ரத்த வெள்ளத்தில் மிதந்த ஆம்ஸ்ட்ராங் உயிர் பிரியும் நொடி அண்ணனிடம் சொன்ன தகவல்? - அண்ணன் பேட்டி

  Рет қаралды 656,706

Thanthi TV

Thanthi TV

22 күн бұрын

"எல்லாரும் ஓடிட்டாங்க.. தம்பி தனியா இருந்தான்.."
ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த ஆம்ஸ்ட்ராங்
உயிர் பிரியும் நொடி அண்ணனிடம் சொன்ன தகவல்..?
உண்மையில் நடந்தது இதுதான்..? அண்ணன் பரபரப்பு பேட்டி
#armstrong #chennai #thanthitv
Uploaded On 07.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 286
@tensings3932
@tensings3932 15 күн бұрын
உயர்வான குடும்பம்,நல்ல வளர்ப்பு.பணிவான வார்த்தைகள்❤❤
@MNDKAM
@MNDKAM 13 күн бұрын
💕💕💕😭🙏😭💕💕💕
@sravindran6350
@sravindran6350 20 күн бұрын
இறந்தவர் தன் சகோதரராக இருந்தாலும் மிகைபடுத்தப்படாத தெளிவான பேட்டி. ஆழ்ந்த அனுதாபங்கள்.
@devesahayamsd7359
@devesahayamsd7359 17 күн бұрын
😊😊😊😊
@Miask-n4
@Miask-n4 16 күн бұрын
L😅❤❤❤😊​@@devesahayamsd7359
@TVK_Thani_oruvan
@TVK_Thani_oruvan 16 күн бұрын
பட்டும் படாமல் பேசிக் கொண்டு இருக்கார் 🤔🤔🤔
@MNDKAM
@MNDKAM 13 күн бұрын
😭😭😭😭😭😭😭❤😭😭😭😭😭😭😭
@jayanthinarayanan6168
@jayanthinarayanan6168 20 күн бұрын
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இறங்கல்.
@geethasundararajan2263
@geethasundararajan2263 20 күн бұрын
நல்ல சமுதாயத்தை கல்வி மூலம் முன்னேற்றிய ஒரு தலைவருக்கு இப்படி நேரிட்டது கண்டிக்கத்தக்கது.
@karthivimala2510
@karthivimala2510 17 күн бұрын
ஆரம்பகாலம் கட்டப்பஞ்சாயத்து
@user-kn2vx5on5s
@user-kn2vx5on5s 16 күн бұрын
நம்ம
@sudhavenugopal6982
@sudhavenugopal6982 20 күн бұрын
இப்பவும் அந்த கொலைகரங்களை அவர் இவர் என்று மரியாதை கொடுத்து பேசுகிறார்
@krithikrithi9147
@krithikrithi9147 19 күн бұрын
Ahii mairu yaru pathiii soldra eppo
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 18 күн бұрын
தம்பியைக்கொன்ற கொலைகாரர்களை அவர்,இவர் என மரியாதையைக் பேசுகிறார்,பண்பான சகோதரர்.
@bhanumathyravi551
@bhanumathyravi551 18 күн бұрын
God bless his family🙏🙏
@bkumartnj
@bkumartnj 17 күн бұрын
பண்பாளர்களுக்கு இவ்உலகில் இடமில்லைப்பா...!
@Eeapenvasanthan
@Eeapenvasanthan 16 күн бұрын
கூலிக்காக மாரடிக்கும் கூலிப்படை 👉🏿👉🏿 Bro👉🏿👉🏿😭😭😭😭👈🏿👈🏿 பாவம்டா திருந்தி வாழுங்கடn
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 20 күн бұрын
அந்த கொலைகார பாவிகளுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு
@Mekala370
@Mekala370 20 күн бұрын
Migavum nallavar nu solranga.Pavam 😢😢😢
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c 20 күн бұрын
அந்த ஜாதி க் காரங்க தான் கேட்க னு மா? மற்ற ஜாதி க் காரங்க magalir சங்கம் லாம் ஏன் குர‌ல் கொடுக்க வில்லை
@rengasamyshanmugasundaram3382
@rengasamyshanmugasundaram3382 20 күн бұрын
Pakka political murder
@ShaliniN-ln2so
@ShaliniN-ln2so 19 күн бұрын
Yes
@kulandaisamy6724
@kulandaisamy6724 17 күн бұрын
✌🏿​@@rengasamyshanmugasundaram3382
@rajakokila88
@rajakokila88 13 күн бұрын
அவங்களுக்கு மட்டும் நல்லது செய்தல் அவர்கள் தான் குரல் கொடுப்பார்
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c 13 күн бұрын
@@rajakokila88 யார் உதவி கேட்டாலும் செய்ற நல்ல மனிதர் என்று அவரை ப் பார்த்தால் தெரியுது ஜாதி நம்பிக்கை லாம் எனக்கு ப் பிடிக்காது நான் அவர் சேர்ந்த ஜாதி இல்லை இருந்தாலும் அவரை எனக்கு ரொம்ப ப் பிடிச்சு இருக்கு
@manigandanm7502
@manigandanm7502 20 күн бұрын
அந்த பகுதி மக்கள் காலை மாலை கொஞ்சம் கவனித்து இருக்கலாம்,police complain கொடுத்து இருக்கலாம் புது நபர் நடமாட்டம் குறித்து 😭😭😭😭😭
@VinothrajaVinoth-my6pi
@VinothrajaVinoth-my6pi 20 күн бұрын
அண்ணா பயபட வேண்டாம் பதிலடி கண்டிபாக கொடுப்பார்கள்.ஆம்ஸ்டாங் அண்ணன் ஆட்கள் சாதார்னமானவர்கள் கிடையாது
@msg852
@msg852 20 күн бұрын
செய்ய வேண்டும்
@user-nl2we9hm1c
@user-nl2we9hm1c 20 күн бұрын
pp pp pp pp
@JC-cm1gs
@JC-cm1gs 20 күн бұрын
Ama avar periya sudandara porali....poda paithiya kaara pxxx
@sarathkumar8045
@sarathkumar8045 20 күн бұрын
Vidathinga😡😡
@skytube347
@skytube347 19 күн бұрын
Yaru daa nee​@@user-nl2we9hm1c
@stellasharmini215
@stellasharmini215 20 күн бұрын
So sad. Heartfelt condolences to the family of Mr.Armstrong. From Malaysia 🇲🇾
@samuelalfred7581
@samuelalfred7581 20 күн бұрын
Whole world need peace...
@vijayakumarmr4716
@vijayakumarmr4716 19 күн бұрын
கடவுளாவது குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கொடுப்பார் என்று எதிர்பார்ப்போம்.
@Pavithra.radhakrishnan1
@Pavithra.radhakrishnan1 19 күн бұрын
His daughter is the only person who will suffer without father. Why all this violence, power fight, egos and murders by these adults ? It’s immaturity to do murders vengeance and anger, god created us to live in peace, love and compassion. God bless his child.
@kikamu1076
@kikamu1076 16 күн бұрын
அண்ணங்காரன் ரொம்ப சூசகமா பேசுற.
@vijayalakshmiramakrishnan1571
@vijayalakshmiramakrishnan1571 15 күн бұрын
Heartfelt condolences
@VeronicaAnthony-pf7cw
@VeronicaAnthony-pf7cw 19 күн бұрын
It is heartbreaking he never turned down people who came asking for help....thats my area my neighbours an area icon and this happened to him my deepest condolences to uncle family
@nagarajanmuthusamy5952
@nagarajanmuthusamy5952 20 күн бұрын
மக்கள் மனங்கள் மனிதாபிமான வழியை நோக்கி செல்லும் மனநிலை வருவதற்கு இனிமேலாவது முயற்சி எடுப்போம்..
@manigandanm7502
@manigandanm7502 20 күн бұрын
Zomotto ஊழியர்களை விசாரிக்க வேண்டும்
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 18 күн бұрын
Yes
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 19 күн бұрын
Anna be careful Anna🙏🙏🙏🙏
@gayatrigayu1995
@gayatrigayu1995 19 күн бұрын
Om namo syivaya loveble sweetheart sir 🌹😭🙏💐
@Usher8888
@Usher8888 20 күн бұрын
ஆருத்ரா இன்னும் எத்தனை உயிரை வாங்க போகுதோ 😢😢
@sanchiran7794
@sanchiran7794 17 күн бұрын
அண்ணனின் மிகவும் கொடூரமான வேதனையில் இருந்து எங்களால் மீலாதுயரதில் இருந்து வெளிவராமல் தவிக்கிறோம் தயவு செய்து அண்ணனின் கொலைக்கு காரணமான கோலைகளை வெட்ட வெளியில் அவர்களை தண்டிக்க வேண்டும் எனக்கு என்னா டவுட் என்றால் பசு தோல் போர்த்திய ஓநாய் அண்ணன் கூடவே இருந்திருக்கலாமே என்ற சந்தியாகம் by.nellsonari thirumapuri (DT)
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 17 күн бұрын
சில அரசியல் வாதிகளின் சதி செயல்..அண்ணாமலை, சீமான் விஜய் குருமாவுக்கும் இதே நிலை தான்..நாங்கள் மட்டுமே அரசியலில் இருக்க வேண்டும் என்ற நிலை. தமிழர்கள் தமிழ் நாட்டில் அரசியலுக்கு வரக்கூடாது. வந்தாலும் வெல்ல கூடாது
@sankarvino4054
@sankarvino4054 20 күн бұрын
பக்கத்துல இருந்து நேர்ல வெட்டு வாங்கி நீங்களே பார்த்தாலும் பார்க்கலாம்னு சொன்னேன் அப்புறம் எப்படி குற்றவாளிகளை அடையாளம் காட்டுவீங்க எப்படி தான் கண்டுபிடிக்கிறது நிச்சயம் இது எதிரிகளுக்கு சாதகமான ஒரு பேட்டி
@SureshGanapathy-qk7ep
@SureshGanapathy-qk7ep 16 күн бұрын
He speaks respectfully of those murders... Very nice way to treat even u r enemies
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 20 күн бұрын
ரொம்ப அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் பிளீஸ்
@5love005
@5love005 20 күн бұрын
Rip
@nandaipod
@nandaipod 18 күн бұрын
Blue salute my dear Brother 💙💐
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 20 күн бұрын
தமிழ் நாட்டில் ‌இருக்க பயமா இருக்கு 😮😮😮
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t 20 күн бұрын
ஒரு பயம் இல்லை (தப்பு செய்தல் பயம் )
@tamilupdate8162
@tamilupdate8162 20 күн бұрын
உபி, பீகார் போய் விடு...
@neelageorge9550
@neelageorge9550 19 күн бұрын
So sad
@sekart5234
@sekart5234 18 күн бұрын
ஆய்தம் எடுத்தால் அழிவு நிச்சயம் ஒரு நாள்
@saposu
@saposu 18 күн бұрын
The current goverment gone to drain and people's brain addicted with alcohol and money
@theprettyprincess95
@theprettyprincess95 20 күн бұрын
Andha manasu yeavloo valikum.. kolagara Nai nga.. nalavay irka matanga kandipa avangalku thukku thandhana kodukanum ...😡😡😡
@kitchenunlimited
@kitchenunlimited 18 күн бұрын
எவ்வளவு மறைக்கிறார்களோ தெரியவில்லை.
@aproperty2009
@aproperty2009 20 күн бұрын
அனைவருக்கும் அந்த பதட்டம் இருக்கும்
@user-xr5vn8xd4t
@user-xr5vn8xd4t 20 күн бұрын
real hero
@rselvaraj8034
@rselvaraj8034 18 күн бұрын
ஒரு செயலுக்கு‌ பல காரணங்கள் ஊடகங்கள் வழியாக பேசப்படுகிறது.இதனால் உண்மைநிலை மக்களுக்கு தெரியப்போவது இல்லை.
@Eeapenvasanthan
@Eeapenvasanthan 16 күн бұрын
உபயோகிக்கும் வாகனம் Bike👈🏿👈🏿😂😂😂😂😮😮😮🙏🏿👍🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@manjula-cl3ts
@manjula-cl3ts 3 күн бұрын
ஆம்ஸ்ட்ராங் அண்ணாமட்டும் பாவம்
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 20 күн бұрын
கட்சி சார்பற்ற முறையில் ஆழ்ந்த இரங்கல்கள் சகோதரா 😢😢😢😢
@cancoat4967
@cancoat4967 20 күн бұрын
If no enemy, why gun?
@TWR77
@TWR77 20 күн бұрын
People yea ivlo manasatchiye illamarkinga,antha edathla ipdi oru vishiyam nadanthu neenga irunthingana poi kapathirka kooda matinga...neengala pesave koodathu
@helensubarathyd7537
@helensubarathyd7537 19 күн бұрын
பாவம் அண்ணன் எவரையும் வேதனை இருந்தும் அரச குறை கூறல நல்ல மாமனிதர்
@sekars3220
@sekars3220 15 күн бұрын
Good news
@margaretmcenroe1903
@margaretmcenroe1903 18 күн бұрын
Case to be handled to CBCID
@beulajansi3434
@beulajansi3434 20 күн бұрын
Ivar solradha ennala namba mudiyala .. oru kozhandhai kuda oru chinna adaiyalatha correct ah sollum... Ivar yarayum paakala, enna dress pottanga nu theriyala but kaapatha mattum ponenu solraru... Bayapadama konjam unmaya sonna nalla irukkum
@jayaprasathnavan609
@jayaprasathnavan609 20 күн бұрын
இவர்கள் எதையோ மறைக்கிறார்கள்
@sweetcjcj8503
@sweetcjcj8503 20 күн бұрын
No etha annauadaya mananalai appa eppadi erukum namaku thareyuma don't talk some doubts
@Eeapenvasanthan
@Eeapenvasanthan 16 күн бұрын
கத்தி > powerful
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 19 күн бұрын
எதற்காக வெட்டினார்கள்.புரியவில்லை
@RekaMahesh-vh5ly
@RekaMahesh-vh5ly 20 күн бұрын
😢😢😢😢😢
@User....u603
@User....u603 18 күн бұрын
ஒன்னுமே தெரியாம நீ எதுக்குடா கூட இருந்த நீயும் நடிக்கிறீயா
@magesuari5076
@magesuari5076 19 күн бұрын
So sad. What a brutal murder in TN? Wake up indians.
@palaniammalvajram5391
@palaniammalvajram5391 13 күн бұрын
நல்லலவர் இறந்தும் வாழ்வர்.ஆனால் இப்படி ஒரு நல்ல மனிதனை மிருகங்கள் வேட்டையாடியதை மன்னிக்க முடியாது கடுமையாகதண்டிக்கப்படவேண்டும்
@DineshKumar-dy1es
@DineshKumar-dy1es 20 күн бұрын
🙏🙏🙏
@nederhood
@nederhood 20 күн бұрын
This is the fate of one man who opposes a criminal corporation Aarudra. India had been going backwards since independence. Congress party and Bharatiya Janata party are creating an illusion that India is developing. Instead of politicians talking and boasting about GDP, what is the per capita income of the Indian????
@TheIndianTamiLion
@TheIndianTamiLion 20 күн бұрын
Yes
@remzmartyn
@remzmartyn 20 күн бұрын
Story nalla iruku thambi. 😂😂. Saatai video pathutu inga vanthu screenplay panitu iruka
@dhatchayanim
@dhatchayanim 15 күн бұрын
British congress 😂
@rkaliyamurthy4256
@rkaliyamurthy4256 20 күн бұрын
தலைவர்களுக்கு துப்பாக்கி வழங்கவேண்டும் 47 வயதில் ஏன் அவர் சாக வேண்டும் மற்ற தலைவர்களுக்கு என்ன பாதுகாப்பை வழங்க போகீர்கள்
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju 20 күн бұрын
Satharana makkalukkum thuppakki valangavendum,
@prrmpillai
@prrmpillai 18 күн бұрын
52
@kumarblore2003
@kumarblore2003 18 күн бұрын
அவரிடம் துப்பாக்கி இல்லை என்று யார் சொன்னது
@kailasamvenkateswaran2830
@kailasamvenkateswaran2830 17 күн бұрын
Could be other organisations related to same idealogy with whom Armstrong had difference and criticized them over the philosophy and principles. So they would have eliminated him so that his followers would rethink and align back.
@manigandanm7502
@manigandanm7502 20 күн бұрын
Zomotto அலுவலகத்தை முற்றுகை இட வேண்டும்
@user-yr1gy1nn4m
@user-yr1gy1nn4m 19 күн бұрын
போங்கடா போங்கத்த புண்🎀
@manigandanm7502
@manigandanm7502 19 күн бұрын
@@user-yr1gy1nn4m டேய் நாயே லூசு பயலே சங்கி
@RajamRajam-tb4cz
@RajamRajam-tb4cz 18 күн бұрын
Yes
@ksundar4649
@ksundar4649 17 күн бұрын
RIP
@Jesikan90
@Jesikan90 20 күн бұрын
Evra nela visariga sr.unmai varum..
@ManiKandan-ub1we
@ManiKandan-ub1we 20 күн бұрын
Stalin ah daaaan visarikanum😂
@kousalyak-og1jf
@kousalyak-og1jf 20 күн бұрын
Ayo ayo
@kukankumar8363
@kukankumar8363 20 күн бұрын
இந்த அரசு ஏன். தயக்கம்.காட்டுகிறது. ஒன்னும். புரிய ல. டிஎம்கே க்கு ஓட்டு போட்டது ஒரு குற்றமா ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள். ஒரு அரசியல்வாதி ஒரு முக்கியமான தலைவர் அவருக்கே இந்த நிலைமையை நான் ஓட்டு போட்ட மக்களுக்கு எங்க.நீங்க பாதுகாப்பு கொடுப்பீர்கள்
@rengasamyshanmugasundaram3382
@rengasamyshanmugasundaram3382 20 күн бұрын
Dmk involved
@mariasoosai4033
@mariasoosai4033 20 күн бұрын
வாழைக்குத்தான் பாதுகாப்பு தேவை. எள்ளுக்கு தேவையில்லை
@gamingmasterstamilan2165
@gamingmasterstamilan2165 20 күн бұрын
Makkalachiku mudivoo kattungal makkla sangakala mannarachi kondu vara poradungal. Palamaiya nilai nirutha poradungal makkala, dmk atchi very very worst.
@user-rz3hb9fu3j
@user-rz3hb9fu3j 20 күн бұрын
பிஜேபி B team' DMK
@Ssm5555Adam
@Ssm5555Adam 20 күн бұрын
மறுபடியும் ஓட்டு போடுவீர்களா?🤔
@karthicraja9030
@karthicraja9030 20 күн бұрын
Ethuvuma pakalana na apro ethuku da avaru ena sonaru thiriyumanu oru interview vedio en da epidi pandringa
@prashanthnapoleon1249
@prashanthnapoleon1249 20 күн бұрын
Thirumavalavan ku badhila VCK Ku Armstrong thalaivara irunthirkalam.Unmelayae antha people ku Neraiya hlp panirparu.
@jeromeinbarajan1350
@jeromeinbarajan1350 20 күн бұрын
Ur sound not good Kora Kora
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 20 күн бұрын
Romba mukyam.. he is in shock..
@Rajduggu
@Rajduggu 20 күн бұрын
Evar soldratha paatha evar maelae doute varuthaeeee
@ITK692
@ITK692 4 күн бұрын
இவரை எந்த நிகழ்ச்சியின் காணோம் 😢😢😢
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 20 күн бұрын
Cctv footage was 5.59pm.. U saw at 7pm😂
@jayaprasathnavan609
@jayaprasathnavan609 20 күн бұрын
10 Sec la mudichitu poitanga nu report. Anal ivar kovila irunthu vara varaikum avanga irunthanga nu soldrar.
@prrmpillai
@prrmpillai 18 күн бұрын
ரத்தோர் சொன்னாது 7.15
@sujathas4786
@sujathas4786 20 күн бұрын
😢
@MNDKAM
@MNDKAM 13 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@agnisiragu9445
@agnisiragu9445 19 күн бұрын
😭😭😭😭😭😭😭😭😭
@FRANCISE345
@FRANCISE345 20 күн бұрын
இது கதையா யாரையும் பார்க்கவே இல்லையாம் ஆனால் 🗡️ மட்டும் பார்த்தாராம் யார் முகத்தையும் பார்க்கவே இல்லையாம்
@muralitinku8692
@muralitinku8692 20 күн бұрын
டே நாயே இந்த நிலையில் பேச்சு கூட வாறது உனக்கு
@jagkum3158
@jagkum3158 20 күн бұрын
Dubukku, on thambiya kaappatha odumbothu ethirla varavan, vettunanvan mogaraiyellam paathu nenaippula vaichiruppangalla? thiruttu kalaga muttal odanporappa nee?
@meenaganapathi4104
@meenaganapathi4104 3 күн бұрын
பதட்ட.த்தில் என்ன தெரியும்
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 19 күн бұрын
தனியா iruppadai பற்றியே பேசுகிறார் !
@jjmusicals3985
@jjmusicals3985 19 күн бұрын
Oru 10 to 15 per koode illama poitaangale...😢😢
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 19 күн бұрын
Thaniya povadarkku yane bayapadanum ?
@manjulasaravanan5976
@manjulasaravanan5976 17 күн бұрын
Ini delivery boys ah iltreat panuvang.... Summave avangaluku yarum mariyathai kudukrathu illa... Ini delivery boys ellaraium sandhekapaduvanga
@meenaganapathi4104
@meenaganapathi4104 3 күн бұрын
😢😢😢 விதி வலியது
@prabhakaranprabhakaran9661
@prabhakaranprabhakaran9661 20 күн бұрын
Kollai pannavan amma thavidya da 😅😅
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 20 күн бұрын
Please don't be against rowdies.. tomorrow u will be the prey..
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 16 күн бұрын
இல்லை பரம்பரையே
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 19 күн бұрын
Andha shirt i yane போடணும் ?
@prrmpillai
@prrmpillai 18 күн бұрын
தெலுகு
@jasminedaniel2960
@jasminedaniel2960 18 күн бұрын
You didn't see at least one person's face
@Moonlightseashellmart
@Moonlightseashellmart 10 күн бұрын
Shiva 🕉️shivaya
@kmunuswamyswamy1600
@kmunuswamyswamy1600 18 күн бұрын
He is real hero other or fraud person 😢
@veenaumesh9390
@veenaumesh9390 20 күн бұрын
WHAT THE HELL IS HAPPENING... UTTER SHAME ON THIS SHAME AND GOVT .. CAN U GET BACK THE LIFE BACK NOW ...
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 20 күн бұрын
How is government responsible for each one of us.. Elarum ishtatirku aditu irunda yar yenna panha mudiyum.. Judge can give non bailable punishment to murderers until death.. may be this can reduce rowdism Years of vaida, bail... Idhellam irunda again and again murders wil happen by rowdies..
@paramasivammaruthanayagam2440
@paramasivammaruthanayagam2440 13 күн бұрын
Somehow I have doubts in Veeramani's testimony. How could the faces of the assailants have missed his sight. ?. It appears he is lying.
@bkumartnj
@bkumartnj 17 күн бұрын
ஆழ்ந்த இங்கல்கள்...!!
@AnotherConda
@AnotherConda 13 күн бұрын
Thanthi tv jaalra.. Unmaiya fulla sola maatingaley da neenga
@nairsadasivan
@nairsadasivan 13 күн бұрын
Nallathukku kalamillai... Nalla karyankale seyvavarkale irikkavidamaattarkal.... Athu than intha olakam.
@rajagopalramamurthy192
@rajagopalramamurthy192 18 күн бұрын
As usual no one will be identified as a killer. That is India and Indian police and politicians scoundrels. Only 5 percent of the murder the culprit is identified.
@harikrishanan896
@harikrishanan896 20 күн бұрын
New Tamil live
@rajeshp8175
@rajeshp8175 11 күн бұрын
சட்ட வழங்க முதல்ல பாருங்க அவங்கள போய் கேளுங்க சட்ட ஒழுங்கு எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போய் முதல்ல ஆரம்பிச்சிட்ட கேளுங்க இவரை பேட்டி எடுக்காது
@AyyappanVegadachalam-si5mz
@AyyappanVegadachalam-si5mz 19 күн бұрын
pavam da entha annan yanda vettuninga nalla manither erukkaru
@gajalakshmi4274
@gajalakshmi4274 19 күн бұрын
Someone told Armstrong sir was hurt then why she didn''t even check about him
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 18 күн бұрын
என்னதான் நடக்கிறது,இந்த நாட்டில்.
@ibrahim4705
@ibrahim4705 15 күн бұрын
வெட்டிட்டு போனவங்க முகம் உங்களுக்கு கொஞ்சமா தெரியும் தானே அண்ணா
@Eeapenvasanthan
@Eeapenvasanthan 16 күн бұрын
கண்டனம்👉🏿😭😭😭👈🏿👈🏿தெரிவிக்கிறேன்
@tkchandramouli7605
@tkchandramouli7605 19 күн бұрын
கொலைகள் தொடரும்.போலீஸ் ஆணியே புடுங்காது.
@9nammachennai3608
@9nammachennai3608 13 күн бұрын
😮
@SenthilKumar-nt5gd
@SenthilKumar-nt5gd 20 күн бұрын
He is not using as witnesses on police side
@adventuregamesbyjeevan4297
@adventuregamesbyjeevan4297 20 күн бұрын
திருமா அவர்கள் சாகும் வரை உண்ணா விரத போராட்டம்.....
@indradevabhakt6244
@indradevabhakt6244 20 күн бұрын
Comedy
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 20 күн бұрын
நல்ல சாப்பிட்டு தான் வந்து இருப்பார்
@madrasmedia4584
@madrasmedia4584 20 күн бұрын
Ini dalitkalin ore mugam annan thiruma mattume..veru thalaivar yaarum illai
@indradevabhakt6244
@indradevabhakt6244 20 күн бұрын
@@madrasmedia4584 : one more comedy 😁😁😁
@jayakannikak1619
@jayakannikak1619 20 күн бұрын
திருமா அவர்களிடம் போராட்டம் மட்டும் தான் இருக்கும் செயல் ஒன்றும் இருக்காது
@itsmejacky
@itsmejacky 13 күн бұрын
Cctv ல யாருமே ஓடல நின்னு பாக்குறாங்க.. 🥹🥹🥹
@elanchezhiyan81
@elanchezhiyan81 20 күн бұрын
சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்குது இந்த விடியா தத்தி சுடலை ஆட்சியில
@sameemabeevi5826
@sameemabeevi5826 17 күн бұрын
Unmai
@mkppartha909
@mkppartha909 19 күн бұрын
மரியதை தேவை இல்லை
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 57 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 7 МЛН