Really bro. . தம்பி நான் ஒரு மாற்றுத்திறனாளி. நான் நெனச்சா கூட வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு இடங்களுக்கு 10 அடிக்கூட சொல்ல முடியாது ஆனால் உன்னுடைய வீடியோக்கள் நானே சென்று வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.. வாழ்க வளமுடன் இறைவன் அருள் உனக்கு நிறைய கிடைக்கட்டும்....
@imaxmedia Жыл бұрын
நன்றி அக்கா
@BhavaniKannanChennai Жыл бұрын
You are really great... என் அம்மா, என் ன்பொண்ணு, நான் தொடர்ந்து உன் வீடியோவை பார்க்கின்றோம்... கூறப்போனால் தினமும் இரவு 8.30 மணி முதல் இரவு 10 மணிவரை உன் வீடியோ தான்... மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எல்லா தருணத்திலும்....
@DhanamLakshmi-g5d11 ай бұрын
சூப்பர் புரோ உங்களுக்கு சிவன் துணை இருப்பார்
@highwaymafia63732 жыл бұрын
Awesome Video. Watched Part 2 also. எளிமையான பேச்சு. வாழ்த்துக்கள்♥️
ஓம் நமசிவாய 🙏🏻 மிகவும் மிகவும் சூப்பர் சூப்பர் 🙏🏻👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻
@RockfortRavi Жыл бұрын
11:40 குட்டீஸ் வேற லெவல்
@MahaLakshmi-vk7di Жыл бұрын
நான் ரெங்கமலை 3 தடவை மலை ஏறி உள்ளேன் இதை விட ஒட்டன்சத்திரம் கீரனூர் கொண்டரங்கி மலை ஏறி வது கடினம் 😊
@yugaeshwaran8938 Жыл бұрын
உண்மை நான் நேற்று தான் சென்று வந்தேன் 👍
@ganeshankumar9670 Жыл бұрын
வழித்தடம் தகவல் தருங்கள்
@vinothkumarsd4246 Жыл бұрын
மலை உச்சிக்கு போக முடியுமா ப்ரோ rengamalai
@R.saravanan94 Жыл бұрын
Idhu yenga irukku saho
@ManojKumar-ek7dg Жыл бұрын
Vedasandur
@Perception652 жыл бұрын
அடுத்தாக இமயமலை ஏற வாழ்த்துக்கள் 😍🥰
@imaxmedia2 жыл бұрын
😂
@ayalmaniv Жыл бұрын
I went 4 times to Everest Base Camp. Once Annapurna Base Camp. Once Annapurna circuit. If you desire to go you can contact me. But you really inspire others. Good job.
@manikandanrudra9485 Жыл бұрын
now a days i am liking more your channel, please make more like this video (temple trekking)
@krishnavenik39099 ай бұрын
ஓம் நமசிவாய
@vividhprabu3676 Жыл бұрын
Bro neenga super explore pannuringa bro😊😊🎉🎉 keep rocking bro
@imaxmedia Жыл бұрын
Thanks bro🙏🥰
@krishnamoorthy578 Жыл бұрын
Bro ranganmalai
@Ashokkumar-7670 Жыл бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ நாங்கள் நிறைய தடவை ஏறிய மலை எங்கள் ஊர் இது தான் 👍👍👍
@muraliinnocent139 Жыл бұрын
Sunday open ah bro
@Ashokkumar-7670 Жыл бұрын
@@muraliinnocent139 Yes bro
@muraliinnocent139 Жыл бұрын
@@Ashokkumar-7670 nanri bro💯
@sathyasathya-wd8rg Жыл бұрын
Nega yantha ooru bro
@Ashokkumar-7670 Жыл бұрын
@@sathyasathya-wd8rgமலைக்கு பக்கத்தில் தோட்டம் இருக்கிறது
@sums_suma2 жыл бұрын
9:25 super da tambi
@bharathiii.b11282 жыл бұрын
Bro ...Enga kuladeiva kovil 🦁💫♥️
@Kalaijagan-m2u Жыл бұрын
கோடான கோடி நன்றி தம்பி .ஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹ.
En name Mahi Bala neenga mahi nu sollumpothu nalla irunthuchu bro
@valaramkumar3217 Жыл бұрын
Naan Madurai enge vanthu eppidi Malai eruvathu plz share me
@tamilyuvantamilyuvan4537 Жыл бұрын
Anna sema
@ManeeshKumar.k3 ай бұрын
என்ன ஊர் லா இருக்கு இந்த மாலை நான் கும்பகோணம் இந்த மலை க்கு போக பஸ் ரூட் சொல்லுங்க
@venkatramanrenganathan8521 Жыл бұрын
From karur how to come by bus???Stopping Name???
@saravanansambosankaran5287 Жыл бұрын
Vera level super bro
@ajayum9 ай бұрын
How to reach here from Oddanchatram
@agarniyaagarniya3952 Жыл бұрын
Semma vedio 😊
@NumberOne-tk6vz Жыл бұрын
Bro..yr visit one time vellingiri malai.7 malai. Located cbe. Am coimbatore.
@imaxmedia Жыл бұрын
Velliangiri poi IPO than video potirkea bro..
@sreenivasansreenivasan8883 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவ சிவ
@kaminisoundararajan6058 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@லயன்தர்மா Жыл бұрын
பெரம்பலூர் பிரம்மரிஷி மலை சித்தர்களின் மலை பயணித்து விடியோ போடவும் லயன் தர்மா சென்னை
@ஏ.நரசிம்மன்ரெட்டி Жыл бұрын
அந்த பீண்ஸ் மாதிரி இரண்டு காயும் ஒட்டி இருக்கும் அந்த செடி இலை பல்லு வலி வந்தா அந்த இலையை அரச்சி பல்லு வலி இருக்கும் அந்த இடத்தில் வைத்து கடிச்சிட்டு குனிந்து நின்றால் நீர் வடிந்து பல் வலி குனமாகும்