ரத்தம் டாட்டா இறந்து இருக்காரு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வோம்

  Рет қаралды 6,852

Vjkowshi story

Vjkowshi story

Күн бұрын

VJKOWSHI STORY

Пікірлер: 4
@vithuvithu981
@vithuvithu981 Күн бұрын
ஊடகங்கள் அனைவருக்கும் அதே கேல்விதான்
@Vjkowshistory
@Vjkowshistory Күн бұрын
தம்பி இந்த ஆயிரம் வீடியோக்களில் எத்தனையோ ஏழைகளுக்கான வீடியோவும் போட்டு இருக்கிறேன் ஆயிரம் வீடியோக்களில் புரிந்து கொள்ளாத நீங்கள் என்னை பற்றி இந்த ஒரு வீடியோவில் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி தம்பி ரத்தம் தாத்தா வீடியோ எனக்கு வந்தது நான் போட்டேன் தம்பி வேறொன்றுமில்லை நாட்டை திருத்துவதற்காக நான் சேனல் ஆரம்பிக்கவில்லை என் மனதில் பட்டதையும் நான் பட்ட அனுபவங்களையும் என் கண்ணில் தெரிவதையும் நான் வீடியோவாக பதிவிடுகிறேன் சேனல் வைத்திருக்கிற எல்லாரும் என்னையே கேள்வி கேட்கிறீர்கள் ஆனால் நீங்கள் எந்த வீடியோவும் எடுத்து போடுவதில்லை
@vithuvithu981
@vithuvithu981 Күн бұрын
சென்னையில்‌ தற்போது இறந்த ஏழைகள் 5 பேருக்கு இறங்கள் தெரிவித்தீர்களா அக்கா‌ .பணவசதி‌ படைத்த‌ ‌ஒரு‌ நபரின் உயிர் போனதற்க்கு முந்தியடிச்சி இரங்கள் தெரிவிப்பது .ஏழை‌க்கும் அதே உயிர்தான் பணக்காரனுக்கும் அதே‌ உயிர்தான்
@Vjkowshistory
@Vjkowshistory Күн бұрын
நீங்க சொல்லி தான் எனக்கு தெரியும் தம்பி கண்டிப்பா நான் போய் பார்க்கிறேன் பார்த்துட்டு அந்த வீடியோவை என்ன ஏதுன்னு பார்த்துட்டு நான் வீடியோ போடுறேன் ஆனா என்னோட கேரக்டர் தெரியாம நானும் ஏழைகள் பணக்காரங்கன்னு வித்தியாசம் பார்த்து பேசுறேன்னு நீங்க என்ன சொல்லாதீங்க தம்பி என் நிலைமை வேற நைட்டு 2 40க்கு இவரோட வீடியோ லைவ் வந்துச்சு அதனால நான் போட்டேன்
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 13 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34