என் தாய் ரேணுகா தேவியின் கதை கேட்க்க அருமை சிறப்பு
@aaarockvlogs21653 жыл бұрын
அருமை என் குலதெய்வம் கதை அறிந்து கொண்டேன் மிக்க நன்றி செந்தில் அண்ணா அவர்களே.... நீண்ட நாட்கள் எனக்கு இருந்த சந்தேகங்கள் தீர்ந்தது நன்றி நன்றி நன்றி..... 🙏🙏🙏🌹🌹🌹🌷🌷🌷🥀🥀🥀🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
@s.subhashiniselvamani71082 жыл бұрын
Engal Kula theivam ,,,Amma thaye.... 💥💥💥💥
@balusoviji97274 жыл бұрын
கங்கை அம்மன் கதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவளாக இருக்குரோம்.. கங்கை அம்மன் கதை சொல்லுமாறு பக்தியுடன் கேட்டுக்கொள்கிறேன்...
@kalakalavathi44173 жыл бұрын
நன்றி எங்கள் குலதெய்வம் கதை சொன்னதுக்கு நன்றி ஐயா
@shanmugamvijayalakshmi7592 жыл бұрын
yes
@MuruganMurugan-tt6dw4 жыл бұрын
அருமை என் அன்னையின் அவதாரம் கூறிய உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@santhosha17865 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ரோநுகம்பல் நன்றி அன்ன அம்மன் அருள் கிடைக்கும்
@AarathiAudio5 жыл бұрын
om sakthi
@thilakavathithilakavathi91363 жыл бұрын
எங்கள் குல த்தார்க்கு ஒரு முதல் வி பொங்கல் வைத்து தொழுதிடுவோம் பூஜை புரிந்து மகிழ்ந்திடுவோம் மங்கல குங்குமம் உமதுமடியில்வைத்திடுவோம் மா தா அருள்வாயே தெய்வபரசுராமரை நாட்டிற்குஈந்த௮௯ரேணுகையே ஓம் க்ஷ ரேணுகாம்பாள் போற்றி நன்றி வாழ்க வளமுடன்
@tnpscshortcuts21562 жыл бұрын
மாரியம்மன் வரலாறு கேட்கும் போதே மெய் சிலிர்க்க வைத்து அழ வைத்து விடுகிறது ஐயா.உங்கள் குரல் வளத்திலும் பம்பை இசையிலும்... நன்றி ஐயா. முருகரை பற்றி ஏதேனும் வீடியோவை பதிவிடுங்கள் ஐயா.
@rajasekar.m15926 жыл бұрын
எங்கள் குல தெய்வம் ரேணுகாம்பாள்.கதை.சொன்னதுக்கு.நன்றி அய்யா
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@gopigopi70366 жыл бұрын
God is girate
@mrchennai436 жыл бұрын
நன்றி. எங்கள் குலதெய்வம். வாழ்க வளமுடன்.
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@manojs73683 жыл бұрын
Kathai super
@jayalakshmim49922 жыл бұрын
நான் தினமும் காலை மாலை நேரத்தில் அம்மாவின் வரலாறு கேட்கிறேன் என்னால் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக வேதனை வலி இருக்கிறது. அது எல்லாம் மறந்து விடுகிறேன்.மாரியம்மன் என்குலதெய்வம் எங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்க வேண்டும். தாயே காப்பாற்றுங்கள்.
@rajni25925 жыл бұрын
ஸ்ரீகாஞ்சிகாமாட்சி அங்காளி வரலட்சுமி ஸ்ரீ ரேணுகாம்பாள் சாித்திரம் அ௫மை மகிழ்ச்சி அளிக்கிறது சுப்பர் சுப்பர் சுப்பர் குரல் அ௫மை அ௫மை
@renuakshayafamily70653 жыл бұрын
kuladeiva Amman..potri2🙏🙏🙏
@Sa-19856 жыл бұрын
அருமை அருமை ரேணுகாபரமேஸ்வரியின் கதை சிறப்பு வாழ்த்துக்கள்
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@k.gajendranb.atamil84244 жыл бұрын
Super Anna...💖💖
@suresh.psuresh.p45122 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கதை அருமை ஐயா உங்கள் குரல் அருமை
@manoharankrishnan19014 жыл бұрын
Engal kuladeivam renukamma thanks for story
@sathishselvaraj23263 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கதையை பல ஆண்டுகளாக எங்களுக்கு தெரியாமல் இருந்தது எங்களுக்கு தெரிய வைத்ததுக்கு நன்றி குருவே!
@elumalaikani46462 жыл бұрын
Kmvw
@tamilselvi4667 Жыл бұрын
@@elumalaikani4646o
@kamaraj1925 Жыл бұрын
அமைச்சார் அம்மன் கதை பாடுங்கள் எனக்கு வரலாறு தெரியாமல் இருக்கிறேன்
@RajaRaja-uy3zs3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சொல்ல முடியாது
@sarangapanivelu59204 жыл бұрын
அருமையாக இருக்கிறது
@dumilguys4 жыл бұрын
ரேணுகா மாரியம்மன் வரலாறு தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா
@venkatesansensammal63253 жыл бұрын
Super SWAMY RENUKKAMBAL HISTORY.
@Suryanamasivayam-u6k Жыл бұрын
சூப்பர் அண்ணா சூப்பர்
@lathabaskar20795 жыл бұрын
Excellent👏👏👏
@santhanamsanthanam10902 жыл бұрын
சூப்பர்
@arulpandisanmugam48733 жыл бұрын
Super good Anna 🙏🙏🙏
@HariHaran-bo9yy4 жыл бұрын
நான் மிகவும் மணம் கூந்து கேட்ட கதை இது . நன்றி அய்யா 🙏🙏🙏
@sivavassiva68203 жыл бұрын
😓😔😭😓😂
@sivavassiva68203 жыл бұрын
ஸ்ரீமுத்தாலம்மன்
@gopinathpavithra2 жыл бұрын
En amma varalaru kekum pothu manam nimathi adaigirathu❤️❤️❤️
@manikandant35184 жыл бұрын
செந்தில்குமார் எங்க இருக்கீங்க...இவ்வளவு நுணுக்கமாக அணைத்து தெய்வங்களையும் பற்றி உங்கள் வாய்மொழியால் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி...நீவிர் பெற்ற பாக்கியம் இது உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம்...நீடூடி வாழ்வாயாக...எங்கள் ஊர் திருவிழாவிற்கு உங்களை எதிர்பார்க்கிறேன் ..உங்கள் அலைபேசியை பதிவிடவும்
@ManiKandan-ux8vp4 жыл бұрын
Renukambal kathie super
@ramya22334 жыл бұрын
Arumai
@manikandansheela41404 жыл бұрын
Super anna👌👌👌
@prasanthn89276 жыл бұрын
Super,my village Amman.Kovil.padavedu Renugambal Amman history.........
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@indirababu42654 жыл бұрын
Super🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👏👏👏👏👏👏
@ramapriyaprakash5136 жыл бұрын
Thank you I am happy to saw this video and devotional story's with song
@AarathiAudio6 жыл бұрын
Thank you
@gunasegaran81932 жыл бұрын
Devotional ....mei silirkirathu
@sathishkumar-wt3yt6 жыл бұрын
அருமை அருமை நண்பர்
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@sakhichawa50376 жыл бұрын
sathish kumar g
@Tamil0247 Жыл бұрын
அம்மா என்னையும் என் எதிர்கால மனைவியையும் சேர்த்து வை... (அனிதாசெல்வம்) ஓம் நமசிவாய
@parashuram41426 жыл бұрын
Sathiyama soldran unmai thaya renkuka thanks Anna very nice
பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள். மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள். எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள். மேலும் வாடிக்கையாளர்களாக உங்களை எங்களுடன் இணைக்க Subscribe பட்டனை அழுத்தவும். நன்றி
@vickydeena12162 жыл бұрын
Super Anna 🙏🙏🙏
@elavarasanrajendran78634 жыл бұрын
Chidambaram Ammapet Renuga mariyamman thunai🙏
@sakthivelsathiyasri.c70568 ай бұрын
Anaivarukkum arul kidaikkattum sri renugambal potri
@venkatm28306 жыл бұрын
Super
@மண்ணின்சுவடுகள்6 жыл бұрын
அம்மன் கதைகளை கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அய்யா எங்கள் ஊரில் எட்டியம்மன்.மாரியம்மன்.கெங்கையம்மன் மூவரும் வலம் வருவர்.இதில் மாரியம்மன் கதையை உங்களால் தெரிந்துகொண்டேன் மேலும் எட்டியம்மன் .கெங்கையம்மன் கதை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது.மேலும் இவர்கள் இணைந்து வலம் வரும் கதை மற்றும் மாரியம்மன் பரிவார தேவதைகள் பற்றி கூறுங்கள் அய்யா.
@AarathiAudio6 жыл бұрын
விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி
@gnarishimma17713 жыл бұрын
@@AarathiAudio ayya munishwaran history sollunga ayya
@padmanabankalamani15403 жыл бұрын
Thanks anna.🙏
@ARUNA-zw4ge3 жыл бұрын
Super story
@varunraj50316 жыл бұрын
keep it up
@sandhiyasandhiya2312 жыл бұрын
Amma nee illamal nangall illai 🙏🙏🙏🙏
@karthikeyankarthikeyans78246 жыл бұрын
super Amman padal
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@parashuram41426 жыл бұрын
Nice wow super
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@selvaganapathi93126 жыл бұрын
Arummai senthil Anna melum kathaiya Pata vazhuthukal
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@suri8782 жыл бұрын
படவேடு ரேணுகா கோவில் . Yanga குல தெய்வமாக வணங்கி வருகுரம்...
@sampathmalar75944 жыл бұрын
Super super super nice
@palanigstincometax48656 жыл бұрын
god blase you bro nandraga ullathu
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@sirichittupongada79225 жыл бұрын
super na
@AarathiAudio5 жыл бұрын
நன்றி
@kpkumarkpkumar34862 жыл бұрын
அன்னை யே ஜெகதீஸ்வரி அடி அந்தரி பைரவி நந்தன் சகோதரி என்னை ஆளூவாய் ஜெகதீஸ்வரி அடி அந்தரி பைரவி நந்தன் சகோதரி என்னை ஆளூவாய் ஜெகதீஸ்வரி அடி அந்தரி பைரவி நந்தன் சகோதரி என்னை
@nagarajbabu2126 жыл бұрын
supper
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@v.sureshv.suresh5436 жыл бұрын
super. super
@kannankannan97886 жыл бұрын
V. SURESH V. SURESH
@vasumathi76536 жыл бұрын
Super ji
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@Sellvavp6 жыл бұрын
Semaita soninga pro
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@s.sundaravalli14486 жыл бұрын
Thanks anna
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@venkatesansathasivam80906 жыл бұрын
super cute songs
@vijaysiva20395 жыл бұрын
Super sir
@AarathiAudio5 жыл бұрын
நன்றி
@selvamselvam-sr5rh6 жыл бұрын
Nice nice nice nice
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@elumalai20966 жыл бұрын
Super 🌠🌠🌠🌠🌠🌠🌠
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@manikandansheela41404 жыл бұрын
Salli amman Kathi solluga Anna pls 🙏🙏🙏🙏🙏
@govindhasamyv504 Жыл бұрын
😊
@varunraj50316 жыл бұрын
very nice
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@chandrakanniyappan10936 жыл бұрын
yegka kula deyvam romba nanri appa
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@dhanadhana97686 жыл бұрын
nice voice
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@veluselaiyur35975 жыл бұрын
அருமை அண்ணா தயவு செய்து வேம்புளி அம்மன் கதை சொல்லுங்க அண்ணா pls.....
@AarathiAudio5 жыл бұрын
விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி
@jagansurenthajagansurentha595 жыл бұрын
Engal kulathevam renugambaal
@AarathiAudio5 жыл бұрын
om sakthi
@amoolyaastroscience97183 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathishsk87266 жыл бұрын
Nice
@sathishsk87266 жыл бұрын
ஐயனார் வரலாறு Upload Pannuga
@AarathiAudio6 жыл бұрын
விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@prakashr41025 жыл бұрын
Sir super Sir povadakkari amman story irukka
@AarathiAudio5 жыл бұрын
விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி
@sakthivelsathiyasri.c70568 ай бұрын
Endrum nimmathi thara vendum
@velavanvelavan29896 жыл бұрын
அழகு
@AarathiAudio6 жыл бұрын
நன்றி
@ajithsakthivel65495 жыл бұрын
ஆகஆ
@sasthaentertainment85495 жыл бұрын
Kaathavarayan kathai and karuppan varalaru pathivu seyyungal