Thank you so much for this video akka...very easily I recovered the deleted folder and documents!!!
@Akkapagecare3 жыл бұрын
Thats awesome raji... all the best...
@manikandank94582 жыл бұрын
Yennoda laptop la restore previous version option varalagga
@senthamizhanm20523 жыл бұрын
Mobile poi recycle bin delete Panna photo va edukka mudiyuma Akka please tell me
@Akkapagecare3 жыл бұрын
Mobile நிறைய வழிகள் external software மூலமாக எடுக்க முடியும். ஆனால் நான் அவற்றை பிரிந்துரைப்பது இல்லை.. சில external softwares உங்கள் தகவல்களை எடுக்கும் சாத்தியம் இருக்கு...youtube தளத்திலேயே பல வழி சொல்லித் தருகிறார்கள் ... நன்றி...
@senthamizhanm20523 жыл бұрын
@@Akkapagecare please athai solli kudunga Akka epti edukurathu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏தயவு செய்து சொல்லுங்கள் ரொம்ப ரொம்ப important photo please help me sister
@gurunathan71562 жыл бұрын
Kindly clarify if i deleted using shift delete from where I have to recover Note-i saved in text file in desktop
@rajiscreation52152 жыл бұрын
Sister full video, pictures, files 3.2 gm laptop la delete 😭 ayduchii sis ippo enna paindarthu sis
@Sarath27973 жыл бұрын
Recycle pin la iuka file evlo naal analum pin laye irukume or romba naal achi na automatic ah delete aidumaa ??? Sollung akka plss
@Akkapagecare3 жыл бұрын
இல்லை automatic ஆகா delete ஆகாது... space இல்லாமல் இருக்கும் தருனத்தில் இதை delete செய்யலாம்.
@Sarath27973 жыл бұрын
Thanks for quick rpy akka
@Akkapagecare3 жыл бұрын
நன்றி மா
@kanagaraj66925 ай бұрын
Good after noon. Quick access la irugra data va recovery panna mudiyama. Folder la hxml format. I have need a help me.
@akashroshan32773 жыл бұрын
Medam there are no previous version available kattuthu Medam enna pandrathu Medam
@ushabala5854 Жыл бұрын
Previous version no list . recycle bin full and c drive also mam how to do recover
@savisavi10742 жыл бұрын
Mam there is no previous versions available nu varuthu mam 😭 😭 ena panrathu 🙏🏻🙏🏻pls sollunga
@aarthipriyam40463 күн бұрын
Yes mam sollunga
@nihithanesam8 ай бұрын
In previous version.. it doesn't show any file.. That i deleleted.. Name and date modified was empty. What i do now please reply me sis🙏
@v3loverdilek8072 ай бұрын
Akka folder fullave delete aana enna ka pandrathu
@muralidass45883 жыл бұрын
Sister ithuku internet venduma
@Akkapagecare3 жыл бұрын
வேண்டாம்...
@தமிழன்.T2 жыл бұрын
Super medam vera level
@Akkapagecare2 жыл бұрын
நன்றி
@rathinaswamyn43764 жыл бұрын
வணக்கம் சகோதரி எனது லேப்டாப்பில் டிபால்ட் ஆக உள்ள பிக்சர் அதாவது வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள இன்சர்ட் டேப் இல் இருக்கும் பிச்சர் களை தவறுதலாக டெலிட் செய்து விட்டேன். மேலும் ரீசைக்கிள் பின்னில் கிளீன் செய்துள்ளதால் திரும்ப அந்த பிக்சர் களை எப்படி சேவ் செய்ய வேண்டும் என்று கூறுங்கள் நன்றி....
@Akkapagecare4 жыл бұрын
இன்று இதை பற்றி தான் வீடியோ பாருங்க.... recyclebin delete பண்ணியிருந்தாலும் எடுத்து விடலாம்
one year back files has to restored what is the option
@suriyaprakash5123 жыл бұрын
Akka Mobil la recycle bin deleted photos epudi recovery pani edukarathu
@Akkapagecare3 жыл бұрын
Mobile recovery போட வேண்டும் என்றால் நிறைய வழி முறை இருக்கு.. அதற்கு கண்டிப்பாக external software தேவை, அதை நான் பரிந்துரைப்பது இல்லை.. உங்கள் தகவல் கள் எடுக்க வாய்ப்புகள் அதிகம்...
@suriyaprakash5123 жыл бұрын
@@Akkapagecare oh ok akka tqq
@Akkapagecare3 жыл бұрын
மிக்க நன்றி
@VelMurugan-un1nl16 күн бұрын
mobile ah recycle bin delete photo backup epdi
@manthiramuthu77983 жыл бұрын
Sister file manager ka erukra photos ellam delete aahiduchu how to recover
@Akkapagecare3 жыл бұрын
தம்பி mobile ல இருக்குற photos and videos recover செய்ய நிறைய illegal softwares இருக்கு.. but நான் அதை பரிந்துரைப்பது இல்லை.. மன்னிக்கவும்.. நிறைய தளங்கள் இதற்கேன இருக்கு, அதை பாருங்க...
Sister one of my biggest disadvantages is that it has become permanently deleted and how to recover it
@sharmilaanithaulaganathan28353 жыл бұрын
Hi Akka restore previous version la empty ah eruku apd Akka na pakkurathu thariyama na folder ah delete paennetn recycle la Illa delete two times kuduthutn help me akka
@srithiya93552 жыл бұрын
hi akka pls help me.yennoda phone la iruntha photos la naa laptop ku sent pannittu iruntha .naa copy kudukkarathu kku bathila move kuduthutta .antha photos la phone la um illa laptop laum illa .atha yeppadi yedukkarathu akka .pls help me
@Akkapagecare2 жыл бұрын
No way..கண்டிப்பாக நீங்க move to கொடுத்திருந்தால் ,எதாவது ஒன்றில் இருக்கும். உங்க laptop ல் எந்த folder ku move to கொடுத்திங்க?.. அதில் பாருங்க.. இல்லை என்றால் கண்டிப்பாக laptop folders எல்லாத்தையும் check பண்ணுங்க.. அப்படியும் இல்லை என்றால் recycle bin பாருங்க.. அங்கேயும் இல்லை என்றால் மன்னிக்கவும்..
@srithiya93552 жыл бұрын
@@Akkapagecare naa move panna folder la patha ka .athula 10 photos tha kattuthu matha photos yethum illa .r recycle bin laum illa .
@Akkapagecare2 жыл бұрын
Oh.. then check ur mobile.. I am sure u have closed the dialog box when it was moving the photos.. so rest of the photos must be there in the mobile only
@srithiya93552 жыл бұрын
akka purila .
@Akkapagecare2 жыл бұрын
மன்னிக்கவும்... அதாவது, நீங்க move to கொடுத்த வுடன் ஒரு dialog box வரும் , அதை நீங்க பாதிலேயே close பண்ணுங்க னா, இப்படி தான் பாதி photos மட்டும் move ஆகும் மிதி photos உங்க phone லேயே தான் இருக்கும்... கண்டிப்பாக photos phone ல தான் இருக்கும் பாருங்க.. அப்படி இல்லை என்றால் மன்னிக்கவும் ... நீங்க எதாவது externalsoftware யை கொண்டு தான் retrieve பண்ண முடியும்..
@papukutty863 жыл бұрын
sis naa Local disk la irrutha temp file la dlt pannite..and OS maathite ..ennala again ennoda photos ah save panna mudiuma?
@Akkapagecare3 жыл бұрын
முடியும் மா..
@papukutty863 жыл бұрын
@@Akkapagecare yeipidinu soilluga sis pls..ennoda pic la poochi
@Akkapagecare3 жыл бұрын
Photos save பண்ணுவது எப்படி என்று தானே ? வழக்கம் போல எடுக்கின்ற photos யை local disk save பண்ணுங்க மா.. நீங்க temp files யை delete செய்வதனால் images delete ஆகாது மா.. OS அடிப்பதற்கு முன்பு உங்களிடம் DISK STORAGE பற்றி கேட்கவில்லையா?OS அடித்த அப்புறம் உங்களுடைய DELETED images திரும்ப வேண்டுமென்றால், நீங்கள் அதற்கு என்றே நிறைய softwares, online கிடைக்கிறது. ஆனால் என்னால் எது பாதுகாப்பானது என்று உறுதியாக கூற முடியாது மன்னிக்கவும். அப்படி ரொம்ப முக்கியமான புகைப்படம் என்றால் hardware technician யை கேளுங்க மா.. நன்றி
@papukutty863 жыл бұрын
@@Akkapagecare ok sis tq
@Akkapagecare3 жыл бұрын
நன்றி மா
@nithya70223 жыл бұрын
Mam na desktop la iruntha pdf permanent ah delete panniten but ipo atha Epti recover panrathu.. Romba important pdf mam. Nenga sonna mathiri local disk C la iruku restore version option iruku but aprm ena panrathu ungaluku vara mathiri varala enaku
@Akkapagecare3 жыл бұрын
என்ன windows version ?
@nithya70223 жыл бұрын
@@Akkapagecare window 7
@Akkapagecare3 жыл бұрын
Windows 7 என்றால் நான் காட்டியதும் அதே windows 7 தான்.. அப்ப உங்களின் restore options னில் எதாவது restore points இருந்துயிருக்கும் ஆதனால் கவனம் நீங்கள் எதாவது மாற்றினால் file retrieve செய்வதில் பிழையாகும் .. மிகவும் முக்கியமான file என்றால் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் அப்படியே hardware நபரிடம் கொடுக்கவும்..
வீடியோ சரியாக மறுபடியும் பாருங்க கார்த்திக் அதுயே சொல்லிருக்கேன்
@pkarthick98263 жыл бұрын
இல்ல அக்கா வீடியோ பாத்துட்டே ஆன புரியல நீங்க சொன்னது வருது கடைசில சொன்னேங்களா டெட் போடு இருக்கும்னு அது மட்டுந்தா வரல அது மட்டும் என்னானு சொல்லுங்க plz akka முக்கியமான போட்டோ இருக்கு plz
@mania2075 Жыл бұрын
Wow...🎉🎉🎉🎉 Tnx amma ..sama .
@dpdoll66744 жыл бұрын
Files thirupa phone la yadhuka mudiuma
@abdhulhameed7436 Жыл бұрын
Akka..ennoda study notes ellam recycle bin la irundhum delete aahiruchi again edukka app use panna only gallery pics thn kaatudhu delete pics Edhum kaatudhilla plzz akka ennoda studies ku hlp pannunga enaku study panradhuku book illa na notes eduththu thn padikiren plz ennoda studies ku knjm hlp pannunga akkaaaa
@abdhulhameed7436 Жыл бұрын
Akka enaku lap illa only phone than plz sollunga recover panna
@indian70063 жыл бұрын
Os mathina eatuka mudiuma
@Akkapagecare3 жыл бұрын
இல்லை
@Paramesh25052 жыл бұрын
no previous version nu varuthu sis
@muthumaheswaranpandian8320 Жыл бұрын
இந்த வீடியோவில் laptop பில் sardar படம் பார்பது எப்படி ஒரு வீடியோ போடுங்கள்
@muthumaheswaranpandian8320 Жыл бұрын
விருமன படம் பார்ப்பது எப்படி
@abhishekbabhi2113 жыл бұрын
Akka nandu kuda folder delete agbitidde
@manikandank94582 жыл бұрын
Restore previous version option nee illa akka
@k.swethatr033k.swetha32 жыл бұрын
Enaku delete ana photo ethume varala akka
@thanalakshmithanalakshmi84752 жыл бұрын
TQ mam
@sabiyasabiya5953 жыл бұрын
Restore point option I'lla na Enna pantrathu
@sowndharyasubu18783 жыл бұрын
Akka mobile la eppadi pannanum sollunga pls😭😭😭😭
@Akkapagecare3 жыл бұрын
மன்னிக்கவும், தெரிந்தால் பதிவு செய்கிறேன்.
@pkarthick98263 жыл бұрын
Bro phone la pannurathu rompa sulapam tha nenga you tube la parunga neraiya erukku
@abistudio1904 Жыл бұрын
YESTERDAY MY WEDDING FILE DELETED HOW TO RECOVER MAM
@dpdoll66744 жыл бұрын
Idthu Phone la yadhuka mudiuma sis
@Akkapagecare4 жыл бұрын
Recovery software என்ற ஒரு வித software இருக்குமா.. ஆனால் photos videos personal வாக இருந்தால் நீங்களே கற்றுக் கொண்டு திரும்ப எடுக்க முயற்சி பண்ணுங்க... யாரிடமும் தர வேண்டாம்
@dpdoll66744 жыл бұрын
@@Akkapagecare ok sis
@rathinaswamyn43764 жыл бұрын
very useful video sister
@Akkapagecare4 жыл бұрын
நன்றி
@royalkingshield28313 жыл бұрын
Akka super innum pannungaaa Please
@Akkapagecare3 жыл бұрын
நன்றி
@MahaMaha-tw8sm3 жыл бұрын
Mam na phone na laptop la connect panni phone la irunthatha delete pannitten Atha ipti recover panrathu...
@jackbravo743 жыл бұрын
Points onumee varalaa enaku.... Empty irukuu😣
@Akkapagecare3 жыл бұрын
வழிமுறையில் மாற்றம் எதும் செய்யாமல் செய்தால் கண்டிப்பாக வரும்... அப்படி மாற்றம் செய்யாமல் செய்திருந்தால் உங்கள் previous version stopping setups பழுது இருக்கலாம்
@erenYeager07153 жыл бұрын
akka who to restore a app or games that is deleted in recycle bin
@Akkapagecare3 жыл бұрын
Deleted games cannot be restored from recycled ma...
@erenYeager07153 жыл бұрын
@@Akkapagecare ok akka
@erenYeager07153 жыл бұрын
Akka games downloading upload video do akka plz
@Akkapagecare3 жыл бұрын
Ok ma... கண்டிப்பாக
@NAVEENKUMARK-ko9zi3 жыл бұрын
Super kaaa
@Akkapagecare3 жыл бұрын
நன்றி மா
@gomumurugan36402 жыл бұрын
Enaku neenga sonna mari properties la empty ah iruku
@gomumurugan36402 жыл бұрын
mam enaku recovery panna mudiyala neenga sonna mari empty ah iruku.....c la save agum nu sonningala mam athu epatii pakkurathunu sollunga mam
@appadurai79963 жыл бұрын
Mobile la recover podunga akka
@kvenkatesan13503 жыл бұрын
How to recover audio files
@thanakodi29653 жыл бұрын
Onnume varla ga medam
@Akkapagecare3 жыл бұрын
புரியவில்லையே தெளிவாக பதிவிடுங்கள்
@senthilkumars92883 ай бұрын
அஸ்ட்ராலஜி சாப்ட்வேர் போட்டுள்ளேன் அதை பென்டிரைவில் எடுக்கணும் எடுத்து வேர.cpuக்கு.போடவேட்டும்
@akashroshan32773 жыл бұрын
Please reply pannuga Medam
@deepikavanitha15603 жыл бұрын
Mam thank
@Akkapagecare3 жыл бұрын
நன்றி மா
@varunsriram94543 жыл бұрын
Apa vera valiye illaya akka
@Akkapagecare3 жыл бұрын
புரியலையே தம்பி என்ன தகவல் வேண்டும்...
@varunsriram94543 жыл бұрын
@@Akkapagecare Vera epdi delete aana photos edukurathu akka
@Akkapagecare3 жыл бұрын
தம்பி நிறைய illegal softwares இருக்கு.. ஆனா ஆதை நான் பரிந்துரைக்க மாட்டேன். ஏன் என்றால் அவை உங்கள் தகவல்களை பிரதி எடுக்கும் தன்மை கொண்டவை.. பல youtube தளம் இதற்கேன இருக்கு.. அதில் பாருங்க..நன்றி
@varunsriram94543 жыл бұрын
@@Akkapagecare nandri akka
@Akkapagecare3 жыл бұрын
நன்றி மா
@abistudio1904 Жыл бұрын
HAI MAM
@EnglishStoriesofHope2 жыл бұрын
Akka desktop la ulatu delete pannitan appo eppadi atha folder open panna