ரவுண்டு கழுத்து இப்படி தைத்து பாருங்கள் || New saree blouse round neck stitching best method

  Рет қаралды 213,294

Trinity Studio Erode

Trinity Studio Erode

Күн бұрын

#churidar #churidardesign
1. blouse design
2. blouse designs
3. new blouse designs
4. bridal blouse design
5. designer blouse
6. blouse design pattern
7. designer blouse design
8. blouse neck designs
9. designer blouses
10. blouse lace design
11. model blouse design
12. latest blouse design
13. blouse back design
14. blouse gala design
15. wedding blouse design
16. patch work blouse design
17. wedding design blouse
18. blouse back neck design
19. boat neck blouse designs
20. party wear blouse designs
21.blouse designs cutting and stitching
22. simple and easy blouse back neck design
23. paithani saree blouse design
24. silk saree blouse designs
25. Back neck blouse design
26. Back neck blouse design cutting and blouse
27.simple and easy method blouse design cutting and Stitching
28. Beautiful back neck blouse design
29. New latest back neck blouse design
30. sleeve blouse design cutting and Stitching
31. Beautiful sleeve blouse design
32. Gale ka blouse design
33. Latest Sleeve blouse design
Instagram - / sararagu_1994
Telegram - t.me/+iu_hrR3H...
FaceBook - / ragu.pathy.1213
Shop address;
WhatsApp 9489127735
Trinity Ladies Tailoring Shop,
53, Poorna Building,
Catchery Street,
Opposite the taluka office,
Erode-638001,
Tamil Nadu,
India.

Пікірлер: 95
@mallikadevi1978
@mallikadevi1978 2 жыл бұрын
உங்கள் அறிவுரை மிகவும் பயனுள்ள தகவல் மேடம். எனக்கு மட்டும் தைத்து அதில் வரும் குறைகளையும் பெரியதாக நினைக்காமல் போட்டுக்கொள்வேன்..வெளியே இருக்கறவங்களுக்கு தைத்து கொடுக்க முடியாத பட்சத்தில் நம் உடன் பிறப்புகளுக்கு தைத்து கொடுத்து நம் நிறை குறைகளை தெளிவு படுத்திக்கொள்ளலாம் மேடம்..உங்கள் அறிவுரை க்கு மிக்க நன்றி மேடம்
@MOHANRAJ-ew3lg
@MOHANRAJ-ew3lg 2 жыл бұрын
தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி
@user-ui4mt8tt8c
@user-ui4mt8tt8c 9 ай бұрын
அக்கா உங்க கிளாஸ் சூப்பர் அக்கா செம
@nalininalini8764
@nalininalini8764 2 жыл бұрын
Thank you mam super mam 👌 clear explanation useful tips thank you....
@soffe.1
@soffe.1 2 жыл бұрын
Really very useful ideas 💖💖💖💖💖 thank you
@thatchayanimahesh9176
@thatchayanimahesh9176 Жыл бұрын
மிக மிக அருமை பதிவு sister🎉❤
@appunubaby611
@appunubaby611 2 жыл бұрын
Hi mam good morning. All sarees super
@gayathribaskaran7696
@gayathribaskaran7696 2 жыл бұрын
All your sarees super mam....send online saree shopping link mam
@bts_army895
@bts_army895 2 жыл бұрын
Speech arumai
@anandhiprabhakaran2201
@anandhiprabhakaran2201 2 жыл бұрын
Super ma good motivation vazhga Valamudan
@poongodi9249
@poongodi9249 2 жыл бұрын
Super Saree Selection Ma Ungala Mathiri perfect finishing yarume panrathu illai u r extraordinary ☺️☺️😍❤️❤️
@cnpplasticmoulders6583
@cnpplasticmoulders6583 2 жыл бұрын
விளக்கம் அற்புதம்
@s.s.shivbarani3488
@s.s.shivbarani3488 2 жыл бұрын
Mam nenga podura sarees ellam super engalukum link podunga please
@sanithasuresh
@sanithasuresh 2 жыл бұрын
Anitha marthandam super madam
@beenamanuel6825
@beenamanuel6825 2 жыл бұрын
Your saree looks nice
@shanthis7532
@shanthis7532 2 жыл бұрын
Neega vaguna saree yellam super mam
@goldenpotconquerors3384
@goldenpotconquerors3384 2 жыл бұрын
very nice happy 🎉
@pachilakshmi2533
@pachilakshmi2533 2 жыл бұрын
அம்மா வணக்கம். நீங்க‌எடுக்கும்சேரி எல்லாம் சூப்பர் மா.
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 2 жыл бұрын
சேரி...அல்ல..சேலை
@shanthis7532
@shanthis7532 2 жыл бұрын
Very useful mam
@SaimithaSaimitha
@SaimithaSaimitha 2 ай бұрын
Super mam
@rajsathya9251
@rajsathya9251 2 жыл бұрын
Mam neenga sonna maari same measurements la blouse stitch pannen.. really I'm surprised....naan stitch panni correct 💯 ah perfect ah vanthathu... Romba happy...
@musthiribegam424
@musthiribegam424 2 жыл бұрын
1
@Santhalena
@Santhalena 2 жыл бұрын
@@musthiribegam424 ct
@pushpakadhir6328
@pushpakadhir6328 2 жыл бұрын
நன்றி அக்கா 🌺🌺
@HEMAMALINIA
@HEMAMALINIA 2 жыл бұрын
Mom Neha solithrveka super
@sewgrow9116
@sewgrow9116 2 жыл бұрын
Super akka
@prabakaran7300
@prabakaran7300 2 жыл бұрын
Thanks sister ❤️💯
@bagavathisami6802
@bagavathisami6802 Жыл бұрын
Thank you sister arm col cutting explain kodunga
@narmadhamasila1090
@narmadhamasila1090 2 жыл бұрын
Thank you mam
@jubellda1803
@jubellda1803 2 жыл бұрын
Very nice👍
@vijayagowrisivakumar7886
@vijayagowrisivakumar7886 2 жыл бұрын
Super mam Thanks
@jayachitra1351
@jayachitra1351 6 ай бұрын
Super mam link kodunga
@lalithasubramaniam4160
@lalithasubramaniam4160 2 жыл бұрын
Very useful information thank you very much Madam.
@meenameiyappan1602
@meenameiyappan1602 2 жыл бұрын
அருமைங்க
@booventhan1145
@booventhan1145 2 жыл бұрын
Super
@shanmugapriya6406
@shanmugapriya6406 2 жыл бұрын
Thanku mam, superba tipess solringa, cutting stiching ungkalathu vedio pakubodhu eeseya irukkara mari iruku,na cut panubodhu neriya dout varudhu,bayamau iruku
@jessimedia
@jessimedia 2 жыл бұрын
Same problem 🥴🥴
@abhilashkrishnan9005
@abhilashkrishnan9005 2 жыл бұрын
Eppadi thin aa eppadi diamond (pencil ) neckline finish pannuvom . Ethumathiri ? Enda method semmayarukku
@shanmugapriya6406
@shanmugapriya6406 2 жыл бұрын
Princess cutting blouse cutting and stiching vedio inu konjam theleva solikudukka mudiuma,chest body alavu 32
@sameerascreation2126
@sameerascreation2126 2 жыл бұрын
Marbu pesum kai pisum cat paninathukapuram nach onuseramatekuthu athuku solunga mam pls
@mohangaming4615
@mohangaming4615 2 жыл бұрын
அக்கா உங்க Viedeo எல்லாம் Super ah இருக்குது எனக்கு ஒரு Dout தைத்த Blouceil கீழே குனிந்து நிமிரும் போது Arm Hole தோல் பட்டை இரண்டும்மேலே தூக்கிட்டி வருகிறது அக்கா இது எதனால் வருதுன்னு சொல்லுங்க அக்கா Plzzzz......................................😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kkalpana264
@kkalpana264 2 жыл бұрын
Blouse soildar friend neck closa varanum mam
@gaya3269
@gaya3269 2 жыл бұрын
Telegram link open agala mam
@s.s.shivbarani3488
@s.s.shivbarani3488 2 жыл бұрын
Mam ithoda cutting stitching podunga plz
@abhilashkrishnan9005
@abhilashkrishnan9005 2 жыл бұрын
Diamond neckline eppadi endamathi ri finishing panikkilam . Silli therunga mam
@binsyclyjo5887
@binsyclyjo5887 2 жыл бұрын
👍
@sarthajbanu498
@sarthajbanu498 2 жыл бұрын
mam enaku round neck stich pannupothu neck suruditu varuthu mama enna seiyyanum
@luckysoul1719
@luckysoul1719 2 жыл бұрын
மேடம் லைட் எங்கு கிடைக்கும்👍👍
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 2 жыл бұрын
கடையில்
@BharathiBharathi-by4nu
@BharathiBharathi-by4nu 2 жыл бұрын
Blouse Patti veara mathiri normal a erukkatha rocket mathiri eruku pls reply me
@7ckiruthika.g3-cg.monika94
@7ckiruthika.g3-cg.monika94 2 жыл бұрын
Mam telegram link mam
@shivashankari9530
@shivashankari9530 2 жыл бұрын
Mam telegram link solunga
@renukagnanasekarsekar8529
@renukagnanasekarsekar8529 2 жыл бұрын
Mam neenga enNa machine use panreenga?
@victoriaabraham4731
@victoriaabraham4731 2 жыл бұрын
Front Patti erakkam eppadi alavu erukkanum sariya varala mele thuni esta varuthu Akka pls solunga
@MekalaMani-rj3ey
@MekalaMani-rj3ey Жыл бұрын
கழுத்து நீளம் அதிகம் ஆகிவிட்டது ரவுண்ட் நெக்8 க்குபதில்9 வைத்து விட்டேன் எப்படி சரி செய்வது
@shafiyabanu3873
@shafiyabanu3873 2 жыл бұрын
Alavu blouse vaithu cutting podu vadhu eppadi akka
@benasirparveen9474
@benasirparveen9474 2 жыл бұрын
Hii mam.... Blouse side join pannum poodhu back and front up and down la irukku ..... Naa cut pannum poodhu enna pblm panne nnu theriyala pls sollunga mam yen apdi aaguthu...... Pls answer me mam.........
@shankaribai5492
@shankaribai5492 2 жыл бұрын
ஒரு முறை.
@kiruthikaudayakumar4291
@kiruthikaudayakumar4291 2 жыл бұрын
ஒரு முறை எழுத்து பிழை
@sumathisivakumar6318
@sumathisivakumar6318 Жыл бұрын
Mam saree link ...pls
@shanthimayilvahanam7785
@shanthimayilvahanam7785 2 жыл бұрын
Thanku mam
@chitrar5253
@chitrar5253 2 жыл бұрын
Saree material name enna madem?
@nichayaamuthavadivelmodaha2070
@nichayaamuthavadivelmodaha2070 2 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்குங்க mam. ஆனால், ஒரு முறையை முரை என்று அச்சடித்து உள்ளீர்கள்
@arulmozhi8343
@arulmozhi8343 2 жыл бұрын
முறை.Headingஐ திருத்தவும்
@mahijohn4946
@mahijohn4946 2 жыл бұрын
வணக்கம் மேம் கப் சைரஸ் எப்படி வைத்தாலும் ஸார்ப்பாவே வருகிறது ப்ளாட்டாக தைக் க சொல்லுங்கள் மேடம்
@premasandhosh4364
@premasandhosh4364 2 жыл бұрын
மேடம் உங்களோட டெலிகிராம் குரூப்பில் ஜாய்ன் பண்ண முடியல ட்ரை அகெய்ன் வருது நிறைய டைம் முயற்சி பண்ணி பார்த்துட்டேன் எப்படி மேடம் ஜாய்ன் பண்றது
@vallisankar6609
@vallisankar6609 3 күн бұрын
உங்க செல் நம்பர் தேவை படுகிறது. மேடம்.
@gaya3269
@gaya3269 2 жыл бұрын
Mam good morning 42 inches blouse cutting video podunga please Intha 42 inches blouse ku front neck 9 inch vecha front open hook pati evlo vaikanum and front total height evlo vekkanum please explain pannunga mam many time I am asking this question oru vati kuda reply pannala please reply pannunga mam
@kavitailor3732
@kavitailor3732 2 жыл бұрын
Ungaluku padhil sollitangale
@gaya3269
@gaya3269 2 жыл бұрын
@@kavitailor3732 no sis
@lathikanagarajan7896
@lathikanagarajan7896 2 жыл бұрын
Front 9 inch ella rompa jasthi yarum veka mattanga 7 vekavum
@gaya3269
@gaya3269 2 жыл бұрын
@@lathikanagarajan7896 Cus. Orthanga ketanga first time etha try pandren ethu varikum normal blouse mattum stitch pannen 36 inch variukm ulla customer mattum stitch paniruken first time 42 inch try panna poren athan cut panna poren athuku munadi doubt clear panika than que ketten please anybody clear my doubt
@lathikanagarajan7896
@lathikanagarajan7896 2 жыл бұрын
@@gaya3269 avangaloda alavu blouse le evalov iruku athuku thskuntha Mathiri tham mark panni vettanum ille 6 inch or 6 and half ellarkum porunthum
@bakanbakan570
@bakanbakan570 2 жыл бұрын
மேடம் நான் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ளை இருக்கிறன் எனக்கு அனுப்புங்க வணக்கம்
@estheranitha7623
@estheranitha7623 2 жыл бұрын
அக்கா உங்க vedios எல்லாம்👍👍👍 அக்கா blouse இடதுபக்கம் சாரி pin பண்ற இடத்துல ஒரு சின்ன துணி Joint பண்ணி தச்சால் அந்த இடம் கிழிந்து போகாது. அதுவும் சேத்து சொல்லி கொடுங்க pls Akka
@unarvum.unmaiyum.tailor
@unarvum.unmaiyum.tailor 2 жыл бұрын
Akka naa sathyamangalam
@revathithalabathynagaraj6217
@revathithalabathynagaraj6217 2 жыл бұрын
ஹாய் மேம் உங்கள் சாரி எல்லாம் சூப்பர் நீங்கள் வாங்கும் ஆன்லைன் லிங்க் ஏன் சொல்ல டிலே பண்றீங்க தயவுசெய்து உடனே ஆன்லைன் லிங்கை சொல்லுங்கள் வாட்ஸ்அப் நம்பரும் சொல்லுங்கள்
@maryjancyrani7485
@maryjancyrani7485 2 жыл бұрын
super
@manonmanyrathakrisnan6882
@manonmanyrathakrisnan6882 2 жыл бұрын
🇲🇾👍👌❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🤗🙏
@pgrajaram7465
@pgrajaram7465 2 жыл бұрын
சோல்டர் பின்னால் செல்வது ஏன் விளக்கமளிக்க வு ம்
@viji7731
@viji7731 2 жыл бұрын
செமினார் எப்ப மேடம் எப்படி ஜாயின்ட் பண்ணுவது
@trinitystudioerode
@trinitystudioerode 2 жыл бұрын
அதில் உள்ள வாட்ஸ்அப் நெம்பருக்கு பெயர் மற்றும் ஊர் அனுப்புங்கள்.
@viji7731
@viji7731 2 жыл бұрын
@@trinitystudioerode what's up number therila mam
@sivakamimayilvaganan6037
@sivakamimayilvaganan6037 2 жыл бұрын
முன்கழுத்து நேரகார வரல மேடம் எப்படி இன்னைக்கு தான் உங்கள் வீடியோ பார்க்கரே மேடம்
@user-qq7yc5qu1e
@user-qq7yc5qu1e 2 жыл бұрын
மேடம் வணக்கம் 🙏💐 நாங்க தைக்கும் ஜாக்கட் உங்களுக்கு அனுப்பலாமா மேடம்... நீங்க பார்த்து சொன்னா இன்னும் நாங்க செய்யேம் தவறு என்னென்ன அப்டின்னு எங்களுக்கும் தெரியும் மேடம்..🙏அப்படி அனுப்பலாம் ன்னு நீங்க சொன்னா நாங்க சந்தோசம் படுவோம்...அனுப்பவேண்டிய வாட்ஸ்அப் number pls mam...🙏🙏🙏💐💐
@shafiyabanu3873
@shafiyabanu3873 2 жыл бұрын
Telegram id kodunga akka
@bhuvaneswaribalakrishnan3436
@bhuvaneswaribalakrishnan3436 2 жыл бұрын
Unga phone number kudunga please.
@Sanjay73792
@Sanjay73792 2 жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை
@yasmeenbanu1898
@yasmeenbanu1898 2 жыл бұрын
Super akka
@shanthirajkumar1684
@shanthirajkumar1684 2 жыл бұрын
Thanks akka
@chellamj3211
@chellamj3211 2 жыл бұрын
Super mam
@kajenseetha3243
@kajenseetha3243 2 жыл бұрын
Super miss
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 33 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
How to stitch invisible blouse hook in sewing machine | Invisible hook stitching
12:34
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 33 МЛН