Sangeema rendu maniku video varum varumnu phone paarthutte irunthenma ramjon speachol varumnu appuram vittutenma naan eppavum latema Friday pooja mudithu ippa varenma mutton biriyani vera leavel ma kalakure sangeema enaku niraya sollanumnu thonuthuma enna solrathu chonnal overa agumanu vittuduven ma veetil first aduppu on seiyum pothu annapoorani ninaithu on seivenma ippa ellam sangeema unnaiyum ninaithu start seivenma antha alavuku unaku thaguthi irukuma ok ma thanks sangeema ❤❤❤❤❤💐💐💐💐💐🌈🌈🌈🌈🌈👌👌👌👌👌....
@CookwithSangeetha Жыл бұрын
எவ்ளோ பேரு கமெண்ட் படிச்சிருக்கேன் என் மனச தொட்டு இருக்கு ஆனா உங்க கமெண்ட் வந்து காலத்துக்கும் மறக்க முடியாத ஒரு கமெண்ட் என்று சொல்வதை விட ஒரு கவிதை என்று சொல்லலாம் அழுதுகிட்டே எழுதணுமா இப்போ உங்களுக்கு ரிப்ளை வேற என்னமோ வேணும் அப்படி உங்க மனசு நான் புடிச்சிருக்கா அண்ணா ஒன்னும் வேண்டாமா ாம் நாளை மழையா கண்ணீர் வருது என் மேல நீங்க எவ்ளோ நம்பிக்கை அன்பு வச்சிருக்கீங்க என்பது நான் இதுல தெரிஞ்சுகிட்டேன் கண்டிப்பா உங்களுக்கு மட்டும் இல்ல எல்லாருடைய நம்பிக்கையும் நான் காப்பாத்துவேன் என்னைக்கும் தவறான ஒரு ரெசிபியை நான் செய்து காட்ட மாட்டேன் அது உங்க எல்லாருக்குமே தெரியும் இனிமேலும் அப்படி இருக்காது எனக்கு செய்யத் தெரியாதது நான் செஞ்சு காட்ட மாட்டேன் என நீங்க எல்லாரும் என் மேல அவ்ளோ நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்? ஒருத்தர் மேல இவ்வளவு நம்பிக்கை இருக்குதுன்னா அது வந்து ஒரு கொடுப்பன ஒரு கிஃப்ட் என்று சொல்லலாம் ரொம்ப சந்தோசமா இந்த வார்த்தை எல்லாம் சொல்றதுக்கு ஒரு மனசு வேணும் நான் ரொம்ப கொடுத்து வச்சவங்க நானே சொல்லிக்கிறேன். ஆனந்த கண்ணீராலே நினைய வச்சுட்டீங்க ரொம்ப சந்தோஷமா.
@aaliyajafar2759 Жыл бұрын
Ithu bai v2 biriyani illa but pakurathuku nalla iruku😊
@ErodeAmmachiSamayal Жыл бұрын
Super mutton biriyani sister and very nice preparation 😊👏
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much sister
@sandhiyathulasi7590 Жыл бұрын
அக்கா செஃப் என்ன பெரிய செஃப். நீங்க தான் எங்கலோட inspiration.நாங்க என்னதான் நிறைய செஃப் dishes செய்தாலும் உங்க ஸ்டைல் சமையல் நாங்க வீட்ல செய்யும் போது பாராட்டு மழைல நனைறோம். அக்கா நீங்க அன்ன லக்ஷ்மி எங்களுக்கு அனுப்பிய வரபிரசாதம். நீங்க இப்படியே நிறைய recipies உங்க ஸ்டைல் ல போடுங்க. நீங்க நீடுழி வாழ இப்படியே பொம்மை மாதிரி சிரிச்சிட்டே இருக்க நான் கடவுளை வேண்டுகிறேன். அக்கா உங்க கிட்ட இருந்து சமையல் மட்டும் இல்ல பொறுமையும் கத்துக்கணும். இவ்வளவு comments கும் இவ்வளவு பொறுமையா reply பன்றீங்களே. உங்க குடும்பத்தனிர் எல்லாரும் ரொம்ப அதிரிஷ்ட சாலிகள்.்
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much I think you will noted me you understand me very well because seeing this video itself you guest who am I yes whatever you are saying that is very very true I really accept that I am very very hard worker like you people when they are giving love I forget my pain behind the my hard work thanks a lot dear
@sandhiyathulasi7590 Жыл бұрын
@@CookwithSangeetha luv u akka❤️❤️
@gincygincy719 Жыл бұрын
Sister Mutton biriyani video super naanum try pannaporen and unga murugaikaa sambar & vendaikai sampar unga video pathu senjen superaa irunthuchu so unga video fllow pannitu iruken Tq and chicken biriyani poguga sister
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa.so many chicken biryani recipe uploaded pls check
@rajthilagam454 Жыл бұрын
Sangeema two daysa Briyani seidhu engaludaya pasiya thundi vedurama mutton biryani semaya irrukku super super super ma ❤❤❤. Islamiar sagodhara sagodhari. anaivarrukkm RAMZAN VAZLTTHUKKAL
@CookwithSangeetha Жыл бұрын
Thku ma நம்ம பண்டிகைக்கு எப்படி விசேஷத்துக்கு பெஸ்டிவல் ரெசிபிஸ் போடணும் அதே மாதிரி நம்ம இஸ்லாமிய நண்பர்களுக்கும் பெஸ்டிவல் ரெசிபி போட்டமா
@malasree4006 Жыл бұрын
Super ah iruku pakumbodhe. Na coming Sunday try panren sister tq...
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@amuthad3435 Жыл бұрын
அண்ணி உங்க பிரியாணி டேஸ்ட் வேற லெவல் அண்ணி.நீங்க செய்யும் பிரியாணி நம்ம குடும்பமே அடிமை அண்ணி. பிரியாணி செய்யும் போது வாசனை செமையா இருக்குன்னு சொல்வாங்க அண்ணி.நன்றி. லவ்யூயூயூயூயூ.
@CookwithSangeetha Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி மா தம்பி கேட்டதா சொல்லுங்க லவ் யூ டூ
@abiabitha9455 Жыл бұрын
Super ka pakkum pothey Nalla irukku... Nallaikku Nan senjittu Enaku Epdi vanthuchinu sollura ka
Haha என்ன விட பெரியவங்க இப்படி மனசார சொல்றதுக்கு ஒரு மனசு வேணுமா ரொம்ப நன்றி மா
@bhanugulam8160 Жыл бұрын
ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 மட்டன் பிரியாணி சூப்பர் 👌😋 பார்க்கும் போது சாப்பிட ஆசையா இருக்கு இன்னிக்கு ரம்ஜான் பண்டிகை அதனால எங்க வீட்டுல மட்டன் பிரியாணி தான் எங்களுக்கு பாஸ்மதி ரைஸ் பிடிக்காது அதனால சீரக சம்பா அரிசி போட்டு மட்டன் பிரியாணி செய்தேன் செமய்யா இருந்ததுமா நீங்க செய்த சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி இரண்டுமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அப்படியே எங்க வீட்டுல செய்த மாதிரி இருந்தது வாழ்த்துக்கள் மா நன்றிமா லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@CookwithSangeetha Жыл бұрын
Oka enjoy n happy ramjan ma.lov u too ma
@jothimanoj5022 Жыл бұрын
Sangeetha akka neenga seiyra ella dish enakku rompa putichirukku akka ungala rompa putikum akka love you akka
@CookwithSangeetha Жыл бұрын
Thku dear lov u too
@tamilsong3781 Жыл бұрын
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog mutton biryani recipe super different style thanks for shareing this video Sangeetha style always super o super sis
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@MahaLakshmi-fx5rx Жыл бұрын
Hi sistet uinga videos pathuruken . Romba nalla samikkeringa Uinga voice very nice sister.
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@devikanagarajkanagaraj4840 Жыл бұрын
சங்கீதா சிஸ்டர் சமையல் சொல்லவெ வேணாம் ம் சூப்பர் சூப்பர் சூப்பர்
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@rosy5727 Жыл бұрын
Pakkum pothey sapdanum pola irruku 🤤 intha Sunday try pantran
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@lillylincy4929 Жыл бұрын
செய்துபார்த்துட்டுசொல்றேன்
@viswanathramnath9360 Жыл бұрын
I feel as though you have taken us too to Kerala, enjoying the lovely recipes and the natural greenery. Thank you🌹
@CookwithSangeetha Жыл бұрын
It's my pleasure
@rahilabanurahamathulla2708 Жыл бұрын
பிரியாணிக்கு தால்ச்சா செய்ங்க சங்கிமா பிரியாணியை விட நீங்கள் பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் சில யூடுபர் பேசும்போது கொஞ்சி பேசி கடுப்பேத்துதுக நீங்கள் எதார்த்த மாகபேசி பதார்த்தம் செய்றீங்க so I like it ❤
@CookwithSangeetha Жыл бұрын
Sure thku inga
@jesinthaalphonse7289 Жыл бұрын
Super. Nice.
@magesladamuthu5050 Жыл бұрын
Sangeetha pulle super samyal . Arumai.❤
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@Dhanasenthil2506 Жыл бұрын
Sangee ma enna comment pandradhu ne therila... Enna dha apdi Kai la vachirukinga... Ivalo pakkuvuma udhir udhir a adhe samayam juicy a briyani ungalala dha seiya mudiyum... Enna colour enna texture adengappa ... Dum potadhu vaazhai ilaiala vera ayo vasanay taste um aalaye thookum... Mohan anna hi .. neenga koduthu vachavanga andha briyani ya taste pannitinga... Naanga mobile a pathutu tempting la mayangitom.. sangee ma neenga vera level....
@CookwithSangeetha Жыл бұрын
😀 thku inga
@Tirunelvelicartoons Жыл бұрын
wow super biryaani
@kanmanirajendran767 Жыл бұрын
சூப்பர் மட்டன் பிரியாணி சூப்பர் என்ஜாய் கலக்குறீங்க சங்கீதா
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@saranyabg7481 Жыл бұрын
Pakkum pothey semaiya iruku super sister❤
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@pavipavithra5341 Жыл бұрын
Enna brand basmati rice use panringa
@CookwithSangeetha Жыл бұрын
என்னங்க நீங்க இப்படி கேக்குறீங்க வீடியோவுல நான் எதை சொன்ன உடனே அதையே நீங்க பார்க்காம நீங்க கேக்குறீங்க இந்த வீடியோ பண்றதே உங்களுக்காக தான் அதன் முழுமையாக பார்க்காமல் அதில் எப்படி கொஸ்டின் கேட்டால் அப்ப நீங்க பார்க்கலன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு தயவுசெய்து வீடியோ பாருங்க உங்களுக்காக தானே நான் இவ்வளவு கஷ்டப்பட்டு செய்ய இந்த வீடியோவுக்கு பின்னாடி அவ்ளோ உழைப்பு இருக்குங்க
@rahilabanurahamathulla2708 Жыл бұрын
சங்கிம்மா என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா சூப்பர் மா ❤❤❤❤❤❤
@CookwithSangeetha Жыл бұрын
Haha thku ma
@kalaivaniprabakar1495 Жыл бұрын
Mouth watering recipe 👌
@MohanasundariS-s9p Жыл бұрын
சூப்பர் சங்கீதா mam
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@ayshabegum7463 Жыл бұрын
Super mam thank you
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@marycatherine3393 Жыл бұрын
Cathy p frm Chennai super super super maa very well explained n as u sd u showed it step by step,. Amma Sangeetha when u say see the mutton cooked so softly then pls ask the camera person to come closer n show the mutton or whatever u cooked n say, i hoped u enjoyed fishing in the kullam n it was a Lovely fish curry,i remember my days when I used to visit my uncle's house in kerela, lovely environment,super cool Breeze during rainy season n my gd peacock,used come in n around our house,cause lit of snake used to be there, anyway thanks maa Sangeetha for bringing back my old memories,i hv subscribed ur channel n can watch all ur vedios gd bls u n all around u tc.
@CookwithSangeetha Жыл бұрын
Thku dear ma.yes it's very tru wat ever you said, mutton cooked well come closely that is all veri tru, I love to cooking, I can understand how you watch the video because whatever you said I can understand in that itself how much closely you watch this video and enjoyed it's my pleasure like really I am very happy you enjoyed this video and your olden days I rememberd that I feel very happy, and yes what you said it's very true peacock here also will come and snakes also will come the same thing it's happen here and actually here one day out outside that means inside the compound snake came that time only I saw first time here that time I am totally out because I am very sad then I called my husband see what is the then he called some other person and both of them they dispatched but I am very very scared if my husband not here I will not to open door front and back so that much scared here it's not very easy to take care because I settled in Bangalore and never I have vacation holidays for my son we used to come now holiday time so that is why I am here for last 20 days still may be one week 10 days I will be here then I will go to Bangalore so I am very happy to see your message thanks a lot
@kumarisattiya7630 Жыл бұрын
Wow super superana biriyani yummy Yummy😋😋😋😋😋💞💞💞💞💞
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@Kasthuri-bd3od Жыл бұрын
Hi What chilli powder used sister
@CookwithSangeetha Жыл бұрын
காஷ்மீர் மிளகாய் நார்மல் மிளகாய் போட்டு அரைத்து சில்லி பவுடர். சக்தி மிளகாய் பவுடர் கூடை போடலாம் ஆனா அது கொஞ்சம் காரமா இருக்கும் அப்போ ஒரு டீஸ்பூன் கம்மி பண்ணிக்கோங்க அப்படி இல்லன்னா காஷ்மீர் மிளகாய் பொடி போடலாம்
@vijayakumarirajaratnam246 Жыл бұрын
Super 👌 Thank you ❤
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@mrs.lathasanjeevkumar8884 Жыл бұрын
Kalakkal briyani🥰😍😍😍🥳🥳
@kumarm7544 Жыл бұрын
Vera level briyani thanks 😊
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@anandsam9849 Жыл бұрын
Super super 👌👌👌👌👌 akka
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@kannammalc1528 Жыл бұрын
சூப்பர் பிரியாணி சங்கீதா எனக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும்
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@farooqbasha2747 Жыл бұрын
உங்களது மட்டன் பிரியாணியை பார்க்கும்போத மிகவும் அருமையாக இருக்கிறது ❤️ 💙 💜
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@farooqbasha2747 Жыл бұрын
@@CookwithSangeetha yes
@VijayaLakshmi-ys9oj Жыл бұрын
Mutton biryani recipes Vera level sangeema ❤👍👏🥰💖
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@lathab9354 Жыл бұрын
Appreciate your hard work sangee ma mutton biryani recipe super yummy very tasty Sangee ma
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@sreejaharishkumarsreeja841 Жыл бұрын
Mouth watering sangeee 😋😋😋
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@sujathamadhavan8354 Жыл бұрын
So nice to see its really a eye treat 👌
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@divyahema456 Жыл бұрын
Semaya iruku
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@palanisamy.g6533 Жыл бұрын
Nanum bangalore than sis Inga mottan enakkum pudikathu sappata vairu vali vanthuruthu nanum ooruku pona than mottan sappuduvan enakku sontha ooru Bhavani sis
@CookwithSangeetha Жыл бұрын
Oh ama pa that's true
@venkatrathinam3264 Жыл бұрын
Yesterday chicken briyani super today briyani vera vera level 😋 ponga akka
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@menagaraju9911 Жыл бұрын
மட்டன் பிரியாணி super ❤🌟⭐🌟💞😀👌💐
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@balakrishnan944 Жыл бұрын
Briyani super
@umasankarikannan8950 Жыл бұрын
Hi mam,super briyani semma.....unga native place entha oor mam...
@CookwithSangeetha Жыл бұрын
NW in Kerala
@chitraashok919 Жыл бұрын
Hi, Sangee, ma. Since there was no video at the usual time, thought there was no video today. Now only noticed and it was a pleasant surprise, da. U have become biriyani master now. Really, Sangee, ma i feel that i should b with u to taste all ur tasty and varieties of biriyani. Konjam overaa sollitomo😅🤔 U should b owner of ur restaurant in future, Sangee, ma. Customers will pour into ur restaurant 🤔 U have such magical fingers that all ur recipes turn out to b extraordinary taste. Definitely v will follow ur style and tips whenever v make biriyani. I could smell the aroma of ur mutton biriyani from here, Sangee, ma😃👍😍😍💕💕
@CookwithSangeetha Жыл бұрын
😀 thku so much ma
@senthilkumariannamalai799 Жыл бұрын
Supper Sangeeta
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@rajeswarimadhu22 Жыл бұрын
Ramzan special mutton biriyani super sissy
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@veetusamayal5838 Жыл бұрын
Super nice 👌👍
@mohandasv3916 Жыл бұрын
Akka how to cook chocolate ice cream
@CookwithSangeetha Жыл бұрын
Already uploaded pls check
@janezkaruna9048 Жыл бұрын
அருமை அக்கா ♥️♥️
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@AnuAnu-jf1mn Жыл бұрын
Wow ....❤ Ur rocking
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@tgayathiritgayathiri8817 Жыл бұрын
Semma...
@shilpikanedunchezhiyan0907 Жыл бұрын
மட்டன் பிரியாணி சூப்பர் சங்கீ ஆன்ட்டி 😋🥰
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@soundark2119 Жыл бұрын
Super akka Vera level briyani 👌👌👌👌
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@shakthiselvam1531 Жыл бұрын
😅valgha valamudan sangeetha❤
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@TamilinParis Жыл бұрын
Mutton briyaani recipe super 👍
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@beenamuralidhar8020 Жыл бұрын
Sooper sooperb
@muthuswamyperiyagounder4505 Жыл бұрын
We follow your recipe only madam. Particularly karuvepillai pulli kulambu
@CookwithSangeetha Жыл бұрын
V happy inga
@geetha_lifestyle Жыл бұрын
சூப்பர் சிஸ்டர்
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@momshand5458 Жыл бұрын
தினமும் ஒரு பிரியாணி சூப்பர் தல உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்dr
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@ManjuParkavi-uo4tw Жыл бұрын
Love u sis super ❤
@CookwithSangeetha Жыл бұрын
Love you too p
@Rubajosaph Жыл бұрын
சிஸ்டா் எப்படி இருக்கீங்க சாப்டிங்களா பிரியாணி செம்மமமமமமமமம நாளைக்கு கண்டிப்பா பிரியாணி செய்ய போறோம்
@CookwithSangeetha Жыл бұрын
Am fine thku pa
@வாயாடிபொன்னு Жыл бұрын
Super Akka❤
@vika1234100 Жыл бұрын
Super
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@sasikalavaithiyanathan559 Жыл бұрын
Oh my dear lovely sister,first I thank this vedio. And second I am so sorry because nowadays I can't reply to your recipes. Because we are started business so I have no time to rply. But I always I am thinking about you. Are you forget me akka? I know akka always you don't forget me. God bless you akka
@CookwithSangeetha Жыл бұрын
No dr i rember. All the best for your business n proud of you dr
@CookwithSangeetha Жыл бұрын
U kept me in your heart ryt this is enough dr no need to watch daily my video. First your work important.
@jayasudha3184 Жыл бұрын
Nega use panathu normal chilly powder ra eilla kasmiri chilly powder ra sister
@CookwithSangeetha Жыл бұрын
நான் எப்பவுமே ஆறு மணி செல்லையில காஷ்மீர் சொல்லி சேர்த்து தான் அரைச்சு வைப்பேன் ஏற்கனவே நான் வீடியோ போட்டு இருக்கேன் நீங்க செக் பண்ணி பாருங்க
@Fathima-mn6lj Жыл бұрын
Wow sema super briyani yummy yummy 😋😍😋
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@chitrasaravanan8489 Жыл бұрын
Nice mutton bryaani
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@aruljothi1288 Жыл бұрын
Mam I really like your videos
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@arulselviloganathan6572 Жыл бұрын
Super பி.ரியாணி
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@muthuselvi9265 Жыл бұрын
Akka vendhayakali podrennusonninga
@CookwithSangeetha Жыл бұрын
Tmr 2pm varum da ma
@Krishnavenimurugan Жыл бұрын
Super sister vera level 👍👍
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@homemadesamayal6480 Жыл бұрын
Really delicious biryani
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@Nithiya123 Жыл бұрын
Did you use Kashmiri chilli powder?
@CookwithSangeetha Жыл бұрын
Yes, actually when I grind chilli powder I used to add both chillies like Kashmiri chilly also I will add then only I will crying this recipe already I uploaded
@devaj2882 Жыл бұрын
Super da chellam ❤
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@ShanthiKannan1957 Жыл бұрын
Appreciate your hard work ma
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@pavithrapavithra6874 Жыл бұрын
Super sister❤
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@tamilkings5815 Жыл бұрын
Madam Parcel pannuga😍 😗😗🤩🤩😍
@CookwithSangeetha Жыл бұрын
Sure
@tamilkings5815 Жыл бұрын
Ha ha ha 😀😀
@mohandasv3916 Жыл бұрын
Akka super
@mahalakshmis6844 Жыл бұрын
Sis,na chicken biryani senjen dosa kal potu dum potu senjen..1 ku 2 water vachen..uthiri uthiri ah vanduchu..taste also very good..but dry ah irundha madri irunduchu..juicy ah illa..ena panalam??
@CookwithSangeetha Жыл бұрын
நான் சொன்ன அளவு போட்டா கரெக்டா இருந்திருக்கும் நீங்க இருக்குற வெங்காய தக்காளி இருந்தா நான் சொன்ன மாதிரி இருக்கு
@CookwithSangeetha Жыл бұрын
நீங்க போற பொருட்கள் ரொம்ப கம்மியா இருந்தாலும் ஜூஸியா இருக்காது ட்ரையாக இருக்கும் அதே மாதிரி ஆயில் எல்லாம் கரெக்டா இருக்கும் ஆயில் கம்மியா இருந்தாலும் டிரையா இருக்கும்
@mahalakshmis6844 Жыл бұрын
Ok sis...1 ku 1.5 oothalama water?
@Dharaniofficial-dm6by Жыл бұрын
Akka super akka tq 😍😍😍 lovley
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@srinithinithi5325 Жыл бұрын
Super briyani 👌
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@nirmaladevikannan5397 Жыл бұрын
👌👌
@kalpanask3336 Жыл бұрын
Super mam
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@SasikalaShanmugam14 Жыл бұрын
மட்டன் பிரியாணி👌👌👌👌👌👌
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@sujaysam386 Жыл бұрын
EID mutton biryani 👍 mam
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@MahaLakshmi-fz1fs Жыл бұрын
Nice
@CookwithSangeetha Жыл бұрын
Thanks
@M.Divakar9952 Жыл бұрын
அ ரு மை அ க் கா 😊
@r.stanisannjoycey68459 ай бұрын
Kasmir chilli powder ah akka?
@CookwithSangeetha9 ай бұрын
Yes
@CookwithSangeetha Жыл бұрын
More work for this video pa
@GayuRam2507 Жыл бұрын
Yen akka video late
@jancyrani208 Жыл бұрын
Akka nenga yenka mudi valathutu jada pidakudathu nenga jada podungaka nalla irupinga
@CookwithSangeetha Жыл бұрын
Ok pa
@BhagaKish Жыл бұрын
1/4kg rice na evalavu Neram tham podanum
@CookwithSangeetha Жыл бұрын
Ten minutes
@chithrasrinivasan5924 Жыл бұрын
Biriyani super.Today is my wedding anniversary sis.
@CookwithSangeetha Жыл бұрын
Hey that's super happy wedding anniversary dear. Pls all my viewers wish her wedding anniversary it's my humble request.❤