கடன் சுமை தீர செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரையில் இந்த ஒரு முடிச்சு கட்டி வைத்தாலே போதும் 🙏🏻

  Рет қаралды 666,570

Sivakami Nilaya

Sivakami Nilaya

Күн бұрын

#செவ்வாய்ஹோரை #murugan #முருகவழிபாடு #வெற்றிலைதீபம் #miraclesoflordmurugan #palani #sivakaminilaya #vel #money #wealth
✨கடன் சுமை தீர செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரையில் இந்த ஒரு முடிச்சு கட்டி வைத்தாலே போதும் 🙏🏻 #murugan
Murugan Sadakhara Manthiram
ஓம் சரவணபவ
Hello freinds....
Welcome to Sivakami Nilaya
In this video I have shown how to worship Lord Murugan on Sevvai kilamai sevvai horai to get rid of all our Debt. For complete information pls watch full video. I Hope this will be usefull for you all..if you like the video pls don’t forget to press the like button.
Stay tuned for more updates...,
_______________________________________
For promotion / collaboration please mail - sivakaminilaya@gmail.com
message me at INSTAGRAM
/ sivakaminilaya
____________________________________________
#ஆன்மீககுறிப்புகள் #sevvaikilamai #sevvaihorai #muruganvel #poojavlog #poojatips #poojaroomtips #viral #howtodopooja #kandhasashtikavasam #செவ்வாய்ஹோரை #murugan #முருகவழிபாடு #வெற்றிலைதீபம் #palani #sivakaminilaya #vel #money #moneytips #wealthtips #howtogetridofdebt #debt #miraclesoflordmurugan #lordmurugan #muruganalankaram #vetrilaideepam #omdeepam #deepam #murugantemple #murugansongs #murugandevotes #muruga
#kandhagurukavasam
#kandhasashti
#kandhasastiviradham
#kandhapuranam

Пікірлер: 467
@carurcraftscorner7964
@carurcraftscorner7964 4 ай бұрын
Nan indha vetrilai deepam 9 vaaram yethunen en venduthal nirai veriduchu 😊ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@SivakamiNilaya
@SivakamiNilaya 4 ай бұрын
Super sis 😊 murugan thunai 🙏🙏
@MahalakshmiSrinivasan-wd5gj
@MahalakshmiSrinivasan-wd5gj 2 ай бұрын
🎉🎉suprrama
@rishilakshmi8118
@rishilakshmi8118 Ай бұрын
If period days come in between what we have to do
@thamisharasi3715
@thamisharasi3715 29 күн бұрын
Murugan thunai
@KavithaPalani-q4j
@KavithaPalani-q4j 20 күн бұрын
Kit​@@thamisharasi3715
@DhanalakshmiRahulrajesh
@DhanalakshmiRahulrajesh Ай бұрын
பார்க்கப் பார்க்க முருகனின் அருள் நன்றாக இருக்கிறது
@KalaiSelvi-j4y
@KalaiSelvi-j4y Ай бұрын
என்தங்கை குடும்பம் நலமுடன் வாழ உன் அருள் வேண்டும் முருகா நீயே துணை
@thangamanikandanmaran9000
@thangamanikandanmaran9000 21 күн бұрын
😢😢😢😢😢
@Indra-r7n
@Indra-r7n 17 күн бұрын
என் குடும்பக்கடன்கள் தீர்ந்து நாங்கள் வீடு கட்ட வேண்டும் முருகா.🙏
@gayatrisatya7709
@gayatrisatya7709 4 ай бұрын
அற்புதம். கண்ணுக்கு குளிர்சியாக முருகனின் அலங்காரம் 🙏
@vimalavimala5573
@vimalavimala5573 4 ай бұрын
நீங்க பேசுறது கேக்குறப்பையும் நீங்க செய்றத பாக்கறப்பயும் மனசு நிம்மதியா நிறைவா இருக்கு
@SanJay-vg8pl
@SanJay-vg8pl 3 ай бұрын
செவ்வாய் கிழமை முருகனுக்கு சிவப்பு அரளி முக்கியமான ஒன்று அது இன்னும் நன்று ❤
@badboys.kffchannel8645
@badboys.kffchannel8645 4 ай бұрын
முருகனுக்கு சிகப்பு அரளிப்பூ மிகவும் புடிக்கும்
@SanthiB-y5u
@SanthiB-y5u Ай бұрын
ஓம் சரவணபவ 🙏🦚🙏எனக்கு வேலை வேண்டும் முருகா நானும் வெற்றி இலை தீபம் ஏற்றி வருகிறேன் கடன் தீர வேண்டும் முருகா 🙏🦚🙏
@Devi-tq5se
@Devi-tq5se 5 ай бұрын
Wow wow wow super ❤ பார்க்க பார்க்க பார்த்து கொண்டே இருக்கலாம் என்று இருக்கிறது..... excellent 🙏👍🥰🎊💜
@SivakamiNilaya
@SivakamiNilaya 5 ай бұрын
நன்றி சகோதரி🙏❤️
@kalaikalai9284
@kalaikalai9284 4 ай бұрын
செவ்வாய் ஹோரை என்னா சொல்லுங்க எனக்கு தெரியாது
@kamalakannang5440
@kamalakannang5440 4 ай бұрын
Seivai horai yentha time
@aishuram6050
@aishuram6050 4 ай бұрын
Morning 6 to 7 afternoon 1 to 2
@brunthabru2168
@brunthabru2168 4 ай бұрын
Sevvai horai timing sollunga sis
@madeshwariMadhu
@madeshwariMadhu 7 күн бұрын
ஆறுமுகமும் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kavi_Priya7
@Kavi_Priya7 3 ай бұрын
Aunty Murugan alangaram super ah irukku pathuttey irukkalamnu irukku🦚🙏🏻 Blessed you❤ ஓம் சரவணபவ 🦚 வேலும் மயிலும் துணை 🦚🙏🏻💚
@geethak8990
@geethak8990 4 ай бұрын
தெளிவான அருமையான தெய்வ வழிபாடு நன்றி அம்மா. என் மகள் கணவரோடு சேர்ந்து வாழனும் அதுக்காக நீங்க தான் எனக்கு வழி சொல்லனும்.நன்றி அம்மா.
@Vinothraj-m4b
@Vinothraj-m4b 4 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா அற்புதமான பதிவு🙏🙏🙏🙏🙏 இந்த பதிவு எனக்கு ஒரு நம்பிக்கை யை தருக்கிறது அம்மா
@padamapadama6662
@padamapadama6662 12 күн бұрын
OM Saravana Bava.Nalla pathiv Amma and nannum intha poojaiya sairen Amma.
@deepanr1991
@deepanr1991 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ அப்பா முருகா எனக்கு நீயே குழந்தையா பிறக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚
@SivakamiNilaya
@SivakamiNilaya 4 ай бұрын
முருகா🙏🙏
@aishwariyarathan2848
@aishwariyarathan2848 4 ай бұрын
3:15 Sis monthly valarpirai sasti viratham irunga kandila withn 1 yr. Ur wish wil com true
@KalaiSelvi-j4y
@KalaiSelvi-j4y Ай бұрын
ஒம் முருகா என்கடன்தீரனும்
@esakkipandi9339
@esakkipandi9339 Ай бұрын
அருமையான பதிவு அக்கா....🤲⚜️🙇🦚🙏🙏🙏🙏🙏✡️🥺🥺 முருகா ஓம் சரவணபவனே போற்றி ஸ்ரீ ஆறுபடை வேலவனே துணை....👌👌👌🥰🥰🥰🥰 எனக்கும் கடன்‌பிரச்சனை இருக்கு அக்கா .‌...இதையே அப்படியே .... முருகன் கிட்ட ..செய்கிறேன்...அக்கா...
@PugalkuttyElankutty
@PugalkuttyElankutty 4 ай бұрын
முருகனை பார்த்த உடன் உடம்பு சிலிர்த்து விடுகிறேன்
@gunabh2359
@gunabh2359 12 күн бұрын
Om saravana bhava,aarumuga arul erumuga anuthinamum muruga🙏🙏🙏🙏🙏
@GokilaMagizhan
@GokilaMagizhan 2 күн бұрын
என் அப்பனே முருகா போற்றி ஓம் சரவணபவ ❤
@pragathipragathi4770
@pragathipragathi4770 15 күн бұрын
Nan 5 varam vetrilai deepam etri ...6vathu varam sevaikilamai murugan e venum nu kuputan. Athemari murugane porantangaa...om saravanabava...
@MytliElu
@MytliElu 4 ай бұрын
அம்மா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிக மிக அருமை அம்மா நன்றி அம்மா
@lakshanasartsandcrafts5324
@lakshanasartsandcrafts5324 13 күн бұрын
Very nice Pooja akka
@gamingfire5131
@gamingfire5131 4 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 மிக அருமையாக உள்ளது
@SeatsSss
@SeatsSss 4 ай бұрын
நான் வீடு கட்ட வேண்டும் ஓம் முருகா போற்றி🦚🦚🦚
@kalaikalai9284
@kalaikalai9284 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@cinnasamy6531
@cinnasamy6531 4 ай бұрын
நன்றிங்க அம்மா அருமையான பதிவு
@SivakamiNilaya
@SivakamiNilaya 4 ай бұрын
🙏🙏😊
@anandhinakshathra4703
@anandhinakshathra4703 3 ай бұрын
அருமையான பதிவு நன்றிகள் பல sister 🙏🙏🙏🙏🙏🙏
@bhuvanabhuvana6579
@bhuvanabhuvana6579 4 ай бұрын
Super amma om saravana pava
@Hemalatha-k1h
@Hemalatha-k1h 5 ай бұрын
சூப்பர் நல்ல பதிவு நன்றி வாழ்க வளமுடன் நானும் செய்கிறேன் அம்மா
@SivakamiNilaya
@SivakamiNilaya 5 ай бұрын
🙏🙏😊
@reshumanisha31
@reshumanisha31 Ай бұрын
Thank you mam 🎉 ஓம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி போற்றி 🎉
@gtboysgaming9319
@gtboysgaming9319 3 ай бұрын
ஆறுமுகம் அருலிடம் அனுதினமும் ஏருமுகம் 🌹🙏🏻🙏🏻🙏🏻
@vimalraj4394
@vimalraj4394 Ай бұрын
Super super muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga
@poongavanamkuberan4277
@poongavanamkuberan4277 2 ай бұрын
சூப்பர் மேம் டிப்ஸ்🎉🎉🎉 பாக்கவே அழகாக இருக்குது❤🎉🎉🎉
@karthikeyan.jkarthik6994
@karthikeyan.jkarthik6994 Ай бұрын
Kandha Kavulae Potri , Potri Arokara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Saranam Murugaiyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Arokara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Arokara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NithyaMythili
@NithyaMythili 11 күн бұрын
பூஜை முடிந்த பிறகு வெற்றிலையை என்ன செய்ய வேண்டும்?
@parthibanp1484
@parthibanp1484 27 күн бұрын
நன்றி அக்கா ❤❤❤
@AbithaAbitha-xd7lk
@AbithaAbitha-xd7lk 5 ай бұрын
Mangalagarama iruku akka super
@LakshmiSuresh-qk4tk
@LakshmiSuresh-qk4tk 4 ай бұрын
Om saravana pava nanum sairen en prachanai anai thum thiranum muruga en appanai
@Revathisatheesh-nm7vn
@Revathisatheesh-nm7vn 19 күн бұрын
இன்று முருகனுக்கு வெற்றி லை தீபம் ஏற்றலாம்னு முடிவு பண்ணிருந்த ஆனால் இன்று எங்கள் பங்காளி ஒருவர் இறந்து விட்டார். இப்போது நான் பூஜையை தொடரலாமா‌
@DRRevathi-t1l
@DRRevathi-t1l 5 ай бұрын
Arumaiyana pathivu sister paka paka paravasam
@SivakamiNilaya
@SivakamiNilaya 5 ай бұрын
Nandri sister 🙏🙏
@kowsalyakrishnamoorthy1951
@kowsalyakrishnamoorthy1951 18 сағат бұрын
Romba alaga irukar murugar
@Bhavani-c6g
@Bhavani-c6g 4 ай бұрын
ஓம் சரவணபவ நல்ல பதிவு
@senthilgvspl
@senthilgvspl 5 ай бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏
@SivakamiNilaya
@SivakamiNilaya 5 ай бұрын
🙏🙏
@eswareswaran9029
@eswareswaran9029 2 ай бұрын
தெருவில் இருக்கும் பைரவருக்கு உணவு தண்ணீர் குடுக்க சொல்லுங்க மாம் ப்ளீஸ்,
@nanthinil1223
@nanthinil1223 4 ай бұрын
Romba nandri Amma 😊
@Rajeshwari-mg1lu
@Rajeshwari-mg1lu 4 ай бұрын
உங்க பூஜை ரொம்ப அழகா இருக்குது அக்கா
@SivakamiNilaya
@SivakamiNilaya 4 ай бұрын
🙏🙏😊
@palaniraj453
@palaniraj453 2 ай бұрын
Muruga ennaku Kulathai varam vendim muruga
@sarveshvinoth9942
@sarveshvinoth9942 2 ай бұрын
Super alangaram mam.but dont put manjal kunkumam in first finger.use 3rd finger
@MuthuPriya-ky5tn
@MuthuPriya-ky5tn 3 ай бұрын
Vettilai depam poda than seiren 9 Mela depam pottachu innum oru palan illa muruga🙏🙏🙏🙏🙏🙏 nalla Vali vidanum
@ravinaravichandran1073
@ravinaravichandran1073 11 күн бұрын
ஓம் முருகா போற்றி
@abramivadivelu
@abramivadivelu 4 ай бұрын
தீபம் ஏற்றிவிட்டு வெற்றிலை யை என்ன செய்வது. சொல்லவும் plz
@SuganyaSuganya-w2s
@SuganyaSuganya-w2s 4 ай бұрын
எனக்கு ம் அந்த சந்தேகம் இருக்கு please சொல்லுங்க அக்கா
@umatharmenapmurali3342
@umatharmenapmurali3342 4 ай бұрын
கால் படத இடத்தில் செடியில் போட்டு விடுங்கள்
@jyoprakash8858
@jyoprakash8858 4 ай бұрын
Wow, superb mam ungala devotion 🙏🙏
@SivakamiNilaya
@SivakamiNilaya 4 ай бұрын
🙏🙏😊
@selvipp4801
@selvipp4801 4 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏சொல்ல வார்த்தைகள் இல்லை
@KavithaKavitha-cw5sj
@KavithaKavitha-cw5sj 4 ай бұрын
நல்ல தகவல் நன்றி சகோதரி ஓம் முருகா ஓம் சரவணபவ
@SivakamiNilaya
@SivakamiNilaya 4 ай бұрын
🙏🙏😊
@Latha-v3w
@Latha-v3w 2 ай бұрын
சகோதரி மிக அழகாக இருந்தது நீங்கள் செய்த பூஜையும் அலங்காரமும் மனதுக்கு மிகவும் நிறைவாய் இருந்தது எங்களுக்கும். கடன் இருக்கிறது ஆனால் நீங்கள் செய்வது போல் வேல் வைத்து முருகனின் சிலை வைத்து செய்யவது போல செய்வதற்கு தேவையான வசதியில்லை என்ன செய்வது‌. சகோதரி ‌வேறு எப்படி செய்வது விளக்கம் சொல்லுங்கள் சகோதரி 🙏🙏
@SaranyaNaksha
@SaranyaNaksha 4 ай бұрын
ஒரு தடவை முடிந்தது வைத்தால் போதுமா 6 முடிந்து வைக்க வேண்டுமா
@Ss_Vlogs1307
@Ss_Vlogs1307 4 ай бұрын
Rombo arimai amma thank you
@SivakamiNilaya
@SivakamiNilaya 4 ай бұрын
🙏🙏
@ranitr1678
@ranitr1678 3 ай бұрын
ஓம் சரவண பவ. ஓம் சரவண பவ. ஓம் சரவண பவ. ஓம் சரவண பவ.ஓம் சரவண பவ. ஓம் சரவண பவ
@srideepasomasundaram
@srideepasomasundaram 4 ай бұрын
Sevaai oorai time solunga mam
@Magicworld6228
@Magicworld6228 3 ай бұрын
நன்றி சகோதரி ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏
@சர்வமும்சிவமயம்-ஞ9வ
@சர்வமும்சிவமயம்-ஞ9வ Ай бұрын
ஓம் சரவணபவ 🙏💰🎉
@SangeethaSangeetha-h2q
@SangeethaSangeetha-h2q 3 ай бұрын
Arumugam Arulidum anuthenamum Yerumugam
@jamunajanani6421
@jamunajanani6421 3 ай бұрын
நான் அதிக கடன் இருக்கேன் நான் இந்த பூஜை செய்து பார்க்கலாமா
@mramya6236
@mramya6236 3 ай бұрын
Thanks sister
@muneeskarthi1521
@muneeskarthi1521 29 күн бұрын
Arumugam arulidum anutinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanibakaniba4285
@kanibakaniba4285 4 ай бұрын
Super ka azhaka erukanga murugan
@nithik2560
@nithik2560 5 ай бұрын
இதை வளர்பிறை செவ்வாய் இணைந்து எத்தனைமா தேய்பிறை சபையில் நியத்தனமா எப்படி ஏத்தணும் கொஞ்சம் சொல்லுங்க மேடம் ப்ளீஸ் தமிழில் சொல்லுங்க
@sarasdeliciousfood6366
@sarasdeliciousfood6366 4 ай бұрын
Thanks for sharing this interesting video 7:45
@Deva_18_i
@Deva_18_i 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ....
@veeralakshmim9303
@veeralakshmim9303 4 ай бұрын
மிகவும் ‌நன்றி
@SivakamiNilaya
@SivakamiNilaya 4 ай бұрын
🙏🙏
@dhanabagyam2097
@dhanabagyam2097 26 күн бұрын
ஓம் சரவண பவ போற்றி
@kalaivani3750
@kalaivani3750 5 ай бұрын
எங்க ராஜா அண்ணாவும் எங்க அப்பாவும் சந்தோஷமாக பேச வேண்டும் இதற்கு எதாவது ஒரு பரிகாரம் சொல்லுங்க
@sathyanavi2940
@sathyanavi2940 5 ай бұрын
Sevai horai time poduinga sister
@vaishnavin4479
@vaishnavin4479 5 ай бұрын
Tuesday Morning 6 am to 7 am Afternoon 1 pm to 2 pm Eve 8 pm to 9 pm
@SivasankarESiva-lg9bk
@SivasankarESiva-lg9bk 3 ай бұрын
அப்பனே முருகா🙏🙏🙏🌹🌹🌹
@Matt-qz4cx
@Matt-qz4cx 29 күн бұрын
nice thankyou sister
@selvamani6205
@selvamani6205 4 ай бұрын
Thank you so much 🙏
@ViswanathanM-ri2oe
@ViswanathanM-ri2oe 3 ай бұрын
Engal kadan thiranum om saravana bava azaguveanum eanaku kudu
@SugunaSugu-vd8bq
@SugunaSugu-vd8bq 4 ай бұрын
அருமையா இருக்கு
@KavithaKishore-q5x
@KavithaKishore-q5x Ай бұрын
Super sister ❤❤❤
@gowry0188
@gowry0188 3 ай бұрын
Rompa nantri amma ❤
@utube-w6e
@utube-w6e 2 ай бұрын
super sister. Yunga msg nandri
@gowsalyag5059
@gowsalyag5059 4 ай бұрын
Kadan thllagal athegama eirukku eithayfallaf panranamma
@suraykumar7913
@suraykumar7913 3 ай бұрын
ஓம் சரவணபவ❤
@parasakthiesakki3178
@parasakthiesakki3178 4 ай бұрын
Thanks Amma
@sathya1414
@sathya1414 Ай бұрын
ரெண்டு வெத்தலை ரெண்டு மண் விளக்கு தீபம் வைக்கலாமா
@sumithrar4998
@sumithrar4998 5 ай бұрын
ஓம் சரவணபவ..!🙏🙏🙏🙏🙏🙏
@gkgaming4122
@gkgaming4122 5 ай бұрын
Akka ....Lakshmi kubera poojai epdi seiurathu nu solunga akka one video upload panunga
@SivakamiNilaya
@SivakamiNilaya 4 ай бұрын
Erkanave video pottachu sis kzbin.info/www/bejne/bGPSg2tne62Yhtk
@sethulingam8918
@sethulingam8918 4 ай бұрын
செந்தூர்கந்தா போற்றி
@UmaUmababu-e7p
@UmaUmababu-e7p 3 ай бұрын
Super mam rompa thanks
@sujavideos1149
@sujavideos1149 Ай бұрын
Marupadiyum antha vetrilai ya eana seirathu
@jairamesh1137
@jairamesh1137 Ай бұрын
Om muruga pottri pottri pottri🙏🙏🙏 saravanabava 🙏🙏🙏
@saravanadevimahesh4998
@saravanadevimahesh4998 3 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா
@nithik2560
@nithik2560 5 ай бұрын
இது நார்மல் செவ்வாய்க்கிழமை இந்த வளர்பிறை செவ்வாய் தேய்பிறை செவ்வாய்க்கிட்டிருக்கேன் மேடம் அந்த மாதிரி தேய்பிறை செவ்வாயிலிருந்து ஏத்தணுமா? வளர்பிறை செவ்வாயிலிருந்து எத்தனை கிலோ ப்ளீஸ் சொல்லுங்க
@rahinigunaguna6574
@rahinigunaguna6574 4 ай бұрын
செவ்வாய் கோர நா ennadhu சொல்லுங்க
@PremaLatha-us5kv
@PremaLatha-us5kv 4 ай бұрын
Morning 6 to 7. Afternoon 1 to 2 and night 8 to 7
@VCG235
@VCG235 2 ай бұрын
8to9​@@PremaLatha-us5kv
@kushikushi3979
@kushikushi3979 4 ай бұрын
tq❤
@rameshv8693
@rameshv8693 Ай бұрын
Om saravana pavan
@சர்வமும்சிவமயம்-ஞ9வ
@சர்வமும்சிவமயம்-ஞ9வ 3 ай бұрын
ஓம் சரவணபவ சரவணபவ ஓம் 🙏🏼♥️💖💙
@369ch88
@369ch88 Ай бұрын
om-sa-ra-va-na-ba-va🙏🙏🙏
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 109 МЛН