No video

minister v senthil balaji arrest - CM MK Stalin is the next targetSavukku Shankar latest interview

  Рет қаралды 1,046,650

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

tamil nadu minister v senthil balaji arest Cm Mk Stalin is the next target savukku shankar latest interview
tamil nadu minister v senthil balaji,
senthil balaji arrested video,
tamil nadu minister senthil balaji,
tamil nadu minister senthil balaji,
senthil balaji latest news,
senthil balaji news,
tamil nadu minister senthil balaji,
senthil balaji,
senthil balaji latest news,
senthil balaji news,
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 2 600
@sowndharyaduraisaamy4696
@sowndharyaduraisaamy4696 Жыл бұрын
இந்த நேர்காணல் பார்க்க யாரெல்லாம் சந்தோசமா காத்திருக்கிறிங்க
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
Me😂🤣
@lakshmananlaks5865
@lakshmananlaks5865 Жыл бұрын
Nanum😅
@mmv365
@mmv365 Жыл бұрын
almost like new movie release
@user-ns7nw3tz3q
@user-ns7nw3tz3q Жыл бұрын
me..
@alagarrajb9130
@alagarrajb9130 Жыл бұрын
😅😅😅😅
@kathirvel6677
@kathirvel6677 Жыл бұрын
Shankar sir ...... என்னோட ஒரே கவலை உங்களோட பாதுகாப்பு மட்டும்....... தமிழ் நாட்டுக்கு.... நீங்கள்.... வேண்டும்
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Жыл бұрын
*கண்டிப்பாக*
@veeramuthuponnusamy5819
@veeramuthuponnusamy5819 Жыл бұрын
ULDURAI. PADUGAPPU. DARAWUM
@umaAravindan-ku9rz
@umaAravindan-ku9rz Жыл бұрын
Take care of you Safely brother
@rajanbenjaminggnanakkan4784
@rajanbenjaminggnanakkan4784 Жыл бұрын
Don't worry naturally he will die
@cibichakravarthy9368
@cibichakravarthy9368 Жыл бұрын
Brother we all should be with him . If anything happens to savukku we must show who we are
@chitrasampathkumar8527
@chitrasampathkumar8527 Жыл бұрын
நேத்திருந்து வெயிட்டிங் .. இந்த பேட்டிக்காக..😍😍😍
@meenaparamanand8925
@meenaparamanand8925 Жыл бұрын
Mr.சங்கர் பேச்சில் உண்மையான ஆதங்கம் தெரிகிறது.
@mssharvesh2950
@mssharvesh2950 Жыл бұрын
lôp
@manjurk1888
@manjurk1888 Жыл бұрын
In my entire life i never seen a guy like Shankar sir. He should have long live life. I am a fan from bangalore.
@childsafety5013
@childsafety5013 Жыл бұрын
Me too fan from Bangalore 😊
@TamilTemplateHd
@TamilTemplateHd Жыл бұрын
24 மணி நேரமாக இந்த interview க்கு காத்திருந்த 😂 Viewers ஒரு 👍ah போட்டு விடு 🎉
@KathiresanSaminathan-rm3qm
@KathiresanSaminathan-rm3qm Жыл бұрын
தலைவா.... வந்துவிட்டார்... உங்கள் பதிவை தான் இத்தனை நாள் எதிர்பார்க்கிறேன்... இவர்கள் சொம்பு தாங்கமுடியவில்லை.. கடல் கடந்து வேலை செய்யும் தமிழ் நாடு நலம் விரும்பிகள்
@Gurubala.
@Gurubala. Жыл бұрын
தான் ஒரு திமுக காரன் என்று சொல்வதற்குக் கூட கூச்சப் பட வைத்த அண்ணன் சவுக்கு வாழ்த்துக்கள்😅😂🤣
@happyman5184
@happyman5184 Жыл бұрын
Yea pa admk la ellam olukama illa bjp la olukama illa seeman tha olukama. Rank potu paatha num one bjp than da varuvanga... Num two admk. Num three DMK... Na yentha katchium illa aana Evan yetho DMK matum tha oolal panra Mari solran yen corona la velumani adikathatha
@nv648
@nv648 Жыл бұрын
. கலைஞர் better. எம்.கே. ஸ்டாலின் waste
@sriharanindiran2252
@sriharanindiran2252 Жыл бұрын
தி மு க வை வாழ வைத்தவர்கள் ஒன்றும் இல்லாமல் இறந்துவிட்டார்கள்.
@sampathgopal6802
@sampathgopal6802 Жыл бұрын
சவுக்கு மாப்புள நா சும்மாவா வெச்சு செய்வோம்
@user-vx5yc8fj6s
@user-vx5yc8fj6s Жыл бұрын
​@@nv648ரயில் டிக்கெட் எடுக்க கூட துப்பில்லாம திருட்டு ரயில் ஏறி கக்கூஸ் ல் ஒளிந்து கொண்டு பயணம் செய்து சென்னை வந்த கருணாநிதி 6 லட்சம் கோடி ரூபாய் சொத்து சேத்துட்டார். அவர் எப்படி better. சும்மா உருட்ட கூடாது. மூடு திராவிட கொத்தடிமை
@user-oo1gl3ie9v
@user-oo1gl3ie9v Жыл бұрын
இவ்வளவு உண்மையைச் சொல்லும் சவுக்கு சங்கர் அண்ணன் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் 🙏🙏we wanted savukku sir 🙏🙏
@Tamilan731
@Tamilan731 Жыл бұрын
டேய், நீங்க மீம்ஸ் போடுறவங்கள தான் தூக்குவீங்க... நாங்க மினிஸ்டரையே தூங்குவோம் 😎😎😎
@tamilan212
@tamilan212 Жыл бұрын
யாரல்லாம் உதயநிதி ஸ்டாலின் கைதுக்காக காத்திருக்கிறிங்க💥🔥🙋‍♂️❤️
@ManojKumar-gd5mg
@ManojKumar-gd5mg Жыл бұрын
Vaiya thoranthu vachutu readya eru 😅
@ManiMani-kq2ci
@ManiMani-kq2ci Жыл бұрын
@mjshakthivengat3701
@mjshakthivengat3701 Жыл бұрын
🙋🏻
@algirisamykrishnasamy4193
@algirisamykrishnasamy4193 Жыл бұрын
very soon pls
@ringring2805
@ringring2805 Жыл бұрын
நான் அவனும் அவன் அப்பனும் சாக மாட்டானானு காத்திருக்கேன் நீ வேற
@lingavicky5
@lingavicky5 Жыл бұрын
உச்ச நட்சத்திரங்களின் படத்தின் டிரைலர் வெளியாகும் போது‌ இருக்கும் ஆர்வத்தை விட சவுக்கு ஃபெலிக்ஸ் நேர்காணல் வெளியாகும் போது‌ ஆர்வம் அதிகமாக இருக்கு😁
@jaijai301180
@jaijai301180 Жыл бұрын
சங்கர் சார், நான் 24 ஆண்டுகளாக திமுகவில் உள்ளேன்...தயவு செய்து அனைத்து மட்டங்களிலும் ஊழல் மற்றும் லஞ்சத்தை எதிர்த்து ஒரு இயக்கம் தொடங்குங்கள்... நிச்சயமாக நல்ல ஆதரவு கிடைக்கும் மற்றும் வருங்கால சந்ததிக்கு நன்மை பயக்கும்...
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
நீங்கள் 24 வருடம் முழுக்க இருந்தது வீண் 😢
@anandraj7828
@anandraj7828 Жыл бұрын
DMK KAARAR 24 YEARS AA.BUT NEENGA THAPPU PANRAANGA NU UNARUGIREERGAL PAARUNGA.ADHU PAARAATTUKURIYADHU.
@hgowrishankar
@hgowrishankar Жыл бұрын
Don't ypu see Annamalai daringly doing that already?
@softgrowl
@softgrowl Жыл бұрын
​@@hgowrishankarno jokes please
@aravinthsamy6867
@aravinthsamy6867 Жыл бұрын
​@@hgowrishankar We can't see him as xxxx, as he can't see the corruption in Karnataka, Don't act like Only DMK is doing corruption and BJP is clean, Everyone knows the reality
@tamizhtrend9281
@tamizhtrend9281 Жыл бұрын
தினமும் சங்கர் அண்ணனின் நேர்காணலை காணாமல் உறங்க மனமில்லை,,,முழு ஊழல் அரசியலையும் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைக்கிறார் 😍😍
@umashankar1296
@umashankar1296 Жыл бұрын
Honestly, Whole tamilnadu is waiting for this interview🥰🥰
@janakiraman3721
@janakiraman3721 Жыл бұрын
சவுக்கு அண்ணன் சொன்னது நடந்தது...👏👏👏👏👏👏👏👏
@silambarasanm9933
@silambarasanm9933 Жыл бұрын
வா தலைவா.......😍😍😍😍😍😍
@princesam5442
@princesam5442 Жыл бұрын
Savukku Sankar is not a person dependable on politician.he is a honest guy dependable on people .Sure we should suport him
@deepakraja6153
@deepakraja6153 Жыл бұрын
Dmk adimai😂😂😂
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 Жыл бұрын
தனி ஒருவன் நினைத்துவிட்டால் இந்த உலகத்தில் தடைகள் இல்லை. தனி ஒருவன் நினைத்துவிட்டால் இந்த உலகமே தடையுமில்லை ...
@vksvks7901
@vksvks7901 Жыл бұрын
சவுக்கு துணிந்து நிற்கிறார் எனில் குடும்பத்திற்கு சொத்து சேர்க்க வேண்டாம். மோடி ஜி போல... யாருக்கு துணிவு வரும், அநீதி கண்டால் எதிர்க்கத் தோன்றும் என்றால் நேர்மையாளனுக்கு எளிமையாளனுக்கு..
@ManiLakshmanan
@ManiLakshmanan Жыл бұрын
அண்ணன் சவுக்கு சங்கருக்காக யாரெல்லாம் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Жыл бұрын
Me 👍
@shyamk7362
@shyamk7362 Жыл бұрын
Na yesterday la erunthu wait pannen
@muthumuthu2676
@muthumuthu2676 Жыл бұрын
Me me me
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 Жыл бұрын
✋️நான்....
@selvinraja5871
@selvinraja5871 Жыл бұрын
Evan ரெண்டு wife...in the streets of mogapair pls help them
@nirmalrajkumar5652
@nirmalrajkumar5652 Жыл бұрын
இரண்டு நாளக சவுக்கு சங்கர் தேடியவர்கள் யார்யார்
@suryaprakashrk9165
@suryaprakashrk9165 Жыл бұрын
கொங்கு மண்டலத்தில் கேபிள் டிவி எல்லா இடங்களிலும் வேலை செய்யவில்லை
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
​@@suryaprakashrk9165 😮😮😮
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 Жыл бұрын
✋️நான்.....
@kathikeyang8326
@kathikeyang8326 Жыл бұрын
Thalaivan vandhutan
@nishanth5563
@nishanth5563 Жыл бұрын
Me too bro
@vellaiswamy7210
@vellaiswamy7210 Жыл бұрын
தனி ஒருவன் நினைத்தால் மாற்றம் கொண்டு வரலாம் என்ற வார்த்தைக்கு Mr.சவுக்கு உதாரணம். மிக பெரிய சமூக பணி தொடர வாழ்த்துக்கள்
@shra3834
@shra3834 Жыл бұрын
ஊழலுக்கு எதிராக போராடும் அண்ணன் சவுக்கு ...அவரை சிறந்த முறையில் நேர்காணல் செய்யும் உங்கள் சேவை அளபறியது. தொடரட்டும் உங்கள் உயர்ந்த சேவை
@MK-eo7jf
@MK-eo7jf Жыл бұрын
அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்
@siranjeeviperumal7714
@siranjeeviperumal7714 Жыл бұрын
தானா சாகபோரவனுக்கு எதுக்குடா பாதுகாப்பு 😂😂😂
@hellohai6666
@hellohai6666 Жыл бұрын
​@@siranjeeviperumal7714அடுத்த சாதிக் பாஷா செந்தில் பாலாஜி தான். காவேரி மருத்துவமனையில் கரை ஒதுங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை
@vishnuguganesh125
@vishnuguganesh125 Жыл бұрын
​@@siranjeeviperumal7714Athuku aparam atchi vara 10 year akum 😂 2011 to 2021 niyambagam iruka. Otha dmk Katchi inmel irukama nu papom
@gurusentertainment6523
@gurusentertainment6523 Жыл бұрын
செந்தில் பாலாஜியை பேன்டில் உச்சா போக வைத்த பெருமை அண்ணன் சவுக்கு சங்கரயே சாரும் 🔥🔥🔥🔥🔥😅😅
@ragulrobert5597
@ragulrobert5597 Жыл бұрын
சவுக்கு அண்ணா உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு❤ வாழ்த்துக்கள்
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 Жыл бұрын
One man army சவுக்கு Sir வாழ்த்துக்கள்.. தனி ஒருவன் நினைத்தால் அவன் ஒரே நேர்கோட்டில் விடாமல் போராடினால் தப்பு செய்தது ஆண்டவனாக இருந்தாலும் அவனுக்கு தண்டனை வாங்கி தரலாம் என்பதற்கு எங்கள் அண்ணன் எங்கள் Real hero சவுக்கு சங்கர் அவர்களே உதாரணம்....
@Joeryan7
@Joeryan7 Жыл бұрын
Waiting for this one🎉
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 Жыл бұрын
சவுக்கு சங்கர் பேட்டிக்கு நான் அடிமை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 Жыл бұрын
தலைவன் முகத்தில் சந்தோஷம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@suryaaaryakavya6098
@suryaaaryakavya6098 Жыл бұрын
தெய்வீக சிரிப்பையா உமது சிரிப்பு.இத்தனை நாட்கள் அதிகாரத்தை எதிர்த்து பேச துடித்துக்கொண்டிருந்தவர்களின் ஒட்டு மொத்த குரலாக அண்ணன் சவுக்கு சங்கரின் குரல்.
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
சவுக்கு சங்கர் , பாரிசாலன் மன்னர் மன்னன் ✨ பேச்சை கேட்காமல் அந்த நாள் நிறைவடைவது இல்லை 💯🎉❤
@BrindhaThanjavur
@BrindhaThanjavur Жыл бұрын
உண்மை தம்பி
@veerathithanfarms
@veerathithanfarms Жыл бұрын
நாம் இனமடா நீ...
@anchiraithumbi7657
@anchiraithumbi7657 Жыл бұрын
பாரிசாலனை இந்த கூட்டத்தில் சேர்க்காதீர்...
@danimalar961
@danimalar961 Жыл бұрын
The excellent political speech both of you.. I’m proud of both of you bros…. Excellent excellent
@ramarrv8528
@ramarrv8528 Жыл бұрын
ஜெயிச்சுட்டயே thalaivaaa 🔥💐🙏🏻👑
@kalaimadhukalaimadhu3057
@kalaimadhukalaimadhu3057 Жыл бұрын
திரு.சவுக்கு சங்கர் அவர்கள் என்றும் மகிழ்வுடன் வாழவேண்டும்.. நான் உங்கள் ரசிகன்
@MuruganMurugan-jw3jj
@MuruganMurugan-jw3jj Жыл бұрын
திமிங்கிலம் மாட்டினா சௌக்சார் க்கு பாராட்டுவிழா நடத்த தமிழக மக்கள் வரிசையில் நிற்பார்கள்.
@lovelydharshan9899
@lovelydharshan9899 Жыл бұрын
வாழ்த்துக்கள் சவுக்கு ஷங்கர் அண்ணா🤝🤝
@ranjithshadow4601
@ranjithshadow4601 Жыл бұрын
திராவிட மாடல் ஆட்சியைதிக்குமுக்குஆடவைத்த சவுக்குசங்கர்அவர்களுக்கு வாழ்த்துக்கள் தலைவா!!! உங்கள் சேவை தமிழ் நாட்டுக்கு தேவை.
@sandysanthosh9180
@sandysanthosh9180 Жыл бұрын
Waited for this interview.....💥💥
@davidrajkumar6672
@davidrajkumar6672 Жыл бұрын
Good speech keep it up 👍🏿
@SathishKumar-gl7rb
@SathishKumar-gl7rb Жыл бұрын
Naa 1 month ah theatre la movie paakurathae vittutan Because I'm waiting daily to Savukku Shankar speech in KZbin
@alagarrajb9130
@alagarrajb9130 Жыл бұрын
சஸ்பென்ட் செய்யப்பட்ட கிளார்க் ஒரு அரசியல்வாதியின் ஆனிவேரையே ஆட்டிபார்க்க முடியுமா என்று என்னியவர்கள் மத்தியில் வேரோடு பிடுங்கி காட்டியதில் சவுக்கு சங்கர் அவர்களின் பங்கு அளப்பரியது வாழ்த்துக்கள் 💐💐💐💐💞💞💞💞💞🔥🔥🔥🔥
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 Жыл бұрын
👌👍🤝👏💥💫👉🤴💕
@govardhanthorali588
@govardhanthorali588 Жыл бұрын
சவுக்கு முத்திரை பதிக்கும் காலம். நம்பர் ஒன்
@kalaiarasiganesan7508
@kalaiarasiganesan7508 Жыл бұрын
Chanakyan-23 vs pulikesi-23
@arulgandhij7357
@arulgandhij7357 Жыл бұрын
Savuku unmayana hero
@selvinraja5871
@selvinraja5871 Жыл бұрын
Evan ரெண்டு wife...in the streets of mogapair....
@gopall2051
@gopall2051 Жыл бұрын
2 நாள் தவம் இருந்தேன் உங்களுடைய நேர்காணலுக்கு நன்றி சவுக்கு அண்ணா ரெட் பிக்ஸ் டீம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@blackhole7396
@blackhole7396 Жыл бұрын
செந்தில் பாலாஜிக்கு சாவால் விட்டு அதில் வெற்றி பெற்ற சவுக்குக்கு வாழ்த்துகள்
@m.viswanathan1996
@m.viswanathan1996 Жыл бұрын
இதோ வந்துட்டாரு இல்ல எங்க தல!இரண்டு நாட்களாக ஆவலோடு இருந்த அனைவரும் சீக்கிரமா பாருங்க
@G.MageshNair
@G.MageshNair Жыл бұрын
Long awaited interview
@boobalank7685
@boobalank7685 Жыл бұрын
தனி ஒருவனாக தி.மு.க வின் வாக்கு வங்கிகளை உடைத்து வருகிறார் சவுக்கு அண்ணன்....💥
@sheikabdullah-vz2qg
@sheikabdullah-vz2qg Жыл бұрын
வானே வானே உன்ன பார்க்காம இரண்டு நாளா தவிச்சு போயிட்டோம் வாழ்த்துக்கள் அண்ணே 👍
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 Жыл бұрын
" கொள்ளை அடிப்பது கலை. கொள்ளை அடிப்பது எனது உரிமை" என்று எல்லாம் இவர்களின் தலைவன் முத்தமிழ் வித்தகன் அன்றே இவர்கட்கு கற்பித்து சென்றுள்ளார்.
@jt-xe6sr
@jt-xe6sr Жыл бұрын
உலகத்துலேயே அரசே நடத்தும் சாராயகடையில் அதிகபட்ச விலைக்கும் அதிகமா பத்து ரூவாய் கொடுத்து சரக்கு வாங்கி எனக்கு குற்ற உணர்ச்சியை கொடுத்த செந்தில்பாலாஜிக்கு வக்காலத்து வாங்க பேசும் எங்கள் முதல்வரே உங்களுக்கு மனசாட்சினு ஒன்னு இருந்தால் இங்கே சட்டத்தின் ஆட்சி நடந்ததுன்னு நிரூபியுங்க.. இத்தனை நாள் எந்த சட்டத்துக்கு உட்பட்டு MRPக்கும் அதிகமா சாராயம் வித்துட்டிருந்தீங்கன்னு மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் எல்லோருக்குமான முதல்வரே!
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Eradicate corruption and worst activities நாம்தமிழர்
@veejay74
@veejay74 Жыл бұрын
@@kumarasivana seeman =useless kooja of sasikalka
@natarajanblazo7238
@natarajanblazo7238 Жыл бұрын
Where you gone Last 2 days we very much expected your interview
@parthibankrishnamoorthy.k2206
@parthibankrishnamoorthy.k2206 Жыл бұрын
மந்திரி குமாரி வசனம்.............அருமை நண்பா ..சரியான நேரத்தில் இந்த வார்த்தையை உபயோகப்படுத்தினீர்கள்
@alaguhari7724
@alaguhari7724 Жыл бұрын
ஏம்பா எவ்வளவு நேரம் வெயிட் பன்றது நேத்து எல்லாம் எங்க போனிங்க சவுக்கு சார் வாழ்த்துக்கள்
@KarthikKarthik-ih5rt
@KarthikKarthik-ih5rt Жыл бұрын
சவுக்கு அண்ணன் சிரிப்பே ஒரு அழகு தான் அந்த சிரிப்புக்கு ஒரு அர்த்தம் இருக்கும் அண்ணன் சொல்றது அப்டியே நடக்கும் 👍
@manickammanickam4809
@manickammanickam4809 Жыл бұрын
தல டெய்லி ஒரு வீடியோ போடு தெய்வமே உன் வீடியோ பாக்காமல் இருக்க முடியல... 😊😊😊 திமுக ஆட்களே உங்களை விரும்புகிறார்கள் எனக்கு தெரிந்த வரை
@ugravanitv
@ugravanitv Жыл бұрын
தோழரே,தொடரட்டும் தங்களின் மக்கள் பணி,,,
@graja7786
@graja7786 Жыл бұрын
அணில் செத்தது தலைவன் வந்துட்டான்🏃🏼
@sabarisarathy7411
@sabarisarathy7411 Жыл бұрын
தலைவா முடிஞ்சா இந்த ஆட்சிய கலச்சு விட்ருங்க 🙏🙏🙏🙏 please
@muthuramansrinivasan3685
@muthuramansrinivasan3685 Жыл бұрын
😂
@manigandanpachaiyappan3958
@manigandanpachaiyappan3958 Жыл бұрын
ama bro bjp atchiya kalaikanum
@Rose-xs5he
@Rose-xs5he Жыл бұрын
@@manigandanpachaiyappan3958 dai ookka karpama irukka avala poi kalaikka sollu da
@vksvks7901
@vksvks7901 Жыл бұрын
ஆமாம் ப்ளீஸ் சவுக்கா ரே ஆதாரம் தான் கொட்டிக்கிடக்கே!!!!
@ramtiara
@ramtiara Жыл бұрын
சவ்வுக்கு சங்கர் அண்ணா வாழ்த்துகள்..... இது மாதிரி எல்லா அமைச்சர்களுக்கும் நீங்க ஒரு பாயாசம் ரெடி பண்ணனும் 😁😄
@harrismario9113
@harrismario9113 Жыл бұрын
தமிழக அரசியல் சவுக்கு ஷங்கருக்கு முன், சவுக்கு ஷங்கருக்கு பின் என்று மாரிஉள்ளது.
@Yamihgk
@Yamihgk Жыл бұрын
தலைவர், மகன், மருமகன், அண்ணியார் கைதை எதிர்பார்க்கிறோம்...சவுக்கு செய்து முடிப்பார்..அந்த குடும்ப சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்
@southindiadrivingschoolown4955
@southindiadrivingschoolown4955 Жыл бұрын
Wel come.....mr shankar
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Welcome❤
@perumalperumal9897
@perumalperumal9897 Жыл бұрын
குடும்ப சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்
@Narayan_338
@Narayan_338 Жыл бұрын
Super motham kudumbam Kd . Makkal Sothu avanga kudumbathukitta pudingiii Mothama old age home ku tharanum . Ivanga makkal sevai onnum seiyala . Thirutuuu kudumbam . House wife nu oru mask ana durga Stalin is main culprit who decide commision amount for every govt tender with sabareesann . Mothama pudungiii therulaaa varanum , ulaichuuu sapida vekkanum . Kadavul ini ivangala summa vida koodadhu.
@sekarb5434
@sekarb5434 Жыл бұрын
Subramanian Swamy of Tamilnadu!! One man army!! Take care of your health and personal safety brave man!!
@soundarebi1348
@soundarebi1348 Жыл бұрын
I am a suspended clerk student.....நான் பெருமை கொள்கிறேன் சவுக்கு சங்கர் மாணவன் என்பதில் .....one man army .......
@Psychologist-Shakthi
@Psychologist-Shakthi Жыл бұрын
I m also
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
🔥🔥🗡️💥
@alagarrajb9130
@alagarrajb9130 Жыл бұрын
🔥🔥🔥🔥💪💪
@gkali558
@gkali558 Жыл бұрын
நக
@VICKY-if4ov
@VICKY-if4ov Жыл бұрын
🔥🔥🔥
@akashsewani5090
@akashsewani5090 Жыл бұрын
சவுக்கு சங்கர் சார் உங்கலுக்கு இருக்குர தைரியமும் துணிவுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 Жыл бұрын
வர வர ரஜினிகாந்த் படம் போல தலை பேட்டியை காண காத்திருக்கனும் போல 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sanjaivasansugumarshetty4618
@sanjaivasansugumarshetty4618 Жыл бұрын
2 நாளா உன்ன தான் ராசா ஊரே தேடுது 😁
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
😂😂😂
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 Жыл бұрын
ஆமாங்க....😂
@rithish6202
@rithish6202 Жыл бұрын
ஆமாங்க ‌...அடுத்த‌.c...mசவுக்கு‌...மாமா‌..அவர்கள்‌...
@lathachakravarthy6491
@lathachakravarthy6491 Жыл бұрын
@anna
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 Жыл бұрын
🤣
@daash4003
@daash4003 Жыл бұрын
அண்ணா உங்கள் interview காக காத்து இருந்தேன் சவுக்கு அண்ணா 😊
@palaniappanaps4657
@palaniappanaps4657 Жыл бұрын
I don't watch political talks, but your interview is more informative than rubbish talks. Good keep going and spread the light as you guys doing now.. 🎉
@smcv8365
@smcv8365 Жыл бұрын
One of the best videos ever on this channel. Brilliant one!
@silentkiller-vl6cr
@silentkiller-vl6cr Жыл бұрын
அண்ணன் சவுக்கு அவர்கள் அன்றே சொன்னார் திமுக விற்கு தலைவலியாக இருப்பேன் என்று சொன்ன வாக்கை காப்பாற்றி விட்டார் அண்ணன் அவர்கள்
@user-oo1gl3ie9v
@user-oo1gl3ie9v Жыл бұрын
🔥🔥🔥
@lovelydharshan9899
@lovelydharshan9899 Жыл бұрын
Intha interview kaga than wait panitu irunthom verithanama welcome thalaiva🔥
@ArokiasamyJosephArputharaj
@ArokiasamyJosephArputharaj Жыл бұрын
வந்துட்டார் ரா சிங்கம். பேட்டியை பார்ப்பதற்கு முன்பே எழுதுகிறேன்😂😂
@josephamalrajm1781
@josephamalrajm1781 Жыл бұрын
Fantastic Sankar harts off you. Me 70 and my children who are in abroad also your fans. Keep it up Thambi may God bless you
@mokeshwaran3013
@mokeshwaran3013 Жыл бұрын
That suspended clerk 🔥🔥🔥🔥
@rockraj4960
@rockraj4960 Жыл бұрын
Waited for this நேர்காணல்..💥💥
@Rkk107
@Rkk107 Жыл бұрын
வா சவுக்கு வா திமுகவுக்கு பாடை கட்டிடுவாய் போல😂😂😂
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
நாம எல்லாம் சங்கு ஊதலாம் வாங்க 😂😂
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Come all very💯 much soon நாம்தமிழர்
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
மனசுக்குள்ள jeyalalitha nu நெனப்பு, சென்ட்ரல் கவர்மென்ட் ah எதுக்குறானுக 😂
@madansamy5535
@madansamy5535 Жыл бұрын
😅😅😅😅😅😅 எங்க எதிர்த்தானுங்க,,வெள்ளை குடை பிடிச்சு,கட்டிபிடித்து உருண்டானுங்க,, டெல்லிக்கு போனானுங்க,லண்டனுக்கு போனானுங்க,,,அவனுங்க அதெல்லாம் பெருசா எடுத்துக்காம வேலையைகாட்ட ஆரம்பிச்சிட்டானுங்க😅😅😅😅
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
​@@madansamy5535😂
@karthickraja7998
@karthickraja7998 Жыл бұрын
Worth the wait for this duo interview 👏 தரமான சவுக்கடி சவுக்கிடம் இருந்து வந்தது. 2 மணி நேரம் ஒரு சினிமா போல் இருந்தது.💐
@balakrishnan1499
@balakrishnan1499 Жыл бұрын
ஐயா தங்களது பணி மிகவும் மகத்தான வரவேற்க தகுதியான து ஐயா
@clindonrocker5543
@clindonrocker5543 Жыл бұрын
🎉🎉🎉🎉.... Original heroes.. You both❤❤
@MOHAMMEDJAWAD786
@MOHAMMEDJAWAD786 Жыл бұрын
Most expected interview 🔥🔥🔥 I am saying without watching fully
@balalogubalalogu9795
@balalogubalalogu9795 Жыл бұрын
சவுக்கு சார் நீங்கள் எப்போது வருவீர்கள்.உங்கள் நேர்காணலை எப்போது பார்ப்போம் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம். நீங்கள் ஒருவர் தான் நடந்ததை எல்லாம் தெளிவாகவும் தைரியமாகவும் சொல்வீர்கள்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉
@karthikkumaran1348
@karthikkumaran1348 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.. இந்த நடவடிக்கை தமிழ் நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று..
@nishanthirajasekaran2041
@nishanthirajasekaran2041 Жыл бұрын
Congrats 🎉 FINALLY justice triumphs !
@JeevaAnanth-cf3qb
@JeevaAnanth-cf3qb Жыл бұрын
அதிகாரி பண்ண வேண்டிய வேலையை சவுக்கு பண்றார் வாழ்த்துக்கள்
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. Жыл бұрын
10 ரூ பாட்டில் பாலாஜி கைதுக்கு அப்புறம் உன்னோட வீடியோக்காக காத்திருந்தோம்🤣🤣🤣
@Rkk107
@Rkk107 Жыл бұрын
நேற்றிலிருந்து 200₹ உ.பிகள் சவுக்கை திட்டி திட்டி post போடுவதை பார்க்கும் போது ஒரே ஆனந்தமாக இருக்கிறது
@roselinsebastian6732
@roselinsebastian6732 Жыл бұрын
Daily i watch your program Savukku Sangar sir .Really I like this program ok, thank you
@akak-ge9nx
@akak-ge9nx Жыл бұрын
That Suspended Clerk... Hats off Sir
@sriharanindiran2252
@sriharanindiran2252 Жыл бұрын
மிகவும் எதிர்பார்த்த நேர்காணல் . சவுக்கு தூக்கி அடி . மக்களிற்கு நல்லது நடக்கட்டும் 👍👍👍❤️❤️❤️
@balak.622
@balak.622 Жыл бұрын
மக்களா?நீங்கள் பிரியாணிபோட்டாஉங்களைதலைவனாக்கும்மக்கள்இவர்கள்.
@ManiKandan-xw7vn
@ManiKandan-xw7vn Жыл бұрын
ஏன்னு தெரியாம மனசு சந்தோசமா இருப்பவர்கள் லைக் thatividunga
@praveenpalanisamy5061
@praveenpalanisamy5061 Жыл бұрын
😂😂
@RameshBabu-ut9fj
@RameshBabu-ut9fj Жыл бұрын
Happy annachi....
@Entertainmentshotrs
@Entertainmentshotrs Жыл бұрын
தத்திகள் முதல்வர் ஆனால் தமிழ் நாடு இப்படி தான் நாசமாகதான் போகும்... ஓட்டு போட்ட மக்கள் இதை அனுபவிக்க வேண்டும்
@venkatesanr6136
@venkatesanr6136 Жыл бұрын
Ha ha ha ha fact fact
@bagavathiammansamayal218
@bagavathiammansamayal218 Жыл бұрын
Super👌👌
@sundaygaming1556
@sundaygaming1556 Жыл бұрын
தத்தி இல்ல இனிமேல் தான் தெரியும்.தத்தியைப்பற்றி ஒவ்வொரு சங்கியும் வாயைப்பிடித்துக்கொண்டு வேண்டாம் வேண்டாம் என்று கதறுவானுங்க.தி மு க தன் திரத்தை காட்டும்.
@vasukisuki1903
@vasukisuki1903 Жыл бұрын
Kevala arasiyal nadathum sangigal thunai pogiravargal oru naal alivar
@anandraj7828
@anandraj7828 Жыл бұрын
@@vasukisuki1903 NICHAYAM ILLAI.CENTRAL GOVERNMENT ONNUM NAASAM PANNITU IRUKKALA.STATE AND CENTRAL COMPARE PANNUNGA.YENDHA GOVERNMENT NAASAM PANNUDHU.CENTRAL GOVERNMENT MAYLA RELIGION WISE KUTTRACHAATTU THAVIRA VAYRA YENNA SOLLAMUDIYUM.
@mohandas588
@mohandas588 Жыл бұрын
அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் அவர்களுக்கு பொது மக்களாகிய நாங்கள் எப்போதும் உங்களுக்கு துணை இருப்போம்
@SKumar-Mlin123
@SKumar-Mlin123 Жыл бұрын
🎉🎉Excellant🎉
@graja7786
@graja7786 Жыл бұрын
இந்த வீடியோக்காக தான இவ்வளவு நேரம் காத்துட்டு இருந்தோம்🗿🏃🏼
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 Жыл бұрын
இந்த வீடியோ பார்க்க👀👀👀👀👀 இரண்டு நாட்கள் காத்திருந்தேன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ManiLakshmanan
@ManiLakshmanan Жыл бұрын
வீரமிக்க நபர் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்கள் ஆளுங்கட்சி எதிர்ப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும் அது அவரிடம் மட்டுமே இருக்கிறது இப்போதைக்கு 👌💯
@ArunKumar-me3cp
@ArunKumar-me3cp Жыл бұрын
Savuku Sankar is eligible for ED official . Highly skilled. And potential candidate
@user-nj2ub1ex8t
@user-nj2ub1ex8t Жыл бұрын
அண்ணன் சவுக்கு சங்கர் வாழ்க நீங்க ஒரு தைரியசாலி உங்களுடன் ஒரு செல்ஃபி எடுக்க ஆசை ..... அண்ணன்
@MK-by6pm
@MK-by6pm Жыл бұрын
எதிர்கட்சிகள் செய்ய வேண்டிய வேலையை, ஒரு தனி நபர் செய்கிறார். Super sir 👏👏👏
@arockia5967
@arockia5967 Жыл бұрын
திரு.சங்கர் அவர்களும் பெலிக்ஸ் அவர்களும் அதிக அளவில் தமிழில் பேசுவது நன்றாக இருக்கும் சாமானிய மக்கள் புரிதல்க்காக சொன்னேன் . நன்றி ❤
@deepikav2141
@deepikav2141 Жыл бұрын
Yes
@sharavanakumar3554
@sharavanakumar3554 Жыл бұрын
Seri thaan ,avarkal method of communication is better for getting the point across the most people
@balasubramanian2528
@balasubramanian2528 Жыл бұрын
வரும் காலங்களில் தமிழ் நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்க இந்த இரண்டு நேர்மையான மனிதர்கள் வேண்டும்
@venkataramamuthuswami
@venkataramamuthuswami Жыл бұрын
Whither justice in DM raj?
@mmrkumar6281
@mmrkumar6281 Жыл бұрын
Puluthila venum
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq Жыл бұрын
இவனுங்க நேர்மையானவனுங்களா
@jagatheshrajaa1106
@jagatheshrajaa1106 Жыл бұрын
😂😅
@rameshbabu9026
@rameshbabu9026 Жыл бұрын
​@@SamySamy-qq2pq illa thirutu thathi Stalin thaan😂
@sanjaynandakumar3762
@sanjaynandakumar3762 Жыл бұрын
Vandhuttaanda 💥 Vandhttaanda en Thalaivan 💥💥😁 Was waiting for this interview from yesterday 😀
@lvs-ai
@lvs-ai Жыл бұрын
“That suspended clerk”, did this amazing job❤❤❤❤❤❤❤
@sokeyviews
@sokeyviews Жыл бұрын
Thalaiva unnaku dhan waiting 🔥🔥🔥🔥🔥😍🤩
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 16 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 13 МЛН
Savukku Shankar Expose Tamil Nadu State Transport - Job Transfer Scam
1:03:08
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 16 МЛН