நான் போன வருடம் October மாதம் Home Loan 40 lakes எடுத்து இருக்கிறேன்.( Central Bank Of India )இப்போது மாறி உள்ள வட்டி விகிதத்தில் குறையுமா ?
@jeyaprasana277419 сағат бұрын
நீங்கள் floating interest rate கடன் எடுத்திருந்தால் வங்கியில் எழுதிக் கொடுத்து குறைக்கலாம்
@arumugam636818 сағат бұрын
அவங்களா குறைக்க மட்டாங்களா@@jeyaprasana2774
@bagavathiraj.k42498 сағат бұрын
Yes.. if have taken loan under floating Rate.. if u taken Fixed rate of interest it will not get change
@sekar90376 сағат бұрын
கண்டிப்பாக குறையும். அதற்கு 3 மாதம் ஆகும். முதலில் SBI முதலில் செய்யும். பின்னர் தான் மற்ற வங்கிகள் செய்வார்கள். புதிய கடனுக்கு தான் உடன் நடக்கும். ஆகவே ஓரிரு மாதம் கழித்து வங்கி மேளாலரை நேரில் சென்று பாருங்கள். ஒரு மாதம் கழித்து வங்கி மேலாளருக்கு இமெயில் அனுப்புங்கள். அவர் பதில் அனுப்புவார். ஆதாரம் இருக்கும். நன்றி🙏💕
@sathishKumar-mh7ss21 сағат бұрын
Already CD ration in all the banks is less tell us how the banks will lend??
@kambannaga564723 сағат бұрын
Repo rate announcementக்கு அப்புறம் Bank nifty கிழிஞ்சு தொங்குது...
@lavannaval731721 сағат бұрын
day end pathikku mela recover achu bro
@lprasath10010 сағат бұрын
😂😂😂🎉😂😂😂
@rameshramya637921 сағат бұрын
Sir , Jewel loan interest rate cut is it can be happen?
@karthickc1988Күн бұрын
Anyhow MF distributors and capital market la retail investors heavy ah invest panna poranga from April 2025. So MF distributors will be happy and also the zerodha, upstox etc
@sridhargn1559Күн бұрын
Nice Information. Hats off you sir
@Mrvenkatcool17 сағат бұрын
Intha rate cut unnum use illa.. inflation increase agum .. again rate will stable for 1 year
@rsampath426823 сағат бұрын
கார்பரேட் வட்டி கம்மி ஆகுமாம். அவர்கள் கடனை திருப்பி தரவில்லை.வட்டி குறைப்பு எதற்கு?
@RAMANATHANNATARAJAN-l3v21 сағат бұрын
Very good info
@sathishKumar-mh7ss21 сағат бұрын
Fcnr deposits and nri deposits ena agum nu solunga sir
@kathirvel2337Күн бұрын
Sir education loan interest rate cut pannuvaangla
@sputniksheol9217Күн бұрын
Sure ah cut pannuvanga..
@karthickc1988Күн бұрын
No use .25 banks lam reduce panna mattanga. .5 panni irukalam
@sarveshsarvesh8585Күн бұрын
Sir idbi bank la housing loan vankirukan interest rate 9.25 ipo interest rate evlo kuraum sir
@sputniksheol9217Күн бұрын
8.60
@aliceashok23 сағат бұрын
If pure housing loan I can do Balance transfer for 8.75 % sir ..I am a bank employee