தும் கூட ஒருவார்த்தை நீ வர்றியான்னு கேட்க மாட்டாங்க.... அவங்களுக்கு வெள்ளி செவ்வாய் தவிர்த்து தினமும் மீன் சமையல் வேணும்...ஆக அவங்க தோழிக்கும் சேர்த்து சமைச்சு வைக்க சொல்லிட்டு கிளம்பிடுவாங்க....இரண்டாவது பெண் வயிற்றில் இருக்கும் போது மாமனார் வ்நது பையனா பெத்துக் கொடு..உங்க வருமானத்துக்கு ஒரு பிள்ளையே அதிகம்தான்... இனி பொண்ணு தேவையில்லேன்னாங்க...ஆக இரண்டாவது பெண் பிறந்தப்பவே மூன்றாம்நாள் ...இனி குழந்தையே வேணாம்னு ஆப்ரேஷனே பண்ணிட்டு வந்தேன்னா அதை யாரும் தடுக்கலேன்னா எங்க வருமானம் என்னவாய் இருந்திருக்கும....😊😄ஆக அப்பவும் யாத்திரைல்லாம் போக முடியா நிலை சார்....ஆனால் அப்பவும் நிறையவே சிரமப்பட்டு உழைச்சோம் வருடத்தில் இரண்டுமாதம் வந்துதங்கும் உறவுனர்களுக்காய் மளிகைக்கடை ஸ்வீட்கடைல கடன் வச்சிருப்போம் அதை பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அடைப்போம்....அதற்கு மேல் ஸ்தல யாத்திரை குறித்தெல்லாம் யோசிக்கல....இப்போ அவராக குற்றாலம் , கொடைக்காணல், கேரளா மாதிரி ஜாலியாக ஏதேனும் பயணம் செல்லலாம்னு சொல்லி அபிப்பிராயம் கேட்கையில்தான்...அப்போ ஏன ஏதேனும் திவ்யதேசங்களுக்கு சென்று வரலாமேன்னு ...இதிலும் இரண்டாவது பெண் வர விரும்புவதில்லை....ஆக அவளை ஹாஸ்டல் செல்லும் நாட்களில் வேண்டுமெனில் நாங்க ஏதேனும ஸ்தலங்களுக்கு.... பயணம்....அடுத்த ஆண்டு பெண் கோயம்புத்தூர்லதான் படிக்க போறேன்னுடுச்சு...அங்கே ஏதேனும் பெருமாள் ஸ்தலம் இருப்பின் அதை அவளை காலேஜ்ல கொண்டு சேர்த்துவிடும் முதல் நாளில் தரிசித்து வருவேன்....கார் அவ்ளோதூரம் பயணப்படுதுல்ல...ஆக என்வரையில் இவ்ளோ தூரம் பயணம் செய்தால் ஏதேனும் ஸ்தலயாத்திரை சென்று வந்திடணும்....😊🙏🙏
@jeyanthin66752 жыл бұрын
Radhey Krishna 💐💐💐🙏🙏🙏
@paalmuruganantham14572 жыл бұрын
Nice veryone of life 🌏🌍🎤🐦🙏 vanakkam by PaalMuruganantham 🙏🌹
@UshaP-e6g2 ай бұрын
Happy Onam Guruji
@sumathics2892 жыл бұрын
HARE KRISHNA prabhu
@bhuvaneswarisundaresan22092 жыл бұрын
நன்றிகள் பல கோடி. அற்புதம்.
@balasubramanin75632 жыл бұрын
சாமி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அன்புடன்
@drtamilkrishnareddiyarvilati2 жыл бұрын
Swami..the dolls kept in house hall showcase s influenzin us..pls tell about tht...
@appasamyt2 жыл бұрын
Vazha Vazamudan
@Menonsreegiri2 жыл бұрын
Hari Aum 🙏🙏🙏
@kannanannamalai73562 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@malamohan99112 жыл бұрын
Sujatha Sudersan great👍👏
@rajesh121762 жыл бұрын
Puranas in this age of millennials. What is the take away for our lives.
@subbulakshmi66012 жыл бұрын
Very nice discourse 🙏🙏🙏🙏🙏
@AJITHKUMAR-xv2sd2 жыл бұрын
100 crore trillion sastangam by pal paramasivam
@paalmuru95982 жыл бұрын
💯 crore Trillion 🙏🙏 Vanakkam 🙏🙏 Vanakkam by Paalmuruganantham 🌎 world