Udhayanidhi-யை அங்கீகரித்த Chennai High Court! Rangaraj Pandey | DMK | BJP | TVK | ADMK | NTK

  Рет қаралды 75,927

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa ##rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #chanakyaachannel #stalin #udhayanidhistalin #dmk #annamalai #bjp #vijay #tvk #seeman #ntk #tnpolitics
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 87
@avs5167
@avs5167 Ай бұрын
பாண்டே வெறுமனே பேசுவதில்லை. நன்றாக ஆராய்ந்து பார்த்தே பேசுகிறார். பஜகவை பற்று சொல்வது 100% சரியே. Very relaxed, complacent attitude ..high time they correct themselves & act with more vigor
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 Ай бұрын
உதயநிதி கல்வராயன் மலைப் பகுதிக்கு உதயநிதி ஸ்டாலின் சென்று பார்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிரானது. புறம்பானது
@vinayp1475
@vinayp1475 Ай бұрын
அருமை திரு.சோ,பாண்டே அவர்களே,இந்த காணொலியை ஒவ்வொரு BJP நிர்வாகிகளுக்கும் அனுப்பிவையுங்கள்,மத்திய அரசு திட்டங்களை புரியவைக்க கூடமுயல்வதில்லை அடிமட்டநிர்வாகிகள்,அவ்வளவுபேரும் ஓய்வில் உள்ளனர் தேர்தலுக்கு காலம்உள்ளதாக,வாசன் அவர்களை பற்றிய உங்கள் விமர்சனம் போற்றதற்குரியது, உண்மைதான் உனக்கான எதிர்பில்லையென்றால் நீ மௌனமாகிவிட்டாய் என அர்த்த சாஸ்திரம் கூறுகிறது,வாழ்த்துகள் உங்கள் விமர்சனங்களுக்கு.
@sharathbabu3203
@sharathbabu3203 Ай бұрын
How odd it is to have Nityananda add to represent chanakya interwiew beyond money 😢 Edit- it's not youtube advertising
@viswanathsankaran2309
@viswanathsankaran2309 Ай бұрын
Pandey Sir, no one is talking about the salaried individuals who pay 30% tax. Not all of them are living comfortably despite paying such high taxes. They are facing increasing burdens with no support from the government. Could you please create a video addressing this issue? I can provide some information on how these taxpayers are not receiving any benefits. If anyone can make an impactful statement on this matter, it’s you. I'm not discussing state or central government politics here. Ultimately, it's the people who are affected by these policies.
@sravi955
@sravi955 Ай бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
எப்படி? மோடி நல்ல திட்டத்தை வழங்குகிறார். ஆனால் மோடி (PM awaz yojana) திட்டத்தால் மக்கள் பெறும் பலன் திமுகவினர் மூலம் மட்டுமே. திமுக கவுன்சிலர் அல்லது மாவட்டத் தலைவர் வேலை செய்து, தங்கள் கட்சி விசுவாசிக்கு மோடி திட்ட பலன் கிடைப்பதை உறுதி செய்கிறார். மத்திய அரசின் திட்டத்தின் பலனைப் பெற பாஜகவினர் பாடுபடுகிறார்களா?
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 Ай бұрын
2026 சட்ட மன்ற தேர்தலில் அதிமுக வின் கூட்டணி திமுக வுடன்
@essrindustries
@essrindustries Ай бұрын
உண்மை . எங்கள் ஏரியாவில் பாஜக யாரையும் ஓட்டு போடச் சொல்லி கேட்கக் கூட இல்லை. Weak administration.
@parthiparthiban9878
@parthiparthiban9878 Ай бұрын
Very truth
@parthiparthiban9878
@parthiparthiban9878 Ай бұрын
Pandey's truth
@Soundarya-t6x
@Soundarya-t6x Ай бұрын
மக்கள் நலன் யாருக்கும்கிடையாது
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 Ай бұрын
முதலில் மத்திய அரசு உதவித் திட்டங்களுக்கு தமிழில் பெயர் வைக்கவும்.பயனாளிகள் யார் என்பதை முடிவு செய்வதில் மத்திய அரசின் பங்கு இருக்க வேண்டும்.
@Meha15
@Meha15 Ай бұрын
பேர் வைக்க தான் ஸ்டிக்கர் ஒட்டும் சுடலை model இருக்கே 😂😂😂
@srinivasmurthy5039
@srinivasmurthy5039 Ай бұрын
​@@Meha15That is why the sticker party is getting benefitted. Fraud 420 party.
@harisjeyaraj
@harisjeyaraj Ай бұрын
super budjet annamalai cm 2026
@elixir0707
@elixir0707 Ай бұрын
Excellent sir
@jagannathan1481
@jagannathan1481 Ай бұрын
True..
@bathmanathanmarimuthu7458
@bathmanathanmarimuthu7458 Ай бұрын
Well said Mr Rangaraj Pandey, there should be at least another 40 or 50 Mr Annamalai in Tamil Nadu. I just wonder,why many questions been asked about Mr Annamalais trip to England and who will replace him??? For what I know,there are many young and upcoming BJP members. Why only hopping for one person. BJP should prepare many more for candidates for better future of BJP
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 Ай бұрын
H.C. has certainly erred on this issue.Requesting the C.M. is one thing,including the Sports Minister is strange !
@avs5167
@avs5167 Ай бұрын
கள்ள குறிச்சி போய் உதை பட்ட்டும் என்ற எண்ணமோ ?
@s.m.v9648
@s.m.v9648 Ай бұрын
உண்மையான தலைவர்களை மக்கள் அங்கீகரிக்க வேண்டும். நீதிமன்றம் அல்ல!
@Maduraikaran06
@Maduraikaran06 Ай бұрын
பாண்டே சார் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தொகுதியில் பணம் கொடுக்க வில்லை என்று உங்களுக்கு யார் சொன்னது?இது தவறான கருத்து
@kandaswamys6124
@kandaswamys6124 Ай бұрын
Long ago TN sacred land but now sinner land Hard to restore glory sir
@rkkumar9708
@rkkumar9708 Ай бұрын
Sabaas Very good informations Super Guru Jii
@sabarinathan2300
@sabarinathan2300 Ай бұрын
I phone na pm sir than vanguvaru.... Ana namma TN people again agituvangale.......nadikar emara mattar..... But sir I like and agree everything you said and something missing by Pm.... I want to develop poor people sir... Not rich people.... Sir.... India always equality country...
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 Ай бұрын
Dr.Singh praised MK out of compulsion, not out of conviction 😅
@saranyamuthuvel5153
@saranyamuthuvel5153 Ай бұрын
சூப்பர் பாஜக தமிழகத்தில் வளர அண்ணாமலை அவர்கள் மட்டும் உழைத்தால் பத்தாது கிளை செயலாளர்கள் வரை செயல்பட வேண்டும் எங்கள் ஏரியாவில் பாஜகவினர் யார் என்றே தெரியவில்லை...... இந்த வகையில் திமுக தொண்டர்களை பாராட்டலாம்
@Soundarya-t6x
@Soundarya-t6x Ай бұрын
எல்லா அரசியல்வாதி சுயநலவாதி தா
@MegaOrkay
@MegaOrkay Ай бұрын
Stalin is unable to face his own counterparts because of his known reasons a corrupt fellow can not see eye to eye honest persons-counterparts. Tamil people elected ongole fellow to elect the state.
@ramasamyjambunathan2197
@ramasamyjambunathan2197 Ай бұрын
Wether it duty of court seems tobe shamefully activity of court
@vishnuallinallu
@vishnuallinallu Ай бұрын
Thank you so much for the valuable vision 🙏
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 Ай бұрын
நாங்க பேசி ஜெயிக்க முடியாது. அதனால அங்க போகல.
@parthiparthiban9878
@parthiparthiban9878 Ай бұрын
Only only truth
@lakhmialagarsamy3105
@lakhmialagarsamy3105 Ай бұрын
CM SHOULD HAVE GOOD KNOWLEDGE ON ECONOMIC BUT NEITHER HE KNOWS ENGLISH NOR HINDI OR GENARAL Knowledge SO HE DID AN VICE THING BY NOT GOING TO NA.
@user-dx9kj9uo8c
@user-dx9kj9uo8c Ай бұрын
நிதி ஆயோக் கூட்டத்திற்கு போய் அசிங்க பட முடியாது.
@srinis10
@srinis10 Ай бұрын
Excellent conversation and ideas are practical .
@vasanthanarayanan9821
@vasanthanarayanan9821 Ай бұрын
Why do your channel takes advertisements of nithyananda. It is not nice . You should not do this
@muralirajagopalan7319
@muralirajagopalan7319 Ай бұрын
Well said. BJP basking only in Modi popularity. Much need to be done
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 Ай бұрын
HC judges few are dmk supporters கூட இருக்கலாம் அவர்கள் lawyers அணி யை சேர்ந்தவரா கூட இருக்கலாம்
@avs5167
@avs5167 Ай бұрын
அருமை ..எந்த திட்டம் என்றாலும் ஸ்ட்டிக்கர் ஒட்டி, தனது ஆதரவாளர்களுக்கு வாங்கி கொடுப்பது . மற்றவர் எவருக்கேனும் லட்சம் ஆனால், அவர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டுவது வழக்கம். திமுக படம் கில்லாடி
@RevathiSelvaraj-vr8wj
@RevathiSelvaraj-vr8wj Ай бұрын
பாண்டாவின்.வஞ்சித்துக்.
@RevathiSelvaraj-vr8wj
@RevathiSelvaraj-vr8wj Ай бұрын
வஞ்சிப்புகழ்ச்சி
@sanjayanshree2404
@sanjayanshree2404 Ай бұрын
தமிழிசை னு ஒன்னு வந்து பிங் பாங் பந்து மாதிரி குதிக்குதே அது களத்தில் என்ன வேலை பார்த்தது.
@sankarass45
@sankarass45 Ай бұрын
None of the 40MPS represent their constituency but repeatedly shouting. Nobody comments about that
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 Ай бұрын
❤If the High Court indirectly seem to agree for the DMK party opinion, to make Udaya as dy CM , by his father cm , the judge concerned is biased towards DMK !!!!!!!!!!
@elixir0707
@elixir0707 Ай бұрын
Able to understand clearly how politics works from Pandey sir. PM avas yojana best example. Even though scheme is of central govt, person who helped getting it matters for vote
@sesaz3
@sesaz3 Ай бұрын
In Malaysia we use to have EPF but now KWSP 😊
@user-tq3kl3sq6h
@user-tq3kl3sq6h Ай бұрын
I prefer Thrump
@parthiparthiban9878
@parthiparthiban9878 Ай бұрын
Pandy love you
@karthikeyanachul
@karthikeyanachul Ай бұрын
Great point. BJP TN should work on the ground to see through these schemes to fruition. Expecting people to reach out to bjp will not work. BJP should sit with people. I am doing this in a miniscule way by first becoming a benefactor and then guiding atleast 2 more people from my locality be it terrace garden or msme or solar rooftop.
@mychessmaster
@mychessmaster Ай бұрын
அதிகப்பிரசங்கி நீதிபதிகள் இவர்கள். உதயநிதிக்கு என்ன தெரியும் என்று அவரைக்குறிப்பிட்டார்கள்.
@G86633
@G86633 Ай бұрын
26:08 27:17
@sabarinathan2300
@sabarinathan2300 Ай бұрын
Sir doubt... Rich people like ambani. Mallaiya,,,, pirajittu poranga... Pm kitta irunthu.... OK sir..... I never opposite for pm.. I like pm... But.... Please avoid rich people......tax.....poor people ku useful la irukanum sir itha than sir.... equality and social..... ..Ithalam correct take over pannanum...
@bathmanathanmarimuthu7458
@bathmanathanmarimuthu7458 Ай бұрын
No question been asked about Mr Annamalais capabilities in Tamil Nadu and may be later in whole of India
@sridhark7315
@sridhark7315 Ай бұрын
The people asking questions voice is very low. Don't know whether it's due to mike issue or they're afraid of asking questions against their boss/tutor. Not a good trait for an upcoming journalist. @RP, kindly concentrate on this front and do the needful.
@pandiarajan87
@pandiarajan87 Ай бұрын
No mic issue...they are having questions already..and asking it without any emotions
@shaliniallakkal1119
@shaliniallakkal1119 Ай бұрын
Which people they don't know vote to central government party in central election what should we do sir to that people? No use
@sabarinathan2300
@sabarinathan2300 Ай бұрын
Sir enakku ore doubt TN people la irunthu oruthar kuda pm ma varalaye,,,, OK vadakans irukattum but TN ippozhuthum thanithu freedom ma irukkanum (Anna Mgr amma kalaththu TN pola.....keththa,,,,, ..)
@user-tu5th5du6f
@user-tu5th5du6f Ай бұрын
Pondey Sir 🎉🎉🎉🎉🎉
@varadarajanrangachari890
@varadarajanrangachari890 Ай бұрын
என்னவென்று ?
@musicalwanderings7380
@musicalwanderings7380 Ай бұрын
சாணக்யா, உனக்கு வெக்கமா இல்லை??? நித்யானந்தா கிட்ட எல்லாம் விளம்பர வருமானம் தேடுறே......
@SASIKUMAR-5451bose
@SASIKUMAR-5451bose Ай бұрын
நீங்க விளம்பரம் கொடுத்தால் கூட போடுவாங்க. அது தொழில்.
@musicalwanderings7380
@musicalwanderings7380 Ай бұрын
@@SASIKUMAR-5451bose அப்போ தொழில் தருமம்
@thangarajr3278
@thangarajr3278 Ай бұрын
பட்ஜெட்
@shrimahalakshmishrimahalak4586
@shrimahalakshmishrimahalak4586 Ай бұрын
Hai🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramachandrasastrib2337
@ramachandrasastrib2337 Ай бұрын
❤😂
@sabarinathan2300
@sabarinathan2300 Ай бұрын
Top most country ya India maranum nu ellarum nikkaranga... But middle and poor people loda daily life epdi routine aguthu... Tax, rent, salary, food, health .........india la first asuthamum um lanjamum ozhiyanum.... Sir please TN CM and yarlam oozhal panni irupanganu therium than sir pm ku please arrest everything sir.... En pm ku against ta iruntha mattum cid cbi varanga.... Puriyala sir.... Athan ellam therium pothu.... India nalvazhi patuthanum tha sir....
@raj6434
@raj6434 Ай бұрын
BJP deposit vannginaal athigam
@sriramchandrsekharan59
@sriramchandrsekharan59 Ай бұрын
Pandey Sir is now like mootha pathrigaiyalar Mani .
@Spectza
@Spectza Ай бұрын
தமிழ்நாட்டிற்க்கு நீதி ஒதுக்க துப்பில்லை இவர்கள் தமிழ்நாடு அரசாங்கத்தை குறை கூறுகிறார் 😂😂😂
@jagannathan1481
@jagannathan1481 Ай бұрын
Sir,theruncha pesa mattama...vadivelu comedy tan
@MuthuKumar-md2uk
@MuthuKumar-md2uk Ай бұрын
இந்தியாவிலேயே தமிழ் நாடு முன்னணி மாநிலம்... சரி மத்திய அரசு எதுவுமே கொடுக்காமல் எப்படி....
@sreekaarthik6969
@sreekaarthik6969 Ай бұрын
Ad watching haters may directly skip to 0.49 seconds 😡😡😡
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,2 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 47 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 677 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,2 МЛН