20.10.2021 நேற்று திருப்பூர் சென்றேன் அங்கு நீங்க சொன்ன சக்தி மெஸ்சில் அசைவ உணவு சாப்பிட்டேன்.மிகவும் கேவலமாக இருக்கிறது ஆனால் நீங்கள் அருமையாக உள்ளது என்று சொன்னீர்கள்.நீங்கள் சொன்னதை கேட்டு போனது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என நன்கு உணர்ந்தேன்.
@ramkannan19912 жыл бұрын
Itha Antha owner kita soneengala? Sonna he may be correct it
@sribalaji17812 жыл бұрын
எடிட்டர்கு நக்கல் ரொம்ப ஜாஸ்தீங்க 😂😂😂
@sribalaji17812 жыл бұрын
Tq RK anna
@akacademy86562 жыл бұрын
மீனும் தயிரும் ஒன்னா சாப்பிடலாமா
@martinjosephmartinjoseph33722 жыл бұрын
Nama mohan bro
@pitchaimani82682 жыл бұрын
The combo is super fun combo and edit is lit 😂🔥
@kishoreirfan16072 жыл бұрын
Anna neenka rombaum koduthu vaithavar
@bobbyponniah3176 Жыл бұрын
👍👍👍
@pvs3132 жыл бұрын
Boss , some years back ( say 15 yrs ) . They were giving sparrow ( chittu Kuruvi ) pepper fry
@ramkannan19912 жыл бұрын
Isn’t
@MUTHUKUMAR-ho6pg2 жыл бұрын
Hai anna
@ramkannan19912 жыл бұрын
Hi 👋
@ganesanm99062 жыл бұрын
ராமு சத்தி மெஸ் மில்லர் பஸ்டாப் அருகில் உள்ளது உண்மையாகவே நாட்டு கோழி மட்டன் அயிட்டம் அருமையாக இருக்கும் நான் சாப்பிட்டு உள்ளேன்
@timbenedict71472 жыл бұрын
U look like Vijay today.
@ramkannan19912 жыл бұрын
Thalaiva 🔥
@palanichamyp95892 жыл бұрын
எதுதான் பிடிக்காது ?
@gobalakrishnan90152 жыл бұрын
Mess address bro
@ramkannan19912 жыл бұрын
Mentioned in description
@ananthbarath72092 жыл бұрын
Hi
@yuvarajyuva58072 жыл бұрын
Nenga oc la sapudaradhuku appade erukudhu eppade erukudhunu solladhinga
@dineshdinesh-uo2pz2 жыл бұрын
கரெக்டா சொன்னீங்க ராம்கண்ணன், என் நண்பர்(மத்திய அரசாங்கத்தில் முக்கிய பொருப்பில் இருபவர், அடிக்கடி வெளியூர் செல்பவர், அவர் ஒர் உணவு விரும்பி)ஒருவர் மதுரையில் இருந்து வந்திருந்தார், அவருடன் நம் கொங்குமண்டலத்தில் உள்ள ஏகதேசமான உணவத்தில் சென்று சாப்பிட்டிருக்கிறோம்,அவர் இப்படி சொன்னார் ஒருமுறை " எவ்வளவோ ஊர்களுக்கு சென்றுருக்கிறேன் ஆனால் கொங்கு மண்டலத்தைப்போல் உணவின் சுவையயைப் பார்த்ததில்லை என்று,,,, அதற்கு நான் சொன்னேன், ஏனுங்க நண்பரே உங்க ஊர்ல இல்லாத கறி விருந்துங்லா, மதுரை, உசிலம்பட்டி, கம்பம்,தேனி, இந்தமாதிரி மாவட்டத்துலயும் தான் அசைவ சுவைல அசத்துரீங்க என்றேன், அதற்கு அவர் சொன்னார்,நீங்கள் சொல்வது உண்மைதான் மதுரை வட்டாரத்தை அசைவ உணவில் அசத்துவார்கள், இருந்தாலும் மட்டன் வருவலில் உங்கள் ஊரில் மட்டும்தான், ஒரு நிறம் வருகிறது அது கருப்புக்கும் சேராமல், பொன்னிரத்த்ற்கும் சேராமல்,அதுதரும் சுவை வேறு எங்கும் பார்த்ததில்லை என்று.. .
@ramkannan19912 жыл бұрын
Thanks brother ❤️ Fir this appreciation 😍
@dineshdinesh-uo2pz2 жыл бұрын
நன்றி ப்ரோ, எனக்கு தெரின்சத நான் சொன்னேன்..
@dineshdinesh-uo2pz2 жыл бұрын
மோகன்னோவ் வெச்சீங்க பாரு ஆப்பு, தம்பி ராம்கன்னனுக்கு ஏனுங் பில் செட்டில் பன்னாருங்லா. . .
@A-N-B-U-S2 жыл бұрын
Tmf🔥
@arjunarjunpkt78212 жыл бұрын
Hi bro
@ramkannan19912 жыл бұрын
Hi 👋
@arjunarjunpkt78212 жыл бұрын
Ok
@singaravelrajan48502 жыл бұрын
Ram kannan message for people's fish and curd don't eat same time vengustam nooi varum