Recipe 627: Navaratri Special-Day 1

  Рет қаралды 68,594

Yogambal Sundar

Yogambal Sundar

Күн бұрын

Navaratri is an annual and one of the most revered Hindu festivals observed in the honour of Mother Goddess Durga. It spans over nine nights (and ten days), first in the month of Chaitra (March/April of the Gregorian calendar) and again in the month of Sharada.
This time ,in the year 2022, Navaratri starts on 26th September.
The lyrics to the song in this video are as under : It is written in Tamil.Those who want the English lyrics can get it translated using Google translate.
இராகம். கல்யாணஸந்தம்
உன்னையே கதி என்று நம்பினேனம்மா நானும்
நின்னையே நிதி என்று
போற்றினேனம்மா நாளும்.
பென்னையே ஸதம் என்று
போற்றிடும் பாரில் நானும்
அன்னையே அபயம் என்று
அனுதினமும் பணிந்தேன்
(உன்னையே )
மாயையால் உலகில் எங்கும் இருள் மூழ்கி கிடக்கும் நேரம்
தாயை பணின்து விட்டால் அருள் ஒளி தன்திடுவாள்
சேய் எனை காத்திட தாமதம் ஏன் அம்மா
நேயை நான் உனக்கல்லவோ நேரில் வாறாய் அம்மா (உன்னையே)
இனிக்கும் உன் திருநாமம் என்னுள் ஒளிரவேண்டு
இசையுடன் கற்பனைகள் எளிதில் வளர வேண்டும்
பனிக்கும் விழிகளுடன் நானுனை பாட வேண்டும்
மணக்கும் உன் மலர் பதங்கள் வணங்கி நான் மகிழ வேண்டும். (உன்னையே)
Following are. the recipes and ingredients for Navaratri:
#Ingredients
#Ilaneer_Payasam
Boiled Milk - 1/2 ltr
Coconut Milk - 1 cup
Tender Coconut (Ilaneer Vazhuval)
Condensed Milk - 200 ml
Cardamom Powder - 1/4 tsp
Nuts (Chopped)
#KadalaPAruppu_Payasam
Boiled Gram Dal
Sesame Oil - 1 spoon
Mustard - 1/4 spoon
Dry Chilli - 4 to 5 nos
Curry Leaves
Asafoetida Powder - 1/2 tsp
Salt to taste
Grated Coconut - 2 spoon
Chef Yogambal Sundar's social media links:
Subscribe to Chef Yogambal Sundar's KZbin Channel : / yogambal Sundar
Like Facebook | / yogambalsundar
Follow Chef Yogambal Sundar on Instagram | / yogambalsundar

Пікірлер: 368
@jaykrish3566
@jaykrish3566 2 жыл бұрын
அருமை மாமி. பாட்டும் அருமை உங்கள் குரல்வளமும் இனிமை. உங்கள் அம்மாவுக்கு அம்பாள் கடாஷம் நிச்சயம் கிடைத்திருக்கிறது. அதனால் தான் மனம் உருகும் வகையில் பாடல்களை எழுதி இசையமைத்து பாடியுள்ளார். அவர்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள். பாடல் வரிகளை ராகத்தின் பெயருடன் டிஸ்கிருப்ஷன் பாக்ஸில் போடுங்கள். நாங்களும் கற்றுக் கொள்கிறோம். நவராத்திரி முதல நாள் நைவேத்தியம் மிகவும் அமர்க்களம். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துக்கள் மாமி.🙏
@kaygana100
@kaygana100 2 жыл бұрын
"Sevikku unavillatha pothu siridhu vayitrirkku iyappdum" appaditha solluva. Aanal innakki Unga samayalodo paattum sernthu periya virundhe koduthuttel. It is special to have a mother who can write a song with so much devotion. My mother has written more than 100 songs on kamakshi Amman. By singing your mother's song, you have reminded me to do the same. Thanks for not showcasing just your talents but for bringing your mother's talents as well. Waiting to hear more in the coming days. Happy navrathri to all of you.
@parvathamga1259
@parvathamga1259 2 жыл бұрын
Super song. Iam 70 years old. Still o watch your cooking video. I tell all girls who got recently married to watch your channel to make pandigai samayal items.mami beautiful meaning with your sweet voice and janam is appreciated.👏👏👏👏
@indiraraghu9581
@indiraraghu9581 2 жыл бұрын
A good song n nicely sung by u. Simple n super neivethyam.
@YogambalSundar
@YogambalSundar 2 жыл бұрын
🙏🙏
@maheswarikumaran6465
@maheswarikumaran6465 2 жыл бұрын
Sweet voice aunty,I like ur recepies to all.Keep yr health aunty
@chitrabhaskaran5928
@chitrabhaskaran5928 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்னா இருக்கு, உங்க dress code, பாட்டு, சமையல் எல்லாம். அருமை மாமி. நான் உங்க தீவிர ரசிகை. அந்த காமாக்ஷி உங்களை ஆயூர் ஆரோக்கியத்துடன் வைக்க பிரார்த்திக்கிறேன் 🥰❤️
@sripriyavijayaraghavan876
@sripriyavijayaraghavan876 2 жыл бұрын
நவராத்திரி நல் வணக்கங்கள்! அற்புதமான பாடல். அழகான குரல். தீர்க்கமான அழகான திருக்கண் கடாக்ஷத்தை எமக்கும் கிட்டும்படி உங்கள் காணொளியில் அமைத்தமைக்கு மிக்க நன்றி! உங்கள் உடல் நலம் பெற அம்பாளை பிரார்த்திக்கிறோம். உங்கள் குடும்பத்தாரும் சௌக்யமாய் இருக்க வாழ்த்துகிறோம்.
@srinivasanganeshan6482
@srinivasanganeshan6482 2 жыл бұрын
Hello amma சமையல்பாட்டு இந்த வயசிலும்்ரொம்ப நன்றாக பாடறேள் நல்லகுரல் நல்லகைமணம் நல்ல சிரிப்பு இன்னும் என்ன வேணும் பகவான் நல்ல ஆரோக்கியம் ஆயுசு ஐச்வர்யம்கொடுக்கணம் உங்களுக்கு இந்தகாலத்தில் சிரிக்கறவாளைபார்ப்பதே துர்லபமாக இருக்கு டென்சன் தான் எல்லாருக்கும் நல்ல positivevibs எல்லாருக்கும் உங்களால் எல்லாருக்கும்வரும் any way daily பாடுங்கோ்்super ஆக இருக்கு meaning and பாட்டு ரெண்டும் Namaskarams
@pushparamakrishnan7075
@pushparamakrishnan7075 2 жыл бұрын
Dear Mami Namaskarams to you and also to your mother, a great blessed person. You are doing a great service for everyone. Learnt so many things from you. Very nice to hear you sing your mother's kritis. May goddess kamakshi and lalithambika bless all of us. Happy and divine navaratri Mami.🥰🙏💜
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani 11 ай бұрын
இறை நம்பிக்கைவளர்க்கும் அருமையான கருத்துக்களும் இனிய இசையுடனான பாடலும் நன்றி.
@rajashreesundar8698
@rajashreesundar8698 2 жыл бұрын
Wonderful song Maami. Hats off to your enthusiastic and energetic talk. Great spirit. Goddess Ambal bless everyone
@suseelarangarajan2173
@suseelarangarajan2173 2 жыл бұрын
Mami you're multi talent, your speech, voice, cooking, I'm a big fan of you
@anuradhagopal3975
@anuradhagopal3975 2 жыл бұрын
நமஸ்காரம் மாமி 🙏. மிகவும் தெய்வீகமாக இருந்தது 👌 உங்கள் பாட்டு .மனது நெகிழ்ந்து விட்டது.நைவத்யங்களும் சூப்பர் 👌 அமாவாசை அன்று நீங்கள் செய்தவற்றையே செய்தேன்.நன்றாக இருந்தது . நன்றி 👋👋🌹
@geethasekar5173
@geethasekar5173 2 жыл бұрын
Song is very nice& your voice too. Blessed to hear the song. Though many items are familiar it is a pleasure listening you & almost daily I look forward to your videos.may goddess Kamakshi give you long life with best health
@lalithachandru3711
@lalithachandru3711 2 жыл бұрын
Mami songn excellent Navaratri namaskaramgal I am 70. But I always watch yr. cooking vedieo. It is excellent 👌👌
@YogambalSundar
@YogambalSundar 2 жыл бұрын
🙏🙏
@bhavaniaravamudhan8248
@bhavaniaravamudhan8248 2 жыл бұрын
Happy Navarathri Mami. A divine start. All those who are watching your channel are very fortunate and gifted, blessed. Excellent singing. Kamakshi Manadhil niraindhu Vittal. I am your ardent hardcore fan and follower. My official name is Bhavani. I am proud to say that, my another name is Yogambal, my Patti’s name. Seeking your blessings 🥰🙏
@VG-ju1wz
@VG-ju1wz 2 жыл бұрын
Traditional பழக்க வழக்கங்கள் உங்களிடம் இருந்து பலர் கற்று கொள்ள வேண்டும்
@hemalathamuralidharan7955
@hemalathamuralidharan7955 2 жыл бұрын
ரொம்ப நன்றாக பாடுகிறார்கள். காமாட்சியம்மன் அருளால் தாங்கள் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்க பிரார்த்தனை செய்து கொண்டு, மிகுந்த நன்றி யையும் தெரிவிக்கிறேன்.
@meenakshir1448
@meenakshir1448 2 жыл бұрын
Excellent singing. Om our house golu, your song is the first song and it was a divine soulful singing. Illaneer payasamb is very different and seems to taste will. Will surely try
@qaffan2010
@qaffan2010 2 жыл бұрын
You are multi-talented! May we all get Ambal's blessings🤲
@venugopal5358
@venugopal5358 2 жыл бұрын
நமஸ்காரம் அம்மா நான் உங்ககிட்ட இருந்துதான் எல்லாம் செய்ய கத்துண்டு இருக்கேன் நன்றி அம்மா ❤️❤️❤️❤️❤️❤️
@banumathisuresh2719
@banumathisuresh2719 2 жыл бұрын
Super mami song 👏👏👏👏👏 daily we r awaiting to hear.iam in U S but still i willhear my morning..thanks a lot mami.
@krishnagiridhar3692
@krishnagiridhar3692 2 жыл бұрын
Divine offering, the song with bhakti topping physical offering of keer and sundal. 🙏🙏🙏🕉️
@lavanyasanthanagopalakrish5850
@lavanyasanthanagopalakrish5850 2 жыл бұрын
மாமி, மிகவும் அருமையாக இருந்தது தங்கள் சமையலும் பாடலும் மிக அருமை சொல்ல வார்த்தைகளே இல்லை. நீங்கள் தனியாக எங்களுக்கு உங்களுடைய குழந்தைகளுக்கு பாடல்களை தனியாக போட்டாள் நாங்களும் பழகிக் கொள்வதற்கு உங்களுடைய அனுபவம் எங்களுக்கும் புரியுமாறு கிடைக்கும் . இது உங்கள் குழந்தையின் வேண்டுகோள் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
@suganthaparasuraman9609
@suganthaparasuraman9609 2 жыл бұрын
மாமி பிரமாதம். முதல் நாள் நைவேத்யத்தாட அருமையான பாட்டையும் பாடிட்டிங்க. உங்க அம்மாவின் பாடலில் அம்பாள்கிட்ட வரா🙏🙏
@lalithasundar6575
@lalithasundar6575 2 жыл бұрын
Mami was eagerly waiting for your navratri video....more than the prasadam your talk on ambal really captured our hearts ..🙏🙏
@ar.krithikaanand6497
@ar.krithikaanand6497 2 жыл бұрын
Your food videos with songs and stories are lovely to watch. Reminds me of my paati and my childhood. Happy navarathri maami. Let ambal be with us all.
@saraswathiab5995
@saraswathiab5995 2 жыл бұрын
Beautiful maam.Thank you so much. Just one request amma to add the lyrics for us to learn n sing. How generous you are its touching! With Deep Regards Amma
@lalitharangu4973
@lalitharangu4973 2 жыл бұрын
Lalithambal. Beautiful voice. Just like "Unnai marantharieyan nee ariyayo" song. Very nice and simple words. My namaskarams to your mother. Maha periava saranam.
@bhuvanendranramachandran3227
@bhuvanendranramachandran3227 2 жыл бұрын
Arthamana Ambal song very nice. Ketkkave anandhama irundhadhu. By Gomathy Bhuvanendran. Madurai.
@geethagopalan
@geethagopalan 2 жыл бұрын
What we need is more of Tamil songs so easy to pronounce Maami. I am watching and typing this. Agree Sanskrit pronounciation is tough
@asindumukundan3439
@asindumukundan3439 2 жыл бұрын
உங்களுக்கு என் நமஸ்காரம்... என் தாயின் நினைவு...
@brindaayyar6906
@brindaayyar6906 2 жыл бұрын
Devine nature.your blessings needed
@ranjinisubramanian1243
@ranjinisubramanian1243 2 жыл бұрын
Vanakkom Mami. Ongal arumayana kuralode atumayaga padina inda patt kadukk rombave imbamagayirundhth. Recipies explanation also rombave nannayirundhth.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sumathishankar2542
@sumathishankar2542 2 жыл бұрын
Good presentation. Singing nicely. God bless you.
@shreemkad0368
@shreemkad0368 2 жыл бұрын
Mami stay blessed Thankyou for such a beautiful song made me feel so emotional as I believe only in Kamashi this summer during my visit to India had the opportunity to go to Kanchipuram got a very Devine blessings so Thankyou for sharing your experience and love happy Navarathri to each and everyone on this channel
@ramapraneel
@ramapraneel 2 жыл бұрын
You don't have to hesitate to sing. It's a pleasure to hear.
@vidhyasuriya
@vidhyasuriya 2 жыл бұрын
Lovely singing Mami ♥️ Thanks a lot for your greater efforts taken for each & every occasion. Stay Blessed Mami 🙏🏻🙏🏻🙏🏻
@penmatsavisali5842
@penmatsavisali5842 2 жыл бұрын
👌👌👌Ma'am Ungal bhakthi paatu beautiful.Romba nalla padneenga👏👏👏.Thanks to your mother for lovely Ammavaru paatu. 😍😍Recipes are good. 👌👌Happy Navarathri to you and to everyone 🙏🙏🌹🌹
@sudharaman4405
@sudharaman4405 2 жыл бұрын
Namaskaram ma'am. Happy Navratri to all. May god bless everyone with good health wealth and happiness 🌹🌹🙏🙏
@ragomalathi948
@ragomalathi948 2 жыл бұрын
Super song. Sweet voice. Your navarathri recipies are super. I will do it.
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 2 жыл бұрын
Nalla recipe. Romba nanna padarel Yogambal Amma. May Ma Durga bless you and your amily 🙏🏻🙏🏻.
@s.bhuvana3937
@s.bhuvana3937 2 жыл бұрын
Namaskarams& Happy Navratri mami.wonderful singing mami.you are a multi talented person.May you live long with Ambals blessings.
@jayashreerajan5550
@jayashreerajan5550 2 жыл бұрын
Super song.u sang very well mami.Everything is only by Godsgrace.
@sharathrajurs3855
@sharathrajurs3855 2 жыл бұрын
No words mami, I'm kannadiga from Karnataka, l understand little bit of Tamil, but love to watch your videos, your song is awesome 😱
@banuramkumar575
@banuramkumar575 10 ай бұрын
Thank you for the good explanation
@umamaheshwarimoorthy6062
@umamaheshwarimoorthy6062 2 жыл бұрын
வணக்கம் மாமி.. நவராத்திரி ஆரம்பமே அருமையாக, அமர்க்களமாக இருக்கிறது...பாட்டும் மிகவும் அருமை.🙏🌹 உங்களின் தாயாருக்கு என் பணிவான நமஸ்காரத்தைச் சொல்லவும்...வரும் நாட்களில் நீங்கள் பாடும் பாடலைக் கேட்க மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்..🙏🙏🌹🌹
@yogalakshmi6224
@yogalakshmi6224 2 жыл бұрын
மிக்க நன்றி மாமி.
@bhanusreenivasan1952
@bhanusreenivasan1952 2 жыл бұрын
Fantastic song. May Sakthi give you this same energy to make us happy and spend time usefully. My friend your singing is as good as your recipes
@lakshmiviswanathan9504
@lakshmiviswanathan9504 2 жыл бұрын
Your voice and the song is nice.can we get the lyrics. I am aged more than 65 and by following you i am going back to my recepies.Thank you. Let Ambal gives you Good Health.
@kalasethuram8676
@kalasethuram8676 2 жыл бұрын
Yogambal; very beautiful song and you are singing it beautifully. I am playing this song everyday in the evening at my Golu.
@srivaishnavi8784
@srivaishnavi8784 2 жыл бұрын
Super ah padareenga mami. I love it very much. God bless you mami.
@banuramkumar575
@banuramkumar575 10 ай бұрын
Very beautiful voice and nice song
@harikrishnan8808
@harikrishnan8808 2 жыл бұрын
A good show of Navaratri Spl. Ilaneer payasam n kadalai paruppu sundal, well briefed n shown. Thanks
@ramamoorthysubbulakshmi9348
@ramamoorthysubbulakshmi9348 2 жыл бұрын
Namaskaram mami. Day one prasadam is nice. Your singing very nicely. God bless you all. May goddess kamakshi bless you with good health. We also pray for your throat to be cured. Take care. Happy navratri mami. 🙏🙏💐🍊🥥
@tsgttm1840
@tsgttm1840 2 жыл бұрын
Super song. Neenga eean pattu mattum u tuble podakudadiu yengalukku save panna vasathia irukkum. Munnala oru pattu athuku romba nanna irundadu. Nalla thamish,, simple ones.
@ramalakshmik7422
@ramalakshmik7422 2 жыл бұрын
Maami...your song is very nice to hear...thank you maami...
@gurusamyrevathi2605
@gurusamyrevathi2605 2 жыл бұрын
Good evening mam today amavasai samayal neenga pannatha ma Panem ellam semaya Vanthuchu tq mam
@malar_seenu
@malar_seenu 2 жыл бұрын
Arumai Amma.Thank You.
@tharagopalan8400
@tharagopalan8400 2 жыл бұрын
Namaskaram Mami. Happy navratri to you and your family members. Super song super voice. Our Golu had a super opening with your beautiful song. Thank you mami. Take care of you We all love you soooooo much.🌹🙏🙏🌹
@krishpadm5170
@krishpadm5170 2 жыл бұрын
Very nice naivedhyam aswellas your song🎉
@RajkumarSahasranaman
@RajkumarSahasranaman 2 жыл бұрын
Namaskarams Maami. Beautiful composition by your beloved mother. Please show your home golu. As usual the recipe is mouth watering. Rajkumar Malaysia 🇲🇾
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 2 жыл бұрын
Awesome singing madam. Migavum arumai 👏👏👏💐💐💐
@maithreyisuresh4232
@maithreyisuresh4232 2 жыл бұрын
Super voice . Elaneer payasam today i prepared it is superb taste. All guests also liked it
@KalyanasundaramVaidyanathan
@KalyanasundaramVaidyanathan 11 ай бұрын
Very nice!
@krishnakumarragini
@krishnakumarragini 2 жыл бұрын
Suvaiyudan nadamum kalanda ungalukku deviyin anugraham paripooranam. Namaskarangal. Ragini kumar
@taraayyar3420
@taraayyar3420 2 жыл бұрын
Good song Mami and your singing also good .Thanks
@varunganesh4026
@varunganesh4026 2 жыл бұрын
First day vey migavum arumai, naivedhyam n your song
@aishwaryavijay5711
@aishwaryavijay5711 2 жыл бұрын
Namaskarams Maami. nice song and may goddess ambal bless us all with good health wealth and wisdom. Happy Navarathiri to all.Illaneer payasam and Sundal super.very nice voice Maami.
@bhuvaneswaris3251
@bhuvaneswaris3251 2 жыл бұрын
Hi mami . Thank you for the recipe. Happy Navratri to you and your family mami 😊. To all viewers wishing very happy navratri. Mami super song
@aruna251
@aruna251 2 жыл бұрын
Superb rendition. I’m an ardent fan of you. Multi talented ma’am
@pramilanarasimhan9493
@pramilanarasimhan9493 2 жыл бұрын
என் அன்பான நவராத்திரி நல் வாழ்த்துக்கள். மிகவும் அருமையான பாயசம், சுண்டல். அம்பாளுக்கு பாட்டும் பாடியது சிறப்பு.
@deepapasupathi4888
@deepapasupathi4888 2 жыл бұрын
Ilaneer payasam is very different recipe thank you so much Mami
@gayathridevi5165
@gayathridevi5165 2 жыл бұрын
Mami namaskaram, wonderful singing, enjoyed thoroughly, may Ambal blesss all. Thank you so much
@kanagasaravanan4169
@kanagasaravanan4169 2 жыл бұрын
Mami namasakaram ,beautiful song easy to understand ,easy to practice . Thank you so much
@ananthanarayananks8024
@ananthanarayananks8024 2 жыл бұрын
Super pattu mami. Bhakti is there in your singing
@jeewahema3264
@jeewahema3264 2 жыл бұрын
Mekavum pramatham arumayana padal and voice pramathamana naivethyam manathil romba salanam erunthappo ungal padal en manathikku marunthaka erunthathu nan navarathri kana aayaththangal pannukerom ungali nenaithu ambali veyntrukereyn ungalukku ambalin arul kadacham eppavum ungalukku kedaikkum
@sandhyaviswanathan9696
@sandhyaviswanathan9696 2 жыл бұрын
I like u so much mami....so much positive vibes I get when I listen to you.
@lakshmiprabha9724
@lakshmiprabha9724 2 жыл бұрын
Romba nalla paatu nalla kural valam madam.
@vijayamurali6765
@vijayamurali6765 2 жыл бұрын
Mam I love yr receipes n yr voice so good
@santhimohanasundaram35
@santhimohanasundaram35 2 жыл бұрын
Megavum Arumaiyan padal 🙏 Megavum Arumaiyan Pathivu Koduthamaiku Mega Mega Nandrigal Ungallukku Mami 🙏 👌👍👏❤️🙏
@thamaraichelvi7025
@thamaraichelvi7025 2 жыл бұрын
Super dishes and sweet and divine song. Really you are sagala kalavalli Mami 💗💗 blessed we are to hear this song 🙏🙏
@geethagopalan
@geethagopalan 2 жыл бұрын
Amazing voice and song Maami. God bless you and your family ❤️
@sujathaviswanathan1324
@sujathaviswanathan1324 2 жыл бұрын
Navaratri Namaskaram. A big fan of your cooking. Such a Divine voice along with the Ambal alangarams was so beautiful, A big thank you from my heart.
@kalyani15-h8e
@kalyani15-h8e 2 жыл бұрын
சுண்டல், பாயசம் அருமை மேடம் பாடல் இனிமையாக இருந்தது! உடல் நலத்தை கவனித்துக் கொள்ளவும்
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 2 жыл бұрын
Wow thanks for the tasty recipes with a super song👍👌🙌🙌😊😊🙏🙏🙏
@prabaloganathan
@prabaloganathan 2 жыл бұрын
Miga arumai 🌺om sree Mathew potri 🙏
@thaamaraisundar4
@thaamaraisundar4 2 жыл бұрын
Namaste maami lovely singing Thankyou sooooomuch
@akilandeswariakila3638
@akilandeswariakila3638 2 жыл бұрын
Thanks mami for abirami anthathi
@padminikrishnan9132
@padminikrishnan9132 2 жыл бұрын
thiru madhi yogambal Sundar avargaluku navarathri vazthukkal.enga mamiyar niraya varalakshmi ,murugan Mela ezhudhi irrukka.santhosham
@YogambalSundar
@YogambalSundar 2 жыл бұрын
மிகவும் சந்தோஷம்.🙏
@renugasivaraman4577
@renugasivaraman4577 2 жыл бұрын
Namaskaram maami, you sang very well, nice to hear maami 🙏🙏💐💐
@premasrikanth7835
@premasrikanth7835 2 жыл бұрын
Arumai....dishes arumai....paatu athavida arumai maami....Stay blessed
@revathyh7228
@revathyh7228 2 жыл бұрын
Hallo mami super singer awesome singer arumaina kural extrodinary well organisef demonstrated with enough patence guidance what not every thing full pledged in u kamakshi amman felt happy received ur prasadam also i am very proud of multitalented mami super wish u entire fly happy navarateri
@santhinarasimhan9778
@santhinarasimhan9778 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்.கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது.
@padma8858
@padma8858 2 жыл бұрын
Navrathiri namaskarams to maami . A great start with such delicious neivedhyams very good song too much divinely singing maami👍👍🙏🙏🌹🌹🌹clippings of Ambhal and temples gives us ur blessings.
@lalithab4745
@lalithab4745 2 жыл бұрын
Super song. Very nice Ma.🙏🌹🙏
@umasridharan7636
@umasridharan7636 2 жыл бұрын
நமஸ்காரம் மாமி. பாட்டு உங்கள் குரல் ரொம்ப நன்னாயிருக்கு
@niranjanseetharaman9044
@niranjanseetharaman9044 2 жыл бұрын
Mami super. Voice n recipe thanks for your blessings. The lyrics was very soothing
@madhumala4695
@madhumala4695 2 жыл бұрын
Mami,your voice is magical,song is also ❤️❤️❤️,your mom wrote this song is ❤️❤️❤️🙏🙏🙏🙏,honeys voice 🎊🎊🎊🎊
@madhumala4695
@madhumala4695 2 жыл бұрын
🙏🙏🎊
@lathaganesh2416
@lathaganesh2416 2 жыл бұрын
Wishing you Happy Navratri..... Have a joyous festive season..... Warm regards....🙏💐
@vidyar9496
@vidyar9496 2 жыл бұрын
Super song mami.ரொம்ப நன்றாக இருக்கிறது.உங்கள் குரல் நன்றாக இருக்கிறது.
@sivasivakumar3436
@sivasivakumar3436 8 ай бұрын
Sree matha Kamakshi eppothum ungakita erukanum...
@lalitharajkumar7486
@lalitharajkumar7486 2 жыл бұрын
Super mami u sing so well good voice I was happy and surprised to.meet u in mylapoor shop but could not talk to u much I watch all yr recipes and try always thanks for sharing .waiting for next song
Recipe 628: Navaratri Special -Day 2
17:36
Yogambal Sundar
Рет қаралды 46 М.
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 94 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 46 МЛН
Recipe 877: Mahalaya Paksham (Day 3)
19:43
Yogambal Sundar
Рет қаралды 31 М.
Recipe 878: Mahalaya Paksham (Day 4)
22:44
Yogambal Sundar
Рет қаралды 23 М.
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12