Рет қаралды 42
ஒரு செவ்வகத்தின் நீளம் 10% அதிகரித்தது. மற்றும் அதன் அகலம் 10% குறைந்தது. எனில், புதிய செவ்வகத்தின் பரப்பளவு என்ன?
(a) கூடவும் இல்லை, குறையவும் இல்லை.
(b) 1% அதிகரித்தது.
(c) 1% குறைந்தது.
(d) 10% குறைந்தது
#ssc #police #indianparamilitaryforces #subinspector2024 #motivation #tnusrb #admission #army #padappai #sscgd #education #rectangle #percentage