அன்பான றதி அம்மா வின் சனல் வளர முதலில் இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன். முதலில நான் ஒரு கவிதை எழுதுகிறேன். அன்பான றதி அம்மாவின் அன்புச் செடியில் மலர்ந்த மலரே. அனுசன் , அம்மாவின் ஆசை நிறைவேற்றும் அன்பான மலரே அனுசன், அம்மா பட்ட கஸ்டம் உணர்ந்த அன்பான மலரே அனுசன் அன்பான அம்மாவின் அன்பைத் தெய்வமாக போற்றும் மலரே அனுசன் அம்மாவின் யூப்ரியூப் ஆரம்பமே இன்பமுற வளர்க.
@Thasan1111Күн бұрын
வாழ்த்துக்கள் ராத்தி அம்மா உங்களுடைய youtube நாங்களும் இணைந்திருக்கிறோம் தம்பி அனுசன் ஒரு கிராமத்தில் ஒரு குடும்பத்தை தேர்ந்தெடுத்து உதவி செய்து வந்த அனுஷன். தற்பொழுது ஒரு கிராமத்தையே முன்னேற்ற வேண்டும் என்று போராடுகிறார் அந்தக் கிராமத்தில் இருக்கும் அத்தியாவசிய அடிப்படை உரிமைக்காக போராடும் தம்பி அனுஷம் வாழ்த்துக்கள் ரதி அம்மாவுடன் நாங்களும் இணைந்துள்ளோம் வாழ்க வளமுடன்
@rajahs500Күн бұрын
ரதி அம்மா வாழ்த்துக்கள் உங்கள் யூடியூப் சேனல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்துக்கள்
@r.vishnuganth1127Күн бұрын
ரதி அம்மா வேற லெவல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எங்களுடைய ஆதரவு உங்களுக்கும் கிடைக்கும்❤❤
@alot2lovenature_Mrs_ShantiRajuКүн бұрын
Rathi SIS...... வாழ்த்துக்கள்....!!🪔🙏🪔 அன்பும் எளிமையும் அழகும் நிறைந்த ரதி சிஸ் கண்டிப்பாக சாதிக்கப்போறாங்க.... அனுஷன் மகன் என்றா நீங்கதான்!! உங்க தம்பியும் அசத்திடப் போறார்....👍👍👍 இனிமே தினமும் ரதி சிஸ்ஸை பார்கலாமே...👌👌👌
@chitrapuvan5379Күн бұрын
ரதி அம்மாவின் முதல் வீடியோவை சூப்பரான வீடியோ. அடிபொலி🎉🎉🎉❤❤❤
@thayanithykanagaratnam1500Күн бұрын
வாழ்த்துக்கள் ரதி சகோதரி வாழ்க வளமுடன்.
@ramalingamloganathan6731Күн бұрын
Rathy அம்மா எமது வாழ்த்துக்கள்.நீங்கள் விரைவில் வளர்ந்து வெற்றி பெற்று வாழ வேண்டும் அம்மா.
@nathandajani2430Күн бұрын
வாழ்த்துக்கள் ரதி அம்மா நாடு பிரான்ஸ் 🎉❤🇨🇵
@chitrapuvan5379Күн бұрын
கோடி முத்தங்களுடன் உங்கள் புதிய சேனலை வரவேற்கிறேன்🎉🎉🎉🎉
@thamarasubramaniam6443Күн бұрын
வணக்கம் றதி அம்மா.வாழ்த்துக்கள்.உங்களுடன் நானும் இணைந்துள்ளேன்.அனுசன் உங்கள் உதவியுடன் வழிநடத்தினால் you tube சிறப்பாக அமையும்.
@DurgeshDurgesh-h3hКүн бұрын
வணக்கம்! அனுசன் நான் "தமிழ் நாடு " உங்கள் 🎉Subscriber நீங்கள் அம்மாவிற்காக திறந்த சேனல் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉 உங்கள் சேனலில் அம்மா கதைக்கும் போது இருந்த சந்தோசத்தை விட அவங்க சேனலில் மிகவும் சந்தோசமாக கதைக்கிறாங்க.
@nithys6416Күн бұрын
வாழ்த்துகள் ரதி அக்கா &மகன்❤ அன்புடன் உங்கள் தங்கை &அம்மா (நிதி swiss)
@VijayVijay-ul1ky15 сағат бұрын
அனுசான் ரதி அம்மா சரி அம்மா எப்போதும் சந்தோசமா வேண்டும்👍👍👍👍 சந்தோஷம்
@pakeerathynanthagopal978815 сағат бұрын
வாழ்க வளமுடன் ரதி 🙏🏻 எல்லாம் நல்லபடியாக அமைய நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻🇱🇰🇳🇴
@jayamalanysambiah3224Күн бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 வணக்கம் அன்பு ரதி அக்காள் மகன்கள் வாழ்த்துக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக பல்லாண்டுகாலம் வாழ்க.❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 (மலேசியா )
@rifkanrifkan-uq2dmКүн бұрын
Super 👌 👍
@manivannanyoganathanКүн бұрын
வாழ்த்துக்கள் ரத அம்மா நாடு பிரான்ஸ் mani 🎉❤🇳🇱🍾
@usasiraja7338Күн бұрын
வாழ்த்துக்கள் ரதி அம்மா 🎉🎉🎉🎉❤❤
@yogeswarykanagasabai4704Күн бұрын
ரதிஅம்மாவின் யூரியூப் சனல் வளர வாழ்த்துக்கள்
@kanagasabaiselvarajah3348Күн бұрын
Rathi ammavukku. valththukal
@RayappuRathyКүн бұрын
வாழ்த்துக்கள் ரதி அம்மா வளர்க❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@Nathan-m7d3fКүн бұрын
வாழ்த்துக்கள 🎉🎉🎉🎉
@Kscreative9Күн бұрын
Very very happy . We are most awaited videos.. god bless all of you ❤❤❤❤
@rubykanthavel8448Күн бұрын
Super kavithai Anushan ungal ellorumkum congratulations 🥰🥰
@subathiraloganathan3398Күн бұрын
வாழ்த்துக்கள் ரதி அம்மா
@52169Күн бұрын
Very very happy. Our rathyamma,'s youtube channel. God bless all of your success journey ❤❤❤❤❤❤
@AbiAbi-gb9ltКүн бұрын
❤Welcome ❤ 🎉RATHY AMMA🎉
@thayamohan1295Күн бұрын
,வாழ்த்துகள் ரதி அம்மா🎉
@jamunarani920422 сағат бұрын
My best wishes 🎉 Rathi Amma and Anushan & team, God bless you all, Jamuna from Chennai 😊
@vlogof2k13 сағат бұрын
வாழ்த்துக்கள் ரதியம்மா. எனது பிறந்தநாள் அன்று உங்கள் முதல் வீடியோ வந்திருக்கிறது..
@Kscreative912 сағат бұрын
Happy birthday wishes sister. God bless all of you ❤❤
@vlogof2k3 сағат бұрын
@Kscreative9 நன்றி
@shanthykajendran901122 сағат бұрын
Rathy amma congratulations❤
@palyr7840Күн бұрын
சகோதரி வாழ்த்துக்கள். இனிப்புடன் ஆரம்பித்துள்ளீர்கள்.ரதிஅம்மாவிற்கு நல்ல ஊக்கம் இருக்கிறது, எதையும் செய்து பார்க்க வேண்டும்என்ற தைரியம் இருக்கிறது சனல் வளர வாழ்த்துக்கள். சகோதரியின் நகைச்சுவையான பேச்சை. கேட்க ஆவலுடன் காத் திருக்கிறோம். ❤ அம்மாவின் ஆசையை நிறைவேற்றிக் குடுத்த அனுஷன், மிது, டிலான் நன்றி🙏
@rubykanthavel8448Күн бұрын
Super Rathi amma 🥰🎊congratulations both of you.God bless you
@MahesNathan-dp8wxКүн бұрын
Congratulations 👏🎉🎉🎉
@teyak1472Күн бұрын
வாழ்த்துக்கள் ரதி அம்மா! உங்கள் யூட்டியூப் சேனல் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🙏❤️
கவிதை எழுதினேன் யாராக இருக்கும் என யோசிக்க வேண்டாம் . அனுமகனின் அன்பான சேவைக்காக பாராட்டும் subscribe r கோட்டைக்க......று அம்மா. அனுசனை சந்திக்க கதைக்க கதைக்க பாராட்ட நேரடியாக விருப்பமாக இருக்கிறேன்.
@jeganmorin4151Күн бұрын
வாழ்த்துக்கள் ரதி சகோதரி🎉❤
@indrak9523Күн бұрын
Congratulations Rathi amma🎉🎉🎉
@rosepirabusenthil1227Күн бұрын
Valththukkal amma thambi
@ranganmalathy6208Күн бұрын
Vera level Rathi aunty 🎉congratulations ❤
@nironiroja1793Күн бұрын
Congratulations amma ❤❤❤❤❤❤❤
@SenthilKumar-su1viКүн бұрын
. Congratulations Tamilnadu
@KandasamyKiritharakuhan-rx4dwКүн бұрын
வாழ்த்துக்கள். Subscribed.
@Sivakumar-e2tКүн бұрын
Suppur Rathi Amma 🎉
@ArulkaranArulkaranКүн бұрын
வாழ்த்துக்கள் ரதிம்மா❤❤❤
@raghukulasegaram5590Күн бұрын
வாழ்த்துக்கள்💐💐💐 டென்மாக்கில் இருந்து றஞ்சனி❤️❤️❤️❤️❤️like 53
@tharmekatharmarajah9966Күн бұрын
Congratulations 👏👏👏
@ThanuTh-b2yКүн бұрын
🙏வாழ்த்துக்கள் அம்மா👍🤍♥️
@ArulKanthan19 сағат бұрын
சூப்பர் அம்மா ♥️ லவ் யூ டா தம்பி மிஸ் யூ
@Vasantha-o3qКүн бұрын
வாழ்க வாழ்க வாழ்க வளர்க ஓங்குக 🎉🎉🎉🎉❤❤❤❤ரதி உங்கள் முயற்சி உற்சாகமாக ஆரம்பித்து ஆண்டனன் பெரும்துணையுடன் பல்லாண்டு பல்லாண்டுகளாக பயணிக்க மனதார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 🙏 எல்லோரும் இன்புற்ரிருக்க வேண்டுவதல்லால் வேறோன்றறியேன் பராபரமே ❤❤❤ 🙏 🤲
@ShamsulHidhaya-y8kКүн бұрын
God bless you razi amma
@vetha4545Күн бұрын
Valthukal Anushan Amma Valthukal
@SahantyКүн бұрын
❤❤❤❤❤❤அம்மா
@gnanamragu5963Күн бұрын
வாழ்த்துகள்சகோதரி❤❤❤🎉🎉🎉❤❤❤
@SuthaSutha-ig7npКүн бұрын
Super டா VOA Team 🥰👍
@thilakarasasasika7143Күн бұрын
வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤
@nagalingamindrakumar6560Күн бұрын
Congratulations Rathy Amma and Anushan❤❤❤❤👍👍👍🎈🎈🎈🙏🙏🙏
@rathaguganathan547418 сағат бұрын
And Mithun kuttythambi
@PathmanThennarasu14 сағат бұрын
அருமை அம்மா வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள். தம்பி அருமை வாழ்த்துக்கள்
@mymahadevanmaha1845Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எங்கள் ஈழத்து சூப்பர் ஸ்டார் அனுஷம் தம்பி ரதி அம்மா உங்கள் சேனல் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்