சரியான தொழில் செய்ய வழிவகுத்து கொடுக்கும் நண்பர் பியாரிலால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@kmmmanimegalai3 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மையான வார்த்தை 🙏🙏
@பிசினஸ்வாய்ப்புகள்வாய்ப்புகள்27 күн бұрын
சார் உங்க பொட்டு அழகா இருக்கு.... சார்... Super market details வேணும் நேரா வந்து பேச முடியுமா
@kannansangareddy65283 ай бұрын
Very well guided thank Sir
@dpcruiser Жыл бұрын
1.)Sir can we use the already existing default nutritional values ? Eg poha, gram 2.) can we use the same expiry date on the bulk package in the small packings?
@GaneshPandian2 жыл бұрын
you are saying truth sir...
@gnanakannan49562 ай бұрын
சூப்பர் மார்க்கெட் முதலாளிகள் பேக்கிங்வசெய்கிறார்கள்
@nda552 жыл бұрын
Sir, Thank you for the video 1st and please help with the below doubts. I am sure, these will help other people also here. If we are repacking a food product , 1. How do we get "Nutrition Values" like for 100 gm , how much energy, etc, etc... 2. How to decide on "Best before date" 3. Do we need to get NOC from the whole sale owners to this ? Thank you in advance for helping. Regards
@BusinessPannalam2 жыл бұрын
1. How do we get "Nutrition Values" like for 100 gm , how much energy, etc, etc... Do a Lab Test and you will get complete details 2. How to decide on "Best before date" You ask to Lab Test people they will do 3. Do we need to get NOC from the whole sale owners to this ? If you are going to buy and repack with your name Before you have to permission from manufacturer. But if you buy some common product like Sugar ( ஒரு மூட்டை ) , முழுகடலை , Nuts . Simply buy and back and sale it. sure I will make a video and publish it regarding this thank you :)
@GtpganapathiCc3 жыл бұрын
நல்ல தகவல் நன்றி,
@anitharamalingam5878 Жыл бұрын
100% correct
@muthudogtraining3521 Жыл бұрын
ஆமாம் சார் ' உண்மை
@velmuruganvelmurugan47582 жыл бұрын
Good news sir thanks
@kathirrajiv9257 Жыл бұрын
Use full msg sir tq
@giribabu65923 жыл бұрын
Thanks for giving information sir,
@muthuvigneshwaran53123 жыл бұрын
Thanks for your help
@sivasankar.s91432 жыл бұрын
அருமை சார்
@sundarrajamannar64453 жыл бұрын
Sir, super explanation.
@mylovelydaughters40162 жыл бұрын
True words sir.
@channelchanel34488 ай бұрын
சார் இப்போ இருக்கிற மக்கள் பொருளின் தரத்தை கவனிக்கிறார்களா அல்லது பொருளின் விலையை கவனிக்கிறார்களா...
@nandagopalkumar81643 жыл бұрын
Super instruction sir
@maniprabu2003 жыл бұрын
Super message
@poojaprabhu16182 жыл бұрын
Superb sir
@gokilaravi56083 жыл бұрын
Sir, Brand name select seivathu eppadi sollunga. Naan bell washing powder select seivathu anitha name already brand la irruka eppadi parpathu sir
@anandmani843510 ай бұрын
❤ 10:00 🎉
@satheeskumarm45832 жыл бұрын
Super
@eswariravieswariravi80602 жыл бұрын
Very nice sir👌👌👌
@vinothaaariworkyoutubechan63702 ай бұрын
Supeer market la epadii kata work tariuvanga la
@shahulahsani2964 Жыл бұрын
Fssai amount how mush rubees ?
@victordharmaselvam95203 жыл бұрын
நன்றி ஐயா அவர்களுக்கு 🌷
@arunasathishkumar6573 жыл бұрын
Super sir
@Janapranav2 жыл бұрын
Re packing business Ku Fssai iruthal pothuma sir vera ethum thevaiya sir
@kalaikumar1182 жыл бұрын
Super 👍👍👍👍🙏🙏🙏
@rj787563 жыл бұрын
ரீ பேக்கிங் பிசினஸ்..... பேக்கிங் label லில் தயாரிப்பாளர் முகவரி கட்டாயம் தெரிவிக்க வேண்டுமா ?
@bhoopathyiyarkaivivasayan39333 жыл бұрын
We can pack plastic box
@villagepasanga96502 жыл бұрын
Sir super
@newtitan39763 жыл бұрын
நன்றி சார். பயனுள்ள தகவல்.முழு தானியம் packing செய்ய எனக்கு white cover தான் எனக்கு கிடைத்தது . நீங்க video ல் கட்டிய கவர் எங்கு கிடைக்கும் சொல்லுங்க சார்
@sridharacu77432 жыл бұрын
Thank-you sir
@vinothaaariworkyoutubechan63702 ай бұрын
Ena amount oru pocket ku kakalam sir
@kalaiselvan38452 жыл бұрын
My friend is doing export organic agriculture products I travelling with him fast 20 yrs. Today itself I didn't know how export is doing pls help me
@j.balakrishnanj.balakrishn28053 жыл бұрын
Super very sir
@paulraj28052 жыл бұрын
Brailer chikan buy back pannalamnu solraga antha busness pannalama neega buy back busness panna vendanu sonniga athu pannalama
@dhananjayansds9372 жыл бұрын
Sir, I have a doubt in back side normal manual batch coding and letters available in tamil or english...
@srilakshmibalatraders Жыл бұрын
Sir, Your explanations is very useful to start a re-packing. Thank you.
@shahadeetameen892 Жыл бұрын
பனியன் வேஸ்ட் போன்ற பேக்கிங் தொழில் தான் கிடைக்கும்
@sathishjampani80693 жыл бұрын
Sir plz start Telugu Video's sir.
@rethukarna71389 ай бұрын
Magalir kulula na 20 members irukom....ellarumey oru suyama thozhlil seiya Ada padurom pls help us
Video முழுமையாக பார்க்கவும்! எது repacking business என்பது புரிய வரும். Then comment :)
@KAMBATTHAM Жыл бұрын
How can I get the repacking licence
@jansisuresh22623 жыл бұрын
Sir enaku herbal products epadi repacking pani eccomerce website la sales pananum. Epadi start panrathu please advice.
@ganeshind20203 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@paulraj28052 жыл бұрын
Braier chikan pathi sollugale pls
@pearlgraphix333 Жыл бұрын
அய்யா நான் உங்க வீடியோ பாத்தேன். வீடியோ தொடக்கத்தில் நீங்க மத்த வீடியோவை குறை சொன்னீங்க. அப்படி என்ன உங்க வீடியோவில் விவரமா சொல்லியிருக்கீங்க. நீங்க சொன்ன விஷயங்கள் எல்லாம் bassic விவரங்கள் மட்டும்தான் சொல்லியிருக்கீங்க. First உங்க வீடியோவை பயனுள்ளதாக பதிவிட்டு பிறகு மத்த வீடியோவை குறை சொல்லுங்க. ஒரு விரிவான விவரமும் இல்லாத வீடியோவை பதிவிட்டு மத்தவங்கள குறை சொல்டேங்க. அது சரி உங்க வீடியோவில் விவரம் இருந்தால் மத வீடியோவை ஏன் குறை சொல்லபோறீங்க. இந்த basic விவரம் எல்லாருக்கும் தெரியும். இதெல்லாம் ஒரு வீடியோவா?
@prakasharchana56122 жыл бұрын
ரெடிமேட் பரோட்டா ரிபேகிங் செய்யலாமா
@innasirajendran22222 жыл бұрын
Sir any business offer iruntha solunga legal ah
@karthikeyangopalakrishnan872 жыл бұрын
Sir nan Business panlam nu pakkaren Enna Business panlam nu sollunga
@BusinessPannalam2 жыл бұрын
'Business ideas' tips Playlist பாருங்க in our playlist section
@wilson61222 жыл бұрын
இதுக்கு எப்படி சார் நாங்க மார்க்கெட்டிங் பார்க்கிறது
@parthiban51643 Жыл бұрын
Go each and every Supermarket and Retail shops
@abiramir61122 жыл бұрын
Sri place any job vacancy irrutha thiruvellur dis soulhai place
@narendrannarendran25352 жыл бұрын
Hello sir how are you Mop making business sales Idea Tamil
@muthubarathiparamasivam96223 жыл бұрын
சார் வணக்கம். Branding எப்படி செய்ய வேண்டும், எவ்வளவு செலவாகும்? நன்றி.
@natarajanvenkataraman39922 жыл бұрын
சார் வணக்கம்.திருச்சிய்ல் உங்கள் மீட்டிங் நடக்கும்
@boominathansamikannu68523 жыл бұрын
Sir I think we required GST for this
@BusinessPannalam3 жыл бұрын
not required !! if you want just discuss with auditor :)
@AjithKumar-on5ff2 жыл бұрын
KZbin channel what start pannanum sir
@vaishnavir16023 жыл бұрын
Your speech movitvate them sir, i am house wife. Spirulina small reseller how to sell online marketing sir. Gst number?
@visup56923 жыл бұрын
சார் இப்போ தொழில் பெயரில் ரொம்ப மோசடி நடக்குது சார் நான் 6லட்சம் ரூபாய் கட்டி ஏதும் பண்ணி தரவில்லை ஏமாற்றுகிறார்கள் பிரான்ஜஸ் அப்படி இப்படி வீடியோ விளம்பரம் பண்ணி ஏமாந்து விடுகிறோம் சார் இதற்கு முடிவு
@BusinessPannalam3 жыл бұрын
இதற்க்கு முடிவு கட்ட முடியாது !! ஆனால் நாம் உஷாரா இருந்தால் இப்படி ஏமாற வாய்ப்பு ரொம்ப சாத்திய குறைவு !! தொழில் ஆரம்பிக்க நினைபவர்கள் அவசர பட கூடாது !!
@visup56923 жыл бұрын
@@BusinessPannalam இல்லை சார் அவங்க 5இடத்தில் பிரான்ஜஸ் காட்டினார்கள் அப்படி சொல்லி 50பேரிடம் 6லட்சம் வாங்கிட்டு இன்னும் யாருக்கும் பிரான்ஜஸ் தரவில்லை சார் கட்சி பலத்தை காட்டுகிறார்கள் சார் இதற்கு என்ன சார் முடிவு இந்த மாதிரி பின்பக்கம் கட்சி உதவி மூலமாக இருக்கும் கம்பெனிகள் அப்பாவி மக்களுக்கு தெரியாமல் தான் பணத்தை கொடுத்து விட்டோம்
@BusinessPannalam3 жыл бұрын
யார் யார் ஏமாந்தவர்கள் என்று தெரிந்தால் அவர்களை அழைத்து கொண்டு Police Commissioner ஆபீஸ் போய் புகார் செய்ய முயற்சி செய்யவும் !! உங்களுக்கு நல்ல ஒரு வக்கீல் இருந்தால் போதும் !!
@visup56923 жыл бұрын
@@BusinessPannalam இல்லை சார் போலிஸ்க்குலாம் பணத்தை கொடுத்து இல்லை என்றால் கட்சி மூலம் சரி பண்ணிவிட்டார்கள்.இப்போ நாங்கள் வழி தெரியாமல் இருக்கிறோம்.
@கருந்தமலைசோலை3 жыл бұрын
சார் சின்ன ஒரு தொழிலா ஆரம்பிக்கலாம் பத்தாயிரம் ரூபாயில் கொஞ்சம் சொல்லுங்க சார்