Rangaraj Pandey interview on Budget 2024 | Nirmala sitharaman | MK Stalin | DMK | BJP

  Рет қаралды 110,235

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #nirmlasitaraman
#dmkgovt
#bjp #budget2024
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 264
@BS-oo6gl
@BS-oo6gl 2 ай бұрын
இது தான் நெருப்பு சுடும் என்பது. எல்லாத்துக்கும் பதில் தெளிவாக. சத்தியமான உண்மை.
@jayabalsengunthar10
@jayabalsengunthar10 2 ай бұрын
தமிழ் பற்றி ஏதும் பேசவில்லை? என்ற கேள்விக்கு அருமையான பதில்.👏👏👏👏
@M.malleeshwaran
@M.malleeshwaran 2 ай бұрын
அருமையான பதில்கள் சகோதரரே 💞🙏💞 நமக்கு 40 எம்பிக்கள் வேஸ்ட் இவங்க போய் எதையும் கேட்கவும் மாட்டாங்க வர்ற திட்டங்களை விடவும் மாட்டாங்க 😂🤣😂
@radhajeeva3008
@radhajeeva3008 2 ай бұрын
ஆந்திரா வை பிரித்தது காங்கிரஸ். அதுக்கு கேப்பிடல் இல்லை என்று காங்கிரஸ்க்கு கவலை இல்லை.
@sundarrajansundar4377
@sundarrajansundar4377 2 ай бұрын
பட்ஜெட் என்பது மத்திய அரசை பொறுத்தவறை மக்களுக்கானது. ஆனால் தமிழக அரசை பொறுத்தவரை கமிஷன்,ஊழல் சம்பந்தபட்டது.
@kalidosssreema1996
@kalidosssreema1996 2 ай бұрын
திரு. பாண்டேவின் உரை வீச்சு மகோண்ணதம் ,உண்மை நன்றி
@hara23scorp
@hara23scorp 2 ай бұрын
சும்மா எப்போ பாரு அவங்க இத சொன்னாங்க இவங்க அது சொன்னாங்க இதை மாதிரி நேரத்தை வீண் அடிக்கும் கேள்விகளை மட்டும் தான் இன்றய ஊடகங்கள் செய்து வருகின்றனர். மக்களுக்கு பட்ஜெட்ல் எது முக்கியம் எது இல்லை என்று ஒரு ஊடகமும் நினைக்க வில்லை.😢
@BS-oo6gl
@BS-oo6gl 2 ай бұрын
Brilliant Pandey....inclusive Growth! Good one.
@renganayagirenganayagi4886
@renganayagirenganayagi4886 2 ай бұрын
பாண்டேவின் கருத்து சரியானதே
@asodakrishnan8110
@asodakrishnan8110 2 ай бұрын
I appreciate Mr Pandyfor explaining about the budget so we'll thanks frm Penang Malaysia
@sankaruma5393
@sankaruma5393 2 ай бұрын
மிகவும் அருமையான பதிவு!
@sundaralingam7609
@sundaralingam7609 2 ай бұрын
தமிழ் நாட்டுக்கு நிதி வழங்க கூடாது அது வெஸ்ட் ஆயிரம் ரூபாய் இலவச பஸ் கொடுத்து நாசமாக போகும் ஆகையால் வழங்க கூடாது
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 2 ай бұрын
கொடுத்து இருந்தாலும் 6000 இன்னும் தரலை. பாரம் கொடுத்தும் வரலை
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 2 ай бұрын
உண்மை உண்மை உண்மை
@joylife428
@joylife428 2 ай бұрын
5000 kodi ruppaai eppam.vitta varalaaru adukula marandhutome .😂
@GKSUPER-ly7dt
@GKSUPER-ly7dt 2 ай бұрын
தமிழ்நாட்டுக்கு நிதி தர கூடாதுன்னு சொல்ற நீங்க எல்லாம் எதுக்கு தமிழ்நாட்டில் வாழனும். குஜராத் பக்கம் போய் பிச்சை எடுங்கடா
@GKSUPER-ly7dt
@GKSUPER-ly7dt 2 ай бұрын
தமிழ்நாட்டுக்கு நிதி தர கூடாதுன்னு சொல்ற நீங்க எல்லாம் எதுக்கு தமிழ்நாட்டில் வாழனும். குஜராத் பக்கம் போய் பிச்சை எடுங்கடா
@Vijaykumar-ym9sh
@Vijaykumar-ym9sh 2 ай бұрын
மத்திய அரசு நல்ல பண்ட் ஒதுக்கி கொண்டு தான் இருக்கு.உங்க விடியல் உங்களுக்கு மொத்த பண்ட்டையும் பிச்சையா போட்டுருது. ஒனத்தி இருந்தா அது புரியும்.
@ramamurthi1378
@ramamurthi1378 2 ай бұрын
கான் கிராஸ், திமுக மத்திய அரசை குறை சொல்லியே அரசியல் நடத்துகின்றனர். இவர்கள் நாட்டின் நலனுக்காக அரசியல் நடத்த வில்லை. இவர்கள் தங்கள் குடும்பத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை என்று கூட போராட்டம் அறிவித்தாலும் ஆச்சரியபடுவதிற்கில்லை.
@uppilisadagopan6300
@uppilisadagopan6300 2 ай бұрын
Fantastic explanation Mr. Pandey
@poopaulk2628
@poopaulk2628 2 ай бұрын
பாண்டே மாதிரி நல்லவர்கள் அனைவரும் ஒரே குரலில் பேசினால் தான் தீயவர்களை ஒழிக்கமுடியும்
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 2 ай бұрын
எங்க நல்லவர்கள் ஒரு போதும் ஒன்று சேர மாட்டர்கள்..தான் சொல்வதே சரி என்பார்கள்.
@rajakumararmugaperumal931
@rajakumararmugaperumal931 2 ай бұрын
Thiru Rangaraj Pande is seriously looking into and professing what he observed. Good to see him down to earth and talks with care for the nation and Tamil Nadu in particular. Keep It up Thiru Rangaraj Pande. A Rajakumar
@vijayaveezhi1007
@vijayaveezhi1007 2 ай бұрын
Super Pandeyji. Good👍
@SabapathyLakshmanan-hq8zn
@SabapathyLakshmanan-hq8zn 2 ай бұрын
சபாஷ் பாண்டே.பிரகாஷ் ரஜுவுக்கு நீங்கள் கொடுத்த செருப்படி அவன் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்
@v.t.saravananyes3947
@v.t.saravananyes3947 2 ай бұрын
இவரைப்போல் யாரும் தெளிவான விளக்கமும் பதிலும் தர முடியாது... ஆழமான அருமையான உணர்வானபேச்சு.❤❤♥️
@Vijaykumar-ym9sh
@Vijaykumar-ym9sh 2 ай бұрын
நூறு நாள் வேலை விவசாயிகளின் விவசாயத்தின் சாவுமணி. இதை அரசு புரியாவிட்டால் சத்தியமாக சோறு இல்லாமல் சாவீர்கள்.
@AllinOne-bk7cn
@AllinOne-bk7cn 2 ай бұрын
💯
@marudhachalamvenkatasalam7281
@marudhachalamvenkatasalam7281 2 ай бұрын
Yes MGNREGA should be abolished
@salemgiri
@salemgiri 2 ай бұрын
புரியாமல் இல்லை அதை எடுத்தால் பெரிய அளவில் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் அதனால்தான் தயக்கம்
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 2 ай бұрын
உண்மை ​@@salemgiri
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 2 ай бұрын
இந்த விஷயம் மோதி ஜி அரசுக்கு தெரியாமல் இல்லை. கண்டிப்பாக இந்த முறை 400+ வந்திருந்தாளோ அல்லது சவுகர்யமான மெஜாரிட்டி வந்திருந்தாளோ நிச்சயம் இந்த திட்டத்தை முற்றும் முழுவதுமாக எடுக்காவிட்டாலும் நல்ல முறையில் அதாவது பணக்காரர்களும் பென்சன் வாங்குபவர்களும் இந்த வேலைக்கு வருகிறார்கள். இதை விவசாயத்திற்கு திருப்பக்கூடிய முயற்சி கூட செய்திருந்திருப்பார் எதுவும் தற்போது நடக்காமல் 80 ஆயிரம் கோடி மீண்டும் வீணாகிறது மக்கள் சோம்பேறிகள் ஆக்கப்படுகிறார்கள்.
@SubraMani-m3l
@SubraMani-m3l 2 ай бұрын
பிரகாஷ் ராஜ் ஒரு மனுஷன்னு அவனை பற்றி பேசறீங்க.
@gurusamys7642
@gurusamys7642 2 ай бұрын
மிகச் சரியான மற்றும் தெளிவான பதில் -பதிவு
@VijayS63662
@VijayS63662 2 ай бұрын
சாதாரண மக்களின் கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளது பாண்டே அவர்களின் கருத்து. நன்றி சார்
@மள்ளகுடும்பர்
@மள்ளகுடும்பர் 2 ай бұрын
Good view Rangaraj anna, keep rocking🎉🎉
@asokanasokan5145
@asokanasokan5145 2 ай бұрын
பீகார், ஆந்திர மாநிலங்கக்லுக்கு அதிக நிதி ஆனால் தமிழத்திற்கு ஒன்று மில்லை எனக்கூவும் நண்பர்களே... தேர்தல் முடிந்தவுடன் selected MPs of TDP and நிதிஷ் கட்சி எங்கிருந்தார்கள்,, சுமார் 10 பத்து MP கள் Finance மினிஸ்ட்ரி Home மினிஸ்ட்ரி PMO ஆபீஸ் போன்ற முக்கிய பகுதி களில் dera அடித்து அவர்களுக்கு தேவையான fund ஐ பெற்றுள்ளன்ர்... ஆனால் நமது அழிபாபாவும் 40..... என்ன செய்தார்கள் ஜனாதிபதி உரை முதல் செங்கோல் தேவையில்லை என குரல் கொடுத்தனர் அதனால் என்ன பயன்.. ஆனால் இப்போது நிதி ஒதுக்கவில்லை என கூறுவது ஏற்புடையதல்ல.... இந்த TN MP கள் செய்யவேண்டிய வேலைகளை செய்யாமல் சும்மா ஊளை இடுவது வீண்
@vasanthakumarkpveera7299
@vasanthakumarkpveera7299 2 ай бұрын
வணக்கமும் வாழ்த்துக்களும் பாண்டே சார்!!
@krbaskaran4308
@krbaskaran4308 2 ай бұрын
தூங்கிரவனை எழுப்பலாம். ஆனால் தூங்கிர மாதிரி நடிப்பவனை என்ன பண்ணலாம்.
@SreeramChandrasekaran
@SreeramChandrasekaran 2 ай бұрын
Slipper hitting responses.
@nagalakshmir6738
@nagalakshmir6738 2 ай бұрын
This video should be reached to eachand everyone in our state
@sivanganamrajaretnan7615
@sivanganamrajaretnan7615 2 ай бұрын
Excellent explanation by Rangaraj Saar. He is knowledgeable and has done his homework well with facts and figures. People like him should be in the TV news to explain the budget. He has hit the nail on the issue of Thirukural and the political rhetoric.
@vivekanandams9395
@vivekanandams9395 2 ай бұрын
இப்ப புதியதாக ஒரு தத்தி (ஏற்கனவே இரண்டு மூன்று தத்திகள்,) ஜி எதற்கு இந்த தத்திகளுக்கு எல்லாம் பதில் சொல்லி bp ஏற்றீறிறார்
@rajarajansetharaman5867
@rajarajansetharaman5867 2 ай бұрын
Before notifying any freebies T N government should have analysed about their revenue base. There is no justification in blaming the central government now. Every project announced by central government earlier was opposed by DMK vehemently while they were in opposition.
@sukumarvr6842
@sukumarvr6842 2 ай бұрын
திரு பாண்டே அவர்களுடைய பதில் மிக சிறப்பாக இருந்தன
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 2 ай бұрын
தமிழக மக்களே நல்லது எது கெட்டது எது முதலில் சிந்திக்க தொடங்குங்கள் பிரிவினைவாதிகள் சொல்வது கேட்காதீர்கள் நீங்களே சிந்திக்க தொடங்குங்கள்
@raghuvchari9451
@raghuvchari9451 2 ай бұрын
Excellent responses by Panfeyji.
@lakshmichandrasekar7380
@lakshmichandrasekar7380 2 ай бұрын
Clear reply and explanation
@padmanabhanv5322
@padmanabhanv5322 2 ай бұрын
Super reply pandeji.jaihind
@palanignanasekaran3578
@palanignanasekaran3578 2 ай бұрын
தமிழக பட்ஜெட்டில் பல மாவட்டங்கள் பெயர் இல்லை
@tvsrm
@tvsrm 2 ай бұрын
Pandey sir really superb . Hearty congratulations..🎉
@kannan0519
@kannan0519 2 ай бұрын
👍
@gunaseker3318
@gunaseker3318 2 ай бұрын
பாண்டேநீங்கவேறலெவல்
@meenasathyamurthy84
@meenasathyamurthy84 2 ай бұрын
Your comments on prakash raj is excellent Pandeyji.
@Anandramachantren
@Anandramachantren 2 ай бұрын
.Lo❤ve pandey sir🎉
@pkumar3620
@pkumar3620 2 ай бұрын
100% talking Sure ❤Explain ❤❤❤
@1947SRP
@1947SRP 2 ай бұрын
Excellent explanation
@balabala2519
@balabala2519 2 ай бұрын
Most of the Sinister Medias are licking Sagi DMK. Very shameful status. Your Finance Minister Nirmala making a history as an Indian female. Not even an acutely proud from TN. Also TN people hugely stupid of their behaviour. Visionaries policies in which creating job employment and many others. Sinisterly showering your evilness towards BJP.
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 2 ай бұрын
Super
@sureshts779
@sureshts779 2 ай бұрын
பாண்டே சாரின் அனைத்து பேட்டியும் மிகவும் அருமையாக உள்ளது
@prahadeeshwar.g3056
@prahadeeshwar.g3056 2 ай бұрын
Clear explanation by pandey sir👍🏻
@gvbalajee
@gvbalajee 2 ай бұрын
Excellent budget
@radharaman4530
@radharaman4530 2 ай бұрын
Fantastic explanation pandeyji
@gopalakrishnan6031
@gopalakrishnan6031 2 ай бұрын
Pandey sir you are great ,Right answer at the right time .Bravo
@AdhivarahanD
@AdhivarahanD 2 ай бұрын
Sariyaana hitting replies Mr. Pandey Well done Top class budget. Unable to bear by DMK govt. Hence giving all types of false accusation. No one os going to hear their false propaganda.
@alagenthirankrishnan
@alagenthirankrishnan 2 ай бұрын
Mass
@muralinarasimhan3863
@muralinarasimhan3863 2 ай бұрын
தமிழ் நாடு ஒருஇன்செகயூர் மனைவி / கணவன் மாதிரி இரிக்காங்க.. நீ அழகா இருக்கீங்க , நீ நல்லவர் நீ நல்ல சமைக்கிற என்று சொல்லிக்குண்டே இருக்கவேண்டியிருக்கு..
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 2 ай бұрын
Super duper presence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 2 ай бұрын
பிராகாஷ் ராஜ் எல்லா மொழிப் படங்களுக்கும் ஒரே மாதிரி ஊதியம் பெறுகிறாரா. ..?
@satcmuthiyalu
@satcmuthiyalu 2 ай бұрын
அவரு பெரிய பொருளாதார நிபுணர்..ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்குனவர்..என நினைப்பு..அவனவன் வேலய பாக்கமாட்டானுங்க..கருத்து சொல்ல வந்திருவானுக கூத்தாடிகள்...
@Meha15
@Meha15 2 ай бұрын
பேரு தான் வேணும் ன mam budjet வாசிக்க முன் தமிழ் நாடு தமிழ் நாடு தமிழ் நாடு 3 முறை கூவி இருக்கலாம் So sad😢
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 2 ай бұрын
வருமானம் 15000 மட்டுமே ! சம்பாதிக்கும்.. அடியேன் மோடியின் திட்டங்களின் பரவசத்தை மட்டுமே உணர்கிறேன். மோடியின் முன்னேற்ற பயன்பாட்டில் உள்ள ... வந்தேபாரத் ... ஏர்போர்ட் ..‌. நாலு வழி.. ஆறு வழி சாலை... போன்ற எந்த பயண மகிழ்ச்சிக்கும் வசதி இல்லாமல்... காணும் போதே பரவசமாக !!! இதை எல்லாம்... அனுபவிக்க .. மனமே இல்லாமல் குறைகளை விமர்சனமாக கத்திகொண்டே நகரும்... என் பணக்கார நண்பர்கள். என்ன சொல்வது. குரங்கு கையில் பூமாலை போல்... எப்போது பார்த்தாலும் மோடியை .... என்னவோ போங்க சார்.
@krishnamurthynadar7757
@krishnamurthynadar7757 2 ай бұрын
நன்றி அருமை சகோதரா.
@ulike6893
@ulike6893 2 ай бұрын
No need fund for Tamilnadu sir, DMK has more money than BJP, without money they couldn't meet even single election. Why they are asking money from central government. Utter waste election commission (no honest man). They are not following constitution law. Then how are they elected. As per constitution law, DMK members (MP,MLA)must be disqualified and prisoned. Then what is happening? Why are you? what is the use of channels?
@VaidyanathanBalasubramaniam
@VaidyanathanBalasubramaniam 2 ай бұрын
👌👌👏👏👏👏👍👍
@moorthyk852
@moorthyk852 2 ай бұрын
செழிப்பிலிருந்து வறுமைக்கு சென்ற மக்கள் எத்தனைபேர் என்று பார்த்ததுண்டா. வருவாய் ஒன்றுமே இல்லாதவர்கள் எத்தனை பேர்கள் . இன்னும் சொல்ல வேண்டியவை நிறைய இருக்கலாம். சிந்திக்கவும்
@PonrajV-h6r
@PonrajV-h6r 2 ай бұрын
Tamilnaattukku thevayulla Koduthalum Gopalapura kajanavukkuthanpogum
@muthukumars7016
@muthukumars7016 2 ай бұрын
Pandey Sir, Funds given to Andhra is per Andhra Pradesh Act
@savarmuthu8815
@savarmuthu8815 2 ай бұрын
Super 👍 modi ji super modi 👍 tamil
@varshavv2440
@varshavv2440 2 ай бұрын
பரந்தூர் ல விமான நிலையங்கள் இல்லாமல் வேற எங்கேயும் அமைக்க முடியாத . அவ்வளவு விவசாய நிலங்களும் அழியனுமா
@palanignanasekaran3578
@palanignanasekaran3578 2 ай бұрын
காலை உணவு மாலை உணவு என்று கட்சிகாரர்கள் சாப்பிட்டு விடுவார்கள்
@hemavathisrinivasan7042
@hemavathisrinivasan7042 2 ай бұрын
Pandey sir in this budget what are the benifits given to people give details that is usfull in all public
@Karnan-mt2li
@Karnan-mt2li 2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@VenkatesanS
@VenkatesanS 2 ай бұрын
Well done Mr Pande.
@SrinavasanGovindarajan
@SrinavasanGovindarajan 2 ай бұрын
Hi Pande You know I am a Retired corporate employee (sales Manager) and my pension is Rs 1400every month Like me there are many drawing the country's lowest pension Pensioners met PM and FM as well long ago inthis regard. Why FM not bothered to restore railway concession for senior citizens You also forgot to ask FM in today's interview
@rsv6603
@rsv6603 2 ай бұрын
Sir, what's the guarantee that Modiji will not call 4 early elections b4 2029'? This cld be another master stroke by Modiji 2 counter dynasty parties. Jai Hind 🙏🏼🤞🏼🧿!
@vijayaraghavandevanathan1773
@vijayaraghavandevanathan1773 2 ай бұрын
Growth of prestitutes in TN. Never neutral- always one sided. But we expect ethical things. What a contrary. Wish ethical media grows and debate , raise concerns for honest and truthful aspects. Don’t think that is possible in near future in TN
@nithiraja3951
@nithiraja3951 2 ай бұрын
பாண்டே அண்ணா சூப்பர் ❤
@narenvijay2855
@narenvijay2855 2 ай бұрын
Thiru rangraj pandey pls interview with pr sundaram ungaluku enga easy irruko anga pogadhinga plz consider
@vinothkumar1552
@vinothkumar1552 2 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳
@rcsekar3897
@rcsekar3897 2 ай бұрын
Stalin திமுக வின் பிரதிநிதி என்று நினைக்கிறார். தமிழகத்தின் பிரதிநிதி என்று நினைக்க வேண்டும்.
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 2 ай бұрын
தங்கம் தென்னரசு தமிழகத்தில் நிதி நிலை தாக்கல் செய்யும் போது எத்தனை திருக்குறள் பாரதியார் கவிதைகள் படித்தார்??
@Anbu2sundar
@Anbu2sundar 2 ай бұрын
Pande❤
@rcsekar3897
@rcsekar3897 2 ай бұрын
திருமா அவர்கள் நூறு நாள் வேலையை பற்றி , பார்லிமென்ட் லியே பேசலாமே?
@gsridharsridhargopalaraman291
@gsridharsridhargopalaraman291 2 ай бұрын
தமிழ்நாட்டிற்கு ஒண்ணும் ஒதுக்க கூடாது‌. எல்லாத்தையும் கொடுத்து என்ன பிரயோஜனம்?
@gakrishnamoorthy487
@gakrishnamoorthy487 2 ай бұрын
குறை சொல்வதை மட்டுமே அரசியல் நடவடிக்கை என்று தவறாகக் கருதும் எதிர் கட்சிகள். இதனால் மட்டும் மக்களின் அபிமானத்தைப் பெற்று விட முடியாது எதிர்கட்சிகளால்.
@brmk2951
@brmk2951 2 ай бұрын
நி அயோக்கிள் முதல்ல என்ன பேசறானுகன்னு இவனுக்கு பரியனும்ல அதனாலதான் இவனுக போக மாட்டேங்கிறானுக
@vijiraja8253
@vijiraja8253 2 ай бұрын
Pandey should keep giving interviews to all the channels explaining budget so that people will understand better. Opposite party is just spreading information wrongly.
@msdveriyan5045
@msdveriyan5045 2 ай бұрын
Who's support us we should support them primary
@malathys3690
@malathys3690 2 ай бұрын
பழனியில் நேற்று பஸ் கூறை பறந்து விட்டது அந்த லட்சணத்தில் இருக்கிறது தமிழகத்தில் ஆட்சி
@KS-yk2mh
@KS-yk2mh 2 ай бұрын
ஸூப்பர் பாண்டே
@swamykasinathana7198
@swamykasinathana7198 2 ай бұрын
Namaskars sir. EVEN 8th class student can understand about Budget and explain in details where the corrupt Thiruma is not studied anything about budget.His talk about Central govt budget is condemned
@balasubramaniamsk6339
@balasubramaniamsk6339 2 ай бұрын
What happened to Rs 4000 crores. Let DMK produce and sell everything within TN. When you and your ministers have lakhs of crores themselves,why look up
@rajasekaransamynathan2671
@rajasekaransamynathan2671 2 ай бұрын
Definately next time BJP PM modiji sir
@mariappan9646
@mariappan9646 2 ай бұрын
மத்திய அரசு தமிழ நாட்டுக்கு கொடுக்கிற விவசாய நிதியை இன்னும் கிசான் ஒரு வருடமாக கொடுக்கவில்லை
@ramasubramanianvenkatramaayyar
@ramasubramanianvenkatramaayyar 2 ай бұрын
Mr. Modiji should see the debate by Rangaraj Pande. The centre will accept about t . Nadu ‘s majority opinien People’s
@jaganathansanthanam2545
@jaganathansanthanam2545 2 ай бұрын
Nooru naal velai yenpathu vivasayathai azhikkum seyal.
@aadhielumalai7994
@aadhielumalai7994 2 ай бұрын
திரு பகுத்தறிவு பாண்டே அவர்களே உங்களிடம் ஒரு கேள்வி? இந்த 2024 பட்ஜெட்டில் SC/ST மற்றும் OBC மக்கள் அனைவருக்கும் BJP அரசு ஒதிக்கிய நிதி எவ்வளவு எனபதே ஆதி.ஏழுமலையின் முக்கியமான கேள்வி.
@sundarraghavan5395
@sundarraghavan5395 2 ай бұрын
The interviewer doesn't have any knowledge about any subjects. He simply asking questions saying that this fellow asked or that fellow asked etc Pandey as usual screwed him right royally.
@213kalyan
@213kalyan 2 ай бұрын
Even the Government had declined the Rameswaram - Dhanushkodi Railway line
@213kalyan
@213kalyan 2 ай бұрын
I mean TN Govt
@AwesomeMS4777
@AwesomeMS4777 2 ай бұрын
​@@213kalyan Bihar bridge collapse
@aadhielumalai7994
@aadhielumalai7994 2 ай бұрын
தெரியாத திரு.பாணடே உங்களுக்கு தெரியவில்லையே எதற்கு இந்த பேட்டி அளித்தீர்.
@srinivasananantharaman1190
@srinivasananantharaman1190 2 ай бұрын
மருந்து அரிசி பரபு போன்ற அத்தியாவச பொருட்கள் விலை 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது ஆனால் பாண்டே 10வருஷமா எந்த பொருள் விலையும் ஏறவில்லை என்கிறார்
@PrakashSd-td6pt
@PrakashSd-td6pt 2 ай бұрын
பாண்டே சார் உங்க நேர்மை எனக்கு பிடிக்கும் ஆனால் நான் கேட்ட 5 கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா
@govindrajan9887
@govindrajan9887 2 ай бұрын
He should have gone to Delhi to taste Delhi tea, samosa, kachori and should have done shopping for NEW MODEL TOPA
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,1 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 26 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,1 МЛН