மிகவும் சுலபமாக கற்றுக் கொடுத்தீர்கள் தம்பி.நன்றி.விரைவால் சிகரெட் பேண்ட் கட்டிங் அளவு எடுத்து கட்டிங் போட்டுக் காட்டவும்.
@krishkrishna43173 ай бұрын
Plaso sigrate pant porunganna
@sinthu4994 күн бұрын
Romba nandri anna.i'm from malaysia.very useful video ❤❤❤❤anbe shivam anna ❤❤❤
@fajeelabanu160Ай бұрын
Bro very nice your teaching . I am Sri lankan உங்கட 10 நாள்blouse cutting பயிற்சி பார்த்துfirst time தைத்தன். Superb ஆக வந்தது.இப்ப lining blouse தைக்கப்போறன். அதுவும் super ஆ வரும் என நினைக்கிறன். இனி நானே தைப்பன். ரொம்ப நன்றி bro. உங்கvideoஎல்லாமே பார்க்கிறன். நான் ஒரு ஆசிரியை. Part time job aa tailoring பண்ணுவோம் என நினைக்கிறன். எனக்கு tailoring ரொம்ப interst. Once again thanks a lot.❤
@Nazeera843 ай бұрын
நார்மல் சுடி வைத்து umbrella அளவு எடுத்து வெட்ட கற்று கொடுங்கள்.
@successtailoring2 ай бұрын
உண்மை அண்ணா தையல் தொழிலுக்கு உரிய பெரும் பிரச்சினை இது. உழைப்பு க்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. உண்மை .
@kkalaiyarasi74573 ай бұрын
தினமும் உங்கள் வீடீயாவைஎதிர்பார்தூ இருந்தேன் தம்பி
@backiyamlakshmi90963 ай бұрын
அது உண்மை நான் 25 வருசம் அனுபவம் நீங்கள் எனக்கு பேசு மாதிரி இருக்கு அண்ணா நன்றி🙏💕
@humaidyoosuf22812 ай бұрын
Hii bro ,thanks for sharing very useful video.thnk you soo much
@muthamizhmuthamizh98503 ай бұрын
தினம் உங்களோட வீடியோவ எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன் அண்ணா.
@Deepa-r8q4 күн бұрын
நன்றி அண்ணா நான் மறந்து போனது எனக்கு இப்பொழுது தைக்க மிகவும் சுலபமாக உள்ளது
@KrishnaKumar-dh7mf3 ай бұрын
சூப்பர் சகோதரரே விவசாயியை பற்றி பேசியது சூப்பர்
@sskkathiravan39462 ай бұрын
Super bro. Easya erruku. Bro 42 size ku blouse chart pola kurti chart poduga.
@kalpanas30493 ай бұрын
சூப்பர் அண்ணா..😊😊நான் வகுப்புக்கு வந்துவிட்டேன் அண்ணா...
@jeevakishanmugathasan84553 ай бұрын
எளிய விளக்கம் சகோதரா வாழ்த்துக்கள்👌
@nagalakshmilaks49823 ай бұрын
Hai bro veryuseful and easy to stitch.Thankyou sóooomuch bro.
@kannagikannagi4862Ай бұрын
Supper Supper ❤
@maryflorence22062 ай бұрын
Hi anne, I'm from Malaysia and a big fan of your motivation speech in every video startup.
@brindhamohan4049Ай бұрын
Romba correct a sonniga Anna...
@MR_DK_DEVIL_TN_69Ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி
@karthikamohanraj5462 ай бұрын
Anna unga videos enakku migavum pidikkum
@meenapugal3 ай бұрын
Anna nee ga oru real hero Anna Anna enku oru doubt Anna KZbin laa unka video parthu tailoring kathukalam ma Anna j
@neelarajasekaran36124 күн бұрын
Correct thambi
@selvamarysanthanam7490Ай бұрын
Migavum porumaiyaai alagaai sollikkodukireergal anna
@kannagikannagi4862Ай бұрын
Supper pro thank you so much
@thamaraipoo971326 күн бұрын
ரொம்ப நன்றி🙏
@RajalakshmiRajalakshmi-w8v19 күн бұрын
Saree la umbrella cutting podunga anna
@bhavanim20112 ай бұрын
Thank you so much Anna God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏
@PriyaK-hm2tmАй бұрын
Very nice coaching
@tamilselvimehu29 күн бұрын
supper
@gokilagokila4959Ай бұрын
Nanri anna
@gunavathiselvam2262 ай бұрын
அண்ணா,நல்லா புரியும் அளவுக்கு செல்லிதரங்க, நன்றி அண்ணா.
@sivaanand28343 ай бұрын
After long time ❤happy to see
@kandaiahnirmaladevi13773 ай бұрын
நீண்ட நாளைக்கு உங்கள் பதிவு நன்றி நன்றி❤❤❤. தம்பி அண்ணி வணக்கம் நான் வகுப்பு க்கு வந்த. விட்டேன்
@NithiyaNithiya-xh9tx3 ай бұрын
First like first comment
@SelvaKumar-od2tu2 ай бұрын
super anna first time cut panna poren
@RamanPerumal-q5g2 ай бұрын
Anna free online classes provide pannunga
@bhuvaneswarikumar24442 ай бұрын
God bless you anna
@fathima66332 ай бұрын
Super Anna 🎉🎉🎉
@PraneshKumar-r2q3 ай бұрын
வந்தாச்சு அண்ணா 🎉 சிவகாசியில் இருந்து கலைவாணி
@GeethaArasu-cd2gb2 ай бұрын
Super bro thank you
@skeerthika37322 ай бұрын
நன்றி அண்ணா
@ShanthaKumari-ok9qc3 ай бұрын
நீங்கள் சொல்லும் வார்த்தை உண்மைதான் நன்றி நான் இலங்கை தான்
@ayeshabanu26353 ай бұрын
New type umbrella model cutting, nandri sir.
@sriannaisri80683 ай бұрын
சூப்பர் தம்பி வாழ்க வளமுடன்
@sugunachandran12632 ай бұрын
Thank you sir
@ramkalyani17782 ай бұрын
spr,anna❤
@malarkodi39023 ай бұрын
Anna itha than ethir parthen thanks 🙏
@BoomithaPandiyan22 күн бұрын
Anna super naanum oru vivashai magval Anna eppa tailar
@szuhenaparveenparveen71973 ай бұрын
Anna princes cut ella size kum mela irundhu 9 side irundhu 4 dha vaikkanuma pls sollunga anna shorts video podunga pls pls pls full color neck chudidhar romba nala ketute irken pls oru video podunga anna
@vidhyamurugan561410 күн бұрын
👌
@savithirikanagaraj37303 ай бұрын
வகுப்புக்கு வந்து விட்டோன் தம்பி ❤
@SumathiSaravanan-k4c3 ай бұрын
அண்ணா ரொம்ப நன்றிங்க அண்ணா😊😊
@jayasreeselvan13293 ай бұрын
Super class Thanks brother🙏🙏
@rdhyanithi49072 ай бұрын
அண்ணா அருமை
@Shanthi-p1c3 ай бұрын
வணக்கம் தம்பி வாழ்க வளமுடன்
@sivaanand28343 ай бұрын
Waiting for stiching❤
@InnocentAutoRace-kj5qv13 күн бұрын
Yes bro
@JaculineJuliet2 ай бұрын
Thank you bro ❤❤❤❤
@SivaKumar-nh7zq3 ай бұрын
சூப்பர் அண்ணா ❤❤❤❤
@lifetamil9873 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா.
@Bavithra-d7b2 ай бұрын
❤ super anna
@manindc53542 ай бұрын
Hiii bro
@gopinathnatarajan63903 ай бұрын
Thank you thambi vazhthukal
@Nandanamgarden12 күн бұрын
👏👏👏♥️
@sanjai97063 ай бұрын
Super Anna 💓 thank you
@LalithaMarimuthu-hw6fo3 ай бұрын
ஹலோ அண்ணா நாங்க கரூரிலிருந்து பேசுறேன்னா நானும் டெய்லரிங் தான் பண்ணிட்டு இருந்தேன் அதுக்கப்புறம் இப்ப ஒரு 15 வருஷம் கேப் விட்டு போயிருச்சு மறுபடியும் அது பண்ணலாம் என்று தான் நினைச்சுட்டு இருக்கேன் எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்ட் இருக்கு நீங்க போடுற வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு அதனால எனக்கு மறுபடியும் இன்ட்ரஸ்ட் வந்து இருக்குன்னா நான் மறுபடியும் உங்களை காண்டாக்ட் பண்ணனும் நினைச்சுட்டு இருக்கேன் எனக்கு ஒரு நாள் கிளாஸ் மட்டும் அட்டென்ட் பண்ணனும்னு ஆசையா இருக்கு
@LalithaMarimuthu-hw6fo3 ай бұрын
ஆனா ஒரு நாள் கிளாஸ் மட்டும் திருச்சி கோயம்புத்தூர் இது மாதிரி போட்டீங்கன்னா நான் வந்து கத்துக்கலாம்னு இருக்கேன் நான் வந்து பால் வியாபாரம் பண்ணிட்டு இருக்கேன்னா நான் காலையில ரெண்டு மணிக்கு போனா நைட் 9 மணிக்கு தான் வீட்டுக்கே போவேன் அப்படி இருந்தும் எனக்கு டெய்லர்கள் இன்ட்ரஸ்ட் இருக்கறதுனால டெய்லரிங் பண்ணலாம்னு ஒரு இருக்கு அதனால எனக்கு இங்க ஏதாவது வந்தீங்கன்னா எனக்கு ஒரு மெசேஜ் மட்டும் போடுங்க அண்ணா
@LalithaMarimuthu-hw6fo3 ай бұрын
அண்ணா காலையில ரெண்டு மணிக்கு போனா காலையில 9 மணிக்கு தான் வீட்டுக்கு போவேன். மதியம் ரெண்டு மணிக்கு போனா நான் நைட்டு ஒன்பது மணிக்கு போவேனா இல்ல தப்பா டைப் ஆயிருக்கு
@sathyaselvi2963 ай бұрын
மீண்டும் வந்து விட்டேன் அண்ணா கரூரில் இருந்து சத்யா
@sujathaRajan-hy8ns3 ай бұрын
Super brother
@ushaharsha99873 ай бұрын
சூப்பர் அண்ணா🎉🎉🎉🎉🎉
@KrishnaKumar-dh7mf3 ай бұрын
சூப்பர் சகோதரரே
@vanithavanitha69313 ай бұрын
Super anna... Yenakku unga kitta class varanunu asaiya irukku anna... Ana ye thaguthikku ni class ku solra amount athikam anna😢
Hai anna, ivlo naal neenga varalaiye ethirpathute irunthen anna
@KorrshanKosi-r6s3 ай бұрын
அண்ணா. அழகான வார்த்தைகள் சூப்பர் அண்ணா வசந்தி கள்ளக்குறிச்சி
@sathishraji33433 ай бұрын
Super anna
@seethakuppusamy29593 ай бұрын
Hi Anna ❤❤❤
@g.gomathiarumuhagomathi59943 ай бұрын
நன்றி அண்ணா 🎉❤
@SenthilKumar-el6jv3 ай бұрын
Thanks Anna❤🙏
@sriharis38782 ай бұрын
உண்மை....
@Surya-r3j9sАй бұрын
Anna single dot blouse cutting solli kudunga pls
@g.m.nithilasrimariappan86423 ай бұрын
அண்ணா வணக்கம் வகுப்பு க்கு வந்திட்டேன்
@AstroDhanalakshmiS3 ай бұрын
வணக்கம் அண்ணா 🎉 தங்களின் வகுப்பு எப்போது என்று அறிவித்தால் உதவியாக இருக்கும் அண்ணா ❤ தங்களை அண்ணா என்று அழைக்கும் போது ஒரு தந்தையை போல் உணர்கிறேன் அண்ணா 🎉🎉🎉🎉🎉
@shaliniganesh74133 ай бұрын
Hi anna nan konjam late aa Vandhuten unga vedio parkamal konjam கவலை ய irunthathu ipathon enaku sandhosam ❤❤❤😊😊😊
@sathyaselvi2963 ай бұрын
வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா கரூரில் இருந்து சத்யா
@LakshmiLakshya3 ай бұрын
👌👌👌
@lathanandhu13793 ай бұрын
Super anna anni
@Chithra101882 ай бұрын
Semi pattiyala pant cutting & stitching poduga anna
@MohammedInas-bt2wr2 ай бұрын
Aaliya kit podunga anna
@UmaAbarna3 ай бұрын
Hai anna vanakkam 👏👏👏👏👏
@pooranikotteshwaran94462 ай бұрын
🎉
@malarkodi39023 ай бұрын
Anna pls 11years papa ku pattu pavadai cutting stitching podunga pls