3500 அடி ராட்சத மலை | ரங்கமலை பயணம் | Rangamalai Hill Trekking | TamilNavigation

  Рет қаралды 70,504

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Пікірлер: 336
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
மக்களே ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கேன் 🙂 இந்த வீடியோ உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன் 🙏🏻 உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க…
@rangarajankannan4303
@rangarajankannan4303 Жыл бұрын
Super! After many weeks! Next please visit Thiruchirapalli Rock fort with its unknown two caves, Badami caves, Mahabalipuram and many forts of India 😊
@gowthamkrishna6238
@gowthamkrishna6238 Жыл бұрын
Bro bus route sollala Dindigul or karur la irunthu bus iruka ?
@kalpanathangavel2607
@kalpanathangavel2607 Жыл бұрын
Naga 2nd time ponapa oru youtuber video eadithidu ponar mochu vaga poganum eanga amma 65age avaga kuda eatidaga
@jayalakshmikabilan6003
@jayalakshmikabilan6003 Жыл бұрын
Valgha valamudan bro
@MaheSh-ws8dz
@MaheSh-ws8dz Жыл бұрын
​@@gowthamkrishna6238Dindigul to karur via vedasandur bus route bro
@naveenrs7460
@naveenrs7460 10 ай бұрын
இனிமேல் அனைத்து மலைகள் மேலும் நாம் கோவில்கள் கட்ட வேண்டும் அப்போது தான் நம்மால் மலைகளை பாதுகாக்க இயலும். கன்யாகுமரி அனைத்து மலைகள் மேலும் நாம் கோவில்கள் கட்டுவோம்
@rajamnagarajan6574
@rajamnagarajan6574 Жыл бұрын
😢 இந்த மலை எங்கள் vedasandur இன் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.நான் 1987 இல் சென்று இருக்கிறேன்.மேலே செல்லும் முன் bp, heart ஐ check பண்ணிக்கொள்ள வேண்டும்.இந்த பாலி தண்ணீர் சூப்பர் ஆ இருக்கும்.mysore ஐ சேர்ந்த லிங்காயதுகள் பூஜை செய்து வந்தனர்.இப்போது தெரியாது.mysore போரின் போது இந்த பகுதிக்கு வந்த வர்கள்.அதனால் தான் இந்த சாமிக்கு மல்லி கார்ஜுணர் என்ற மல்லீஸ்வரர்.இசை கல் சூப்பர் ஆ இருக்கும்.இதை பதிவு செய்த varukku சிவ பெருமான் அருள்புரிவாயாக.வாழ்த்துக்கள்!
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🙏🏻
@kalimuthupandi8028
@kalimuthupandi8028 Жыл бұрын
Nanum vedasandur than
@karthikeyank1194
@karthikeyank1194 11 ай бұрын
திருப்பூரில் இருந்து ரெங்கமலைக்கு வர பஸ் ரூட் சொல்லவும், நன்றி
@skumaran1275
@skumaran1275 10 ай бұрын
​@@karthikeyank1194 Tiruppur to pallapatti by bus by direct bus or via karur . Then pallapatti to town bus on NH7 .Need to walk to foot hill
@johnsamuels958
@johnsamuels958 9 ай бұрын
How to reach ranga malai from karur railway station pls tell
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 10 ай бұрын
அச்சச்சோ! எப்படி இப்படி ஒரு சிறந்த பதிவை நான் தவறவிட்டேன்!!? ஒரு மாதங்கழிந்து பார்க்கிறேன்,மிக அருமையான பதிவு கர்ணா!
@karthikeyanm9306
@karthikeyanm9306 11 ай бұрын
5 years before vellayangiri hills payana video la irrunthu unga video parkiren. Eppavathu manasu sari illana kuda unga hills payana video parkum pothu en manasu nimathiya irrukum. Innum niraya tamilnadu hills travel ponga. Ungal payanam menmelum thodara vendum. Thanks brother
@paruvathamalaiadiyen
@paruvathamalaiadiyen 10 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🏻 என்றும் பருவதமலை அடியேனாக🙏🏻 உங்கள் பதிவுக்கு நன்றி நண்பரே 🙏🏻
@skpraji6090
@skpraji6090 Жыл бұрын
நீண்ட இடைவெளிக்குப் பின் உற்சாகம் ஊற்றெடுக்கும் உங்கள் குரலைக் கேட்டதுமே மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அருமையான பதிவு. மிக்க நன்றிப்பா.
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி
@Vanitha.1O-l9u
@Vanitha.1O-l9u 7 күн бұрын
ரங்கமலை 💙 அடேங்கப்பா 7:44 💛 18:33 💛 21:16 💛 மணிப்பாறை 21:48 💛 23:33 💛
@jayaprabakaran3342
@jayaprabakaran3342 11 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி
@sekarcanada
@sekarcanada 11 ай бұрын
This is 12 Km from Aravakurichi.I went many times .my last visit to this temple was 30 years ago.Aadi perukku is famous here .Take 3x food and water you will finish it .Better carry chocolates and glucose as well.before half way you feel hungry and eat all the food .
@thamizh6461
@thamizh6461 11 ай бұрын
*arumaiyana pathivu* 😊 Cameraman video nalla shoot panni irukaru karna😊
@sidharthank3326
@sidharthank3326 11 ай бұрын
உங்கள் ஆன்மீக பயணம் தொடர்ந்தது நடக்கட்டும் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🙏🙏🙏
@snithish7898
@snithish7898 10 ай бұрын
😍Thnx bro intha 🙌🏻vedios potathuku ithu yen 😊oor tha puthupatti 🔥❣️
@padmanabanr8229
@padmanabanr8229 10 ай бұрын
அருமை கர்ணா👌 வாழ்த்துக்கள்💐
@SureshKumar-y9v4f
@SureshKumar-y9v4f Жыл бұрын
Drone shot with that Music🔥 Thanks for the video Karna. Waiting for your next videos.
@karthikeyanm9306
@karthikeyanm9306 11 ай бұрын
Theme music en manasai old memories kondu sentru nimathiya irruku. Very nice bro.ungaluden sernthu payanam seivathu pola unarvu ungal video parkum pothu. Thanks
@Guruprakash0353
@Guruprakash0353 Жыл бұрын
கண்ட கண்ட Videos Ku views அதிகமா போகுது ஆனா இந்த மாதிரி நல்ல Videos Ku Views Eh போக mattikudhu என்ன Taste oh மக்களுக்கு ரியலி Sad for u karna Bro for your efforts 😢
@DineshKumar-tq2im
@DineshKumar-tq2im 8 ай бұрын
உண்மை 😢😢😢😢😢
@nagaprabakaran3012
@nagaprabakaran3012 Жыл бұрын
Bro நான் ரெங்கமலைக்கு பக்கத்து ஊர் தான் மலைக்கு போனதே இல்ல, ரொம்ப நன்றி Bro🎉🎉🎉
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
போய்டு வாங்க
@barathkumar5886
@barathkumar5886 11 ай бұрын
Bro bus la varanum na epdi vararthuu
@nagaprabakaran3012
@nagaprabakaran3012 11 ай бұрын
@@barathkumar5886 எங்க இருந்து Bro வரனும் நீங்க
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 8 ай бұрын
🙏 ஓம் நமச்சிவாய. கர்ணா வாழ்க வளமுடன். உமது பணி தொடர வாழ்த்துக்கள். எமக்கு வயது 73. I am Rd. Road inspector ,Highways Department. Trichy to Dindigul old N H 45 சாலையில் பல இடங்களில் தே நெ சாலை ஓரங்களில் ராணிமங்கங்மாள் காலத்தில் கட்டப்பட்ட பல மண்டபங்கள் சிதிலமடைந்து ( தமிழக அரசுக்கு சொந்தமானது ) இன்று தனியார்க்கு சொந்தமான இடங்களாக உள்ளன.மணப்பாறை மற்றும் வளநாடு கை காட்டி அருகே கோவில் பட்டியில் இன்றளவும் ராணி மங்கம்மாள் சத்திரங்கள் தான் நெடுஞ்சாலை ( Highways Department ) துறையின் பயணியர் விடுதியாக செயல்படுகின்றன. ஏற்கனவே உமது யூ டியூப் சேனல்களில் ராணிமங்கம்மாள் சாலைகளில் உள்ள சிதிலமடைந்த கட்டிடங்களின் வரலாற்றை வெளியிட வேண்டியுள்ளேன். எமது வாட்ஸ் அப் எண் ( 9443590740 ). எமக்கு சாந்தியடைய கிடையாது. தற்சமயம் திருச்சி டூ புதுக்கோட்டை சாலையில் மாத்தூர் அருகே எமது பையன் வீட்டில் தங்கியுள்ளோம். தாங்கள் விசிட் வருவதாக இருந்தால் தகவல் தெரிவிக்கவும். நன்றி.
@AjithKumar-ft7xg
@AjithKumar-ft7xg 10 ай бұрын
super bro. well explained and coverage.
@gopij6463
@gopij6463 11 ай бұрын
Video romba pidichiruku bro super inum neraya videos podunga thank you
@ashokrajraja4343
@ashokrajraja4343 Ай бұрын
Hi
@Baljisjunction
@Baljisjunction Жыл бұрын
Romba naal kalichi malai erukira video with my favorite bgm. Sema. Parthu romba naal achu karnavai.
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Nandri
@selviramesh3695
@selviramesh3695 11 ай бұрын
Super karna thambi
@JtMobile-e6t
@JtMobile-e6t Жыл бұрын
ஹலோ கர்ணா ரொம்ப நாள் ஆகுது நீங்க வீடியோ போட்டு ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப ஆர்வமா பார்த்தோம்
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி
@bha3299
@bha3299 6 ай бұрын
ஆகச்சிறந்த பதிவு. நன்றி
@GovindRaj-if6df
@GovindRaj-if6df 10 ай бұрын
நன்றி, கருணா. அருமையான மலை, சூப்பர்❤❤❤
@rajeshwarirangasamy2575
@rajeshwarirangasamy2575 25 күн бұрын
Enga appa pirandhu valandha oor. Neraya memories iruku.. yarukalam mudiyutho anga kandipa poitu vanga
@thalaajith2100
@thalaajith2100 4 ай бұрын
ஹரியும் சிவனும் ஒன்றே 🙏❤ரெங்க ராஜன் மலை 🙏❤
@arunprathap7362
@arunprathap7362 Жыл бұрын
Supper video bro best of luck ❤🇱🇰
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thank you
@priyankas2357
@priyankas2357 11 ай бұрын
சகோதரரே திருச்செங்கோட்டில் இருக்கும் அர்த்தனாரிஸ்வரர் காணொளியாக எடுத்து போடுங்கள் உங்கள் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@user-karthisathya91
@user-karthisathya91 10 ай бұрын
சென்னிமலை வாங்க என நான் பல ஆண்டுகளாக அழைத்து வருகிறேன் ஆனால் இவர் வரவில்லை.. ஈரோடு மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் ..
@gopifantasticvelufantastic7357
@gopifantasticvelufantastic7357 10 ай бұрын
Fantastic🤘😝🤘
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 10 ай бұрын
இந்த மலை எங்கள் ஊர் பக்கமாகத் தான் உள்ளது. இந்த மலைக்கு நான்கு முறை சென்று வந்துள்ளேன்.கடைசியாக சென்றது 1976- இப்போது நினைத்தால்.....!! அடிவார கோவில் மட்டுமே சென்று தரிசித்து வருவதுண்டு.🙏
@tamizhan--2122
@tamizhan--2122 10 ай бұрын
Anna poitu vandhachu nalla badiya om namasivaya romba dangerous ana trekking path na uchiku poga
@manjup2909
@manjup2909 Жыл бұрын
Happy New year 🎉 nice to see you again after many days 👍
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Happy new year
@shekariob
@shekariob 2 ай бұрын
Fantastic Sir.
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 Жыл бұрын
Trekking video after many days! A must visit place.
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thanks
@nikhitharamesh3759
@nikhitharamesh3759 9 ай бұрын
Very interesting bro keep rocking
@PradeepKumar-kk3yw
@PradeepKumar-kk3yw Жыл бұрын
25:05 அடடே நம்ம ஊரு😍
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
✌️
@preetip5948
@preetip5948 11 ай бұрын
15:38 that blue dress girl🌝
@elavarasikirubha8702
@elavarasikirubha8702 10 ай бұрын
Anna thalai malai vaaga anna
@venkatramanrenganathan8521
@venkatramanrenganathan8521 Жыл бұрын
Arumaiyaana Padhivu...From Dindigul busla vandhaa endha stopla iranganum??
@nandukuumar6149
@nandukuumar6149 Жыл бұрын
இப்ப மலை செம்ம... சகோ
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
👍
@karthick3273
@karthick3273 Жыл бұрын
Welcome back karna bro today tha ungala pathi nenaichan vanthutinga
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thank you
@karthikaviya2424
@karthikaviya2424 Жыл бұрын
Phyic nalla maintain panni irrukeenga bro valthukal❤🎉
@deepakvvelusamy
@deepakvvelusamy Жыл бұрын
22:59 sa Re be like : right uh paa annan eduthukran 😂😂varataaa 😂😂podu da antha copywrong ah
@kalimuthupandi8028
@kalimuthupandi8028 Жыл бұрын
Inga irunthu 20km la kiranur malai irukku athayum video podunga
@goushikmr5832
@goushikmr5832 2 ай бұрын
How to reach to adivaaram? From dindugal busstand?
@ThrottleRaaja
@ThrottleRaaja Жыл бұрын
You are always great dear karna❤
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thank you so much 😀
@rathy_v
@rathy_v 11 ай бұрын
Om Namasivaya, om Namasivaya, om Namasivaya, om Namasivaya, om Namasivaya 🙏
@arunhit9864
@arunhit9864 Жыл бұрын
Vaazhthukkal thambi
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Nandri
@FayazThamizhan
@FayazThamizhan Жыл бұрын
Welcome to my city bro💥
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thanks! 😃
@Jeyavadivu
@Jeyavadivu 10 ай бұрын
Nice place na dindigul than ennota hasbant in kovil ku kutitupong
@barathkumar5886
@barathkumar5886 11 ай бұрын
Bro dindugal ahh irunthu bus la epdi porthunu sollunga
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா... சில வருடங்களுக்கு முன்னாள் இதே வீடியோ பாத்துருக்கேன்...
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
ஆமாம்
@vigneshwarn271
@vigneshwarn271 10 ай бұрын
The icon of music my favourite music bro don't change the music I love it your video and your noviction.
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 11 ай бұрын
Whoever captures Scenes through DRONE SHOTS then it can Touch the International standards so easily.
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 10 ай бұрын
Ok Thanks Respected sir.
@swathykothai
@swathykothai 11 ай бұрын
Super lakshmi narashimmar anjayaner sholingar indha temple video podunga bro
@selvamnelliyama9336
@selvamnelliyama9336 11 ай бұрын
Bro sivan it's my heart
@karthikaviya2424
@karthikaviya2424 Жыл бұрын
Welcome back nanbaaa
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thank You
@aksukumar
@aksukumar Жыл бұрын
எங்கள் ஊர் அருகில் ஒரு மலை... குருமலை என்று சொல்வார்கள்... கோவில்பட்டி அருகில்...அதையும் நீங்கள் காண்பிக்க நிறைய விஷங்கள் உள்ளன என்று நினைக்கிறேன்.
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🤝
@NatureLikes8
@NatureLikes8 Жыл бұрын
உங்க புது காணொளிகள் காண ஆவலாக உள்லென்
@NatureLikes8
@NatureLikes8 Жыл бұрын
Namma chennai ku pakathula 90 km la aalambarai fort iruku Marakanam Ecr la booieeswarar temple iruku raja raja cholanal katta pattadhu Idha vedio poduga ji Unga vedio kaga wait pannitu iruka daily vedio poduga
@rajasekaran3524
@rajasekaran3524 3 ай бұрын
Bro.. கொண்டரங்கி & ரங்க மலை... இரண்டும் வேற வேற மலையா...?
@rajalingamrajalingam8406
@rajalingamrajalingam8406 8 ай бұрын
ஓம் நமசிவாய
@Jerri7141
@Jerri7141 Жыл бұрын
Super anna ❤️❤️‍🔥 waiting for your next video ❤️
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Coming soon
@venkatramanrenganathan8521
@venkatramanrenganathan8521 Жыл бұрын
Arumaiyaana Padhivu..From Dindigul, busla vandha endha stopla iranganum?
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
I think you down in Vedachandoor.
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Vedasanur or Aravakurichi is Nearby
@soundarya1479
@soundarya1479 Жыл бұрын
Hi bro...after long time I m seeing your video ...happy to see you...
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thank you so much 😀
@gilliganesh6364
@gilliganesh6364 Жыл бұрын
Sir,near avinashi ,othimalai,powerful murugan temple ,1,900 steps
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Already othimalai video panirkom
@chandranchandran1100
@chandranchandran1100 Жыл бұрын
அண்ணா drone short la மியூசிக் title sollunga
@ashokrajraja4343
@ashokrajraja4343 Ай бұрын
Hi
@viveksasn
@viveksasn 9 ай бұрын
Bro, small doubt, can we use Slipper in the trekking
@dreamrider589
@dreamrider589 Жыл бұрын
Adkkadi videos pogka bro pls super ra erukku ethala pakka ❤❤❤
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Sure
@shantiarumugam410
@shantiarumugam410 Жыл бұрын
Very challenging climb
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
😊
@adhilakshmi1717
@adhilakshmi1717 Жыл бұрын
Ninga pota video vantha vidama pakarathu enaku pudikum varalarukaga
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Nandri
@rasusangi7133
@rasusangi7133 11 ай бұрын
Ella naalum allowed iruka bro
@ajayum
@ajayum 8 ай бұрын
Is solo trek allowed?
@arul15099
@arul15099 Жыл бұрын
இதுபோல் நிறைய காணொளிகளைப் போடுங்கள்
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🙏🏻⛰️
@Sanjaysanjay-yf1bt
@Sanjaysanjay-yf1bt 11 ай бұрын
எந்த நாட்களில் கோவில் திறக்கப்படும் ...தர்சமய திறந்திருக்குமா? நண்பா❤
@TamilNavigation
@TamilNavigation 11 ай бұрын
எல்லா நாட்களிலும் திறந்திருக்கும்
@umarfarooq-tn4mq
@umarfarooq-tn4mq 10 ай бұрын
Yenga ooru pakathula tha eruku bro near by pallapatti ...na one time poerukaen
@ashokrajraja4343
@ashokrajraja4343 Ай бұрын
Hi umar
@ashokrajraja4343
@ashokrajraja4343 Ай бұрын
Rengamalai eppati poganum
@abineshkarunakaran2926
@abineshkarunakaran2926 Жыл бұрын
Entha malaikuu entha month ponna nalla erukum illana year fulla pogalama bro
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Yes, Pokalam
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh Жыл бұрын
Very very very very very super video brother
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thank you so much 😀
@yesodhas3569
@yesodhas3569 Жыл бұрын
அருமை
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm Жыл бұрын
Karna nanba Ragamalai payanam romba baigarama nalla iruthuchi nanba Unga videoku romba naala wait pannen 🥰🥰😍
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Nandri
@lakshmivairamani9794
@lakshmivairamani9794 Жыл бұрын
தம்பி எங்கள் பழனி பாப்பம்பட்டி அயரை மலைக்கு எப்போது வரப்போகிறீர்கள்
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🙂
@KalaivaniDevi-e4t
@KalaivaniDevi-e4t Жыл бұрын
Superb karna..❤
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thank you
@IbrahimIbrahim-w4v
@IbrahimIbrahim-w4v 6 ай бұрын
இது எந்த ஊர்ல இருக்கு நண்பா இந்த மாலை
@rananthan2710
@rananthan2710 9 ай бұрын
Next malai ku pona kupuduga
@vijayk5267
@vijayk5267 Жыл бұрын
nice video bro
@Guna_2000_
@Guna_2000_ Жыл бұрын
Bro epoumae open la tha irukuma Ila epdi bro
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 Жыл бұрын
Super brother 👍
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thank you so much
@jothideepak2937
@jothideepak2937 Жыл бұрын
After long time we happy see your videos 😂
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thank you
@atripthroughthemountains8612
@atripthroughthemountains8612 4 ай бұрын
கருரில் இருந்து ரங்கமலைக்கு எப்படி வருவது பஸ் ரூட் சொல்லுங்க, இந்த மலைக்கு எப்ப எப்பலாம் வரலாம் தகவல் சொல்லுங்க நண்பா 🙏🏽🙏🏽💐
@MRFACT-rt3gd
@MRFACT-rt3gd 4 ай бұрын
Karur to dindugal (Pallapatti root) bus
@subbusuburamani1076
@subbusuburamani1076 Жыл бұрын
பக்கத்துல கொண்டறங்கி கீரனூர் வாங்க நண்பா❤❤❤
@இளையராகம்
@இளையராகம் Жыл бұрын
All redy vedio irukku bro.. Nalla theadi paarunga
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
kzbin.info/www/bejne/n2Oml2mKn66ciKMsi=Ol0XiazXb_YxhwJb
@மாறன்-ள5ழ
@மாறன்-ள5ழ 10 ай бұрын
தங்க மலை ரகசியம் எனக் கூறப்படுவதை கேட்டுள்ளோம் அல்லவா…அந்த மலைதான் இந்த ரங்கமலை
@lifotechnologies814
@lifotechnologies814 Жыл бұрын
Romba naal kapuram unga video pakanum nu thonichi partha neenga romba nal kaparam vid potrukeenga😂
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
ஆமாம்
@ridewithtapan9519
@ridewithtapan9519 9 ай бұрын
nice vedeo
@MuthuRaja-dp5fw
@MuthuRaja-dp5fw Жыл бұрын
dindigul la irunthu bus root sollunga...yepdi pokanum...yentha stop la irankanum...
@sangeethakirubakaran8239
@sangeethakirubakaran8239 Жыл бұрын
Dindugul to pallapati side bus route choose pannikonga bro jangalpatti bus stop yerangi ko nga anga rangamalai arch irukum straight ahh vandhu left yeduthukonga kovil vandhurum
@MuthuRaja-dp5fw
@MuthuRaja-dp5fw 11 ай бұрын
Thanks bro..
@MuthuRaja-dp5fw
@MuthuRaja-dp5fw 11 ай бұрын
Bus timing therunja sollunga bro...
@ranjithkumar9624
@ranjithkumar9624 4 ай бұрын
Mrng first bus time ena
@EndlessGam
@EndlessGam Жыл бұрын
Thankyou from Vedasandur. But Kambam missing, ...
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Yes 😭
@dvishnudhanam1363
@dvishnudhanam1363 Жыл бұрын
நன்றி
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி
@travelbite_KL02
@travelbite_KL02 Жыл бұрын
Agasthiyar malai open aka poth vdo poduka
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Poiruvom
@pradeepManoharan3139
@pradeepManoharan3139 Жыл бұрын
ஓம் நமச்சிவாயா 🕉️🛐
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🙏🏻
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН