வணக்கம் ராம் கண்ணன் சார் நான் சென்னையில் இருந்து பேசுகிறேன் ஆட்டோ டிரைவர் கடந்த இரண்டு மாதங்களாக நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன் உங்களால் முடிந்தால் நீங்கள் நேரில் வந்து பார்த்து பிறகு ஏதாச்சும் உதவி பண்ண முடியுமா
@karthikKavitha-k3w6 ай бұрын
இந்த ஹோட்டல் மிகவும் நல்லா இருக்கும் நான் 2006ல அந்த ஹோட்டல் பக்கத்துல தான் en காலேஜ் dailyum அங்க தான் சாப்பிடுவேன் நல்லா இருக்கும்
@arasukkannu72566 ай бұрын
பழமை வாய்ந்த உணவகம் என்றாலே அதற்கென்று தனி சுவை இருக்கும்!! வளருங்கள் வாழ்த்துகிறோம்!!❤❤🎉🎉.
@laxkal6 ай бұрын
Very old hotel...I am from Thillainagar...Now in Chennai...Nice to see you are covering more in Trichy now ...🎉
@ramkannan19916 ай бұрын
Oh nice
@johnsavariraj42656 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி மற்றும் அருமையான பதிவு
@vijayakumar-wx2mw6 ай бұрын
அந்த தம்பிக்கு Belated birthday wishes.
@chockalingamalagappan16936 ай бұрын
Traditional chettinad non veg always good taste,fresh and nutritious