தமிழகதிற்கு கிடைத்த பொக்கிஷம் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள்.
@lsuniyer6 жыл бұрын
இந்தியாவில் பிறந்த யாரையும் யாரும் வந்தேறி என்று கூற முடியாது, அப்படி கூறுவது சட்டப்படி தண்டனைக் குறியது. இப்படி கூறுபவர்கள் மேல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டால் அதன் மேல் காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டி இருக்கும். சாக்கு போக்கு சொல்லி தப்பிக்க முடியாது. இதுவரை யாரும் புகார் செய்யாமல் அவமானத்தை முழுங்கி கொண்டதால் இந்த குற்றம் தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்த கண்ணியமற்ற செயலை ஆரம்பித்து வைத்தவர் தமிழர் அல்லாத ஒருவர் ஆனால் அவர் மற்றவர்களை வந்தேறி என்று கூறி சமுகத்தில் ஒருவருகேதிராக மற்றவரிடம் பகையை மூட்டி குளிர் காய்ந்து பணம் சொத்து இளம் பெண் சுகம் எல்லாம் அடைந்து தமிழ் நாட்டை ரண களமாக்கி விட்டு மரணம் அடைந்தார். அதே செயலை இப்போது அவரது கால் வருடிகள் செய்து வருகின்றனர். இதை தடுக்க அவர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இதை இனி மனம் தளராமல் பாதிக்கப் பட்டவர்கள் அமுல் படுத்த வேண்டும்.அப்படி செய்தால் தான் இது போன்ற சமூக துரோகிகளை தகர்க்க முடியும். நன்றி. ஜெய் ஹிந்த்.
@arsukumaran22326 жыл бұрын
Chemmeen
@chandrank85985 жыл бұрын
Chandran. K
@jeyachandransrini306 жыл бұрын
சீன தேசத்தில் ஒரு சொல்லாடல் ஒன்று “ உன் எதிரியை விட உன் மொழி தெரிந்த வேற்று மொழிகாரனிடம் கவனமாக இரு” என்று. இந்த மண்ணில் நடந்த , நடக்கிற வரலாற்றை பார்த்தாலே தெரிகிறது. அடிமை வாழ்வே இனிமை என நினைக்கின்ற இனத்தை என்ன செய்ய. செம்பொருள் - செவ்வேள்- துணை செய்ய பிறார்த்தித்து.
@Nandu-dk1ep6 жыл бұрын
தமிழின் மீது யாரரெல்லாம் பற்று, நேசம், அன்பு, காதல் அக்கறை, கொண்டிருக்கார்களோ அவர்களேல்லாம் தமிழர்களே
@Nandu-dk1ep6 жыл бұрын
What are you trying to tell me Mr?
@Nandu-dk1ep6 жыл бұрын
@@dhanaseelanm2969 unga veetu kannadila poi paru yaru kirukun therium
@anandhiv56415 жыл бұрын
Nandu ஐயா இப்படியெல்லாம் ஏமாளிகள் ரொம்ப நல்லவனாக இருந்தால் நம்மை மற்ற மாநிலத்தவர்கள் ஆள ஆசைபடுகிறார்கள் நாங்கள் வட இந்தியாவில் பல வருடங்களாக இருந்தோம் இந்தி எங்கள் பிள்ளைகள் நன்றாக எழத பேசவார்கள் அசல் அந்த ஊர்காரர்கள் உச்சரிப்பு இருக்கும் ஆனாலும் நாங்கள் அந்த ஊர்காரர்களாக அடையாளப்படுத்தியதில்லை அவர்களும் இந்தி பேசினாலும் மயங்கிவிடாமல் மதராசிதான் சொல்வார்கள் இந்தியனுகூட சொல்லமாட்டார்கள்
@sathyasakthi82435 жыл бұрын
@@anandhiv5641 sariya sonninga anandhi
@Nandu-dk1ep5 жыл бұрын
@@anandhiv5641 நன்றி சகோதரி. உங்கள் பார்வையினை பதிவிட்டர்தற்கு. எல்லோருடைய பார்வையும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
நம் நாட்டில் இளங்கலை ஆங்கிலம் படித்து ஆங்கிலேயனுக்கு சமமாக பேச தெரிந்த மற்றும் ஆங்கிலேயனுக்கே ஆங்கில இலக்கணம் கற்று தரும் அளவுக்கு திறமை வாய்ந்த பல பேர் உள்ளனர்... அவர்கள் அனைவரும் வெள்ளைக்காரன் என்று உரிமை கொண்டாட முடியுமா?
@anandhiv56415 жыл бұрын
munira makthoom மிகவும் சரியான கருத்து
@manikandanj52346 жыл бұрын
நாற்பது நிமிடங்கள் பயனுள்ளதாக அமைந்தது நன்றி திரு.பாண்டே.
@marig24136 жыл бұрын
40...👍👌
@aruljegan78395 жыл бұрын
ரங்கராஜ் பாண்டே அவர்களின் ஊடகவியலாளர் சேவை தமிழ் நாட்டுக்கு தேவை. உங்களை என்றும் தமிழர்கள் மறக்கமாட்டார்கள். தமிழ் தெரிந்தவர்கள் கட்டாயம் இவர் பேசுவதை கேட்காமல் இருந்ததில்லை. ஆளுமை நாயகன். நல்ல மனிதர்.
@manilogamani95196 жыл бұрын
good speech sir . congrats 💐💐💐💐
@sukanyadhineshkumar43846 жыл бұрын
Super PANDEY superb reply.
@jrajagopalan6 жыл бұрын
ரங்கராஜ் பேச்சு நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்- ராஜகோபாலன் (ஸ்ரீவிலலிபுத்தூர்)
@angaiyanangaiyan1966 жыл бұрын
Pandey sir You r good U carry on Don't afraid Always we support u
@@ramarp5506 நாய் டம்ளர் னா உங்க ஆத்தாலும் அப்பானும் நாயா..?
@ramarp55066 жыл бұрын
போடாங்கோத்தா😂😂😂 சைமன் மரண சிரிப்பு😝😝😝
@thedocsr6 жыл бұрын
உங்கள தமிழன் இல்லைனு சொல்ற எந்த நாயும் இங்க தமிழன் இல்ல சார் . சொல்ல போனால் . என்னைவிட உண்மையான தமிழன் நீங்க தான் . உங்கள மாதிரி எனக்கு தமிழில் இவ்வளவு அழகாக கோர்வையாக உரையாட தெரியாது .
@machineheads6 жыл бұрын
பாவம்
@thedocsr6 жыл бұрын
கதறுறத பாத்தா பாவமாதான் இருக்கு சார் 🤣
@machineheads6 жыл бұрын
@@thedocsr நல்லா தமிழ் பேசினா தமிழரா? அப்போ அருமையா ஆங்கிலம் பேசும் அனைவரும் ப்பிரிதனியாரா?
@machineheads6 жыл бұрын
@கல்கி அவதார் பொத்து... எண்ணமோ நீதான் இந்திய வரலாறை வாரையருத்தவன் மாதிரி பேசக்கூடாது... அப்படி பாத்தா மொழிவரிய மாநில பிரிவு ஏன் வந்தது ?
@machineheads6 жыл бұрын
@கல்கி அவதார் நான் பரதேசினா நீ என்ன ? பரதேசியிடன் அண்டி பிழைக்கும் அற்பனா
@uv12976 жыл бұрын
தமிழ் மொழியை பேசுபவனெல்லாம் தமிழன் இல்லை ராஜா! தமிழ் உணர்வாளனே தமிழன்.
இருக்கும் நீதிபதி களிலே பெரிய நீதிபதி நம் மனசாட்சி அதனுடன் நாம் தினமும் இரவு தூங்கும் முன் பேச பழகி கொள்ள வேண்டும் இதை செய்யாதவன் ஒருபோதும் நன்மை தீமை அறியாதவன்
@wizard0336 жыл бұрын
appadi paartha intha Pandey manasatchiya Konnavan..ivan oru ora vanjanai kaaran ivan pettiya paarunga Sri Sri Sri Ravishankar Jaggi Vasudev BCCI Srinivasan Rama Gopalan Su Swamy ivaala Paetti edukkum bothu ivan adakamum bavyamum yaen mathava kitta illa
@ChannelTNN6 жыл бұрын
தனி மனிதனின் உழைப்பு மூலம் கிடைக்கும் திறமையை மதிப்பதை விட, தமிழகத்தில் தற்போதய அரசியல் சூழ்நிலையில், ஜாதி, மொழி, இனம், தோலின் வண்ணம் போன்றவை முக்கியமான அடையாளமாக மாறிவிட்டது. வேறு குற்றம் எதுவும் உங்க மீது சொல்ல முடியவில்லையெனில், நீ தமிழனே இல்லையென சொல்லுவார்கள். நீங்கள் இவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு உங்க பணியை தொடருங்கள். உங்களுக்குள்ள ஆர்வத்துக்கும், மொழித்திறமைக்கும், தகுதிக்கும், எதிர்காலத்தில் மத்திய அமைச்சரா வந்தால், தமிழகத்துக்கு மிகுந்த பயன் கிடைக்கும்.
@padmanagarajanpanneerselva9856 жыл бұрын
ஏன் மந்திரி மட்டும் ஆக்குற, அப்படியே உங்க வீட்டு குடும்பத்தலைவனாவும் ஆக்கிடுங்க.... சிறப்பாக இருக்கும்.....
@arulrajpankiraj58936 жыл бұрын
பாண்டே வந்தேறி சொல்லும் கூ ட்டம் வந்தேறி மதத்தை சேர்ந்த கூட்டம்
@ChannelTNN6 жыл бұрын
நாம் தென்னிந்தியர்கள், எல்லோருமே 65,000 வருடத்துக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து பெயர்ந்து வந்தவர்கள் தான். எனவே வீணாக நம்மை பிரிதாளுவது வெறும் அரசியலுக்கு மட்டும் தான்.....
@chakrapaniveeraraghavan54095 жыл бұрын
Next they say Brahmin aaryan all nonsenses.. Brahmin will never do any public disturbances, public nuisances and any violence whatsoever...... they are always calm, peaceloving and adjustable and adoptable only. How forward communities suffer because minority appeasements and quotas systems. Corruptions and systems corruptions started because license and quota Raj and after Shri Bhakthavatsalam period only. Looters, haters, divide and rule to loote the country is the motto. Let them honestly tell how they all got so much wealth and properties.
@bhaarathiramesh65786 жыл бұрын
Pandey is a patriotric indian. Well done
@mathewpushparaj42866 жыл бұрын
95% Natives won't speak better tamil than yours sir....
@sowmya76486 жыл бұрын
Tolerant Christian. We hardly find people like you on social media. Vaazhthukkal. May your tribe increase. It is very disappointing to find a lot of anti-Hindu Gods comments from Christians and Muslims. They use such foul language against our practices. Some Hindus also do I agree. But statistics will prove such Hindus are very very less compared to Muslims and Christians
@britwinantony51676 жыл бұрын
appom CM aaheruvoma
@kaypandian18976 жыл бұрын
Surprised to see a christian supporting . I agree with Sowmya. Its hard to find people like you.
@raghu80596 жыл бұрын
Athu namaku than vekka kedu
@ram.p13956 жыл бұрын
Exactly
@premarajendran51045 жыл бұрын
அடுத்து என்ன என்ற சொல் மறுபடி என்ன சொல்ல வருகிறார் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது ரங்கராஜ் பாண்டே அவர்கள் கூறிய கருத்துக்கள் அருமை அதிலும் அரசியல்வாதிகள் மன வலிமையைப்பற்றி நினைத்தால்அவர்களிடம் பாடம் கற்க வேண்டும் என்று சொன்னார் அது உண்மைதான் ஆனால் பதவியும் அந்தஸ்த்தும் அவர்களை அந்த அளவு காக்க வைக்கிறது.அடுத்து என்ன சூப்பர்.
@ராஜேந்திரன்.S6 жыл бұрын
ரங்கராஜ் பாண்டே அவர்களே உங்கள் பேச்சு மிக அருமையாக இருந்தது பயனுள்ளதாகவும் இருந்தது மிக்க நன்றி ஜெய் ஹிந்த்
@akr75714 жыл бұрын
Hats off to Mr. Panday... Totally different than what we thought in this speech!
@LoguLogu-ii7ml5 жыл бұрын
Pande sir . Whoever says whatever but Donot hesitate to what you can do with clarity. God will stay with you 🙏👍
@peter74546 жыл бұрын
யாரெல்லாம் தமிழன் என கேட்ட பீப்புணட நாங்க தமீழரடா
@padmanagarajanpanneerselva9856 жыл бұрын
வேற்று மொழி நண்பர்கள், அவங்க சொந்த அடையாளத்தோடவே.... இங்கே வாழுங்க.. இங்கே வந்த பிறகு தமிழனாக இனம் மாறதீங்க... அது நீங்கள் பிறந்த இனத்திற்கும்... உங்களை வாழ வைத்த இனத்திற்கும் செய்யும் துரோகம்...! வேலை வாய்ப்புகளோ இன்ன பிற இடங்களில் இந்த தமிழ் மண்ணின் மைந்தர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை நீங்கள் நாங்களும் தமிழர் என்ற பெயரில் கவர்வதே இந்த நிலைக்கு காரணம்... உன் உண்மையான அடையாத்தோடு என்னோடு களமாடு...
@anandhiv56415 жыл бұрын
padmanagarajan panneer selvam மிகவும் சரியான கருத்து
@Mahalakshmi-qu9vw4 жыл бұрын
உங்களுக்கு வாழ்த்துக்கள்
@balajinilavideo99336 жыл бұрын
என் மொழியை என்னைவிட அழகாய் பேசதெறிந்தவனுக்கு.... என்னை ஆளவேன்டும் என்ற ஆசை வந்துவிடுகிறது. -சீனத்து பழமொழி.
@mrvenkateswara37426 жыл бұрын
Super sir
@anandhiv56415 жыл бұрын
Balaji nila தமிழர்களை ஆள்பவர் திறமையும் அறிவும் ஆற்றலும் மொழிப்பற்றும் கொண்ட தமிழனாக மண்ணின்மைந்தராய்தான் இருக்க வேண்டும் உடனே பழனிச்சாமி தமிழன் இல்லையா என்று விதண்டாவாதம் பேச கூடாது ஒரு தாய் மக்களின் அத்தனை பேரும் திிறமைசாலியாக இருக்க முடியாது அதில் சிறந்தவரை தேர்ந்தெடுக்க வேண்டியது நம் முக்கிய பொறுப்பு
@ganthiganthi19326 жыл бұрын
அருமை அருமை அண்ணா
@puthagapayanam81676 жыл бұрын
Super Pandey sir! Especially the finishing point: manavalimai. Romba sameebama enake nadandhiruku en family la. I blasted a lot. Ellarum merandadha paathapram dhaa enake enna pathi 2 vishayam Purinchudhu. 1.enakulla ivlo dhairiyam iruka?, 2.ivanguluka ivlo naalaa bayandhu kedandhom. Siripu dhaan vandhadhu. Ini edhunaalum face pannidanumnu enaku Dhairiyam vandha moment adhu dhaan. Manidhanuku avasiyam thevai Manavalimai 💪💪💪💪👍👍👍👍🙂🙂🙂🙂
@asirenterprises Жыл бұрын
அண்ணனின் அருமையான விளக்கங்கள் அனைத்தும் இயல்பாக நடைமுறை சாத்தியமாக உள்ளது
@அழகர்பெருமாள்6 жыл бұрын
ஹிட்லர்: அலங்காரப் பேச்சு பேச வேண்டும். கை காலை நீட்டி நீட்டி உணர்ச்சிகரமாக பேச வேண்டும். அப்படி பேசினால் கேட்பவர் நீ என்ன சொன்னாலும் உண்மை என நம்புவான், கை தட்டுவான்.
கனியன் பூங்குன்றன் சொல்லரதுயெல்லாம் கேக்கமாட்டோம் பாரி சாலன் சொல்லுவதை தான் கேட்போம்
@manikandanj52346 жыл бұрын
@@muralir7307 hahahaha. Who is parisalan?
@govindasamykalaimani26016 жыл бұрын
அடுத்தது என்ன? சுவைபட மற்றும் பொருள்பட பேசுவதும் சிறந்த கலைதான்...! செய்த ஊழலை மறந்து மன வலிமையோடு எதிர் கொள்வது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்டுவது துரதிஷ்டமே...! பழைய செயல்களை மறந்து அடுத்தது என்ன என்று பயனிப்பது மக்களுக்கு பலனளிக்காது...!! வாழ்க பாரதம்...!!!
@mrak-ht1sl6 жыл бұрын
நீங்க கலக்குங்க தல நீங்க தமிழன் இல்லைனா சொன்ன இவர்கள் ஒருவரும் தமிழன் இல்லை
@vi_terminator6 жыл бұрын
PANDEY Sir is great !! He is in the side of DHarma, DHARMAM VELLUM !!!
@georgeselvanathan75254 жыл бұрын
VANDHERI
@vsrinivasan2161 Жыл бұрын
Good speech... Justified as always.. Super sir..great
@muniramakthoom20396 жыл бұрын
நீங்கள் தமிழர் என்றால், உங்களுக்கு உடன் பிறந்தவர்களுக்கு தமிழ் சரியாக பேச வராது என்று நீங்கள் சில தினங்களுக்கு முன் ஒரு மேடையில் பேசிய ஞாபகம்.....
@jambunathan435 жыл бұрын
There are many families where most of the members are Hindus but one or two of the siblings adopted a different religion. can they be orphans not belonging to the family? The culture of our ancestors never knew islamic urudhu language. Tamil culture accept them as brothers as they were so before conversion.
@AL-oi1cl5 жыл бұрын
Rang a Raj anna avarkaley naan ungaal urukku pakkathuruukaran from Sattur.You talk is my inspiration
@tamizhan96866 жыл бұрын
Nice
@mariyamobile38066 жыл бұрын
நன்றி
@RAMZB-fl9zd6 жыл бұрын
Expecting Ur video on d paintings displayed at Loyola
@herooo80043 жыл бұрын
ஒரு சிலரின் வாழ்கை பயணத்தை மட்டுமே திரும்பி பார்க்க தோன்றும் .... உங்களை போன்ற ஒரு chankayaரை
@gokulraj136 жыл бұрын
92k subscribe well done. Eduku job ku poitu KZbin pothum. Google ad sense activate pannunga
@SS-px6fp6 жыл бұрын
This is EVERGREEN speech by you, your thoughts will be spread definitely one day all will be speechless thoughts and do some better
@muhendranm32646 жыл бұрын
எவ்வளவு தெளிவாக கருணாநிதி கட்டிய நூலகத்தை லாவகமாக அவர் பெயர்யை செல்லாமல் கடந்து சென்றிருக்கிறார்.வாழ்க உங்கள் நடுநிலை ஜனநாயகம்
@kalimuthu62495 жыл бұрын
தமிழை தமிழாக பேசும் பாண்டே அவர்களுக்கு நன்றி.
@rameshneshan38104 жыл бұрын
Super 🌟
@gurunathan39436 жыл бұрын
Pandey and maridhas to lead Tami Nadu
@karthikandappen68596 жыл бұрын
Ahan
@mahiramvevo6 жыл бұрын
haha bjp payalungala
@kanagarajs6846 жыл бұрын
இது ஒரு கேன...அது ஒரு முட்டா... மயிருதாஸ்
@acchamthavir84886 жыл бұрын
@@kanagarajs684 seringa arivaali
@vodaid46606 жыл бұрын
Dei vigneshwaran, unaku Enna dhanta prachani? Ella comment section layum oolu oolu nu kulaikira🤫
@shankarkshankar29916 жыл бұрын
இந்தியர்கள் இந்தியாவில் மிகச்சிறந்த சுயநலவாதிகள் என்பது எனது கருத்து மற்றபடி இந்த நேரத்தில் இந்திய மக்களுக்குஎனது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..
@Abdullahkhan-nw8us6 жыл бұрын
அப்படியெல்லாம்.சொல்வது தவறு பாஜவினவ் IT wing நீங்கள் என்பதே சரி
@balajinilavideo99336 жыл бұрын
தன் இனத்திற்கு உன்மையில்லாத எவனும்.... மாற்று இனத்திற்கு உன்மையாய் இருக்க முடியாது. -எதார்தம்.
@vasanthad60726 жыл бұрын
Balaji nila aA
@anandhiv56415 жыл бұрын
Balaji nila மிகவும் சரியான கருத்து
@mahiramvevo6 жыл бұрын
நம்மாளுங்க யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறியது தவறாகிவிட்டது அனைத்து தமிழர்கள் இல்லாதவர்களும் தமிழ்நாட்டில் வந்து தமிழனை ஆள்வதும் தமிழரை சுரண்டுவதும் பின்பு அடையாளத்தை மறைத்துக் கொண்டு மாட்டிக் கொண்டால் உடனே யாதும் ஊரே என்பது இங்கு நீங்கள் வாழலாம் மற்றும் உங்களை உங்கள் அடையாளத்துடன் காட்டிக் கொள்ளுங்கள் உங்கள் அடையாளத்தை மறைப்பது அல்லது தமிழராக முயற்சி செய்வதோ தான் தவறாக நாங்கள் கருதுகிறோம்
@anandhiv56415 жыл бұрын
Vigneswaran MahiramVEVO மிகவும் சரியான கருத்து
@chakrapaniveeraraghavan54095 жыл бұрын
No. you are one sided. We also went out for education, jobs and business.
@mahiramvevo5 жыл бұрын
@@chakrapaniveeraraghavan5409 vaala mudiyum but aala and suranda koodathu guest a irukalam
@srisrirama60864 жыл бұрын
உங்களால் ஸ்டாலின் பார்த்து சொல்ல முடியுமா?
@mahiramvevo4 жыл бұрын
@@srisrirama6086 ellam than and aryan dravidam இருவருமே கூட்டுக்கள வானிங்க ஒருவரை ஒருவர் எதிர்பது போல நாடகமாடிதமிழர்களை அவர்களில் ஒருவரை ஆதரிக்க வைப்பார்கள் திராவிடத்தை அல்லது ஆரியத்தை இவர்கள் எண்ணம் தமிழர் ஆன்மீகத்தை அழிப்பது மற்றும் மாற்றுவது ஒழுக்கத்தை வரலாற்றை அழிப்பது ஆட்ட போடுறது (திராவிட வரலாறாக மாற்ற ஒரு கூட்டம் டுஸ்கிருதம் வேதம் என்று காவி இந்து வரலாறாக மாற்றமற்ற கூட்டம் ) திருட்டு திராவிடத்தால் பாதிக்கபட்டவன் தமிழர் ஆன்மீகத்தை அறியாமல் இந்துமத சங்கியாக மாறுகிறான் மறுமுனையில் ஆரியத்தால் பாதிக்கபட்டவன் திருட்டு திராவிடத்திற்கு பலியாகிறான் , மதம் மாறுகிறான் இவர்கள் இருவர்கள் எண்ணம் தமிழர் பாரம்பரிய ஆன்மீகத்தை அறிவியலை ஒழுக்கத்தை பின்பற்ற விடக்க கூடாது
@சிங்கதமிழன்-ண1ர6 жыл бұрын
அருமை பாண்டே சார்...
@logeswarangajendran79386 жыл бұрын
தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால், ஒரே மதம், பண்பாடு, கலாசாரம் கொண்ட பாண்டே தமிழநாக கூடாதா?
@kumarkishore26845 жыл бұрын
திரு பாண்டே அவர்களே நீங்கள் எல்லா டீவி தொகுப்பாளரை போல நீங்களும் ஒருவர் ..அதே போலவே எனக்கு தெரிந்து உங்களை போல பல தொகுப்பாளர் பலர் ஒரு டீவியிலிருந்து மற்றொரு டீவிக்கு மாறிப்போயுள்ளனர் சப்தமில்லாமல் ..ஆனால் நீங்கள் டீவிய விட்டு விலகியத மிகப்பெரிய ஒரு அறிவிப்ப உலகுக்கு கொடுப்பது போல் கொடுத்தீர்கள் ...அப்பவே காமடி ஆரம்பம் ஆகிவிட்டது இது தேவையற்றது அப்புறம் அதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கல்லூரி பள்ளிகளுக்கு சென்று ஏதோ நீங்கள் மிகப்பெரிய விஞ்ஞான சாதனை நிகழ்த்தி அசந்து போனதை போல பெரியதாக ஊதி வருகிறீர்கள் பார்ப்பதற்கு எரிச்சலூட்டுகிறது நீங்கள் மீண்டும் டீவிக்கே போய் விடுவது நல்லது இல்லையென்றால் உங்களுக்கும் பசங்க மீம்ஸ் போட ஆரம்பித்து விடுவார்கள் ..அப்புறம் நீங்கள் போகும் இடமெல்லாம் மோடியின் பாஜாகவின் பிரச்சாரகராகவே பேசுகிறீர்கள் ஏன் இந்த இரட்டை வேடம் நீங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் அது உங்கள் உரிமை ஆனால் சொல்லிட்டு செய்யுங்கள்... அப்புறம் உங்கள வந்தேறி என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை அப்படி யார் கூறினாலும் அது தவறு ...
@krish65696 жыл бұрын
Hi sir
@Purusothaman166 жыл бұрын
ஒரு சாதாரண மனிதனிடம் சென்று உனக்கு கஞ்சிக்கு வழியில்லை என்று சொன்னாள் அவன் போராட்டத்துக்கு தயார் ஆக மாட்டான் அதே அவனிடம் சென்று உன் வளங்கள் கொள்ளையடிக்கின்ற படுகின்றது என்று சொன்னாள் அவன் போராட வராமல் இருக்க மாட்டான் இது ஹிட்லரின் கருத்து இதை நான் ஆமோதிக்கிறேன் நன்றி
@arunkumarpradeep57346 жыл бұрын
Most quickly reached channel to 1m would be yours in recent times
@thangavelchinnasamy7706 жыл бұрын
சீமான் அண்ணாச்சி பின்பற்றுவது ஹிட்லரைத்தான் !!
@saravananthiruvasagam68285 жыл бұрын
ஐயா panday, உண்மையிலேயே நீ ஹிட்லரை பதித்தான் பேசுறியா இல்ல சீமானை பத்தி பேசுறியா? எது எப்படியோ ஹிட்லர் ஒரு மாவீரன் தான்.
@சிரஞ்சீவிமு6 жыл бұрын
உங்களை வட நாட்டவராகவே ஏற்க எங்களுக்கு மனம் இருக்கிறது. நீங்கள் இனம் மாற தேவை இல்லை. தமிழனாக மாற்றினால் தான் உங்களை ஏற்க முடியும் என கூறுபவர்கள் தான் வெறியர்கள்.யாரும் இங்கு இருக்கும் இடத்தில் முளைத்தவர்கள் அல்ல.எல்லோரும் வந்து குடியேறியவர்களே. நீங்கள் பிறந்த இனம் உங்களை பெற்ற தாய். உங்களை வாழ வைக்கும் இனம் உங்கள் வளர்ப்பு தாய்.
@Thahir-fi8fm6 жыл бұрын
Nice !Annan valkha vanakam!!!
@AITT125 Жыл бұрын
Thank you for information sir 🙏💪🌍🔥🏠🤝🌹🇮🇳🙏❤️💯👊💖🎉💫👏🌻 by AITT family members 🇮🇳
@karthikarvindcs6 жыл бұрын
Sir, one request, please upload videos which are 10-15 mins and only content related to topic mentioned in title.
@Purusothaman166 жыл бұрын
திரு ரெங்கராஜ் பாண்டே அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு இருந்தாலும் அவர் மீது ஒரு சின்ன சந்தேகம் வருகிறது ஒருதலைபட்சமாக பேசுகிறாரே என்று
@dinoselva93006 жыл бұрын
தமிழினத்தின் ஒரு வேண்டத்தகாத ஒரு ஊடகமான தினமலரில் பணி செய்தது பெருமையாடா?
@chanmeenachandramouli16235 жыл бұрын
You are more Tamiz than most of us Tamils, Mr. Pandey. Not to worry on hurtful comments. Nandri. MeenaC
@balajinilavideo99336 жыл бұрын
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே..!!! எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே.! -பாவேந்தர் பாரதிதாசன்.
@Kapoor123Shahid6 жыл бұрын
வெள்ளக்காரனுக்கு சொன்னாரென்று நினைக்கிறேன்.
@anandhiv56415 жыл бұрын
Balaji nila மிகவும் சரியான கருத்து
@Mohankumar-vd2ir5 жыл бұрын
Excellent speech Sir.
@santhoshs72276 жыл бұрын
Pls provide your opinion and thoughts on Priyanka Gandhi’s official entry into politics and if it will be a right opposition for Yogi Adityanath
@kaavyamaran58696 жыл бұрын
Santhosh Selvam...priyanka gandhi
@AS-fc8rg6 жыл бұрын
Priyanka Gandhi or Menaka Gandhi
@santhoshs72276 жыл бұрын
Sorry, it’s Priyanka Gandhi, will correct it :)
@kaavyamaran58696 жыл бұрын
👍
@kaypandian18976 жыл бұрын
Its Priyanka Vadra. not Gandhi
@aanmaikuarasan77354 жыл бұрын
முதன் முதலில் கையெழுத்துப் பத்திரிக்கையை ஐயா, கலைஞர் கருணாநி திருவாரூரில் நடாத்தியதாக நான் கேள்விப் பட்டிருக்கின்றேன்.
@madhangovindtravelvlog3576 жыл бұрын
Soon will get 1 million subscribers
@georgeselvanathan75254 жыл бұрын
VANDHERI
@vadirajes6 жыл бұрын
Hi Pandey!!! Don’t worry about anything! Do your best for society! You can do!
@kumarimr90486 жыл бұрын
Iam kerala.pande super star.
@christopherthiruvalluvar29046 жыл бұрын
வணக்கம் வழ்த்க்ள்👌👍👍👍✍✍✍✍👌💪💪💪💪💪💪💪💪.💪💪👂👂👂
@sreepreethi77786 жыл бұрын
Nice ji
@akashravishashaank43645 жыл бұрын
"நம்மை எல்லோரையும் நன்றாக படைத்துள்ளான்" -அவன் ! . என்னை நன்றாகப் படைத்தான் தன்னை நன்றாக தமிழ் பாட (செய்ய ) ,பண்டேவும் நன்றாக தமிழில் செய்கிறார் ! ? ! ? "keep" it up ! ?
@mohammedsiddiq66636 жыл бұрын
Pandey sir matravargal on stage ungalai patri romba perumaiya pesuvathai konjam kaorachukalam ang my request put some vedio about RAFALE DEAL
@wksatind69875 жыл бұрын
Pandey is my brother........
@krishnamoorthysubramanian25066 жыл бұрын
Mr Pandey, my native place is watrap ,near Krishnan kovil.I am a Telugu speaking fellow.I am also well versed in speaking,writing in Tamil.
@m.kombaiah92016 жыл бұрын
சூப்பர் அண்ணே
@ramananrj25346 жыл бұрын
👌
@elangoelango72946 жыл бұрын
அருமை யான பதில்
@SivarajA-k9l6 жыл бұрын
45 நிமிசம் வீடியோ பாக்குற அளவுக்கு யாருக்கும் பொறுமை இல்லேங்க... சின்ன சின்ன வீடியோ நறுக்குனு போடுங்க
@selvarajv79966 жыл бұрын
My favourite big fan of Rengaraj pandey
@Dewati_P6 жыл бұрын
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு...!! கைபர் வழியாய் வந்தேறிகளை வாழ வைக்கும் இந்தியநாடு...!! 👍👌
@harir63165 жыл бұрын
Africa la silar varumbothu khyber vazhiya varathu enna thappu.
@srisrirama60864 жыл бұрын
சொல்லிட்டார் ச்ர்ச் விண் டீசல்
@karthikrajendran7176 жыл бұрын
ஒரு இனத்தையும் அடிமைபடித்தி ஆண்டதில்லை என் தமிழினம்.ஆனால் நாங்கள்?
@BroNews-l6l6 жыл бұрын
Sir nan ungalidam neril pesanum vaeppu kedaikkuma
@palanivelu97436 жыл бұрын
Super speach, i like it.
@mathewpushparaj42866 жыл бұрын
M.A. Tamil vanthareya??
@mahiramvevo6 жыл бұрын
pandey na enna appu ?
@senthilnathan19966 жыл бұрын
@@mahiramvevo ohh apo pera avar verum rangaraj nu vachi irruntha avar tamilar illana vantheri seri tamilnata tamilan aalanum aparem srilanka laa yethuku daa poraduningaa
@padmanagarajanpanneerselva9856 жыл бұрын
தமிழ் படித்தவனெல்லாம் தமிழனல்ல நண்பரே......
@senthilnathan19966 жыл бұрын
@@padmanagarajanpanneerselva985 avar verum tamil mattum padikala tamil samugam valara vendum yenbathuku ulathu kondu irrukaru
@padmanagarajanpanneerselva9856 жыл бұрын
@@senthilnathan1996 அந்த நல்ல உள்ளத்திற்காக அவரை நம் நலம் விரும்பியாக ஏற்றுக்கொள்ளலாம்.... ஆனால் வழிகாட்டியாகவோ, தலைவரகவோ ஏற்றுக்கொள்ள இயலது நன்பரே....!
@nocopyright-pubggameplays10716 жыл бұрын
நன்றி💚
@rakeshv46 жыл бұрын
டேய் இன்னும் அந்த அம்மா இறந்ததை 5 மணிக்கு எப்படி சொன்ன சொல்லு
@chengannanpreethi30796 жыл бұрын
superb
@shakila30126 жыл бұрын
enga appa TN.amma kerala..Forward caste..inge niraya ber enai Aaryar solranga...sila friends adikadi enai neenga lam Parpanar solranga....kerala vum tamilnadum Dravida naadu thane...inge ullavanga konjam white aa irunda forward caste na udane Aaryar solranga...enake ipa than naan Aarya parpanar theriudu.. Kerala, Tamilnadu Dravidama?Aaryama???? Dravudam Aaryam definition enna????
@rmadhavan63786 жыл бұрын
It's a geographical identity The place below Vindhoya hills in the peninsular india is called Dravidian land that's all All others are attributed by britishers and politicians of left leanage
@prabhakar24866 жыл бұрын
shakila N தமிழ் பேசுபவர்கள் தமிழர்கள் .சமஸ்கிருதம் பேசுபவர்கள் ஆரியர்கள்(பிராமணர்கள்) .வட்டார தமிழ் மொழியோடு சமஸ்கிருத மொழியோடு சேர்ந்து உருவானது தான் மலையாளம்.கன்னடம்.தெலுங்கு.துளு.திராவிடம் என்பது 150 ஆண்டுக்கு மூன் பின் வேறுபடும்.ஆங்கில அமைச்சர் போப் கால்டுவல் என்பவர் வட இந்தியர்கள் அனைவரும் ஆரியம் மற்றும் ஆரிய கலப்பினம் என்றார்.ஆரியர் அல்லாத தென்னாட்டவர்களை திராவிடர் என்ற தவறாக வரலாறில் அறிக்கை செய்தார்.ஆனால் அதன் பின் மலையாள பேசுபவர் தன்னை நான் திராவிடன் அல்ல நான் மலையாளி என்றனர் அதேபோல் தான் தெலுங்கர் கன்னடர்.ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை இங்கு திராவிடரா தமிழரா என்ற குழப்பம் உள்ளது ஏனெனில் இங்கு தமிழர்களை ஆள நினைத்த வேற்று மொழி இனத்தவர்கள் (குறிப்பாக தெலுங்கர்)தங்களின் உண்மையான இனம் மொழியை சொன்னால் தமிழரை அரசியல் ரீதியாக பொருளாதர ரீதியாக ஆள முடியாது என்ற காரணத்தால் திராவிடம் என்ற போர்வையில் ஒலிந்து கொண்டனர். தமிழர்களையும் தாங்கள் தமிழர் என்று அடையாளத்தை உடைத்து மறைத்து தமிழரையும் ஏமாற்றி கொண்டு வருகின்றனர். திராவிடம் என்பது ஒரு பொய் கட்டமைப்பு .திராவிடம் தமிழருக்கு எதிரானது.திராவிடம் என்பது ஆரியர்களின் இன்னும் ஒரு பிரிவு எடுத்து காட்டாக ராகுல் திராவிட் ஒரு பிராமணர் .ஆனால் திராவிட் என்பது எனது முன்னோர்களின் குல பெயர் என்பது அவரே கூறியுள்ளார்.இது நீண்ட நெடிய வரலாறு உங்களுக்கு தெரிந்து கொள்ள விருப்பம் என்றால். தமிழ் சிந்தனையாளர் என்ற youtube சேனலில் பாருங்கள்.நன்றி
@johnbrittok99586 жыл бұрын
Don't worry sister.we are your own brother s.
@muruganmarik65274 жыл бұрын
shakila N dai Ranga raj Pandey ariyan daaaa panday enpathu north India laa prahmin parfananin sirr name
@rajarammohan14876 жыл бұрын
Super Pandey ji
@abdalla12096 жыл бұрын
Ho neenga vantheri ya ,
@ramasamyraja27956 жыл бұрын
பணவலிமை தான் மனவலிமைக்கு காரணம்😍
@Selfiediary_996 жыл бұрын
Bro 45 minutes lam உங்களுக்கு ஒதுகுற அளவுக்கு நீங்க worth இல்ல
@omprakashramdass89506 жыл бұрын
Un comment worth illa
@m.r.govindarajan86 жыл бұрын
உங்களை சொல்லும் அவர்கள் தலைகுனிந்து இருக்கும் நிலை ஒரு நாள் வரும்