Vazhaikai podimas by Revathy Shanmugam

  Рет қаралды 241,636

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Күн бұрын

Пікірлер: 340
@chitraarun4247
@chitraarun4247 4 жыл бұрын
கர்வம் இல்லாத எளிமையான பேச்சு. "எனக்கு தோணல. தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவை கூடும்" என்று சொன்னது மிக சிறப்பு. நன்றி.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மகிழ்ச்சி மா
@umamaheswari5913
@umamaheswari5913 4 жыл бұрын
வணக்கம் மா .இன்று தான்இந்த செய்முறை பார்த்து மகிழ்ந்தேன்.நீங்கள் சொன்ன தாளிப்பு முறை மிகவும் சரி. ஆர்வத்தில் நான் தாளிப்பு பொருட்கள் நிறைய போட்டு அப்புறம் அதை எடுத்து போடுவது பெரிய வேலை.அனுபவத்தில் உணர்ந்துகொண்டேன்.அதை அப்படியே தாங்கள் கூறியது அருமை.நன்றி மா.
@Director_karthi
@Director_karthi 4 жыл бұрын
Super taste AMMA
@mvanitha6081
@mvanitha6081 7 ай бұрын
அருமை. மிகவும் அற்புதமான செய்முறை. நீங்கள் சொன்னது போல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.
@anandram4422
@anandram4422 3 жыл бұрын
நல்ல தெளிவான சுலபமான தமிழ் விளக்கம் கொண்ட ரெசபி.. மிக்க நன்றி அம்மா
@mayilain.sivaraaman1710
@mayilain.sivaraaman1710 3 жыл бұрын
தேங்க்ஸ் அம்மா, அருமையாக வந்தது, அமாவாசைக்கு அம்மா எப்பவும் வாழைக்காய் சமைப்பர்கள், அவர் காலமான பிறகு எனக்கும் செய்ய தோணும் ஆனா தெரியாது இன்னிக்கு உங்க வீடியோ பாத்து செஞ்சுட்டேன் கண்டிப்பா அம்மா அப்பா ஆத்மா இன்னிக்கு திருப்தியாக சாப்பிட்டு இருப்பார்கள் என்று நினக்கிறேன் மிக்க நன்றி அம்மா... நான் இண்டக்ஷன் ஸ்டவ்ல 10 நிமிஷம் செட் பண்ணி வேகவெச்சேன் சூப்பரா வந்தது...🙏🙏🙏
@vasukiannamalai1405
@vasukiannamalai1405 4 жыл бұрын
பொடி போட்ட பொடிமாஸ் மாஸ் மேடம்...டிப்ஸ் அதை விட மாஸ் .நன்றி.. வாழ்க வளத்துடன்..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மாஸுக்கு நன்றி மா
@vallichandra7172
@vallichandra7172 4 жыл бұрын
வாழைக்காய்பொடிமாஸ் அருமை எனக்கு ரொம்பபிடிக்கும்ஆனாவெங்காயம்மிளகாய்போட்டுசெய்வேன்இனிஇதுமாதிரியும்செய்கிறேன். நன்றி அம்மா.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மகிழ்ச்சி மா
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 4 жыл бұрын
அம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்.. 🙂🙏 ஆஹா.. அருமையான ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த வாழைக்காய் பொடிமாஸ் செய்முறை பதிவளித்து அனைவருக்கும் நாவூறச் செய்தமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.. 🙂🙏 நாளை அல்லது அடுத்த வார இறுதியில் வாழைக்காய் பொடிமாஸ் செய்து பார்த்துக் கட்டாயம் கருத்துப் பகிர்வளிப்பேன்..🙂🙏 இது போன்று பல ஆரோக்கியமான, எளிமையான சமையல் குறிப்புகளை வரவிருக்கும் மேன்மைப் பதிவுகளில் வழங்கிச் சிறப்பிக்க வேண்டுமாய் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்..🙂🙏 நன்றி மா..🙂🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
தங்களின் மேன்மையான கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்.
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 4 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 கட்டாயம் பகிர்வேன் அம்மா.. 🙂 நன்றி.. 🙂🙏
@govindaraja.d4735
@govindaraja.d4735 4 жыл бұрын
Podimas neither simple nor complicated menakketu seidha dhan nalla varum.Podikkaaga paruppu milagai varukkum vidham vazhakkai vega vaikkum pakkuvam nalla solli koduthinga kandippa try pannuvom thankyou ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@saravanaselvi9981
@saravanaselvi9981 4 жыл бұрын
வணக்கம் அம்மா எளிமையான சுவையான டிஷ். எரிபொருள் சிக்கனம் பற்றி டிப்ஸ் கொடுத்தற்கு நன்றி அம்மா.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மகிழ்ச்சி மா
@manivannand2518
@manivannand2518 4 жыл бұрын
பிரமாதம் மா , பொடி போட்டு செய்தது மிக அற்புதம், நன்றி மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மகிழ்ச்சி மணிவண்ணன்
@hemalathaiyer8916
@hemalathaiyer8916 4 жыл бұрын
Ungal samayal video ellam mikavum nanraga irukkiradu Amma.ungaladu neraiya samayal item saidu try panniyirukkiren.mikka nanri Amma.🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Magizhchi ma
@Sivakathirfamily
@Sivakathirfamily 4 жыл бұрын
My husband vegetarian so always search invative dish what ever vegetable I had first I search ur for ur Chettinad dishes....I tried ur pudalagai podimass..valipoo podimass...lacha parrota ..all ur dishes are cm out very well thk u... Almost I follow u over 10years frm #poodigaitv #jayatv...thk for coming in to the social platforms...👍👍👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@Sivakathirfamily
@Sivakathirfamily 4 жыл бұрын
Thks for ur rply to everyone mam so nice of u👏👏👏👌ur admin to👏👌👏👌
@hemalathasureshkumar3769
@hemalathasureshkumar3769 4 жыл бұрын
As u said i made this podimas out of coconut oil mam very very excellent thank u so much mam .
@littleheart0709
@littleheart0709 4 жыл бұрын
Tried amma. Came out very well. Thankyou amma.
@meenashankar2696
@meenashankar2696 4 жыл бұрын
I'm just a beginner in cooking ,u are too awesome mam.. teaching very well.. all credits for I learnt cooking is goes to you...
@kanishkaroyal742
@kanishkaroyal742 4 жыл бұрын
Super teast ma
@aparnagoutham9674
@aparnagoutham9674 4 жыл бұрын
Enga Amma solra madri iruku, nandri Mostly indha vazhaikaai pidikathu so idhu super recipe I'll try t
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@brindaananth5493
@brindaananth5493 Жыл бұрын
Dear Revathyji🙏😊 Very nice yadharthamaana explanation of podimaas, mouth watering.... I will make it tonight.. 😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you so much
@thenmozhithangaraju4548
@thenmozhithangaraju4548 4 жыл бұрын
வாழைக்காய் வித்யாசமான பொடி மாஸ். அருமை
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
நன்றி மா
@Smiling8923
@Smiling8923 4 жыл бұрын
Thank you so much for this video romba nalla irundhuchu super amma👌👌😊😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@maheswariravi4813
@maheswariravi4813 4 жыл бұрын
அம்மா அருமை வாழைக்காய் பொரியல் இன்று இப்போது செய்யா போகிறேன் நன்றி கறிவேப்பிலை குழம்பு நீர் தோசை செய்து காட்டுங்கள் அம்மா நன்றி
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
அவசியம் செய்கிறேன் மா
@geethachandran4329
@geethachandran4329 4 жыл бұрын
Arumai.podimas seithu parkiren. Tnq mam.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@nalinikalyansundar7427
@nalinikalyansundar7427 4 жыл бұрын
Thanks for teaching this recipe mam...It reminded how my amma used to make this podimas... Though we have lost her early in our life...It was like ,she was in your form and teaching me this recipe....The taste was very good.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you dear
@vickyvlog4937
@vickyvlog4937 4 жыл бұрын
Very nice dish Amma. Today I will try Amma. Ok
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@umamageshwari4629
@umamageshwari4629 4 жыл бұрын
Excellent mam. Super teaching and super side dish
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@sazhagamma
@sazhagamma 4 жыл бұрын
Superma. I will try this. I have tried your parankikai karakuzhambu. It came out very well. I enjoyed it
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@bharathi4646
@bharathi4646 3 жыл бұрын
இதே போல் மல்லி ,துவரை பொடி செய்து வாழைக்காய் பண்ணினேன் மிகவும் அருமையாக இருந்தது இதே பொடியை மற்ற பொரியலுக்கு போடலாமா
@padmapriya9627
@padmapriya9627 4 жыл бұрын
Different podimas mam..!! We used to put only green chilli and coconut with vazhaikkai and ll add lemon juice finally mam.will try this method 👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@funwithshakthi3876
@funwithshakthi3876 3 жыл бұрын
Always your fan ma.......innaike try pannren....At 7 min very useful information
@saravananboopalan9707
@saravananboopalan9707 4 жыл бұрын
Amma lunch combo vidama podungha Amma really super very useful Amma take care Amma tnq Amma
@sanguthebest
@sanguthebest 4 жыл бұрын
Tried this recipe today madam. It came out very well. Thanks for teaching us.
@vidhyakumar456
@vidhyakumar456 4 жыл бұрын
Naan indha recepi try panneenaen super ah vandhuchuma apdiyae neenga panneenadhu pollavae irundhuchu
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Oh!!magizhchi ma
@kalyanisrinithi3521
@kalyanisrinithi3521 4 жыл бұрын
Very good morning aunty have a nice day vazhaikai podimas very well yummy superb I will try aunty
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@vidyasampath4252
@vidyasampath4252 4 жыл бұрын
Hi mam, nice recipe I have never add the podi,usually I just fry with onions and coconut it will be white only, but this but this is different thanks mam. Another appreciation is you reply to our comments thanks mam that you take time to do it.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@bhu2208
@bhu2208 4 жыл бұрын
Neenga solli kodukardhu, and apopo kutty tips idhukaagave we all will keep watching ur videos. 👍👌🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@bagyaparameswaran8439
@bagyaparameswaran8439 4 жыл бұрын
Arusuvai yil oru suvai. We will peel the skin only before cooking. Then steam or boil the pieces. But adding thvaramparuppu is new. Excellent receipe
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@vanitharam9608
@vanitharam9608 4 жыл бұрын
Hi ma'am, I prepared this podimas. Very nice 👌 thank you
@amuthasuresh3493
@amuthasuresh3493 3 жыл бұрын
Tried this recipe mam.came out very well.Thank you so much .😍😍
@vengateshmunusamy8186
@vengateshmunusamy8186 4 жыл бұрын
Today tried kadamba sambar with mel podi. Came out very well amma. Tomorrow will try vazhakai podimas. Thank u for the awesome recipes.👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you so much.
@vathsalasathyamurthy1585
@vathsalasathyamurthy1585 4 жыл бұрын
Superma. நாங்கள் தாளித்து இஞ்சி துருவல் பாசி பருப்பு அரை வேக்காடு எடுத்து தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சேர்த்து வதக்குவோம். வெங்காயம் சேர்க்கமாட்டோம் நீங்கள் செய்தது புதிதாக இருக்குமா. I will try ma.👌👌👌😍😍😍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
இது சற்று வித்தியாசமான முறையில் செய்கிறேன். நன்றி மா
@deepamuthukumar3692
@deepamuthukumar3692 4 жыл бұрын
Thank you ma. How you explanning each and everything. No words to tell you. Hats off ma👨‍🎓
@lathamayilraj9957
@lathamayilraj9957 4 жыл бұрын
Hi Mam, I tried mushroom biriyani and mushroom pepper fry. It came out very well . So yummy and tasty. Thank you so much.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@sandyarajagopalan7614
@sandyarajagopalan7614 4 жыл бұрын
9⁹9
@ushashankar4227
@ushashankar4227 4 жыл бұрын
Great recipe....it's my favourite...I just add lots of grated coconut....This powder of dhania, tuvardal and redchilliis ...I will try. Thanks Ma'am.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@rukmanisridhar5210
@rukmanisridhar5210 4 жыл бұрын
Super👌👍வாழை பொடி மாஸ் தேங்காய் எண்ணெய் சேர்த்து➕ நன்கு இ௫்க்கும் என்று சொல்ல வந்தேன் நீங்கள் கூறினீர்கள் நன்றி அம்மா 🙏👍🙏👍🙏👍🙏❤🌹💐 Good afternoon have a great day happy💐 saturday💐
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@SaipriyaViswanathan
@SaipriyaViswanathan 4 жыл бұрын
I love the way you teach ma ♥️
@sriganapathichannelsabhare7425
@sriganapathichannelsabhare7425 4 жыл бұрын
அருமையாக உள்ளது அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
நன்றி மா
@ethoorukavithai
@ethoorukavithai 4 жыл бұрын
அருமை அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மிகவும் நன்றி மா
@tomcat3620
@tomcat3620 4 жыл бұрын
Not only your receipes your tips are of great help to us. Please give us more and more tips mam.
@indirarajkumar3050
@indirarajkumar3050 4 жыл бұрын
Nice receipe.simple and tasty one.Thanks Revathy
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome Indira
@gomathipalanivel5735
@gomathipalanivel5735 4 жыл бұрын
காலை வணக்கம்! சூப்பர் ரெசிபிஅம்மா👌😍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
நன்றி மா
@gomathibala2273
@gomathibala2273 4 жыл бұрын
Your recepies are awesome mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@shanthimurugan924
@shanthimurugan924 4 жыл бұрын
Romba arumai madam namaste nandri 💐
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@csbalachandran
@csbalachandran 3 жыл бұрын
It seems so easy! The directions are simple and flow very well. I will try this and post my results here. Thank you!
@gandavadigc
@gandavadigc Жыл бұрын
I made this recipe and it came out very well..thank you ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
🙏🏻
@lakshmimurugan3279
@lakshmimurugan3279 4 жыл бұрын
அருமை அம்மா நன்றி 👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
மகிழ்ச்சி மா
@goldbell110
@goldbell110 4 жыл бұрын
Amma today is my birthday you showed me my favourite dish thank you so much
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma.Belated wishes dear.
@goldbell110
@goldbell110 4 жыл бұрын
Thank you so much for your wishes ma ❤️
@mageswari3027
@mageswari3027 3 жыл бұрын
சூப்பர் மேடம் .
@revathimuthukumar1820
@revathimuthukumar1820 3 жыл бұрын
I tried taste is very well thank you mam
@umaravikumar5292
@umaravikumar5292 4 жыл бұрын
Very tasty podimas nice thank you 👌 mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@pooranisaravanan5108
@pooranisaravanan5108 4 жыл бұрын
Super o super mam....nanri
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@pavintechengineeringpavint1389
@pavintechengineeringpavint1389 4 жыл бұрын
Amma Your cooking super Your speech super Your dressings super Neegalum azhaga irukinga ma Enga Amma madiriye panrernga I like to eat your cooking, but now in Saudi Arabia, Superb Amma, keep it up By Hariharan
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you Hariharan.Come home when in India will Cook for you.
@pavintechengineeringpavint1389
@pavintechengineeringpavint1389 4 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 thank u AMMA
@rajeshv6161
@rajeshv6161 4 жыл бұрын
madam super. nanum saithupakkiren thank you
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@ramamoorthysubbulakshmi9348
@ramamoorthysubbulakshmi9348 4 жыл бұрын
thanks mam this is one of my favourite dish also. As you said it is good combination with moor kulambu, rasam etc. thanks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Yes ma.Thank you ma
@sholivg
@sholivg Жыл бұрын
I made this dish it came out very well thanks 🇨🇦
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@hemadevis2062
@hemadevis2062 4 жыл бұрын
Super amma new podimas amma Thank you 👌👌💐👍👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@arunachalamjayakumar6641
@arunachalamjayakumar6641 Жыл бұрын
I tried this recipe mami it is very nice thanks😊
@nagarani9596
@nagarani9596 Жыл бұрын
Jallikkarandi enge vangineenga m
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Rathna stores Pondy bazaar
@elumalaimunusamy9260
@elumalaimunusamy9260 Жыл бұрын
Nandri amma
@Jashwantjashwantraj
@Jashwantjashwantraj 4 жыл бұрын
My hasbands s fav madam tq😋
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@sanjaysenthilnathan8559
@sanjaysenthilnathan8559 4 жыл бұрын
Superb ma..your best fan
@sanjaysenthilnathan8559
@sanjaysenthilnathan8559 4 жыл бұрын
Best
@sanjaysenthilnathan8559
@sanjaysenthilnathan8559 4 жыл бұрын
Good
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you Sanjay
@pushpalathanandagopal272
@pushpalathanandagopal272 4 жыл бұрын
Simply superb 👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@divyas5409
@divyas5409 2 жыл бұрын
Nice iwill try amma
@barkathunisa.a4513
@barkathunisa.a4513 4 жыл бұрын
Explanation n preparation r nice mam👍🏻🙏🏻❤️
@deepaarumugam1838
@deepaarumugam1838 4 жыл бұрын
Super mma👌👌👌 as usual
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Nandri ma
@karpagamvijay5708
@karpagamvijay5708 4 жыл бұрын
Good morning amma, unga recipe ellame romba pudikum amma innum neraya videos podunga amma vaazhga valamudan
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Mikka nandri ma
@shanthisrinivasan8129
@shanthisrinivasan8129 4 жыл бұрын
Super ma very tasty dish
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 4 жыл бұрын
பொடி போட்டு பொடிமாஸ் செய்ததில்லை இதை செய்து பார்க்கிறேன் நன்றியாக🙏😉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
நன்றி மா
@usharamsivanesan5281
@usharamsivanesan5281 Жыл бұрын
Arumai 👏👏👏
@lingasamypalanisamy2693
@lingasamypalanisamy2693 4 жыл бұрын
Suuuuper amma.Its different
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@sahasaha2834
@sahasaha2834 2 жыл бұрын
Superb mam ... So greatful mam very very nice mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
Thanks ma
@gajalakshmichandrasekaran8021
@gajalakshmichandrasekaran8021 4 жыл бұрын
Thank you for sharing this recipe,Madam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@yesaswinivenkatesh5915
@yesaswinivenkatesh5915 4 жыл бұрын
One of my favorite recipe amma .even I add coconut oil. Super
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@radhaganeshan4000
@radhaganeshan4000 4 жыл бұрын
Very nice and tasty 👌 receipe
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@manoharamexpert9513
@manoharamexpert9513 4 жыл бұрын
vanakkam mam, Good afternoon. Usili madhiri avlo udhiriya, nalla colourfulla supera iruku mam podimas. Next time ipdidhan panuven. Romba super udhiri, udhiri podimas! Pranaams Meenakshi.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@madhesh328
@madhesh328 4 жыл бұрын
I am manickavalli ma. Sema taste ma. Vaalakai is one of my fav veg.amma enaku oru help pannuga ma pls.nan veedu katti 3 Years achu. East face house. Veettiku straight a ulla pathayai adithu vittargal ma.ippo naanga kollapura valiya use pandrom ma. Intha idam vaangi Before 25 years aachu ma. Pathayai vaayal pesi mudithathu.village habit. Any aanmega parigaram seialama?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Enakku sariyaaga solla theriyavillai aanaal naan nambuvadhu kadavulai ithuvum ungalukku yetho nanmai nadakka endru nambuvome.Siruvaapuri Murugan thirumana padam veettil ithupondra prechanaigalukku vaippaargal.
@madhesh328
@madhesh328 4 жыл бұрын
Manickavall ma.romba romba thanks ma. I love u so much ma. Enaku kaduvul arul thantha madhiri iruku ma. Samayalai thandi enaku intha vishayathi solliringa ma.nanga yarukum sinna kastam kooda koduthathillai. So i confident. But some feelings.siruvaaur murugan photo eppdiyavathu vaangi vaikiren ma.enaku eppavume viratham, ella kovilukkum porathu rombave pidickum ma. Romba romba thanks ma.neenga family oda romba varusam happya irukkanum ma.
@sridevimohanaraman25
@sridevimohanaraman25 4 жыл бұрын
Thank you mam very useful for beginners
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Welcome ma
@sivasankarin4800
@sivasankarin4800 4 жыл бұрын
நான் வாழைக்காய் தோல் ம் பொரியல் பண்ணுவோம் அம்மா அது சூப்பரா இருக்கும். நல்ல fiber கிடைக்கும். இந்த தோல் waste பண்ண மாட்டோம் அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
நிச்சயம் செய்கிறேன்
@umasuresh2164
@umasuresh2164 4 жыл бұрын
Superb Aunty
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@nandhinibalasubramani6248
@nandhinibalasubramani6248 4 жыл бұрын
One of my favorite dishes from my mom's cooking. When I went to amma's home I asked her to prepare this recipe. But my mom didn't add that masala which u roasted. Tmr I'll try ur style Amma. I tried ur mushroom briyani today, came out well amma. Thanks for ur wonderful tips which r so useful for me & others also. Thank u once again amma🙂
@bhavanimahalingam2639
@bhavanimahalingam2639 4 жыл бұрын
Super will try
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@radhikasenthilkumar2251
@radhikasenthilkumar2251 4 жыл бұрын
Good morning Amma super yummy 😋
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@divyaananth850
@divyaananth850 4 жыл бұрын
Thank you Please demonstrate different kinds of chopping / cutting of vegetables for different purposes .
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Sure ma
@thamaraiselvi1498
@thamaraiselvi1498 4 жыл бұрын
Super excellent Mam 👍👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@narayanaswamypv8765
@narayanaswamypv8765 4 жыл бұрын
Hi ma. Shall we steam coock instead of boiling in water
@srilathammenon1281
@srilathammenon1281 4 жыл бұрын
Hi Amma Loved this podimas. PL show chaenai kizhangu fry...cut into square pieces . Always your fan ..for many years .
@louisvasanthi5169
@louisvasanthi5169 4 жыл бұрын
Very nice recipe Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@renus7726
@renus7726 4 жыл бұрын
Slightly different from what we do madam We don't use shaniya We use green chilly and ginger and season with coconut oil Shall try this method madam Tq
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Yes thats usually done.This is slightly different
@sailapathiravilla3112
@sailapathiravilla3112 4 жыл бұрын
Thank you amma. My mom used to add red chilli & channa dal along with coconut oil kaduku ulundhu. It's comes as white color dish. Will try this type.
@mzithegamer3583
@mzithegamer3583 4 жыл бұрын
Thanks Amma
@jayashreeshreedharan9202
@jayashreeshreedharan9202 4 жыл бұрын
Excellent💯💯👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
@joys5797
@joys5797 4 жыл бұрын
Super Amma totally mother recipe
@nithya2135
@nithya2135 4 жыл бұрын
Gd mrng ma... Waiting for ur mrng video... Hv a great day ahead
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 4 жыл бұрын
Thank you ma
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 21 МЛН
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 188 МЛН
Paruppu Usili
10:45
Agrahara Recipes
Рет қаралды 342 М.
Recipe 335: Vazhakai podi
6:14
Yogambal Sundar
Рет қаралды 78 М.