ஆமேன் இயேசப்பா.எனக்கு(சத்யா)வாழ்க்கையில் பல பாவங்கள் செய்தேன் அப்பா கடன் (வாங்கினேன்).அதனால் இப்ப தப்பிக்க வழியே இல்லையப்பா .எனவே எனக்கு மனமிருங்கி ஒருவிசை இரங்கும் அப்பா.என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கப்பா.வாழ வழியே இல்லப்பா.மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் அப்பா.காப்பாத்துங்கப்பா இயேசப்பா.தயவுகூறும் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏