ரவுண்டு கட்டிய நிர்மலா சீத்தாராமன்..பாண்டேவிடம் நீங்கள் கேட்டவை..| Rangaraj Pandey | BJP | DMK

  Рет қаралды 147,131

Chanakyaa

Chanakyaa

7 ай бұрын

#chanakyaa #rangarajpandey #pandey #interview #nirmalasitharaman #mkstalin #thoothukudi #thoothukudiflood #dmk #financeminister #rangarajpandeyinterview #neegalketavai #rangarajpandeylatest #nellaiflood
ரவுண்டு கட்டிய நிர்மலா சீத்தாராமன்..பாண்டேவிடம் நீங்கள் கேட்டவை..| Rangaraj Pandey | BJP | DMK
Here is "MAGIC20 TAMIL" app link :- magic20.co.in/app
Use the coupon code "CHANAKYAA30" for 30% off!
KZbin :
/ @magic20tamil
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 199
@sandanadurair5862
@sandanadurair5862
நான் ஒரு பிரதமரின் குறுவிவசாயி பயனாளி . ரூ 6000 வங்கிக்கணக்குமூலம் பெறுகின்றேன்.
@esveyenmay6769
@esveyenmay6769
தமிழகம் எப்போதும் பெறுவதில் முதலிடம்...நல்லவர்களை தோர்கடிப்பதிலும் ..
@arasukkannu7256
@arasukkannu7256
பாண்டே சாரின் ஆணித்தரமான பதில்கள் நாம் நினைப்பது ஒன்று அவர் அனுபவத்தில் அவர் சொல்லும் பதில்கள் வேறு.அது தான் அவரின் சிறப்பும்!!
@user-xk3do5pm5z
@user-xk3do5pm5z
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் நிவாரண கொடுத்துவிட்டு மீதமுள்ள தொகையை சிதிலமடைந்த உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் .ஆனால் முழுக்க முழுக்க ஓட்டுக்காக மட்டும் தான் இந்த நிவாரண அறிவிப்பு.
@hemavenkatmalini5049
@hemavenkatmalini5049
Yes.. நிர்மலா சீதாராமன் அவர்களின் நேர்மையான துணிச்சலான பேச்சினையும் செயலினையும் மக்கள் உணர்ந்துள்ளனர்.தமது குறைகளை அவர் தீர்த்து வைப்பார் என நம்புகின்றனர்.அதனால்,அவர்களிடம் மக்கள் மிகவும் துணிச்சலாக தங்கள் நிலையை மாநில அதிகாரிகள் முன்னிலையில் எடுத்துரைக்கிறார்கள்.மிகவும் நல்ல விஷயம்...👍
@kumarasivana
@kumarasivana
Super💯 speech👌👍 நாம்தமிழர்
@SevuganSomasundaram-ti6mb
@SevuganSomasundaram-ti6mb
மிகத்தெளிவான, அற்பபுத பதில்கள், திரு இரங்கராஜ் பாண்டே…. வாழ்த்துகள்… மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களின் வெள்ள நிவாரணபணி, அவரின் மற்ற பணிகள் போல் மிக அற்புதம் ..
@arasukkannu7256
@arasukkannu7256
பாண்டே சார் ஒவ்வொரு கேள்விக்கும் மடை திறந்த வெள்ளம் போல் பதில்களைக் கொட்டுவது எனக்கு எப்போதுமே பிரமிப்பு தான்!!
@kathirvelm1958
@kathirvelm1958
லஞ்சம் வாங்க குறைந்த சம்பளம் தான் காரணமாக இருக்கிறதா? என்கின்ற கேள்விக்கு திரு பாண்டே அவர்கள் பதில் அளித்த விதம் பாராட்டுகிறேன்.
@rameshsounderajan6410
@rameshsounderajan6410
Thankyou sir, very good message for the people of Tamil Nadu 🙏🙏🙏.
@subramaniadyar7251
@subramaniadyar7251
செல்வராஜ் மனைவி சந்திரலேகாவுடன் வாழ்க்கை நடத்தும் சுப்ரமணியசாமி மோடி பற்றிப் பேச உரிமையற்றவர். ராமரே மனைவியை சந்தேகப்பட்டு காட்டுக்கு அனுப்பியவர்தான். மோடியைப் பிரதமராக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பிரதமர் என்ற முறையிலும் தனிப்பட்ட முறையிலும் திரு மோடிக்கு எல்லாத் தகுதியும் உள்ளது.
@rajanrajan5239
@rajanrajan5239
இன்று எனது ஊரிலும் அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீரால் பாதிக்கப்படாத எங்களுக்கும் ரேஷன் கடைகளிலும் மூன்று மணி நேரம் வரிசையில் நிற்க வைத்து ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள் இதை பேங்க் அக்கவுண்டில் போட்டிருந்தால் வெயிலில் மூன்று மணி நேரம் காத்து நிற்க வேண்டிய நிலைமை வந்திருக்காது திராவிட மாடல் அரசு என்று சொல்லும் இந்த அரசு இனிமேலாவது சிந்திக்க வேண்டும் நாம் 2024 இல் பயணிக்கிறோம் என்று
@rangarajangovindarajan1716
@rangarajangovindarajan1716
Excellent Interaction. Such interactions and the response by Mr. Rangaraj Pandey are not only interesting, but also informative. One can note the latest update on political develoopments
@ragunathanm7759
@ragunathanm7759
OUR CENTRAL FINANCE MINISTER HAD DONE A TREMENDOUS JOB IN VISITING THE FLOODS AFFECTED AREAS VILLAGES (DISTRICTS),
@shan04ify
@shan04ify
Excellent, intellectual responses. Every aspect of each question was addressed well. Great show Pandey ji
@umathiyagu1106
@umathiyagu1106
30 வருடமாக இங்கு வசிக்கும் எனக்கு ஆறாயிரம் ரூபாய் கிடைக்கவில்லை
@user-mb8ne8yc3l
@user-mb8ne8yc3l
நீங்களே கேட்டு நீங்களே பதில்கள்!! சூப்பர்!!
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407
நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன் மழை வெள்ளத்தில் எனக்கு சுமார் 50.000 ₹ வரை இழப்பு ஏற்பட்டது நான் நேர்மையான ஆளாக இருக்க வேண்டும் என்று வரி செலுத்துகிறேன் எனக்கு இழப்பீடு வழங்கவில்லை ஆனால் பல கோடிகளுக்கு சொந்தக்காரரான எங்கள் வீட்டு உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கி உள்ளது அரசு இதென்ன நியாயம் ?
@palanipalani9659
@palanipalani9659
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நிவாரணநிதியாக நேற்று இரவு வரை ஆறாயிரம் ரூபாய் தருவதாக இருந்தது
@m.r.r8408
@m.r.r8408
Wishing Mr. pandey and Chnakys team, a Happy New Year. Continue your good work. Thanks. jai hind
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 63 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 20 МЛН