ரத்தன் டாடா மரணம்.. கலங்கி நிற்கும் ஆனந்த் மகிந்திரா.. அதானி சொன்ன அந்த வார்த்தை

  Рет қаралды 86,017

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#ratantata #riptata #anandmahindra #gautamadani
ரத்தன் டாடா இல்லாததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழலில் அவரது வழிகாட்டுதல் இந்தியாவிற்கு விலைமதிப்பற்றதாக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ள ஆனந்த் மகிந்திரா
நீங்கள் மறக்கப்பட மாட்டீர்கள் எனவும் லெஜண்ட்ஸ் ஒருபோதும் இறக்க மாட்டார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.
அதானி குழும தலைவர் கெளதம் அதானி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் நவீன இந்தியாவின் பாதையை மறுவரையறை செய்த ஒரு மாபெரும் தொலைநோக்கு பார்வையாளரை இந்தியா இழந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். ரத்தன் டாடா ஒரு வணிக தலைவர் மட்டுமல்ல என்றும், அவர் இந்தியாவின் உணர்வை ஒருமைப்பாடு, இரக்கம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் உருவகப்படுத்தினார் என்றும் கெளதம் அதானி குறிப்பிட்டுள்ளார்.
Uploaded On 10.10.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 127
@lion-wd1ko
@lion-wd1ko 7 сағат бұрын
அடுத்த ஜென்மத்திலாவது நீ விரும்பிய அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழணும் தலைவா ஆழ்ந்த இரங்கல்🙏😢
@bhaskarsrinivasan1822
@bhaskarsrinivasan1822 6 сағат бұрын
வேண்டாம் மறுபிறவி இன்றி முக்தி அடைய இறைவனை வேண்டுவோம்
@lion-wd1ko
@lion-wd1ko 6 сағат бұрын
நிறைவேறாத ஆசை இருக்கும் போது எப்படி முக்தி அடைய முடியும்​@@bhaskarsrinivasan1822
@ShaliniN-ln2so
@ShaliniN-ln2so 4 сағат бұрын
Yes
@ramachandra9806
@ramachandra9806 2 сағат бұрын
ஆமாம்
@vellaisamysethupandian6610
@vellaisamysethupandian6610 6 сағат бұрын
கோடிக்கணக்கான குடும்பங்களை வாழவைக்கும் மிக மிக உயர்ந்த மனிதர். -RIP-
@lalitharajan8454
@lalitharajan8454 4 сағат бұрын
எல்லா செய்தி சேனல்களில் இன்று உன் மையான மக்களின் கமென்ட்கள்.உயர்ந்த ரத்திமான மனிதர்.🎉
@vijayalakshmim4104
@vijayalakshmim4104 3 сағат бұрын
மிகவும் நேர்மையானவர் நல்ல மனிதர் அன்பானவர் இந்தியாவிற்கு பெரும் இழப்பு
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 6 сағат бұрын
உண்மையான தொழிலதிபர்னா நேர்மையும் நாணயம் நிறைந்த நம்ம ரத்னா டாடா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம் 😔❤️
@astrorajaram2369
@astrorajaram2369 4 сағат бұрын
ஆன்மாசாந்தியடையஇறைவனை வேண்டுகிறேன்
@niharikaentertainment3690
@niharikaentertainment3690 5 сағат бұрын
The only comment section without negative comments.. 🫡🫡🫡 Such a Great Birth, no one can replace him... RIP Sir 💐💐💐
@sundaysaniyan703
@sundaysaniyan703 6 сағат бұрын
ஆழ்ந்த இரங்கல்
@sakthisakthi2369
@sakthisakthi2369 6 сағат бұрын
Am also a part of TATA group (2011-2016) . Thank you for being in my life, miss you sir...
@sidinterior9661
@sidinterior9661 2 сағат бұрын
எனக்கு நீங்கள் சொந்தமோபந்தமோஇல்லைஆனால்மனசுவலிக்குது.
@Akshayawaga
@Akshayawaga 2 сағат бұрын
மிகுந்த மனவருத்தம் அடைகிறேன்.
@joserajjoseraj9393
@joserajjoseraj9393 7 сағат бұрын
மனித நேயம் கொண்ட மாமனிதர் திரு ரத்தன் டாடா அவர்கள் இரங்கலுக்கு வருந்துகிறோம் 😢RIP 😢
@kongunadutravelvlogs916
@kongunadutravelvlogs916 5 сағат бұрын
ஆழ்ந்த இரங்கல்🙏
@Anandh-x5u
@Anandh-x5u 5 сағат бұрын
Unmaiyana uyarntha manithar🙏
@aruchamy3700
@aruchamy3700 2 сағат бұрын
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சாந்தி
@jeevithakumar8372
@jeevithakumar8372 6 сағат бұрын
Super hero❤
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ 3 сағат бұрын
தோன்றினால் புகழோடு தோன்றுக அல்லது தோன்றாமை நன்று ரத்தன் டாடாவாழ்க வாழ்கபுகழ்ஆனால் தமிழ்நாட்டில்ஊழல் செய்வதற்கு ஒரு அமைச்சர்தியாகி பட்டம் வேறு
@shanmugavelkoliyanur5239
@shanmugavelkoliyanur5239 6 сағат бұрын
Very great man of India. He is the only person to uplift for the middle class peoples of India. Very sad to hear the news. He developed the country in somany ways.
@saravananvanaja7865
@saravananvanaja7865 4 сағат бұрын
India's pride. The legend Tata sir. Deep condolences. Miss u sir
@sankaralwar5083
@sankaralwar5083 4 сағат бұрын
இரக்கம்🎉வள்ளல்🎉
@mhgaming268
@mhgaming268 2 сағат бұрын
நல்ல மனிதரை இழந்து விட்டோம். அவரது ஆன்மா சாந்தி அடைய பிராத்திப்போம்
@narayananp5451
@narayananp5451 5 сағат бұрын
ஏழைகளின் தெய்வம் Rip😭😭😭😭
@powerfulaffirmations3
@powerfulaffirmations3 5 сағат бұрын
RIP. Thanks for all good things done to Indian people.
@sankaralwar5083
@sankaralwar5083 4 сағат бұрын
வள்ளல்❤
@sasikumarnataraj6994
@sasikumarnataraj6994 3 сағат бұрын
இந்த பூமி உலகிற்ககு டாடா சொன்ன ரட்தன் டாடா 🎉 இறைவனடி சேர பிராத்தனை செய்வோம் 🎉
@tamilselvi9564
@tamilselvi9564 2 сағат бұрын
Ayya veravanakam 😢😢😢😢😢😢😢Rip
@nithiananthangn3996
@nithiananthangn3996 2 сағат бұрын
Today your news is perfect
@palaniappans.r.7474
@palaniappans.r.7474 6 сағат бұрын
Ramani Tata shoulde be honored with Bharat Ratna Award
@krishnaanand8256
@krishnaanand8256 6 сағат бұрын
Real Gem.
@krishnaprasadramanan438
@krishnaprasadramanan438 6 сағат бұрын
Om shanti Last entrepreneur who indulged in employees welfare
@WhiteLeaf-m9e
@WhiteLeaf-m9e 4 сағат бұрын
Respect sir
@mohamednaina7390
@mohamednaina7390 2 сағат бұрын
Verry verry great person mr.Ratan Tata
@britomelchias0021
@britomelchias0021 4 сағат бұрын
Great man(rip)
@ejayakumar15
@ejayakumar15 2 сағат бұрын
Real world richest person and real gem of person by heart with zero haters. RIP Tata Ji
@tsuganthanthirumurugan6906
@tsuganthanthirumurugan6906 4 сағат бұрын
India got great less Great man Great heart RIP
@kasiraman.j
@kasiraman.j 4 сағат бұрын
மாறன் sahodarargal இவரை ஒரு முறை மிரட்டினார்கள் என்று புகார் koduthaar
@Raja-lt2bq
@Raja-lt2bq Сағат бұрын
ரத்தன் டாடா l miss you
@BaluChinnasamy
@BaluChinnasamy 48 минут бұрын
இவர் மனிதரல்ல ... மகான்... பள்ளி பாட நூல்களில் இவரது சேவைகள் திறமைகள் பாடங்களாக வரவேண்டும்...
@IndraRadhakrishnan-v7z
@IndraRadhakrishnan-v7z 6 сағат бұрын
Real Icon Passed
@komethen3602
@komethen3602 2 сағат бұрын
Your are very great soul sir. Very very sad
@SG-ql5lf
@SG-ql5lf 7 сағат бұрын
மாமனிதர் 😭😭😭
@Sathya66999
@Sathya66999 Сағат бұрын
டாடா வீழ்ச்சி காத்து கொண்டிருந்த மஹிந்திரா கார்கள் விலை உடனே உயர்த்த பட்டுள்ளது
@ADP.786
@ADP.786 2 сағат бұрын
this Earth 🌎 was lost a good man and great human bein in thes world RATAN TATA SIR. 😭 😭 😭 R. I. P
@sudharshanavardhan1894
@sudharshanavardhan1894 2 сағат бұрын
அதானிக்கும் அம்பானிக்கும் மரணத்தை கண்டு அல்லு ட்டுருக்கும் ...
@aishwaryamargandan7595
@aishwaryamargandan7595 2 сағат бұрын
சிவாய நம
@lathal2620
@lathal2620 5 сағат бұрын
RIP Sir super hero
@kumuthinijegatheeswaran1799
@kumuthinijegatheeswaran1799 6 сағат бұрын
Mamanithar RIP🙏
@logucreation5235
@logucreation5235 Сағат бұрын
😢😢😢miss you sir
@premak4387
@premak4387 2 сағат бұрын
RIP TATA ji
@swaminathanp1599
@swaminathanp1599 6 сағат бұрын
எனது 😢Rip
@RamaniVenugopal-pu8bv
@RamaniVenugopal-pu8bv 6 сағат бұрын
🙏🙏🙏
@sivakumarkrishnan5716
@sivakumarkrishnan5716 4 сағат бұрын
RIP wonderful soul
@harishkumar.s399
@harishkumar.s399 2 сағат бұрын
Rip great man
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 сағат бұрын
Only during his tenure tata group bought international companies like Tetley tea,..Jaguar Land Rover(JLR),. Daewoo Trucks,..etc..
@P.muniyasamymuniyasamy-w8f
@P.muniyasamymuniyasamy-w8f 6 сағат бұрын
😢😢
@ChiduKarthick
@ChiduKarthick 6 сағат бұрын
Om.shanthi
@DhanaDharshini-d4k
@DhanaDharshini-d4k 7 сағат бұрын
Rip sit
@shakilahamedshakilahamed6603
@shakilahamedshakilahamed6603 7 сағат бұрын
Rip sir🙏
@jothij.6021
@jothij.6021 6 сағат бұрын
😢😢😢😢😢
@marthamerry6968
@marthamerry6968 6 сағат бұрын
RIP sir We miss you lots
@ValarmathiValarmathi-p1i
@ValarmathiValarmathi-p1i 4 сағат бұрын
Rip tata sir 😢😢😢😢😢😢😢
@AnpuanpuAnpu-xl7lh
@AnpuanpuAnpu-xl7lh 6 сағат бұрын
😢😢😢❤❤
@vasugevasu6557
@vasugevasu6557 5 сағат бұрын
😭😭😭😭🙏🙏🙏
@Lakshmiram0509
@Lakshmiram0509 7 сағат бұрын
Gem
@tamiltamilan3804
@tamiltamilan3804 3 сағат бұрын
Rip 😢😢😢
@sreesankara3096
@sreesankara3096 4 сағат бұрын
manitharul manikkam tata avargal Avar anma kaduvulidam nimmathiyaga irukkatum
@varatharajanbhoopathy1404
@varatharajanbhoopathy1404 Сағат бұрын
REST IN PEACE 🙏
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 5 сағат бұрын
Humanity mindset, Honest, Humble, Legend Business magnet Ratan TATA our country loses so for priceless soul rest in peace with God 🙏🙏
@radharangasamy8853
@radharangasamy8853 7 сағат бұрын
😢😢😢🙏🙏🌹
@ganesannatarajan8330
@ganesannatarajan8330 7 сағат бұрын
😢❤😢
@ttf-army8829
@ttf-army8829 3 сағат бұрын
😔
@Om-qo9nf
@Om-qo9nf 5 сағат бұрын
Rip 😭🙏
@veecapitalsolutionsveecapi641
@veecapitalsolutionsveecapi641 6 сағат бұрын
RIP sir
@jeevasundar9589
@jeevasundar9589 2 сағат бұрын
So sad
@selvarajan303
@selvarajan303 6 сағат бұрын
Vallalperumanukku ithaya anjali
@vadivelanellappan42
@vadivelanellappan42 5 сағат бұрын
Death time did he asked apology for Tea estate captured land collapse people died😢😢??
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ 6 сағат бұрын
😊 நல்லது வாழ்த்துக்கள்
@simonpoulraj8494
@simonpoulraj8494 6 сағат бұрын
It’s a global loss
@ammamuthu7495
@ammamuthu7495 5 сағат бұрын
RIP
@ksagrifarm1517
@ksagrifarm1517 4 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gokulv6172
@gokulv6172 7 сағат бұрын
Everyone should know and read the real story of bringing NANO car. Then they will know TATA.
@KumarM-g8h1n
@KumarM-g8h1n 3 сағат бұрын
தமிழகத்தில் கால்.வைத்த.நேரம் சரியில்லையே.😂😂😂
@maduraiackings1464
@maduraiackings1464 5 сағат бұрын
mamanithar
@Teejay_shan
@Teejay_shan 6 сағат бұрын
தாத்தா 😭😭😭😭😭😭
@JagadeeshP-lt5me
@JagadeeshP-lt5me 5 сағат бұрын
Inema tata ah yaru pathupa
@rajaramanvenkataraman9013
@rajaramanvenkataraman9013 5 сағат бұрын
RIP👻☠️
@vijayrajan4353
@vijayrajan4353 5 сағат бұрын
Great man mr tata
@VeeduTree
@VeeduTree 5 сағат бұрын
Rip😂
@upplihari3198
@upplihari3198 6 сағат бұрын
tata😂😂😂😂😂😂😂😂😂😂
@ramakrishnan1930
@ramakrishnan1930 2 сағат бұрын
😂😢😂
@KumarKumar-nh7jp
@KumarKumar-nh7jp 5 сағат бұрын
😂
@udhayashankar9566
@udhayashankar9566 7 сағат бұрын
Rip😂😂
@ஹரி-ச6ந
@ஹரி-ச6ந 3 сағат бұрын
பத்ம பூசனுக்கு அடுத்த உயரிய விருது பத்ம விபூசன்,,,செய்தி வாசிக்கிறவளுக்கு அதே தெரியல? Any way RIP to Ratan TATA
@truthvshype1351
@truthvshype1351 6 сағат бұрын
R.I.P🎉🎉
@Sekkizhaar34
@Sekkizhaar34 2 сағат бұрын
அற கட்டை களை😂😂😂 நல்லா நாக்கு வளைய மாட்டேங்குது வாழை பழத்தை வாலை பலம்னு படிக்கிற கூட்டம்😂😂
@DhamodaraPandian-ql7kh
@DhamodaraPandian-ql7kh 4 сағат бұрын
Rpi
@rajamanickam6548
@rajamanickam6548 6 сағат бұрын
ஆழ்ந்த இரங்கல்
@GanesanP-m8t
@GanesanP-m8t 6 сағат бұрын
RIP sir🙏🙏🙏
@franciskumar1474
@franciskumar1474 7 сағат бұрын
😔😔😔🙏
@rajarajant6839
@rajarajant6839 5 сағат бұрын
RIP😢😢😢
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 45 МЛН