``ரவுடிகளுக்கு அவர்கள் மொழியிலேயே பாடம் எடுப்பேன்''' - புதிய போலீஸ் கமிஷனர் அருண் சூளுரை

  Рет қаралды 180,910

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#bargo #police #dgp #commissioner #arunips #rowdism #chennai #thanthitv
``ரவுடிகளுக்கு அவர்கள் மொழியிலேயே பாடம் எடுப்பேன்''' - புதிய போலீஸ் கமிஷனர் அருண் சூளுரை
Uploaded On 08.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 278
@jothivela9128
@jothivela9128 3 ай бұрын
புதிதாக பதவிக்கு வருபவர்கள் அனைவரும் கூறுவது இதைத்தான் பொருத்திருந்து பார்ப்போம்
@ahmedv4175
@ahmedv4175 3 ай бұрын
பொறுத்து பார்ப்போம் சிரிப்பு போலீஸ்ஸா , சிங்கம் போலீஸ்ஸா னு 😂😅😂😅😂😅 பில் டப் எந்த கொறைச்சாலும் இல்லை 😅😂
@DineshKumarDinesh-bq8rw
@DineshKumarDinesh-bq8rw 3 ай бұрын
Ithu dmk police 😂😂😂 watch man
@interiorwork7948
@interiorwork7948 3 ай бұрын
போங்க போலீஸ் எப்ப பார்த்தாலும் காமெடி பண்ணிக்கிட்டு 😂😂😂
@nsveryan2004
@nsveryan2004 11 күн бұрын
I phone la pottu pudikran paru😅
@elumalaimuthusami2606
@elumalaimuthusami2606 3 ай бұрын
அரசியல் தலையீடு இருக்கும் வரை போலிஸ் துறையால் சுதந்திரமாக செயல்பட முடியாது.
@SRmyni
@SRmyni 3 ай бұрын
0:09 0:09 0:09 0:09 0:09 0:10 0:10 0:11 0:12 0:12 0:12 0:42 0:42 0:42
@suthandhiram1333
@suthandhiram1333 3 ай бұрын
ADGP rank officer in Greater chennai Commissioner of police....
@AntonyPraba-d7t
@AntonyPraba-d7t 3 ай бұрын
One month speed. Then slow😂😂😂😂😂😂😂
@sinndoss
@sinndoss 3 ай бұрын
கமிஷனர் அருண் "ரௌடிகளை ஒழிப்பேன்னு" பெருமையா பேசுறாரு. ஆனா தமிழ்நாட்டு ரௌடிங்கோ எல்லாரும் சட்டசபையில் குந்தி இருக்குறாங்களே !!
@sakrhivel5720
@sakrhivel5720 3 ай бұрын
நடவடிக்கையில் dmk தலையிடாது என்று உத்திதிறவாதம் கொடுப்பரா
@padmanabhanr2309
@padmanabhanr2309 3 ай бұрын
பாவம் இந்த ஆபீசர். கட்சிக்காரன் வேலை செய்ய விடணுமுல்ல.
@KaananKannan-cn9lj
@KaananKannan-cn9lj 3 ай бұрын
அருண்குமார் சார் நீங்க சூப்பர் உங்களோட பனி சிறப்பாக நடைபெற வேண்டும் வாழ்த்துகிறேன் சார்❤❤❤
@Joelfm
@Joelfm 3 ай бұрын
10 பேர் ஐ என்கவுன்ட்டர் ல போட்டு தள்ளு... அப்போ நம்புகிறேன் நீங்க ஒரிஜினல் என்று.....
@edwing.h679
@edwing.h679 2 ай бұрын
👌
@தமிழ்தென்றல்கிழக்கு
@தமிழ்தென்றல்கிழக்கு 3 ай бұрын
வாழ்த்துகள் அய்யா சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களை என்கவுண்டர் செய்து கணக்கை முடித்துக் கொள்ள வேண்டுகிறேன்..
@GobiSubburaj
@GobiSubburaj 3 ай бұрын
அருண் சார் அருமை 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ramumurugesan9710
@ramumurugesan9710 3 ай бұрын
சுடலைய மிஞ்சி ஒன்னும் செய்ய முடியாது பஞ்சு மிட்டாய் காரனையும் helmet போடாதவனையும்தான் பிடிக்க முடியும்
@annamalaiyarmohanaannamala9693
@annamalaiyarmohanaannamala9693 3 ай бұрын
புரோ கிளி ஜோசியம் விட்டுடீங்க...
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 3 ай бұрын
😂😂😂😂
@srivino1867
@srivino1867 3 ай бұрын
Super
@koilduraic2735
@koilduraic2735 3 ай бұрын
பாணி பூரி அடுத்தது
@RajanS-u2k
@RajanS-u2k 3 ай бұрын
அருண் ரொம்ப நல்ல அதிகாரி போல் தான் தெரிகிறது அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@prabhuv400
@prabhuv400 3 ай бұрын
சைலேந்திர பாபுவை விடவா
@athavanRaja5005
@athavanRaja5005 3 ай бұрын
புதிதாக பதவியேற்றிருக்கும் திரு. அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐தாங்கள் இதுபோல் தந்தி தொலைக்காட்சியின் கேவலமான பதிவு,மற்றும் விளங்காத செய்திகளையும் பரபரப்பான தலைப்புகளில் வெளியிட்டால் சரியான பாடம் கற்பியுங்கள் 🙏👍❤️
@dinakarrao9291
@dinakarrao9291 3 ай бұрын
எல்லாரும் வந்த புதுசில் இப்படிதான் சவுண்ட் விடுவார்கள்.எல்லாம் கண் துடைப்பு.
@aprilfool3240
@aprilfool3240 3 ай бұрын
இந்த செய்தியை பார்த்தவுடன் யாருக்கெல்லாம் சிரிப்பு வருது...???
@s.rajasekaransrs6711
@s.rajasekaransrs6711 3 ай бұрын
அந்த ரொளடியை உறுவாக்கியவர்களை களை எடுக்கனும்!பாவம் அம்புகள்😮அருண் ஜி வாழ்த்துக்கள்! உங்கள் செயல்பாடுகள் மக்களுக்கு பயன்படும் முன்மாதிரியாக இருக்கட்டும்😊💐
@RS.Pandi-kd3sp
@RS.Pandi-kd3sp 3 ай бұрын
இவர் திறமையானவர்தான் ஆனால் அரசியலை மீறி ஒன்னும் பண்ணமுடியாது
@feelthirsty5111
@feelthirsty5111 3 ай бұрын
இப்படி தான் சைலேந்தர் பாபுக்கு...ஹார்டெல்லாம் விட்டேன்....கடைசியில காமெடி ஆகிட்டு....
@rameshRamesh-nt9vj
@rameshRamesh-nt9vj 3 ай бұрын
அருண் சார்க்கு most welcome sir🌹🌹🌹🙏🙏🙏
@JanakiramanP-hl1ti
@JanakiramanP-hl1ti 3 ай бұрын
Special encounter team' இதில் ஓய்வு ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்
@shankarm7253
@shankarm7253 3 ай бұрын
செல்லக்கூடாது சேம்பிளுக்கு சும்மா 2 என் கவுண்டர் போதும் .
@easwarasubramanianramasamy1500
@easwarasubramanianramasamy1500 3 ай бұрын
உங்களால் சுதந்திரமாக செயல்படவே முடியாது.
@devendrareeveramallar3040
@devendrareeveramallar3040 3 ай бұрын
தந்தி டிவிக்கு ஒரு அன்பான வேண்டுகோள் தாங்கள் வாழ்த்தா விட்டாலும் பரவாயில்லை தூற்றாதிர்கள்
@ChellammalChellam-ii5vl
@ChellammalChellam-ii5vl 3 ай бұрын
🎉🎉🎉
@mdinakaran5942
@mdinakaran5942 3 ай бұрын
Vazthukal sir
@easwarasubramanianramasamy1500
@easwarasubramanianramasamy1500 3 ай бұрын
தமிழ்நாட்டில் காவல்துறைக்கு என்ன அவ்வளவு அதிகாரம் உள்ளதா.
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 3 ай бұрын
அருமை❤❤❤
@vk8883
@vk8883 3 ай бұрын
சவுக்கு சங்கர் சொன்ன அருணா இவர்😂😂
@saravanakumar9915
@saravanakumar9915 3 ай бұрын
நாங்கள் நிறைய சினிமா படங்கள் பார்த்திருக்கிறோம் உண்மையில் எப்படி என்பதை பொறுத்திருந்துபார்ப்போம்
@sbdurai5611
@sbdurai5611 3 ай бұрын
appam unakku eps maadjiri encounterthaan pidikumo
@sureshs2530
@sureshs2530 3 ай бұрын
இது எல்லாம் நம்பறமாதிரியா இருக்கு
@krishnakriskrishnakris5763
@krishnakriskrishnakris5763 3 ай бұрын
வாழ்த்துக்கள் எங்கள் ஊரின் மைந்தனுக்கு
@imuthukumar3640
@imuthukumar3640 3 ай бұрын
2024 இதுவரை எல்லா போலீசும் சம்பளம்தான் வாங்கி இருக்கு இவர் சம்பளம் வாங்குவார்😂😂😂😂
@subbiahsundarakrishnan6442
@subbiahsundarakrishnan6442 3 ай бұрын
உண்மை.
@jeevasuman411
@jeevasuman411 3 ай бұрын
Super 🎉🎉🙏👍
@GopalKrishnan-jb4vr
@GopalKrishnan-jb4vr 3 ай бұрын
Congratulations sir
@whiteelephant8138
@whiteelephant8138 3 ай бұрын
நல்லது பண்ணனும்னு நினைச்சா கீழ உள்ள கட்டிங் வாங்குற போலீசை தூக்கி அடிச்சிட்டு நல்ல போலீசை வைங்க.
@udayakumarchandirakasu1690
@udayakumarchandirakasu1690 3 ай бұрын
Congratulations sir, keep up the stunning action ❤❤
@selvasri3001
@selvasri3001 3 ай бұрын
பட்டப்படிப்பு படித்தாலும் சிறு குற்றம் புரிந்தாலும் அரசு பதவிக்கு தகுதியில்லை என்கிறது அரசு. அதுவே, நாட்டை ஆளும் அரசியல்வாதிகளுக்கு தகுதியே குற்றவாளி என்ற பட்டம் மட்டும்தான்.
@jprjraj3691
@jprjraj3691 3 ай бұрын
நடவடிக்கை என்று கெல்மெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட அதிகார ஆணவம் செயல்பாடுகளை ஒழித்தாலே போதும் கெல்மெட் தன்னுயிர் காப்பது அவரவர் கடமை இதற்காக தனியாக நேரம் ஒதுக்கி சம்பளம் கொடுத்து வேலை அமர்த்துவதற்கு பதில் குற்ற சம்பவங்களை சரி செய்வதே சிறந்தது
@Shanmugam-jr5km
@Shanmugam-jr5km 3 ай бұрын
Ungal pani sirapaha erukattum Valthukiren sir🎉
@santhid3145
@santhid3145 3 ай бұрын
God bless you
@sanmugamveeramuthu8027
@sanmugamveeramuthu8027 3 ай бұрын
ரவ்டி அடக்குவேன் என்று சொல்லி அப்பாவி புடிச்சி சூத்துகுல் லத்தி கம்பை வுட்டு அட்றாமல் உண்மையான குருறாவளிய புடிக்கவும்
@venugopal2936
@venugopal2936 3 ай бұрын
ஏய்...அப்படி ஓரமா போய் விளையாடுங்க பா...😂😂😂
@KavithaG-pm5fm
@KavithaG-pm5fm 2 ай бұрын
Wow 🙏🙏🙏
@smileinurhand
@smileinurhand 3 ай бұрын
இப்படியே போனால் நாட்டில் நடமாட முடியாது😢. வெள்ளம் வந்தபின் தான் அணைகட்டுவாரா முதல்வர்? காவல்துறை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை போல 👎.
@ravirajank8594
@ravirajank8594 3 ай бұрын
Arun sir 🎉 v v good
@Kalaimohanmohan
@Kalaimohanmohan 3 ай бұрын
வாழ்த்துக்கள் போலீஸ் நண்பர் அவர்கள்
@worldcreation1361
@worldcreation1361 3 ай бұрын
Yaru Samy nee mazha vellama irunthalum ippaditha pesura rendu nattu Karan vettikittu sethukitu irunthalum ippaditha pesura ultimate thala neee ❤ neengalum velli vizha kanavendum thalaiva vazhthukal🎉🎉🎉
@PrabhuPrabhu-bw6md
@PrabhuPrabhu-bw6md 3 ай бұрын
முதல்ல போக்குவரத்து கவலர்களை கம்மி பண்ணுங்க சார் அவங்க அட்டகாசம் தாங்க முடியல
@aravindaravind-qt8wf
@aravindaravind-qt8wf 3 ай бұрын
Good information sir keep it up thank u sir convey my best wishes to our Arun sir new commissioner
@edwing.h679
@edwing.h679 2 ай бұрын
👍🙏
@KumarKumar-g7c9b
@KumarKumar-g7c9b 2 ай бұрын
மொத்தம் தமிழ்நாட்டில் இருக்கிற மசாஜ் சென்டர் க்ளோஸ் பண்ணுங்க சார் முக்கியமா சென்னை தூத்துக்குடி திருநெல்வேலி குற்றாலம் இங்க எல்லாம் மசாஜ் சென்டர் சின்ன பசங்க ஃபுல்லா போறாங்க சார் நடவடிக்கை எடுங்க சார்
@musicstation9365
@musicstation9365 3 ай бұрын
👌🏼👌🏼👌🏼
@ajith375
@ajith375 3 ай бұрын
sylendra Babu ipadi thaan builup koduthaar , finally 😂
@melvin6432
@melvin6432 3 ай бұрын
Make Mr. ISAKI RAJA as New Police Commissioner of Chennai.
@AjmalAjmal-s9i
@AjmalAjmal-s9i 3 ай бұрын
இதுக்கு தான் ஸ்கூல்க்கு போய் படிக்கணும் S I எப்புடிடா கமிஷனர் ஆக முடியும்
@கவிகுயில்
@கவிகுயில் 3 ай бұрын
😂😂😂😂😂 தரமான போலீசு காமடி
@nnshankar4543
@nnshankar4543 3 ай бұрын
எல்லாம் வெறும் பில்டப் தான்... ஒன்னும் கிழிக்க போவதில்லை
@Ssani51
@Ssani51 3 ай бұрын
எல்லாம் கிழிப்பீங்க ....கொலை நடக்கவிட்டு வேடிக்கை பார்த்து yutube ல கமண்ட் போடரவன பிடிச்சு உதைக்கத்தான் தெரியும் .
@irreplaceableisravel8314
@irreplaceableisravel8314 3 ай бұрын
எல்லாரும் இத தான சொல்றிங்க 😂 ஒன்னும் பண்ண மாடிங்க 😂
@manshirav_ji
@manshirav_ji 3 ай бұрын
Reel anthu pochuda thonthi tv 😂😂😂 comedy video channel ayiduchu ipo
@இந்தியன்-ட2ய
@இந்தியன்-ட2ய 3 ай бұрын
இதெல்லாம் சும்மா!இதெல்லாம் சும்மா! இவரு பாடம் எடுத்து புடுங்க போவது ஒன்றும் இல்லை. முதல்வர், துணை முதல்வர் மனம் கோணாமல் நடந்து கொள்வார்! அவ்வளவுதான்!
@DihaniSureshika
@DihaniSureshika 2 ай бұрын
Hisir❤❤❤❤
@maheswarand6091
@maheswarand6091 3 ай бұрын
Super
@milroyfernando5634
@milroyfernando5634 3 ай бұрын
Congrat sir rectify all CCTV on road imdly
@chandrasekaran8729
@chandrasekaran8729 3 ай бұрын
🙏🙏🙏
@thangamani.svijayalakshmi.8577
@thangamani.svijayalakshmi.8577 3 ай бұрын
ஜயா சூப்பர் ஐயா நான் கருத்து சொல்லவா?
@VijayKumar-nf3or
@VijayKumar-nf3or 3 ай бұрын
சார் வரலாறுல சில போலீஸ் வரலாம் நீங்க எப்படி வந்தா சூப்பர்
@aswinsadventure818
@aswinsadventure818 3 ай бұрын
You teach rowdies in their language. But, politicians will teach IPS officers.
@Everestvoice.
@Everestvoice. 3 ай бұрын
எல்லாருமே இப்படித்தான் சொல்லுவிங்க
@mariaappan-l1r
@mariaappan-l1r 3 ай бұрын
சென்னையில் எல்லாம் ஒன்னும் பிராப்ளம் இல்ல தன்மானுதலா ரொம்ப பரவால்ல தென்மானத்தில் போடுங்க யாராவது இருந்தாலும்
@mariaappan-l1r
@mariaappan-l1r 3 ай бұрын
நெல்லை
@velskodai-fw5cm
@velskodai-fw5cm 3 ай бұрын
கிளி ஜோசியக்காரனை புறம் புடிங்க ........ஒரு ஆணியும் ...............
@arjunmallik5555
@arjunmallik5555 3 ай бұрын
Appadiye? Wait panni paarpom
@kasiv4160
@kasiv4160 3 ай бұрын
En counter seiyavum
@DavidJebaraj-s4o
@DavidJebaraj-s4o 3 ай бұрын
ஒருத்தன் ஒரு கொலை உணர்ச்சி வசபட்டு செய்வது வேறு, அதுக்கு மேல் கொழுப்பு எடுத்து செய்தால் அய்யா அவர்கள் கண்டிப்பாக பாடம் புகுட்ட வேண்டும்.
@JayaLakshmi-qh6bg
@JayaLakshmi-qh6bg 3 ай бұрын
இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்குது!
@saravanakumar9915
@saravanakumar9915 3 ай бұрын
செல்வி ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் போதும்
@johnsonjo8454
@johnsonjo8454 3 ай бұрын
ஜெயலலிதா இருக்கும் போது கலைஞர் இருக்கும் போது கொலை கற்பழிப்பு எல்லாம் நடந்து இருக்கு
@Politics_mic
@Politics_mic 3 ай бұрын
காமெடி 😂
@pjsrramesh332
@pjsrramesh332 3 ай бұрын
திராவிட மாடல் அரசை மீறி எதையும் புடுங்கமுடியாது
@chaki1274
@chaki1274 3 ай бұрын
Ongragulation Ips Arun sir valthukkal sir
@malaiyarasanv282
@malaiyarasanv282 3 ай бұрын
Congratulations IPS Arun sir 💐💐
@SivaKumar-vn5nr
@SivaKumar-vn5nr 3 ай бұрын
அய்யா உங்கள் தான் நம்பி இருக்கோம் .தமிழக அரச நம்பி மிகவும் ஏமாற்ற அடைந்து உள்ளோம்
@ManiMani-jq3rd
@ManiMani-jq3rd 3 ай бұрын
All the best sir
@k.padmanabanpadthu1713
@k.padmanabanpadthu1713 3 ай бұрын
ithukku முன்னா திறம்மையன்னா காவல் அதிகாரங்கள் இல்லையா
@sugu537
@sugu537 3 ай бұрын
Best of luck Sir
@RajiRajendran-p5e
@RajiRajendran-p5e 3 ай бұрын
OruThar Therumpuposthu OruSerikerar AnaAratham. Veapeary
@ragulrajkumar2201
@ragulrajkumar2201 3 ай бұрын
Good
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 3 ай бұрын
🎉🎉🎉🙏🙏🙏👏👏👏 காவல் துறைக்கு தனி சுதந்திரம் கொடுக்க பட வேண்டும் இந்த தருணத்தில் இரும்பு பெண்மணி ஜெ. ஜெயலலிதா அவர்களை நினைவு கூறுகிறேன் நம் தமிழக முதலவர் அவர்கள் அனைத்து கட்சியினர் தேவையில்லாமல் காவல் நிலையத்திற்குக் அனுமதிக்க கூடாது.🎉🎉🎉🎉
@rajawilson2452
@rajawilson2452 3 ай бұрын
தமிழ்நாட்டிலேயே ஏதாவது சம்பவம் நடந்தால் மட்டுமே காவல் துறை ஆணையர்கள் மாற்றப்படுவது வழக்கத்திற்கு ஒன்றாக இருக்கிறது ஆனால் அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பதில்லை அவர்கள் பின்னாடி அரசியல்வாதிகள் இருப்பதனால் அவர்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க அஞ்சுகிறார்கள்
@umanancy1910
@umanancy1910 3 ай бұрын
Last point good decision sir I will appreciate sir
@kanakasabapathyn9346
@kanakasabapathyn9346 3 ай бұрын
ஸ்டார்டிங் எல்லா நல்லாருக்கு பினிஷிங் எல்லாம் எப்பவும் போலவே irrukkum
@atozvideossp5058
@atozvideossp5058 3 ай бұрын
லஞ்சம் வழங்குவதை நிறுத்துங்கள்
@Raj-eb1gs
@Raj-eb1gs 3 ай бұрын
ரவுடி எல்லாம் கட்சியில தான் இருக்கான் முதல்ல அவர தூக்க முடியுமா டம்மி போலீஸ்
@saivignesh6826
@saivignesh6826 3 ай бұрын
🎉
@padmaaNaabhan
@padmaaNaabhan 3 ай бұрын
நல்ல மிதிங்க சார்
@DFSElite
@DFSElite 3 ай бұрын
உங்களை எடுக்க விட்டாத்தானே 😢😢😢😢
@kkalidass4212
@kkalidass4212 3 ай бұрын
போலீஸ் மந்திரி ஜெயலலிதா அம்மையார் போல தைரியமும் உறுதியும் இப்போதைக்கு யாரும் இல்லை
@ShridharanM.
@ShridharanM. 3 ай бұрын
💫
@chandramohanbhghgg2008
@chandramohanbhghgg2008 3 ай бұрын
சொல்லுவது இருக்கட்டும் செயலில் காட்டுங்கள் வீண் விளம்பரம் வேண்டாமே ஆஹா ஓஹோ என்பது அப்புறம் அப்படியே கவிழ்ப்பது என்ன பத்திரிகையோ
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 3 ай бұрын
My hearty wishes for your efforts sir
@jaffersathik7053
@jaffersathik7053 3 ай бұрын
🎉🎉🎉❤❤❤❤
@mygame1366
@mygame1366 3 ай бұрын
🎉🎉🎉super
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 3,9 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2,7 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 44 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 18 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 3,9 МЛН