Pavithra | பவித்ரா | Thishon |Vaaheesan | Advik | Reji

  Рет қаралды 2,501,398

Rap Ceylon

Rap Ceylon

Күн бұрын

#Pavithra #Rapceylon #trending #Thishon #Vaaheesan #Advik #Reji
Book for Music orders : +94760326525
A 80s Remember Back connecting to 2K situations.
The Video song is publish in the motive of current Youth situations.
Song Name : Pavithra
Producer : Nirosh Siva, Arul theva
Music : Thishon vijayamohan
Lyrics: Vaaheesan Rasaiya
Singers: thishon vijayamohan, Vaaheesan rasaiya, advik Uthayakumar
Direction & DOP : Reji Selvarasa
Stills : AK Kamal
Publicity Designer - Mathus
Choreography : suji sitha
Assistant : Guru pakee
Makeup Artist : Darien Darius
Costumes : Kapishas fashion
Dancers : Deflin, Nivas, Kirush, Shojan , Suji Sitha
MP3 tracks streaming in all platform..
📍Spotify : open.spotify.c...
📍ITunes: / max-studio
📍Saavn : www.jiosaavn.c...
Social Medias
Reji Selvarasa
Facebook : / reji.filmmaker
Instagram : ...
🎼Thishon
Facebook : / thishon-vijayamohan-10...
Instagram: ...
🎤Vaaheesa Rasaiya
Facebook : / vaaheesan-ra-108535650...
Instagram : ...
🎧Advik
Facebook : / uthajakumar.sachchin
Advik : ...
Mathus
Facebook : / itsmathus
Instagram : ...
Copyrights ©️ Rap Ceylon
Label Rap Ceylon
Contact For Booking & Inquiries / Live Events
Mobile : +94760326525
Gmail : Rapceylonslk@gmail.com / Thishonstudio10@gmail.com
Lyrics
படிக்கிற வயசில மனசில் பட்டாம்பூச்சி பறக்குதா
பாடம் எழுதுற கொப்பியுல தினம் காதல் கடிதங்கள் என்ன
கேக்குதா?
பக்கத்து வகுப்புல பவித்திரா என்னை பார்க்கும் வெக்கபட்டு சிரிக்கிறா
அவ அழகில ராதிகா அந்த மந்திரிச்ச முட்டக்கண்ணில் மயக்குறா
பொண்ணு ஒன்னு உன்ன பார்த்து சிரிச்சா அது எல்லாம்
காதலுன்னு இல்ல மச்சா
டேய் மச்சான் இங்க வாடா என் ஆளு இப்ப வருவாடா அவ
என்ன தாண்டி போகும் போது என் பேர சொல்லி கூப்பிடுடா
டேய் மச்சான் இங்க வாடா என் ஆளு இப்ப வருவாடா அவ
என்ன தாண்டி போகும் போது என் பேர சொல்லி கூப்பிடுடா
முதலும் ஒருக்கா கூப்பிடும் முறைச்சு பார்த்தாலே அந்த
பெட்டையோ
Already அண்ணன்காரன்கிட்ட மாட்டிவிட்டவள் மறந்துட்டியோ
அவ எனக்கு okey சொன்னா கொத்துரொட்டி கட்டி தருவன்
பின்னேரம் coco-cola வாங்கி தருவன்
உனக்கு பவித்திரா அவ friendu பிரியா எனக்குடா
அவ போற classக்கு இனிமே நாங்களும் போவமா
பக்கத்து வகுப்புல பவித்திரா என்னை பார்க்கும் வெக்கபட்டு சிரிக்கிறா
அவ அழகில நயன்தாரா அந்த மந்திரிச்ச முட்டக்கண்ணில் மயக்குறா
அடேய் அடேய் அவள் என்ன பாக்குறாளோ பாரன்
டேய் சும்மா இரடா
டேய் டேய் அவள் உன்னத்தான் பாக்குறாள
மனசோ ரெக்க கட்டி வானத்தில் பறக்குது
மேனிக்குள் முத்து மாணிக்கம் போல தேகம் மினுங்குது
வானவில் போல வாலிபன் வர்ணணைகள் இருக்குது
வண்ண நிலவு உன்னில காதல் இனி பிறக்குது
கண்டதும் நெஞ்சில காதலோ
பெண்ணவள் மாயமோ என்னை வாட்டுது வாட்டுது
வன்னி பெத்தெடுத்த அழகோ
கடல் மகளோ -அடி உன்னில் என்னை தேடுது
ஓமா என்ன எடுவடாப்பா உது
பக்கத்து வகுப்புல பவித்திரா என்னை பார்க்கும் வெக்கபட்டு சிரிக்கிறா
அவ அழகில ராதிகா அந்த மந்திரிச்ச முட்டக்கண்ணில் மயக்குறா
hey friendu உனக்கு ஏதுக்கு உந்த லவ்வு
அட நாயே உன்னால படிப்பும் போச்சே
tuteக்கு examக்கு எண்டு வீட்டில காசா வாங்கி
Classக்கு போகாமலே காசு வீணா போச்சுது தம்பி
Classல bus standல daily கடல போடுற தம்பி
பவித்திரா பார்த்து சிரிக்கிறா எண்டு படிப்ப தொலைச்சியே தம்பி
படிக்கிற வயசில மனசில் பட்டாம்பூச்சி பறக்குதா
பாடம் எழுதுற கொப்பியுல தினம் காதல் கடிதங்கள் என்ன
கேக்குதா?
பக்கத்து வகுப்புல பவித்திரா என்னை பார்க்கும் வெக்கபட்டு சிரிக்கிறா
அவ அழகில நயன்தாரா அந்த மந்திரிச்ச முட்டக்கண்ணில் மயக்குறா
நடுரோட்டுல நண்பனோட பாட்ட போட்டு reels செய்ய போறனடா நந்ததலால
நாலு சாத்து சாத்தி பாடம் சொல்லி தரும் வாத்தியாரு
Number one வில்லன் நம்பியாரா
இண்டைல இருந்து படிக்கிறன் என plan பண்ணி group study எண்டு phone பண்ணி gang ஆகி pubg free fireல log ஆகி கடைசில நாங்க examல கோட்ட விட்ட fail ஆகி அதனால family கொஞ்சம் feel ஆகி என் காதல் உடைஞ்சு போச்சு நாலாகி
பக்கத்து வகுப்பு பெட்ட பவித்திரா இப்பவும் வெக்கப்பட்டுத் தான் சிரிக்கிறா
பக்கத்து வகுப்பு பெட்ட பவித்திரா இப்பவும் வெக்கப்பட்டுத் தான் சிரிக்கிறா

Пікірлер: 1 800
@selvarasaselvarasa5305
@selvarasaselvarasa5305 8 ай бұрын
2024 yaar ellam entha padda கேக்குறீங்க ஒரு comant pannunkalan
@AakashKumar-ox7dm
@AakashKumar-ox7dm 6 ай бұрын
Oh yes
@theepanpan5685
@theepanpan5685 6 ай бұрын
​@@AakashKumar-ox7dm😅
@Veer-b3m
@Veer-b3m 5 ай бұрын
Me
@thileepanaakishan
@thileepanaakishan 5 ай бұрын
Me
@PavithraPavithra-nw4cv
@PavithraPavithra-nw4cv 5 ай бұрын
Yes my name song 2024la🥰😊🙈
@PavithraPavithra-i1s
@PavithraPavithra-i1s 7 ай бұрын
I am pavithra.....this song is sema....😊😊
@sanjueditz2124
@sanjueditz2124 Жыл бұрын
பவித்ராவை காட்டவில்லை. ஆனால் பாட்டு 💥🤩 வேற மாரி 🎧
@venugobalanvasuthevasarma5126
@venugobalanvasuthevasarma5126 Жыл бұрын
உங்களுடைய எல்லா பாடல்களும் இந்திய சினிமா பாடல்களுக்கு ஈடாக சிறப்பாக உள்ளது. Congrats guys 👦 ♥️ 🎉
@subasubathra9014
@subasubathra9014 Жыл бұрын
Yes bro
@alssystem5577
@alssystem5577 Жыл бұрын
H😂
@sathiyaseelan3436
@sathiyaseelan3436 Жыл бұрын
Enna
@BtsQueen109
@BtsQueen109 Жыл бұрын
Ini song singing pannadhu yenga srilankan naache
@jaffnauc
@jaffnauc Жыл бұрын
நீண்ட நாட்களாக காத்திருந்தோம் இந்த பாடலுக்காக எதிர்பார்ப்பை ந பூர்த்தி செய்து விட்டீர்கள் சகோதரர்களே வாழ்த்துக்கள்
@RapCeylon
@RapCeylon Жыл бұрын
Nanrikal annakal 🫶🏽❤️
@ravaaheesan21
@ravaaheesan21 Жыл бұрын
Thz Anna ❤️🙈
@jaffnauc
@jaffnauc Жыл бұрын
❤️
@DilukshanDilu-cu1vd
@DilukshanDilu-cu1vd Жыл бұрын
@@jaffnauc nice
@Bauo-hc9wg
@Bauo-hc9wg Жыл бұрын
பஜீீிகி்௮௭ைை௫௮ீு
@pavithraarputhavel9875
@pavithraarputhavel9875 Жыл бұрын
My name is pavithra❤ super song🎉
@My_comment__entry
@My_comment__entry 11 ай бұрын
😅😅😅
@PRAKASHR-fr6st
@PRAKASHR-fr6st 7 ай бұрын
Podii
@satheesvaratharajan7089
@satheesvaratharajan7089 6 ай бұрын
Adi pavi i love you adi ❤😂
@satheesvaratharajan7089
@satheesvaratharajan7089 6 ай бұрын
Chuma haha😂😂😂😂
@ConfusedAirboat-kg8fp
@ConfusedAirboat-kg8fp Ай бұрын
Mm
@mathusjm
@mathusjm Жыл бұрын
பவித்ராவின் காதலர்கள் கொண்டாடும் வெற்றி 🎉
@kamaldhivan6827
@kamaldhivan6827 Жыл бұрын
Ennoda lover name pavithra
@thalapathyfans809
@thalapathyfans809 Жыл бұрын
My lover name pavithra
@tharsinysivanathan5382
@tharsinysivanathan5382 Жыл бұрын
😂😂
@tnsgraphix
@tnsgraphix Жыл бұрын
oma
@mathusjm
@mathusjm Жыл бұрын
@@tnsgraphix Enna Seira ATHTHAAN apdiyum vaaran 🤭😄
@nks3130
@nks3130 10 ай бұрын
மீண்டும் மீண்டும் பார்த்தவர்கள்
@safasafa403
@safasafa403 4 ай бұрын
I am addicted
@simplegamer444
@simplegamer444 4 ай бұрын
Hallo bro 1:53
@shareefshad389
@shareefshad389 3 ай бұрын
@__its__Tharshi
@__its__Tharshi Жыл бұрын
டியூஷன் கு போகாமல் ஊர் சுத்தி திரிந்த சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் 🤝❤️
@ravaaheesan21
@ravaaheesan21 Жыл бұрын
Haha Naanum
@mariyaraja8848
@mariyaraja8848 Жыл бұрын
Paramaa padi paramaa
@sk-dq3rk
@sk-dq3rk Жыл бұрын
Naanum than aathalla than eippa canada lla nikuran 😅😅😅
@user-name-rismath
@user-name-rismath Жыл бұрын
Nice
@fhdrychut8814
@fhdrychut8814 Жыл бұрын
Namumthan bro
@ijlanahameth7664
@ijlanahameth7664 Жыл бұрын
1:27 1:28 1:28 1:29 1:29 1:29 1:30 1:30 1:30 1:31 1:31 1:31 1:32 1:32 1:32 அவ ஓகே சொன்னகொத்து ரொட்டி கட்டித்தருவன் பின்னோரம் கோகலே வாங்கி தருவன் so fvr line ❤ iam ur big fen
@aathishakthifilms2987
@aathishakthifilms2987 Жыл бұрын
திரும்ப திரும்ப வந்து இந்த பாடலை பார்ப்பவர்கள் சார்பாக இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துகள் ❤
@ASRimsani-tq5cc
@ASRimsani-tq5cc 11 ай бұрын
Nanum..
@sumathi9035
@sumathi9035 10 ай бұрын
❤❤❤
@shamla_.143-
@shamla_.143- 4 ай бұрын
Congratulation
@piyumilakmali5562
@piyumilakmali5562 Жыл бұрын
මගෙ ආසම ගායකයො තුන්දෙනෙක් ❤️
@shareefshad389
@shareefshad389 3 ай бұрын
Yes broo❤
@ARJUNGAMING-cq3zw
@ARJUNGAMING-cq3zw Жыл бұрын
வீட்டுக்கு தெரியாமல் PHONE பார்க்கும் நண்பர்கள் சார்பாக இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@tamiltomfun
@tamiltomfun Жыл бұрын
Parama poi padida
@SaranSaran-og5ge
@SaranSaran-og5ge Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@thamilthamil9003
@thamilthamil9003 Жыл бұрын
Mahaprapu ingkajum vanthitteengkalaa
@fathimashamla5056
@fathimashamla5056 Жыл бұрын
😂❤
@jency66655
@jency66655 Жыл бұрын
​@@tamiltomfun 😂😂😂29th o/l😢
@armsaqua
@armsaqua Жыл бұрын
Teenagers சார்பாக இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துகள் 😊
@dixitpsycho26
@dixitpsycho26 Жыл бұрын
வீட்டுக்கு தெரியாம காதல் பண்ணும் 2k kid ரசிகர்கள் சார்பாக பவித்ரா பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@srishanthsri6716
@srishanthsri6716 Жыл бұрын
Same ah
@sherli4223
@sherli4223 Жыл бұрын
Ahh haa😂 1:22
@MohomadanwarAnwar
@MohomadanwarAnwar Жыл бұрын
unma ❤
@oshi701
@oshi701 Жыл бұрын
Supar song nan thinamum inda song kekura 😊🥰
@KALIYAMMANOFFICIALSHORTS
@KALIYAMMANOFFICIALSHORTS Жыл бұрын
பாடல் வெற்றி பெற ஈழத் தமிழர் சார்பாக வாழ்த்துக்கள்
@Thishonvijayamohan
@Thishonvijayamohan Жыл бұрын
Nanrikal ❤
@Ka_da_vul
@Ka_da_vul Жыл бұрын
தமிழ் தேசியம்⚡
@thaveenshiyan1234
@thaveenshiyan1234 9 ай бұрын
த v👍
@Nichu_Edit
@Nichu_Edit Жыл бұрын
❤❤ Seema bro ❤❤❤. Nanum Epdi than. Irundhen but Ipa yen Adhelam panan Endu think pandran 😢😢 but. School life best for everyone ❤❤
@muruganadimaigal1433
@muruganadimaigal1433 Жыл бұрын
பிட்டு பாட்டு வரிசையில் இந்த பாடலும் Hit அடிக்கும் congratulations and best wishes @rapceylon
@nilminisubramaniam7985
@nilminisubramaniam7985 4 ай бұрын
What an artistic taste by this young generation, appreciating the old tradition.
@AkshiKhan_4
@AkshiKhan_4 Жыл бұрын
Pavithra Lovers Like Podunga ❤
@dileepasanju3010
@dileepasanju3010 Жыл бұрын
Adoooo Ubala මරු බං❤😅
@priyadharshani9369
@priyadharshani9369 Жыл бұрын
பாடல் வரிகள் அருமையாக உள்ளது.வீடியோ இல் காட்சிகள் அனைத்து அருமை அருமை👌👌👌 இரசித்து கேட்டக கூடிய பாடல்.இது போன்று இன்னும் பல பாடல்களை உருவாக்க வாழ்த்துக்கள்.பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள். End super 🙂🙂❤️❤️❤️❤️💓💓💗💗😍
@soalyunii
@soalyunii 4 ай бұрын
😍
@logamalarlogamalar3973
@logamalarlogamalar3973 7 ай бұрын
Onga songs yellam semmaya irukku anna onga pataippugal innum valara ennudaya valthukkal❤
@asras451
@asras451 Жыл бұрын
நம் நாட்டு கலைஞர்களால் திறைமையான படைப்புக்களை உருவாக்க முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு பாடல் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள்
@MNishath
@MNishath Жыл бұрын
😁😁
@RajaUK-bb2xs
@RajaUK-bb2xs Жыл бұрын
ளறலஃமைஃஐ8?29
@RajaUK-bb2xs
@RajaUK-bb2xs Жыл бұрын
ளறலஃமைஃஐ8?29
@pavithrapavithra5219
@pavithrapavithra5219 4 ай бұрын
Nan romba feel panitu irunthen. Enoda name la ithuvaraiku entha songuu varala nu, ana itha ketathu semma happyaa agitaa 🥰
@entertainment1st876
@entertainment1st876 Жыл бұрын
இந்தப்படைப்பு தங்களுக்கு ஓர் தனி அடையாளத்தை ஏற்படுத்திதரும் நன்பர்களே. தம்பி வாகீசன் குரலும் வசனங்களும் தனிரகம், நீர் அடையவேண்டிய உயரங்கள் நிறைய இருக்கு அதற்கான ஆற்றலும் உம்மிடம் நிறைந்துள்ளது. கலக்குங்கள்♥
@Thishonvijayamohan
@Thishonvijayamohan Жыл бұрын
Nanrikal :)
@muruganadimaigal1433
@muruganadimaigal1433 Жыл бұрын
அருமையான பாடல் கல்லூரி காலத்தை மீண்டும் கண்முண்ணே கொண்டுவந்தமைக்கு நன்றி
@pavithrapavithra9593
@pavithrapavithra9593 Жыл бұрын
En name pavi tha🤍..this song hits different Btw thanks for this song
@Duraitvl-m8s
@Duraitvl-m8s 5 ай бұрын
I watched meny times...🎉❤❤❤❤❤❤❤❤❤❤ Song vara leavl and slangs super........😅. Love from Tirunelveli Tamil Nadu 🎉❤❤🥳🥳🥳
@Tn.876
@Tn.876 Жыл бұрын
Superb concept 😅❤😊Jaffna
@a.k.p1321
@a.k.p1321 Жыл бұрын
Padikura vayasula manasu paddam puchchi parakkutha 💘❤️
@kingofmyheart123
@kingofmyheart123 Жыл бұрын
பவித்ராவை காதல் பண்ணும் சங்கம் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துகள்
@rajannandini2361
@rajannandini2361 Жыл бұрын
😂
@soalyunii
@soalyunii 4 ай бұрын
@inshafahamed226
@inshafahamed226 Жыл бұрын
Pakkathu wahuppu pavithragal sarpaha intha paadal vedri pera vaalthukal.. pavithragalai one side a lv pannum pasangalku inda paadal samarpanam
@sujiqatar7068
@sujiqatar7068 Жыл бұрын
90s கிட்ஸ் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👌👌👌👌
@tmrajahrajah7474
@tmrajahrajah7474 Жыл бұрын
Vera maathi vibe aaguthu bro .mass ❤✌
@KALIYAMMANOFFICIALSHORTS
@KALIYAMMANOFFICIALSHORTS Жыл бұрын
இவ்வளவு நாட்கள் பண்ணி கேட்கவே ஆசையாக இருக்கிறது 🎉🎉🎉🎉🎉
@shorts-ulagam
@shorts-ulagam Жыл бұрын
Srilankala yarachi patthukondirukkigal😂😂❤❤❤
@btsarmyjaanu3277
@btsarmyjaanu3277 3 ай бұрын
Mee too ❤
@MohamedRamzeen-lh3tc
@MohamedRamzeen-lh3tc 3 ай бұрын
Me too
@AfazAfaz-dq2ei
@AfazAfaz-dq2ei 2 ай бұрын
❤❤me
@FathilFathil-wp2dt
@FathilFathil-wp2dt 2 ай бұрын
Mm
@amahnedamahne1478
@amahnedamahne1478 Жыл бұрын
எத்தன தடவ இந்த பாடலை கேட்டாலும் சலிக்காது
@jobinjojobinjo6491
@jobinjojobinjo6491 Жыл бұрын
❤❤
@armypavitra205
@armypavitra205 Жыл бұрын
my name is also Pavitra😂😀i love this song😍
@pavithraarputhavel9875
@pavithraarputhavel9875 Жыл бұрын
Me also❤
@SenjiddaPochi
@SenjiddaPochi Жыл бұрын
தமிழ் பாடல் வரிகள் காட்சி அமைப்பு நடனம் நடிப்பு அனைத்தும் அருமை வாகீசன் சகோ 💯🔥🔥🔥❤🤗
@ravaaheesan21
@ravaaheesan21 Жыл бұрын
Nantri ❤️
@PRADEEP_NILUKSHAN
@PRADEEP_NILUKSHAN Жыл бұрын
Vera level 😂❤
@paviteddy6611
@paviteddy6611 Жыл бұрын
Pavithra perukagave intha song vetri perum 🌞😆all the best
@Sarweswary-dl7xn
@Sarweswary-dl7xn Ай бұрын
Drjwbwbwsk and ❤❤❤🎉🎉
@senithdanushka115
@senithdanushka115 Жыл бұрын
I love your all songs. I am sinhala but I love jaffna people. All are equal ❤️
@souljskcreation.3830
@souljskcreation.3830 Жыл бұрын
யாழ்ப்பாண பொடியள் சார்பாக வாழ்த்துக்கள் ❤️❤️
@brother1410
@brother1410 Жыл бұрын
உங்க வீடியோ எல்லாம் super 05.30 மணிக்கு ginger சோடா தருவன் song doing please Tik tok video super
@paduvaantoday
@paduvaantoday Жыл бұрын
செம்ம வேற மாதிரி...😊 திசோன் கடைசி எடுவ... 😮👌
@HammadHindi
@HammadHindi Жыл бұрын
Bro super ❤
@Fun-Reels05
@Fun-Reels05 Жыл бұрын
மேதகு பிரபாகரன் அவர்களின் தம்பிகள் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤
@waranvicky6857
@waranvicky6857 3 ай бұрын
Song nalla irukunu solluravanga yaru ❤❤
@RakshikaCharu-wb9nr
@RakshikaCharu-wb9nr Жыл бұрын
Super bro .amazing 😍😍😍
@Palmman69
@Palmman69 Жыл бұрын
பாட்டு எண்டா அப்பன் உது தான் பாட்டு வேற level
@sivagajanvipoolanandarajah875
@sivagajanvipoolanandarajah875 Жыл бұрын
இந்திய சினிமால விரைவில் பாடல் எழுத வாய்ப்பு வர வாழ்த்துக்கள். கஜன் அண்ணா
@KelvikKanaikal
@KelvikKanaikal Жыл бұрын
அனேகமாக வெளிநாட்டில் பிறந்தவர்களாகத்தான் இந்த இளைஞர்கள் இருப்பார்கள், ஆனாலும் ஈழத்தமிழரின் அன்றைய நடப்புக்களை நன்றாகத் தெரிந்து நன்றாக எழுதி இசையமைத்து பாடியும் சிறப்பாக இந்தப் பாடலை அமைத்திருக்கின்றார்கள். இந்தப் பாடல் உருவாக்கத்தில் இருந்து உழைத்த அனைவருக்கும் மகிழ்வான வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் உழைப்பு வெற்றி பெறவும் வாழ்த்துகள் பெடிகளா
@ravaaheesan21
@ravaaheesan21 Жыл бұрын
நாங்கள் பிறந்தது ஈழத்தில் அண்ணா இருப்பதும் கூட ஈழத்தில் ❤️
@KelvikKanaikal
@KelvikKanaikal 11 ай бұрын
மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்@@ravaaheesan21
@user-nd6um7gn7d
@user-nd6um7gn7d Жыл бұрын
நான் 100 வதூ தரம் கேப்கன்❤my favourite song❤
@ahamedashik1400
@ahamedashik1400 Жыл бұрын
Love this song semma bro💕😘
@NIVIMINIFARM
@NIVIMINIFARM Жыл бұрын
நடனம் 🕺🕺🕺🕺 பாடல் வரிகள் . இசை மிக மிக அருமை... கடைசில call பன்னி கதைச்ச பெட்டையா பவித்திரா.
@ravaaheesan21
@ravaaheesan21 Жыл бұрын
Ilaa avaa pavithirada enimey priya 🤣
@manonmano5759
@manonmano5759 Жыл бұрын
​@@ravaaheesan21 😂
@DD-qe4qo
@DD-qe4qo Жыл бұрын
பவித்ரா பாடல் vera level .. மேலும் பாடல்கள் இயற்ற என் வாழ்த்துக்கள் ❤😇
@nightgamer4986
@nightgamer4986 Жыл бұрын
Vera level
@indhupriyan5982
@indhupriyan5982 10 ай бұрын
Repeat mode ❤❤
@satheeskumar7769
@satheeskumar7769 Жыл бұрын
ஒங்கள போல இலஞ்சர்கலை கண்டு கொள்ள ரொம்ப கஸ்டம் அண்ணா ஏன் என்றால் இந்த மாதிரியான ரெப் பாடல்களை பாடுவது ரொம்ப கஸ்டம் இன்னும் நிறைய பாடல்களை எதிர்பார்கின்ரோம் 🤙🤙
@mohamedrikaz1030
@mohamedrikaz1030 Жыл бұрын
School memories happy um iriku sad um iruku intha song la
@GuruGuru-oc9bn
@GuruGuru-oc9bn 9 күн бұрын
Sep/10/2024kku aprm yaaru Ellam pakkuringa ❤
@praveenasukumaran6500
@praveenasukumaran6500 Жыл бұрын
Jaffna sanangaluku than intha paatu semmaya irukum.
@makkalnayakan
@makkalnayakan Жыл бұрын
வாய்ப்புக்காக அலைந்து திரியும் திறமையானவர்கள் சார்பில் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@mohamedshafran5213
@mohamedshafran5213 Жыл бұрын
அவசரப்பட்டு கல்யாணம் முடிச்சிட்டோமே எண்டு நினைக்கும் கூட்டம் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sathursans562
@sathursans562 Жыл бұрын
அண்ணே இத உங்க மனைவி பாக்கனும் 😂 அப்பதான் எனக்கு சந்தோசம்
@RatheesanJasintha-ki8jp
@RatheesanJasintha-ki8jp Жыл бұрын
Nice song Bro
@mrniro
@mrniro Жыл бұрын
இந்த கமெட்டை உங்கள் wife பார்க்க வேண்டும் என்று நினைப்பவர் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sameerniti4934
@sameerniti4934 Жыл бұрын
​@@mrniro 😂😂😂
@sameerniti4934
@sameerniti4934 Жыл бұрын
Unna yaaru avasara pada sonna apoye sonan kettiyaada😂
@arshad89official
@arshad89official Жыл бұрын
Vera Level bro. Intha song kaaga romba naal waiting la irunthan
@6wujqj
@6wujqj Жыл бұрын
முன்னால் அமைச்சர் பவித்திரா சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
@DilukshanDilu-cu1vd
@DilukshanDilu-cu1vd Жыл бұрын
Oola
@dhanithsashidhanithsashi4278
@dhanithsashidhanithsashi4278 Жыл бұрын
Vera level ❤❤❤❤ next song ku waiting thala❤
@nusas3453
@nusas3453 Жыл бұрын
இடையில் உங்க சிரிப்பு vere leval
@ChintAmpara
@ChintAmpara Жыл бұрын
Master piece 🙌 👌 👏 🎉 2:22
@sugankeerthisugankeerthi98
@sugankeerthisugankeerthi98 Жыл бұрын
Onga songs ellame vera leval 😍😍😍😍😍😍❤❤❤❤
@nike2742
@nike2742 Жыл бұрын
Respect from Canada ❤
@poojasharmila11
@poojasharmila11 Жыл бұрын
My sister's name Pavithra 😂 btw good lyrics, singing and dancing 😍 Congratulations and all the best to reach more heights 🙌🏼❤️
@sathrisatha8363
@sathrisatha8363 Жыл бұрын
Super அண்ணா ♥️♥️🤙நெருப்புடா நெருங்குடா எண்ட மாரி இருக்கு லீரிக்ஸ் 😚
@zigzagzongaming8734
@zigzagzongaming8734 Жыл бұрын
Ipo tha First Time Pakkure Unga Channel ah Vithiyasaama Irukku Song and Nalla vum Irukku Simple ah 😍😇
@single7009
@single7009 Жыл бұрын
படிக்கிற வயசுல மனசில் பட்டாம்பூச்சி... 🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍🤩🤩🤩🤩🤩 Lyrics pidichavanga oru like 👇
@Sanjuyt-gs3xw
@Sanjuyt-gs3xw Жыл бұрын
வேற levels டா என்னும் என்னும் இப்படி songs வரணும் 👍👌🏻
@nwdvibes
@nwdvibes Жыл бұрын
Trending aahum song ondu❤ Semmaya irukku😮
@rock9187
@rock9187 Жыл бұрын
Dear parents : "just because your child smiling at there phone, it doesn't mean they have girlfriend or boyfriend, they are watching this masterpiece song"
@RishanMohamed-kh9yj
@RishanMohamed-kh9yj Жыл бұрын
Semma 🎉
@Sham...0920
@Sham...0920 Жыл бұрын
Superb song ❤ Love you from 🇱🇰
@karthythepany4699
@karthythepany4699 Жыл бұрын
Superb anna's .😍 lyrics vera leval anna🔥🔥 keep going.
@ravaaheesan21
@ravaaheesan21 Жыл бұрын
Thz
@karthythepany4699
@karthythepany4699 Жыл бұрын
@@ravaaheesan21 😍😍
@hunnybunny9567
@hunnybunny9567 Жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்டாலும்.......❤❤❤❤❤
@dotatwo6063
@dotatwo6063 Жыл бұрын
பவித்திரா கண்ணில் படும் வரை ஷார் செய்யவும்😂
@svmtransportmadurai4949
@svmtransportmadurai4949 22 күн бұрын
Iam also watching
@vssinthu2514
@vssinthu2514 Жыл бұрын
சிறப்பான பாட்டு
@ThanuThanushi-tf7wg
@ThanuThanushi-tf7wg Жыл бұрын
Thirumba thirumba kekkanum pola irukku semma ❤❤😍🌹
@Lucifer_mk
@Lucifer_mk 28 күн бұрын
தமிழீழ தலைவர் பிரபாகரன் பற்றி ஒரு பாடல் வேண்டும் please 😢❤
@naheed..4332
@naheed..4332 Жыл бұрын
Best song of your album 🎉
@vaathiadyt9743
@vaathiadyt9743 Жыл бұрын
My frd lover name Pavithra thaa bro ❤❤❤ super song brooo
@Honeyma2525
@Honeyma2525 Жыл бұрын
Super super .....so cute reactions,voice .....s......3 perum awesome....
@riswanbasheer6104
@riswanbasheer6104 Жыл бұрын
Anna super❤ thirumbu thirumbu katka sammiyua erukiduh❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Thanarthan_K
@Thanarthan_K Жыл бұрын
SuperB_Brothers🔥💯
@dirtyboottraveller
@dirtyboottraveller Жыл бұрын
தரமான செய்கை ❤️‍🔥🔥
@ahaliyanahalyan2361
@ahaliyanahalyan2361 Жыл бұрын
Annas nega varunkalaththula sri lanka kinks😍😍 Thats true brothers🥰 Congregation ❤️
@vani3401
@vani3401 4 күн бұрын
அழகான தமிழ் வரிகள் கொண்ட பாடல்
@NiranjanKumar-n9z9g
@NiranjanKumar-n9z9g Жыл бұрын
Wow beautiful song 😊❤😊gammak thamai maru 😊❤😊my favourite song 😊❤😊wow beautiful boy, s 😊❤😊wow beautiful voice 😊❤😊
@mythili.r.pxibg3-tz9bu
@mythili.r.pxibg3-tz9bu 19 күн бұрын
Fabulous🎉nice lyric and song ❤❤❤❤i am a fan girl from Tamilnadu
@MrRilla97
@MrRilla97 Жыл бұрын
sema boys reji🎉 vakees❤ suji sitha and team❤ sojan🎉 congratulations team❤❤❤🎉
KANAGA OFFICIAL
4:36
Rap Ceylon
Рет қаралды 888 М.
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,2 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 201 МЛН
Kanavu Dhevathai - Official Music Video
4:23
Rap Ceylon
Рет қаралды 424 М.
PONNU KANAGA SONG
4:04
Mayu Jegathees
Рет қаралды 30 М.
Vanarosa | வனரோசா | 90s Dreams | Official Video
4:39
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,2 МЛН