Retiring Room, Dormitory புக் செய்வது எப்படி?

  Рет қаралды 97,780

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Жыл бұрын

How to book Retiring room? How to book Dormitory? டார்மிட்டரி புக் செய்வது எப்படி? irctc room booking.
Railway retiring room, dormitory booking.
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Twitter : / indruoruthagava
Whatsapp : api.whatsapp.com/send/?phone=...
Intresting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 363
@Periyasamy-lb6el
@Periyasamy-lb6el Жыл бұрын
இவ்வளவு விரிவாக வும் எளிய முறையில் வழங்கியது அற்புதம்
@user-lc9je2gl1e
@user-lc9je2gl1e Ай бұрын
மிகவும் நன்றி மோகன் சார் இதுதான் நான் எப்படி புக் செய்வது இவ்வளவு நாள் காத்துக் கொண்டிருந்தேன் அருமையாக விளக்கவும் செய்து செய்முறையும் காண்பித்தீர்கள் நன்றி நன்றி நன்றி சென்னையிலிருந்து மனோகரன் வாழ்க வளமுடன்
@karthiv9813
@karthiv9813 Жыл бұрын
சுற்றுலா செல்லும் மக்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@t.asrinivasan9797
@t.asrinivasan9797 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நான் பல நாட்களாக தேடியது நன்றி அய்யா.
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏
@madeindgl
@madeindgl 6 ай бұрын
மிக உபயோகமான தகவல்..... நன்றியும் வாழ்த்துக்களும்..!
@ramvenkat8875
@ramvenkat8875 Жыл бұрын
Your posts are very informative to public.
@babua6225
@babua6225 Жыл бұрын
அருமையான தகவல், நன்றி
@craju3549
@craju3549 Жыл бұрын
Super demonstration. Very useful.🎉
@boopathik7708
@boopathik7708 Жыл бұрын
உங்கள் தகவலுக்கு நன்றி. ஐயா😍
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 Жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
@subramanianpitchaipillai3122
@subramanianpitchaipillai3122 Жыл бұрын
பயனுள்ள தகவல். நன்றி!
@viswanathanraman1387
@viswanathanraman1387 7 ай бұрын
மிக்க நன்றி இதுவரை இதுமாதிரி விஷயங்கள் தெறியாமளல் இருந்தோம்.நன்றி🎉🎉
@gsivakumarbe
@gsivakumarbe Жыл бұрын
மதுரையில் RETIRING ROOMல் தங்கியிருந்தோம். இங்கே அனைத்தும் AC ரூம்கள் தான். Dormitory கூட AC தான். 12 மணிநேரத்திற்கு AC Double Bedroom ₹1500 + GST ஆனது. சில ரயில் நிலையத்தில் மலிவான விலையில் அறைகள் உண்டு. IRCTC நிர்வகிக்கும் ரயில் அறைகள் கட்டணம் கூடுதலாக இருக்கும். நேரடி ரயில்வே துறை கட்டுப்பாட்டில் உள்ள அறைகள் கட்டணம் குறைவானதாக இருக்கும்.
@tamilan75632
@tamilan75632 Жыл бұрын
Yes unmai rate athigam erukku
@perumala479
@perumala479 Жыл бұрын
Madurai full.ac.. Rate adhigampa... Adhukku neenga pakkathula hotel alavai la 450 rubaitha 24hourskku...
@gsivakumarbe
@gsivakumarbe Жыл бұрын
@@perumala479 Unmainga... Amma kooda travel pannadhala... Avunga comfort kaga ingayae room book panniten...
@perumala479
@perumala479 Жыл бұрын
@@gsivakumarbe naanga sonna hotelayum family stay pannuvaanga... Budget friendlya irukkum... Anthalavukku yedhirpaakka mudiyadhu budget la irukkum.. ok tha
@bala1553
@bala1553 Жыл бұрын
@@perumala479 send that hotel details
@prajaji3676
@prajaji3676 8 ай бұрын
அனைவரும் பயபெறும் தகவல் இந்த பதிவிற்கு நன்றி
@arthurmiller9103
@arthurmiller9103 Жыл бұрын
Good demonstration Thanks🙏
@rajasekaran5414
@rajasekaran5414 4 ай бұрын
நல்ல தகவல் கொடுத்தீர்கள் இது பயணிகள் அணைவருக்கும் தெரிந்திருக்காது இதன் மூலம் பலருக்கு பயன் உள்ளதாக அமையும் நன்றி
@thiruvenkadamc8374
@thiruvenkadamc8374 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா பயனுள்ள தகவல்.
@lakshmiganesan1595
@lakshmiganesan1595 3 ай бұрын
நன்றி மிகவும் அருமையான பயனுள்ள பதிவு.
@ponnusamyphoto3178
@ponnusamyphoto3178 Жыл бұрын
சிறப்பான தகவல், நன்றி
@arumugamgovindaraj7893
@arumugamgovindaraj7893 Жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி ஐயா
@keerthivasanjayaraman7223
@keerthivasanjayaraman7223 Жыл бұрын
அருமை.அனைவருக்கும் பயன் படும் ஒன்று.
@saravananarn
@saravananarn Жыл бұрын
பயனுள்ள தகவல் அய்யா நன்றி
@user-wo7qf5jp6p
@user-wo7qf5jp6p 6 ай бұрын
மிகச் சிறப்பான அருமையான பதிவு...... இதேபோல் ரயில் நிலையங்களில் என்னென்ன வசதிகள் உள்ளது என தெரிவித்தல் அனைவருக்கும் பயன்படும் நன்றி ஐயா
@BalaMurugan-db2nx
@BalaMurugan-db2nx Жыл бұрын
உங்கள் தகவல் பயணிகளுக்கு சிறந்த தகவல்
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 5 ай бұрын
சூப்பர் சார் அருமையான பதிவு நூறாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kbsindia
@kbsindia Жыл бұрын
Useful information..! Thanks for sharing..!
@thajudeenabdulwahab4114
@thajudeenabdulwahab4114 Жыл бұрын
நல்ல தகவல் ஐயா நன்றி
@ackanthan72
@ackanthan72 11 ай бұрын
Thankyou for your valuable message.....once again thankyou
@meenakshisriraman3058
@meenakshisriraman3058 Жыл бұрын
So useful message. Now only come to know how to book room. Thanks
@sakthivelkannan4171
@sakthivelkannan4171 Жыл бұрын
சிறப்பான பதிவு
@avasudevan4291
@avasudevan4291 Жыл бұрын
மிகவும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் இருந்தது.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
பாராட்டுக்கு நன்றி ஐயா
@vlogsoff.j4222
@vlogsoff.j4222 Жыл бұрын
Thank you sir for your valuable information
@s.karthikeyan3653
@s.karthikeyan3653 Жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு இருந்தது மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@KarthikeyanE-rw8dl
@KarthikeyanE-rw8dl Жыл бұрын
❤😂
@kumars1426
@kumars1426 Жыл бұрын
Thank you ayya very useful information
@bharathis9833
@bharathis9833 Жыл бұрын
பயனுள்ள தகவல் ஐயா எனக்கு இவ்வளவு நாள் இது தெரியாது நன்றி சார்
@jaik9321
@jaik9321 Жыл бұрын
useful for many train travelers -- thanks sir
@r.pugalenthiramasamy2773
@r.pugalenthiramasamy2773 Жыл бұрын
sir very nformative creating awareness for people wishes to continue
@palanichamy3030
@palanichamy3030 11 ай бұрын
அருமை அருமை நன்றி 🙏
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 Жыл бұрын
Very useful sir. Thanks..
@manickraamm9787
@manickraamm9787 Жыл бұрын
Super thagaval sir nandri
@charankumar2959
@charankumar2959 Жыл бұрын
Really super sir Thanks for sharing this sir
@sankarans11
@sankarans11 8 ай бұрын
மிக மிக அருமையான பதிவு
@vijaydubai010
@vijaydubai010 Жыл бұрын
This was really informative sir👍thanx from kerala 👍👍👍
@rameshbl3608
@rameshbl3608 2 ай бұрын
அய்யா ரொம்ப பயனுள்ள தகவல் இது போன்ற தகவல்களை கொடுத்ததற்கு நன்றி❤❤❤
@ravichandranbala5479
@ravichandranbala5479 23 күн бұрын
Very very usefule information sir,, Thank you very much,,
@selvakumarpillai
@selvakumarpillai Жыл бұрын
பயனுள்ள தகவல்
@manigopal3974
@manigopal3974 11 ай бұрын
super message sir .thank u sir.
@ramachandranswami9402
@ramachandranswami9402 Жыл бұрын
Nice information Thanks
@ayyappanmani1465
@ayyappanmani1465 Жыл бұрын
Rumba Nandri Iyya 👍👍
@dhineshleatherchem2594
@dhineshleatherchem2594 Жыл бұрын
Very useful Yhank u
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 11 ай бұрын
Super useful information I come to know only now at the age of 80
@ayyappanavs5447
@ayyappanavs5447 Жыл бұрын
Sirappana thagaval .
@gugansiva2867
@gugansiva2867 Жыл бұрын
மிக்க நன்றிங்க ஐயா
@hajiakbar4011
@hajiakbar4011 Жыл бұрын
Thanks for your help
@Olivia-sl5tz
@Olivia-sl5tz Жыл бұрын
Useful information..
@ponmudiponmudi8644
@ponmudiponmudi8644 Жыл бұрын
Very useful sir thanks
@rafeekrafi5589
@rafeekrafi5589 Жыл бұрын
Good information sir
@lalithan3024
@lalithan3024 Жыл бұрын
Thank you sir , very good and very necessary , useful information
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Most welcome
@ashwhinkumar9492
@ashwhinkumar9492 Жыл бұрын
Thank you very much sir
@c.kumarchinadass8520
@c.kumarchinadass8520 Жыл бұрын
Thanks sir fr very valuable & useful program
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Thank you 🙏
@thiyagarajanv1681
@thiyagarajanv1681 Жыл бұрын
அருமையான பதிவு
@arunmr5604
@arunmr5604 8 ай бұрын
Very useful 👍
@vishwakr3455
@vishwakr3455 8 ай бұрын
Very good message
@malrajraj2416
@malrajraj2416 Жыл бұрын
Vety very useful news ayya
@Abdulkader-wn1cl
@Abdulkader-wn1cl Жыл бұрын
very useful sir
@mohanm5290
@mohanm5290 Жыл бұрын
Super video sir
@arulmanims
@arulmanims Жыл бұрын
சூப்பர் parattuk ka👍
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 Жыл бұрын
மிகவும் பயனுள்ள முழுமையான அருமையான தகவல் நன்றி ஐயா
@KittyVanniasinkam
@KittyVanniasinkam 11 ай бұрын
I had booked a deluxe room in the Chennai railway station for the 16 June confirmed and paid
@KittyVanniasinkam
@KittyVanniasinkam 11 ай бұрын
My experience with retirement rooms in Chennai has been bad in fact one gets the idea that they are all out to make afast buck. Having reserved a deluxe room for 680
@kalyanikannama2026
@kalyanikannama2026 2 ай бұрын
மிக்க.நன்றிஜயா
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 11 ай бұрын
நல்ல தவகல் நன்றி
@shunmugavelayutham3113
@shunmugavelayutham3113 3 ай бұрын
Very very useful thank you
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Glad it was helpful!
@ramachandran6110
@ramachandran6110 Жыл бұрын
Super information
@zerozero8681
@zerozero8681 10 ай бұрын
Wow super
@VIJAYAKUMAR-ff7ov
@VIJAYAKUMAR-ff7ov Жыл бұрын
நன்றி ஐயா
@palanivelu525
@palanivelu525 7 ай бұрын
Super ayya thank you
@sriramulukannaiyan5219
@sriramulukannaiyan5219 7 ай бұрын
மிக மிக நன்றி சார் இன்னும் கொஞ்சம் விரிவாக மெதுவாக கூறினால் நன்றாக இருக்கும்,🙏👍👌☝💖♥
@sivaguru9081
@sivaguru9081 Жыл бұрын
சிறப்பு 🎉
@krithivasansundaresan9943
@krithivasansundaresan9943 7 ай бұрын
Sir Super information
@s.sridharsri6320
@s.sridharsri6320 Жыл бұрын
Aiah, Miga, Miga Arumayana Padhivu"..... Nandrigal.
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 6 ай бұрын
❤முக்கியமான தகவலை கொடுத்தீர்கள். 🙏💐நன்றி.Dormetriயில் லக்கேஜ் பாதுகாப்பாக வைக்க லாக்கர் உள்ளதா சார். ❔❔❔❔❓❓❓❓
@shivafarithfarith7555
@shivafarithfarith7555 8 ай бұрын
அருமையான பதிவ அனைவருக்கும் புரியும் விதத்தில் சொல்லுங்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்🙏
@c.kumarchinadass8520
@c.kumarchinadass8520 Жыл бұрын
All very very useful
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Thankyou 🙏
@gurusamyprakash3736
@gurusamyprakash3736 Жыл бұрын
Nice information
@dark-yt6oj
@dark-yt6oj 8 ай бұрын
I bkd and availed Tambaram retiring room ,dormatry.with help of your video .very useful.appriciate your educational videos
@indruoruthagaval360
@indruoruthagaval360 8 ай бұрын
Great 👍
@Railfan38
@Railfan38 10 ай бұрын
Super aa explanation pandriga ayya
@indruoruthagaval360
@indruoruthagaval360 10 ай бұрын
Thanks 🙏
@bhuviraja8485
@bhuviraja8485 9 ай бұрын
Nandri ayya
@user-cb8jl3er4x
@user-cb8jl3er4x 6 ай бұрын
Fine information
@KarthikeyanE-rw8dl
@KarthikeyanE-rw8dl Жыл бұрын
Thank u for yor help sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
Always welcome
@shajahanphs
@shajahanphs 11 ай бұрын
அன்புக்குரிய ஐயா அவர்களுக்கு நான் சிறு வயதில் இருந்து ரயில் ரசிகன் தங்களின் விரிவான தகவல் 👌 இதனால் மயிலாடுதுறை இருந்து. பல தடவை சென்னை. திருச்சி. கோயம்புத்தூர். கேரளா போன்ற இடங்களுக்கு சென்று உள்ள நான் தாங்கள் பதிவை ஆர்வத்துடன் ரசிப்பதில் பெருமை அடைகிறேன் .
@indruoruthagaval360
@indruoruthagaval360 11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி திரு ஷாஜகான் அவர்களே.
@christopherd8709
@christopherd8709 Жыл бұрын
awesome uncle
@raghunath709
@raghunath709 Жыл бұрын
Thanks sir
@gurumoorthyvelayudham3020
@gurumoorthyvelayudham3020 Жыл бұрын
கண் தானம் செய்வோம் மரம் 🌲🌲 வளர்ப்போம் தெளிவான விபரம். தகவலுக்கு நன்றி.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
பாராட்டுடன் நல்ல கருத்துக்களை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி 🙏
@ragunathanramachandran3430
@ragunathanramachandran3430 2 ай бұрын
good information
@user-lw2cw9jq3l
@user-lw2cw9jq3l Жыл бұрын
சீனாவில் உள்ள சாங்காய் நகரில் கூட்டமே இல்லாமல் இருந்தது என்னடா மக்கள் தொகை அதிகமுள்ள நகரத்தில் கூட்டமே இல்லையே என்று அதன் பிறகுதான் தெரிந்தது நாங்கள் மெட்ரோ ரயில்வே நிலையம் சென்றபோது மொத்த கூட்டமும் அங்குதான் பயணித்துக் கொண்டிருக்கிறது இது போல இங்கும் கொண்டுவந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@mahendranp4875
@mahendranp4875 8 ай бұрын
ஐயா ரெட்டேரிங்கும் எந்தெந்த ஸ்டேஷனில் தமிழகத்தில் உள்ளது அதை கொஞ்சம் தெளிவுபடுத்தவும் எல்லோருக்கும் அது வசதியாக இருக்கும் மிக்க நன்றி ஐயா
@danuskumar6481
@danuskumar6481 6 ай бұрын
வணக்கம் சார்.ரூம் புக்கிங் 24 மணி நேரம் பதிலாக 12 மணிநேரம் மட்டுமே காட்டுகிறது அதுவும் காலை முதல் மாலை வரை மட்டுமே இதற்கு என்ன செய்யலாம்.
@Mani-cc5lo
@Mani-cc5lo Ай бұрын
Mikka nanri
@prabhat8786
@prabhat8786 8 ай бұрын
Thanks sir ❤
@prakashrao8077
@prakashrao8077 Жыл бұрын
Thanks. Having lot of problems for booking a dormitory. Not like before with Id and railway ticket
@indruoruthagaval360
@indruoruthagaval360 Жыл бұрын
If you share additional info here, it will be helpful for others. 🙏
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
100❤️
00:20
Nonomen ノノメン
Рет қаралды 75 МЛН
RAILWAY RETIRING ROOM BOOKING GUIDE IN TAMIL.
8:01
TRAIN WAY
Рет қаралды 327 М.
Fall !! sharing ch0copie with ants #short #antseating
0:15
The Shaka Hunt
Рет қаралды 16 МЛН
Муравьи и нарисованные линии 🤯
0:24
FATA MORGANA
Рет қаралды 1,5 МЛН
🧃Mom Painted The Noodles With Fanta For Leo🍜😃🤗
0:28
BorisKateFamily
Рет қаралды 4,8 МЛН
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
0:40
Go Gizmo!
Рет қаралды 54 МЛН
Девушке Роналду не нужны его деньги 😎
0:41