வணக்கம் ஐயா மிக அருமையான தகவல் எந்த நாளில் சென்று வழிபட வேண்டும்
@M.chandurukumar9 күн бұрын
நன்றி கேது திசையில் தெரிந்தோ தெரியாமல் நான் 1மாத காலம் தினமும் விருத்தாசலம் விநாயகர் வணங்கி இருக்கிறேன் . விருச்சிக கேதுவிற்க்காக திரும்பவும் செல்ல தயாராக இருக்கிறேன்.