Rangaraj Pandey Views About Vijay's Political Alliance | TVK | Annamalai | Seeman | TN Politics

  Рет қаралды 59,223

Chanakyaa

Chanakyaa

9 күн бұрын

#Chanakyaa #rangarajpandeyinterview #vijay #tvk #tnpolitics #alliance #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 56
@user-mp7td8ds6d
@user-mp7td8ds6d 7 күн бұрын
யாரெல்லாம் MGR , ஜெ போல தன்னை பாவித்து சரியான அரசியல் செய்ய தவறும் தலைவர்கள் செல்வாக்கை இழப்பார்கள் விஜய் உட்பட .
@pandiyankarunanithi874
@pandiyankarunanithi874 7 күн бұрын
சிங்கம், எருதுகள் கதை தான்.ஒன்றாக சேர்ந்தால் எதிரி வீழ்வான்.தனித் தனியாகப் சென்றால் எதிரி வெல்வான்.
@rajapandi2577
@rajapandi2577 7 күн бұрын
நடிகர் விஜய்..அவரை.எம்.ஜி.யார்...என்றுநினைத்விடதேர்கள்.விஜய்‌‌அவர்களே..அவர்தன்வாழ்நாட்களில்..தன்வாழ்கை.வேறு..நடிப்புவேறு...என்றுவாழத.மனிதர்.தன்நடிபில்கிடைத்த.ஊதியத்தைநாட்டுமக்களுக்காகவேசெலவுசெய்தவர்..நீங்கள்.அப்படியவாழ்கிறேர்கள்...நீங்கள்வாங்கிய..அயல்நாட்டுகாருக்கு‌.வரிசெலுத்தமாட்டேன்.என்றுசொன்வர்தானே‌நீங்கள்நடித்தவரைக்கும்‌எத்தனைநடிகைகளுடன்..தொடர்புஎன்று..எத்தனையூடிப்சேனல்களில்பேசப்பட்டதுஎதைதெறிந்துபேசுங்கள்நீட்தேவரவை..பத்தி‌.வெளியேபேசுவதற்க்குமுன்‍‌.நீட்தேர்வுவருவதற்க்குமுன்,‌.எத்தனைமாணவர்கள்....அரசுபள்ளியில்படித்தமாணவர்கள்டாக்டராக...தேர்வான்கள்.என்பதைநன்றகதெறிந்துபேசுங்கள்..இல்லைஎன்றால்.‌‌உங்களிடம்தான்..‌கோடி.கோடியாக...பணம்‌இருக்கே‌‌...மக்களுக்ககா.சூப்ரீம்கோட்டில்ஒருவக்கிலைவைத்து...வாதாடிசெயிச்சு..நீட்தேர்வைப்த்தி.பொதுவெளியில்பேசுங்கள்‌‌.இதைவிடுத்து..நம்ஊர்அரசியல்வாதிமாதிரிபேசாதீர்கள்...ஆரம்ப...பேச்சேஅறை..கூரை‌‌இனிமேல்சிந்தித்துபேசுங்கள்இதைதான்மக்கள்,.விரும்புவார்கள்
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 7 күн бұрын
Vijay will face the same fate like Sivaji Ganesan 😅
@rajupalanisamy7467
@rajupalanisamy7467 7 күн бұрын
நடிகர்களை தலைவராக்குவதுதான் தமிழ் நாட்டில் பலகாலமாக நடைபெறுகிறது சினிமாவில் வசணங்களை நிஜமென்று நம்பக்கூடாது மக்களுக்காக பலபோராட்டங்கள் செய்து சிறை சென்று வருபவர்கள் தான் உண்மை தலைவர்கள்
@chitram5214
@chitram5214 7 күн бұрын
வணக்கம்பாண்டே சார்❤
@jcantony
@jcantony 7 күн бұрын
Pandey Sir Mass... Which I'm aware😂
@AnanthakrishnanT-ht4fd
@AnanthakrishnanT-ht4fd 7 күн бұрын
This sim will never get activated
@p.v.k.lathakanagalatha9189
@p.v.k.lathakanagalatha9189 7 күн бұрын
பாண்டே சார் அருமையான பதில்கள்
@karthicksivakumar4294
@karthicksivakumar4294 7 күн бұрын
Actor vijay will play two roles i assume - 1. Split anti DMK votes going to NDA 2. Reduce NTK votes and dilute Seeman and take his fans voting for NTK.. Both the above mentioned actions will benefit DMK 👌 Another Mr. Kamalahasan and NTK Seeman..
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan 7 күн бұрын
வணக்கம் பாண்டே ஐயா ❤
@sivasankaran8370
@sivasankaran8370 7 күн бұрын
தமிழக வெத்து ( முழக்க) கழகம்
@arjunid2u
@arjunid2u 7 күн бұрын
😊
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 7 күн бұрын
பங்காளி என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்ட பிறகு,ஓரளவுக்குத் தான் குரல் எழுப்ப முடியும். Why are you skipping this aspect Mr. Pande ?
@sretharsrethar7466
@sretharsrethar7466 7 күн бұрын
Captain அவர்களை தவிர எந்த நடிகரும் தமிழக அரசியலில் முன்னேற முடியாது. அதுக்கு தனி ஆளுமைவேணும்.கேப்டன் அவர்கள் ஒவ்வொரு மாவட்டம் ஒன்றியம். நகரம் நிர்வாகிகள் பெயருடன் அழைப்பர்.மாநில நிர்வாகிகள் வைத்து அரசியல் செய்ய முடியாது. கீழ் மட்ட அளவில் வேலை செய்ய வேண்டும். விஜய் உடன் விசுவாசமான நபர்க ள் உடன் இல்லை என்பது.weeknes. விசுவாசம் உள்ள நபர்கலை உடன் வைத்து கொள்ள வேண்டும்
@suseelan1100
@suseelan1100 7 күн бұрын
திமுக கவனம் ஈர்ப்பது ரெளடிஸ் நிறைய வைச்சு.
@jeganmuthukrishnan7291
@jeganmuthukrishnan7291 7 күн бұрын
பணம் கொடுப்பவர்களுக்கு ஓட்டு கேட்கவும்.......பணம் வாங்குபவர்கள் ஓட்டு போடவும் உரிமை இருக்கிறது........வேறு யாரும் அதை பற்றி பேசமுடியாது.
@ravimuthulaksh
@ravimuthulaksh 7 күн бұрын
Erandum thavaru thaan bro arasiyal saasanapadi
@srajagopalan1272
@srajagopalan1272 6 күн бұрын
அடுத்த கமல் ரெடி
@chandrankr679
@chandrankr679 7 күн бұрын
Vijay arasiyal D.M.K. vazhiye han pogirathu like onriyam. 😅 Miga um.kastam.theruvadhu😅
@ravikumarramalingam8162
@ravikumarramalingam8162 7 күн бұрын
சவ சவ ன்னு கேள்விகள். ஏதோ பதில்கள் மட்டுமே இந்த பேட்டியை ஒப்பேற்றுகிறது.
@user-nx8vk3wi2u
@user-nx8vk3wi2u 7 күн бұрын
Payam iruntha ethirpanga… Rajini ah kanmoodithanama ethirthanga
@sravi955
@sravi955 6 күн бұрын
சூப்பர்
@user-dx9kj9uo8c
@user-dx9kj9uo8c 7 күн бұрын
பாண்டே சார் நீங்க பேச்சியம்மன் அருளால் பேசும் திறமை பெற்றீர்களோ.
@balashanmugam8762
@balashanmugam8762 7 күн бұрын
கொத்தடிமை ஊடகம் எப்படி நடத்தும்?
@ko916
@ko916 7 күн бұрын
TVK ADMK alliance must
@sreekar4837
@sreekar4837 7 күн бұрын
😂😂😂😂
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 7 күн бұрын
Mr panday Mp election difference State election EXAMPLE. 2014 Mp election DMK washouts &same election Assembly segments wise win only. 3/234 but 2016 state elections DMK win 93 seat you must read previous election study then talk mr
@user-du9bc5ov2u
@user-du9bc5ov2u 7 күн бұрын
Mr. Pandey does not allow other opinions or other voices on his show. There is no diversity of views. The format always is the interviewer(S) ask questions and he gives answers. In addition he has another show called Pandey Paarvai where he discusses a subject of his choosing. Again you only hear his views, no one else's. Also there is no indication that he is encouraging or growing younger talent on his channel Chanakya. He should realize that he is not an oracle on all matters and encourage various voices to express their views. He can ask the questions and they can answer or allow other journalists in Chanakya to handle interviews on their own. Mr. Pandey's interviews are very ego driven.
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 7 күн бұрын
MP Kal sonnathai kooda en poosi mozhugi pathil? Parkka kevalama illaya?
@sivashankars6267
@sivashankars6267 6 күн бұрын
ஆண்டவா !! அப்பாவி மக்களை கூத்தாடி மற்றும் அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பாற்று ...😢😢😢
@andisamy4512
@andisamy4512 7 күн бұрын
TR. ANNAMALAI மாதிரி ஒரு நேர்மையானா சிறந்த தலைவர் தமிழகத்தில் இனி எப்போதும் கிடைக்காது. தமிழ் நாட்டை யாராலும் காப்பாத்த முடியாது...
@sathishkumarkumar7271
@sathishkumarkumar7271 7 күн бұрын
I think ur reports are wrong 1.16 crore people not getting money...
@kanagarajkanagu4758
@kanagarajkanagu4758 4 күн бұрын
Vaifa illa
@shanmugama9513
@shanmugama9513 7 күн бұрын
Nan vedil MGR photo ulladu nan BJP ku vote pooten
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 7 күн бұрын
Mr panday your political knowledge not up to mark HOw if so DMK ,BJP alliance if continue Vijay,alone or Vijay seeman alliance definitely Vijay with or without badly damaging DMK,,vote that SC&minority vote roughly 5t7%but ADMK vote also damage 1to2%sototally Admk gain minimum 4%vote
@reguit6316
@reguit6316 7 күн бұрын
2026 layum dmk than... Get ready folks.. 😂😂😂😂 vera vazhi illa..
@varadhrajansp1210
@varadhrajansp1210 7 күн бұрын
E P S waste A D M K Black mark
@sreekaarthik6969
@sreekaarthik6969 7 күн бұрын
To avoid watching ads in here, (not youtube ads) you skip to 0.52seconds 😡😡
@natatajankalyanasundaram4007
@natatajankalyanasundaram4007 7 күн бұрын
பிஜேபி மட்டும் தான்❤
@user-wv5kv3vl7j
@user-wv5kv3vl7j 7 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@selvakumar-cw3mr
@selvakumar-cw3mr 7 күн бұрын
சூரியா விஜய் போன்ற மக்கள் மதிக்கும் நட்சத்திரங்கள் செய்யும் உதவிகள் பாராட்டு விழா எல்லாம் மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிகள் என்று அனைவருக்கும் நிச்சயம் உற்சாகத்தை விழிப்புணர்வை கொடுக்கும்....
@joylife428
@joylife428 7 күн бұрын
Tamilaga vetti kalagam 😂
@Yash_Mano
@Yash_Mano 7 күн бұрын
Enakku ennamo vikravaandi la NTK dha jeyikku nu thonudhu...😢
@shreyaah5
@shreyaah5 7 күн бұрын
Kootgthaadigala rasikkaratgoda. Nikkanum makkale
@kanagarajkanagu4758
@kanagarajkanagu4758 4 күн бұрын
Vijay no good araciyal
@mrmr2163
@mrmr2163 7 күн бұрын
சார் நான் வந்து தல ரசிகர் ஆனால் ஆந்திரா ஆந்திரா மாதிரி விஜய் வரணும்
@arunauto127
@arunauto127 7 күн бұрын
.
@shreyaah5
@shreyaah5 7 күн бұрын
Vijayko. oththaadi missionary. Kaijooli ivanai nambaatheer makkalle
@vincentrajan852
@vincentrajan852 7 күн бұрын
டேய் நீங்க பிஜேபியை விஜய் விமர்சனம் செய்யணும்னு சொல்லுறங்களாடா நீட்ட பத்தி பேசி மோடிய விமர்சனம் பண்ண சொல்லுங்கடா
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 7 күн бұрын
Mr panday your political knowledge not up to mark HOw if so DMK ,BJP alliance if continue Vijay,alone or Vijay seeman alliance definitely Vijay with or without badly damaging DMK,,vote that SC&minority vote roughly 5t7%but ADMK vote also damage 1to2%sototally Admk gain minimum 4%vote
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 85 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 85 МЛН