No video

5கோடி கீ.மீ பயணித்து செவ்வாய் கிரகம் சென்ற EXO MARS Documentary In Tamil

  Рет қаралды 1,357,856

Red Pix 24x7

Red Pix 24x7

7 жыл бұрын

5கோடி கீ.மீ பயணித்து செவ்வாய் கிரகம் சென்ற EXO MARS
Documentary In Tamil
exomars journy to mars
~-~~-~~~-~~-~
Please watch: "Tamil Short Flims - Mudhal Kanave - Award Winning Romantic - Tamil Short Film - Must Watch ❤❤❤❤"
• Tamil Short Flims - Mu...
~-~~-~~~-~~-~

Пікірлер: 235
@sathishtein7537
@sathishtein7537 3 жыл бұрын
அருமையானதகவல் வாழ்த்துகள் ,800 வருடங்களுக்குமுன் கலிலீயோ உலகம் உருன்டை என்பதை கண்டுபிடித்தார் ஆனால் நம்முடைய இந்து கடவுளின் கோவிலில் பல ஆயிரம் ஆண்டுக்குமுன்பே நவகிரக சிலைகள் விஷ்வகர்மா சிலைகளில் உலகஉருன்டை இருப்பதுபோல் பன்றி தலை கொண்ட ஒரு பெருமாள் உலகஉருன்டையை தூக்கிக்கொண்டு நிற்கும் இன்னும் பல சிலைகள் உள்ளன இதையல்லாம் அவர்கள் எதன்அடிப்படையில் கண்டுபிடித்தார்கள்
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 Жыл бұрын
5 வருடத்திற்கு முன் போட்ட வீடியோ இப்போது தான் என் பார்வைக்கு வருகிறது
@karna2826
@karna2826 Жыл бұрын
Ennakum
@suppaiyakonar1844
@suppaiyakonar1844 4 жыл бұрын
அருமை யாக உள்ளது சார் தெளிவு சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@arasaimani4918
@arasaimani4918 4 жыл бұрын
நான் கூட இ‌ந்த channel சாதாரணமானது என்று நினைத்தேன் செவ்வாய் கிரகத்திற்கு சாட்டிலைட் அனு‌ப்ப இணைந்து தயாரித்துள்ள செய்தி வரவேற்க தக்கது தமிழன்டா..... ISRO செ‌ய்ய முடியாத ஒன்றை செய்து காட்டியுள்ளீர்கள் தமிழன் தமிழந்தான்
@kalikaliyappan1527
@kalikaliyappan1527 3 жыл бұрын
எது எப்படியோ செ கி பக்கத்தில் போயாச்சில்லா இதுவே மனிதகுலத்திர்க்கு பெரிய வெற்றி
@sundareswaran9131
@sundareswaran9131 3 жыл бұрын
உலகமக்களுக்கு ஒரு விஷயம்.. புரிந்துகொள்ளுங்கள்...செவாய் கிரகத்தில் தண்ணீர்.. இருக்கா.. என்று அறிய உலகநாடுகள்.. ராக்கெட்டை அனுப்புகிறது... தண்ணியை தண்ணியா.. செலவு செய்யாமல்.. நம் பூமியில்.. தண்ணீரை.. கண்ணீரைப்போல.. செலவிடுங்கள்.. சிக்கனமாக செலவிடுவோம்... பூமியை வாழ விடு... பூமாதேவிக்கு... அமைதி கொடு!! உலகமக்களுக்கு ஒரு விஷயம்... இதுதான் விஷயம். .. நன்றி!
@user-ub3gt6kc6d
@user-ub3gt6kc6d 5 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது..
@tamilagp
@tamilagp 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நண்பா
@sugarmatchan9755
@sugarmatchan9755 3 жыл бұрын
சிறப்பான முயற்சி
@user-bk3py4ff1n
@user-bk3py4ff1n 3 жыл бұрын
Super sir, very nice video... Thanks for the good information.
@selvisivakasi8508
@selvisivakasi8508 4 жыл бұрын
Video super
@nihamedia1145
@nihamedia1145 5 жыл бұрын
செவ்வாய் கிரகத்தில் கார்பன் டை ஆக்சைடு இருக்கு என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், அப்படி என்றால் நீர் எப்படி உறைநிலைக்கு போகும்??
@kavin5345
@kavin5345 5 жыл бұрын
Jaya guna Ada Arivaliye Solid Carbon di oxide Dry ice OK Va
@sabeerkansabeerkan9325
@sabeerkansabeerkan9325 5 жыл бұрын
முதலில் நாம் பூமியில் சமாதானமாக வாழ்வோம் அதன் பின் வேறு கிரகத்துக்கு போவம்
@sjaajs304
@sjaajs304 4 жыл бұрын
வாழ்ந்துடாலாம்
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 жыл бұрын
அந்த காசை வைத்துக்கிட்டு சண்டை போட்கொண்டு இருப்பார்கள் இது பரவாயில்லை சன் டிவி தமிழாக்கம் அருமை
@kuppanp9237
@kuppanp9237 3 жыл бұрын
8998
@kuppanp9237
@kuppanp9237 3 жыл бұрын
@@sjaajs304 9888
@kuppanp9237
@kuppanp9237 3 жыл бұрын
@@sjaajs304 9888
@thalavengatesh6535
@thalavengatesh6535 6 жыл бұрын
3 year's congratulations anna👏👏👏👏👏👍👍👍👍👏👏👏👌👌👌👌
@anthonybarganza4526
@anthonybarganza4526 4 жыл бұрын
Very nice jesus christ
@user-vh1jk6nc7u
@user-vh1jk6nc7u 6 жыл бұрын
அருமையான தகவல்
@manjulasubramani802
@manjulasubramani802 2 жыл бұрын
Innum naraya information koduga sir nice innum naraya thrinjikanom
@radhakrishnanmanoharan8653
@radhakrishnanmanoharan8653 4 жыл бұрын
Time is always gone But Our Science is Travelling to Time
@tn-24mugilan83
@tn-24mugilan83 4 жыл бұрын
Yes
@radhakrishnanmanoharan8653
@radhakrishnanmanoharan8653 4 жыл бұрын
@@tn-24mugilan83 who is this
@madhanssm62
@madhanssm62 3 жыл бұрын
இன்னும் நிறைய வீடியோ போடுங்க நன்பா
@nagendaranmathannagendaara3416
@nagendaranmathannagendaara3416 6 жыл бұрын
செவ்வாய் கிரகத்தில் ஒன்றும் இல்லை
@irfanmajeed1
@irfanmajeed1 6 жыл бұрын
நீங்க எப்ப ஊருக்கு திரும்பினீங்க நண்பா. அங்க ஒன்றும் இல்லை என்றால் அநேகமா வெறும் கையோடதான் வந்திருப்பிங்க... அடுத்த முறை நல்ல அதேடிப்பாருங்க .
@tamilking9404
@tamilking9404 4 жыл бұрын
@@irfanmajeed1 😂😂😂😂
@vinothkumar5389
@vinothkumar5389 11 ай бұрын
First view.....
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
@srajasreenivasan3181
@srajasreenivasan3181 3 жыл бұрын
சூப்பா் சாா் வாழ்த்துகள் நல்ல கமெண்ட்
@mohanrajdurairaj8728
@mohanrajdurairaj8728 7 жыл бұрын
very nice video Red pix team... I appreciate...
@NaveenKumar-yb2os
@NaveenKumar-yb2os 5 жыл бұрын
அருமை
@spidy6071
@spidy6071 5 жыл бұрын
Super
@mohamedsiddiq3106
@mohamedsiddiq3106 4 жыл бұрын
மாணவச் செல்வங்களே கண்ட வைகளை யூடீயப்பில் கண்டவைகளை பார்க்காமல் இம்மாதிரி அறிவியலிண் உயிராகிய விண் வெளி பற்றிய காட்சிகளை பாருங்கள் நமது அறிவு மேலும் வளரும் நாம் மூளைக்குள் எதை குடுக்கிண்றோமோ அதுதான் வெளி வரும் வாழ்க வளமுடன் நண்றிகள் ரெட்பிக்ஸ் சகோக்களே
@mydreamworld5408
@mydreamworld5408 6 жыл бұрын
very nice..good information.and good creation
@rajnima2513
@rajnima2513 5 жыл бұрын
Good super
@icemahe1220
@icemahe1220 5 жыл бұрын
Super sir kadipa enanala mudicha help pandran
@rathinamp7947
@rathinamp7947 3 жыл бұрын
மிக மிக சிறப்பு
@Selvawilldo
@Selvawilldo 7 жыл бұрын
nice information
@shanjivmass6502
@shanjivmass6502 5 жыл бұрын
Excellent...
@kumarg6551
@kumarg6551 6 жыл бұрын
வாழ்த்துக்கல்
@karthickvijay9292
@karthickvijay9292 6 жыл бұрын
I love this video and like it
@palangaman8694
@palangaman8694 5 жыл бұрын
Our ISRO scientistes will do thé best.
@karthickraj8051
@karthickraj8051 5 жыл бұрын
Supper very nice,,,,,,,,,,,,
@trimekmontra278
@trimekmontra278 4 жыл бұрын
so good
@vasanthiselvaraj8469
@vasanthiselvaraj8469 6 жыл бұрын
Thanks bro for upload this video
@rashiraguram1212
@rashiraguram1212 3 жыл бұрын
நீ ங்கள் காண்பிப்பது யாவும் முழுக்க முழுக்க computer graphics என்று கூறுகிறேன் உங்களால் மறுக்க முடியுமா?
@VenuGopal-pt7km
@VenuGopal-pt7km Жыл бұрын
Supper
@suhashan2390
@suhashan2390 6 жыл бұрын
thanks sema information
@manivannabharathimvb4983
@manivannabharathimvb4983 6 жыл бұрын
Inu ithumari neraiya nalla video panna nallairuku
@paramesramesh8898
@paramesramesh8898 6 жыл бұрын
Thanks Very useful
@Subbaiah-jg8wc
@Subbaiah-jg8wc 6 жыл бұрын
Thanks super
@nivivenkat9523
@nivivenkat9523 3 жыл бұрын
Super happy US NASA work for Super pls got helf ✌⭐✌
@uthumanuwaheed4800
@uthumanuwaheed4800 6 жыл бұрын
ஆக மொத்தத்தில் யாரும் செவ்வாய்க்கும் போக வில்லை
@AravindhSekarspaa
@AravindhSekarspaa 6 жыл бұрын
uthuman uwaheed I will try boss
@kumarjason9623
@kumarjason9623 4 жыл бұрын
பூமியை தவிற வேறு எந்த கண்டத்தையிலும் வாழ முடியாது .
@neyanm.s.6319
@neyanm.s.6319 6 жыл бұрын
I am waiting!!..
@durmaraj2330
@durmaraj2330 7 жыл бұрын
good information sir... nice expressing. ...
@LeemaYafinasakYafinasak
@LeemaYafinasakYafinasak 6 жыл бұрын
very nice
@murale83
@murale83 7 жыл бұрын
what is the technology to take sand from mars to earth.
@samsudeenmerasaivu8057
@samsudeenmerasaivu8057 7 жыл бұрын
Delight kulateivam
@murale83
@murale83 7 жыл бұрын
Samsudeen Merasaivu எதுக்கு இப்ப குலதெய்வம்?
@sureshnayakar1303
@sureshnayakar1303 6 жыл бұрын
Wow
@ashcobra7379
@ashcobra7379 6 жыл бұрын
The life spacecraft
@arulmania5696
@arulmania5696 6 жыл бұрын
கடத்தல் வீரப்பன் வீரப்பன் வீடியோ
@thiagu.gthiagu.g4644
@thiagu.gthiagu.g4644 6 жыл бұрын
super brother
@nikkaman99
@nikkaman99 6 жыл бұрын
Thk exo mass
@Mani-ol8dl
@Mani-ol8dl 5 жыл бұрын
Gotta a New Subscriber🤗 Go ahead!🤝
@melwinamerica2873
@melwinamerica2873 7 жыл бұрын
tnks redpix.... very useful
@saruldoss1728
@saruldoss1728 6 жыл бұрын
melwin america thank you
@kalki6703
@kalki6703 6 жыл бұрын
Super Thalaiva
@nithesh575
@nithesh575 6 жыл бұрын
music supper 🙈🙉🙊
@ShivaprakashGopinath
@ShivaprakashGopinath 7 жыл бұрын
boss national geography la mangalyan pathi tamil la potagala antha footage kedaikuma....
@kumar.4257
@kumar.4257 5 жыл бұрын
Kvhtou
@sweetysweety2787
@sweetysweety2787 5 жыл бұрын
nice information😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
@gowthamsanthanam3810
@gowthamsanthanam3810 6 жыл бұрын
Good cg. V have no technology still to bring back a object to earth
@elavarasan6223
@elavarasan6223 Жыл бұрын
Sound disturb Please avoid the re recording
@aruns3405
@aruns3405 6 жыл бұрын
super video .... upload more like this
@sathishtein7537
@sathishtein7537 3 жыл бұрын
செவ்வாய் கிரகத்திற்க்கும் வியாழன் கிரகத்திற்க்கும் உள்ள இடைவெளியில் ஒரு கிரகம் இருந்து அழிந்ததாக சொல்வது உன்ம்யா
@ushaforme
@ushaforme 4 жыл бұрын
27000 kmh?, ~8 days need to reach 5cr km. is it possible to reach mars within 8 days? launched on 14 March 2016 09:31 UTC. The spacecraft arrived in the Martian orbit in October 2016.- "Russian, EU Space Agencies Propose to Delay Joint Mission to Mars". Sputnik News. Moskow. 18 September 2015. ^ Clark, Stephen (20 September 2015). "Launch of European Mars mission delayed two months". Spaceflight Now..
@ganeshambu2222
@ganeshambu2222 6 жыл бұрын
Dear Chennal Team please Published Area 51 / USA
@tamilgun7309
@tamilgun7309 4 жыл бұрын
நீ சொல்லும்போது ஐம்பது கோடி கிலோமீட்டர்ங்கிறாய் ஆனா வீடியோவில ஐந்துகோடி கிலோமீட்டர்னு இருக்கு இதில எது சரி?!
@apalanivelu1086
@apalanivelu1086 3 жыл бұрын
Amezing attempt
@helpingmind6925
@helpingmind6925 3 жыл бұрын
Only fuck
@revathibalaji8313
@revathibalaji8313 2 жыл бұрын
ஓம் நீங்கள்விஞ்சானஉலகத்தைவீடீயோகான்பித்தற்குநன்றிதம்பி
@samueljason2483
@samueljason2483 2 жыл бұрын
Ingeirukkum neerai padhukakka mudiyavillai
@nihamedia1145
@nihamedia1145 5 жыл бұрын
கார்பன் டை ஆக்சைடு இருந்தால் அது வெப்பநிலை இருக்கும், நீர் உறையாது
@jothinathanpillai2490
@jothinathanpillai2490 3 жыл бұрын
Good.
@Abdulhaq-fq1rx
@Abdulhaq-fq1rx Жыл бұрын
👍🏻👍🏻
@vadivelvel2051
@vadivelvel2051 6 жыл бұрын
அன்ணா சூப்பர்
@AjayKumar-gx2lp
@AjayKumar-gx2lp 2 жыл бұрын
5 Kodi nu interface la potu video start panna pothu 50 nu soliringa
@rajaramanranganathan3506
@rajaramanranganathan3506 7 жыл бұрын
sir nat geo tv la cosmos nu orru program pottanga thamizhla ana adha padhilayae andha tv stop panniduchu andha video kedaikuma plzzzzzzz sir na eaga pattha murai serch pani paathuten plzzzz help me
@vikramg346
@vikramg346 7 жыл бұрын
nandri red pix.
@travelwithme4610
@travelwithme4610 2 жыл бұрын
IOppo 4 varusamayiduchu any update
@tamilkaka671
@tamilkaka671 5 жыл бұрын
5 crore kilometres poganumna evlo years agumnu muthalla theriuma then evlo kilometres speed la athu pochu then athu entha power(petrol or Gas) use Pani anupi vachinga ? Enda poi solrathunnu mudivu panittu epdi mokiya oru story solra entha pozlapuku Vera yathachum pannalam...
@engelsdv5439
@engelsdv5439 6 жыл бұрын
Bro adhu sabd sampke ah eduthutu epdi return varum??
@Pravin-1907
@Pravin-1907 6 жыл бұрын
ok mars la oxygen and water iruku. enna panna poranga..anga Evan povan enna panna mudiyum.. bear gryls than annupanum
@chelladuraic3550
@chelladuraic3550 5 жыл бұрын
onnu pantriya,neeye poittu vaa
@Pravin-1907
@Pravin-1907 5 жыл бұрын
lusa ah nee, Evan povan nu ketta, nee ennaiyey poo sollura..
@akilanarokiaswamy4467
@akilanarokiaswamy4467 4 жыл бұрын
ExoMars was launched by Proton not by Ariane.
@pirateplayz3225
@pirateplayz3225 4 жыл бұрын
Seeing in 2020
@maniponnuKL-37
@maniponnuKL-37 7 жыл бұрын
red pix super ...,
@kanapathipillaikarnan
@kanapathipillaikarnan 6 жыл бұрын
7000 km wen 2040 people
@albertvinotha9084
@albertvinotha9084 2 ай бұрын
5 crore km. Not 50 crore km. Starting ye wrong..
@rajasamu5095
@rajasamu5095 5 жыл бұрын
Thanks to red pix. ..
@goldeni4480
@goldeni4480 3 жыл бұрын
ellam live videos ezum illayeppa
@baskarkuttima814
@baskarkuttima814 5 жыл бұрын
I love you too chalama
@mohamadosama3238
@mohamadosama3238 6 жыл бұрын
i like mars
@Aaranan09
@Aaranan09 2 жыл бұрын
செவ்வாய் தோசம் பிடிச்சிட்டுது
@user-ro1qi2tv9t
@user-ro1qi2tv9t 2 жыл бұрын
Hi
@venkateswarans3228
@venkateswarans3228 4 жыл бұрын
NASA US government works for Super happy INDIAN Venkat pilli Hi 🔆
@stiger7475
@stiger7475 2 жыл бұрын
Save the earth
@cosmoszeeistflight
@cosmoszeeistflight 6 жыл бұрын
bro aadhu 5 crores kilometers illa 5 crores miles ( 50 million miles )
@tamilcultureincanada8836
@tamilcultureincanada8836 6 жыл бұрын
Why are not verifying the infos
@madheshmass1377
@madheshmass1377 4 жыл бұрын
Mars la epdi parashoot virinjurukum
@karuthapandi3125
@karuthapandi3125 3 жыл бұрын
P.kamalkumarpandymamlsupremcourt app advocate social security parcouncil
@gowthamastrophile5761
@gowthamastrophile5761 4 жыл бұрын
Music Reduce Pannugada
@vaisupapavaisu2965
@vaisupapavaisu2965 3 жыл бұрын
நிலா 3லட்சம் செவ்வாய் 5 கோடி?
@user-nt9el6wl7v
@user-nt9el6wl7v 7 жыл бұрын
mangalyanai patri oru short film podunga bro....
@adolfarul1192
@adolfarul1192 3 жыл бұрын
22 KM
@munibob4200
@munibob4200 6 жыл бұрын
Hmm
tamil documentary - voyager the journey to the new world
21:33
Red Pix 24x7
Рет қаралды 1,3 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 43 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
Indian 2 Paavangal | Parithabangal
16:40
Parithabangal
Рет қаралды 3,4 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 43 МЛН