Recipe - 306 / செவ்வாய் பிள்ளையார் விரதம் 2024 / மாசி திங்கள் ஒளவையார் விரதம் 🙏🙏

  Рет қаралды 2,357

Alli's Darbar

Alli's Darbar

Күн бұрын

#செவ்வாய்பிள்ளையார்2024 #ஒளைவையார்விரதம்#AllisDarbar
Welcome to Alli's Darbar Channel 👍🥰❤️🙏
Alli'sDarbar KZbin Channel Present
🙏செவ்வாய் பிள்ளையார் விரதம் 🙏
🙏 ஒளவையார் விரதம் 🙏
ஒளவையார் விரதம் அல்லது செவ்வாய் பிள்ளையார் விரதம் என்பது ஒளவையார் பெண்களால் , பெண்களுக்காக , பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும்படியாக வழிவகுத்து அமைத்து கொடுத்து இன்றளவும் நமது இந்து சமய சமூகத்தினரால் வழி வழியாக காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பான பூஜை மற்றும் விரதம் ஆகும்
ஆன்மீகத்தில் விநாயகர் மீது மிகுந்த பக்தி ஆழ்ந்த நம்பிக்கை , இறை பற்று கொண்டவர்கள் ஒளைவையார் அவர்கள் அருளிய இந்த பிள்ளையார் விரதத்தை தமிழ் மாதங்களான தை , ஆடி , மாசி மாதங்களில் வரும் செவ்வாய்கிழமை அன்று பிள்ளையார் மீது விரதம் இருந்து அரிசி மாவினால் உப்பில்லாமல் கொழுக்கட்டை தயார் செய்து பிள்ளையாருக்கு நெய்வேத்தியமாக தூப தீப ஆராதனை பிரசாதங்கள் வெற்றிலை பாக்கு தேங்காய் பழங்களுடன் படைத்து வழிபட்டு வந்தால் வாழ்வில் நாம் செல்வ வளங்களுடன் நோய் நொடியில்லா வாழ்வு பெற்று விநாயகர் அருளால் சிறப்போடு வாழ்வோம் என்பதில் ஐயமில்லை
எனவே நீங்கள் அனைவரும் எனது இந்த காணொளியில் காணும் படி இந்த பிள்ளையார் பூஜை மற்றும் விரதத்தினை குறிப்பாக மேற்கண்ட தமிழ் மாதங்களில் வரும் செவ்வாய் கிழமைகளில் மேற்கொண்டு விநாயகரின் பரிபூரண ஆசிர்வாதத்தினை பெற்று இன்புற்று வாழ அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏
வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் ❤🙏👍
செவ்வாய் பிள்ளையார் விரதம் or ஒளைவையார் விரதம் 2023 Link 🔗
• Recipe -245 செவ்வாய் ப...
For More Yummy Yummy & Tasty Tasty Recipes Subscribe to Alli'sDarbar Channel 👇👇
youtube.com/@a...
Facebook Link 🔗
www.facebook.c...
Post your Motivation & Loveable Comments in my Channel 👆👆
Like Share Comment Click All Bell Symbols 🔔
Thankyou ❤️ for your Big Big Support ❤️🙏🥰
Subscribers & Viewers 🙏🥰❤️
Keep Watching Always 🥰❤️🙏

Пікірлер: 6
@thenmozhis3082
@thenmozhis3082 6 ай бұрын
மிக சிறப்பு 🙏🙏
@allisdarbar477
@allisdarbar477 6 ай бұрын
Alli'sDarbar KZbin Channel Subscribers செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே உங்கள் ஆதரவு எனது வளர்ச்சி மகிழ்ச்சி ❤🙏
@SdeepaSdeepa-nh9fi
@SdeepaSdeepa-nh9fi Ай бұрын
Amma na single girl la ma. Na Pooja pannalama
@allisdarbar477
@allisdarbar477 6 ай бұрын
youtube.com/@allisdarbar477?si=WYDDBNO5togePN4- 🙏❤👆👍
@yasodhar8640
@yasodhar8640 6 ай бұрын
Thengai valaipalam laam enna pandrathu ma velakku vecha kolukattai enna pandrathu ma .engal vtu side kulam, yeri,kinaru illa ma enna pandrathu ma
@allisdarbar477
@allisdarbar477 6 ай бұрын
தேங்காய் , வாழைப்பழம் , பூ இவற்றை நாம் நமக்கு வீட்டுக்கு உபயோகம் செய்து கொள்ளலாம் விளக்கு மாதிரி உள்ள கொழுக்கட்டையை காகம் , எறும்பு இவற்றிற்க்கு உணவாக கொடுக்கலாம் மற்ற உருவங்களாக செய்யும் கொழுக்கட்டையை நாமே சாப்பிடலாம் பிள்ளையாருக்கு படைத்த கொழுக்கட்டையை ஏரி குளம் ஆறு இவற்றில் போடக்கூடாது வீட்டில் உள்ள நமது பெண்கள் அனைவரும் சாப்பிட்டு விடவும்
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 34 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 15 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 34 МЛН