தெய்வ கடாட்சமான முகம். ஞானம் ததும்பி வழியும் தோற்றம். நம்பிக்கை தரும் வார்த்தைகள். இரண்டாவதாக play செய்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். சில பேரை பார்க்கும் போது மட்டுமே தோன்றும் ஒரு ஆத்ம உணர்வு. ஆத்ம திருப்தி. வாழ்க வளமுடன் ஐயா.
@sureshmathav985728 күн бұрын
உருட்டு😂
@CHANNEL-xo5hsАй бұрын
அய்யா நான் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கின்றேன்...... அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றேன்....
@vijayakumarg85018 күн бұрын
ரிசபம் ரோகினி உயிர் மட்டுமே உள்ளதது❤
@rajakannu604626 күн бұрын
ஐயா எதார்த்தமான பேச்சு கேட்கவே அற்புதமாக இருந்தது நீங்கள் சொல்வதெல்லாம் சரியாக நடந்தால் என்னை விட பாக்கியசாலி உலகில் யாரும் இல்லை நன்றி ஐயா
@sriarunachalatransportssac1162Ай бұрын
ஐயா நான் ரிஷபம் கிருத்திகை நட்சத்திரம் (கருணை கண் திறப்பாற யென் அப்பன் தில்லைவாழ் நடராஜன்) திக்கற்று நிற்கிறேன் திசை தெரியாமல்
@VennilaVennila-h2jАй бұрын
என் பெயர் வெண்ணிலா மிருக ரிஷ கஷ்டமே கஷ்டம் சாகும் நிலை இருக்கிறோம் என்ன பண்ணட்டும் சாமி
@Csk8826 күн бұрын
Nanum tha sister
@raja1986gc25 күн бұрын
Don't worry everything will change at anytime...
@venkatesans50617 күн бұрын
எனக்கும் அப்படித்தான் இருக்கு மிருகசீரிஷம் நட்சத்திரம் படாத கஷ்டம் பட்டுட்டேன் வாழ்க்கையே வேண்டாம் அப்படி என்ற வெறுக்குற நிலைமைக்கு வந்துட்டேன்
@anis2panduАй бұрын
Really correct exactly it is happened to me, 200% is correct
@AkashVmp29 күн бұрын
Ennku than... 🥹😢
@kalaiarasivelappan6485Ай бұрын
22.10.2005 அன்று என் மகன் பிறந்தான். கார்த்திகை நட்சத்திரம் ரிஷபம் ராசி.நல்ல வேலை இன்னும் கிடைக்கவில்லை.பல பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறான்.
@ManiKandan-e8r9u27 күн бұрын
Me
@indiasivathamilavang94522 күн бұрын
நன்றி அய்யா ஒம் நமசிவாய போற்றி
@mchandramohanmohan4758Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@MuniessMuniess15 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி
@esaisenthil66768 күн бұрын
4.7.1986 நான் பிறந்தேன், நேரம் மாலை 4.30 மணிக்கு , ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் ஐயா
@VilpaPrishkaАй бұрын
நான் 20.04.2007 வெள்ளிக்கிழமை மாலை 6.00மணிக்கு பிறந்தேன் ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம்
@rajeshr6631Ай бұрын
Nanum same rasi nachathiram than😂
@KMLove-o8vАй бұрын
வேலை செய்யும் எல்லா இடங்களிலும் சம்பளம் சரியா வராது. 10 வருசம் சொந்த தொழில் செய்யலாம் ன முயற்சி பன்னி வாழ்க்கை வெறுத்து போச்சு
@geethanithya48817 күн бұрын
Thank you Ayia
@rockkani90656 күн бұрын
My son rishabam studying 12standard .kalvi epidi erukum solunga
@arunasalamrajini1089Ай бұрын
Super Naanum Ientha Raasi Thanne
@JOTHIHOMEORaji15 күн бұрын
அய்யா நான் உங்களை நேரில் கண்டு ஜாதகம் பார்க்கணும்
@malakumar6560Ай бұрын
Nandri ayya🙏🙏🙏
@ChithraVenkatesan-p3i26 күн бұрын
Good
@drpriyadrpriya6071Ай бұрын
Ur speech very nice dad
@vijaylakshmi6097Ай бұрын
Appadiye solringa super natanthatha patha mari solrinka
@vijayaLakshmi-lr9iv19 күн бұрын
Swami I'm rishaba,rashi, Rohini natchathram
@lalithakailash33512 күн бұрын
ஐயா நான் பிறந்தது 23.06.87 கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவல். எனக்கு எப்போது நல்ல காலம் ஐயா
@vijayaLakshmi-lr9ivАй бұрын
Ayyappan Nan vijayalakshmi Rishaba rasi Rohini natchTgrah 15-12-1967 M0nday night 9.0.clock Age 56 Naan valkaila elame ezhathuten Thirumbavum munuku. Varuvena?
@srinivasan99441Ай бұрын
08/03/1976. Time 2.30 pm. Monday .
@RAJU-ed4rqАй бұрын
ரிஷப ராசி,ரோகிணி நட்சத்திரம்4ம் பாதம், கன்னி லக்னம், பிறந்த தேதி:16.2.1978, இரவு:9:15pm வரும் காலம் எப்படி? உயிர் மட்டுமே உள்ளது. தாய்,தந்தை இல்லை. திருமணம் செய்து கொள்ளவில்லை.
@gomathirajasekaran4227Ай бұрын
ஐயா 1997 21ஆம் தேதி மாலை 5.10க்கு ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம் கும்பலக்கனம் என் மகனுக்கு எப்பொழுது வேலை கிடைக்கும் .
@nandakumar971322 күн бұрын
All Rishabam only suffering......me too.
@ramakrishnan9622Ай бұрын
அய்யா வணக்கம் தங்கள் பதிவில் 4.32வது நிமிடத்தில் மேஷராசிக்கும் துலாம் ராசிக்கும் சுக்கிரன் அதிபதி என்று கூறுகிறீர்கள் ஜோதிடர்கள் அனைவரும் தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட ராசியின் அதிபதியை சரியாக சொல்லவேண்டும் இதற்கு மேல் நான் சொல்ல விரும்பவில்லை
@savithadasharathАй бұрын
thanks sir
@venkatasubramaniann2688Ай бұрын
Thanks 🙏👍👍🙏
@Vasuki-ej4ihАй бұрын
வாசுதேவன்.ஜெ கிருத்திகை நட்சத்திரம்
@suryakumaric8739Ай бұрын
🙏🙏🙏
@VIJIVASU9082Ай бұрын
ஐயா நான் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 24.5.1990 ஆம் ஆண்டு இரவு 11.மணிக்கு பிறந்தேன் எனக்கு எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஐயா
@blackjay1428Ай бұрын
இன்னும் நீ உயிரோடு இருப்பதே அபூர்வம்
@suryakumaric8739Ай бұрын
@@blackjay1428😂😂😂😂
@தேர்வீரன்Ай бұрын
ரிசபம் துலாம் ராசி மட்டுமே சுக்ரன் அதிபதி அதையே இவர் தவறாக சொல்கிறார் யாரும் கவனிக்கலையோ...
@ManojKumar-q3j4qАй бұрын
❤️😂❤️😂😂❤️😂❤️❤️😂❤️😂❤️❤️q😭👍😂
@VIJIVASU9082Ай бұрын
@@blackjay1428 நீ சொன்ன மாதிரி தான் நானும் நினைக்கிறேன் ஆனால் அந்த சாவு இன்னும் எனக்கு வரல உங்க வாய் முகூர்த்தம் எனக்கு பலிக்கட்டும்
@PeriasamyK-pu8xuАй бұрын
GOOD NEWS
@m.venkatesan.m.venkatesan.9405Ай бұрын
M.venkatesan.ATC. சரியாக சொன்னீங்க.
@snoppydooАй бұрын
ஐயா நான் ரோகினி நட்சத்திரம். ரிஷப ராசி. அஞ்சாவது மாசம் நாலாம் தேதி 1954 பிறந்தவள். எனக்கு கொஞ்சம் பார்த்து சொல்ல முடியுமா. வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு வந்தவள். உங்க உதவி 🙏🙏🙏🌺 எனக்கு தேவைப்படுது
@sureshsheela6725Ай бұрын
நான் karthigai nachathiram en vazkkai போராட்டம் thaan iya😭😭😭😭😭
@venkatesanramasami4612Ай бұрын
எனக்கு வயது 88. ரிஷப ராசி கன்யா லக்னம்.மிருகசீரிஷம் 2ம் பாதம். குரு ஸ்வக்ஷேத்திரம[தனுசு], சனியும் ஸ்வஷேத்திரம் [கும்பம்] ராகு [தனுசு] வரும் 4ம் 7 1/2 நாட்டு சனி எப்படி இருக்கும்.
@KalaRanjini-o8fАй бұрын
Kanni rasiku kuzhandai bagyam eppo kidaikum iyya
@tamilmaruthuvarsamuham27 күн бұрын
A சசிகுமார் ரிஷபம் ராசி ரோகினி நக்ஷத்திரம் பிறந்த நாள் 19-12-1972 காலை 10-55
@VinayagamM-ih6mv7 күн бұрын
விநாயகம் ஏனாதவாடி கிராமம் அப்பா விநாயகா அப்பா நான் நானும் ஆடு மேய்க்கிறேன் ஆடு மேய்க்கிற என் திருமணம் தள்ளிப் போவது நான் என்ன செய்வது
@usharaghu1532Ай бұрын
Sir, well explained thank for sharing 👍👌💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@UGINAUGINAАй бұрын
Ayya nanum rogini natchram mirgusirdam
@jeevaPushpanathanАй бұрын
Jeeva
@sriarunachalatransportssac1162Ай бұрын
ஜுன் 05 1974 ல் யென் அன்னை பராசக்தி வயிற்றிலிருந்து இவ்வுலகிற்கு வந்தேன்
@PonpriyadharshiniАй бұрын
ஐயா நான் இப்போ கல்லூரி மாணவி 11.10.2006 அன்று பிறந்தேன் ரோஹினி நட்சத்திரம் எனக்கு இப்போ எப்படி இருக்கு சொல்றீங்களா.. Wednesday morning
@kviji3574Ай бұрын
Thank you anna
@DhurguEswaranАй бұрын
ரிஷபம் ராசி ரோகினி 1 ம் பாதம் துலாம் லக்னம் திங்கள்கிழமை29 10 1996 5.45 விடிந்தால் செவ்வாய். பெயர். காளிஸ்வரன்
@DhurguEswaranАй бұрын
பலன் என்ன. சொல்லுங்க ஐயா
@visvanathansrirangan3994Ай бұрын
ஐயாநீங்கள்சொல்வதுஉண்மை
@RadhaAshokkumar-b8mАй бұрын
ஜயா நான் ரிஷபம் ராசி கார்த்திகை2 ம்பாதம் ஆடி கிருத்திகை காலை 8 - 25 பிறந்தேன் லக்னம் சிம்மம் 2 ல் ராகு 8 ல் சனியுடன் கேது உள்ளது எனக்கு திருமணம் நடப்பதில் தடை நல்ல காரியங்கள் அனைத்தும் விஷயங்கள் யெல்லாம் தடையாக உள்ளது
@vinoajith3878Ай бұрын
ஐயா 1995 ஆம் தேதி ரிஷபம் ராசி ரேரகினி நட்சத்திரம்
@vivekganesan652Ай бұрын
Romba moasam irukum tambhi. ...
@KarthikeyanKarthik-fx1bhАй бұрын
ஐயா நான் பிறந்த தேதி:3.08.1994 நேரம் 8.30 AM என்னுடைய ராசி: ரிசபம், நட்சத்திரம் : மிருகசீரிடம், லக்கணம் : சிம்மம் இந்த ராசிகாரர்க்காரர்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, வேலையே இல்லாம இருக்கார்.
@kalaivaniv13Ай бұрын
Aiya nan rishabam rasi Karthigai natchatram. DOB:13.09.1987 Time :2.45pm NameV. kalaivani. Trying for govt job
@DiyaSanuАй бұрын
Content starts after 8:30 min :(
@SaiLakshmi111Ай бұрын
Thanks
@mohamadhali6738Ай бұрын
@@SaiLakshmi111Thanks tholare 🙏
@anis2panduАй бұрын
Exactky i got many scolding from my manage in this year after April, no happiness
@rajeshr6631Ай бұрын
Ayya enaku rishaba rasi rohini nachathiram car vangalamnu irukan🙄🙄🙄
@DurgaDevi-gw9ww24 күн бұрын
ஐயா நான் 1-1-88இல்பிறதேன்ரிஷபம்ரோஹினிநட்சத்திரம்எனக்குஎப்படிஇருக்குஐயா
@vijayaranik4050Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@vedhabhavani7223Ай бұрын
True
@babyrathinam5143Ай бұрын
Good morning sir Please Can you share for the Kanni Rasi peryarchi, sir
@ganeshvanakkammahalingam4363Ай бұрын
Om namasivaya namaha
@varshinivarshini4551Ай бұрын
ஐயா வணக்கம். என் பெயர் அன்பழகன் பி.தேதி. 6 11.1968.புதன்கிழமை இரவு 8.20மணிக்கு எனக்கு நேரம் எப்படி இருக்கின்றது
@sureban1984Ай бұрын
DOB. :24/01/1983 TIME. : 11:30 PM NAME :SURESH RAASI : RISHABAM STAR : ROHINI
@jeevaPushpanathanАй бұрын
I'm rresabam
@karthikeswaribanu-yh2oq26 күн бұрын
1974 11. 29. நேரம் 10 25 எப்படி உள்ளது பிறந்த ஊர் நாகப்பட்டினம்
@SanjeevithuraiАй бұрын
சனியும் இராகும்ஒன்னுசேர்ந்தால் என்னநடக்கும்
@lathas2874Ай бұрын
Iya ennoda magan 01 09 1991 night 9.20 ki piranthan eppadi erukkunu sollunga
@MuneeswariR-di6yfАй бұрын
ஐயா நான் ரிஷப ராசி ரிஷப லக்னம் ரோகினி நட்சத்திரம் நான் பிறந்த தேதி ஏப்ரல் 01.04.1979 வருடத்தில் பிறந்த பெண் படாதபாடுபட்டு கொண்டிருக்கிறேன் எனக்கு எப்படி இருக்கு தயவு செய்து சொல்லுங்க
@a.murugavel8492Ай бұрын
❤❤
@sudhakarsah3491Ай бұрын
ஐயா நான் ரிஷப ராசி மிருகஷிருடம் நட்சத்திரம் மேஷ லக்னம் எப்படி இருக்கீங்க
@takrishnan372922 күн бұрын
டிசம்பர் மாத ம் 27தேதி
@EswariM-s4mАй бұрын
16 6 1995 ஆம் ஆண்டு பிறந்த எத்தனை மணிக்கு பொறந்தேன் தெரியலங்க ஐயா இது என்னோட டேட் ஆப் பர்த்