RBVS Manian | Rss | BJP | Ambedkar | Fake Id | Patti Tinkering

  Рет қаралды 133,529

Fake Id

Fake Id

Күн бұрын

Patti tinkering is a show which mocks on Unscientific, irrational, idiotic, stupid, racist, casteist ideologies. This video is made in an satirical way to comment on the recent discussion that was evolving around the sanghi guy named RBVS Manian who was creating controversial speech about Ambedkar and Thiruvalluvar.
#sanatandharma #rbvsmanian #Fakeid
All india Radio Ambedkar speech archive link: • 1946 - Dr. B. R. Ambed...
If you like to support me for making these videos pls be free to donate on this link: www.buymeacoff...
Fake Id channel Facebook page : / fakeidchannel
Fake id channel Instagram : / fakeid_chan. .
Twitter : / fakeidchannel
Fake Id Podcast : open.spotify.c...
Telegram : t.me/Fakeidguy​​
Telegram chat : t.me/joinchat/...
Facebook Profile : / thefakeidguy
Instagram: / aravi_fello
Twitter : / aravifello
Discord : / discord

Пікірлер: 468
@jankiram3768
@jankiram3768 11 ай бұрын
நான் ரொம்ப நாட்களாக திருமா அவர்கள் ஏன் சானாதனம் பற்றியே பேசுகிறார் என்று நினைத்தேன். இப்பொழுதுதான் புரிந்தது திருமாவின் பேச்சில் உள்ள ஞாயம். .
@cibii7257
@cibii7257 11 ай бұрын
😂kzbin.infoUZwEAKtMd1M?feature=share
@palani-536-vellore
@palani-536-vellore Жыл бұрын
சாவர்கருக்கும் வீரத்திற்க்கும் என்ன சம்மந்தம்.ஒருவேளை வட இந்தியாவில் சொன்னால் கூட நம்ப வாய்ப்பிருக்கு, ஆனால் தமிழ்நாட்டில் சொன்னதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
@user-xt6cm5yx8u
@user-xt6cm5yx8u 11 ай бұрын
அந்த வீர என்ற அடைமொழியை அவனே ஒரு புத்தகத்தில் அவனுக்கு கொடுத்துக் கொண்டான். அயோக்கிய பூட்ஸ் நக்கி ஷூ வர்க்கர்
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 Жыл бұрын
நான் இன்னும் ஆக்ரோஷமான கோவத்தை அரவிந் அவர்களிடம் எதிர்பார்த்தேன்.அந்த மணியனுக்கு எவ்வளவு வஞ்சம் இருக்கனும் இது மாதிரி பேசுவதற்கு.
@gokusam100
@gokusam100 Жыл бұрын
I DONO HOW HE TALK LIKE THAT EVERYONE CAN DO ANY JOB NO ONE CAN STOP NOW DAYS
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 11 ай бұрын
@@gokusam100 அப்படியெல்லாம் யார் வேணுமானாலும் எந்த வேலையையும் செய்திட முடியாது. தனக்கு பிடித்த பாடத்தை (Courses ) படித்திட முடியாது. அவனவனுடைய சாதிக்கு ஏற்ப தான் படிக்க முடியும். வேலை செய்ய முடியும். அதைதான் சனாதனம் என்று ”அவா” வும், பாஜகவும் போற்றி புகழ்கிறார்கள்.அதுதான் அன்றைய இந்தியாவின் கல்வி ! இதைதான் பல்வேறு துறைகளில் சட்ட மாற்றங்களை கொண்டு வந்து மீண்டும் நமது நாட்டிற்குள் புகுத்த முயற்சிக்கிறார்கள்.
@legendrams548
@legendrams548 11 ай бұрын
@@gokusam100 Union government is bringing in a new law called Viswakarma Yojna which says that offsprings should do the occupation of the parent. So Varnashram is being implemented again. This will put the country several centuries backward. Sad state of affairs. BJP is working everything against common people of India.
@gokusam100
@gokusam100 11 ай бұрын
@@legendrams548 it will never come tamil nadu bro
@legendrams548
@legendrams548 11 ай бұрын
@@gokusam100 how bro? This Constitutional system is designed like the states abide by the laws passed by the union govt. Let us see if the State Assembly could stop it by passing some resolution or something. BJP government is a mental government. They can only think in time backwards. Nothing to give employment to unemployed youngsters of this country.
@hameedibrahim5607
@hameedibrahim5607 Жыл бұрын
வன்கொடுமை சட்டத்திற்கு சரியான வழக்கு
@ragaasuran7701
@ragaasuran7701 Жыл бұрын
மணியனுக்குசூப்பர் counter attack நண்பா , வாழ்த்துகள்.
@sagathevanthevan9981
@sagathevanthevan9981 Жыл бұрын
தம்பி உங்க கருத்தும் துணிவும் நேர்மையும் தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏
@JayaPrakash-kv3wi
@JayaPrakash-kv3wi Жыл бұрын
Bro அவனுங்களுக்கு நச்சுனு பதிலடி கொடுத்ததாகவும் இருந்தது அவனுங்கள நக்கலும் நையாண்டியும் செய்ததாகவும் இருந்தது வாழ்த்துக்கள்💐💐
@chinnaperumalperumal5456
@chinnaperumalperumal5456 11 ай бұрын
super appu
@densinghc3299
@densinghc3299 Жыл бұрын
ஆதாரங்களோடு எடுத்துக் கூறினீர்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி அண்ணா
@tpavithranpavi2173
@tpavithranpavi2173 Жыл бұрын
அந்த to the point என்ற சொல்லாடலக்கு தகுந்த பதிவை எப்போதுமே தருகிறீர்கள் தோழர்... மிகச்சிறப்பு... நன்றி🎉❤
@s.panchanathan0myfavourite903
@s.panchanathan0myfavourite903 Жыл бұрын
Super thambi. என்ன சொன்னாலும் சங்கிகள் திருந்தப் போவதில்லை. தரமான சம்பவம் செய்துள்ளீர்கள். தொடரட்டும் உங்கள் சமூகப்பணி
@senthilvelavan6289
@senthilvelavan6289 11 ай бұрын
இவன் தலைல மூளையே இருக்காது.
@senthilvelavan6289
@senthilvelavan6289 11 ай бұрын
சாணி உரமாகும். இதுதலைல விசம்தான் இருக்கும்.
@senthilvelavan6289
@senthilvelavan6289 11 ай бұрын
இந்தக் கிழடு ஏதாவது சைத்தானுக்குப்பிறந்தவனாயிருப்பார்.
@senthilvelavan6289
@senthilvelavan6289 11 ай бұрын
கெழடு, 1964க்குப் பிறகு நீயேன் இங்க வாழ்கிறாய்? போயிச் சேரவேண்டியதுதானே.
@kkk.nowornever1602
@kkk.nowornever1602 Жыл бұрын
“SUPER AND SUPERB” “EXPLANATIONS EXCELLENT” "சும்மா..கிழி..கிழி..கிழி.."
@kingofsneak912-m1w
@kingofsneak912-m1w Жыл бұрын
5:09 ❤ 6:17 ❤ 10:30 ❤ 7:02 ❤ 11:07 ❤ 12:32 ஜூவை நாக்கி மண்ணிப்பு கேட்டவர் தானே 15:05❤ 18:04 ❤
@Rationalthinker10
@Rationalthinker10 Жыл бұрын
ராமன் குதிரைக்கு பிறந்தவன்டா!!
@ranjithkumar-rg3gf
@ranjithkumar-rg3gf Жыл бұрын
Ama nu sonalum soluvanunga
@kabilankannan8441
@kabilankannan8441 Жыл бұрын
குதிரைக்குன்னு சொன்னா, ராமுவோட உடலமைப்பின் அங்க அடையாளங்கள்ல ஏதேனும் குதிரையோட அடையாளம் இருந்திருக்கனுமே ??? யோசிச்சீங்களா ????
@PrabhuViji-gn8re
@PrabhuViji-gn8re 11 ай бұрын
Unmai
@subramanianv3793
@subramanianv3793 11 ай бұрын
👍👍👍 that's correct answer brother.
@SivaRaj-oz8bn
@SivaRaj-oz8bn Жыл бұрын
என்னது மணி இந்நேரம் சாவர்க்கர் பரம்பரையென்று நிரூபித்திருப்பானே, சூ பாலிஷ் போட்டாச்சா ?
@djchemtalk2946
@djchemtalk2946 Жыл бұрын
Nice
@a.thangaveluthangavelu7784
@a.thangaveluthangavelu7784 Жыл бұрын
மருத்துவமனைல வாசம்..😂😂
@Thyagu42
@Thyagu42 Жыл бұрын
ஷூ நக்கி பரம்பரை
@DravidaTamilanC
@DravidaTamilanC Жыл бұрын
பாலீஸ் போட வேண்டாம் நண்பரே அது எல்லாம் நாக்கில் ஒட்டுதாம். அதனால் வேண்டாம் நண்பரே. நாம் வயசானவரை நோய்வாய் பட்டவரை துன்பப் படுத்த கூடாது. அந்த பாவம் நமக்கு வேண்டாம்.😂😂😂.
@johnedward3172
@johnedward3172 Жыл бұрын
ஆமாம், நான் வயதானவன் . என்னை மன்னித்து விடுங்கள் என காவல்துறையினரின் ஷூவை நக்கி இருக்கிறான் அந்த கிழவன்
@muhammadzakarianoor2769
@muhammadzakarianoor2769 Жыл бұрын
மணியாட்டி புள்ளை மன்னியாட்ட வேண்டும் வெறித்தனமா பேசப்படாது
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 11 ай бұрын
அப்போ கடல் கடந்து அமெரிக்கா போறது???
@user-xt6cm5yx8u
@user-xt6cm5yx8u 11 ай бұрын
​@@birdiechidambaran5132அங்கே போய் அரபியர்களை ஊ..வதற்கு..
@arokiarajbangarraj8824
@arokiarajbangarraj8824 Жыл бұрын
எப்பொதும் போல் சிறப்பு.❤
@Sathkat
@Sathkat Жыл бұрын
தல அந்த மனியன் மன்டியிட்டத பத்தி பேசலயே...எதிர்பார்த்தன்❤
@RS-sz9qw
@RS-sz9qw 11 ай бұрын
I am living respectful life because of Dravidam, Ambedkar and Macaulay.Not because of Sanatani ideas.
@zhivagophotos9991
@zhivagophotos9991 Жыл бұрын
Well spoken Nanba 👌👍🙏
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 Жыл бұрын
திருக்குறளாவது உண்மையா... அதையாவது ஒத்துப்பியா...அதை எழுதுனது ஒரு மனிதப்பிறவி. மர மண்டையே வரிசையா மாத்தி...மாத்தி எழுதின கற்பனை இராம கதை. திருக்குறள் நிஜம்டா...!
@samuelshace
@samuelshace Жыл бұрын
சிறப்பான தகவல் சிறப்பான சம்பவம்.... நன்றி....
@rajendranrajagopalan
@rajendranrajagopalan Жыл бұрын
What if a brahmin lady marries a person belonging to other so called lower caste community ? Can RBVS Manian prevent it lawfully using tools of sanadhana principles? Does Sanadhana say that lower caste person should not marry a higher caste person? If so, should not Sanadhana be banned in this Country?
@dynyharyd6925
@dynyharyd6925 11 ай бұрын
Actually it says. In the Dharma-shastra, a Chandala is born from the union of a brahmin woman and shudra man. He is told to dress appropriately, with leather, so people know he is a Chandala and stay away from him.
@Thyagu42
@Thyagu42 Жыл бұрын
இந்த சின்ன பையன் பேசுற போது. உடம்பில் எந்த வியாதியும் இல்ல சுய நினைவோடு பேசினான். எனவே கணம் கோர்ட்டார் அவர்களே இவனை சுமார் ஆறு வருடம் ஜெயிலில் போடுமாறு கேட்டுகொள்கிறேன்
@Thyagu42
@Thyagu42 Жыл бұрын
நான்கு வர்ணம் உண்டு.. கருப்பு. சிவப்பு. நீலம். பச்சை... போதுமா.. தோழர் 💙🙏🙏
@RS-sz9qw
@RS-sz9qw 11 ай бұрын
Dr. Ambedkar is an International Leader, Philosopher, Economist, Jurist and stalwart and his ideas have been appreciated all over the world. But look at our country we have confined him to Dalit community alone. We need to come out of this toxicity. Jai Bheem
@suganyathiagarajan
@suganyathiagarajan Жыл бұрын
Well said👏👏👏
@ArusuvaiAduppadi
@ArusuvaiAduppadi 11 ай бұрын
மணியனின் மணி ஜெயிலில் அடிக்கப்படுகிறது... அடுத்து mylapore counselor maamiyin arrest க்காக wait பண்ணுவோர் யாராச்சும் இருக்கீங்களா?
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 11 ай бұрын
Not Mylapore. West mambalam
@seeme777
@seeme777 Жыл бұрын
In our india we need unbiased judicial systems unbiased police systems unbiased political systems unbiased election systems unbiased media systems good india futures india is the best place to
@egvijayanand
@egvijayanand Жыл бұрын
Religion is part of life and not the entire life. Belief is absolutely private and should never ever cross the boundary of the shelf/room where we worship God. And religion and politics should be miles apart. Remember religion will never feed a human continuously. So always vote for development-based politics.
@saravanangopal185
@saravanangopal185 Жыл бұрын
சக மனிதன் மீது இவ்வளவு வன்மம் வைத்துள்ள இவர்கள் உண்மையிலேயே மனிதர்கள்தானா? கிழட்டு சாய் தீபக்
@skr0nytbe389
@skr0nytbe389 11 ай бұрын
நாங்கள் எல்லோரும் பாவம் செய்தவர்கள் எனில், நாங்கள் தட்டில் இடும் பணத்தில் உடல் வளர்க்கும் நாய்கள் எவ்வளவு பாவம் செய்தவர்களாக இருக்கும்..
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 11 ай бұрын
INDHA SANGHIGALAYAI ENGHE ADITHAAL VALIKUM ENBADHU PURINDHU VITADHU...ANGHAIYE DRAVIDAM ADIKARADHU...PAAVAM "OLD SANGHIYIN" KATHARAL! SUPER DECODING..BRO..KEEP IT UP! SANGHIYAI SANGHIL MIDHITHADHU ARUMAI!
@mageshlaban4017
@mageshlaban4017 Жыл бұрын
அட மணியா வரலாறு தெரிஞ்சுகோனு
@rajalingam4550
@rajalingam4550 Жыл бұрын
அருமை❤
@suganthanachitha8520
@suganthanachitha8520 Жыл бұрын
Super.. brother 👍💐🤝👍🙏🙏🙏💐🤝👍 good
@jeyaananthana8577
@jeyaananthana8577 Жыл бұрын
RSS minded noices giving wonderful chance to educate society largely in rational way,nice momentum
@abdulhaleem3543
@abdulhaleem3543 Жыл бұрын
மணியாட்டி மட்டும் அமெரிக்கா போய் மற்ற எல்லா உழைக்காத வேலையும் பார்ப்பான்
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 11 ай бұрын
ஆமா ஆமா! அப்ப தானே அவங்க அஹ்ரகாரத்த நாம ஆக்கிரமிச்சு, மொத்த நாட்டையும் ஷரியா சட்டத்துக்குள்ள கொண்டுவர முடியும்
@mmnashroolla6148
@mmnashroolla6148 11 ай бұрын
@@srinivasanpartha3826 nool potavan pondattiya vidhuthan angaponnanu history oii
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 11 ай бұрын
@@mmnashroolla6148 கவலைபடாதீங்க பாய், கூடிய சீக்கிரம் எல்லாரையும் வாள் முனைல மாத்திட்டு ஆப்கானிஸ்தான் மாதிரி மாத்திடலாம்.
@mmnashroolla6148
@mmnashroolla6148 11 ай бұрын
@@srinivasanpartha3826 oruthangaluku pudichirunthaentha religion's evanvenumnallum maralamda sanghi nool pottavan soldramathathukuthan marakuda
@abdulhaleem3543
@abdulhaleem3543 11 ай бұрын
@@srinivasanpartha3826 அப்போ மணியாட்டிய தெருவை சக இந்துக்களிடம் விற்காமல் நல்ல காசுக்கு துலுக்கன்கிட்ட வித்துப்புட்டு ஓடிய தேசபக்தர்கள் நீங்கதானா சக மதத்தில் பிறந்த மனிதனை மதிக்காத நீ எப்படி அடுத்த மதத்தை மதிப்பாய் அப்புறம் அப்புறம் எல்லா தொழிலுக்கும் லோன் வாங்கலாம் நீங்கள் பார்க்கும் தொழிலுக்கு எந்த முதலிடும் தேவை இல்லை
@rr-88
@rr-88 Жыл бұрын
Aravind bro.... rocking.... ❤❤❤❤...vera level ah fun panra....🎉🎉😂😂😂 Anna ...I wanna contact you? How can I help? The methods which you have given is not comfortable...so pls do something to get you ....
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 Жыл бұрын
Excellent analysis
@HariHaran-py1xs
@HariHaran-py1xs Жыл бұрын
ஏலே don't worry be happyலே
@RS-sz9qw
@RS-sz9qw 11 ай бұрын
His Paattan should have written Mausmriti. Yes Rama's date of birth has been registered with Registrar General of India😅
@dylan9698
@dylan9698 11 ай бұрын
அருமையான உரை வாழ்த்துக்கள் தோழரே
@Jonymoses1988
@Jonymoses1988 Жыл бұрын
நக்கினால் ஷூ க்கு பாலிஸ் போடும் கூட்டம் சங்கிஸ் 😂
@kuresheak7652
@kuresheak7652 Жыл бұрын
தசரதனுக்கு பிறந்தவர் ராமரா யாரோ குதிரைக்கு பிறந்தார்னு சொன்னாங்க இதுல எது உண்மை
@a.thangaveluthangavelu7784
@a.thangaveluthangavelu7784 Жыл бұрын
ரெண்டுமே உண்மை.. சனாதனிகளின் உருட்டுகள..😂😂
@kabilankannan8441
@kabilankannan8441 Жыл бұрын
​@@a.thangaveluthangavelu7784 வெட்டப்பட்ட உயிரில்லாத குதிரைகளால்....என்ன செய்து விட முடியும் குதிரைகள் என்பது வெறும் காரணிகள்..... இருட்டில் மூன்று பேர்கள் வந்தார்கள், இருட்டிலேயே போனார்கள் என்பதாக மூலக்கதையில் உள்ளது.... அந்த மூவர் யார் ? என்பதில் தெளிவில்லை.. மூவர் வந்தார்கள், போனார்கள் எனில், ஏதோ "நாடகம்" நடந்திருக்கிறது என்பதாக முடிகிறது....
@benabooks
@benabooks 11 ай бұрын
சகோ... ராமானுஜ தாத்தாச்சாரி எழுதிய 'இந்து மதம் எங்கே போகிறது' நூலை படியுங்கள். வால்மீகி ராமாயணத்தில் என்ன எழுதியிருக்கிறதோ அதை சொல்லியிருக்கிறார். அதன்படி புதியதாக ஒரு 'பெயர்' கிடைக்கும்.
@kuresheak7652
@kuresheak7652 11 ай бұрын
@@benabooks தகவலுக்கு நன்றி 🙏
@jayabalansp2754
@jayabalansp2754 11 ай бұрын
உங்கள் சந்தேகத்தை சிறையிலிருந்தே விளக்குவார RBVS மணியன்.
@narendranmanogharan5976
@narendranmanogharan5976 Жыл бұрын
Thanks!
@narendranmanogharan5976
@narendranmanogharan5976 Жыл бұрын
Expecting your episode on the godse book
@aruchamyg6539
@aruchamyg6539 11 ай бұрын
அருமை, நல்ல விளக்கம். நன்றி🙏
@umarfarook1179
@umarfarook1179 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏
@andrewmichael3331
@andrewmichael3331 Жыл бұрын
வாயை கூடுத்து சூ வையை பூண்னாக்கிட்டான் தயிர் சட்டிமண்டையன் 🤣🙏🙏🙏🙏🙏🤣🤣🙏🙏🤣🤣
@theebenezers290
@theebenezers290 11 ай бұрын
முதன் முறை பார்த்தேன். நன்றி. இன்னும் செழுமையான தமிழில், மிகுந்த மரியாதையோடு கருத்துக்களை வலிமையோடு எதிர்க்க வேண்டும்.
@sriramgovindarajan1309
@sriramgovindarajan1309 Жыл бұрын
Explained very well
@anandanegambaram3677
@anandanegambaram3677 Жыл бұрын
ஆனால் அந்த அதிகாலை வேளையில் கூட நெற்றியில் பட்டையோடு மாப்பிள்ளையை மாமனார் வீட்டுக்கு அழைத்து செல்கின்றனர்.
@alawrence5665
@alawrence5665 Жыл бұрын
Excellent Comrade.
@Hitlar-jermany
@Hitlar-jermany Жыл бұрын
மணிக்கு.. அடியில மணி ஆடி போட்சு 😮😮
@covaiprabhacovaiprabha8152
@covaiprabhacovaiprabha8152 Жыл бұрын
You are always super brother.. Thankyou very much
@ZEETABHI
@ZEETABHI Жыл бұрын
Super ji....
@cptrader311
@cptrader311 Жыл бұрын
நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் 5.00 ...5.01.. 02 இப்படி என்பேரை சொல்லி 😭😭😭 கேவலபடுத்தற 😃😃
@apnajamesbond
@apnajamesbond 11 ай бұрын
What he said is still relevant though... eg Politician son is a politician, actor son is an actor, composer son is a composer....doctor son become doctor etc.. And the middle class is still struggling in this mess.... With the votebank politics they divert the real issue into caste based....if you go back in time, varna and subsects was based on profession.. This will never change as long as there is a political advantage to exploit... 🤦🤦🤦 No wonder people migrate to foreign countries for better opportunities... Only common man can change the system. No govt or politician will make these changes happen
@thearunprasadh
@thearunprasadh Жыл бұрын
Credits goes qto “ tribes channel karikalan “ he sneaked inside and did the shoot
@josephg756
@josephg756 11 ай бұрын
இந்த ஆள் பேசியதை இந்திய தேசமெங்கும் ஒலிக்கச் செய்யுங்கள் அன்பு சகோதரரே
@sv1194
@sv1194 Жыл бұрын
Kerala nalla tha irukku bro Love you bro❤
@GOPIGopi-rh6mf
@GOPIGopi-rh6mf Жыл бұрын
👍👌😍❤️Super review brother
@rajarajans3264
@rajarajans3264 Жыл бұрын
Thalaiva senjividu senjividu thamashaa irukum 😂😂😂😂
@ChannelRIGTAMIL
@ChannelRIGTAMIL Жыл бұрын
அருமை தோழர்
@praboobas
@praboobas Жыл бұрын
Thanks
@christainnaganandinin3723
@christainnaganandinin3723 Жыл бұрын
1967 அப்புறம் நீ என் உயிருடன் இருக்கிறைய் மணி
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 Жыл бұрын
நன்றி !!
@RS-sz9qw
@RS-sz9qw 11 ай бұрын
Vadakkans are slowly getting educated
@delta1081
@delta1081 Жыл бұрын
Eppo thaan bro thirundhuvanga?
@vanimadhava3665
@vanimadhava3665 Жыл бұрын
வாய்ப்பு இல்லை ராசா .அதிகாரத்திற்கான பல நூற்றாண்டுகால பசி அது...தீராது
@kumbakonam7176
@kumbakonam7176 Жыл бұрын
First ask all politicians to change
@isaiahpandian7515
@isaiahpandian7515 11 ай бұрын
Show வா சோவென அல்லவா கொட்டியது சொல் மழை. வெற்றி பேச்சு
@mohammedthameem2281
@mohammedthameem2281 Жыл бұрын
72 ஆயிரம் பொண்டாடி யாருக்கு ஈஈஈஈஈஈஈ
@baala9
@baala9 11 ай бұрын
When this dude is questioning the Antecedents of Thiruvaluvar, it remind of a Kabir’s Doha : Jaati Na Poochho Saadhu Kee, Poochh Leejiye Gyaan, Mol Karo Taravaar Ka, Pada Rahan Do Myaan. Meaning : One should understand the wisdom of a gentleman by not asking for his caste. The sword is valued, not its sheath - the shell that covers it.
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 11 ай бұрын
Seama serupadi intha kealatu kapothi ku. Well said Thozhar 🤝🤝🤝
@praveenModlier
@praveenModlier Жыл бұрын
Enjoyed your comments bro, keep up the job. You should take tuition of Rbvs mani, a stupid old brat. Don't associate him with the community he belongs as there are always good and bad people in every community. Thanks for an articulate presentation. The non brahminical community are doing good including muslims and Christians. They will be force to reckon with Jai Hind!
@selvakalai281
@selvakalai281 11 ай бұрын
Good speech. Best wishes.
@ninanina6074
@ninanina6074 Жыл бұрын
Good content.. ❤
@ragupathykaruppiah4450
@ragupathykaruppiah4450 Жыл бұрын
வள்ளுவர்..திரு என்கிற மரியாதைச் சொல் சேர்த்து திருவள்ளுவர்..குறள் (குறட்பா)திருக்குறள்.. ஆனால்.திரு.வி.க. திருவாரூர்.வி.கல்யாண சுந்தரம்..
@jossurbab
@jossurbab Жыл бұрын
What a surprise, see the banner at man's back. Vivekananda. He was not allowed into a kerala temple, because of mani ancestors.
@senvarmansinnassamy824
@senvarmansinnassamy824 Жыл бұрын
Vanakkam thozha sirappu 👌
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 11 ай бұрын
சமஸ்கிருதம் தெரியலனா அவருக்கு தமிழ் வித்வான் என்ற பட்டத்த நாங்க கொடுக்க மாட்டோம். ~ RBVS மணியன், முந்நாள் VHP துணைதலைவர்
@prasha2003
@prasha2003 Жыл бұрын
Moorthiram kudokara kootatha lam thirutha mudiyaathu🙄🤦🏻‍♂️🤦🏻‍♂️
@Thyagu42
@Thyagu42 Жыл бұрын
அதிகாலை இல்ல நள்ளிரவு.
@bhuvanasarathi1052
@bhuvanasarathi1052 Жыл бұрын
👏🔥💙
@petchiammalpetchiammal4545
@petchiammalpetchiammal4545 11 ай бұрын
தோழர் வணக்கம். அருமை.
@mangeshhercule1193
@mangeshhercule1193 11 ай бұрын
Yes, he is true, Rajendra Prasad's law arrested him😅😅😅😅😅
@su-mu
@su-mu 11 ай бұрын
20:31 Very informative/good.
@MohanKumar-wc5yr
@MohanKumar-wc5yr Жыл бұрын
good i forwarded ten of my friends
@jesudass5395
@jesudass5395 Жыл бұрын
If India's name is changing to barath Or not we are not we don't bother .. Please change hindu to aarya religion... We eagerly support and waiting for that... It's too named by the British...
@sathishM98845
@sathishM98845 11 ай бұрын
😂😂😂 ethu intha 3% aalu ku ! Ethuku Neenga laam saavurathukaa ! Neengale ungaluku kuzhi thondipinga polaye 😂😂
@pushpaselvam9789
@pushpaselvam9789 Жыл бұрын
AADTHI-- OLD, BAHAVAN---SUN,we are always saying the burning as "baha,baha endru erigirathu",so,bahavan might be called in the old age for the sun.
@Jonymoses1988
@Jonymoses1988 Жыл бұрын
பார்ப்பன பாசம் மணியனுக்கு 😂😂😂
@Rajesh-ps3do
@Rajesh-ps3do Жыл бұрын
Big news indeed
@shanmugamtp2008
@shanmugamtp2008 4 ай бұрын
தந்தை பெரியார் அவர்கள் செய்த மிக முக்கியமான ஒன்று... பாப்பான் என்ற அடை மொழிய சாமானிய மக்களிடம் கொண்டு சென்றது தான்....
@gnanapalani9690
@gnanapalani9690 11 ай бұрын
6:15 Constitituent Assembly discussion nu 6 volume book iruku bro..
@lightson1808
@lightson1808 Жыл бұрын
Barathiyar about Jesus Christ ஏசு பிரான் பற்றி பாரதி பாடிய பாடல் இதோ:- யேசு கிறிஸ்து 1.ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் நேசமா மரியா மக்தலேநா நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள் தேசத்தீர் இதன் உட்பொருள் கேளீர்; தேவர் வந்து நமக்குட்புகுந்தே நாசமின்றி நமை நித்தங் காப்பார் நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால்.
@nxtgen6295
@nxtgen6295 Жыл бұрын
Super
@mailvasanthk
@mailvasanthk Жыл бұрын
I support you
@RS-sz9qw
@RS-sz9qw 11 ай бұрын
Till 2000 s the majority of the teachers at Christian Missionaries run Educational institutions were Brahamins. I got graduated from St. Joseph's College Bangalore therefore I know what these fellows are
@villageexplorer3283
@villageexplorer3283 11 ай бұрын
He also studied in St. Joseph College in Trichirapalli.
@mukeshs23
@mukeshs23 11 ай бұрын
Mani yin maniyai aditha fake id 😂😂🔥🔥
@kar3iiii
@kar3iiii 11 ай бұрын
வயசுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என்பது தெரியுதா
@shaikdawoodhabibmohamad9129
@shaikdawoodhabibmohamad9129 Жыл бұрын
தாத்தாவின் போ(BO)ட்டியிலே குத்துங்க போலிஸ்
@Sivan-dn7uh
@Sivan-dn7uh Жыл бұрын
என்ன அரவிந்த் இவனுங்க மண்டைல 1 கிலோ சாணி இல்ல அவனுங்க மண்டையே சாணி தான் தயவுசெய்து தெரிஞீசுக்குங்க ஃபீளீஸ்
அரபோத RBVS | RBVS Manian Viral Video | U2 Brutus
25:55
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 44 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 17 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 44 МЛН