ரிஷபம் 12 ஆண்டுகளுக்கு பிறகு 4 ராஜயோகம் தரும் 4 கிரகங்கள் | Guru,Santhiran,Sevvai & Sukran Palangal

  Рет қаралды 40,327

AstroTv Tamil

AstroTv Tamil

Ай бұрын

💐💐💐
PROMOTION : ADVERTISING BY
Goodbaby™️
Thank you for contacting Goodbaby!
Hai sir/mam🙏
****************
GOODBABY
CONDUCT ONLY WHATS APP:
📲9043688626
கோவில் அபிஷேகத்திற்கு பயன்படுத்துற & மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் 9 பொருட்களை கொண்டு...
VillageBays உருவாக்கிய
🙏பச்சரிசி கோலமாவு கட்டி
🙏பச்சரிசி கோலமாவுப்பொடி
🙏காவிப்பொடி
🙏பச்சகற்பூரம்
🙏 பஞ்சகவ்ய விளக்கு
🙏 பஞ்சகவ்ய சாம்பிராணி
🙏கப் சாம்பிராணி
🙏தீப எண்ணெய்
🙏பஞ்ச கூட்டு தீப எண்ணெய்
🙏பூஜை கற்பூரம்
🙏மூலிகை அகர்பத்தி
Goodbaby Food Product:
🐄சுத்தமான பசுமாட்டு நெய்
🌿52 இயற்கை மூலிகை HAIR OIL
🫙நெல்லிக்காய் ஊறுகாய்
😋இட்லி போடி
🚚(shipping charges extra) 2 to 5 Days Fast Delivery
🛍️Product Price Details & Follow this link to view our catalog on WhatsApp:
wa.me/c/919043688626
🤝Whatsapp Group Join Link:
Follow this link to join my WhatsApp group:
chat.whatsapp.com/GrTUtMAhZqU...
🎥Whatsapp Channel Join Link:
whatsapp.com/channel/0029VaEW...
CONDUCT ONLY WHATS APP:
📲9043688626
Join & Supports
💐Follow us on FACEBOOK:
/ goodbabysjaizan
💐Follow us on INSTAGRAM:
/ goodbaby_jaizan
💐Follow us on THREADS
www.threads.net/@goodbaby_jaizan
💐Follow us on TWITTER
/ goodbaby_jaizan
FOR BUSINESS CONTACT in VILLAGE BIRDS:-
jaizanindia@gmail.com
💐💐💐
ஜோதிடம் என்பது சித்தர்களால் ஞானிகளால் மாமுனிவர்களால் எழுதப்பட்ட பண்டையகால ஜோதிடமுறையாகும். இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும், உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
🙏மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அவ்வளவு முறை சொல்லுங்கள். எவ்வளவு அதிகமாகப் பாராயணம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் சக்தி கூடுகிறது.
🙏 எல்லா உயிரினங்களிடமும் மரியாதையுடனும் கருணையுடனும் இருங்கள். தேவி மந்திர சாதனாவிற்கு அகிம்சையும் இரக்கமும் அவசியம்.
🙏 முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் மந்திரத்தை ஓதவும்.
🙏 அன்றாட வாழ்வில் நேர்மையாகவும் நெறிமுறையாகவும் இருங்கள்.
🙏உங்கள் வாழ்க்கையில் உடனடியாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கவும்,
🙏விளைவுகள் வெளிப்படுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் அவை வெளிப்படும் போது, ​​வாழ்க்கையில் மாற்ற முடியாத மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு நீடித்த தாக்கம் இருக்கும்!
*************************************
#astrotvtamil
#astrotv
#astrology
#trending
#trendingshorts
#shorts
#shortsvideo
#TamilAstrology
#குருவக்ரபெயர்ச்சி2023
#guruvakrapeyarchi
#guru
#vakra
#peyarchi
#வக்ரபெயர்ச்சி2023
#குருவக்ரபெயர்ச்சி2023
#2023
#ராகுகேதுவக்ரபெயர்ச்சி
#சனிவக்ரபெயர்ச்சி
#சுக்கிரன்வக்ரபெயர்ச்சி
#வக்ரபெயர்ச்சி
#ராகுகேது
#சனி
#Aries #மேஷம் #Mesham
#Taurus #ரிஷபம் #Rishabam
#Gemini #மிதுனம் #Mithunam
#Cancer #கடகம் #Kadagam
#Leo #சிம்மம் #Simmam
#Virgo #கன்னி #Kanni
#Libra #துலாம் #Thulam
#Scorpio #விருச்சிகம் #Viruchigam
#Sagittarius #தனுசு #Dhanusu
#Capricorn #மகரம் #Magaram
#Aquarius #கும்பம் #Kumbam
#Pisces #மீனம் #Meenam

Пікірлер: 37
@cikguarasu1805
@cikguarasu1805 Ай бұрын
நடந்துவிட்டது ஐயா. தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றுவிட்டேன். ஆனால், எதற்கும் ஒரு முறை இந்த மாத salary slip- ஐ பார்க்கலாம் என்று நினைத்து பார்த்தேன். 17 மாதங்களாக நிலுவையில் இருந்த சம்பளப் பணம் கிடைத்துவிட்டது. நன்றி ஐயா.
@seethamanathi6979
@seethamanathi6979 Ай бұрын
இறைவன் அருளால் நீங்கள் சொல்வது நடக்க வேண்டும்.
@shanthithangaraj7903
@shanthithangaraj7903 Ай бұрын
நடந்தால் சந்தோசம் நன்றி ஐயா 🙏🙏🙏
@user-nl3if3cy4j
@user-nl3if3cy4j Ай бұрын
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
@dhanamjayas
@dhanamjayas Ай бұрын
100% true.❤
@user-wk3su2oz9w
@user-wk3su2oz9w Ай бұрын
வணக்கம் ஐயா நிங்கள் கூறியது மனசுக்கு சந்தோஷம்மா இருக்கு நடக்குதே நடக்கலியோ
@b.venkatasubramaniyanshrit6374
@b.venkatasubramaniyanshrit6374 Ай бұрын
Thanks.sir
@panjavarnansveloo1682
@panjavarnansveloo1682 Ай бұрын
Nandri ayya 🙋
@shanthidevotionaldurai7850
@shanthidevotionaldurai7850 8 күн бұрын
Thanks sir
@muthuraj5553
@muthuraj5553 6 күн бұрын
வணக்கம் சார்
@dvenkatesandvenkatesan2357
@dvenkatesandvenkatesan2357 Ай бұрын
D.venkatesa
@user-on1oc3zu9i
@user-on1oc3zu9i Ай бұрын
ஒன்னும் நடக்காது, 6 மாதமா இதே தான் சொல்லி வறிங்க
@vimalasinu4674
@vimalasinu4674 Ай бұрын
ஆமா😄😄😄
@krishnanhaymala604
@krishnanhaymala604 Ай бұрын
🙏🙏
@user-vd2jw3jm8u
@user-vd2jw3jm8u Ай бұрын
Sani thesai raguputhi rogini natchatram enna solluthu
@a.murugavel8492
@a.murugavel8492 Ай бұрын
❤❤❤❤
@KrishnaMoorthy-fz1ol
@KrishnaMoorthy-fz1ol Ай бұрын
Sir குரு திசை சந்திரன் புத்தி எப்படி இருக்கும் சார் ரிஷபம் ராசி கிருத்திகை 2ம் பாதம்
@UmaLakshmanan-ng5nv
@UmaLakshmanan-ng5nv Ай бұрын
எல்லாம் சரி தான் சார். இவ்வளவு நீண்ட முன்னுரை தேவையா? 3/4 நிமிடங்களுக்கு மேல் வேண்டுமா? சொல்வதற்கு ‘மேட்டர்’ இல்லையோ என்று தோன்றுகிறது.
@sebarajeswaryjulius1546
@sebarajeswaryjulius1546 Ай бұрын
Nandi
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 Ай бұрын
நன்றி ஐயா
@VijiArokkiyam-df9ih
@VijiArokkiyam-df9ih Ай бұрын
எனக்கு பேராசைக்கு மட்டும் தான் ரிஷப ராசி என்று சொன்னாங்க இந்த ராசி எனக்கு எல்லாம் நடக்குமா
@dvenkatesandvenkatesan2357
@dvenkatesandvenkatesan2357 Ай бұрын
D.venkatesan
@MangaiMangai-sv3md
@MangaiMangai-sv3md Ай бұрын
எந்த வீட்டிமூத்தேவி இருந்தல் 😊
@Subramani-ee8tk
@Subramani-ee8tk Ай бұрын
ரிஷபம்எந்தgroup சரியாஇஇருக்க11std super😊
@karthikraja6771
@karthikraja6771 Ай бұрын
Mathematics 😅
@DeviDevi-vi7ti
@DeviDevi-vi7ti Ай бұрын
Pls bless my son to get govt quota in medical College
@Subramani-ee8tk
@Subramani-ee8tk Ай бұрын
Risbham what 11th group like super
@RaviChandran-uj2kg
@RaviChandran-uj2kg Ай бұрын
Thankyou sir
@sekarssr635
@sekarssr635 Ай бұрын
🙏🙏🙏
@sudhakar.advocate664
@sudhakar.advocate664 Ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@Short_media_vlogs
@Short_media_vlogs 26 күн бұрын
Sir nambi nambi onnume illa😢😢😢
@pandianveera5154
@pandianveera5154 Ай бұрын
ஐயா நீங்கள் கூறிய கருத்துக்கள் அத்தனையும் முத்துக்கள் மறக்க முடியாது காரணம் காரணம் காரணம் ஒரு சில விஷயங்களை சாதித்தவர்கள் தான் இந்த நம்பிக்கை பிறக்கும் சாதிக்காத அவர்களுக்கு இந்த நம்பிக்கை பிறக்காது காரணம் நீங்கள் கூறிய கருத்துக்கள் இந்த அளவுக்கு எடுத்துக் கூறக்கூடிய தன்மை வேறொருவர் இருக்குமா என்றால் கண்டிப்பாக இல்லை உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள் இதை மக்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக இல்லை காரணம் உண்மையான உழைப்பும் நேர்மையும் நல்ல எண்ணமும் பேராற்றல் நமக்குள் செயல்படும் இதுதான் உண்மை என்று நீங்கள் உங்களுக்கு தெளிவாக கூறியதை நான் மறக்க மாட்டேன் நான் கடைப்பிடித்து கடந்து வந்துள்ளேன் நல்ல நிலையில் உள்ளேன் இப்பொழுது வரக்கூடிய ராசியை வைத்து அதை பன்மடங்கு பெருக்கிக் கொள்ளலாம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் நீங்கள் வாழ்க பல்லாண்டு
@user-pd1se8we9v
@user-pd1se8we9v Ай бұрын
😆🙏🙏🙏
@ManiKandan-nz4sn
@ManiKandan-nz4sn Ай бұрын
😂
@MangaiMangai-sv3md
@MangaiMangai-sv3md Ай бұрын
இந்த ஒரு பதிகாரம்
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 55 МЛН
Rishabam ~ Vakra Sani Peyarchi Palangal | 2024 | Bramma jothidam #astrology #rajaguruji #trending
22:36
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 29 М.
Rishaba rasi vakra sani 2024
25:28
KOVILGURUKKAL TV
Рет қаралды 63 М.