வேளச்சேரி ஏரியையே காணவில்லை சதுப்புநிலத்தில் வீடுகளை கட்டினால் தண்ணீர் எங்கு போகும் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தையும் காணவில்லை
@anonymousananymous Жыл бұрын
இனிமே வருஷத்துக்கு இது மாதிரி 2 மழை பெய்யனும். அப்பத்தான் நம்ம ஏரிகளையும், சதுப்பு நிலங்களையும் மீட்க முடியும்.இதற்கு வேற வழியே இல்லைனு மக்கள் உணரனும். பல பேர் கஷ்டப்படுவாங்கதான். ஆனா வேற வழியில்லை.
@venkir949 Жыл бұрын
Appadiya panuvaanga no bro what they will do is they will target someother place to damage same like chennai this is the shit they will do
@MyLove-xn7sc Жыл бұрын
Ja 1 varai tan. Appuram Avan Avan thanniya potukunu suthuvan
@rajuc6621 Жыл бұрын
சென்னையில் எப்படியாவது ஒரு இடம் வாங்கிவிடவேண்டும் என துடிக்கும் வெளிமாவட்ட மக்களுக்கும் இது ஒரு அருமையான விழிப்புனர்வு
@neodroid5499 Жыл бұрын
அப்ரூவல் கொடுத்த அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை தேடிப்பிடித்து FIR போடவும்.
@hemarajaraman7318 Жыл бұрын
Correct. But what’s the use ?
@tam240 Жыл бұрын
Unkoppan thiruttu thiravidiyaakalai enna seivathu
@chittukuruvi8888 Жыл бұрын
ஆமா மேல போன கட்டுமரத்த கட்டி இழுத்துகிட்டு வந்து கேஸ் போடு. சென்னை சென்னை என்று வெண்ணை போல உருகாமலும் பனிக்கட்டியாய் உறையாமலும் இருக்க அவனவன் கிராமத்தில வந்து விவசாயம் பாருங்கடா. இல்ல நாங்கல்லாம் படிச்சிட்டோம் விவசாயம் பார்க்கமாட்டோம் என்று சொன்னால் ஒம்போது ஓட்டையையும் மூடிக்கிட்டு அங்கேயே கிடந்தது சாவுங்க.
சுருங்க சொன்னால் சென்னை தலைநகரமாக இருக்க தகுதி அற்றது....நாம் செயற்கையாக சென்னையை மாற்றி விட்டோம்
@Rana_2390 Жыл бұрын
SRM கல்லூரி இருப்பது பொத்தேரியில்..அதையும் சொல்லுங்க
@cnf7105 Жыл бұрын
ஏரிகுள்ளயே வீட்டகட்டினால் பிறகு தண்ணீர் எங்கு போகும்???
@Quicksilver-p7i Жыл бұрын
பள்ளிக்கரணை சதுப்புநிலம். பல ஆயிரம் ஆண்டுகளாக நீரால் சூழப்பட்ட இடம். கட்டுமானத்திற்கு ஏற்ற நிலம் அல்ல. இன்னும் கடல் மட்டும்தான் மிச்சம். விரைவில் கடலுக்குள் DTCP, RERA அப்ரூவல் கொடுத்து வீட்டு மனைகள் அமைத்து தர வேண்டுகிறோம்.
@tam240 Жыл бұрын
Stalin vararu kadal la patta pottu thararu
@ashokp1238 Жыл бұрын
Bro wait and see... Yerikulla irukuravana pooram kotha thookitu poii, kadal ulla vaika pokuthu... Nature is very powerful...
@GirijaPatti52 Жыл бұрын
நாமே விதைத்தோம்,நாமே அறுவடை செய்கிறோம்.
@Top1.3gaming Жыл бұрын
இதுக்கு யார் காரணம் யார் அனுமதி கொடுத்தது
@pandeeswari9139 Жыл бұрын
Anaithum arasiyal
@nagaautomation9524 Жыл бұрын
சென்னையை தாண்டி தமிழ்நாடு முழுவதும் ஏரி நிலைகளை ஆக்கிரமித்து தான் கலலூரிகள் கட்டப்பட்டு இருக்கிறது
@n.raveendranonthiriyar5352 Жыл бұрын
வள்ளுவர் கோட்டமே ஏரிதான்! Lake view road ஏ சாட்சி!அறம் அறிவித்த வள்ளுவரையே ...குற்றசாட்சி
@kmshahul Жыл бұрын
சில தொலைக்காட்சி நிறுவனங்களும் நீர்நிலையில் தான் உள்ளது
@Sangimalai90 Жыл бұрын
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் குறிப்பிட்ட ஒரே இடத்தில் கொண்டு சேர்த்து குவித்ததால் தான் இது போன்ற மக்கள்தொகை பெருக்கமும் சரி, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பும் சரி, பெருக காரணம் 🤔🤔🤔 சென்னையைத் தாண்டி இருக்கக்கூடிய பிற மாவட்டங்களில் எல்லாவித வளர்ச்சியும் கொண்டு சேர்க்க இரு திராவிட கட்சிகளும் தவறிவிட்டன என்பதுதான் நிதர்சனமான உண்மை 🤔🤔🤔
@sherinpamila1816 Жыл бұрын
Yes true words
@SaravananR-rw8ou Жыл бұрын
100%உண்மை
@venkir949 Жыл бұрын
Great bro we'll said well said
@Superman-tf3ed Жыл бұрын
Alternatively, if you guys (non natives) who occupied illegal places leave Chennai, then Chennai will blossom back.
@ArusuvaiAduppadi Жыл бұрын
Dear புதிய தலைமுறை, where is your SRM campus located?
@NJS-r7v Жыл бұрын
இதற்குக் காரணம் அரசாங்கமும் அரசு அதிகாரிகளும் தான்
@srinivasanvasudevan7413 Жыл бұрын
பணம் மற்றும் இலவசங்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களும் முக்கிய காரணம்தான்...!!!
@TokTikTamil Жыл бұрын
காரணங்களை கண்டுபிடிப்பது எளிது.. இதற்கு தீர்வு கண்டுபிடிப்பது தான் கடினம்.. ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாகி விட்டது.. மனிதர்கள் தவறு செய்துவிட்டு இயற்கை மீது பழி போடுவது காலத்தின் கட்டாயம்...
@srinivasanranganathan5465 Жыл бұрын
உண்மைகளை உலகறிய உரக்க உரை த்தமைக்கு நன்றி கள் பல பல கோடிகள் 🙏🙏🙏🙏🙏
@shivarocks8634 Жыл бұрын
அரசியல் வாதிகளை விட அரசு ஊழியர்கள் தான் முக்கிய காரணம்
@kumaragurum4601 Жыл бұрын
It's correct 💯
@kumaragurum4601 Жыл бұрын
Dtcp land approval govt officer kodukama iruntha... Indha pranchanaiye illa....
@segarmv6871 Жыл бұрын
No, officials elarume Politicians ku kappam kattanum. Avangala vaelai vanguradhudhan minister nu irukanunga. Oru EB connection ku minister ku cutting pogama irukuma nu sollunga
@nagarajchokkalingam5152 Жыл бұрын
இவையெல்லாம் மழைநீர் சேமிப்பு என்ற வகையிலே ஆழ்துளை கிணறுகளை போட்டு அதில் தண்ணீரை நாம் அனுப்பினால் நீர் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது
@Sarvasakthithayathu Жыл бұрын
தலைநகர் மாற்றம் தேவை காலம் கடந்து விட்டது எல்லோரும் தலைநகரில் குவியும் வண்ணம் இருப்பதாலும் அந்த காலத்துக்கு ஏற்ப தலைநகரம் இருந்தது தற்சமயம் நெரிசல் அதிகமாக இருந்து வருகிறது அதுவும் கடற்கரையோர நகரம் என்பதால் மழை கண்டிப்பாக அதிகம் பெய்யும் இடம் ஆகும். தலைநகரை திருச்சிக்கு அல்லது சேலத்துக்கு மாற்றினால் கண்டிப்பாக இந்த பிரச்சனை தீர வாய்ப்பு உள்ளது .
@jayakumarr6537 Жыл бұрын
திருச்சி தமிழ்நாட்டின் செண்டர் அங்கு மாற்றினால் நல்லது
@senuvaasan6483 Жыл бұрын
சதுப்பு நிலத்துல அரசாங்கத்துக்கு தெரியாம ஆக்ரமிச்சிட்டாங்களா? ஏரில வீடு கட்ட யார் அனுமதி கொடுத்தது?
@yozenbalki Жыл бұрын
❤❤200% உண்மை! இது பற்றி எனது வலைப்பக்கத்தில் பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இரண்டு மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளேன்! "காணாமல் போன ஓடைகள், ஏரிகள், கால்வாய்கள்"- அதுதான் Content. 🎉🎉
@chittukuruvi8888 Жыл бұрын
ஆமா வந்துட்டாரு உண்மைய கண்டுபுடிக்க. முப்பது வருசத்துக்கு முன்னாடி காணாம போன ஏரியாலயே இவ்வளவு பிரச்சனைன்னா அறுபது வருஷமா ஆத்தையும் மலையையும் மொட்டையடிக்கிறானுங்களே அதுக்கு எவ்வளவு பெரிய கஷ்டம் வரும். நீங்கதான் மாத்தி மாத்தி காசுக்கும் இலவசத்துக்கும் ஓட்டு போடறீங்களே.
@onlymusicx9747 Жыл бұрын
🎉🎉🎉
@KARUNAIVELT Жыл бұрын
சென்னை தலைநகரமாக இருந்தாலும், ஏரிகளின் ஆக்கிரமிப்பால், நிலமானது தண்ணீரால் அபாய நிலையை எட்டியுள்ளது..நிர்வாக மாற்றதிற்காக புதிய தலைநகரம் கட்டாயம் வேண்டும்..
@venkir949 Жыл бұрын
Yes bro yerikalai evarkal akaramithu vittaarkal paavam yeri yenna panum valliye illaamal thinarukirathu all ways r blocked by buildings
@faridha8 Жыл бұрын
Ithu than sakkunu thalainagratha matha solringa ithukellam Karanam eriya flat potu vikiravangalum atha vanguravangalum than
@ALAMELUPR Жыл бұрын
ஏரிகளில் வீடு கட்டுவதற்கு அரசாங்கமும் ஒரு காரணமே.சாலைகளை விரிவு படுத்துவதுபோல் ஏரிகளையும் விரிவுபடுத்த வேண்டும்.
@Rajeshkumar-pc7xq Жыл бұрын
😮😢😢😢😢😢😢😢😢😮😮😢😮😢😮😢😢😢😮😮😮😢😮😢😢
@natarayankarur4544 Жыл бұрын
@@venkir949ñlģ
@alexreegan3220 Жыл бұрын
ஏரில வீட்ட கட்டுனா தண்ணி வீட்டுக்குள்ள தான் வரும்.......... தண்ணி அது இடத்தில சரியா தான் வருது நாம்தான் அது இடத்தில இருக்கோம்........😊
@thangammalr2414 Жыл бұрын
you are right
@alexreegan3220 Жыл бұрын
@@thangammalr2414 m m ss
@விஜயன் Жыл бұрын
உங்க ஓனர் கல்லூரி எல்லாம் ஏரியில் தான் இருக்குனு சொல்லுறாங்க, அதை பற்றி விடியோ போடுங்க😮
@mahendran5747 Жыл бұрын
தெரிந்தே செய்த தவறு. மழை வந்தால் பார்த்து கொள்ளலாம். இப்போது பார்க்கிறோம்
@padmanabanshanmugam6815 Жыл бұрын
G-square பணி தொடர்ந்து செயல்படட்டும்
@yovanpichai474 Жыл бұрын
தரமான தரவுகளை கொண்டு விரிவான விளக்கம் தந்த புதிய தலைமுறைக்கு நன்றி. தலைநகரின் நிலைமை முற்றிப்போய் விட்டது.துணை நகரம் அமைத்து மக்களை குடி பெயர செய்து நம் வாழ்வாதாரமான ஏரிகளை மீட்டெடுக்க வேண்டும். உடையில் அல்ல உள்ளத்தில் வெண்மை உடையோர் ஆள வேண்டும்.
@thulasiram7590 Жыл бұрын
கோர்ட் முன் வந்து வழக்கு பதிவு செய்து ஆய்வு நடத்தி நீர் நிலைகளில் உள்ள கட்டிடங்களை இடித்து விட்டு அவர்களை வெளியேற்ற வேண்டும்.
@vannanilavu5616 Жыл бұрын
அப்படி வெளியேற்ற வேண்டும் என்றால் பாதி சென்னை மக்களை வெளியேற்ற வேண்டும், அது முடியாத காரியம், சென்னையில் இனி மழை கால மரணங்கள் அதிகரிக்கும், மக்களும் அரசாங்கத்தை குறை கூறி க் கொண்டே சாவார்கள்
@sundaramkumaraswami5651 Жыл бұрын
மிகத்தெளிவான விளக்கங்கள், புள்ளி விவரங்களை அருமையாக பதிவு செய்த வல்லுநர் இருவருக்கும் பாராட்டும் வாழ்த்தும்! ஏரியா ஏரி என்று சரியாக தெரிந்து கொள்ளாத மக்களின் குற்றமா? அடுக்கு மாடி கட்ட அப்ரூவல் கொடுத்த அதிகாரிகள் குற்றமா?
@HKR555 Жыл бұрын
தண்ணீர் அதனுடைய இடத்திதை தக்கவத்து கொண்டது😂😂😂
@sivansiddhar Жыл бұрын
அரசியல்வாதிகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. மக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். பாவம் மக்கள்
அருமை! அருமை! SRM கல்லூரிகள் , Ramachandra கல்லூரிகள் என பல கல்லூரிகள், வணிக வளாகங்கள், அரசாங்க கட்டிடங்கள் என அனைத்தையும் துள்ளியமாக கணக்கிட்டு வரைபடங்களுடன் தயவு செய்து இது போல் வெளியிடுங்கள். மேலும் அதற்கு காரணமாக இருந்த அரசியல் வியாதிகள் யார், cmda என்கிற சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், மாநகராட்சிகள், நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள், சார்பதிவாளர்கள், pwd போன்ற அரசு துறைகளின் பொறியாளர்கள் என்று எல்லோரையும் கால அட்டவனை தயாரித்து உங்கள் காட்சி ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் பதிவிட்டால் கோடி புண்ணியம் உண்டாகும். ஏரிகளுக்குள் Approved Layouts போட வேண்டியது, சட்டப்படியும், சட்டத்திற்கு புரம்பாகவும் கல்லா கட்ட வேண்டியது, unapproved layoutsகளை Regularisation scheme என்று cmdaவில் அமைத்து கல்லா கட்டிவிட்டு legalise செய்துவிட வேண்டியது, அதேபோல Deviation செய்து கட்டிய வீடுகளையும், வளாகங்களையும் " Regularisation " schemeல் " Legalise " செய்ய வேண்டியது ! பிறகு இங்கு வந்து மக்கள், (?) குடியேறிவிட்டார்கள், ஆக்கிரமத்துவிட்டார்கள் என்று மக்கள் மீது நைசாக பழிபோட்டு மடை மாற்ற வேண்டியது. அந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை எல்லாம் அடையாளம் கண்டு பெரும் அபராதம் விதித்து நிரந்தரமாக சிறையில் தள்ள வேண்டும். கோடி கோடியாக பணமும் சொத்துக்களையும் இப்படியாக சேர்த்தவர்கள். ஒருவர் தவறாமல் நரகத்தில் வேகட்டும் !
@bharaniyuvraj2512 Жыл бұрын
தமிழகம். முழுவதும் நெரிசல் இல்லாமல் வாழ்வதற்கான நிலப்பகுதி ஒருபக்கம் இருக்க தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த இளைஞர்கள் இருக்க பெரும்பாலான தொழிற்சாலைகளை தமிழகத்தின் ஒருமூலையில் புயல்காலத்தில் அதிக மழைபெய்யும் சென்னைபகுதியில் தொடங்க வைத்து மக்களை குடியேற்ற வேண்டிய அவசியமில்லை
@sundarsundar3941 Жыл бұрын
எப்படி பட்டா மற்றும் CMD approved தரிங்க..
@keerthiraj86studies56 Жыл бұрын
Really a good work on gathering all these statistics. Appreciate your effort!
@gopinathp2483 Жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி 🙏🙏 இதற்கு தீர்வு தான் என்ன??
@GanesanPalani-wx7ku Жыл бұрын
குளம், சதுப்பு நிலங்களில் வீட்டு மனைகள் அமைக்க அனுமதி தருவது அரசு தான்...
@michaelviyakulam8897 Жыл бұрын
அரசுப்பணியாளர்கள்...மற்றும் வீடு கட்டுவோர் லஞ்சம் கொடுத்து பெற்று உத்தரவு பெறுகின்றனர்
@kirubakaran6194 Жыл бұрын
Kuduthaal unaku suya budhi illaya bro😂
@KMRD00009 Жыл бұрын
மிச்சம் இருக்கும் ஏரியிலும் , மழை இல்லாத நாட்களில் சாக்கடை தான் ஒடும்.அடுத்த இருப்பது வருடம் கழித்து சர்வே எடுக்கும் போது மீதி ஏரியும் இருக்காது.
@ramk8572 Жыл бұрын
Vera level information thanks to puthiya thalaimurai team
@balajis9894 Жыл бұрын
அந்த இடத்தில் பட்டா போட்டு விற்பனை செய்தது யார்
@Tamizhnadu2993 Жыл бұрын
மறுபடியும் பழைய மாதிரி ஏரியே தூர்வார வேண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் அரசு அதிகாரியாக இருந்தாலும் சேட்டுகள் வீடுகளை அகற்ற வேண்டும்
@puthumani4985 Жыл бұрын
மழையில் மட்டுமே ஏரியைப்பற்றி நினைக்கிறோம். மார்வாடிகளின் வேட்டையால் சென்னை நீர்நிலைகள் மூடப்பட்டது. வெளியாரின் வேட்டைக்களமான சென்னையை இனி கடவுளே நினைத்தாலும் மீட்கவே..வே. முடியாது.சேனல்களும் பரபரப்புச்செய்தி போட்டு மழை முடிந்ததும் வேற வேலைய பார்க்க போயிடும்.
@ramachandran427 Жыл бұрын
Puthumani Dravidian Modelgalin Panaveri
@cbsn10 Жыл бұрын
Fantastic. Thanks for such educational material on how humans permit and cause shrinkage to waterbeds.
@Sangimalai90 Жыл бұрын
நீர் பிடிப்பு,பகுதிகள் நீர் நிலைகள், நீர் வடிந்து செல்லக்கூடிய பகுதிகள் என எதையுமே விட்டு வைக்காமல் கிடைத்த இடம் எல்லாம் கட்டிடங்களை எழுப்பி விட்டு, அய்யய்யோ மழை பெஞ்சுச்சி அய்யய்யோ தண்ணி வந்துருச்சு என்று புலம்பி என்ன பயன்🤔🤔🤔🤔 அரசாங்கத்திற்கு எந்த அளவிற்கு பொறுப்பும் கடமையும் இருக்கிறதோ அதே அளவிற்கு பொதுமக்களும் தாங்கள் வாங்கக்கூடிய தங்கள் கட்டக்கூடிய வீடுகள் எந்த இடத்தில் இருக்கிறது அதனுடைய கடந்த கால (FMD) குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு பின்னர் குடியேறுவது தான் இதுபோன்ற இடர்பாடுகளை தவிர்க்கும் 🤔🤔🙏
@AG_KATHIRAVAN Жыл бұрын
உங்க டி.வி ஓனர் பச்சமுத்து நடத்தும் SRM பல்கலைக்கழகமே ஏரி தான் பொத்தேரி 😂 அவரிடம் போய் முதலில் கேளுங்கள்
@muthukumarr655 Жыл бұрын
It began at Nungambakkam when valluvar kottam constructed on lake then slowly other lakes converted as residential zones by the corrupt politicians in connivance with greedy officials.
@venkatramannarayanan915 Жыл бұрын
Very true.
@jacobcheriyan Жыл бұрын
Most lakes alongside highways are still being encroached with the blessings of politicians.
@onlinme7884 Жыл бұрын
@@jacobcheriyan oldest enroachments in Chennai is - Mylapore lake, triplicane. believe it was in 1890s. U would blame the politicians for that too? Why don't people own upto their issues? Every blame is on politicians or British or Muslim invaders?
@onlinme7884 Жыл бұрын
Fake news. It began in Mylapore and then triplicane in 1890s. Look at the British map. The enroachers and officials are from the same community. They are pithamagans of enroaching in tamilnadu
@jacobcheriyan Жыл бұрын
@@onlinme7884, we've been seeing who the encroachers are in the last fifty years.
@saravananl2213 Жыл бұрын
Excellent sir
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super and very correct news thanks brother
@parthipans8183 Жыл бұрын
அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் ஏரிகளை மீடீடுகவேண்டும்
@murugana7204 Жыл бұрын
SRM University க்கும் இதே நிலை தான்...அதை சொல்ல மாட்டாங்க. இதில் இரவு முழுவதும் முழித்து இருந்து தரவு எடுத்தானம்.
@akrishnakumarkrishnakumar1578 Жыл бұрын
அருமையான பதிவு
@sunvenki1300 Жыл бұрын
Gold shirt sir. Neenga romba suyah question kettu, romba super ah points eadithu koduthuttu, romba super ah answer um solli irukkeenga sir.
@srini3993 Жыл бұрын
1) State Government should lead and enforce Factories, IT industries real estate should be shared within all parts of Tamil Nadu. 2) Existing buildings in River should be completely demolished (without any hesitation) and new Dams and rivers should be constructed 3) all the old Rivers must be restored 4) no further destruction to natural resources should be entertained 5) people should be encouraged to live in their home town than in Chennai 6) State Government should first stop sand digging activities 7) State Government should have only educated politicians to implement about administration and governing 8) Long term vision should be drawn for the state, 9) You have the government to do whatever to the people - why don't they think on vision for the future generations ???? Why politicians want to earn money than serving people??? Bull shit. If you do good to the people, future generations will build temples for you. If you earn money only for your family and your serving as a government and Cheif minister - future generations might use your money but might not worship you.- they will blame and curse you. 10) Marina should be completely changed and all the politicians statues should be removed and can implement Buckingham canal to save Chennai from flood
@jacobcheriyan Жыл бұрын
You're wise counsel will not even be looked into because the politicians who are the culprits who encroach lakes will be part of administration all the time.
@venkir949 Жыл бұрын
5th point is worth it bro, middle east plan konduvaranum we can stay anywhere and can buy movable assets not immovable asset then only this can be sort out
@SJ-db3mu Жыл бұрын
Its the result of corruption, selfish N greed. Ivangala thiruthave mudiyadhu..
@rajagopals1839 Жыл бұрын
CONGRATULATIONS FOR TELLING THE TRUTH TO THE PUBLIC
@saradhambalratnam88 Жыл бұрын
நன்றி
@nithyabalaji8293 Жыл бұрын
SRM is in potheri
@muralikrishnan2805 Жыл бұрын
ஏரியை ஆக்கிரமித்துக் காட்டில் அணைத்து வீடுயும் இடிக்க வேண்டும். மழை நீர் அதன் இடத்தை தேடி செல்கின்றது. மனிதனின் தவறிய தவற மழையின் தவறல்ல. வீடு
@Rathyan2012 Жыл бұрын
ஏங்க. இவ்வளவு தூரம் அருமையாக தகவல்களை தெரிந்து கொண்டு தானேசொல்கிறீர்கள். கட்டடம் கட்ட ஒப்புதல் கொடுத்த அதிகாரிகள் உயர் அதிகாரிகள் என்ன செய்தார்கள்? விசாரிக்க முடியுமா? தீர்வு கிடைக்குமா? மழை எப்போதாவது தான் பெய்கிறது. பெய்யும் போது பார்த்து கொள்ளலாம் என்ற கேணத்தனம். நெடிய சதுப்பு நிலப் பகுதியை ஏப்பம் விட்ட ஜாம்பவான்கள் தப்பித்து விட்டார்கள். வடிகால் இருந்தால் தான் தண்ணீர் வடியும் என்று கூற அறியாத அதிகாரிகள் எப்படி தான் பிழைத்து ஓழிந்தார்களோ? நினைக்கவே கேவலமாக உள்ளது. இயற்கையே அவர்களுக்கும் தண்டனை தர வேண்டும்.
@williamraj6794 Жыл бұрын
அருமையான பதிவிற்க்கு நன்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி
ஐயா தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி களுக்கும் இதே நிலைமை தான் இங்கே வளர்ச்சி வந்துவிட்டது ஆகையால் ஏறி மறைந்து விட்டது இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் ஊர்களில் ஏரிகள் சுருங்கிக் கொண்டிருக்கின்றன இப்போதே விழித்துக் கொண்டால் எதிர்காலத்திற்கு மிக்க நல்லது...
@sahulasraf7539 Жыл бұрын
ஏன்டா மயிலாப்பூரில் ஏரி விவசாய நிலங்கள் தான் வேளச்சேரி ஏரி ஓட பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இருந்தால் ரொம்ப பெரியது அதுவே பட்டா கொடுத்து நிலத்தை விட்டு விட்டார்கள் அதில் பெரிய ஆஸ்பிட்டல் இருக்கிறது ஒரு சைடு அரசாங்கமே குப்பை மேடாக இருக்கு இதை பத்தி பேச மாட்டீங்க இளிச்சவாயன் ஏழை மக்கள் இருக்கிற வேளச்சேரியை ஏரிப்பாக்கம் குடியிருக்கும் மக்களே பற்றி தான் பேசுவீங்க டேய் நீ உண்மையா நல்லவனா மனசாட்சி இருந்தீங்கன்னா வேளச்சேரி தாண்டி எத்தனை ஏரி இருக்கு தெரியுமா அது அனைத்தும் பட்டா நலமாக மாற்றி விட்டார்கள் ஒரு விஷயத்தை சொல்லுன்னா ஒரு பகுதி மக்களைப் பாதிக்கும் படி பேசக்கூடாது
புதிய தறுதலையில் ஒரு உருப்படியான செய்தி அதுவும் தீமூகா ஆளும் கட்சியாக இருக்கும் போது.... 😅😅😅😅😅😅😅😂😂😂😂😂
@vetrivelmurugan1942 Жыл бұрын
இதற்கு ஒரே வழி நீர்நிலைகளில் கட்டப்பட்டிருக்கும் அனைத்து கட்டிடங்களையும் சுத்தமாக அகற்ற வேண்டும்முடியுமா
@marimuthum7936 Жыл бұрын
Correct ..
@CKeditz-cx7kj Жыл бұрын
பொதுவாகவே கடலோர மாவட்டங்களில் நீர்மட்டம் என்பது மிகவும் குறைவான ஆழத்திலேயே இருக்கும் இந்த நிலையில் மழை பொழிந்தால் விரைவாகவே நீர்மட்டம் உச்சத்தை தொட்டுவிடும் தற்போது மழை கொட்டோ கொட்டென கொட்டி இருக்கிறது இதனால் தண்ணீர் தேங்குவது இயல்பானது இந்த தண்ணீர் வடிவதற்கு இரண்டு மாதங்கள் ஆகலாம் இதையெல்லாம் அவர்கள் வாழ்ந்து பழகிக் கொள்ள வேண்டும் கடலூர் பகுதிகளில் எல்லாம் மக்கள் இது போன்ற விஷயங்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை
@revanthganesh3808 Жыл бұрын
Thanni la valrathu oru valkaiya.. Ipdi adjust Pani adjust Pani tha inda nelamila irukom🤦♂️
@CKeditz-cx7kj Жыл бұрын
@@revanthganesh3808 புவியியல் ரீதியாக வேற வாய்ப்பு இல்ல
@ramprasathd588 Жыл бұрын
Good research
@JSvlogs2201 Жыл бұрын
உங்கள் அலுவலகமே ஆற்றின் ஓரத்தில் தான் இருக்கிறது😅
@roy_3110 Жыл бұрын
Very informative Sir.
@rajaragavannarayanan3569 Жыл бұрын
மீண்டும் ஏரிகளில் வீடு கட்ட அனுமதி அதிகாரிகள், அரசியல்வாதிகள் உதவியுடன் கொடுக்கப்படும். அடுத்த முறை வெள்ளம் வரும் போது மீண்டும் டிவிக்களில் விவாதம். நடத்தப்படும். ஆக்கிரமிப்பு என்றால் அரசு ஏன் அனுமதி தருகிறது.
@Moorthy711 Жыл бұрын
இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும்
@indumathijanakiraman3069 Жыл бұрын
Super question this is the fact ariya suruki areava convert panna eppadi water will go out. you have occupied in aary place aary wil be in thair place u should not come to aary place. Once again super question
@dr.n.mohan-738 Жыл бұрын
Good information. The Government need to look into this. A holistic and detailed scientific survey and study along with satellite and drone based imaging of water bodies, lakes and canals are urgently required to be done by institutions like Anna University and IIT and make short term and long term recommendations to government to protect all water bodies lakes and canals and also to prevent recurrence of such incidents in future.
@premnathnava2206 Жыл бұрын
அந்தந்த பகுதிகளில் கட்டமைப்புகள் இல்லாத வெற்று இடங்களில் தண்ணீர் பாய்வதைக் காட்டுகிறார்கள். அடுத்த முறை அந்த இடங்களையும் இடைவெளி இல்லாத கட்டிடங்களால் நிரப்புங்கள். அங்கு பெயருக்கு கொஞ்சமா ஏரிகளுக்கென்று போனா போகட்டும் என்று பரிதாபப்பட்டு அதற்க்கு ஒதுக்கிய இடங்களையும் நிறப்பிவிடுங்கள். அப்போது தண்ணீர் வராது. ஏண்டா ஏரிகளில் layout போட்ட இடங்களை வாங்கிட்டு அங்கு வரும் தண்ணீரை எங்கு கடத்த சொல்கிறார்கள் இந்த பைத்தியக்கார மக்கள். இயற்கையானதை காலிப்பண்ணவைப்பது கடினம் கொஞ்சம் பொருங்கள், இப்படியே அங்கையே இருங்கள் அதுவே உங்களை காலிபண்ணும்.
@MR-mw4cy Жыл бұрын
Casa Grande dhaaan enda kevalamana velaya paapan 😤
@gajabalaji Жыл бұрын
This is excellent analysis. Real news. But who is accountable for all this?
@Shanthi-e3o Жыл бұрын
What about Mugalivakkam?
@arumugamv6479 Жыл бұрын
Best information
@jeevajeeva8471 Жыл бұрын
இதற்கு மேல் சென்னையின் அழிவை யாராலும் தடுக்க முடியாது
@rajesh6854 Жыл бұрын
இப்படி சுருக்கி சுருக்கி மொத்த சென்னை சுருங்கி விட்டது. அப்போ தப்பு செய்த நாய் தண்ணீர் தாதளிப்பது தவறு இல்லை.
@PrakashMani_Praki Жыл бұрын
Thanks for sharing this. Explanation could have been better. 1. Why 2023 lake area is not shown. use Google maps to find 2023 lake area, its much more smaller now. 2. Use same units when comparing, either hectare or acre. Using different units is difficult to understand although I know 1 hectare is 2.47 acre.
@Loyaltyss304 Жыл бұрын
Best video good job bro
@BabuRam-nk1hg Жыл бұрын
best video by puthiya thalaimurai❤❤❤Good work Team People should avoid buying land in such areas
@baisalkhan7845 Жыл бұрын
அய்யா இந்த தண்ணிரை எல்லாம் மழை குறைவா உள்ள மாவட்டம் இராமநாதபுரம் dk ,புதுக்கோட்டை dk ,1inch thick உள்ள பெரிய pipe மூலம் அனுப்பலாம் விவசாயம் பெருகும் பல விவசாயி வாழ்வாதாரம் முன்னேறும் 4 ஆயிரம் கொடிய இதுக்கு பயன்படுத்தி இருக்கலாம் . சென்னை ல தண்ணீர் பற்றா குறை ஏற்படும் போது அதே pipe valiya மற்ற மாவட்டதிஇல் இருந்து கொண்டு வரமுடியும்
@ashokp1238 Жыл бұрын
Enga irunthu vennalum thanni vaangunga... Chennai la mattum vendam... Athellam saakadai...
@dhilipkumar335 Жыл бұрын
அங்கீகரிக்கப்பட்ட நிலங்கள் என்று கூறிய அதிகாரிகளிடம் நிவாரண பெறவேண்டும்
@GKannapiran-lr5oz Жыл бұрын
பேசி பேசியே வீணாக போகும் சமூகம் இந்த தமிழ் சமூகமே. இதில இவனுங்க வேற யாராவது ரெண்டு பேர உட்கார வைத்து பேசுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது
@Sel6699 Жыл бұрын
தலைப்பு செம .....
@tharaveeran3145 Жыл бұрын
Absolutely Report
@ravisgaming Жыл бұрын
Excellent information, this is how news channels should provide data and facts!
@dhanasekarant4527 Жыл бұрын
265. ஏக்கர் ஏரியின் முழுவதும் வீடுகள் கட்டிடம் உள்ளது தமிழ்நாட்டில் ஏரிகள் குளங்கள் பொது சுத்தம் செய்தல் போதும்
@simbachellam2590 Жыл бұрын
Great work done
@RolandAsirvatham-vg8nm Жыл бұрын
இதையே இப்பதான் கண்டுபிடிக்கிறார்கள்
@thiago0408 Жыл бұрын
ஏரி வேந்தரை பேட்டி எடுங்கப்பா!
@Manikandan.85 Жыл бұрын
யாருப்பா அந்த வேந்தர்
@saisilver5026 Жыл бұрын
@@Manikandan.85✍️✍️city plan முழுக்க அவர் தான் போட்டது.... ✍️
@narasimhana9507 Жыл бұрын
ஆக்கிரமிப்பு என்று சொல்வது தவறு.அரசு அங்கீகாரம் கொடுத்த இடங்கள் தான்.
@KMK-rk9qw Жыл бұрын
ENIMEEL THAN AARAMBAM- Arasum, Makkalum seerthu seitha seiyal. AZHIVU AARAMBAM.
@tamilarasantamil1894 Жыл бұрын
G square develop agiruchii paa.... Ipo Sriperumbudur side Lakes ha develop pana porainga G Square
@sarathygeepee Жыл бұрын
ஏரிகட்டியகாலத்தில் வறுமை.கையில் பணம் வசதிவந்தவுடன் கிராமத்தில் வீடுகட்டிக்கொள்ளாமல் கேட்பாரற்றுகிடந்த ஏரிகளில் ஆக்கிரமித்துக்கொண்டோம் . கிராமவாழ்க்கையைவிட்டுவிட்டோம் .நம் இஷ்டம் .இவ்வளவு அடுக்குமாளிகைகளையும் இடித்துவிட்டு கிராமத்துக்கே சென்றுவிடலாமா.
@starasian7673 Жыл бұрын
Super
@RaviRavi-ez4kz Жыл бұрын
PTT, Vaanguna Kaasuku Nalla Sombadinga-da, Good Performance!!!