”ஆதாரத்தோட பேசுறது உங்களுக்கு கேலியா இருக்கா.. ஏன் சிரிக்குறீங்க..” கொந்தளித்த மதிவதனி|Mathivathani

  Рет қаралды 246,045

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Күн бұрын

”ஆதாரத்தோட பேசுறது உங்களுக்கு கேலியா இருக்கா.. ஏன் சிரிக்குறீங்க..” கொந்தளித்த மதிவதனி | Mathivathani | | Malai Murasu Netrikann | Netrikann | Rahul Gandhi | PM Modi | RSS | BJP | Malai Murasu Seithigal
#netrikann #malaimurasunetrikann #mathivathani #mathivathanispeech #rahulgandhi #pmmodi #congressvsbjp #rss #ndaalliance #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu...
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Пікірлер: 1 000
@yesbossnoboss1519
@yesbossnoboss1519 6 күн бұрын
MV Madam 👸உங்கள் அமைதி, பொறுமை, தெளிவு , ஆதார பூர்வமான பேச்சு மேல் மேலும் மிளிர வாழ்த்துக்கள் 💥👍
@ExploringJesusbyFrJoseph
@ExploringJesusbyFrJoseph 6 күн бұрын
Really envy her talents, courage and her discretion. Surrounded by men but she roars like a lion. May God bless her abundantly more and more. Salute her.
@crm135
@crm135 4 күн бұрын
Naanum
@Youdont2012
@Youdont2012 3 күн бұрын
one hand congi supreme lead mr Rahul commented india decomarcy that shame for our country from foreign soil without decomarcy how come they won 99 seats.. Do you know who is illana omar us representative she always takes a stand against India in Kashmir Mr. Rahul met her and again commented against India about the minority propaganda mr Rahul never raised his voice hindus attacked in Bangladesh protest our neighbours country hindus population has reduced 20 to 8 percent but here in india so called minorities keep on increasing india second or third largest so called minority population . He is Rahul or Rahul khan from pak ??.The Sikhs For Justice (SFJ),Rahul Gandhi's smiling reaction to 'Khalistan slogans' in the US and a political row, Khalistan wants to divide India. Do think the capable for leadership and these 200 oppies with their half baked debating that too one sided.
@Youdont2012
@Youdont2012 3 күн бұрын
@@ExploringJesusbyFrJoseph nee oru 200 soldiers nalla theriyadhu
@devakim6502
@devakim6502 2 күн бұрын
Ur name says exploring jesus ...it's bettee than superstition
@ExploringJesusbyFrJoseph
@ExploringJesusbyFrJoseph Күн бұрын
@@devakim6502 It is your failure to understand a name and a youtube's name. Your name maybe Devki M, should I read it as "Dev Kim" and call you also superstitious? Learn to respect others views.
@renganathan5500
@renganathan5500 6 күн бұрын
இது போன்ற டிபேட்ல பேசி எல்லார் வாயையும் அடைப்பது சாதாரண செயல் அல்ல. பகுத்தறிவு சிந்தனையுடன் கேள்விக்குரிய பதிலை அறிவுபூர்வமாக ஆக்கப்பூர்வமா க சொல்ல முடியும் என்றால் அது பெரியாரின் தமிழ் மகள் மதிவதனியால் மட்டுமே இயலும் உங்களுக்கு பெயர் வைத்த வர்களை மனதார பாராட்டுகிறேன்.❤❤❤❤❤
@TheTSPandian
@TheTSPandian 4 күн бұрын
😂😂😂😂
@SarathKumar-fb8su
@SarathKumar-fb8su 3 күн бұрын
​@@TheTSPandiando you any explanation
@TheTSPandian
@TheTSPandian 3 күн бұрын
@@SarathKumar-fb8su do you show debate first
@rangarajs906
@rangarajs906 3 күн бұрын
மதிவதனிக்கு மாற்றாக அறிவரசி என்று பெயரை மாற்றுக.. நூற்றாண்டு வரலாறுள்ள காங்கிரசில் பழையன கழி தாலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் இராகுல் தலைமை பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டது. புதிய கருத்துகளை ஏற்றுக்கொண்டது.
@aan924
@aan924 6 күн бұрын
அருமையான பேச்சு தெளிவான விளக்கம் பேச்சு சகோதரி பேச்சுக்கு ஊடக நடுவனும் பதில் கூற முடியவில்லை எதிர்றாலியும் பதில் கூற முடியவில்லை சகோதரி அறிவு பேச்சு அருமை 🎉🎉🎉🎉
@s.prabhuprabhu1042
@s.prabhuprabhu1042 6 күн бұрын
😄😄😄😭
@djmerc7447
@djmerc7447 6 күн бұрын
😠​@@s.prabhuprabhu1042
@GaneshmunusGaneshmunu
@GaneshmunusGaneshmunu 6 күн бұрын
Kuraikkum Naikku veetai pudikka theareyaathu.
@rev.neethinathans4493
@rev.neethinathans4493 6 күн бұрын
Very very Excellent explanation of comrade Mathu Vathani to the crews of Ragamuffins
@murugan4022
@murugan4022 6 күн бұрын
ஐயோஐயோஐயோஐயயயோ எப்படி திருந்தப்போரீங்கே
@saravananmurugesan2100
@saravananmurugesan2100 6 күн бұрын
சகோதரி மதுவதணி... நெறியாளர் கேள்விக்கு சிரிதும் தயக்கமின்றி பளார் பளார்...சூப்பர்....
@seetharaman5528
@seetharaman5528 6 күн бұрын
Aka super super Very good Speech Thanks for you 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯💯
@bhalakrisnaasnv7413
@bhalakrisnaasnv7413 6 күн бұрын
இனி சகோதரியை அழைத்தால் அவர் வைக்கும் வாதங்களை எதிர்கொள்ள தகுந்த ஆதாரங்கள் கொண்டவை வேண்டுமே! ! அதற்கு வலதுசாரி கூட்டங்கள் எங்கே செல்வது!! திசைமாற்றி பேசுவதைத் தான் வழக்கம் என நினைவில் கொள்க
@gnanasekaransekar5268
@gnanasekaransekar5268 6 күн бұрын
எப்போதும் பொய்களை அள்ளிவிடும் முனவர் பாட்சா அதிர்ந்து போய் அமர்ந்த காட்சி , மதிவதனி அடித்த அடி அப்படி, வாழ்த்துகள் மதி.
@mohamednizar217
@mohamednizar217 6 күн бұрын
அவன் எப்படி முனைவர் பட்டம் பெற்றான். Rss எத்தனை முஸ்லீம் களை கொன்றது என்று ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற சொல்லு
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 6 күн бұрын
அவன் முனவர் கிடையாது. ஜிகே வாசனின் எலும்பு துண்டுக்கு வாலாட்டும் இரு கால் ஜந்து.
@rampalanisamy8091
@rampalanisamy8091 5 күн бұрын
​@@mohamednizar217ஏதோ அவன் பிழப்பிக்கு பேசுகிறான்.
@thanigaivelkarthikeyan7034
@thanigaivelkarthikeyan7034 4 күн бұрын
முனைவர் பாட்ஷா வேட்டி கட்ட தகுதியற்ற ஒரு கேவலமான மனிதன். பணத்திற்காக எதையும் செய்ய துணிவார் தமாக முனைவர் பாட்ஷா.
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 6 күн бұрын
சகோதரி வழக்கறிஞர் மதிவதனி அவர்களின் தெளிவான பேச்சு சாமானிய மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது வாழ்த்துக்கள்
@MaranrRaman
@MaranrRaman 6 күн бұрын
ஆம் தமிழர்களை ஏமாற்ற தெரிந்த தெலுங்கு பெண் அவருடைய பெயரைக் கூட சொல்ல துணிச்சல் அற்றவர்
@SuryaPrakash-zz8gs
@SuryaPrakash-zz8gs 6 күн бұрын
மதிவதனி இல்லை காந்த லெட்சுமி
@KannanKs-ABC
@KannanKs-ABC 4 күн бұрын
மதிவதனிக்கு சொம்பு தூக்கு
@kanimozhig4208
@kanimozhig4208 6 күн бұрын
சிறப்பு பேச்சு... அறிவுப்பூர்வ ஆளுமை திறம் மிகுந்த மதிவதனி
@jahirhussan-xb6tc
@jahirhussan-xb6tc 6 күн бұрын
Vazhthukkal sister. Babu Kuwait
@sirajudeen519
@sirajudeen519 6 күн бұрын
Madhivadhani Super explanation avaralmattum than edhu ponra Vilakkam tharamudiyum nanri Valha valamudan.
@user-yb9mk6wg1l
@user-yb9mk6wg1l 6 күн бұрын
Madhivatani very good very good
@GaneshmunusGaneshmunu
@GaneshmunusGaneshmunu 3 сағат бұрын
@@user-yb9mk6wg1l very bad, very bad
@user-tb2ch4kp9o
@user-tb2ch4kp9o 6 күн бұрын
IRON LADY DEAR SISTER மதிவதனி YOUR SPEACH WANTED ALL OVER INDIA 🇮🇳 ♥️ ❤️ I WILL SPORTING FOR YOU
@GaneshmunusGaneshmunu
@GaneshmunusGaneshmunu 3 сағат бұрын
@@user-tb2ch4kp9o blade I don't want. Kulaikkara naaye .....,. thooooo
@buellanagarajan4719
@buellanagarajan4719 6 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 great 👍 👌 👏 🙌 😀 😄 👍 👌 sis
@IrfanaRukshana
@IrfanaRukshana 6 күн бұрын
என் அழகிய தழைமுறை உனை போன்று பலர் உருவாக வேண்டும்
@johnkennedy3628
@johnkennedy3628 6 күн бұрын
Super Mathivathani.
@zshmalimar
@zshmalimar 6 күн бұрын
அருமை சகோதரி, முனைவர் பாட்சா பேரளவில் முஸ்லிம். அவனைபெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... வலது சாரி யின் கைகூலி...... எங்கள் இந்தியாவை R . S. S. யிடமிருந்தும் மோ(ச)டி யிடமிருந்தும் காக்கவேண்டும்.
@gnanasekaran3198
@gnanasekaran3198 6 күн бұрын
முனவர் பாட்சா கூலிக்கு மாரடிக்கும் ஆள். எலும்புத்துண்டுக்காக எந்தத் துரோகத்தையும் செய்யும் ஒரு ஆள்
@jagan2933
@jagan2933 6 күн бұрын
என்னத்த அருமை. உளரல். அனுபவமும் இல்ல. பொது விவரம் பூஜியம். கேக்குரவன் அனைவரையும் (உங்களை சொல்லலீங்க) கேனையன் என்ற நினைப்பில் இந்த பெண் மேடை தோறும் பேசி வருகிறது. அனைவரும் இந்த பெண்னை பார்த்து பரிதாப படுகிறார்கள். பின்ன விவரம் இல்லாம வகை தொகை இல்லாம வயது வித்தியாசம் பாக்காம இந்த பெண் பேசிகொண்டே செல்கிறது
@rothschildsshaky7884
@rothschildsshaky7884 6 күн бұрын
அன்பரே அவர் முனவர் பாஷா, முனைவரும் அல்ல, இஸ்லாமியனும் அல்ல, குறிப்பாக மனிதர்கள் பார தீய கட்சியில் பயணிக்கமாட்டார்கள்
@rothschildsshaky7884
@rothschildsshaky7884 6 күн бұрын
​​@@jagan2933அந்த பெண் கேட்கும் கேள்விக்கு தங்களிடம் பதில் இருக்கிறதா? எப்படி இருக்கும் நீங்க சங்கியாச்சே.
@khaleelahmed787
@khaleelahmed787 6 күн бұрын
Super Comment bro. This Munaver Basha is blade money maker.
@radhakrishnanb8464
@radhakrishnanb8464 6 күн бұрын
மதிவதனி அவர்கள் நல்ல விளக்கம் அருமை
@midhunvijay4488
@midhunvijay4488 6 күн бұрын
Mudhalla ava unmayana peru enada
@Youdont2012
@Youdont2012 4 күн бұрын
😂😂😂😂😂.
@SarathKumar-fb8su
@SarathKumar-fb8su 3 күн бұрын
​@@Youdont2012why laughing
@Youdont2012
@Youdont2012 3 күн бұрын
@@SarathKumar-fb8su one hand congi supreme lead mr Rahul commented india decomarcy that shame for our country from foreign soil without decomarcy how come they won 99 seats.. Do you who is illana omar us representative she always takes a stand against India in Kashmir Mr. Rahul met her and again commented against India about the minority propaganda mr Rahul never raised his voice hindus attacked in Bangladesh protest our neighbours country hindus population has reduced 20 to 8 percent but here in india so called minorities keep on increasing india second or third largest so called minority population . He is Rahul or Rahul khan from pak.The Sikhs For Justice (SFJ),Rahul Gandhi's smiling reaction to 'Khalistan slogans' in the US and a political row, Khalistan wants to divide India. Do think the capable for leadership and these 200 oppies with their half baked debating that too one sided .
@Youdont2012
@Youdont2012 3 күн бұрын
@@SarathKumar-fb8su i have already answer another comment window again updating here too one hand congi supreme leader mr Rahul commented on the india democracy that shame for our country from foreign soil without democracy how come they won 99 seats.. Do you who is illana omar us representative she always takes a stand against India in Kashmir Mr. Rahul met her and again commented against India about the minority propaganda mr Rahul never raised his voice hindus attacked in Bangladesh protest our neighbours country hindus population has reduced 20 to 8 percent but here in india so called minorities keep on increasing india second or third largest so called minority population . He is Rahul or Rahul khan from pak ??.The Sikhs For Justice (SFJ),Rahul Gandhi's smiling reaction to 'Khalistan slogans' in the US and watching the slogan Khalistan with all smiles in face mr Rahul don't know Khalistan wants to divide India. Do think the capable leadership and these 200 oppies with their half baked debating that too one sided.
@dsagayamdsgm78
@dsagayamdsgm78 6 күн бұрын
அருமை அருமை சகோதரி❤
@gpsartsongs5436
@gpsartsongs5436 6 күн бұрын
Advocate madhivadhinis speech is fentastic. With evidence.
@GunaSeelan
@GunaSeelan 6 күн бұрын
பக்கத்துல தான் உட்கார்ந்து இருக்கான். செருப்ப கழட்டி நாலு அடி அடிச்சு இருக்கலாம்ல அவனை.
@vijaybabu11
@vijaybabu11 6 күн бұрын
Adthanga adichitanga
@murugan4022
@murugan4022 6 күн бұрын
ஒங்களமாதிரி தான்டாஅவனும்
@tonystark18025
@tonystark18025 5 күн бұрын
😂😂சங்கீ எங்க போனாலும் செருப்பு அடி தான்
@subrukumarparameswaran
@subrukumarparameswaran 4 күн бұрын
திராவிடம் படித்தவர்கள் அப்படி தரம் தாழ்ந்து போக மாட்டர்கள்.
@mohammedsa8672
@mohammedsa8672 6 күн бұрын
சகோதரி மதிவதனி பேசவில்லை சாணியில் முக்கி செப்பல் ஷாட் கொடுத்துள்ளார்!? வாழ்த்துக்கள் சகோதரி !!
@SenthilkumarVadivel-r2m
@SenthilkumarVadivel-r2m 6 күн бұрын
தோழர் மதிவதனி உங்களின் தெளிவான பேச்சு எங்களுக்கு ஊக்கமளிக்கிறது .
@manokarn5125
@manokarn5125 6 күн бұрын
நிகள்கால பத்தினி
@skyn
@skyn 6 күн бұрын
​@@manokarn5125 தாங்கள் எப்படி, சந்தேகம் இருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும்
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 6 күн бұрын
திக/திமுக சொம்பு... படுத்தே விட்ட திமுக...😂😂 "முருகனுக்குத் தமிழ், ஆங்கிலம் தெரியுமா என விமர்சித்த திமுக-வினர், இப்போது...😂😂😂 "முத்தமிழ் முருகன் மாநாடு: கோலாகலமாகக் கொண்டாடிய திமுக அரசு - கொந்தளித்த கூட்டணிக் கட்சிகள்!...😂😂 "பழனியில் நடக்கின்ற இந்த அனைத்துலகமுத்தமிழ் முருகன் மாநாடு, இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு ஆன்மீக வரலாற்றிலேயே மிகச் சிறப்பான இடத்தைப் பெறும்” - மு.க. ஸ்டாலின்...😂😂😂😂😂 கடவுள் இருக்கிறார்....❤❤❤❤❤ Hatsoff BJP...❤❤❤..Jaihind ❤❤❤
@sivashakthi5465
@sivashakthi5465 6 күн бұрын
Super
@manokarn5125
@manokarn5125 6 күн бұрын
@@skyn ஈவோவை பின்பற்றினால் பின்பு செல்லவாவேண்டும்
@barnabhasnavis1212
@barnabhasnavis1212 6 күн бұрын
சகோதரி சூப்பர் speech
@aslamsaleem2095
@aslamsaleem2095 6 күн бұрын
விவாத நிகழ்வுகளில் வலதுசாரிகளுக்கும், அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர் என்ற போர்வையில் வரும் RSS காரர்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் சகோதரி மதிவதனி.
@VenkadeshGs
@VenkadeshGs 6 күн бұрын
Total waste speech
@Indian-js4nh
@Indian-js4nh 6 күн бұрын
​@@VenkadeshGsநீ முழுமையாக பாத்த?😂😂😂
@user-nt9ec6of8k
@user-nt9ec6of8k 6 күн бұрын
​@@Indian-js4nhoompuds
@johnprabu6999
@johnprabu6999 5 күн бұрын
​@@VenkadeshGs. Sanghinga pechu thaana. Kirukku thanama pesuraanuga sanghi muttaalunga.
@sharuk98ala
@sharuk98ala 21 сағат бұрын
​@@VenkadeshGssoothula moolai iruntha apdi thaan thonum.
@user-yb9mk6wg1l
@user-yb9mk6wg1l 6 күн бұрын
Sister pechiradu romba romba sariyanadu 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌good good
@asharif4153
@asharif4153 6 күн бұрын
சகோதரி மதி வதினியின் பேச்சு மக்களுக்கு மிகவும் சுலபமாக புரியும் அளவில் உள்ளது.
@rajasegaranmuthiah3331
@rajasegaranmuthiah3331 6 күн бұрын
😂😂😂
@murugan4022
@murugan4022 6 күн бұрын
ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஐயோபாவம்
@mohamedhashim6059
@mohamedhashim6059 6 күн бұрын
​@@murugan4022என்ன டா சாகப் போறியா
@SivaKrish2009
@SivaKrish2009 4 күн бұрын
புடுங்க போறியா ​@@mohamedhashim6059
@SarathKumar-fb8su
@SarathKumar-fb8su 3 күн бұрын
​@@murugan4022do you any valid explanation?
@rajendracholan2752
@rajendracholan2752 6 күн бұрын
நெற்றி அடி ..மகளே மதுவந்தினி..keep it up. BJPs agenda is to spread hatred about minority Muslims and Christians and win the votes. At the same time keeping the downtrodden Hindus as untouchables LOWCAST..in otherwirds called as HINDUTHVA
@senthilkumarKuppusamy
@senthilkumarKuppusamy 5 күн бұрын
மதிவதனி இந்திராகாந்தி எம் ஆர் கொல்லப்பட்டபோது ஆயிரக்கணக்கான
@rajaraja-cc8hv
@rajaraja-cc8hv 6 күн бұрын
முனவர்பாட்சா அனைத்து விவாதத்திலும் 3 விசயங்கள் தவறாமல் செய்கிறார். கேலிக்குரியவிதத்தில் பேசுகிறார். அடுத்தவர் பேச்சின்போது சங்கிகள் போல் குறுக்கிடுகிறார். எந்த நேரத்திலும் தின்றுகொண்டே இருக்கிறார்.
@kanimozhig4208
@kanimozhig4208 6 күн бұрын
Hats off மதிவதினி
@sababathisababathi2626
@sababathisababathi2626 6 күн бұрын
சகோதரி மதிவதனிகிட்ட மாட்டுனா சட்டினிதா😂😂😂
@manokarn5125
@manokarn5125 6 күн бұрын
@@sababathisababathi2626 யப்ன் நாட்டுக்கு முதல்வர் போலவா
@omarfarooq7856
@omarfarooq7856 4 күн бұрын
@@manokarn5125?
@mgk55820
@mgk55820 4 күн бұрын
படுக்க போட்டு மேல ஏறிடுவாங்க 😂
@sababathisababathi2626
@sababathisababathi2626 4 күн бұрын
@@mgk55820 ஆபாச கும்பல் தற்குறி தம்பிபோல ,மண்டை முழுக்க எப்பொழுதும் ஒரே ஆபாசம் நடனமாடும் இருக்கு இடம் அப்படி து
@sababathisababathi2626
@sababathisababathi2626 4 күн бұрын
@@mgk55820 இப்டியெல்லாம் கருத்து பதிவிட அந்த ஆபாசமன்னன் தற்குறி தம்பிகளால் மட்டுமே முடியும் ,உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் இவ்வாறு பதிவிட்டதை சொல்லவும் மெச்சுக்குவாங்க
@thangasaravanan9043
@thangasaravanan9043 6 күн бұрын
ஒச்சே மிதி சங்குலயே...ஒரு நிமிடம் பயந்துட்டான் அந்த சங்கி😂😂😂😂😂
@user-mg2bp4yf8v
@user-mg2bp4yf8v 4 күн бұрын
😄😄😄
@mohammedhanifa7772
@mohammedhanifa7772 6 күн бұрын
Sister Madhivatani...Always Super Inteligent Speech...
@S.Anandhan-yv7vy
@S.Anandhan-yv7vy 6 күн бұрын
She is a parking dog
@user-nt9ec6of8k
@user-nt9ec6of8k 6 күн бұрын
​@@S.Anandhan-yv7vypoda mutta kooooo
@Goku-oq1sc
@Goku-oq1sc 6 күн бұрын
@@S.Anandhan-yv7vy Adhu barking da tharkuri.....😂
@thilagavathi2041
@thilagavathi2041 6 күн бұрын
​@@S.Anandhan-yv7vysarida theru naaye
@PADMANABANRAJAH
@PADMANABANRAJAH 6 күн бұрын
​@@S.Anandhan-yv7vy yes, but she ferociously bark against wolf, hyenas and most dangerous sanghis 😃. No one sanghi have guts to face her 👍 come on sister
@balachandarvivek3611
@balachandarvivek3611 6 күн бұрын
Excellent Speech by Madhivadhani 💯
@jaykumar-tm4no
@jaykumar-tm4no 6 күн бұрын
Excelent speach by Mathivathini 👍👍👍
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 6 күн бұрын
ஒரு சின்ன பொண்ணு எவ்ளோ தெளிவா பேசுறாங்க? விவாதத்துக்கு பல பெருசுங்க தயாரிப்பு இல்லாம ஒளறுகிறார்கள்! இந்த பொண்ணு பாத்து கத்துக்கோங்க ! எவ்ளோ தயாரிப்போடு வராங்க.
@ponnusamym1797
@ponnusamym1797 4 күн бұрын
ஆர்எஸ்எஸ் பாஜக அநீதி செய்யக்கூடிய இயக்கங்கள்.. அதை ஆதரித்துப் பேச வெட்கமும் படாத இயக்கங்கள்.
@chandrankgf
@chandrankgf 6 күн бұрын
என்னா ஒரு அடி சங்கீக்கு, சகோதரி அருமை உங்க பேச்சு.
@vijayakumarjayakumar3458
@vijayakumarjayakumar3458 6 күн бұрын
Keep rocking my girl 👍
@x-xcalius3738
@x-xcalius3738 6 күн бұрын
அன்பு சகோதரி மதிவதனி வாழ்த்துக்கள்
@Js_fggg
@Js_fggg 5 күн бұрын
200kudu enna vena seyava
@sithiqkarate4295
@sithiqkarate4295 6 күн бұрын
அருமையான பேச்சு சகோதரி
@palanichamy7313
@palanichamy7313 6 күн бұрын
முனைவர் பாட்சா ... பாவம்...அந்த சங்கி அய்யோ பாவம்.. விடுங்க பாப்பா .. அந்த சிறுவர்களை
@Captain-Empire
@Captain-Empire 6 күн бұрын
காரி துப்புவதின் உண்மையான விளக்கம் யாதெனில் தோழர் மதிவதனி யின் நவ்நீத் க்கு எதிரான பேச்ச...
@selvamselvam-zk8tr
@selvamselvam-zk8tr 6 күн бұрын
எல்லாமே பொதுவாயிருகனும்னு சொல்லுவானுங்க ஆனா எதயாச்சும் சார்ந்து தான் இருக்காங்க
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 6 күн бұрын
மகிழ்ச்சி. மதிவதனி இந்த வயதில் இவ்வளவு தெளிவாக பேசுவது பெருமையாக இருக்கிறது. இன்னும் சிறப்பாக திராவிட சித்தாந்தங்களை இளைஞர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 6 күн бұрын
12:26 ராகுல் காந்தி மிகவும் தெளிவாக சரியாக தான் அமெரிக்காவில் பேசினார். இன்னும் கூட RSS என்ன என்று பேசி இருக்க வேண்டும் .
@karthickkarthickmalachamy5998
@karthickkarthickmalachamy5998 6 күн бұрын
என்னவென்று சொல்லு கேட்போம் 😂
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 6 күн бұрын
வய நாட்டில் RSSசப்தமின்றி தனது சேவையை நிரூபித்தது. முதல்வரும். எதிர்கட்சி பப்புவும் தாங்கள் கோமாளி அரசியல்வாதிகள் நிரூபிக்கின்றனர்.
@soundararajansoundar5619
@soundararajansoundar5619 6 күн бұрын
சரி... என்ன பேசினான், சொல்லு...?
@mohamedhashim6059
@mohamedhashim6059 6 күн бұрын
​@@soundararajansoundar5619டேய் அது எல்லாம் அறிவு உள்ளவனுக்கு புரியும் மூத்திரம் குடித்து சாணி உண்ணும் பயல்களுக்கு புரியவே புரியாது
@crm135
@crm135 4 күн бұрын
@@karthickkarthickmalachamy5998 Yenna pesinar Nalla ketkalaya, Sevida nee
@user-fg9xu6os7f
@user-fg9xu6os7f 6 күн бұрын
Super madivathani speach
@mugeeburrahman4327
@mugeeburrahman4327 6 күн бұрын
மதிவதனி சகோதரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லை பிஜேபி ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் தூக்கு மாட்டி தொங்கிக் கொள்ளலாம் அப்படி கேள்வி கேட்கின்றார் அந்த சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி
@KMoulasha
@KMoulasha 6 күн бұрын
அரசியல் விமர்சகர் என்ற பெயரில் முட்டாள் தனமாக உளறும் நவ்நீத்துக்கு பாடம் புகட்டிய தோழர் மதிவதனிக்கு வாழ்த்துகள்
@crm135
@crm135 4 күн бұрын
Arasiyal Vimarsagar_nu yaar koduthanga Pattam
@johnkennedy4929
@johnkennedy4929 6 күн бұрын
பாரப்பனியமும் சஙகிகளும் வந்து கதறுவானுங்க பாருங்க😂😂😂
@Youdont2012
@Youdont2012 4 күн бұрын
Converted cryptos for boost bottle😂😂😂
@j.beaulahnavaneethakumari2475
@j.beaulahnavaneethakumari2475 6 күн бұрын
Hats off Madhivadhani.
@thavamanijoshua225
@thavamanijoshua225 6 күн бұрын
தோழர்.மதிவதினி தக்க ஆதாரங்களோடு விவாதங்களில் பங்கு பெற்று சாமானிய மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.மேலும் தங்களது விவாதங்கள் வெல்லட்டும் ! சிறக்கட்டும் !
@AbdulAzeez-sw7xp
@AbdulAzeez-sw7xp 6 күн бұрын
மதிவதினி அவர்கள் திராவிடத்திற்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் வாழ்த்துக்கள்
@amuthanarunachalam6775
@amuthanarunachalam6775 6 күн бұрын
Madhu vathani super clarifications
@babusuryaabdulrasheed1811
@babusuryaabdulrasheed1811 6 күн бұрын
மதிவதனி கொடுத்த சரியான செருப்படி பதில்!!!
@msenthilkumar3058
@msenthilkumar3058 6 күн бұрын
Superb 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ yarum pathil pesa mudiyala vazhththukkal🎉🎉🎉🎉🎉
@syedabdulkadher2340
@syedabdulkadher2340 6 күн бұрын
Super blasr
@shinningart9349
@shinningart9349 6 күн бұрын
Mathivathani, super speech. Left and right sema semma
@syuvarajj2999
@syuvarajj2999 6 күн бұрын
awesome Mathi👌
@ASelvam-e8w
@ASelvam-e8w 6 күн бұрын
தோழர் மதிவதினி அறிவோடு அரசியலோடு துனிவம் மிக்கவர்... என்பதை நிரூபித்துள்ளார்.
@user-vf1jw5jb3n
@user-vf1jw5jb3n 6 күн бұрын
நெறியாளர் தமிழ்ரசன் ஒரு சார்பாக நடந்து கொள்கிறார் என்பது மிகத் தெளிவு
@linwilson1
@linwilson1 6 күн бұрын
ஆதாரத்துடன் பேசும் மதிவதனி முன் எந்த சக்தியாலும் நிற்க முடிவதில்லை
@manojprabhakar5533
@manojprabhakar5533 6 күн бұрын
உண்மை சகோ
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 6 күн бұрын
அப்ப திக கழிசடை கொள்கை படி யேசு ஃப்ராடு தானே மூதேவி 😮😮😮
@rajbarathramnad8972
@rajbarathramnad8972 6 күн бұрын
மதிவதனி யின்விவாதம் அருமை👍👍👍
@GaneshmunusGaneshmunu
@GaneshmunusGaneshmunu 6 күн бұрын
😭😭😭😭😭😭😭😭
@danielpramekumar1577
@danielpramekumar1577 6 күн бұрын
மதிவதனி....பெயருக்கேற்ற மதி நுட்பம். தொடரட்டும் நாட்டிற்கு தேவையான உங்கள் சேவை.
@hariprabhu755
@hariprabhu755 6 күн бұрын
Excellent speech sister
@anbualagarasha2345
@anbualagarasha2345 6 күн бұрын
மதிவதனியுடைய வாதம் அருமை புரியதவர்களுக்கு கூடஎளிதில் புரியும்படி தெளிவாக கருத்துக்களை எடுத்துரைக்கிறார் வாழ்த்துகள்
@NoorMohamed-ir7jb
@NoorMohamed-ir7jb 6 күн бұрын
அன்பு சகோதரி களத்தில் கர்ஜனை
@manojprabhakar5533
@manojprabhakar5533 6 күн бұрын
மதிவதனி ரொம்ப தெளிவாக பேசுறிங்க வாழ்த்துகள் சகோதரி🎉
@ibrahimmim360
@ibrahimmim360 6 күн бұрын
Madhivadhani super speech
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 6 күн бұрын
8:45 ஏனெனில் அதைச் செய்ய மறுத்தது காங்கிரஸ் கட்சியில் இருந்த பார்ப்பனர்கள். அதே பார்ப்பனர்கள் தான் இப்போது பாஜக என்ற பெயரில் செயல்படுகிறார்கள்.
@amjathamjath5446
@amjathamjath5446 6 күн бұрын
மதிவதனி உங்களுக்கு வாழ்த்துக்கள்
@Youdont2012
@Youdont2012 4 күн бұрын
😂😂😂😂😂..😂
@SarathKumar-fb8su
@SarathKumar-fb8su 3 күн бұрын
​@@Youdont2012why laughing
@Youdont2012
@Youdont2012 3 күн бұрын
@@SarathKumar-fb8suher brilliance 😂😂😂😂
@SarathKumar-fb8su
@SarathKumar-fb8su 3 күн бұрын
@@Youdont2012 did she spoke any false statement? Explain if any
@Youdont2012
@Youdont2012 3 күн бұрын
@@SarathKumar-fb8su one hand congi supreme lead mr Rahul commented india decomarcy that shame for our country from foreign soil without decomarcy how come they won 99 seats.. Do you who is illana omar us representative she always takes a stand against India in Kashmir Mr. Rahul met her and again commented against India about the minority propaganda mr Rahul never raised his voice hindus attacked in Bangladesh protest our neighbours country hindus population has reduced 20 to 8 percent but here in india so called minorities keep on increasing india second or third largest country so called minority population . He is Rahul or Rahul khan from pak.The Sikhs For Justice (SFJ),Rahul Gandhi's smiling reaction to 'Khalistan slogans' in US and a political row, Khalistan wants to divide India. Do think the capable for leadership and these 200 oppies like mathi with their half baked debating that too one sided..
@ramesh.dramesh.d5509
@ramesh.dramesh.d5509 6 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@saleemdulvi8712
@saleemdulvi8712 6 күн бұрын
மக்கு முனவர் பாசா
@kirubagaran9875
@kirubagaran9875 6 күн бұрын
மதியின் வாதம் அருமை எதிர்வாதியின் முகசிரிப்புக்கும் தக்க பதிலடி மறக்கமாட்டார் அவர்
@dr.luveenajosephj942
@dr.luveenajosephj942 6 күн бұрын
Rocking as always Mathivathani🎉🎉🎉
@karpahaarasu1418
@karpahaarasu1418 6 күн бұрын
தமிழகத்தின் இன்றைய இரும்பு பெண் மதிவதனி
@soundararajansoundar5619
@soundararajansoundar5619 6 күн бұрын
ஐயோ...
@kalilrahmanvoice
@kalilrahmanvoice 6 күн бұрын
😂😂 துவைச்சு எடுதுருச்சு மதிவதனி😅 ஆனா அழுக்குகள்தான அழியவில்லை😅
@mesutsubu9095
@mesutsubu9095 6 күн бұрын
மதுவதனி உன்னை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்குமா
@vijayaprakashpraash2436
@vijayaprakashpraash2436 6 күн бұрын
Sema sema sister i like ur valuable points ❤
@poomani7933
@poomani7933 6 күн бұрын
மதிவதனி சகோதரி உன்னைப்போல் இன்னும் பல சகோதரிகழ் உங்களை போல் இன்னும் அதிகம் நம் தமிழ்நாடு இந்தியாவில் வரவேண்டும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்ஆக ஆமென் வாழ்க மதிவதனி❤❤❤❤❤❤❤❤
@palaniharish1172
@palaniharish1172 6 күн бұрын
👍
@soundararajansoundar5619
@soundararajansoundar5619 6 күн бұрын
அல்லேலூயா...
@murugan4022
@murugan4022 6 күн бұрын
ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
@nisarsajid6772
@nisarsajid6772 6 күн бұрын
Super
@haridos2454
@haridos2454 6 күн бұрын
O
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 6 күн бұрын
Advocate Mathivathani speech fantastic .... All valid points ... Dk party .... EV. Ramasamy periyar follower... Dynamic young leader .... Superb 🎉🎉🎉🎉🎉
@leocorbett2011
@leocorbett2011 6 күн бұрын
Hats off to you sister. Iam in awe of hearing your sparkling speeches with reality. Stand with oppressed people always. Oppressed are innocents.
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 6 күн бұрын
Arumiyana velakkam nanri toolar
@pravindran2777
@pravindran2777 6 күн бұрын
சிறப்பு தோழர் மதிவதனி. வாழ்த்துகள்.
@tamilmurasu2020
@tamilmurasu2020 6 күн бұрын
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்..... மதியிடம்.... உண்மை உள்ளவர்கள் மட்டுமே பேசமுடியும் கிண்டல் பண்றவர்களை கிண்டி எடுப்பார் சிண்டியைபிடிப்பார்
@kannan1679
@kannan1679 6 күн бұрын
Welldone mathivadhani ❤🎉👍
@abrahamyesa
@abrahamyesa 6 күн бұрын
சும்மா கிழி கிழி னு கிலி பண்ணிட்டாங்க.
@thennarasuammu369
@thennarasuammu369 6 күн бұрын
அருமை மதிவதனி உங்களுக்கு வாழ்த்துக்கள்
@stephenroosewelt6226
@stephenroosewelt6226 6 күн бұрын
Great madiMadini
@Rajalekshmi-h4u
@Rajalekshmi-h4u 6 күн бұрын
Weldone Mathyvathani rise and shine
@SathishKumar-sd6yg
@SathishKumar-sd6yg 6 күн бұрын
தோழர் மதிவதனி🔥🔥🔥
@user-hw9mq9wb5z
@user-hw9mq9wb5z 6 күн бұрын
தெளிவான பேச்சு... வாழ்த்துக்கள்.
@selwyneliazer
@selwyneliazer 6 күн бұрын
மதிவதனி👏👏👏👍
@ManiMani-bu8qk
@ManiMani-bu8qk 6 күн бұрын
Great speech mam
@arulsubramanian2270
@arulsubramanian2270 6 күн бұрын
தோழி மதிவதனி சிறப்பு
@muthumuthutamil
@muthumuthutamil 6 күн бұрын
மதிவதனி அக்கா சூப்பர் சிறப்பு அறிவு ❤❤❤❤
@aswinsekar3490
@aswinsekar3490 6 күн бұрын
🎉 வாழ்த்துகள் சகோதரி.தமிழரசனுக்கும் பளார்
@ecotourist2749
@ecotourist2749 6 күн бұрын
மிகத் தெளிவான பேச்சு.🎉
@shafiyullahbasha7495
@shafiyullahbasha7495 6 күн бұрын
அருமையான விளக்கம் தோழர் மதிவதனி வாழ்த்துகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivashanmugamr8449
@sivashanmugamr8449 6 күн бұрын
We need many more people like sister Madhuvadhini
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 49 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 14 МЛН
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 49 МЛН