அருண் mind voice :இந்த கோமதி பார்க்கும்போதுஅவ புருஷன் தீணா மேல் என அருணுக்கு தோணும்
@vijaywendt37534 ай бұрын
Why so many Komathis? 😮
@mathivanan3132 Жыл бұрын
அருண் உன் அம்மா சொல்ற பொண்ண கட்டுன உனக்கும் உன் அக்கா நிலைமை தான் 😄
@thatchanamoorthy5690 Жыл бұрын
வேதவள்ளி இன்னும் எத்தனைபேரு வாழ்க்கையை நாசம் பன்ன காத்துருக்கியோ
@chenkuttuvanchenkuttuvan757 Жыл бұрын
தனக்கு மட்டும் தான் மனம் , குணம் , அறிவு உள்ளது . தான் செய்கின்ற செயல் தான் சரியானது என்கிற எண்ணம் மமதை கொண்ட எல்லோருமே யாருடைய வாழ்கையாவது கெடுத்து கொண்டு தான் இருப்பர்.
@thatchanamoorthy5690 Жыл бұрын
@@chenkuttuvanchenkuttuvan757 சரியா சொன்னிங்க
@spriya8295 Жыл бұрын
Ranjitha dream 😱😱😱😱😱😯😯😯
@marimuthu.m1981 Жыл бұрын
வேதவல்லியின் பாசமும்,பிடிவாதமும் அதிகம் இருப்பதுதான் பிள்ளைங்களோட வாழ்க்கை கேள்வி குறியா இருக்கு...🤔🙄😢
@kamakshiSrikrishnan2023 Жыл бұрын
Super Full Episode Vedha Valli Character is natural ❤❤❤
@ramanvadivelmurugan Жыл бұрын
அம்மாக்கலோட ஆதீத பாசங்கிறது பையனோட வாழ்க்கையை பாதிக்கிங்கிறது உண்மை.
@thatchanamoorthy5690 Жыл бұрын
கொல்றதுல இரண்டு வகை விஷம் குடுத்தும் கொல்லலாம் வெல்லம் குடுத்தும் கொல்லலாம் அதுமாதிதான்
❤ like this serial 😃 Jaffna Tamil from Australia 🇱🇰👍🌹
@suriyakala7852 Жыл бұрын
Ranjethame Seriyal super
@manjula1288 Жыл бұрын
This mother's same to my mother's charector, but his son is not same, he his selfish, my mother spoiled my life & my sister life, same attitude, 😂😂😂😂
@gunasasvitha2887 Жыл бұрын
Pavam vithya😢😢😢
@zahrazainab6374 Жыл бұрын
அருன்ட கேரக்டர் பிடிக்கல்ல அம்மா கத கேக்குர நீ ரஞ்சிதாவ ஏன் லவ் பன்னின
@r.thirunavukkarasu.4392 Жыл бұрын
Vedha Valli Character is Natural ❤❤❤
@savithrisridharan50772 ай бұрын
Mothers are like that only.very selfish
@thatchanamoorthy5690 Жыл бұрын
அப்படிதான்யா பேசுவோம் முட்டை இடுற கோழிக்குதான்யா வலி தெரியும்
@tksshanthi5585 Жыл бұрын
Why arun is behaving like this ? Irritated 😮
@vijaywendt37534 ай бұрын
Ranjitha bit lazy to talk
@thatchanamoorthy5690 Жыл бұрын
தீனா அடிபட்டு ஆஸ்பத்திரில இருக்குற பார்க்கும் போது மானமுள்ள மனிதரா இருந்தால் ஆஸ்பத்திரி முழுக்க அனைத்து பேருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடிருக்கனும்
@irissander5266 Жыл бұрын
That guy committed suicide becoz he is a coward. Poor Vidhya, feel so bad for her. Actually many of our parents force us to get married but they don’t realize that we have to live the life not them. Shouldn’t care about what this society say about us.
@suseelasuseela1178 Жыл бұрын
இவளுக்கு வேலையில்லையா இவனை பார்க்கிறது தானா வேலை
@rishistory Жыл бұрын
Arun nku Kokila pesradhu dan correct...
@gollasanjeev8163 Жыл бұрын
Pavam vidhya
@spriya8295 Жыл бұрын
👆👌❤️
@thatchanamoorthy5690 Жыл бұрын
அடுத்த கம்லென்ட்ட கைப்பிள்ளை மேல கமிஷ்னர் ஆபிஸ்ல குடுக்கனும் போல
@ambikutty1308 Жыл бұрын
today vidhya பேசுனது ரொம்ப ஓவர் because எந்த அம்மாவும் புள்ளங்க வாழ்க்கை நாசமா போணும்னு நினச்சு கல்யாணம் பண்ணி வைக்கமாட்டாங்க லவ் mrg arranged mrg எதா இருந்நாலும் விதி போல தான் வாழ்க்கை அமையும் இதுக்கு அப்பா அம்மாவ குத்தம் சொல்லுறது ரொம்ப தப்பு...