Rekha Padmanaban latest speech. onearthonelife@gmail.com

  Рет қаралды 30,202

Rekha Padmanaban official

Rekha Padmanaban official

8 ай бұрын

Ramanamaharishi's self enquiry ,திருப்பூரில் நடந்த மனைவி நல வேட்பு விழாவில் பேசியது.ஆத்மவிசாரம் ஏன் பகவான் ரமண மஹரிசியால் பரிந்துரைக்க பட்டது என்பதை இந்த காணொளி விரிவாக விளக்குவதோடு,
சஞ்சலம் நிறைந்த மனதிடமிருந்து தப்பிக்க தீர்வு சொல்ல பட்டு இருக்கிறது.உறவுகளிடையே நல்ல புரிதலும் வீட்டில் அமைதியும் நிலவ அடிப்படை ஞானம் இங்கே விவரிக்க பட்டு இருக்கிறது.மாணவர்களுக்கு படிப்பு பெரும் போராட்டம் ஆத்மவிசாரம் மனம் ஒருநிலை பட உதவுகிறது.

Пікірлер: 92
@similiindian2818
@similiindian2818 8 ай бұрын
என்ன ஒரு ஆழ்ந்த புரிதல்... உணர்தல்... தெளிவு...😵‍💫👏👏👏👏💐💐💐💐 அந்த 13.35 to 13.45 நிமிடங்களில் சொல்லியது திரும்பத் திரும்ப சிந்திக்க தூண்டுகிறது..
@willpower4439
@willpower4439 8 ай бұрын
Right anna
@sivasailam.
@sivasailam. 8 ай бұрын
❤இதயப்பூர்வமான நன்றிகள் ❤வாழ்க வளமுடன்
@rajeerajee2295
@rajeerajee2295 8 ай бұрын
வாழ்க வளமுடன் ரேகா அற்புதம் வாழ்க பல்லாண்டு 🎉
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 8 ай бұрын
அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான மிக உயர்ந்த விளக்கம் அருமை பெண்ணே.
@1cool1vijay
@1cool1vijay 4 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் 😊🙏
@esanesan6690
@esanesan6690 8 ай бұрын
குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@balachandarvajravelu8948
@balachandarvajravelu8948 7 ай бұрын
மிக மிக அருமை.....நான் யார் Part 1 to 8 given as Juice 🧃... கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@pandiyarajanpands5681
@pandiyarajanpands5681 8 ай бұрын
மனம் என்ற ஒன்றுதான் கொண்டுவந்து விட்ருக்கு உங்களிடமும் நன்றிக்கா 🎉🙌👌✌👍
@Aadhibagavan567
@Aadhibagavan567 8 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤🙏
@bavyadevesh3108
@bavyadevesh3108 8 ай бұрын
Hats off speech true human being Rekha
@lktsaravanan
@lktsaravanan 8 ай бұрын
God bless you🙏🙏🙏வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@RameshRameshIanderstandAnma
@RameshRameshIanderstandAnma 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@Praveen_Kumar_R_CBE
@Praveen_Kumar_R_CBE 8 ай бұрын
No words to praise for the work you are doing for this mankind
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 8 ай бұрын
Super Sister God Bless Vaalga Valamudan🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏
@anandabhi6159
@anandabhi6159 8 ай бұрын
மிக்கநன்றி 🙏
@saimalarharan865
@saimalarharan865 8 ай бұрын
The great message 👏👏👏👏👏
@sakthiganesan2911
@sakthiganesan2911 8 ай бұрын
I love your speach very true
@sowmyaravi8784
@sowmyaravi8784 8 ай бұрын
Naana yar 🙏🙏 hat's off Rekha ji ❤️
@sivasailam.
@sivasailam. 8 ай бұрын
மனம் செயல்படும் களம் இதயம்.
@user-zw9cg1md8u
@user-zw9cg1md8u 8 ай бұрын
I love you akka wonderful akka speech super raa irukku akka God bless you speech very true akka valgha valamudan
@Ambikamuthu999
@Ambikamuthu999 8 ай бұрын
Super sister, God bless you, thank you so much mam 🙏
@narayanansamy6471
@narayanansamy6471 8 ай бұрын
மிக்க நன்றி
@jagadeeshkumar696
@jagadeeshkumar696 8 ай бұрын
வாழ்க வளமுடன்
@pandiselvi5617
@pandiselvi5617 8 ай бұрын
குருவே சரணம் 🙏🦋🦋🦋🙏
@rajipvr
@rajipvr 8 ай бұрын
Thank you so much mam 🙏
@user-kt1ms7ld9t
@user-kt1ms7ld9t 8 ай бұрын
குரு‌வாழ்க‌
@spiritualseeker.
@spiritualseeker. 8 ай бұрын
Wonderful 👌🙏
@Electronandphoton0462
@Electronandphoton0462 8 ай бұрын
ON NAMO BHAGAVATE SRI ARUNACHALA RAMANAAYA 🌸🌸🌸
@murugavelganaganapathi931
@murugavelganaganapathi931 5 күн бұрын
Super madam
@ragunathana.s7591
@ragunathana.s7591 8 ай бұрын
Nice akka❤🎉🎉🎉
@vidhya1581
@vidhya1581 8 ай бұрын
Akka I will speak to you. Your voice is medicine to me, Thank you so much....
@studioremix6325
@studioremix6325 8 ай бұрын
Nandri madam
@karthicksivakumar9388
@karthicksivakumar9388 8 ай бұрын
அருமை அக்கா😊
@RajKumar-sf8dl
@RajKumar-sf8dl 8 ай бұрын
Good 👍
@radhakrishnan8790
@radhakrishnan8790 8 ай бұрын
Valga Valmudan ❤❤❤
@javithjakaria1481
@javithjakaria1481 8 ай бұрын
Madam eppothutan puriethu nan yaarnu ,i love you rekha mam ,thank you so much koodana koodi nandri ❤
@mrbalan1306
@mrbalan1306 8 ай бұрын
guruve sarenam Ramana ya 🙏
@DHRUVTECHSOLUTION
@DHRUVTECHSOLUTION 8 ай бұрын
காலை வணக்கம்
@kadavulthugal8766
@kadavulthugal8766 8 ай бұрын
Thank you so much......thank you universe.....❤❤❤❤❤❤
@rajarajeshwari123
@rajarajeshwari123 7 ай бұрын
kzbin.info/aero/PLRe4U1Hqi5lLPS1bVJgJvIhddTOjXoAoZ&si=i-yckViuSyUM5CbH
@maadiveetusamayal3606
@maadiveetusamayal3606 8 ай бұрын
👌👌👏👏👏
@Arut-Arul
@Arut-Arul 8 ай бұрын
@rajukili8385
@rajukili8385 8 ай бұрын
🙏🙏🙏
@manimegalaisakthivel4299
@manimegalaisakthivel4299 8 ай бұрын
1 comment😍.. Ivlo nall videove varala mam
@maharajan7373
@maharajan7373 8 ай бұрын
Guruve saranam ❤❤
@munilakshmimunilakshmi4881
@munilakshmimunilakshmi4881 8 ай бұрын
🙏🙏🙏🙏
@rameshkannan4442
@rameshkannan4442 8 ай бұрын
First viewer
@tamilstudios1513
@tamilstudios1513 8 ай бұрын
ரேகா அக்கா மிகவும் அனுபவசாலி... அவர் வகுப்பு அருமையா இருக்கு... வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@Sikapuyerumpu975
@Sikapuyerumpu975 7 ай бұрын
நான் யார் நான் யார் என்று கேட்டு கேட்டு நொந்து போய் விட்டேன்.இறுதியில் நான் என நின்று கொண்டது.அந்த நான் என்ற நினைவும் யாருக்கு என கேட்டால்.பதில் வரவில்லை.ஒன்றுமே இல்லை.அப்படியே இருக்கு . கேள்வி,பதில் நான் என எதுவும் தோணல .முளித்தவிடன் பிறகு அனைத்தும் வரும்.
@susheelar5099
@susheelar5099 8 ай бұрын
Audio please
@user-el4fh1xr3j
@user-el4fh1xr3j 6 ай бұрын
Enku oru kelvi eye Al urvangal veru veru ka therivathu en guruve
@user-wf3hs6tr7i
@user-wf3hs6tr7i 2 ай бұрын
Akka
@NatherAli-ls7lv
@NatherAli-ls7lv 8 ай бұрын
Thank you all❤❤❤😊
@user-ly4ql1hn2v
@user-ly4ql1hn2v 8 ай бұрын
Hlo mam
@MariMuthu-cv8mu
@MariMuthu-cv8mu 8 ай бұрын
Download no .sister
@rameshkajarooban6990
@rameshkajarooban6990 8 ай бұрын
mam, i think you very clear about mind , so did you find your self ?
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 8 ай бұрын
Yes..with Grace of Ramanamaharshi.
@rameshkajarooban6990
@rameshkajarooban6990 8 ай бұрын
@@RekhaPadmanabanofficial123 We need your help mam, please continue your service
@rajarajeshwari123
@rajarajeshwari123 7 ай бұрын
​@@rameshkajarooban6990kzbin.info/aero/PLRe4U1Hqi5lLPS1bVJgJvIhddTOjXoAoZ&si=i-yckViuSyUM5CbH
@nithyaganesh5710
@nithyaganesh5710 8 ай бұрын
💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐✨✨
@ramyaangappan2976
@ramyaangappan2976 8 ай бұрын
🙏🏻🤍✨
@sivasankar-lo9zp
@sivasankar-lo9zp 8 ай бұрын
Who am I 8 பாகத்தை மொத்தமா கொடுத்துடிங்க குருவே
@ramana.sivakumar
@ramana.sivakumar 8 ай бұрын
😅
@rajarajeshwari123
@rajarajeshwari123 7 ай бұрын
kzbin.info/aero/PLRe4U1Hqi5lLPS1bVJgJvIhddTOjXoAoZ&si=i-yckViuSyUM5CbH
@vishnua8033
@vishnua8033 8 ай бұрын
இங்க இருந்து கிளம்பும் போது நான் என்ற ஆன்ம சொரூபத்தை கூட்டி செல்லுகிறோம் என்றால்,அதை கூட்டிச் செல்லும் நான் யார்.
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 8 ай бұрын
Good.
@rajarajeshwari123
@rajarajeshwari123 7 ай бұрын
kzbin.info/aero/PLRe4U1Hqi5lLPS1bVJgJvIhddTOjXoAoZ&si=i-yckViuSyUM5CbH
@Sikapuyerumpu975
@Sikapuyerumpu975 7 ай бұрын
சிஸ்டர் நான் யார் என்றால் ?தெரியல என்று பதில் வருகிறதே
@Sikapuyerumpu975
@Sikapuyerumpu975 7 ай бұрын
மன்னிக்கவும் அக்கா 🙏.அத்ம விசாரம் கை கொடுக்க வில்லை .வீண் அக்கா எனக்கு வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் கா.
@shanthichakravarthy7385
@shanthichakravarthy7385 7 ай бұрын
Iduvum oru thought dan....
@sekarkaliyan7547
@sekarkaliyan7547 8 ай бұрын
Madem mounam bazhgi vitteergala eppati bzhkineergal Vilakkaum pls
@anandaraj3366
@anandaraj3366 8 ай бұрын
குழந்தை க்கு எதிர்காலம் இறந்த காலமில்லை அதனால் அப்போது ப்ரம்மத்தை உணர்கிறதா? வளரும் போது ஏற்படும் அனுபவங்களின் குவியல் சேர்ந்து எப்போதுமான எண்ணங்களை ஏற்படுத்துகிறது இந்த அறிவேன்ற மனமே இன்ப துன்பத்தை அனுபவிக்கறது எனில் அறிவற்ற நிலை ப்ரம்மத்தை காணும் வழியா? நான் யார்? என்ற கேள்விக்கான பதிலை தேடி புறப்படும் அறிவு எப்படி பிரம்மத்தை காணும்? முரண் பாடாக உள்ளதே? எண்ணங்கள் இல்லாத நிலையிலும் ஒரு அறிவு உள்ளதா? அதாவது நாம் தூங்கும்போது செயல் படும் அறிவு? ஆத்மா அல்லது பிரம்மம் அதை மறைத்த படி நிற்கும் அறிவு அது உருவாக்கும் எண்ணங்கள் என்ற வரிசையில் எண்ணங்களை சூன்யமாக்கி அறிவை கடந்து சென்று பிரம்மத்தை உணர வேறு ஒரு அறிவு வேலை செய்கிறதா? இது தான் புரியவில்லை
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 8 ай бұрын
குழந்தையும் தெய்வமும் ஒன்றேன்பர் அகந்தை அற்ற இடம் பிரம்மமே!ஆனால் வளரும் போது அவை எல்லைபடுத்தபட்டுவிடுகிறது.. அறிவு என்பது புலன்களால் உணரபடுவது உணர்வென்பதோ பிரம்மம்.எதையும் அறியா உறக்கதில் பிரம்மதின் அனுபவம் அதனால் உணரபடுது எழுந்து சொல்கிறது புத்தி. இதை பற்றி விரிவாக நான் யாரென்று 8பாகத்தில் விளக்கம் உள்ளது.kzbin.info/aero/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN&si=5U6QqJuzsI2c7gmH
@anandaraj3366
@anandaraj3366 8 ай бұрын
@@RekhaPadmanabanofficial123 நன்றி
@rajarajeshwari123
@rajarajeshwari123 7 ай бұрын
​@@anandaraj3366kzbin.info/aero/PLRe4U1Hqi5lLPS1bVJgJvIhddTOjXoAoZ&si=i-yckViuSyUM5CbH
@duraiduraifabricator278
@duraiduraifabricator278 8 ай бұрын
Madam give me one chance I will talk 5 minutes
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 8 ай бұрын
onearthonelife@gmail.com
@Jesica49
@Jesica49 6 ай бұрын
​@@RekhaPadmanabanofficial123😮
@GajaGaje
@GajaGaje 8 ай бұрын
Akka nibagam irukka
@GajaGaje
@GajaGaje 8 ай бұрын
Ungata pesannum akka
@rajarajeshwari123
@rajarajeshwari123 7 ай бұрын
kzbin.info/aero/PLRe4U1Hqi5lLPS1bVJgJvIhddTOjXoAoZ&si=i-yckViuSyUM5CbH
@sekarkaliyan7547
@sekarkaliyan7547 8 ай бұрын
Madem ithu buthaga ariva allathu unarth nilaiya
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 8 ай бұрын
புத்தகத்தில் இவை இல்லை.
@rajarajeshwari123
@rajarajeshwari123 7 ай бұрын
kzbin.info/aero/PLRe4U1Hqi5lLPS1bVJgJvIhddTOjXoAoZ&si=i-yckViuSyUM5CbH
@kvenkatraman5392
@kvenkatraman5392 8 ай бұрын
🙏🙏🙏
@arunachalasivakumar8149
@arunachalasivakumar8149 7 ай бұрын
வாழ்க வளமுடன்
@crimepartners3796
@crimepartners3796 8 ай бұрын
YaarumAriyaamalSeiyumThavaru
8:37
Rekha Padmanaban official
Рет қаралды 61 М.
ONE MORE SUBSCRIBER FOR 6 MILLION!
00:38
Horror Skunx
Рет қаралды 15 МЛН
🍕Пиццерия FNAF в реальной жизни #shorts
00:41
Indian sharing by Secret Vlog #shorts
00:13
Secret Vlog
Рет қаралды 61 МЛН
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 10 МЛН
#Rekhapadmanabhan# #innerpeace# #motivation# #நான்யார்#
18:39
Rekha Padmanaban official
Рет қаралды 136 М.
நம் மனம் பற்றி..#Rekhapadmanabha#
31:19
Rekha Padmanaban official
Рет қаралды 484 М.
நான் யார்?   Who am i?   Sri Bagavath
38:43
Bagavath Pathai (Tamil)
Рет қаралды 68 М.
ONE MORE SUBSCRIBER FOR 6 MILLION!
00:38
Horror Skunx
Рет қаралды 15 МЛН