REVERSIBLE TWO-IN-ONE BLOUSE - இதுவரை யாருமே முழுமையாக தைத்து காட்டாத YOUTUBEல் முதன்முறையாக 👍

  Рет қаралды 176,241

SIPPLA DIY

SIPPLA DIY

Күн бұрын

Пікірлер: 448
@sumathiv138
@sumathiv138 2 жыл бұрын
இப்படி ஒரு ஜாக்கெட் பார்த்து இல்லை கேள்வி படவில்லை ஆச்சரியமாக இருந்தது 🎉🎉🎉🎉
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
😇🙏🙏🙏
@vasudevans4202
@vasudevans4202 2 жыл бұрын
@@SIPPLADIY qqqqqqqqqqqqqqqqqwwwqwwwwwwwwwwwwwwwwwwqqwqqq
@sathiya5474
@sathiya5474 2 жыл бұрын
Yes
@padmajaradhakrishnan5514
@padmajaradhakrishnan5514 2 жыл бұрын
உங்களின் விரிவான விளக்கம் மிக மிக அருமை.இதுவரை யாருமே சொல்லாத விளக்கம். உங்களுக்கு அபாரமூளை. இதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்யத்தையும் அளவற்ற செல்வத்தையும் செல்வாக்கையும் ஆனந்தமான வழ்வையும் உங்களுக்கு அளிக்க வேண்டுமென்று கடவுளை வேண்டுகிறேன்.நானும் மனப்பூர்வமாக உங்கள ஆசீர்வதிக்கிறேன்.👌👌👌👍👍👍👍.
@MeenakumariKrishnan
@MeenakumariKrishnan 5 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 in in​@@SIPPLADIY
@vijayalakshmis1548
@vijayalakshmis1548 2 жыл бұрын
உங்களை பாராட்ட நிச்சயமாக வார்த்தைகள் இல்லை பிரமித்துவிட்டேன்மிக கடின உழைப்பால் மட்டுமே இது சாத்தியம் 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
மிக்க நன்றிம்மா 🙏
@bagiamdakshinamurthy4101
@bagiamdakshinamurthy4101 2 жыл бұрын
தங்கள் திறமைக்கும் இடைவிடாத முயற்சியின் வெற்றிக்கும்என்மனமார்ந்தபாராட்டுகள்.வாழ்த்துக்கள.
@bathmabathma8541
@bathmabathma8541 2 жыл бұрын
அருமையோஅருமை ரொம்ப நன்றாக தைத்து கான்பித்துஇருக்கிரீர்கள் இதேமாதிரி நான்கைந்து விட்டுதான் நிக்கிறேன் மிக்கநன்றிஉங்களுக்கு வாழ்த்துக்கள்
@maheshwarinagalingam4780
@maheshwarinagalingam4780 2 жыл бұрын
உங்கள் பலநாள் யோசனை தக்க பலனை தந்திருக்கிறது பலரை பிரம்மிக்க வைக்கும் அனைத்து தையல் கலைஞர் க்கு‌ இந்த புதிய பதிப்பு வாழ்த்துக்கள் சகோதரி
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏👍
@seeforcooking2914
@seeforcooking2914 2 жыл бұрын
தையல் கலையின் புதிய சாதனை படைத்து விட்டீர்கள் எக்ஸ்சலன்ட் சகோதரி பாராட்டுகள் .👍
@sudhaeasu6981
@sudhaeasu6981 2 жыл бұрын
மிகவும் அழகான அருமையான தெளிவான விளக்கம்.அற்புதம் சகோதரி
@kalagnanambalbalaji7005
@kalagnanambalbalaji7005 2 жыл бұрын
மிக மிக அருமையான பகிர்வு.... உங்களின் உழைப்பும் சிந்தனையும் நன்றாக தெரிகிறது... வாழ்த்துக்கள் அம்மா
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிம்மா 🙏
@parameswarimuthuvel5948
@parameswarimuthuvel5948 2 жыл бұрын
Arumy 👍
@jeyadev9787
@jeyadev9787 2 жыл бұрын
மேம் ரொம்பநாளைக்கு அப்பறம் உங்க குரல் கேட்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு
@KavithaKavi-ur1eh
@KavithaKavi-ur1eh 2 жыл бұрын
அம்மா சொல்ல வார்த்தை இல்லை உங்களுக்கு நிகர் நீங்கள் தான்... பொறுமை நிறைய இருக்கு உங்களுக்கு... நன்றி அம்மா 😍😍😍😍😍
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிம்மா 🙏
@elavarasimahalingam5302
@elavarasimahalingam5302 2 жыл бұрын
அழகாகவும் அதே நேரம் இரண்டு பிளவுஸையும் ஒரே மாதிரி எவ்வித பிசிரும்இன்றி கொஞ்சம் கூட வெளியே தெரியாமல் இணைத்து காட்டி இருக்கிறீர்கள் நன்றி உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
மிக்க நன்றிம்மா 🙏
@rajeswaria5723
@rajeswaria5723 2 жыл бұрын
சூப்பர் சகோதரி👌 உங்கள் பல நாள் கடின முயற்சியின் . திறமைக்கு என்னுடைய பாராட்டுகள் 👍
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
நன்றிம்மா 🙏
@banumathi5416
@banumathi5416 2 жыл бұрын
அற்புதம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏 அம்மா தொடரட்டும் உங்கள் பதிவுகள்
@sivabanukumar3519
@sivabanukumar3519 2 жыл бұрын
ரொம்ப தன்மையான குரல்மா உங்களுக்கு...
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிம்மா 🙏
@sarojinidevilog1115
@sarojinidevilog1115 2 жыл бұрын
I am from Sri Lanka super ma உங்கள் அறிவு, ஆற்றல் திறமை , முயற்சி அனைத்தும் வியக்கத்க்கவை . இப்படியான ஒரு வீடியோ இதுவே நான் முதல் தடவையாக காண்கிறேன் . சகோதரிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் . 🙏👍❤️ மென்மேலும் வளரட்டும் 😍
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
மிக்க நன்றிம்மா 🙏
@maheshwarichellappa3247
@maheshwarichellappa3247 Жыл бұрын
மிகவும் அருமை……!! பயனுள்ள வீடியோ நன்றி…..!! உங்கள் பணி தொடர மனமார்ந்த ❤வாழ்த்துக்கள்
@kalaivanikalaivanikalaivan7248
@kalaivanikalaivanikalaivan7248 2 жыл бұрын
Romba nal kanavu ithu thankyou sis very super sis
@thilakamkasinathan4897
@thilakamkasinathan4897 2 жыл бұрын
Madam, this is a good idea! For babies in1970s in tailoring class they used stitch one Maxie which can be worn on both sides and it was named Sunday-Monday dress.Your idea reminds me that👌
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Thanks ma 💪👍
@marithangam3951
@marithangam3951 2 жыл бұрын
Hi
@mahalingamk1720
@mahalingamk1720 2 жыл бұрын
@@marithangam3951 v v nice tnk u fr giving this 2 in 1 blouse I am waiting fr this type only once again tnk u but sleeve n side joining confusing fr me anyway I ll try n reply
@mahalingamk1720
@mahalingamk1720 2 жыл бұрын
Mathura Alli Mahalingam
@ganasinger2926
@ganasinger2926 2 жыл бұрын
நான் ரொம்ப நாள் இது மாதிரி தைக்கனும்னு யோசனை இருந்தது வீடியோ பதிவிற்கு நன்றிகள் திறமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிம்மா 🙏
@varadharajan9950
@varadharajan9950 2 жыл бұрын
வணக்கம் மேடம் ... மிகவும் அழகான திறமையான படைப்பு. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் கலை சேவைகள்... மிக்க நன்றி...
@harishkkrishna1721
@harishkkrishna1721 2 жыл бұрын
Hi mam after long cap apuram oru super and semmayana video upload panirukinga thanks புதிய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இன்னும் நிறைய பதிவுகள் போடுங்க
@gnanambigaigovindasamy7224
@gnanambigaigovindasamy7224 2 жыл бұрын
Superb ma.👌vaazhgha👏
@sulochanathomassulochana8486
@sulochanathomassulochana8486 2 жыл бұрын
அம்மா உங்கள் வீடியோ அநேக நாட்களுக்கு பின் பார்த்தது அதிக சந்தோஷம் அழகாக உள்ளது
@lathikanagarajan7896
@lathikanagarajan7896 2 жыл бұрын
Mam unga moolayo moolai...nanum tailor tham..enakellam ivako porjmaya kathukamudiyathu...enaku varathu.. it's unbelievable..congrats mam
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Thanks dear 🙏
@girijahaswanth2299
@girijahaswanth2299 2 жыл бұрын
Very nice. புதிய முயற்சி. உங்கள் வீடியோ பார்த்ததும் கொக்கியை மிஷினில் தைத்துப் பார்த்தேன். ஆனால் சரியாக வரவில்லை. அணிந்து சற்று நேரத்தில் கொக்கிகள் கழன்று விட்டது.
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
கொக்கியை கோர்த்து கீழே உள்ள 2 துளைகளையும் கை ஊசியில் தைக்க வேண்டும் என்று வீடியோவில் சொல்லி இருக்கிறேன்மா
@menakarr607
@menakarr607 2 жыл бұрын
Very superb amma. Iam a tailor. This is very useful amma
@nalinisekarand2643
@nalinisekarand2643 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நல்லா.இருக்கு மேடம். என்னால் முடியுமா தெரியவில்லை. உங்க முயற்சி அபாரம்👌👌
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
நிச்சயமாக அனைவரும் தைக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள் தோழி 👍
@uthirakalyanasundaram736
@uthirakalyanasundaram736 2 жыл бұрын
நிதானமாக அழகான முறையில் சொல்லிக் குடுக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் 🙏💖👍
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
மிக்க நன்றிம்மா 🙏
@viruthambigaig2829
@viruthambigaig2829 2 жыл бұрын
Super lathamaa nanuum eppadi thaithal varumanu yochicheen but try pannulaaa u r great and come back ofter long time so thank u I'll wait u r vedio ma vazhaa valamudaan
@gopal.mjyothi4590
@gopal.mjyothi4590 2 жыл бұрын
Really Vry Vry good explain mam thank U so much Vry different useful vedio mam super
@esakkiraja8666
@esakkiraja8666 2 жыл бұрын
சூப்பர் அம்மா.யாரும் சொல்லி தராத விஷயம். நன்றி அம்மா.
@kavithas495
@kavithas495 2 жыл бұрын
நம்பவே முடியல sister..super ra iruku..
@yugathisekaran2314
@yugathisekaran2314 2 жыл бұрын
Romba அழகான iruku nanum ninachitey irundhan double side shirt matheri double side blouse thaicha yadi irukumu ninachen nenga video 📹 potutinga 👌 super
@amarabathysinasamy3799
@amarabathysinasamy3799 2 жыл бұрын
Amazing saree blousenu sollanum. Arumaiya iruku. God bless you sister 🙏❤️🌹👑
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Thanks 🙏
@sasikalasrikanth5822
@sasikalasrikanth5822 2 жыл бұрын
Blouse thaipathe kadinam athuuvm ippadiya naanga engauvm paarththu illai ma very very very nice 👍👍👍👍👍 beautiful
@marylazard3872
@marylazard3872 2 жыл бұрын
Super ma love it. Though I don't know how to make the cutting of a blouse. But still love ur way of stitching. This is a good idea. I wish u were near me just do I can go by u to learn the sewing. Any way thank u
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
All the best dear
@meerahussainmeerahussain605
@meerahussainmeerahussain605 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு இது என் கனவை நினைவாக்கிய என் அன்பு தோழிக்கு ஆயிரம் நன்றிகள் என் பெயர் ஆயிஷா frm பாண்டிச்சேரி மிக்க நன்றி அம்மா எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க பல்லாண்டு
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சிம்மா 🙏
@sathiya5474
@sathiya5474 2 жыл бұрын
Supper amma உங்களை பாராட்ட வார்த்தை இல்லை
@mallikadevi1978
@mallikadevi1978 2 жыл бұрын
மிகவும் அற்புதம் அம்மா..வாழ்த்துக்கள்
@sripriyavijayaraghavan876
@sripriyavijayaraghavan876 2 жыл бұрын
மிகவும் அருமையான புத்திசாலித்தனமான தையல். வாழ்த்துக்கள்!
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@poorniprabumanikandanpoorn6142
@poorniprabumanikandanpoorn6142 2 жыл бұрын
Super ma neenga sonna mathiri naa stich panna super ra vanthathu i am so happy ma thank you ma unkalalathan itha kathukiten . Ma ithe mathiri tow in one chudi top podunka ma enkaluku use fulla irukum
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Sure 👍
@Saran15054
@Saran15054 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ அக்கா.மிக்க நன்றி 💐
@lakshmipm9850
@lakshmipm9850 2 жыл бұрын
Congratulations! A great attempt , unique.
@bathmabathma8541
@bathmabathma8541 2 жыл бұрын
அருமையோ அருமை நன்றிவாழ்த்துக்கள்
@vithiyodayas9-a984
@vithiyodayas9-a984 2 жыл бұрын
அப்பா நீண்ட இடைவேளைக்கு பிறகு ஓரு வீடியோ
@saisaran3292
@saisaran3292 2 жыл бұрын
மேம் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை பிளவுஸில் இப்படி ஒரு புரட்சி
@jerushamercy.3795
@jerushamercy.3795 2 жыл бұрын
Really superb .no words to praise your hard work.💐💐💐
@bathmabathma8541
@bathmabathma8541 2 жыл бұрын
அருமைமிகநன்ராசொல்லிகொடுக்கிரீங்க மிக நன்றி நான் இதேமாதிரி தைத்துபார்த்ட்டுசொல்கிறேன்மிக்கநன்றிவாழ்த்துக்கள்
@nithyausha8679
@nithyausha8679 2 жыл бұрын
Wow, super madam. Really amazing, I will also try it. Thanks mam.
@anandhianandhi9384
@anandhianandhi9384 2 жыл бұрын
Mam நான் நினைச்சட்டே இருந்தேன். இந்த மாதிரி ஒரு blouse மாதிரி இருந்தால் வசதியாக இருந்தால் நல்லா இருக்குமேன்னு நினைத்தேன். V V thks mam
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Welcome dear 🙏
@nishaofficial8252
@nishaofficial8252 2 жыл бұрын
Ungaludaiya athiga padiyaana ulaipuku thanks
@hephziisaac2914
@hephziisaac2914 2 жыл бұрын
Vera leval sister. Wonderful no words to say. What a mind you have, I am very proud of you
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Thanks a lot dear 🙏
@valarmathimurguan4685
@valarmathimurguan4685 2 жыл бұрын
Akka remba supera eruku naan muyarchi pannuren thank you so much akka very very super method akka
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Thanks dear 🙏
@darwingstation1213
@darwingstation1213 2 жыл бұрын
Super mam na romba nal nanum yosisathu undu nice romba thankyou mam
@allinall7749
@allinall7749 2 жыл бұрын
Very creative idea mam. Where are you mam? R u in Chennai? U take orders? I want learn tailoring. U take classes
@bathmabathma8541
@bathmabathma8541 2 жыл бұрын
அருமையோ அருமை வாழ்த்தக்கள்நன்றி
@iswaryas4895
@iswaryas4895 2 жыл бұрын
Welcome back eagerly waiting for ur upcoming videos 👍👍👍👍👍
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Thanks dear 🙏
@selvaranimathiyalagan2055
@selvaranimathiyalagan2055 2 жыл бұрын
அருமையான பதிவு சொல்ல வார்த்தைகள் இல்லை
@revathysuresh2510
@revathysuresh2510 2 жыл бұрын
Super mam ennaku putuchiirrukuthu👌👌👌👌
@shynimary6035
@shynimary6035 2 жыл бұрын
Wow wonderful amma u r Great woman ❤️ God bless you stay blessed ma 🙏👍👑
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Thanks dear 🙏
@ramasamyk7602
@ramasamyk7602 2 жыл бұрын
Very birlient and beautiful work. Great..
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Thanks 🙏
@pushpasunny4428
@pushpasunny4428 2 жыл бұрын
Wonderful mam. So much talented person you are. May God Bless You. 👍👍
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Thanks dear 🙏
@priyaluksn
@priyaluksn 2 жыл бұрын
Arumaiyaana padivu.. nandrigal....
@narmadhac59
@narmadhac59 2 жыл бұрын
It's very useful I will try and semma work I am allso toilar
@manis2759
@manis2759 2 жыл бұрын
Arumaiyana tips 🙏🙏🙏🙏🙏🙏-
@padmar3130
@padmar3130 2 жыл бұрын
சூப்பர் அம்மா 👌👌👌நானும் முயற்சி செய்கிறேன் ❤️❤️❤️❤️❤️🌺🌺🌺💯💐👍
@prema1370
@prema1370 2 жыл бұрын
Very good creativity mam enakkum try panni pakkanum nu thonuthu idaiyila edhuna doubt na kekalama mam?
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Sure ma
@hariff8759
@hariff8759 2 жыл бұрын
உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை இப்படி ப்ளவுஸ் பா ர்த்ததே இல்லை
@kudiyarasumohanesh1280
@kudiyarasumohanesh1280 2 жыл бұрын
ரொம்ப அருமையாக இருந்தது நன்றி
@sridharanviswanathan1203
@sridharanviswanathan1203 2 жыл бұрын
Excellent work. Thank you
@suthar5083
@suthar5083 16 күн бұрын
நான் தைத்து பார்த்தேன் நன்றாக உள்ளது நன்றி மேடம்
@SIPPLADIY
@SIPPLADIY 16 күн бұрын
மிக்க மகிழ்ச்சிம்மா 🙏
@jeevaninvasanai1536
@jeevaninvasanai1536 2 жыл бұрын
நன்றி நல்லதொரு பதிவு, செய்து
@funwithdoru1443
@funwithdoru1443 2 жыл бұрын
Mam ...,unga dedication and hardwork intha one video la enaku purunchuruchu.realy ur great 👍 hat's off u mam
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Thanks dear 🙏
@logeshwarilogeshwari2725
@logeshwarilogeshwari2725 2 жыл бұрын
Amma nan eppothan katthuketten ana enaku konjam dought eruku athanala blouse cutting vedio onnu podungamaa
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Sure
@hamsat2903
@hamsat2903 2 жыл бұрын
அருமையான பதிவு நானும் தைக்க முயற்சி செய்து பார்க்கின்றேன்
@jamaludeenrafeeq258
@jamaludeenrafeeq258 2 жыл бұрын
Super talent, and hard work. God bless u
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Thanks dear 🙏
@chitraviji7704
@chitraviji7704 2 жыл бұрын
Congrats mam. Very innovative . After a long time you have come back with a very good idea. Waiting for your continuous videos. Thank you mam.
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Thanks Viji
@pushpasunny4428
@pushpasunny4428 2 жыл бұрын
🙏
@meenukrish319
@meenukrish319 2 жыл бұрын
I was waiting for ur video mam... Happy to see you again... Mam
@ssumitra1752
@ssumitra1752 2 жыл бұрын
உங்கள் பதிவு அருமை. நன்றி.
@kudiyarasumohanesh1280
@kudiyarasumohanesh1280 2 жыл бұрын
ரொம்ப அருமையாக இருந்தது
@mariselvi4774
@mariselvi4774 2 жыл бұрын
நல்ல முயற்சிதான்
@pdykamale3184
@pdykamale3184 2 жыл бұрын
Super,semma perfect,Vazhthugal
@senthilkumarsssenthilkumar881
@senthilkumarsssenthilkumar881 2 жыл бұрын
Super amma super 👍👍👍 Other people ku amount evalo vankirathu.
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு, ஏரியாவுக்கு ஏற்ற மாதிரி வாங்குங்கள்
@lishanthlatha
@lishanthlatha 2 жыл бұрын
Amma nallaerukkingala, welcome back amma
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Thanks dear 🙏
@jayabalu7351
@jayabalu7351 2 жыл бұрын
Madam.amazing very innovative all.the best
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Thanks 🙏
@gowrikousi
@gowrikousi 2 жыл бұрын
Wonderful super idea 🙏🙏🙏
@balabalamurugan3400
@balabalamurugan3400 2 жыл бұрын
அருமையா சொல்லி தன்திற்கு நன்றி அக்கா ஸ்கூல் யூனிபாம் கோட் கட்டிங்க் ஸ் டிச்சிங் சொல்லிக்கொடுங்க பிலிஸ்
@namagirivijayakumar7432
@namagirivijayakumar7432 2 жыл бұрын
Excellent method. Thanks amma
@Nagaveni988
@Nagaveni988 2 жыл бұрын
Mam lining blouse kooda ipdi stitch pannalama?
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
செய்யலாம்
@dhivyadharshini4664
@dhivyadharshini4664 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை..😍😍😍😍😍😍
@smothimamichael8427
@smothimamichael8427 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி
@geethakavya4796
@geethakavya4796 2 жыл бұрын
Hello madam, welcome back madam, why long gap madam, what reason
@maheswarans812
@maheswarans812 2 жыл бұрын
அருமையான முயற்சி வாழ்த்துக்கள்
@basavarajeshwariyalpi3997
@basavarajeshwariyalpi3997 2 жыл бұрын
Super madam this is new technic 🙏🙏
@g.a.rathigaprince2437
@g.a.rathigaprince2437 2 жыл бұрын
அக்கா இன்னும் கொஞ்சம் தெளிவாக இந்த double sided blowse video போடுங்களேன் pls innum clarity illa sleeve attaching and neck finishing front opening Patty stiching. But blowse romba spr akka
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Ok
@senthilvadivu8436
@senthilvadivu8436 2 жыл бұрын
வேற லெவல் மா நீங்கள்
@nkvtfamily3600
@nkvtfamily3600 2 жыл бұрын
👏👏👏wow awesome 👌👌👌madam .Today I try this blouse ma'am
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
All the best dear
@sriram-cf9em
@sriram-cf9em 2 жыл бұрын
Madam ore cloth both side podramathiri stitching podrrngala
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
போடலாம்
@umaguna7451
@umaguna7451 2 жыл бұрын
Excellent sister 👌 thanks for this video 🤗 and once again many many thanks 🙏😊🌷
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
Welcome dear 🙏
@mahalingamk1720
@mahalingamk1720 2 жыл бұрын
Mam I like this blouse iam waiting fr this method only Tnk u very much mam Mathuravalli Mahalingam
@hemalathap9306
@hemalathap9306 2 жыл бұрын
Kalakitinga mam... U r trendsetter...
@n.deepa.nagaraj6667
@n.deepa.nagaraj6667 2 жыл бұрын
இதே போல் cotton design blouse தைக்கலாமா
@SIPPLADIY
@SIPPLADIY 2 жыл бұрын
தைக்கலாம்
@sumathiharikrishnan9569
@sumathiharikrishnan9569 2 жыл бұрын
Super idea👍
@hamshukutty
@hamshukutty 2 жыл бұрын
Supera iruku madam I am happy watching this vedio
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,1 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
How to stitch invisible blouse hook in sewing machine | Invisible hook stitching
12:34
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 676 М.
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,1 МЛН