முதல்வர் அம்மாவின் பாதுகாப்பில் இருந்த அனைவரையும் மிக கடுமையாக விசாரிக்கனும். முதலில் காப்பாளர் மெய்க்காப்பளர் மற்ற காவலுக்கு இருந்த எல்லாரையும் பதவியிலிருந்து உடனடியாக நீக்கி பிறகு கடுமையாக விசாரிக்கனும். உண்மை வெளி வரனும்.
ஜெயலலிதா அவர்களுக்கு வீட்டில் ஏற்பட்ட பாதிப்பு என்ன? ஏன் ஏற்பட்டது? எதனால் ? யாரால் உண்டானது ? அப்பல்லோ மருத்துவமனையின் உரிமையாளர் மீது பொது விசாரணை நடத்த வேண்டும் போயஸ் கார்டனில் இருந்த அணணைவரிடமும் பொது விசாரணை நடத்த வேண்டும் ஜெயலலிதா அம்மையார் அவர்களை அப்பல்லோவில் பார்த்து பேட்டி கொடுத்த மாநில தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் கவர்னர் அமைச்சர்கள் அணைவரிடமும் பொது விசாரணை நடத்துவதை தமிழக மக்களுக்கு நேரில் ஒளிபரப்ப வேண்டும் ஏஜேபி கோரிக்கை
@sundarrajan52823 жыл бұрын
ஏன் அன்று நீ இந்த வார்த்தையே பேச வில்லை நீ தான் முதல் குற்றவாளி
@rajumoyeesan73232 жыл бұрын
Ii up
@jagannathansrinivasan65462 жыл бұрын
Cbi enquiry is must , otherwise it is politically motivated. One day God must punish that person. It is too late. But nobody come to forward in front of court. Everybody has got,gold,money etc from other sources . So they are keeping mum in front of court. All are enemies from her. Find out cbi enquiry and punish severely through court. All the probs are destroyed by Jayalalitha's friend and office staff and political person etc.
@raphaelgabriel72082 жыл бұрын
பேராசைப் பிடித்த , சுயநலம்கொண்ட , தெய்வ நம்பிக்கையும் , தெய்வ பயமும் , மனிதநேயமே இல்லாத , கூட இருந்தே குழி பறித்தவர்களை தண்டியாமல் இருப்பதனால்தான் இவ்வாறான இழிவான செயலை செய்கின்றார்களென்பதை கண்கொண்டு பாராயோ பராபரமே !!!
@sabrupnissah908610 ай бұрын
Jay amma very good dancer.good actimg
@GodyesGodyes2 ай бұрын
நடராஜன் கில்லாடி.
@GodyesGodyes2 ай бұрын
ஏங்க இவ்வளவு நாளா இதல்லாம் ஏன் சொல்லல.
@GodyesGodyes2 ай бұрын
எம்ஜியார் கூட ராதா கிட்ட மாட்டிகினாரு.
@selvamr44432 ай бұрын
7வருத்திற்கு முன் வெளிவந்த பிறகு தெரியும்@@GodyesGodyes
@kidslanguagejupuriyathu98092 жыл бұрын
சரி நல்லா பேசுறாங்க னா நீங்க அம்மாவின் தொலைபேசி என்னை அழைத்து பேசி இருக்கலாம் இல்லை கதவின் வெளியே இருந்து கை அசைத்து பேசி இருக்கலாம். முடியாத பச்சத்தில் அதிகாரத்தை பயன் படுத்தி இருக்கலாம். என்னமோ இனிமேல் அம்மா வரவா போறாங்க
@senthilp56675 жыл бұрын
ஏப்பா சாதாரணமாக. ரோட்டில் அடி பட்டு இறந்தால் கூட விசாரணை. இது என்ன நாட்டில் முதல்வர் இறப்பு மர்மம்
நன்றி. அழகாக இருக்கிறது உங்கள் கதை . கீழே விழுந்து உண்மை. பல் போனது ஏன். அங்கே இருந்து வரும் வரை வீடியோவை ஏங்கி....? நீங்கள் போய் பார்க்க போது அந்த இடத்தில் கேமரா இல்லையா ... செத்த பிணத்தை வைத்து கொண்டு. 75 நாள் நாடகம் எதர்க்கு .உண்மை சொல்லி விட்டு போங்க.. அணாதை வந்த. ஜெயலலிதா... அணாதை போய் விட்டார். தமிழன் தலை குனிய வேண்டும்.
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்2 жыл бұрын
வீட்டில் ஜெயலலிதாவை கீழே தள்ளினர்...,காப்பாற்றுங்கள் என்று கதறினார்...! இது பத்திரிகைகளில் செய்தியாக வந்தது. நேரடி சாட்சிகள் மிரட்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்..... எல்லாம் பணம் செய்யும் வேலை. பணக்கார்கள் எதையும் செய்யலாம்.
@hnrs2561 Жыл бұрын
காதால் கேட்பதும் பொய் கண்ணால் பார்ப்பதும் பொய் தீர விசாரிப்பது மெய் தமிழ்நாட்டில் முதல்வருக்கு இந்த நிலை 75 நாள் உங்கள் அம்மாவை பார்க்காமல் இருக்க முடியுமா
@Rengarajasharma8 ай бұрын
முன்னால் சபாநாயகர் திரு சி.எச்.பாண்டியன் அவர்கள், அம்மா மீதுள்ள பாசத்தால் அவரது மரணம் மர்ம மரணம் என்று சசிகலா மீதுள்ள சந்தேகத்தை பகிரங்கமாக கூறினார். ஆனால் அவர் மகன் திரு மனோஜ் பாண்டியன் சசிகலாவுக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இனக்கமாக உள்ளார் என்றால் ஆச்சர்யமாக உள்ளது. திரு சி.எச்.பாண்டியன் உண்மையான அதிமுக விசுவாசியாக இருந்தார்.
@customerservice34143 жыл бұрын
அத்தனை நாட்கள் இருந்து நீ என்ன புடுங்கனீங்க..வெட்கம் நீங்கள் இத்தனை பேருமிருந்தும் ஓரு ஆணியை புடுங்கவில்லை. எல்லாம் மன்னார்குடி குடும்பத்திற்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டீர்கள்்்்இப்ப வந்து கதை விடற
@s.shanmugavijayanvijayan61703 жыл бұрын
சூப்பர் சார் போலீஸ் நிலையம் அருகே உள்ள போலீஸ் இன்று வழக்கு பதிவு செயலாம் mp mla maavattam vattam?.
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்2 жыл бұрын
CID போலீசு இப்போது இல்லையா ? ஏன் CBI விசாரிக்கவில்லை. ?
@varunkarthik3703 жыл бұрын
எல்லாரும் குற்றவாளிகள்தான்... எல்லாவற்றிற்கும் உறுதுணையாக இருந்துவிட்டு... அம்மா இறந்து பத்து ஆண்டுகள் கழிந்த பின்பு இப்போது வெளியில் வந்து பேட்டி
@puyalranirani11762 жыл бұрын
பாண்டியன் பேட்டி பழசு இதை அவர் அன்றே சொன்னதுதான்.இப்போது பாண்டியன் உயிரோடு இல்லை.
@natarajanveerappan51564 жыл бұрын
எல்லோரும் குற்றவாளிகள் ,உடல் பதப்படுத்த லன்டனில் இருந்து டாக்டர் வந்தது உண்மை.
@VeluComVeluCom3 жыл бұрын
போஸிஸ் முதலில் இவரை விசாரணைக்கு எடுத்துவிசாரிக்க வேண்டும்இத்தனை நாட்கள் இவர் எங்கே இருந்தார் இவர் கோமாவில் இருந்தாரா கோமாளி இருந்தாரா
@anandhtipsforlife20372 жыл бұрын
உயிர் பயம்?
@srinivasanmunusamy77672 ай бұрын
அனைவரையும் விசாரிக்கவேண்டும். ஓபிஎஸ்,டிஜிபி,உள்துறை செயலாளர்,சின்னம்மா.தினகரன்,சுகாதாரதுறை செயலாளர்,அமைச்சர் அனைவரையும் விசாரிக்கவேண்டும்
@bharathijayaprakash73383 жыл бұрын
அதிமுக ஆட்சி இல்லை என்றும்....அம்மா உயிருடன் இல்லை என்றும் அடிச்சு விடாதிர்கள். மனசாட்சி மற்றும் இறைசாட்சிப்படி உண்மை மட்டும் கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mujiferrahmanbasha30873 жыл бұрын
வசுல்ராஜாMBBS திரை படம் போல உள்ளதுதான் உன்மை
@bhavaniarpitha40432 жыл бұрын
எதுக்கு சிரிச்சுக்கிட்டே பேசுறாரு அம்மா கீழே விழுந்ததில் அவ்வளவு சந்தோஷமா நோய்வாய்ப்பட்டதில் சந்தோஷமா
@AlagappanSoundrarajan Жыл бұрын
ஜெயலலிதா புரட்சி தலைவி அல்ல.புரண்ட தலைவி.இந்திய சுதந்திரத்திற்கு அல்லது தமிழக மீட்சி க்கு பாடுபட்டவர்கள் உயிர் கொடுத்தவர்கள் பலர் இருக்க குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர் ஜெ என்ற கருத்து பொதுப்படையாக உண்டு
@duraisamys.m.d86962 жыл бұрын
இதுக்கு தான் ஒரு துணை வேண்டும்.
@daviddonilisagodiswithyou5303 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you
@sundaram48072 жыл бұрын
ஏச்சி பிழைக்கும் தொழிலே சரி தானா கொஞ்சம் எண்ணிப் பாருங்கள் தமிழ் நாட்டு மக்களே சிந்தனை செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hnrs2561 Жыл бұрын
தமிழ்நாட்டின் அம்மாவையே பார்த்துக் கொள்ள முடியாத உங்களுக்கு எப்படி தமிழக மக்களுக்கு பாதுகாப்பு எப்படி
@ravigowri33792 жыл бұрын
ரமணா படத்தில். வரும். காட்சிகளை ஜெ மரணம் சொல்கிறது...
@kovi.s.mohanankovi.s.mohan95913 жыл бұрын
Madam jayalalithaa was like a lioness when she alive ; but after admitted in APPOLO HOSPITAL ; THE SASIKALA TURNED AS FOX & NOW MADAM IS NOMORE : BECAUSE MADAM J WAS PLANNED BY SAIKALA
@Rajagopalk-p4u Жыл бұрын
திட்டம் போட்டுஅனைத்துநபர்களும்ஏன்ஒநருநாள்கூடசந்திக்கமுடியவில்லைக
@anub42914 жыл бұрын
Thanks
@krishnans40758 жыл бұрын
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா Z-பிளஸ் செக்யூரிட்டி zone-ல இருந்தவங்க. அப்படி இருக்கும்போது, அந்த SPG உடைய ரிப்போர்ட் பற்றி யாரும் இதுவரை ஏன் பேசவில்லை. கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
@sarathyt95015 жыл бұрын
pl
@madhumuthu70782 жыл бұрын
ஆடு நனையுதே என்று ஓநாய் கவலைப்பட்ட கதை தான் இவர் கூறுவது.
@rajagopalmahalingam16744 жыл бұрын
73நாட்கள் வராத அறிவு ஜெயலலிதா இறந்த பிறகு வந்து என்ன பயன்?
@alinmedona8 жыл бұрын
#Let's boycott appolo How dare a private organisation do this to a ruling Chief Minister...
@UdayaNadesan2 ай бұрын
நீங்கள் வேஸ்ட் அய்யா
@smsshafic3 жыл бұрын
ரகசிய வாழ்க்கை வாழ்ந்த ஒரு நடிகையின் முடிவு பரிதாபமாக முடிந்தது. ஆடிய ஆணவ ஆட்டம் முடிவுக்கு வந்தது அப்பொல்லோவில்.
@kumarmanikumartamilmani71823 жыл бұрын
Super thala
@Mustafa-ew8hg3 жыл бұрын
@@kumarmanikumartamilmani7182 ffrrnBHHHHHOO B .. . . .
@Mustafa-ew8hg3 жыл бұрын
...a
@meeranbava82423 жыл бұрын
100%CORRECT SARIYAKA SONNEER BROTHER
@RajaRaja-rz4ur2 жыл бұрын
ஆஹா ! இது காவல் காத்துக் கொண்டிருந்திருக்கிறது . வேட்டை பிடிக்க வில்லை .
@pasukkaranpattio.p.ragupat47854 жыл бұрын
இந்த கதை ஏன் இந்த 4 ஆண்டு காலம் ஏன் கூறவில்லை இதுதான் உங்கள் அன்பு இல்லை இது ஒரு அரசியல் ??¿
@anandhtipsforlife20372 жыл бұрын
4 ஆண்டுகள் அதிமுக ஆட்சி. தற்போது திமுக ஆட்சி. வாய்திறக்கலாம். அப்போது திறந்திருந்தால் உயிர்?
@jagannathansrinivasan65462 жыл бұрын
Jayalalithaa kicked by sashikala.Then she is fell down on staircase. After fell down she is unconscious and never help to anybody to Jayalalithaa. After serious they never take to ambulance service and admit to hospital, due to delaying, kicked by sasikala,not proper treatment, no security , no cctv camera etc. That is why nobody not able to prove to court. Injustice happened this incidents.
@athisayabalan68048 ай бұрын
இட்லி சாப்பிட்ட நாய் இப்போது குறைக்க வந்திருக்கிறது.பேச வேண்டிய நேரத்தில் பேசவில்லை இப்போது என்ன விஷயம்.
@nataranjan963 жыл бұрын
கதைகள் சலிக்காது. இவற்றுடன் ஜெயலலிதாவும் நாற்பது திருடர்களும் என்று ஒரு புதிய கதையை சேர்த்துகா கொள்ள வேண்டியதுதான்
@anbuarul73233 жыл бұрын
திமுக திருடர்களை விட தவறானவர்கள் கிடையாது ஜெயலலிதா
@allandravid89862 жыл бұрын
Sariyaana answers
@livylashyaa68928 жыл бұрын
தைரியசாலி இனி அம்மாவை உயிரோடு கொண்டு வர முடியாது. தயவு செய்து case file பன்னுங்க உன்மையை கொண்டு வாருங்கள். ரமனா style
@ShankarShankar-ic9oy7 жыл бұрын
Rani Rani
@jashminejashmine76837 жыл бұрын
cg
@RajanRaj-gd7oj7 жыл бұрын
Shankar Shankar
@kajamohideen69667 жыл бұрын
Jashmine Jashmine o
@essakimuthukamala6026 жыл бұрын
5
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்2 жыл бұрын
மெல்லக் கொள்ளும் வெள்ளைப் பாஷாணம் கொடுக்கப்பட்டு இருக்கலாம்.
@albertalban59102 жыл бұрын
அவங்க வீட்டுவேலை கட்காரி எங்கே.dead body தான் எடுத்துப் போனார்கள். அப்படி தானே.
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்2 жыл бұрын
சசிக்கலா வின் முதல்வர் ஆசை தான் ... எல்லாற்றுக்கும் காரணமா ?
நல்லா வாயில வருது இன்னைக்கு இப்படி பேசற நீ அன்னைக்கு அம்மா செத்த போது இந்த சந்தேகத்தை ஏன் கிளப்பலை
@arumugam1537 жыл бұрын
PackiLaraj Raj
@gayugayu6266 жыл бұрын
Packiaraj Rajdhana
@RameshRamesh-gz8iu6 жыл бұрын
Packiaraj Rajdhana PM
@selvarajselvam20045 жыл бұрын
அன்றைய நாளில் வாய் துர்நாற்றம் அடித்த காரணமாக இவர் உண்மை பேச முடியவில்லை பேரம் வாக்கு இது
@malathim60425 жыл бұрын
@@RameshRamesh-gz8iu @ Slam j."
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்2 жыл бұрын
தன்னை முதல் அமைச்சர் ஆக்கும்படி சசிகலா சண்டையிட்டாரா ... ?
@chandru.r80333 жыл бұрын
மனித நேயமே இல்லாத உலகில் - எது சொன்னால் எடுப்படும். ? *
@kuppurajkuppuraj78693 жыл бұрын
Kandipa kolaikara gumbal kaithu Saiya veyndum
@sambathkumar32273 жыл бұрын
அன்றைக்கே செல்ல வேண்டியதுதானே இப்போ????
@AjithKumar-fg9ne3 жыл бұрын
Veerappan , karate selvin, vekatesh panaiyar, poovai jegan moorthy , etc many leaders was killed by Jayalalitha illegally and mistake by Jayalalitha so God take revenge but late...revenge...
@a.savvarimuthu96592 жыл бұрын
yes we heard this incident. Anyway one-day all the hidden truth will come to light.
@uglyvulture51722 жыл бұрын
முதலில் கீழே தள்ளினர். அடுத்து அப்பல்லோவில் தள்ளினர்.பிறகு மெரினாவில் தள்ளினர்.
@malathidevee52112 жыл бұрын
@party
@abrahampathrose23537 жыл бұрын
Jayalalitha was killed and brought to Apolo hospital and embamed and kept in hospital
@nataranjan963 жыл бұрын
இன்னும் எத்தனை காலம் சென்றாலும் நமக்கு பாம்புக்கதை பேய்கதை., மந்திரவாதி கதை, கடல் கன்னி கதை விக்கிரமாதித்தன் வேதாளம, , மாயக்கம்பளம்,அலாவுதீன், ஜீபூம்பா, அம்புலி மாமா, பேன்டம், 0 ஸ்பைடர் மேன்,
@pmuruganpmurugan88694 жыл бұрын
தேர்தல் அரசியல் , அதுவும் தான் உலகறிந்த விசயம் அதற்கு தான் தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் , இன்னும். நிறைய பேர் தண்டனை அனுபவிக்க காத்திருக்கிறது
@karthisaudiarabiakarthisau72658 жыл бұрын
sir appo mixser sapdingala
@chellaperumaa66283 жыл бұрын
Ok.
@chellaperumaa66283 жыл бұрын
L
@kumaravaluramasamy61608 жыл бұрын
இடையிடையே இங்கிலீசு வேறு. ஐயோ நல்ல நகைச்சுவை.
@anthonisamy65374 жыл бұрын
📺
@jayabalanshunmugam55203 жыл бұрын
@@anthonisamy6537 *
@blackpanther28512 жыл бұрын
ழவஹவவவவவழவவவவவவவவவவழ
@murugesanramakrishana52284 жыл бұрын
நீங்களும் ஒரு படிக்காதவர் போன்று இருந்துள்ளீர்கள்
@anithagurl73058 жыл бұрын
Etharkaga neenga ivlo naal sollala nu theila... May be ungala ethavathu panniruvanga nu ungaluku bayam irundhurukalam... we didnt know... But i really appreciate u Sir... itha solvatharku oru thairiyam venum...
@roselinarobert54128 жыл бұрын
Anitha Gurl 7
@marychristysherina85868 жыл бұрын
Anitha Gurl k
@rajishami38727 жыл бұрын
Of course G
@maheshwariravindranathan27964 жыл бұрын
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
@kodaisekar87934 жыл бұрын
நினைவுகள்அழி்வதில்லை
@mercytoday8 жыл бұрын
What were the 137 MLA's doing for 72 days?
@sivaragavan79506 жыл бұрын
Oldsongtamil
@axilialambert58353 жыл бұрын
@@sivaragavan7950 MN,
@premapothiraj95843 жыл бұрын
@@axilialambert5835 Mk
@rajasekaran20863 жыл бұрын
72 நாட்கள் வரை எந்த அடிமைக்கும் தைரியம் வரவில்லை! ஒரு படிக்காத வேலைக்காரியிடம் தோற்று கேவலப்பட்டதை இந்த ஆள் ஏதோ மர்ம சினிமா கதை போல் சொல்கின்றார்,72 நாட்கள் என்னத்தை புடிங்கிக் கொண்டு இருந்தீர்கள்? அத்தனை அடிமைகளையும் ஒரு படிக்காத வேலைக்காரியான சசிகலா தன்னுடைய விரல் நுனியில் ஆட விட்டிருக்கிறாள். ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று என்று யாரிடமுமும் விசாரிக்க துணிச்சலில்லை!இவர்கள் ஏன் டாக்டர்களிடம் விசாரிக்கவில்லை?இந்த பாண்டியன் சபாநாயகர்,மற்றும் ஒரு வழக்கறிஞர் என்று பீற்றிக்கொள்கிறார் .ஆனால் சம்பந்த பட்ட டாக்டர்களிடம், Mr.Reddyயிடம் ஏன் விசாரிக்கவில்லை? மெய்காப்பாலரிடமும் போலீஸ்அதிகாரிளிடம்ஏன் விசாரித்தார்? ஏதோ மர்மம் நடக்கிறது என்று தெரிந்தும் 72 நாட்கள் காத்திருந்து முட்டாளாக்கப்பட்ட பிறகு இப்படி பேட்டி கொடுத்து என்ன பயன்? அத்தனை அமைச்சர்கள் இருந்தும் எவருக்கும் ஜெ வுக்கு என்ன தான் ஆயிற்று என்று சம்பந்த பட்டவர்களிடம் விசாரிக்க துணிவில்லையா அல்லது ஒன்றுமே தெரியாத ஆட்டுமந்தை கூட்டமா? சசிகலா இவர்களை அனுமதிக்க வில்லை என்றால் வாயை மூடிக்கொண்டு மௌனியாக மாதக் கணக்கில் காத்திருப்பார்களா?
@venkatesanperumal90488 жыл бұрын
good information.
@agnessangela30727 жыл бұрын
நி லூசா
@savarimuthujoseph55183 жыл бұрын
இந்த ஆப்பா தலயன் இத்துணை நாள் வாயில் என்ன இருந்துச்சு, என் ஆறுமுகசாமி கமிஷன் பொய் சொல்லல.
All true for this God will give good answer to all sure
@sundaravaradharajagopalan86953 жыл бұрын
Yogambalsundar
@androidfun19688 жыл бұрын
Seriously
@ChristinaMS8 жыл бұрын
PlayTamil
@bharathijayaprakash73383 жыл бұрын
எதற்கு மௌனம் காத்தீர்?????.....இப்ப மட்டும் எதற்கு பேசுகிறீர்கள் ஐயா...
@asaiyan97542 жыл бұрын
நல்ல கேள்வி. கடந்த நாற்பது ஆண்டுகாலமாகவே இவருக்கும் இதே வேலையாகிவிட்டது .இதே பி எச் பாண்டியன் தான் சட்டசபையிவலேயே மிக மிக இன்னும் மிக மிக ஏன் இன்னும் மிக மிக மிக கேவலமாக பேசி அப்படிப்பட்ட உனக்கு சட்டசபையில் இடமில்லை. வெளியே போ என நேருக்கு நேர் சொல்லி அவரது கேரக்டரை அசாசினேட் செய்து பேசி உலகமே அவரை அவமான சின்னமாக பார்க்கவேண்டும் என முயன்று பேசினார் ஆனால் இவர் இப்ப புரட்சித்தலைவி என்கிறார்.இவர்தான் எழுபத்தி ஐந்து நாளும் உள்ளே இருந்தாராம் அப்படியானால் இவருக்கு ஏன் பங்கிருக்க கூடாது. அவரை இழுத்துவந்து முறையாக விசாரிக்கலாம்போலத் தெரிகிறது
@kumarmanikumartamilmani71823 жыл бұрын
J maranam Very happy.......
@sujathas66612 жыл бұрын
Appa nee ennudan irupathum in kuralai ketpathumthan enakku athirshtam appa
@gurun78293 жыл бұрын
,, இவர்கள் அனைவரும் ஒரே கூட்டு கும்பல்.எதையும் தைரியமாக செய்யக் கூடியவர்கள்.
உன்மை கீழே தள்ளிவிட்டது உன்மை மருத்துவமனை உன்மை விசயத்தை ஊடகத்திடம் அப்பல்லோ தெரிவிக்கவில்லை
@VeluComVeluCom3 жыл бұрын
தள்ளிவிட்டவர்கலை நீங்கள் பாத்திர்கலா முதலில் உங்களை போஸிஸ் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும்
@arulpanchangam66043 жыл бұрын
The only
@muthukani87573 жыл бұрын
From CG de
@harigowri24613 жыл бұрын
😊
@FGHIslam4 жыл бұрын
யென் சிரித்து கொண்டு பேசுகிறீர்கள்?
@philipvolcano28523 жыл бұрын
தமிழக முன்னாள் முதல்வருக்கே இந்நிலை என்றால் சாமானியர்கள் என்ன எந்நிலை ?
@Kwt-ku4pg3 жыл бұрын
கீழே தள்ளி யதைநீ கிட்ட இருந்து பார்த்தியா
@alagesanalagu58242 жыл бұрын
6
@balaguruvaradhasrinivasalu97094 жыл бұрын
Jayalalithya has failed to do her work .She ought not have admitted Sasikala second time.Each and everyone knows it in tamilnadu.She would have laid the servant maid Sasikala outside the house as Sasikala is a servant maid .she gave more powers to Sasikala.Useless fellow though she is a CM .
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்2 жыл бұрын
நன்றாக இருப்பவருக்கு குறிப்பிட்ட ஊசியைப் போட்டால் விசிங் வரும்.
@chandrangandhi44814 жыл бұрын
ஏற்கனவே வந்த ஒவ்வொரு கதையாக இப்ப திரும்பவும் ஒளிபரப்பாகி வருகிறது.
@Nandhini1986-s6n10 ай бұрын
Ramana padathula vara kathai mari thaan ammavin maraivu😢😢
@sundararajanramachandran55312 жыл бұрын
What action U took?
@varalakshmeiyer46698 жыл бұрын
No.use.
@ManishaManisha-rl5rr8 жыл бұрын
everyone needs a lead to open mouth.uyir is more important .
@MeriMeri-bw7pc5 жыл бұрын
We are development our mother and father not for Amma jayalalitha
தலைகண்ம் பிடித்து ஆடியதன் விளைவு தான் இது 2014MP தேர்தலில் என் முன் எதிரி யாருமே என்றால் இன்று அவளே இல்லை கடவுள் கணக்கு எப்பவுமே தப்பாது என்பதற்கு இதுவே உதாரணம் ....