வழிமாறியதால் ரூ.2 லட்சம் அபராதம். வயதான ஓட்டுநரை 4 நாள் தவிக்கவிட்ட அதிகாரி. ஒரு அளவு இல்லையா சார்?

  Рет қаралды 322,015

Polimer News

Polimer News

Күн бұрын

வழிமாறி வந்ததற்காக ரூ.2 லட்சம் அபராதம்.. வயதான ஓட்டுநரை 4 நாட்களாக தவிக்கவிட்ட அதிகாரி.. உங்க சின்சியாரிட்டுக்கு ஒரு அளவு இல்லையா சார்?
#madurai #lorry #driver #fine #stuck #tiles | #FineAmount | #Officers | #Location | #LorryDriver
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #LiveNewsTamil | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories | #TamilNewsChannel
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 500
@ragupathysubramaniam3216
@ragupathysubramaniam3216 8 күн бұрын
அந்த அதிகாரி குடும்பத்துடன் அழிந்து போவான்.
@gurunathanguru8245
@gurunathanguru8245 7 күн бұрын
குடும்பமே இன்னும் சிறிது காலத்தில் விபச்சாரத் தொழிலுக்கு போக போகுது. ஏழைகளின் பாவத்துக்கு சம்பளமாக...
@preethladybird
@preethladybird 7 күн бұрын
தெய்வம் நின்று கொல்லும்
@manojkumar-mb3eq
@manojkumar-mb3eq 7 күн бұрын
அவனா ஒரு மனித ஜென்மமா
@suthandhiram1333
@suthandhiram1333 7 күн бұрын
Gunalan should be dismissed from service.
@suthandhiram1333
@suthandhiram1333 7 күн бұрын
Sathiyama solluren kadavul Gunalan idam karat kaatuvaar. Avan nasamaga poeviduvaan.
@SelvamRajm-n4i
@SelvamRajm-n4i 8 күн бұрын
அதிகாரியை பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்
@nsarojinirubberstampsridha6634
@nsarojinirubberstampsridha6634 8 күн бұрын
பணிக்கு படித்த தேடும் மாணவர்களிடைய இவ்வாறான அதிகாரி யை பணி நீக்கம் செய்ய வேண்டும்
@vijaymahadik4443
@vijaymahadik4443 7 күн бұрын
அதிகாரியை Kundi Adikka Vendum Police Sir...
@Smaheshkumar279
@Smaheshkumar279 7 күн бұрын
Antha office we dismiss pannarathu vendum
@lakshmipathi2137
@lakshmipathi2137 3 күн бұрын
Thiruttu paiya😂
@SureshSuresh-p7t
@SureshSuresh-p7t 8 күн бұрын
ஐயா ஓட்டுனரே கவலைப்படாதீர்கள் அந்த அதிகாரிகள் எல்லோரும் தன் பிள்ளைகளுக்கு பணத்தை சேர்த்து வைக்கிறோம் என்று எண்ணி பாவத்தை சேர்த்து வைக்கிறார்கள் அதை அனுபவிக்க போவது அவர்கள் குடும்பம் 😂😂🤣
@khanjee5863
@khanjee5863 8 күн бұрын
அந்த குணாளன் ஆபிசர் photo காட்டுங்க
@AbdulWahab-xt7wi
@AbdulWahab-xt7wi 8 күн бұрын
super bro
@kavi1190
@kavi1190 8 күн бұрын
அதெல்லாம் ஒன்னும் இல்லங்க அப்படி லாம் ஏதாவது நடந்தால் ஏன் இன்னும் லஞ்சம் வாங்கி தின்பது குறையவில்லை
@balaguruk8534
@balaguruk8534 7 күн бұрын
True
@KannanK-p1j
@KannanK-p1j 7 күн бұрын
கண்டிப்பா
@gokulrajjayaraj6014
@gokulrajjayaraj6014 7 күн бұрын
இந்த லாரி ஓட்டுனர்கள் காக உதவிய லாரி ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் செய்தியாளர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை ஓட்டுநர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்....
@RADHRADHU
@RADHRADHU 7 күн бұрын
ஆஹா திருடனே திருடனை பிடி என்பது போல் உள்ளது சங்கத்தின் செயல் ,- அவங்க அங்கத்தினர்களிடையே சர்வே பண்ண சொல்லுங்க -ஒவ்வொருத்தனும் எவ்வளவு லஞ்சம் கொடுத்திருக்காங்க எதுக்காக கொடுத்தாங்க என்று‌
@poovapriya780
@poovapriya780 8 күн бұрын
இன்று உங்களுக்கு கவலை 😮நாளை அவங்க குடுமபத்துக்கும் பாவம் சேரும் அவர் பணத்தை சேர்க்க வில்லை பாவத்தை சேர்ககிறான் 😮
@nsarojinirubberstampsridha6634
@nsarojinirubberstampsridha6634 8 күн бұрын
அந்த அதிகாரி பாவத்தை சேர்த்து கொள்கிறார்
@salikmdsalikmd1743
@salikmdsalikmd1743 8 күн бұрын
தனது பதவியை தவறாக பயன்படுத்திய அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்
@balamurugan-zb8ki
@balamurugan-zb8ki 8 күн бұрын
Pf antha mathiri entha amount um tharama dismiss panna nalla irukum
@vijays9498
@vijays9498 8 күн бұрын
அதிகாரி ஒருமையில் பேசியது தவறு. ஆனால் நீங்கள் E-way bill பத்தி படிங்க.
@balamurugan-zb8ki
@balamurugan-zb8ki 7 күн бұрын
@@vijays9498 avanga pannathu correct na apram aen anupinanga??? Can't they stand for his order??
@vijays9498
@vijays9498 7 күн бұрын
@@balamurugan-zb8ki நியூஸ்ல வெளிவந்ததால். இல்லன்னா வச்சு செஞ்சி இருப்பாங்க. எனக்கு அனுபவம் இருக்கு.
@bathragiria6424
@bathragiria6424 7 күн бұрын
ஐயா நானும் லாரி ஓட்டுனர்தான் 40 வருடமாக லாரி ஓட்டி வருகிறேன் இந்தமாதிரி வியாபாரிங்க லாரிகாரன வைத்துதான் அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள்.
@sivasubramanips1714
@sivasubramanips1714 8 күн бұрын
டிரைவர்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் இந்தமாதிரி பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.
@babubabuji4125
@babubabuji4125 8 күн бұрын
Athu ethana jemnam eduthalum nadakathu
@MullaidhavanMullaidhavan
@MullaidhavanMullaidhavan Күн бұрын
Ture
@arunprakash7397
@arunprakash7397 8 күн бұрын
Polimer news ku நன்றி
@vinovinoth6708
@vinovinoth6708 8 күн бұрын
உங்கள் தகவலுக்கு நன்றி மரியாதைக்குரிய பாலிமர் செய்தி வாசிப்பாளர் வேல்ராஜ் அண்ணா இப்படிக்கு வேல் ராஜ் அண்ணன் பேரவை
@thairiyakshmithairiyakshmi3297
@thairiyakshmithairiyakshmi3297 7 күн бұрын
இது போல பிரச்சினைகளை எடுத்து கூறும் polimer news அவர்களுக்கு தலை வணங்குகிறேன் ❤🙌
@MrKandan
@MrKandan 8 күн бұрын
4 லட்சத்தை அந்த அதிகாரி கிட்டயே வாங்குங்க. அந்த ஓட்டுனருக்கு இழப்பீடாக கொடுத்திருங்க.
@WERINDIAN-x1b
@WERINDIAN-x1b 8 күн бұрын
குணம் இல்லாதவனுக்கு பெயர் குணாலன் 🤣🤣🤣
@Raja-lt2bq
@Raja-lt2bq 8 күн бұрын
அந்த அதிகாரி பணி நீக்கம் செய்ய வேண்டும்
@manimanikandan2289
@manimanikandan2289 7 күн бұрын
Driver ku உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் நண்பர்களே...
@2000stalin
@2000stalin 8 күн бұрын
நேரடியாக கோர்ட்டில் இது குறித்து ஓட்டுநர் வழக்கு தொடரலாம்.. அந்த அரசு அதிகாரி.. அதே ரோட்டில் லாரியில் அடிபட்டு சாகும் காலம் வரும்
@muralidharan5599
@muralidharan5599 7 күн бұрын
உன்மையில் ஓட்டுநர்கள் மிகவும் பாவம். குடும்பத்தைகாக்க எவ்வளவு பாடுபடுகிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் அதிகாரிகளே. வயதுக்கு மரியாதை கொடுத்து மரியாதையுடன் நடத்தவும். படித்தவர் தானே நீங்கள் உங்கள் வீட்டில் பெரியவர்கள் இல்லையா..😢
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 7 күн бұрын
ரொம்ப வருத்தமாக இருக்கிறது இவரின் நிலைமை. பாவம் அந்த லாரி டிரைவர்.
@Rana_2390
@Rana_2390 8 күн бұрын
லஞ்ச காசு வாங்க எதையும் பண்ணும் ஜென்மம்
@rameshkrishna3382
@rameshkrishna3382 8 күн бұрын
ஓட்டுநர் என்றாலே அனைவருக்கும் ஏளனமாக தான் தெரிகிறது.. ஏதோ நாட்டுக்கு துரோகம் செய்தவர் போன்று நடத்துகின்றனர்... 😓😓
@sabarinagaraj5544
@sabarinagaraj5544 7 күн бұрын
குணாளன் நாசம்மாக போக பிரார்த்திக்கிறேன்
@thirumoorthy3638
@thirumoorthy3638 8 күн бұрын
லாரி ஓட்டுநர்களின் பணிவுதான் இதற்கு காரணம். இனிமேல் யாரிடமும் பணிவு காட்ட வேண்டாம் நேர்மையாக தைரியமாக முன்னேறி செல்லுங்கள் 👍
@sivanandhank5384
@sivanandhank5384 8 күн бұрын
அதிகாரியின் மனைவி மக்கள் நலமுடன் வாழ எனது வாழ்த்துக்கள். 😂😂
@SelvaRaj-ed8in
@SelvaRaj-ed8in 7 күн бұрын
நல்லா வாழ்வார்கள்
@krishaanadan5963
@krishaanadan5963 8 күн бұрын
அதிகாரிகள் சற்று யோசனை செய்து சிந்தித்து செயல்படுங்கள்
@selvakumars9469
@selvakumars9469 8 күн бұрын
குணாளன் புகைப்படத்தை போட மாட்டிங்களே... பயம்
@RJ-yw5ns
@RJ-yw5ns 8 күн бұрын
இதை இப்படியே விடாதீங்க எல்லா லாரியும் ஸ்ட்ரைக் பண்ணுங்க
@shanmugamsubramaniam6770
@shanmugamsubramaniam6770 8 күн бұрын
அவர்கள் மிகவும் நன்றாக இருப்பார்கள்
@VelumuthuMuthu
@VelumuthuMuthu 8 күн бұрын
உங்க ஊர்ல மட்டும் இல்ல எல்லா ஊர்லயும் இதே மாதிரி தான் பண்ணுவாங்க அந்த சேல் டாக்ஸ்😂😂😂
@devanathanthangarasu4631
@devanathanthangarasu4631 8 күн бұрын
ஜயா உங்கள் பாவம் அந்த அதிகாரியின் குழந்தைகளை தாக்கும் நீங்கள் கவலைபடாதிங்க. அவர் தன் குழந்தைகளுக்கு பணத்திற்கு பதில் பாவத்தை சேர்க்கிறான் நான் ஓட்டுநராக சொல்கிறேன்
@muhammedrafeekrafeek-rs1sh
@muhammedrafeekrafeek-rs1sh 8 күн бұрын
அந்த அதிகாரியின் குடும்பம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் சூப்பர் சூப்பர் 😢
@JeyakumarM-se3jm
@JeyakumarM-se3jm 8 күн бұрын
அந்த அதிகாரிக்கு செலவுக்கு பணம் தேவைபட்டிருக்கும் ரொம்பவும் அனியாயம் பன்னுரிங்க தமிழ் நாட்ட ஒரு சில அதிகாரிகள் அரசியல்வாதிகள் நாசமாக்கிருவாங்க😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@periyannanperiy2072
@periyannanperiy2072 7 күн бұрын
சில தருதலைங்க மனசாட்சி இல்லாம இப்படி தான் நடக்குது
@NavenThevar
@NavenThevar 7 күн бұрын
இந்த ஒரு செய்திதான் வெளியில் தெரிகிறது இது போல் எண்ணற்றவர்கள் சொல்ல முடியாத வேதனையில் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மிகவும் வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி நானும் இரண்டு வண்டிகள் வைத்திருந்தவன் என்ற முறையில் இப்பொழுது இல்லை தப்பித்து விட்டேன்😂
@jeyasankar6039
@jeyasankar6039 8 күн бұрын
நீதி மன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்
@RockfortRider.Trichy
@RockfortRider.Trichy 8 күн бұрын
அந்த குணாளன் இன்னும் ஏண் பதவியில் உள்ளான்
@SakthiRock-sy2si
@SakthiRock-sy2si 8 күн бұрын
இதே பிரச்சினையில் தான் இருபது கிலோமீட்டர் சேர்ந்து போயிருச்சேன்னு சொல்லி 15000 லஞ்சம் கொடுத்துட்டு வந்தோம் சென்னையில்
@AathvikaOrganic_Farm
@AathvikaOrganic_Farm 7 күн бұрын
😢😢😢
@parvathid6198
@parvathid6198 8 күн бұрын
ஆட்சியாளர்கள் எவ்வழியோ அதிகாரிகளும் அவ்வழியே.
@Karthi-kg5ub
@Karthi-kg5ub 7 күн бұрын
நன்றி பாலிமர் இந்தியாவின் நான்ங்கு தூண்களில் நியும் ஒன்று ❤❤❤
@rsaravanaraj
@rsaravanaraj 8 күн бұрын
எல்லா ஊரிலும் இதுதான் நடக்கிறது...
@ganeshanbrilliantelectrica3214
@ganeshanbrilliantelectrica3214 8 күн бұрын
அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும்
@harig812
@harig812 8 күн бұрын
தயவுசெய்து அந்த குணாளன் சார் புகைப்படத்தை பகிரவும் நல்லுள்ளம் கொண்ட வாகன ஓட்டிகள் வழியில் அந்த புண்ணிய ஆத்மாவை பார்த்தால் ஓட்டி வந்த வாகனத்தை அவர் மேல் ஏற்றி விடவும் கேட்டால் அச்சசசோ எழவு புடிச்ச பிரேக் ஏதோ கோளாறு பண்ணிட்டு மன்னிச்சூ என்று கூறி விடவும் இதையும் பாலிமர் செய்தியாக வெளியிட்டால் ஒரு ஆத்ம சந்தோஷம் கிட்டும்
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 7 күн бұрын
G S T துறையே முழுவதும் 100% ஊழல் தான்😮😢😮😢
@Prabhu-zc4hs
@Prabhu-zc4hs 7 күн бұрын
இந்த கவர்மெண்ட் என்னதான் செய்து இந்த மாதிரியான அதிகாரிகள் நாட்டுக்கு கேடு
@udhayasurianramasamy6873
@udhayasurianramasamy6873 8 күн бұрын
அதிகாரிகள் மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கலாம்.... ஆனால் ஓட்டுநர் லாரி உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசக்கூடாது.....
@42venkatesh
@42venkatesh 7 күн бұрын
இது தான் இன்றைய அதிகாரிகளின் திமுறு தனம்
@parvathid6198
@parvathid6198 8 күн бұрын
சட்டம் இருப்பவர்களுக்கு ஓட்டை இல்லாதவர்களுக்கு சாட்டை.
@ajjubaajjuba1170
@ajjubaajjuba1170 7 күн бұрын
பாலிமர் செய்தியாளர்களுக்கு மிக்க நன்றி
@user-vw3jh6bl1b
@user-vw3jh6bl1b 7 күн бұрын
இது போன்ற செய்திகளை வெளியிட்டதற்காக மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா சமுகத்தின் சாபக்கேடு நடிகர்களின் செய்திகளை தவிர்த்திடுங்கள்
@pradap2298
@pradap2298 7 күн бұрын
Yar ivanugala
@muhammedrafeekrafeek-rs1sh
@muhammedrafeekrafeek-rs1sh 8 күн бұрын
அந்த டிரைவரை பார்த்தால் எங்க அப்பாவிட வயசு கூட தெரிகிறது அவரிடம் 2 லட்சம் ரூபாய் அபராதம் நீங்க நல்லா இருப்பீங்க 😢😢😢
@balakris-d5u
@balakris-d5u 7 күн бұрын
உதவிக்கு வந்த அண்ணா நன்றி
@gopalgopalsamy8630
@gopalgopalsamy8630 8 күн бұрын
அந்த ஆள் எல்லாம் அறிவு இருந்தா அது அந்த மாட்டை பண்ண மாட்டாங்க இல்லாதவன புடிச்சு கேஸ் போடறாங்களே, இருக்கிறேன் அதை ஏதும் பண்றவன்லாம் கேஸ் போட மாட்டாங்களா இவனெல்லாம் வேலைய விட்டு நிறுத்திரனும்
@muthumahes3604
@muthumahes3604 7 күн бұрын
வணிக வரி அதிகாரி மூர்த்தி இருக்கும் வரை இது போற்று அராஜகம் நடக்கத்தான் செய்யும்....
@sumathichandran6739
@sumathichandran6739 7 күн бұрын
உங்க அட்டூழியத்திற்கு ஒரு அளவே இல்லையா முதலமைச்சர் ஐயா அவர்கள் இதுக்கு சரியான முடிவு எடுக்க வேண்டும் ஐயா உங்க நீதியை இதுல காமிங்க ஐயா அந்த டிரைவர் அண்ணா பாவம் அவங்க சோத்துல மண்ணு போடாதீங்க நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க கடவுள் உங்களுக்கு நிறைய செய்வாரு
@E-VAHANSEVAI
@E-VAHANSEVAI 8 күн бұрын
Thank u news channel
@voiceoftheology8840
@voiceoftheology8840 7 күн бұрын
4 நாள் நிறுத்தி வைத்ததற்கு அந்த அதிகாரி பணம் கொடுக்க வேண்டியதுதான்
@MurugaAppa-u1z
@MurugaAppa-u1z 8 күн бұрын
அப்பாவி எழைகளை பந்தாடுவதே, பொழப்பு
@deena_rajini0440
@deena_rajini0440 6 күн бұрын
தெய்வம் அன்றே தாண்டித்தாதான் ஒரு வழி பிறக்கும் 😢
@kandasamy5452
@kandasamy5452 8 күн бұрын
Suspend that officer & take legal action
@gokulsghss
@gokulsghss 2 күн бұрын
அதிகாரத்தின் உச்சம் நாளை இவர்களது பிள்ளைகள் இதே கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@saravananm4120
@saravananm4120 7 күн бұрын
அதிகாரிகள் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.லாரி ஓட்டுனர் உடன் இரண்டு நாள் பயணித்து பாருங்கள்.அவர்கள் இந்த தேசத்தின் மகுடம் என்று புரியும்.
@balakumar3522
@balakumar3522 7 күн бұрын
My support to driver because my father driver
@satheeskumarm4583
@satheeskumarm4583 7 күн бұрын
விடியலாட்சிக்கு வசூல் வழிகள்
@mohanraj-pm9ex
@mohanraj-pm9ex 7 күн бұрын
டிரைவரின் சோகம் கண்ணீர் வள வலிக்கிறது
@carsforever2463
@carsforever2463 8 күн бұрын
Thumbnail la driver photo podurila atuhu mari antha officer photo ppdu
@logarajv7864
@logarajv7864 8 күн бұрын
That person remove the job
@muruganjanani6506
@muruganjanani6506 7 күн бұрын
அந்த அதிகாரி பணி நீக்கம் செய்ய வேண்டும் அதே மாதிரி நான்கு நாட்களுக்கு அவர் என்ன அவதிப்பட்டார் அதை செய்ய வேண்டும்
@kmmanimani2339
@kmmanimani2339 8 күн бұрын
இதுதான்திரவிடமாடல் 😢😢😢😢😢
@rabertrabert5149
@rabertrabert5149 8 күн бұрын
illa da tharkuri.. Athu ashok leyland model😪😭😭😜😜🤣🤣🤣
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 7 күн бұрын
Moorthi is the minister
@kirthanaagencieschennai4017
@kirthanaagencieschennai4017 7 күн бұрын
வணிக வரித்துறை GST முழுவதும் மத்திய அரசு கண்ட்ரோல். எனவே இது பீசப்பி மாடல்
@tommyshelby6161
@tommyshelby6161 5 күн бұрын
@@rabertrabert5149 இல்லடா சுய இன்பநீதி மாடல்
@srinew27
@srinew27 7 күн бұрын
தமிழர்கள் என்றால் உலகின் சிறந்த இனம் சொன்னீங்களே டா
@SIDDHA-AYURVEDA
@SIDDHA-AYURVEDA 7 күн бұрын
அதிகார திமிர் குணாநலன் வீட்டில் சோதனை செய்ய வேண்டும்.
@KannanNiceNice
@KannanNiceNice 7 күн бұрын
லாரி உரிமையாளர் சங்கம் முன்னிருக்க 🙄
@JPTransporthosur
@JPTransporthosur 7 күн бұрын
லாரியை விட்டு ஏத்த வேண்டும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Madhusm-lp7kf
@Madhusm-lp7kf 7 күн бұрын
குனாலான் என்கிற அதிகாரி தான் ஒரு பெரிய புலுத்தினு நெனப்பு 😮
@ganeshshankarireels9937
@ganeshshankarireels9937 8 күн бұрын
Thank you polimer News
@srinew27
@srinew27 7 күн бұрын
இந்த மாதிரி மனசாட்சி இல்லாத அதிகாரி மாதிரி ஏகப்பட்ட பேர் இருக்கான்
@Vasan524
@Vasan524 4 күн бұрын
அந்த அதிகாரி குடும்பத்தோடு குட்டி சுவரய் போவார் இது நடக்கவில்லை நான் வனங்கும் சாமி என்னோட மயிருக்கு சமம் டிரைவர் அண்ணனுக்கு உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@SudhaSudha-o9j
@SudhaSudha-o9j 7 күн бұрын
இப்படி எல்லாம் ஃபைன் போட்டா தான் மகளிருக்கு கலைஞர் காசு மாசம் ₹1000 கொடுக்க முடியும்
@RAZAK-w3o
@RAZAK-w3o 7 күн бұрын
இந்தியா ஃபுல்லா ஒரே வரியுகிறான் அப்பறம் எதுக்கு செல் டாக்ஸி அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கணும்
@francisnayagam5738
@francisnayagam5738 7 күн бұрын
இந்த ஆணவம் பிடித்த அதிகாரி ஓட்டுனரின் வயது க்கு மரியாதை தராமல் நடத்தியதில் மிகவும் கண்டனத்துக்குரிய து.தகுந்த தண்டனை கடவுள் குடுப்பான்.
@RajapandiM-us9vv
@RajapandiM-us9vv 7 күн бұрын
பாவத்தை சம்பாதிக்கும் அந்த அதிகாரி விளங்கவே மாட்டான்
@RAJKumar-vi8hi
@RAJKumar-vi8hi 7 күн бұрын
பேப்பர்ஸ் அனைத்தும் கரெக்டாக இருந்தும் இதுபோல் தவறு செய்யும் அந்த அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@binubinu1318
@binubinu1318 7 күн бұрын
அந்த அதிகாரிக்கு இந்த ஏழை மனிதரின் வரிப்பணத்தில் வேலையில் சேர்ந்த நாள் முதல் பாடையில் போகிறது வரைக்கும் சம்பளம் வாங்கி தின்று கொழுத்து இப்படி அடுத்தவர் பிழைப்பை கெடுத்து பாவத்தை சம்பாதிக்கிறான்... பாவத்தின் சம்பளம் மரணம்...அதிகார திமிரில் நல்லா ஆடுங்கடா அரசு உங்களை நிரந்தர பணிநீக்கம் செய்து நடவடிக்கை ஏடுக்காது... ஆனால் கடவுள் இருக்கிறார் குமாரு நீ ஆடு...
@muruganjanani6506
@muruganjanani6506 7 күн бұрын
தவறான முறையில் வண்டி பிடித்து வைத்ததற்காக அவருக்கு அபராதம் போட வேண்டும்
@kingmaker2182
@kingmaker2182 8 күн бұрын
இதற்கு பெயர் தான் சுதந்திர இந்தியாவின் digital india
@pandi12687kumar08
@pandi12687kumar08 7 күн бұрын
அதிகாரியின் மனைவி பிள்ளைகள் அவருக்கு பாடம் புகட்டலாம்
@AshokRaj-r6p
@AshokRaj-r6p 8 күн бұрын
Thank you polimer news ❤❤❤
@arputharaj1984
@arputharaj1984 8 күн бұрын
சென்னையில் தினமும் நடக்கிறது .
@premkumarmadesh2707
@premkumarmadesh2707 7 күн бұрын
அந்த அதிகாரியின் குடும்பமே கை கால் விளங்காமல் போகப்போகிறது
@karthikeyan5133
@karthikeyan5133 8 күн бұрын
இதுவே விடியல் ஆட்சி இதுவே சாட்சி
@karthikn37
@karthikn37 7 күн бұрын
மிகவும் மோசமான அதிகாரி 😞😞
@RJ-yw5ns
@RJ-yw5ns 8 күн бұрын
இந்த பைண்ட் காசு அந்த லாரி குள்ள தன் டயரும் அந்த லாரி குள்ள பட்ட கட்டு எல்லாத்துக்கும் சேர்த்து அந்த போலீஸ்கார சம்பளத்தில் இருந்து வாங்கி கொடுங்க
@mathanravanan9971
@mathanravanan9971 8 күн бұрын
பதவி அதிகாரம் தவறாக பயன்படுத்தக் கூடாது...
@santhoshaganith544
@santhoshaganith544 7 күн бұрын
இதை நீதிமன்றத்தில் நீங்கள் முறையாக முறையிட்டு அவருக்கு தண்டனை வாங்கி தர வேண்டும்
@rajendiransubirmanirajendi5117
@rajendiransubirmanirajendi5117 7 күн бұрын
அதிகாரி என்ற போர்வையில் கேவலமா நடந்து கொள்ளக் கூடாது அந்தத் லாரி ஓட்டும் தொழிலை செய்ய சொல்லணும் எதனாலும் தொழில் அவர் செய்த அவருக்கு தெரியும் என்ன சமந்தப்பட்ட அதிகாரி அந்த வேலையை செய்ய வேண்டும்
@lakshmanan6034
@lakshmanan6034 7 күн бұрын
செய்தியாளர் வாழ்க வளமுடன் 🎉
@tamilventhan1134
@tamilventhan1134 7 күн бұрын
Polimer channel one of best channel in Tamilnadu
@gameoverboys-jh5zp
@gameoverboys-jh5zp 7 күн бұрын
போலீஸ்காரங்க கையில அதிகாரம் இருக்குன்னு ரொம்ப ஓவரா பண்றாங்க அந்த கம்னாடி அந்த போலீஸ்காரன் மேல ஆக்சன் எடுத்தே ஆகணும் என் கணவரும் என் கணவரும் ஓட்டுனர் தான் அவருடைய வலி எனக்கு புரிகிறது
@warriorsedits8170
@warriorsedits8170 7 күн бұрын
News right paaruga medam saletax officer fine pootuerukaganu solluraga yethuku yetuthalaum policesa solluriga
@Senthil-r7o
@Senthil-r7o 8 күн бұрын
Sir Vamsam sooper ahh vaazha vaaazthukkal
@ashokraja7331
@ashokraja7331 7 күн бұрын
😂இது போல தினமும் நடந்து கொண்டு தான் இருக்கு.. ஒவ்வொரு டோல் கேட் லும் பார்க்க முடியும்.. இவர்கள் ஆளுமையும் அதிகாரத்தையும்.. நானும் காட்டினேன் 189000 ரூபாய்
@krishnaearthmovers6383
@krishnaearthmovers6383 7 күн бұрын
ஒற்றுமை ஓங்குக
@bommanp5614
@bommanp5614 7 күн бұрын
தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்....
@venkatachalapathikmsr1175
@venkatachalapathikmsr1175 7 күн бұрын
அரசாங்க அதிகாரிகள் திமிர் அதிகம்.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН