முக்தார் தலைக்கண பேச்சி அருமையான பதில்கள் அந்தம்மாவின் விளக்கம் . அலட்டிக்கொள்ளாமல், கோபப்படாமல் இருப்பது பெரும் சொத்து....
@JayaLaxmi-nj2ebАй бұрын
0
@JothiJothi-t2f28 күн бұрын
😅
@GOPINAATH-q9e10 ай бұрын
நேர்காணல் மிக அருமையாகஉள்ளது நன்றிவணக்கம்..
@Nithyanantham-l9m9 ай бұрын
Edhu. Oru. Dubakkur
@sahulhameed1566 ай бұрын
Paravayillai
@MariaRosaline-wn1bd6 ай бұрын
P 29:12 29:12 @@sahulhameed156
@MariaRosaline-wn1bd6 ай бұрын
29:12
@selvakumarselvakumar6274 Жыл бұрын
Sir, பயங்கரமானவர்களை பற்றிய பயங்கரமான Interview இது ! கீதா அவர்கள் கேட்டுக்கொண்டது போல், நாம் எல்லோரும் கடவுளை வேண்டிக்கொள்வோம் ! தமிழ் நாட்டை காப்பாற்றிய கடவுள், இனி வரும் காலங்களில், இந்திய தேசத்தையும் நிச்சயமாக காப்பாற்றுவார் ! நன்றி !
@kothais9452 Жыл бұрын
தைரகயமாம பெண்மணி
@Durai63010 ай бұрын
@@kothais9452in hi ni byausxryz🎉😮😢 GT
@selvarajahkannan1543 Жыл бұрын
இவர் கூறுவது உண்மையாக இருக்கலாம். இவர் சிறந்த சிவ பக்தையாக இருந்தால்... இவர் கூறுவது 100% நடக்கும். உங்களுக்கு யாராவது தீங்கு நினைக்கும் போது, சிவனை மனமுருகி வேண்டினால் ... அது நடக்கும். இது என் அனுபவ உண்மை. சிவனை
@wondersoftheworldalmas2232 Жыл бұрын
உள்ளே உள்ளது எல்லாம் இப்பத்தான் வெளியே வருது இது எல்லாம் உண்மைதான் ரொம்ப நன்றிமாம் 🙏🙏🙏🙏
@Gwu7219 Жыл бұрын
இந்த அம்மா மிகவும் தெளிவாக பேசுகிறார். எப்படி கேட்டாலும் கோபப்படாமல் பேசுகிறார். மிகவும் நிதானமாக இருக்கிறார்.
@HM.HAFIZ. Жыл бұрын
நடப்பு அரசியலை பற்றி அழகான விளக்கம் தந்தீர்கள் கீதா அம்மாவிற்கு நன்றி
I like this Lady's bold attitude.👌👌 Also mukthar's humour sense is semma👌
@sonyw95dmadambakkam72 Жыл бұрын
செந்தில் பாலாஜி உத்தமமானவர் என கூறும் முக்தார் உண்மையிலேயே யாருக்காக பாடுபடுகிறார் என்பது வெட்ட வெளிச்சம் அம்மையார் இருந்த போது இந்த நக்கல் கலந்த வீரம் எங்கே போயிற்று
@meenakrishnan9065 Жыл бұрын
True
@thangavelkumarasamy8721 Жыл бұрын
EENDA AVA ENNA PERIA PUDUKIA ,SHOBANBABU VEPPATI NAKKI NAYE
@Kim_jiyoo_yagnya199511 ай бұрын
Dmk jalra
@jayachandiranjayaraman94409 ай бұрын
மிகச் சிறப்பான பேட்டி முக்தார் சார் அவர்களுக்கு நன்றி
@shanmugammuthukumaar7310 Жыл бұрын
Super interview,Sariyana Medai,Very Very Needed to Society,Thank you 🎉
@thiruppathi4019 Жыл бұрын
முக்தர் உங்கள் பேச்சு கேட்க நாங்கள் தயாராக இல்லை. கீதா வை பேச விட வேண்டும்..🤐
@sarojamani2878 Жыл бұрын
♻️
@NoOne-gj9mp10 ай бұрын
0@@sarojamani2878
@NoOne-gj9mp10 ай бұрын
😅Aa 😅
@balasview3363 Жыл бұрын
I miss jeyalalitha C.M😢
@thirumtp111 Жыл бұрын
She speak straight forward and frankly and daring too
@manimaranu5215 Жыл бұрын
வெளிப்படையாகப் பேட்டி எடுத்த முக்தாருக்கும் சூது-வாதில்லாமல் பதிலளித்த கீதா அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்!
@santhoshs5482 Жыл бұрын
❤w
@georgemary5473 Жыл бұрын
056
@ravioffical11289 ай бұрын
கீதா அம்மா மிக இயல்பாகவும் அழகாகவும் பேசுகிறார் எனது ஃபேவரிட் ஆகிவிட்டார்
@gangatharangangatharan587 Жыл бұрын
இதயம் பலவீனமான வர்கல் ஏன் பார்க்க கூடாது எல்லோரும் பார்க்க வேன்டும் என்பதர்க்கா,,,,
@bharathijayaprakash7338 Жыл бұрын
😁😁
@satheeskunam96 Жыл бұрын
😂😂😂
@malathijanarthanan3908 Жыл бұрын
Y
@malathijanarthanan3908 Жыл бұрын
YZ
@malathijanarthanan3908 Жыл бұрын
Z
@saranyaabiruth7323 Жыл бұрын
எல்லா வீடியோவும் முத்திரைதான் இளக்காரமா பேசுவார் முத்தரை முத்தார் பயந்த காணொளி இது வாழ்த்துக்கள் அம்மா முத்தார் முகத்தில பயம் தெரிஞ்சுது❤❤❤❤❤❤
@tirunavukkarasu9204 Жыл бұрын
MR.MUKTHAR...PLEASE ALLOW HER TO EXPRES HER INNER FEELINGS TOTALLY. YOU UNNECESSARILY INTERFERED AND DIVERTED HER FLOW OF HER EXPRESSIONS.
@Goodie477 Жыл бұрын
Bcs he doesn't want us to see the truth. He is diverting it, bcs naturally he is against this belifs!!@
@barathkumar7417 Жыл бұрын
இந்த மாதிரி நக்கலாக ஆளும் கட்சி சார்ந்த அமைச்சர்களை பேட்டி எடுக்க முக்தார் உங்களுக்கு தைரியம் இருக்கிறதா ??.. தயவு செய்து நிருபர்கள் நடுநிலமையோடு செயல்படுங்கள்
She is ur guest please treat her with dignity. She has not come to beg u. U have asked for an interview.. everyone might have some difference in opinions but respect ppl.. give respect and take respect
@vipinravindran1154 Жыл бұрын
Exactly, I hate the way hes insulting his guests and demeaning them. Ask him to have the same attitude with VCK, Stalin or his son Udhayanidhi...
அண்ணா நான் எத்தனையோ பேரை பேட்டியில் பார்த்து உள்ளேன் உங்களை மாதிரி உள்ள ஒருவரை இதுவரை பார்த்ததேஇல்லை வாழ்த்துக்கள் அண்ணா மேட்டூர் அணை
@tyronnefdo3730 Жыл бұрын
0l
@PanchavarnamManimegalai11 ай бұрын
Oru interviewer ippadi nakkla pesakkoodadhu.will you do it to a man
@sarathasaratha6369 Жыл бұрын
சார். வஞ்ச. புகழ்ச்சி ரோடு காமெடி. கலந்த. பொறுப்பான. கிரிட்டிக்கலான கேள்விகள் ஞாணம் திரைமை அபாரம் சார் உங்கள். நிகழ்ச்சி விரும்புவள் நான் வாழ்த்துக்கள்
@dharmaraj7273 Жыл бұрын
முதலில் காமெடியாகத்தான் இருந்தது...ஆனால் போகப்போக கீதா தெளிவாக நடப்பு அரசியலை கணித்துதான் பேசுகிறார் என்று தெரிந்தது...சூப்பர்..
@nimmyisaac6097 Жыл бұрын
Geetha mam always the best., I like her.
@senthilrex645 Жыл бұрын
வணக்கம் ,நீங்கள் ஈரோடு வந்த போது ஒரு அண்ணன் வீட்டுக்குப் வந்து உங்களுக்கு மொட்டை அடித்தேன் ஞாபகம் இருக்கிறதா மேடம்..
@manikandan-lp4od Жыл бұрын
என்னவோ காமெடியாக பேசுவக்கனு பார்த்தல் எல்லாம் கவனிக்க வேண்டியதா இருக்கு 28:56
excellant video sir. Madam is forecadting things. She is assur 29:14 ing what she uttered were in real life happened.. Further she said some thing on some union ruling party personnals. That means truth is there and no body can shake truth. Opinion is Trueth is nothing but God. God bless her words. Thanks.
@nagarajanramachandran7275 Жыл бұрын
Appreciate your dynamism, Mr. Mukthar, the way in which you interview the politicians n celebrities, is par excellence, outstanding, hats off! Do you believe in ghosts?!
@applearasu535 Жыл бұрын
புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் இருந்து இப்படி முக்தார் பேசினால் அவருடைய நிலைமை பரிதாபமாக முடிந்து இருக்கும்
@MohamedAli-ek3zn Жыл бұрын
சக்தியும் ஆற்றலும் இறைவனுக்குரியது. மனிதனுக்கு ஏந்த சக்தியும் ஆற்றலும் கிடையாது.மறைவான ஞானம் இறைவனுக்கு மட்டுமே தெரியும்.
@solabhavas6483 Жыл бұрын
@siddharthang3730 ஆம். முஹம்மது நபிக்கும் மறைவான ஞானம் கிடையாது. இறைவன் ஒருவனுக்கே மறைவான ஞானம் உண்டு.
@rasikasadiq119 Жыл бұрын
@siddharthang3730 முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு நாளும் தாம் சக்தி உடையவர் என்றோ, ஆற்றல் உடையவர் என்றோ கூறியது கிடையாது. அல்லாஹ் ஒருவன் மட்டுமே அனைத்து வல்லமையும் உடையவன். இதையே அவர்கள் வலியுறுத்தி னார்கள்.
@deevantheevu1145 Жыл бұрын
அப்படியானால் 40, வயதுக்குரியவர் எப்படி 9, வயது சிறுமியை திருமணம் செய்தார் அவர் எப்படி புனிதமானார். சாமியார்களும், பாதிரியார்களும் , ஏன் இமாம்களும் ஓரின சேர்க்கை நடத்தவில்லையா ?
@kumarlaxman400 Жыл бұрын
@@rasikasadiq119then why did he become a prophet? If Allah is the Almighty, why bother with Mohammad? Makes no sense
@kumarlaxman400 Жыл бұрын
hey Thulukan, arabu religion vendaam raajaa.
@Gracewin_vlogs Жыл бұрын
கடைசி வரைக்கும் திமுக பற்றி கேள்வியே கேட்கவில்லையே முக்த்தார் சார்...😜😜பயமா???
@karikalan4198 Жыл бұрын
Evala oru.paithiam.kelvikakum evan oru mega paithiam
Entha Amma JJ neradiga parutirupangala enbathu enaku santhegam tan 😂😅😂😅 .
@mahistips3375 Жыл бұрын
ரொம்ப அழகாக பேசறாங்க❤❤
@davidrajkumar667211 ай бұрын
Good speech keep it up and God bless you 👍
@MrJay4u4all Жыл бұрын
Mrs. Geetha really super 🔥🔥🔥🔥
@ramesh.sramesh8639 Жыл бұрын
Geethamma nice speech 🎉🎉
@fareenajunaid5382 Жыл бұрын
இந்த பெண்ணிடம் பேட்டி எடுப்பவர் குறும்புக்காரராக இல்லாமல் தத்ருபமாஹ பேசக்கூடியவராக இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@saigita8208 Жыл бұрын
Ithu penn illai,patti amma.triple game player.
@kotteeswari639 Жыл бұрын
@@saigita82080ppw
@muniyappamuniyappan Жыл бұрын
😢🎉🎉😢😮
@Vijayalakshmi-bv1bc Жыл бұрын
இதற்குப் பெயர் குறும்பு அல்ல sarcasm
@sureshmaniyammadhushansure7711 Жыл бұрын
Yes
@sri_sathiyasumathi_Velusamy Жыл бұрын
நக்கல் நையாண்டி யாக முக்தார் பேசுவது கடுப்படிக்கிறது.. எதிரே பேசுபவர் கிறுக்கனாகவே இருந்தாலும் இவ்வளவு ஆகாது ...
@shubhivijishubhiviji8486 Жыл бұрын
Ama yeathuku evara entha channala vachi erukaga
@LetUsAskOurGOD Жыл бұрын
கிண்டலாகப் பேசி பல உண்மைகளை கறப்பதில் முக்தார் சமர்த்தர்.அதற்காக அவரைப் பாராட்டலாமே!
@sri_sathiyasumathi_Velusamy Жыл бұрын
பராட்டலாம்
@manickavasagam1829 Жыл бұрын
கிண்டல் இல்லாமல் சாதாரனமாக பேட்டிஎடுத்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் .பேட்டியின் உண்மைத்தன்மை குறைவதற்கு.முக்தாரின் கிண்டல்தான்காரணம்.அவர்மட்டும்தான் அறிவாளியாக நினைத்துக் கொள்வது.எல்லோரையுமே காமாட்சிநாயுடுபோல நினைத்துக்கொள்வது.
@MaalathiS-m1j Жыл бұрын
@@sri_sathiyasumathi_Velusamy17:43
@rajendranmuthiah9158 Жыл бұрын
கீதாம்மா. முக்தார் அஹ்மத்தை ஆவியால் மிரட்டி அனுப்புங்கள். இனிமேல் இந்தப் பக்கமே வரக்கூடாது.
@cookingandartsinmystyle Жыл бұрын
😅😅😅
@aravinduppy Жыл бұрын
😅😅😅😅😅
@Goodie477 Жыл бұрын
Seriously 🙄 இவனோட...
@premalatha-pj9dz9 ай бұрын
Mam you r really 👍
@a.458911 ай бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்க மனிதநேயம் வளமுடன். கோயம்புத்தூர்
@vkdmedia3734 Жыл бұрын
இந்த காணொளியை கூட ஜெயலலிதாவின் ஆத்மா பார்த்துகொண்டிருக்கும், உஷார் முக்தார்...! 😅
@anithamarikumar5695 Жыл бұрын
Ama ama😂😂😂
@HumbleRaja1979 Жыл бұрын
முக்தருக்கு ஒரு சீட் எடுத்து பருங்கமா... பொய் பொய்யா சொல்லிகிட்டு திரியரான்
@Usher8888 Жыл бұрын
ஜெயலலிதாவை விட இவர் தான் தமிழ்நாட்டை ஆளும் திறன் உள்ளவர்.
பேட்டி எடுப்பவர் பேசுவது சிரிப்பு தான் அந்த மேடம் பேசுவது எதர்த்தமாக பேசுறாங்க சில பேர்க்கு பின்னாடி வரும் நிகழ்வுகள் முன்பே தெரியும் இறைவன் சக்தி உண்மை
@sureshmaniyammadhushansure7711 Жыл бұрын
True
@gr3759 Жыл бұрын
Muktar can easily become next Powerstar, apt for comedy character, expressions are no match . 2024 will be switch in profession for Muktar
@pattu9786 Жыл бұрын
Super speech Mam👍👍👍
@kkmvanankkm6854 Жыл бұрын
இந்த நேர்காணல் கீழ்பாக்கம் பகுதியில் நடந்தது போல தெரிகிறது
@family2238 Жыл бұрын
😊😊😊😊😊
@BashaBasha-xh7qn Жыл бұрын
பலவீன மாக இருந் த " இதயம் ' " பலம் " அடைந்து விட்டது !!!! நன்றி!!!!!
@AMALA-hx5ct Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@deepadeepu2082 Жыл бұрын
😮😮😮😂😂
@amudhaveni3288 Жыл бұрын
🙏🙏🙏Geetha Akka. God be with you always.
@annamalaial644811 ай бұрын
என்ன அஹ்மத்…பி ஜெ பி. யின் உண்மை முகத்தை உடைத்து விட்டதாக எண்ணி மேதாவியாகிவிட்டதாக எண்ணவேண்டாம்… எந்த அரசியல் தலைவனும் இங்கு யோக்கியம் கிடையாது… இப்படிப்பட்ட அரசியல் தலைவர்களிலும் நல்லவர்கள் யார் என்றுதான் தொண்டன் தலைவனை தேர்ந்தெடுக்கிறான். இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்….
@solairajjoseph9980 Жыл бұрын
சத்யம் டிவிக்கு எனது நன்றி. உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
@nagoormohaideen779 Жыл бұрын
முத்தார் அவர்கள் நல்ல ஒரு மந்திரவாதியை பார்த்து தாயத்து வாங்கி கட்ட வேண்டும்
@senthiltms7179 Жыл бұрын
ff devan12
@jebastin7697 Жыл бұрын
முக்தார புடிச்சு ஏர்வாடில கட்டு
@baskarr8494 Жыл бұрын
ஏன் திமுகவை பத்தி கேட்டா சன்மானம் கிடைக்காதோ???
@gmksamy19 Жыл бұрын
அந்த அண்ணன் தம்பிகள் யாரோ! வீடியோ எப்ப வரும்.....
@rangarajanpalanisamy4998 Жыл бұрын
பீச்சேப்பீயை பற்றி பேசினால் கோடிகோடியாக வரும் !
@smkartic Жыл бұрын
Most of the channel run by political parties directly or indirectly
@akgjothiprakasamranjithashok Жыл бұрын
@@gmksamy19 ஞௌணம என்ற ரூ எம் னர் . . ०ண
@muruganlakshmimurugan3086 Жыл бұрын
Sss
@malaimalai8840 Жыл бұрын
Geetha madam very sweet and very nice speech very bold
@subumani960611 ай бұрын
இதயம் பலஹீனமானவாகள் இந்த நேர்காணலைப் பார்க்க பார்க்க சிரிப்பு வருது அடக்க முடியல.
@bangalorevvijayalakshmi11 ай бұрын
Sirichuppitten .aathhafiyob.ammadiyov.
@KumarKumar-qz8vy Жыл бұрын
இந்தியா சுதந்திரம் பெற்று 100 ஆண்டு ஆவதற்குள் ஆளுமை சக்தியை இழந்து விடும் வினாக நேரத்தை செலவிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன் நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனை உள்ளது புரிந்தவர்கள் நாளைய தலைமுறைக்கு நல்லதை செய்யுங்கள்
@SaiRam-ec5lo Жыл бұрын
Jayalalitha Amma mathiri ungalukkum thunivu ullathu valzthukal. It was an good interview.
@eaglewings7157 Жыл бұрын
மிகவும் சுவாரசியமான பேட்டி. முக்தார் அருமையாக வழி நடத்திகிட்டு போகிறார். ஜெயின் ஆத்மா எங்கோ, அது எங்கே இங்கே வரப்போகுது. ஆனால் பதில்கள் தெளிவானவை.
@graceregina3891 Жыл бұрын
Super interview and🎉😊 inspiring questions by Mr Mukthar. Bold answers by Geetha madam. .
@PhilominaPushparaniJesudasanPa6 ай бұрын
நகைச்சுவையான உரையாடல்😊😊😊
@muralidharansekar1128 Жыл бұрын
அப்படி என்றால் ஏன் ஜெயலலிதா மரணம் பற்றி முன்கூட்டியே கூறவில்லை?
@minipowerbang106 Жыл бұрын
Super question 👌
@Anita-ij6nn Жыл бұрын
Love geetha mam, I admire her confidence
@balam9057 Жыл бұрын
VERY DARE LADY EXCELLENT SPEECH
@rajaragavannarayanan3569 Жыл бұрын
ஜெய லலிதா இருந்தால் முக்தார் இப்படி பேசுவரார.
@dhanapalm2606 Жыл бұрын
அம்மா உயிரோடு இருந்தால் எடப்பாடி ஓபிஎஸ் சசிகலா கும்பல் சீமான் கும்பல் அண்ணாமலை வானதி சீனிவாசன் கும்பல் ஏன் அமித்ஷாவின் சதிகள் எதுவும் தமிழ்நாட்டில் நடந்திருக்காது இந்நேரம் பல என்கவுண்டர் அறங்கேறியிருக்கும் நண்பரே.
@charlottearuna5600 Жыл бұрын
@@dhanapalm2606ஆமாம், அம்மையார் ஜெ ஜெயலலிதா அவர்களை மறக்க முடியவில்லை.அவர்கள் நிர்வாக திறன் கொண்டவர்கள்.அவர்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
@Angel22-5-- Жыл бұрын
@@dhanapalm2606 true super comment sago. Antha AMMA AMMA thaan. admk nu onnu avangaloda pochi.lion JJ.
@ravi7264 Жыл бұрын
If she were alive She would have been in jail along with Sasikala for 4 years. And probably won the elections still instead of DMK or would have made DMK minority in elections.
@Papertiger67 Жыл бұрын
@@charlottearuna5600அவரின் நிர்வாகத் திறன் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பின் போது வெளிப்பட்ட தே🤔
@lathachakravarthy6491 Жыл бұрын
GEETHA MADAM I VE A GREAT REGARD FOR YOUR SPIRITUAL POWER... WHY R U GIVING INTERVIEW TO SUCH PEOPLE....
@sheelab53699 ай бұрын
Geetha I respect you a lot.
@josephsamuvel649 Жыл бұрын
இதய வலிமை உள்ளவர்கள் நிச்சயம் பாருங்கள்
@Abhishek-ey6wc Жыл бұрын
👌
@RajaSingh.c Жыл бұрын
Big fan of geetha mam
@Vicky_00002 Жыл бұрын
மனிதனுக்கு சக்தியும் ஆற்றலும் கிடையாது ஆனால் ஆல் மனதால் கண்டறிய முடியும்.. example a book of ஆல் மனதின் அற்புத சக்தி
@anthonytony668 Жыл бұрын
👍🏽உருட்டு 😊
@kkoushikkrishnaammachannel4461 Жыл бұрын
மிக அருமை தொகுப்பாளர்சார்பீச் அம்மா வெரி நைஸ்👌👈👍
@mohamedtajudeen6808 Жыл бұрын
கீதா மேடம் நல்ல மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.காரணம் தன் தோழியின் மீது உள்ள அன்பின்காரணமே இது.
@Goodie477 Жыл бұрын
அமானுஷ்யம் னாலே சில பேருக்கு பயம், உடனே பைத்திய பட்டம் கட்டுவாங்க
@mohamedtajudeen6808 Жыл бұрын
@@Goodie477 எனக்கு பயம் ஒன்றும் கிடையாது.பகுத்தறிவோடு சிந்தியுங்கள் நன்பரே.யார் ஒருவர் தன்னம்பிக்கையற்றவர்களா இருக்கிறார்களோ!அவர்கள்தான் பிறர்சொல்லும் இதுபோன்ற கதைகளையும்,தேவையற்ற பயங்களோடு அதற்க்குறிய தீர்வைதேடி இதுபோன்றவர்களிடம் அனைத்தையும் இழந்து கடைசியில் தெருக்கோடியில் நிற்ப்பார்கள்.
@hi-fi2762 Жыл бұрын
@@mohamedtajudeen6808 ...
@thanganthirunavukkarasu6098 Жыл бұрын
ஜெயலலிதா in ஆவி தன்னை யார் கொலை செய்த து என்று செல்லவில்லையா 😅😅😅😅😅😅😅
யோக்கியன் வர்றான் சொம்ப தூக்கி உள்ளே வை கதைதான் ஞாபகம் வருகிறது
@annonymoussmartass5405 Жыл бұрын
😅😂😅😂😅😅😂
@mithunthanuja1048 Жыл бұрын
Mukthar is very clever.pavam Ella questionum kettutu na illa pa nu irukar.but antha lady pavam.but antha lady is very strong...hatsoff mam..
@VenuGopal-ft8zk Жыл бұрын
இந்த விவரம்.. போதும்.. வாழ்த்துக்கள் முக்தார்..!
@BALRaj-uv4fe9 ай бұрын
அது ஒரு உணர்வு.நானும் இது மாதிரி சொல்லுவேன். இது எப்படி என்று மட்டும் புரிய வில்லை. அததான் மேடம் சொல்லுகிறாங்க அவங்க மூலம் ஏதோ ஒன்று பேசுவது உண்மை தான். அதனால் அவங்களை குழப்பாமல் அவங்க சொல்லுவதை மட்டும் கேளுங்க சார்.
@PPRPPR-xf1ys Жыл бұрын
Sister arumai speech
@rajanikanthanalagirisamy5833 Жыл бұрын
ஆஹா.. யாருக்கும் பயப்படவில்லை இந்த அம்மா..என்ன ஒரு துணிச்சல்.. சூப்பர்... வாழ்த்துக்கள் முக்தார்
@SivaP-t8f Жыл бұрын
👍
@prabhug8480 Жыл бұрын
சிரிப்பை அடக்க முடியவில்லை🤣🤣🤣
@ajayakumarrajan3396 Жыл бұрын
L
@nirmaleswaranpillai3359 Жыл бұрын
@@ajayakumarrajan3396W❤❤❤≤,ssss,wssss,swssssssswwsw,sdq❤❤dqqqqqqqqqqqqqwssssssssssssssssss❤❤❤❤❤❤❤QQQQQ AA ❤❤@I'm bye 😅😅mm..mmm.....
@dksmatrimonial1363 Жыл бұрын
@@ajayakumarrajan3396 \\
@Thamilthendral009 Жыл бұрын
யாரையும் குறைச்சு மதிப்பிடாதீங்க
@kannanmalar4503 Жыл бұрын
Super message congratulations .
@RAVIKANTH41162 Жыл бұрын
Agree what ever Ms. Gita says. Brave lady who always speaks the truth and the practical part of the past, present and future politcs and the reality of all living being. Off all said and done! I know her family right from 1987. Bet you and all. None can be BRAVE OR OPEN LIKE HER in this present corrupted political scenario. Blessed to have her as my GOD SISTER.
@kannanc1315 Жыл бұрын
நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே, என்று செல்லும் அரசியல் வாதிகள் யாரும்மில்லை. எனவே அரசியலை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். மக்களை காக்க நல்ல தலைவர்களை உருவாக்கும் நிகழ்ச்சிகளை நடத்துங்கள். உங்களுக்கு நன்மை தரும்.
@tastid7962 Жыл бұрын
Mr. Muktaar is very the way he approach issues are wonderful.
@Goodie477 Жыл бұрын
But he disturbed her focus. Else we could have got many things from her
@chandrusekaran8224 Жыл бұрын
முக்தர், ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதத்தைப் பற்றி பேசத் தைரியம் இருக்கிறதா?
@realstar_TN Жыл бұрын
Rss பற்றியே பேசிவிட்டார்..அவனுங்க என்ன பிஸ்கோத்😂
@sambasivamr7530 Жыл бұрын
@@realstar_TN இது மாதிரி பேசுவது ஒரு வியாதி,இன்னமும் இருக்கு நேரு,காங்கிரஸ், தேசப்பற்று கடைசியில் பார்த்தால் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியில் ஊழல் பேர்வழி என்று இவர்களே கழுவி ஊற்றிய பின்னர் கட்சியில் சேர்த்து முதல்வர் பதவி ( அஸ்ஸாம் முதல்வர்) கொடுப்பது தான் தேசப்பற்று
@Goodie477 Жыл бұрын
@@realstar_TN rss is worst. But they aren't cruel murderers like Muslims
@MohamedHussain-bz2kq Жыл бұрын
நீபோய்அந்தIsisநபரில் ஒருவரைபேட்டிஎடுக்ககூட்டிவரதைரியம்இருந்தால் அவரைகண்டிப்பாபேட்டிஎடுப்பார் சரி உன்தைரியத்தைநிருபி