அல்ஹம்துலில்லாஹ் பூனை வளர்ப்போம் என்று நேற்று சிந்தனை செய்தேன் அல்ஹம்துலில்லாஹ் என் அல்லாஹ் உங்கள் bayan மூலம் அல்லாஹ் தெளிவை தந்துவிட்டான். உங்களுக்கு அல்லாஹ் வாழ்கையில் ரஹ்மத் செய்வானாக. என் வாழ்கையில் உங்களை ஒரு முறை அல்ல பல முறை சந்திக்க வேண்டும் என்று அவ்வளவு ஆசை நிச்சயம் அல்லாஹ் உதவி செய்வான் என்கிற நம்பிக்கை இருக்கிறது இன்ஷா அல்லாஹ்.
@shakisaf83668 ай бұрын
His statement is wrong about cats. And what is the evidence in quran verse regarding his statement
@anaswebsite8 ай бұрын
பூனை வளர்ப்பை பற்றி ஹதீஸ் துறை மாணவர் மௌலவி முபாரிஸ் அவர்கள் விளக்கம் தருகிறார். kzbin.info/www/bejne/m4aWimVqpriAo80si=ZskYfGv3cTg3lu2-
@anaswebsite8 ай бұрын
பூனை வளர்ப்பை பற்றி ஹதீஸ் துறை மாணவர் மௌலவி முபாரிஸ் அவர்கள் விளக்கம் தருகிறார். kzbin.info/www/bejne/m4aWimVqpriAo80si=ZskYfGv3cTg3lu2-
@anaswebsite8 ай бұрын
பூனை வளர்ப்பை பற்றி ஹதீஸ் துறை மாணவர் மௌலவி முபாரிஸ் அவர்கள் விளக்கம் தருகிறார். kzbin.info/www/bejne/m4aWimVqpriAo80si=ZskYfGv3cTg3lu2-
@zahirhussains58168 ай бұрын
ஆமீன்
@cuppining-228 ай бұрын
I have a cat for years now And I also know 15 juzz uh's in Qur'an as well as Hadiths and Duas And There is a saying that Growing cat is barakat and they can see Angels Cats aren't unholy they're so pure and the pet belongs to jannah
@nadiyafaydan16217 ай бұрын
Aameen aameen yaarabbal aalameen ❤❤❤❤❤
@safideen4028 ай бұрын
Regarding cats the hadeeth is not cler...i am hearing this is for the first time !!
@NUSHRATHISMA54608 ай бұрын
NABI SALLALAHU ALAIHI WASALLAM:-poonai ethanayo kanakkuku mela valathanga avar sennar yar poonai valakkurangalo avarukku barakath etrpattu malakku Margal veetukkulle nulaivarhal Allah (SWT SELRAR ORU MANAIVI ORU POONAI KI SAPPADU KUDUKKAMAL NEER KUDUKKAMAL AVAL NARAGATHAI NULAINDHAR😢 A
@abdupms61878 ай бұрын
🎉Assalahmu Alaikkum sheikh jazahkallah khair very important Topic for all Ramadan Duaa and Thafseer🎉 Alhamthulillah Ameen Yah Rab sheikh Masha Allah Allahu Athikkul Afiyah 🎉
@pounnasar70948 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜராத் என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க துஆ செய்யுங்கள்
@nihasnafeel71308 ай бұрын
இலங்கைக்கு எப்போது வருவீர்கள்...உங்களைப் போல ஒரு மனிதரை எமது நாடு இழந்து விட்டது💔
@yasminyasmin61318 ай бұрын
First you don't see bts that is haram in islam😢 haram
@syedimran74118 ай бұрын
@@yasminyasmin6131y we should not
@nihasnafeel71308 ай бұрын
Not now😇
@fathimthameem67278 ай бұрын
Very good bayan Masha Allah , may Allah bless you and your family.
@fathimamuneera3974Ай бұрын
எங்களக்கு துவா குருவன் வானும் ஏப்படி எடுக்குறது
@Alhaqduas8 ай бұрын
Assalamu alaikum hazrath yen kanvar yen kolandaigal anaivarukkum hithayath innum adigamaha dua saingal
Assalam alaikum warahmatullah Rahmatulla Barakatuh Hazar ❤❤❤❤❤❤❤❤
@SamsunNaima8 ай бұрын
நான் வீட்டினுள் லவ் போர்ட்ஸ் வளர்க்கிறேன் வளர்க்கலாமா மீன்னும் வளர்க்க முடியுமா தயவு செய்து இதைப் பற்றிய bayan விளக்கம் ஒன்று தாருங்கள் ஹஸ்ரத். அஸ்ஸலாமு அலைக்கும்.
@a.basheerahamed30178 ай бұрын
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் நல்ல பயான் எங்கள்க்கு துவா செய்யவும்
@rafsaraheem34108 ай бұрын
இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இம்மையிலும் மறுமையில் நிறைவை தர துஆ செய்கிறோம்..❤❤
Assalamu Alaikum Ibraheem (AS), Zakariya (AS) pillaikaha keta duakkal ullachathodha kekavum.. Engada thozhi ki 12 varudam kalichu pillai kidaithadhu.. Ovvaru Ramadhan ilum ifthar nerathil isthiqamath a ullachathoda dua seinga Insha Allah ungalku karunayalan Allah ungal dua vin barakathal kulaindhai baakiyathai taruvanaha, Aameen!
@zafalike26088 ай бұрын
@@ThatSMySelfieiNsha Allah kandipa naan idha செய்றேன் என்னக்கும் குழந்தை இல்லா 8 வருடம்
@noorjahan78478 ай бұрын
Assalamu alaikum wa rahmatullahi wa Barakkathuku Hazarath Allhamanthulila Allahu Akbar ❤❤❤
@ansarsadath89978 ай бұрын
Masha allha❤ jazakkallhahair
@mohammedmursheed58828 ай бұрын
Mashaalla Allah ungaluku rahmadh saiyvanaha 😢
@zafalike26088 ай бұрын
ஹசரத் உங்கட வீடியோ எல்லாம் கேட்கிறேன். அல்ஹம்துலில்லாஹ் இன்னும் இறையச்சம் அதிகமாகிறது. உங்களுடைய துவா ளா என்னையும் சேர்ந்து கொள்ளுங்கள். குழந்தை இல்லா 8 வருடமா.
@mohamedjubair28138 ай бұрын
Allaahu Akbar laa hawla walaa kuwwatha illaa billaahil aliyyul aleem
@IzzathRuzmiya8 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ரத் எனது கணவருக்கு சுகமாக துவா செய்க
Assalamu alaikum Azrath could you please explain this to me at least in the comments in detail because I doubt that it's said having a cat as pet is sunna so in order for it to be a sunna the Holy prophet Should have done it right so then how can it be wrong...
Assalamu alaikum Hazrath, I have heard Hadith’s about having cats as pet and cat is not Najees. I respect you and agree with your statement if it is in Hadith that cat will bring Shaythaan. Can you please kindly clarify your statement regarding cats. As I own 2 cats (they are free to roam outside) all my friends and family members are sharing your video regarding cats will bring Jinn and Shaythaan. While other Mufthi’s are saying we can have cats as pets. Clarify the statement, is it Haram or Makrooh or what is the proof that cats are going to bring bad days in our livelihood. Jazakallah 😊
@aliahamedrashadi8 ай бұрын
Nabi (saw) thadukka villai. Aanal valarkalam enrum solla villai. Veetinul illamal veliyil vaithu valarthal nallam. Athu suyamaha veliye selle vendum. Veetil mattum pooti vaikka koodathu. De-sex surgery seyya koodathu. Feeling injection koodathu. Pala conditions undu. Jinkal miruhangalukkul miha ilahivaaha sellum, varalam. Risk ullathu. It is not Haram or Makruh. There are many conditions and danger too.
@hakeemnazeem12048 ай бұрын
@@aliahamedrashadi Jazakallah Khair
@அக்பர்பரிதா8 ай бұрын
பூனைகளை வளர்க்கலாமா கூடாதா தெளிவான ஒரு விளக்கம் வேண்டும் சுபஹானல்லாஹ்
பூனை வளர்ப்பை பற்றி ஒரு பயான் போடுங்கள்.. இன்று அதிகமானோர் பூனை வளர்க்கிறார்கள். இஸ்லாத்தில் பூனை வளர்ப்பு சிறந்தது என்ற எண்ணத்திலே இதை செய்கிறார்கள்....
@abdulkadher5388 ай бұрын
SUPAR
@afeefanazrin54058 ай бұрын
I hope no one throw the Poor cats out of the House after listening to his talks Those cats will be homeless and live on street in difficulty
@aliahamedrashadi8 ай бұрын
If you fulfil the conditions of cat and it's rights, you can keep inside. No injection No surgery No emotions control Let it out to go and mate Many more... Also ready Surah Baqarah in the house frequently too.
@rifaqueen35098 ай бұрын
பாரகல்லாஹ் ஹஜ்ரத் துஆ செய்ங்க ப்ளீஸ்
@SunltanAriff8 ай бұрын
வீட்டில் உயிரினம் வளர்ப்பது மீன் கிளி பூனை இவற்றைப் பற்றி ஹதீஸ்கள் போடவும் இவற்றை வளர்த்தால் என்ன பாதிப்பு இருக்கும் என்பதை பற்றி ஹதீஸ்கள் சொல்லவும்
@rinassabriya72338 ай бұрын
Assalamu Alaikum maulavi, anil and meen walaka eluma?
@kaleelabthullah32198 ай бұрын
Aameen aameen ya rabbal aalmeen
@abrarharis29418 ай бұрын
Assalamualikum Hazrath
@abdulhameeth52988 ай бұрын
Assalamu alaikum sinne pillaihelre rooh enke irukkum
@FasleenLatheef8 ай бұрын
Subah ku palliki pogum bodu enna dua solla wendum
@MohammedNajima-g9i8 ай бұрын
Wow🎉😂😂❤❤
@ThuwanBasheer8 ай бұрын
Asalmhlk um
@NATUREWINGS-778 ай бұрын
A. Alaikum hasarath aynakku entha rabbanaa dua kal thohuppu vendum
@mdhameeduddin58578 ай бұрын
Assalam alaikum wa Rahmatullahi wa barakatuhu ❤❤❤❤❤
@wardhaadhamali32038 ай бұрын
Is that cat story is authentic???? Give more detail about that sir please . Because when I share this to my colleagues they are asking that whether this is authentic??? So give me more detail about this?? Is there any hadees about this??
@aliahamedrashadi8 ай бұрын
This is something Nabi (saw) neither asked us or encouraged us to do nor prohibited to do. But Jins may creep in depending on your house protection with Du'a & Quran. Jins easily transform and teleport with Cats, dogs, snakes etc.. There is a potential risk! Our duty is to say the truth
@aliahamedrashadi8 ай бұрын
kzbin.info/www/bejne/ZpDIiIifectnb7s Check this too!
@wardhaadhamali32038 ай бұрын
Jazakallah Khair sir
@haja67898 ай бұрын
Alhamdulillah
@syedkadharbava20138 ай бұрын
Asalamualaikum va rahmathullahi va barakkathuhu
@AbthulAbthul-ur1wv8 ай бұрын
Assalamu alikum v v hazrath ean sri lankave vittu ponigge uggele matiri orter Sri Lanka vule vilakkam solragge illeye
@azmaanrafeek98018 ай бұрын
Hazrath Salam.how can I get the dua tuite
@SN-ty5gy8 ай бұрын
Hazrath ,u have heavy knowledge in islam and Qur'an
@rizviyafareed10298 ай бұрын
How can get your duah tute?
@zafalike26088 ай бұрын
ஹசரத் மீன் வளர்க்கலாமா??
@tajtaj68048 ай бұрын
Inda duakkalai tamilil kettalum kabool ahuma
@tajtaj68048 ай бұрын
Please reply pannunga
@rafsaraheem34108 ай бұрын
தினமும் உங்கள் vedio க்களை விரும்பி கேட்கிறேன். என் தாயும் விரும்பி கேட்கிறார்கள்.. இறைவன் கேட்பவற்றை வாழ்வில் செயற்படுத்த அல்லாஹ் அருள் புரிய வேண்டும்.❤❤❤
Jinn kum cat kum enna sambandam ada konjam sollungalen
@rinosafathima23248 ай бұрын
❤
@AzeemLive8 ай бұрын
How reliable is his statement regarding cats as pets? He referenced Abu Huraira (RA) holding a cat, acknowledging him as the "father of cats" due to his memorization of 7000 hadiths. Despite his extensive knowledge, wouldn't he have known about the potential dangers of keeping cats indoors? Moreover, many mosques permit cats inside. I haven't encountered any religious scholars expressing opinions on cats similar to his. I don't oppose his viewpoint, but I found his statement to be nonsensical.
@aliahamedrashadi8 ай бұрын
It is a statement only. It is not Haram. But there are side effects too.
@afeefanazrin54058 ай бұрын
I agree with you his view on cats cannot be accepted
@afeefanazrin54058 ай бұрын
Can you plz mention where on Quran or in hadees this has been mentioned Plz clarify with evidence and Quran verse
@safrinfasy8 ай бұрын
what is the side effects உங்களுக்கு பூனை விருப்பம் இல்லை என்பதற்காக ஜின்கள் வரும் என்றெல்லாம் ஏன் உருட்டுரீங்க நீங்க கண்டிப்பாக இது சம்மந்தமாக வாபஸ் வாங்க வேண்டும் أنَّ مولاتَها أرسلتْها بهريسةٍ إلى عائشةَ -رضِي اللهُ عنهَا-، فوجدَتْها تُصلِّي؛ فأشارتْ إليَّ أن ضعِيها، فجاءت هرةٌ فأكلتْ منها، فلما انصرفتْ أكلتْ من حيثُ أكلتِ الهِرَّةُ؛ فقالتْ: إنَّ رسولَ اللهِ -صلَّى اللهُ عليهِ وسلَّمَ- قال إنها ليست بنجسٍ؛ إنما هي من الطوَّافينَ عليكم، وقد رأيتُ رسولَ اللهِ -صلَّى اللهُ عليهِ وسلَّمَ- يتوضأُ بفضلِها). "أخرجه أبو داود، وصححه الألباني" உங்க கருத்துபடி இநத ஹதீஸ் கு நேர் மாற்றமாக இருக்கு.. அன்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் طوافين என்ற வார்த்தையை பயன் படுத்தி உள்ளார்கள் கால்களை சுற்ற கூடியது என்று அர்த்தம் பாதையில் சுற்றி திரியும் பூனை ஒரு போதும் கால்களை சுற்றாது. வீட்டில் வளர்க்கும் பூனை மாத்திரம் தான் கால்களை சுற்றும். உங்கள் கருத்து பிரகாரம் நபிகள் நாயகம் அவர்கள் குறிப்பிட்டது ஜின்கள் ஊடுருவும் ஆபத்தான ஒன்றையா? அன்னை ஆயிஷா சாப்பிட்ட உணவு ஜின் அல்லது ஷைத்தான் சாப்பிட்ட உணவா? நீங்கள் பொய் கருத்தை தான் குறிப்பிட்டுள்ளீர் இஸ்லாத்தில் பொய் கூறுவது ரொம்ப ஆபத்தான ஒன்றாகும்
@siyanajalal5078 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤😱😱😱😱😱💖💖💖💖💖💖
@sagabudeensaga3378 ай бұрын
Saga lo 2:05
@Basheer5698 ай бұрын
Alhamdulillah Allah Kareem Subahanaallah
@shekameen85998 ай бұрын
❤😭🤲
@mohammedfasrin70408 ай бұрын
அஸ்ஸலாமு அழைக்கும்
@zahirhussains58168 ай бұрын
Wife கையால டீ பாவா😂😂
@afeefanazrin54058 ай бұрын
I can’t agree with the cat issues I have listen to many English lectures where no one had said anything against cats And there are many Hadith’s which mention cats are very pure animals and Allah has punished a woman because she I’ll treated a cat
@shakisaf83668 ай бұрын
I agreed with you, he is totally wrong with his explanation here
@aliahamedrashadi8 ай бұрын
If you fulfil the conditions of cat and it's rights, you can keep inside. No injection No surgery No emotions control Let it out to go and mate Many more... Also ready Surah Baqarah in the house frequently too.
@Ammaar1958 ай бұрын
Hazrath ongada whatsapp group la add panna aelum
@soodazainulabdeen43008 ай бұрын
Ameen
@SunltanAriff8 ай бұрын
வீட்டில் உயிரினம் வளர்ப்பது மீன் கிளி பூனை இவற்றைப் பற்றி ஹதீஸ்கள் போடவும் இவற்றை வளர்த்தால் என்ன பாதிப்பு இருக்கும் என்பதை பற்றி ஹதீஸ்கள் சொல்லவும்