RELAY என்றால் என்ன எப்படி வேலை செய்கிறது....

  Рет қаралды 80,881

VAGANAVIYALதமிழ்

VAGANAVIYALதமிழ்

Күн бұрын

Пікірлер: 277
@sandrutaswin9240
@sandrutaswin9240 3 жыл бұрын
தயங்குபவர்களுக்கும், பயப்படுபவர்களுக்கும், யோசிப்பவர்களுக்கும் இந்த உலகில் எதுவும் சாத்தியமில்லை... துணிவும், முயற்சியும் தான் வெற்றியின் முதற்படி! எதுவும் எளிதாக பெறமுடியாது! பல வழிகளை தாண்டியும் பல வலிகளை தாங்கியும் கிடைப்பதுதான் வெற்றி! வாழ்த்துக்கள்
@selvarajuk2343
@selvarajuk2343 3 жыл бұрын
நல்ல விளக்க தகவல் நண்பரே"! நல்லது தங்கள் (வார்டு) மக்கள் சேவை சிறப்புரவும், மக்களின் பாராட்டுகளை பெற வாழ்த்துகள்"!!!
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
நன்றி
@balakrishnant5757
@balakrishnant5757 3 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி தம்பி உங்கள் மனம் போல் வாழ்வு நன்றி. திருநெல்வேலி
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
நன்றி
@shankarb6183
@shankarb6183 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ, தங்களது மக்கள் சேவைகள் நல்ல முறையில் வெற்றிபெற.
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
நன்றி
@v.j7163
@v.j7163 Жыл бұрын
​@@vaganaviyaltamilcan u suggest a headlight relay for 9amp battery which is connected to minus 110headlight in royal Enfield.
@thalanepo4570
@thalanepo4570 3 жыл бұрын
🙏மக்கள் பணி மென்மேலும் தொடர்ந்திட💐💐 வாழ்த்துக்கள் கோபிநாத் அண்ணா..தர்மபுரி நெப்போலியன்
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 3 жыл бұрын
Relay பதில் switch மூலமாக on,off செய்யலாமே,எதற்கு ரிலே தேவை என்பதை விளக்கமாக கூறியிருக்கலாம்
@Singleboy-0565
@Singleboy-0565 3 жыл бұрын
Relay கு நல்ல விளக்கம் தந்தீர்கள்,வாழ்த்துக்கள் அண்ணா.வாழ்க வளர்க........💐
@pthangaraj3491
@pthangaraj3491 3 жыл бұрын
வணக்கம். முகத்தில் ஒரே மலர்ச்சி நான் ஏற்கனேவே தேர்தலில் வென்றால் ஒர்க் ஷாப் வேலை பாதிக்கப்படும் என்று நினைத்தேன் அது போலவே நடந்து உள்ளது துனை தலைவர். பதவி மெக்கானிக் இரண்டையும் தாராசு போல கொண்டு செல்ல வேண்டும் அதுதான் இப்போது இருக்கும் சவால் வாழ்த்துகள். நன்றி
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
நன்றி
@ram.m6382
@ram.m6382 3 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ பாத்து ரொம்ப நாள் ஆயிடுச்சி .....சூப்பர் அண்ணா.......வாழ்த்துகள்....... துணை தலைவர்.....
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
நன்றி bro
@shajik.damodaran8156
@shajik.damodaran8156 3 жыл бұрын
Good to see you again bro. Why we need a relay in vehicles, pls tell us.
@richardmstephen4701
@richardmstephen4701 3 жыл бұрын
Congratulations Gopi bro 💐💐. Please keep up your honest work in Makkal sevai also👌
@KumariTech8903
@KumariTech8903 3 жыл бұрын
Bro ring light eapadi headlight ulla set pannum please tell in honda cb sgine
@jabbarwazook7562
@jabbarwazook7562 3 жыл бұрын
வாழ்த்துக்கள் துணைத் தலைவரே உங்கள் மகத்தான பணி தொடரட்டும் வெற்றி நிச்சயம்
@AnilKumar-td8jz
@AnilKumar-td8jz Жыл бұрын
Very good information....Thank u
@balrajg2854
@balrajg2854 3 жыл бұрын
Am also wishing for the new journey through public service. Bike service kke ivalavu great a sevai seirunga Athe Mathiri public service m nichayam Mambalam
@bhaskarsuryaprakash7377
@bhaskarsuryaprakash7377 2 жыл бұрын
How to make dancing brake light in Karizma R Bike
@thiraviamtamilan1244
@thiraviamtamilan1244 3 жыл бұрын
வாழ்த்துக்கள்...தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
@bikepoint140
@bikepoint140 3 жыл бұрын
Super veryuseful videos thankyou congratulations sir
@MuthuKumar-hx4to
@MuthuKumar-hx4to 3 жыл бұрын
Yennaikum yenga support irukum ungaluku & neengalum yengaluku innum neraya vishayatha sollikudukanum nu aasai padurom.
@mohammadishaaq8832
@mohammadishaaq8832 2 жыл бұрын
மக்கள் பனி சிறக்கவாழ்த்துக்கள்
@CHANDRU-1K
@CHANDRU-1K Жыл бұрын
நல்ல விளக்கம்.வாழ்க வளர்க
@kinniyakabeer1083
@kinniyakabeer1083 3 жыл бұрын
Hi bro வாழ்த்துக்கள் உங்கள் சுய நலமும் பொது நலமும் வழர வாழ்த்துக்கள்
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
நன்றி
@RanjanRanjan-qw4wx
@RanjanRanjan-qw4wx 3 жыл бұрын
அண்ணா சேவைகள் தொடர வாழ்த்துகள் .காபரேட்டர் Ower fullo சரிசெய்வது பற்றி வீடியோ 1 போடுங்க
@Karthick-qx4rp
@Karthick-qx4rp 3 жыл бұрын
மக்கள் பணி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் அண்ணா
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
நன்றி
@m.s8879
@m.s8879 3 жыл бұрын
Aha haa vandutaya- vandutaya, Talaiva...... waiting for your video from long time.
@bkcharm2024
@bkcharm2024 3 жыл бұрын
Congrats bro..... Ungaloda sevai engalukku thevai bro..
@alwingym5577
@alwingym5577 3 жыл бұрын
How to find which number is DC/AC control
@suryagy3
@suryagy3 3 жыл бұрын
Relay எதுக்காக தேவை Relay இல்லாமல் சாதாரண Switch வைத்தால் என்ன ஆகும்
@pratheeshm2233
@pratheeshm2233 3 жыл бұрын
உங்கள் வீடியோ காட்சிகள் கான காத்திருக்கிறேன் வந்துவிட்டது
@murgenthavarajoo477
@murgenthavarajoo477 3 жыл бұрын
Vanakam ji UNGAL MAKKAL PANI THUDENGADHUM VALTUKKAL Once a wild videovum podungeh Love u..KEEP GOING JI💖👍🇲🇾
@logavinayagam5031
@logavinayagam5031 3 жыл бұрын
Bro, why we are using KB 100 RR unit in RX100 12V conversion..
@Rudhran2000
@Rudhran2000 3 жыл бұрын
Happy to see u again in video. Keep in touch with us thru ur videos whenever possible. We miss u a lot.
@BalaMurugan-ub6pj
@BalaMurugan-ub6pj 2 жыл бұрын
Congratulations and thanks bro
@balasubramani1038
@balasubramani1038 3 жыл бұрын
Anna TV's xl 100i touch start bs6 service video's poduangha
@mr_momo_xp5705
@mr_momo_xp5705 3 жыл бұрын
Anna ktm rc 200 low oil pressure nu kamikuthu yanna pannurathu na
@mohammedsanik7548
@mohammedsanik7548 2 жыл бұрын
இந்த relayயை Led lightக்கு use பன்ன முடியுமா?
@dayalankp9442
@dayalankp9442 3 жыл бұрын
Are bai mubarakko . Valthukkal.
@VijayaKumar-ji6oz
@VijayaKumar-ji6oz 3 жыл бұрын
Anna after a long back 💥 back to form
@chinnadurai1370
@chinnadurai1370 3 жыл бұрын
ரொம்ப நன்றி ப்ரோ
@vijeshappu3645
@vijeshappu3645 3 жыл бұрын
Ithu pulsar220 yil dim light kammiyatha iruke ithu vachu light koottamudiyuma. Athu konjam sollitharuvingala
@bashaahamad8852
@bashaahamad8852 3 жыл бұрын
5pin relay பற்றி சொல்லுங்க. சூப்பர் xl ல் old வண்டி மில் LED பல்பு எளிய வைக்க முடியுமா?
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
முடியும் bro
@ManiKandan-vp3dd
@ManiKandan-vp3dd 3 жыл бұрын
Super Teacher nies
@ARUNKUMAR-nq8hr
@ARUNKUMAR-nq8hr 3 жыл бұрын
Hii anna romba nalla entha video illa /// congratulations 💝 keep rocking ur public work 🎉
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
Thank you bro
@arunn562
@arunn562 3 жыл бұрын
Bro ns200 watar washi panaperage start Panna start hai of acchi current varala
@gnanakumar3708
@gnanakumar3708 3 жыл бұрын
Super explain
@balasubramani1038
@balasubramani1038 3 жыл бұрын
Anna TV's xl 100bs6 low pickup service video and engine work poduangha pls pls pls
@gowthammani8122
@gowthammani8122 3 жыл бұрын
Valthukal sago...
@PrasanthPrasanth-wc8be
@PrasanthPrasanth-wc8be 3 жыл бұрын
Anna how to fix extra rpm metre video poduriga anna
@ashickkhan9981
@ashickkhan9981 2 жыл бұрын
superb bro.........
@rakeshbharathibharathirake2959
@rakeshbharathibharathirake2959 3 жыл бұрын
Hi bro my vehicle pulsar 150 Bs4 headlight switch Bs3 change panna mudiyuma
@moneyisalwaysultimate9377
@moneyisalwaysultimate9377 3 жыл бұрын
Relay எந்த பொருளோடு contact இல் இருக்கோ அந்த பொருளுக்கு சரியான ஆம்பியர் எடுத்து குடுக்கும் switch line நேரடியாக குடுத்தால் அந்த switch பழுதடையும்...
@allaboutnothing99
@allaboutnothing99 6 ай бұрын
நன்றி நண்பா ❤ Yamaha rx135கும் ரிலே தேவையா?
@MaheshKumar-kk3cj
@MaheshKumar-kk3cj 3 жыл бұрын
Bro... Ethuku relay use panranga... Athuku nama direct ah... Switch muliyama kudukalame
@gopishankar185
@gopishankar185 2 жыл бұрын
SUPER ANNA THANK YOU
@jujutamilvlogs7210
@jujutamilvlogs7210 3 жыл бұрын
அண்ணா... Suzuki gixxer 150 sf பத்தி கொஞ்சம் videos போட முடியுமா plz🙏🙏
@g.rajakirirajakiri8199
@g.rajakirirajakiri8199 3 жыл бұрын
vazhuthukkal anna all the best
@karthickmsk6381
@karthickmsk6381 9 ай бұрын
Bro ns200 bs4 la rpm limit sound first nall adaikkum ippalam rpm limit sound adaikkamatinguthu bro ithuku oru solution sollunga
@aimbotcreations9927
@aimbotcreations9927 3 жыл бұрын
Anna eann pulsur150 la switch light double sidelaium on agamatangudhu eanna pannuradhu
@mohandoss628
@mohandoss628 3 жыл бұрын
என் வண்டி பல்சர் நியோன் 150 ABS model 07_2019 சைலன்சர் கிடைக்குமா அண்ணா
@rkb4414
@rkb4414 3 жыл бұрын
Anna romba nalla aituchi video pottu♥️
@pasupathi752
@pasupathi752 3 жыл бұрын
Super and congratulations gopinath 👌👋
@sankarkaran8256
@sankarkaran8256 2 жыл бұрын
Relay la sound vantha problem varuma bro ennoda bike star akum bothu relay la sound varuthu bro ethu problem ma
@kishorek5999
@kishorek5999 3 жыл бұрын
Anna pulsar 150 twin disc bs4 la headlamp light pass light pota working aguthu but vandi start panna work aga mattainguruthu enna problem a irukum na
@prasanthramaraj7530
@prasanthramaraj7530 Жыл бұрын
Anna en bike la yum same problem hero glamour so neenga enna pannuninga
@Mohankumar-ju1wn
@Mohankumar-ju1wn 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@nowsathali6522
@nowsathali6522 2 ай бұрын
Hii bro...ungala contact pannanum bro...hornet pickup problem ..konjam sollunga bro
@thamu.a735
@thamu.a735 3 жыл бұрын
Anna neenga Vera level
@shankarshankar4599
@shankarshankar4599 2 жыл бұрын
டிவிஎஸ் ஆட்டோமேட்டிக் கிளச் ஃபுல் வயரிங் வீடியோ போடுங்க சார்
@snrankawat6819
@snrankawat6819 2 жыл бұрын
Please show Activa light & relay uses, I don't know Tamil, what is use of this relay
@shankarshankar4599
@shankarshankar4599 2 жыл бұрын
ஹீரோ ஹோண்டா ப்ளஷர் பிக்கப் காயில் ஆல்ட்ரேஷன் பண்றதுக்கு ஏதோ சொல்லுங்க சார் ஓல்ட் மாடல் 2006 மாடல்
@RMKUMAR.
@RMKUMAR. 3 жыл бұрын
பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@ganapathyrgm7482
@ganapathyrgm7482 3 жыл бұрын
Verithanam
@ajaysubramaniam4453
@ajaysubramaniam4453 3 жыл бұрын
Anna,pls upload this type of videos.
@kingofrajan5070
@kingofrajan5070 3 жыл бұрын
அண்ணா என் வண்டி hero splendor plus அடிக்கடி fuse போகுது
@simbulove9090
@simbulove9090 3 жыл бұрын
Anna unga bike la irukka security alaram enna company na solunga na
@superbikesnaresh5395
@superbikesnaresh5395 3 жыл бұрын
Super anna
@shankarshankar4599
@shankarshankar4599 2 жыл бұрын
டிவிஎஸ் ஜெய் ஆட்டோமேட்டிக் கிளட்ச் ஃபுல் வயரிங் வீடியோ போடுங்க சார்
@stalinstalin4783
@stalinstalin4783 3 жыл бұрын
Anna pulsar bs4 abs disk breake epti oil change pandrathu abs unit problem varuma anna
@roostar_Savel
@roostar_Savel 3 жыл бұрын
Bro Long Time But Super Bro
@chandru3343
@chandru3343 3 жыл бұрын
Waiting for your next video bro Ungea New video pathu rombea nal achi
@jagannathk5331
@jagannathk5331 3 жыл бұрын
All the best bro. Keep it up👍
@aathisaathis8834
@aathisaathis8834 3 жыл бұрын
Bro ns 200 2012 morel la abs fix pana la ma bro please
@santhosh150r7
@santhosh150r7 3 жыл бұрын
Keeping rocking on public work bro
@gnanasekaran8654
@gnanasekaran8654 3 жыл бұрын
Anna Rx 100 maintenance pathi oru video panna mudiyum ah unga free time la,....
@shankarshankar4599
@shankarshankar4599 2 жыл бұрын
டிவிஎஸ் ப்ளஸ்ஸர் பிக்கப் காயர் ஆர்டர் பண்றதுக்கு எந்த கயல் போடலாம் சொல்லுங்க சார்
@jave8477
@jave8477 3 жыл бұрын
Pulsar 150 la gear shaft puthusa change pannathuku aprm bike romba vibration aaguthu top speed um poga maatithu
@sumanthg3070
@sumanthg3070 3 жыл бұрын
Congratulations nna keep rocking
@MudinjaPudichuko
@MudinjaPudichuko 2 жыл бұрын
Bro naan ct 100 2019 model bike vachuruken ,adhula normal indicators remove pannitu led indicator fit pannen aana right and left turn signal vela seiyya mattingudhu , indicator switch on Panna 4 indicator m blinking illama yeriudhu ,idhu yenna problem
@The_adventure.Soul_Mani
@The_adventure.Soul_Mani 3 жыл бұрын
Brother yen bike pulsar 220f ungaketta tha service pannanum..yeppa shop Ku varuvinga, what's up la Kuda msg panna but no reply!
@chequera9782
@chequera9782 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தல...
@thabrazbasha7621
@thabrazbasha7621 3 жыл бұрын
❤️ Super bro nice ❤️
@AruArumugam-x3u
@AruArumugam-x3u 11 ай бұрын
Thank you
@vipinmurali627
@vipinmurali627 3 жыл бұрын
Hai bro, kerala fans ❤️❤️
@mike-ks7uh
@mike-ks7uh 3 жыл бұрын
நன்றி. ரிலே எதற்கு உபயோப்படுது. விளக்கவும். ஒரு வாகனத்தின் ரிலே மற்ற வாகனத்திற்கு செட்டாகுமா ?
@the_crowdpullar_4671
@the_crowdpullar_4671 3 жыл бұрын
bro u shop location kakuran sollunga bro
@bbvlogs1056
@bbvlogs1056 3 жыл бұрын
Bro, na dominar 400 vachi irrukan, single Pattan hazard fix panna mudiyuma. Like car parking lights mari.
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
Mudiyum bro
@kpsivaselvan6129
@kpsivaselvan6129 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@VGopi8790
@VGopi8790 3 жыл бұрын
Hai Bro Scooter start panna break Red light on erike, apoapoself start Agalabro Adha off pannanum Brack vutta light off agala bro. Enna problem bro solunga bro
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
Brake light switch change pannunga
@VGopi8790
@VGopi8790 3 жыл бұрын
@@vaganaviyaltamil TQ so much bro 👍
@jdvlogs3538
@jdvlogs3538 3 жыл бұрын
Bro intha really vachi indicator azaor lite ku set panlama na neenga sonna dieode function vachi azaor set panni irrukan itha vachi azaor on la irrukum pothu indicator switch on panna power jump agum illana athanala kekkuran na
@nagarajan4310
@nagarajan4310 3 жыл бұрын
bigginers are waiting your 🆕🎥
@abbasbabu5998
@abbasbabu5998 3 жыл бұрын
Bro antha tester enga bro kedikum
@Vijayaudioselctronics
@Vijayaudioselctronics 3 жыл бұрын
Activa 6g 5 pin Relay Details Sollunga Anna
Why higher CC bikes are going very slow?? Is higher CC better?
9:59
Engineering Facts
Рет қаралды 772 М.
Relay மூலமாக HORN sound ஐ அதிகமாக்காலம்
14:31
VAGANAVIYALதமிழ்
Рет қаралды 77 М.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 66 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 145 МЛН
What is a Contactor | working | Wiring connection | NO NC | Tamil Explanation
11:11
What is Relay | Types of Relay | Tamil Explanation | Tamil Electrical Info
9:13
Tamil Electrical Info
Рет қаралды 4,3 М.
How to use  Relays in circuits?? (In Tamil)
8:43
Electronics For Us
Рет қаралды 78 М.
Relay working in tamil | சாவி 💡🔌 | Students Corner
6:18
STUDENTS CORNER
Рет қаралды 61 М.
Thermal overload relay | Working | Wiring connection | OLR | Tamil explanation
10:28
Types oF  RELAY(S) and its  working principle
26:39
Electronics Training In Tamil எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி
Рет қаралды 16 М.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 66 МЛН