ரயிலில் தொடரும் அத்துமீறல்; வசமாய் சிக்கிய வசூல் ராணி TTE | Southern Railway | Passengers

  Рет қаралды 518,921

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 474
@subramanianganapathy6644
@subramanianganapathy6644 11 ай бұрын
இது மாதிரியான வேலை செய்பவர்களை உடனடியாக வேலையில் இருந்து நிரந்தரமாக நீக்கினால் தான் நாடும் இரயில்வேயும் சரியான முறையில் இயங்கும். இரக்கம் இல்லாமல் செய்தால் தான் வரும் காலங்களில் எல்லோரும் ஒழுங்காக வேலை செய்வர்
@govindarajankrishnasamy8766
@govindarajankrishnasamy8766 11 ай бұрын
Yes absolutely right, dismissal is the best path
@srinishas7927
@srinishas7927 11 ай бұрын
ரொம்ப பெரிய தண்டனைகொடுத்துட்டாங்க.... அப்படியே அடங்கிருவா.... போங்கடா நீங்களும் உங்க தண்டனையும்😏😏😏
@kesavarkumar9105
@kesavarkumar9105 11 ай бұрын
Super
@kannanpharmacist7926
@kannanpharmacist7926 11 ай бұрын
😂😂😂😂😂
@geee19
@geee19 11 ай бұрын
Very true
@ArtistOzone
@ArtistOzone 11 ай бұрын
😂😂😂
@kuttimkutti7950
@kuttimkutti7950 6 ай бұрын
​@@kesavarkumar9105hhhhhh
@chellathurai.t4772
@chellathurai.t4772 11 ай бұрын
கடுமையான தண்டனை கொடுத்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் அரசு பணிக்கு காத்துக் கிடக்கும். பட்டதாரிகளுக்கு பணி வழங்க வேண்டும்
@elangovanchellappa1342
@elangovanchellappa1342 7 күн бұрын
என் பாவங்களை மன்னித்து அருளுங்க யேசப்பா!
@nijanthanmuruga6971
@nijanthanmuruga6971 11 ай бұрын
விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு Cutting கம்மியா போய் இருக்கும் அதான் ரெய்டு😂😂😂
@VmlucyBDaGV2aQ
@VmlucyBDaGV2aQ 10 ай бұрын
Yes. All government officers are picharkkara porukkis!
@uthravel335
@uthravel335 11 ай бұрын
சாத்தானின் பிள்ளை
@senthilkumaran1154
@senthilkumaran1154 11 ай бұрын
Saathan thaan
@bharatvaasi4333
@bharatvaasi4333 12 күн бұрын
Allaluyaaaaa yaaa
@saravanamurugappa5793
@saravanamurugappa5793 11 күн бұрын
@@bharatvaasi4333 10 saranam ayyappa vukku 1 alleluya thaane ???😂
@revathishankar946
@revathishankar946 11 ай бұрын
Roseline arokiamary illa Rosaline ayyokiya mary
@KumarM-g8h1n
@KumarM-g8h1n 11 ай бұрын
பாவமன்னிப்பு வாங்கி.பாவத்தை.திர்த்துகொள்வாள்
@eswaran6453
@eswaran6453 11 ай бұрын
Ithelam oru polappu.. apadi pavathe pokkuravan kadavul illai
@rkarthi4
@rkarthi4 11 ай бұрын
இதற்காக ஏன் அவர்களின் கடவுளையும் மதத்தையும் பழிக்கிறீர்கள்.. அப்படியே எல்லாரும் பேசினால் நல்லாவா இருக்கும்....‌😂😂😂
@carparck
@carparck 11 ай бұрын
​@@rkarthi4 தம்பி உன்னக்கு புரியல ன்ன முடிட்டு இரு
@rkarthi4
@rkarthi4 11 ай бұрын
@@carparck பரிகாரம் பண்ணுனா சரியாயிடும் னு சொல்லியே தைரியமாக தப்பு பண்றாங்களே நம்ம ஆளுங்க...😂😂😂
@SHREEBPL
@SHREEBPL 11 ай бұрын
Job ஐ resign பண்ணிட்டு உதவாநிதி முன்னிலையில் சிறுபான்மை பிரிவில் சேர்ந்து 'மோடி ஒயிக' னு கூப்பாடு போடலாம்.. உனது வசூல் வேட்டைக்கு வேட்டு வைத்ததினால்.. 😂 😂
@ommuruga786
@ommuruga786 11 ай бұрын
இதற்கு 4 தெருவில் பிச்சை எடுத்து இருக்கலாம்
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we 11 ай бұрын
அவள்உங்களைஎடுக்கவைப்பாள்
@kalisreesteels4269
@kalisreesteels4269 10 ай бұрын
விபச்சாரியும் இவளும் ஒன்றுதான்!!!!!!!!
@ponrajponraj139
@ponrajponraj139 11 ай бұрын
ஆரோக்கிய மேரி ஆரோக்கியமாக ஜெயிலில்!
@சத்யநாராயணா
@சத்யநாராயணா 11 ай бұрын
அய்யய்யோ நீ திருச்சி வந்துட்டியா, அப்படினா நாங்க என்ன பண்றது?
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 11 ай бұрын
Iyyo Nan Trichy 😮
@beastieonmission
@beastieonmission 11 ай бұрын
Idey madiri matuva...vechinseiyunga
@suryapenamakuru7299
@suryapenamakuru7299 11 ай бұрын
General பெட்டிக்கும் sleeper பெட்டிக்கும் ஒரு வித்தியாசம் இல்லை
@saisilver5026
@saisilver5026 11 ай бұрын
Sleeper லா ஒரு ஆளு தான் படுக்கமுடியும்.. 😪 General லா பல பேரு படுக்கலாம்
@RajaMani-ze2ef
@RajaMani-ze2ef 11 ай бұрын
1: 1:24 1:05
@ShekarLakshman
@ShekarLakshman 10 ай бұрын
Poda loosu
@AruMugam-g4q
@AruMugam-g4q 11 ай бұрын
உடனடி பதவி நீக்கம் செய்து தண்டனை வழங்க வேண்டும்.
@lathab3007
@lathab3007 11 ай бұрын
ஒன்று செய்யலாம் உஷாராக இருக்கலாம்.... இது போன்ற குற்றங்கள் அரசியல் செல்வாக்கால் நடக்கிறது என்று பல படங்களில் பார்த்து விட்டோம் 😌😌😌😌
@guna4822
@guna4822 11 ай бұрын
இவரைப் போல மிகவும் அறிவாளிகளை இந்த அரசாங்கம் ஒன்றும் செய்து விட முடியாது ...
@sharonrose9603
@sharonrose9603 11 ай бұрын
ரொம்ப பெரிய தண்டனை.... யப்பா பாவம் அந்த அம்மா
@itsmevikki2907
@itsmevikki2907 11 ай бұрын
😂😂😂😂😂
@KRJ-mf3cv
@KRJ-mf3cv 11 ай бұрын
SRMU யூனியன் ல் உள்ள பெரிய புள்ளியின் "கை தடி " இந்த பாப்பா இதை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது 😂😂😂😂
@__sankarapandian_23
@__sankarapandian_23 11 ай бұрын
Sir sres sa 😂
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 11 ай бұрын
Thadi endradhum thaan ninaivukku varukiradhu, thadi pottaayitraa?????
@dhanasegaran-ud8oo
@dhanasegaran-ud8oo 10 ай бұрын
Thiruchi transfer pannitanga
@jayanthi.s8655
@jayanthi.s8655 10 ай бұрын
Yes your right
@dhanasegaran-ud8oo
@dhanasegaran-ud8oo 10 ай бұрын
@@jayanthi.s8655 Sorry wrong calculation SRMU lam onnum ellanu prof panna entha operation
@lathasabesan1641
@lathasabesan1641 11 ай бұрын
மண்டை மேலே நாலு வைங்க இந்த மாதிரி ஆட்களை விடக்கூடாது
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we 11 ай бұрын
போதுமாநாலு
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 11 ай бұрын
இவ உயிரோடு இருப்பதே ஆரோக்கியம் இல்லை.....
@southindiadrivingschoolown4955
@southindiadrivingschoolown4955 11 ай бұрын
Roslin ayokya ...
@karthickraju6683
@karthickraju6683 11 ай бұрын
😂😂😂
@elangovanchellappa1342
@elangovanchellappa1342 7 күн бұрын
நல்லா இருக்கு நான் வேற வேலை பாக்குற பொண்ணு என்று நினைத்தேன்!
@kanagaratnammanikam
@kanagaratnammanikam 11 ай бұрын
🙏🏿 ஆரோக்கியமாக வாழ்வதற்காக, ஆரோக்கியமேரி அர்ப்ப தனமாய் ஊழல் புரிகிறார். குற்றம் புரியும் உத்தியோகத்தர், பயணிகளுக்கு உரிய அபராதம், தண்டனை விரைவில் வழங்கப்பட வேண்டும். 🇱🇰
@dinamaranmaran2210
@dinamaranmaran2210 11 күн бұрын
பாவமன்னிப்பு வாங்கி.பாவத்தை.திர்த்துகொள்வாள் yes sir
@User-beta8347
@User-beta8347 11 ай бұрын
Please arrest and dismiss. And give the job to another person. Many people are suffering without job 😢
@ganesanv6650
@ganesanv6650 11 ай бұрын
டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டிய
@seshakumar1
@seshakumar1 11 ай бұрын
இதுபோன்று தவறு செய்பவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் அப்போது தான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும்.
@Bharathian1947
@Bharathian1947 11 ай бұрын
அடுத்த வாரம் அவள மறுபடியும் ரயில்ல பாக்கலாம்.😜🤪😜🤪
@theman6096
@theman6096 11 ай бұрын
அவள் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்........
@ananthaRaj-l3r
@ananthaRaj-l3r 11 ай бұрын
30 கோடி Invest பண்ணி MP ஆனவ. 5 கோடி Invest பண்ணி MLA ஆனவ, 2 கோடி Invest பண்ணி Doctor ஆனவ, 40 லட்சம் Invest பண்ணி Professor ஆனவ, 10 லட்சம் Invest பண்ணி SI ஆனவ, 4 லட்சம் Invest பண்ணி Gov Driver ஆனவ, இப்படியா பட்ட கண்டாற ஓலிய,Invest பண்ணவ காச எடுக்க பாப்பானா,இல்ல10000 க்கு ஓட்டு போடுறவனுக்கு,சேவை செய்வானா,எல்லாத்தையும் காசா பாக்கும், காசு இருந்தா தான் இந்த காலத்துல மதிப்பான்னு,கருவிலேயே தப்பா உள்ள தேவ்டியா மக்களுக்கு,மண்ணையும்,மக்களையும் நேசிக்கும் மனிதனா கிடைப்பா.
@rvenkateshbabu6870
@rvenkateshbabu6870 11 ай бұрын
Ne avala olu pappana pesatha da thevidiya paiya
@deshbandhu60
@deshbandhu60 11 ай бұрын
Rosalin Ayokya (Cap) maari
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 5 ай бұрын
🎉🎉
@Murugasan-i8i
@Murugasan-i8i 11 ай бұрын
உங்கள் சட்டம் உடம்பில் இருக்கும் மாசுருக்கு சரி வரும் 🤑🤑🤑
@muthupandi2248
@muthupandi2248 10 ай бұрын
அந்த அளவெல்லம் இல்ல bro
@dharmarajdharmaraj5413
@dharmarajdharmaraj5413 10 ай бұрын
😮😮​@@muthupandi2248
@dinamaranmaran2210
@dinamaranmaran2210 11 күн бұрын
இது மாதிரியான வேலை செய்பவர்களை உடனடியாக வேலையில் இருந்து நிரந்தரமாக நீக்கினால் தான் நாடும் இரயில்வேயும் சரியான முறையில் இயங்கும். இரக்கம் இல்லாமல் செய்தால் தான் வரும் காலங்களில் எல்லோரும் ஒழுங்காக வேலை செய்வர் yes sir
@munusamym1944
@munusamym1944 11 ай бұрын
நல்ல ஆரோக்கியம்.
@Devar-3
@Devar-3 11 ай бұрын
எல்லா அரசு அதிகாரிகளும் இந்த வேலையை தான் செய்கிறார்கள்..என்னமோ இந்தியாவில் இதுதான் முதல் முறை போல பீலாவுட்டு செய்தி வாசிக்கிறான்...
@Velmurugan-us3mj
@Velmurugan-us3mj 11 ай бұрын
நேற்று நான் வேலூரிலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸில் வந்தேன், என்னுடைய சீட்டில் ஒரு பன்னாடை இருந்தான், அவனிடம் சீட்டை விட்டு எழ சொன்னதற்கு என்னிடம் டிக்கட் இருக்கானு திமிரா கேக்குறான், இருக்குனு சொன்ன பிறகு பக்கத்து சீட்டில் உட்கார்ந்தான், டிடிஇ வந்து ₹15 பிச்சை வாங்கி கொண்டு நகர்ந்தார், நான் அந்த குண்டு பன்னியின் அருகே வாய் மூடி அமர்ந்தேன், அது டிக்கட் எடுக்காத கர்நாடக பன்னி, அடுத்தடுத்த இருக்கைகளில் தமிழ் மற்றும் வடக்கு பன்னிகளும் இருந்தன, டிடிஇ என்ற கொழுத்த பன்னிக்கு நல்ல வேட்டை.😅
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 11 ай бұрын
ரோஸ் ரோஸ் இது உனக்கே தப்பா தெரியலையாம்மா ஆரோக்கிய மேரி இன்று மேரிமாதா பெயரை வைத்துவிட்டு இப்படி செய்யலாமா
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we 11 ай бұрын
அதுதான்ஹைலைட்
@karthickkrish3198
@karthickkrish3198 11 ай бұрын
Dismiss pannama suspend panna yeppadi.
@bg-jy3mt
@bg-jy3mt 11 ай бұрын
ஆரோக்கியம்
@DeiveegamS-om5ml
@DeiveegamS-om5ml 11 ай бұрын
Southern railway should punish the tte according to Indian penal code,i feel that suspension or transfer to other place never provide justice
@thirug554
@thirug554 11 ай бұрын
அருமை நண்பா
@phandithurai1514
@phandithurai1514 11 ай бұрын
அப்ப இவ்வளவு நாளா சம்பாதித்த பணம். 4 வீடு கட்டி வாடகைக்கு விட்டதெல்லாம் பறிமுதல் செய்ய வேண்டாமா?
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 11 ай бұрын
என்ன சஸ்பென்ட் செய்து விட்டாங்களா ஐயோ இவ்வளவு பெரிய தண்டனையா கொடுக்கிறது.ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
@seenikani3874
@seenikani3874 11 ай бұрын
இவருக்கு Suspended மற்றும் இடம் மாற்றம் என்பது கண்துடைப்பு ஆகும். இங்கேயும் Union politics நடக்கிறது. குற்றம் செய்தவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். அதுவே மேலும் தவறு செய்யும் பணியாளர்களுக்கு சரியான தண்டனை ஆகும்.
@theman6096
@theman6096 11 ай бұрын
அட கேடி பகர் ரோஸ்ஸின் மேரி.........😂
@MuhammadMiran-jt2xt
@MuhammadMiran-jt2xt 6 ай бұрын
இப்படி பொழைக்கிறதுக்கு எவன் கூடயாவது படத்து பிழைக்கலாம் டி
@kalaimani9892
@kalaimani9892 11 ай бұрын
பெயரிலேயே தெரியுது...
@ramkipriya2141
@ramkipriya2141 11 ай бұрын
100%
@ShanthiPrathiksha-pf1ol
@ShanthiPrathiksha-pf1ol 11 ай бұрын
One month or two month suspension?
@eastguard3
@eastguard3 11 ай бұрын
நல்வாழ்த்துக்கள் ரோஸ்…😂
@aswinkarthikj
@aswinkarthikj 11 ай бұрын
We people who are working in private companies are struggling hard to move ahead in our Career. Government employees are getting good salary . But still why few of them do things like these ? because they know very well that their job is secured and they wont get dismissed. This news states that the crime is proved directly by vigilance officers. Why don't they change the law like if its proved immediately, the guilty government employee should be dismissed immediately. Suspension is not a punishment. they will get half of their salary and transfer also is not a punishment. I just want to quote a small dialogue from our actor Vivek - தண்டனைகள் கடுமையாகும் பொழுது குற்றங்கள் குறையும்.
@Sureshsftwtech
@Sureshsftwtech 11 ай бұрын
சஸ்பெண்டு டிரஸ்பர் பெரிய தண்டணையா?
@srinivasanm.s8671
@srinivasanm.s8671 11 ай бұрын
Not suspended removed from service
@SridharG-t5d
@SridharG-t5d 11 ай бұрын
என்னடா நீங்களும் உங்க தண்டனையும். அவள் எப்பவோ பல மடங்கு சுருட்டி விட்டாள். நிச்சியமாக மேல் அதிகாரிக்கும் மாமூல் போய் இருக்கும்
@ramasamy3450
@ramasamy3450 11 ай бұрын
SHE BIRTH IS LIKE THAT, ONLY CORRUPTION
@veerabathiraswamy1448
@veerabathiraswamy1448 11 ай бұрын
பாவ மன்னிப்பு கேட்டு திரும்ப வேலய ஆரம்பித்து விடுவாங்க. ஏன் வேலய விட்டு துரத்தல. அப்ப நம்ம சட்டத்துல நிறைய ஓட்ட இருக்கு போல. 😂😂😂😂
@ganesanm9906
@ganesanm9906 11 ай бұрын
இதை விட வருமானம் வேண்டும் என்றால் படுத்த ஒரு சாட்க்கு பேரம் பேசி சம்பாரிக்கலாம் மேரி
@muthuarasu7576
@muthuarasu7576 11 ай бұрын
அபராதம் தவறு இல்லை. குற்றங்கள் குறையாமல் உள்ளது ஏன்?
@chennaiitd
@chennaiitd 5 ай бұрын
Aunty is super
@Rafeek-c7z
@Rafeek-c7z 3 ай бұрын
Hi sister how are you God bless you
@sakthiganeshpavanasam3847
@sakthiganeshpavanasam3847 9 ай бұрын
இயில்வேயில் மோசடி புகார் நிருபிக்கப்பட்டால் பணி நீக்கம் உறுதி. ஒரு வேலை பணிநீக்கம் செய்யப்படாவிட்டாலும் பதவியுர்வு, பென்சன், செட்டில்மெண்ட் எதுவும் கிடையாது.
@rajeshnagarethnam6268
@rajeshnagarethnam6268 11 ай бұрын
உச்சபட்ச தண்டனை ரயில்வே துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது. நன்றி.
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 7 ай бұрын
இருக்கவே இருக்கிறார் , ( பாதிரியார்? )பாவ ம்னிப்பு வாங்கி கொண்டு,மீண்டும் மோசடியில் ஈடு படவும், வாழ்த்துகள்,!
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 11 ай бұрын
இதல்லாம் சாதாரணமப்பா.
@jayaramanjayaramam6743
@jayaramanjayaramam6743 11 ай бұрын
Even after only suspension & only transfer these crooks will continue the same old tricks, there should be a domestic enquiry & the correct and appropriate punishment should be given, because the North Indians (vadakkans) have changed the entire systems in sleeper coaches by travelling not only without reservations, even without tickets
@RYP1979
@RYP1979 11 ай бұрын
நேர்மையானவர், அவர். பணம் வசூல் பண்ணி அவர் வைத்தது கொள்ளவில்லை. பணத்தை அரசிடம் கொடுத்தார். வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குவோருக்கு மத்தியில் இவர் மேலு...
@Rajesh-pm2xj
@Rajesh-pm2xj 10 ай бұрын
Nethu munthinam na pone North train la kude unreserved ticket karavnunge jolly uh sleeper la travel pannuranunge fine uh katti, ithellam enne panrathu , worst railway
@m.sganesan5395
@m.sganesan5395 11 ай бұрын
Nice Kattai. ஆரோக்கிய மேரி
@devagirigiri5987
@devagirigiri5987 11 ай бұрын
அல்லேழூயா
@jemimaraj7025
@jemimaraj7025 10 ай бұрын
Hairy Rama.
@tamizharasana2z106
@tamizharasana2z106 5 ай бұрын
Amen
@ManiKandan-oc6zm
@ManiKandan-oc6zm 11 ай бұрын
இந்த மாதிரியான பெண் அரசு பாவமன்னிப்பு யேசுநாதர்
@kurusamy662
@kurusamy662 11 ай бұрын
அவ்..அவ்‌ ...‌ பெரிய தண்டனை கொடுத்துடப்போறாங்க‌ அடபோங்கப்பு
@nallathu574
@nallathu574 11 ай бұрын
திருச்சிக்கு . ..இந்த திருடிய பரிசு அளிக்கப்படுகிறது 😂😂😂😂
@RGV-Since1995
@RGV-Since1995 11 ай бұрын
Apayum dismiss pannala
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 11 ай бұрын
Well done true Catholic!
@saisilver5026
@saisilver5026 11 ай бұрын
விஜய் ஜோசப் பக்கத்து வீடு தானே நீங்க 💐
@vinayagamoorthyavm9256
@vinayagamoorthyavm9256 11 ай бұрын
Thirudaruthan u nga cath sollikudukutha bro. Church vitu oduki veinga appa thaan Thiru thuvanha
@sahayadhas4368
@sahayadhas4368 11 ай бұрын
டேய், விஜிலன்ஸ்ல மாட்டினா இதுதாடா தண்டண. Suspend கேனையா,
@uthayadasanvp1016
@uthayadasanvp1016 19 күн бұрын
எல்லா விரைவு வண்டிகளிலும் இது நடக்கிறது
@abalanabalan6384
@abalanabalan6384 11 ай бұрын
இதெல்லாம் ஒரு தண்டனை ரோஸ்லின் மேரிக்கு நல்ல ஜாலி
@dinamaranmaran2210
@dinamaranmaran2210 11 күн бұрын
விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு Cutting கம்மியா போய் இருக்கும் அதான் ரெய்டு😂😂😂 YES SURE SIR
@guruselvaguru4955
@guruselvaguru4955 11 ай бұрын
ரொம்ப நல்ல தண்டனையை கொடுத்தாங்க.பணி நீக்கம் செய்யமாட்டார்கள்.இந்த செயல்தான் லஜ்ஜம் வாங்குவதை ஊக்கப்படுத்தும்.
@ranjithanbalagan
@ranjithanbalagan 11 ай бұрын
Digital India - why do you charge fine as cash instead of digital auto deduct mode if IRCTC is having all the details ?
@gurusivaccumar979
@gurusivaccumar979 10 ай бұрын
டிஸ்மிஸ் செய்ய சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அரசு ஊழல் அற்ற நிர்வாகத்தை ஏற்படுத்த விரும்புகிறது.
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 11 ай бұрын
பாவ ஆவீகள் க ர் த் த ரி இன் தேவ சபையில்
@bharanit4927
@bharanit4927 11 ай бұрын
It seems she is really working for railways by capturing the culprits. (Culprits thinks government train is their train ) They could not with stand this and trapped her.
@shanmugasundaram2433
@shanmugasundaram2433 11 ай бұрын
விசாரணைக்கு பின்னரே அவர் செய்த குற்றம் தெளிவாகும்.அதற்குள் பத்திரிகைகள் அவரை சிலுவையில் ஏற்றக்கூடாது.
@eswaran6453
@eswaran6453 11 ай бұрын
Oombu
@govindanappaswamy34
@govindanappaswamy34 11 ай бұрын
Super roslen mari
@ramanujanghrirenu6769
@ramanujanghrirenu6769 11 ай бұрын
பணியிட மாற்றம், தற்காலிக பணிநீக்கம் மட்டும் தண்டனை ஆகாது. நல்ல சம்பளம் வழங்கியும் இப்படிப்பட்ட தவறுகளுக்குப் பணிநீக்கம் மற்றும் அபராதம் விதிக்க வேண்டியது அவசியம்.
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we 11 ай бұрын
அபராதம் மற்றும் பத்தாது ரேசன் கார்டு நீக்கம் ஆதார் நீக்கம் பான்கார்டு நீக்கம் நிலுவைசெட்டில்மண்ட்தடைசெய்யனும்இந்தகண்ணாடிபொண்னுக்கு
@jasminemalathi735
@jasminemalathi735 11 ай бұрын
SRMU support
@babasdiary230
@babasdiary230 11 ай бұрын
suspension is just an eye wash action. If proven ,she should be dismissed.
@mariajohn1978
@mariajohn1978 11 ай бұрын
நல்ல தண்டனை .... சென்னையில் இருந்து சேலத்திற்கு இடமாற்றம் ..... நல்லா இருக்குடா ரொம்ப நல்லா இருக்கு ..... இந்த நாடு திருந்தும் நினைக்கிறீங்க? ????
@saranr9900
@saranr9900 11 ай бұрын
ஞாயிற்றுக்கிழமை
@athisram3568
@athisram3568 11 ай бұрын
இந்த பெண் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர் இவர் மேல் நடவடிக்கை எடுத்தால் போராட்டம் வெடிக்கும்
@MdMeeran007
@MdMeeran007 11 ай бұрын
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....அரசு பணிகளில் இது தான் தண்டனையா?😢😡
@karthickm958
@karthickm958 11 ай бұрын
Super
@T.G.SARANYA
@T.G.SARANYA Ай бұрын
நல்லசாவுவராது
@pakiyarajpakiyaraj7438
@pakiyarajpakiyaraj7438 17 күн бұрын
ஒத்த ரோசா...? நீதானாம்மா...? 😊
@venkat9678
@venkat9678 16 күн бұрын
மேடம் சும்மா 10 நாள் தான் சஸ்பென்ட்.அப்பறம் Promotion தான்
@sundharamoorthy873
@sundharamoorthy873 11 ай бұрын
Rose 🌹 i ❤ you
@DeiveegamS-om5ml
@DeiveegamS-om5ml 11 ай бұрын
CBI enquiry alone bring the truth
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj 11 ай бұрын
அரசாங்க.உத்யோகம்கிடைக்கதவமிருக்கவேன்டிருக்கு.இதுபோல்செய்வதால்வேலைபோய்விடுமென்றுதெறிந்தேசெய்வதுமணதுனிவோ
@GANESHK-wb2wf
@GANESHK-wb2wf 11 ай бұрын
OMG 😳😯
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН